மனம் சிலிர்க்க வைத்த பாடல். பாடல் கருத்தும், பாடும் குரலும் என்னை கரைத்தது. நான் என்றோ சரண் அடைந்துவிட்டேன். பிள்ளைகளை பெற்றவர் பார்த்துக் கொள்வது அவர்தம் கடமை. மீண்டும் குழந்தையானேன். நாளும் தவம் பயின்றால். வாழ்க்கை வரமாகும். அன்பே சிவம்❤ ஆன்மா சிங்கப்பூர்
டிரைவர் ஆகணும் ஜோதியேஎனக்கு ஆசி வழங்க வேண்டும்வழக்கமும் சந்தோசமா இருக்கணும் என்னை சார்ந்த அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என் அப்பசிவன் ஆசியுடன்ஓம் சக்தி துணையோடும் நலமாக இருக்க வேண்டும்
என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நலமாக மிக்க வேண்டும் ஆண்டவரே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
என்வாழ்க்கையில் நடந்த- நடந்துகொண்டுள்ள அனைத்தும் திரௌயில் மிளிர்கிறது! வருங்காலமும் அப்படியே நடக்க அருள் புரிவாராக! அருட் பெருஞ் ஜோ கி அருட் பெருஞ் ஜோ கி அருட் பெருஞ் ஜோ தி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
அருட்பெருஞ்ஜோதி 🔥 வல்லவன் நம் வள்ளல் பெருமானார் 🙏 தானேஅருள் ஆனார் 🔥 தானே பொருள் ஆனார் 🔥 தானே வான் ஆனார் 🔥 தானே எல்லாம் வல்லதானார் 🔥 அம்பலத்து எம்மான் போற்றி நம் வள்ளல் பெருமான் நம்பினால் கைவிடமாடார் 🔥🤝🔥🙏 கருணை கடலை கடந்த அண்டசராசரம் சென்ற மெய்ஞானவானவர் நம் வள்ளல் கருணை அன்பு வடிவில் அருள் உலக , அருள் அறிவு பொழியும் அறிவு கடவுள் 🔥 உண்மை கடவுள் 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா 🙏 உயிர்கள் கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்க வேண்டும் இறைவா 🙏 பசித்த வேலை யில் அனைத்து உயிர்களும் உணவை புசிக்க வேண்டும் இறைவா 🙏 இனிய குரல் வளம் பெண்மையே வாழ்த்துக்கள் 💐 அன்பே ❤️ சிவம் ❤️🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
பாடல் எண் : 6 என் உடம்பிடத்தே இடம் பெறும் என்னுயிரும் உணர்வும், என்னுள்ளத்து அன்பும் ஊக்கமும் உண்மைத் தன்மையும், என்னைப் பெற்ற தாயும் தந்தையும் குருவும், ஒப்பற்ற பெரிய தெய்வமும், செய்யத் தக்க தவமும், பெருமை தரும் செல்வமும் வாழ்வும், நல்ல துணைவரும் மக்களும் மனைவியும் உறவினரும், நான் பெறுகின்ற நண்பர்களும் எல்லாம் நீ என்றே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட வேண்டா. ❤❤❤❤❤❤
பாடல் எண் 21: பிறர் துன்பத்தை எண்ணாமல் காதல் ஆசை யில்லாதவன் போல் பெயர் தோற்றுவித்து என்பால் வந்தவரிடத்தே பணம் பெற்றுத் திரிந்தேன்; பகற் போதுகளில் பெரிய துறவி போல் இருந்து இரவில் விரும்பியதை மிக வுண்டு அயல் மகளிரோடு கூடிக் கீழ்மகன் போல் மகிழ்ச்சியுடன் தூங்கினேன்; இவ்வாறு கேடு பல புரிந்துள்ளேனாயினும் உன்னையே விரும்பி யிருக்கின்றேனாயினும் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤
பாடல் எண் : 4 புண் உண்டாகாத வுடம்பும், குற்றப்படாத மனமும், பொய் யில்லாத ஒழுக்கமும் மேற்கொண்டு கண்ணுறக்க மின்றி இரவும் பகலும் உன்னையே நினைவிற் கொண்டு வழிபடுவதற்கு ஒருப்பட்டு இருக்கின்றேன்; உண்பன உண்ணுமிடத்தும் உடுப்பன உடுக்குமிடத்தும் உலக மக்களை நான் நம்புவதில்லை; எனக்கு நண்பனும் நலம் செய்யும் பண்புடைய தோழனுமாகிய உன்னையே நம்பி வாழ்கின்றேனாதலால் என்னைக் கைவிடுதல் கூடாது. ❤❤❤❤
One more blessed day for us to listen to such meaningful lyrics with an excellent voice... Thank you so much Siva guru Iyya for your tremendous contribution to the society 🎉❤❤❤ Love you so much
No chance my dear Siva guru sir, something disturbing mind and soul. One more "Vallalar Magimai". This is stimulated to listen to repeatedly.. Thank you sir.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் வல்ல ஆண்டவரே எமக்கு சுத்த சன்மார்க்க மான உம் வழியில் வாழ்ந்துவரும் அனைத்து உடல் கொண்ட உயிர்களையும் வாழ்த்துகிறேன்
பாடல் எண் : 7 என் வருத்தங்களையும் துயரத்தையும் அச்சத்தையும் போக்கி என் வடிவத்தையும் வண்ணத்தையும் உயிரையும் நான் தேடி வைத்துள்ள வினைப் பயன்களையும் நீ கொண்டு நின்னுடைய அருட்டிரு மேனியையும், உருவத்தையும், மெய்ம்மைச் சிவமாம் தன்மையையும், நினது அருட்பெருக்கையும், எல்லாம் வல்ல நின்னுடைய திருவருட் பேரின்பத்தையும், மெய்யன்பையும், மெய்ம்மை ஞானக்காட்சியையும் எளியேனுக்குத் தந்து உன்னையே நம்பினேன் ஆகையால், என்னைக் காப்பதும் உனது கடமையாகும்; ஆதலால், என்னைக் கைவிடலாகாது. ❤❤❤❤❤❤❤
பாடல் எண் : 27 உணவு ஒன்றையே வேண்டி யுண்டு உடல் பருத்த அழுக்குடைய யான் என்னுடைய வெற்றிச் செயல்களையே பிறரெல்லாம் கேட்க நாத்தழும்பேற வுரைத்து, பலவாகிய வினைகளைச் செய்தொழிந்த வீணணாவேன்; ஊர்கள் தோறும் சென்று மலம் நாடித் திரிகின்ற பன்றியை ஒப்பேன்; கூட்டி வைத்துப் பேணுவார் அற்ற காளைபோலத் திரிகின்ற வஞ்சகனாய் நன்மை சிறிதும் அறியாதவனாய்க் கெட்டேன். ஆயினும், உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிடலாகாது ❤🎉❤🎉❤
பாடல் எண் : 3 அவா நிறைந்த மனத்தை யுடையவனாயினும் வேற்றுச் சமயங்களில் புகவோ பொய்யான நெறிகளை ஒழுக்கமாகச் சொல்லவோ பிற தெய்வங்களைத் துதிக்கவோ ஒருசிறிதும் ஒருகனவிலும் நான் நினைத்ததில்லை; கற் போன்ற மனத்தை யுடையவரது தொடர்பையும் எண்ணியதில்லை; பொற் சபையில் திருக்கூத்து இயற்றும் நல்லவனும் எல்லாம் வல்லவனுமாகிய உன்னையே நம்பி யுரைக்கின்றேனாதலால் என்னைக் கைவிடலாகாது. ❤❤❤
பாடல் எண் : 5 கண் வழி நுழைந்து என் கருத்தில் கலந்து கொண்டிருக்கின்ற தலைவனே! உடம்பில் உண்டாகிய புண்ணில் நுழைந்த நாராசம் போல் என்னுள்ளத்தில் துயரம் புகுந்து நோய் செய்த போதும் உன்னைத் தவிர மண்ணிலும் விண்ணிலும் விளக்கமுறுகின்ற மக்களையோ தேவர்களையோ பிறரையோ நினைப்ப தில்லேன்; அவர்களைப் பொருளாக மதிக்கின்றவர்களையும் நான் நெருங்குவதில்லை; வேறு யாதனையும் எண்ணாமல் உன்னையே நம்பி யுள்ளேன், ஆதலால் என்னைக் கைவிடலாகாது. ❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
பாடல் எண் : 8 செவ்விய பொன் போன்ற திருமேனியையுடையவனே; கருணையுருவாகிய தெய்வமே, எல்லாவற்றையும் செய்யவல்ல சித்தனே, சிவனே, யாவராலும் விரும்பப் படுபவனே, ஞான நாதனே, புதிய தொண்டனாகிய யான் மற்றவர்களைப் போல மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் சிறந்த வாழிடமாக எண்ணுகின்றேனில்லை; மதங் கொண்ட யானை போன்று அகங்காரத்தை ஒழித்து எல்லா உலகமும் இனிது வாழ்க வென்று எண்ணி ஒழுகுகின்றேன் ஆதலால் உன்னையே நம்பியிருக்கும் என்னைக் கைவிடலாகாது, காண். ❤❤❤❤❤❤❤❤
பாடல் எண் : 15 மிக்க பேராசையால் உலகில் நாற்றிசையும் ஓடி ஊர் தொறும் உணவையும் உடையையும் விரும்பி எங்கும் தேடினேன்; காமக் களிப்பிலே விழுந்து அறிவு கலங்கினேன்; தெளிவின்றி மனம் வாடினேன்; சிறிது பொருள் வரின் அது கொண்டு மனம் மகிழ்ந்தேன்; வஞ்சம் புரிவதே தக்க தென எண்ணி அதனைச் செய்யும் திறமையை எண்ணினேன் என்றாலும் உன்னைப் பாடுதலை ஒழியேனாதலால், என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
பாடல் எண் : 2 வட்ட உருவினவாய் வானத்தே விளங்குகின்ற சுடர்களாகியவனே, மேன் மேலும் ஒளி மிகும் விளக்குப் போல்பவனே, விளங்குகின்ற ஞான வொளியே, அடியேனுடைய விருப்பமே, அவ் விருப்பத்துள் கலந்து இயைந்திருக்கும் இன்பமே எனக்குப் பெரிய பொருளாகியவனே, துன்பங்களை நீக்கி இவ்வுலகில் என்னை வாழ்வித்த கடவுளே, பொற் சபையின்கண் திருக்கூத்தாடும் பெரிய அருளரசே, உன்னையே நம்பி யுள்ளேனாதலால், என்னைக் கைவிடல் வேண்டாம். ❤❤
பாடல் எண் 20 வலி யில்லாத பொருள்களின் மேல் ஆசை யில்லாதவன் போலவும், வாதம் புரிவதில் வல்லவன் போலவும், பேச்சு வார்த்தைகளைச் சொல்லி ஆகாத வழியில் பிறரிடத்து வஞ்சனையால் அடிக்கடி பொருள் பெற்று ஒழிகின்ற கொடியவனாவேன்; அன்றியும், வறுமை யுற்றவர்க்கு ஒருசிறிதும் பொருள் உதவி செய்யாதவனாயினும் என்னை விடக் கொடுமை மிக்கவர்க்குப் பொருள் கொடுத்து உதவினேன்; நன்மை, ஒன்றும் யார்க்கும் செய்யாதவனாயினும் உன்பால் அன்பு உடையேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤
பாடல் எண் : 11 படம் விரிக்கும் பாம்பினும் கொடியவனாகிய யான் கொடிய பாவிகளில் பெரும் பாவி யாவேன்; தீமைக் கெல்லாம் இடமாகிய மனத்தை யுடையேன்; இரக்கம் என்பது சிறிதும் இல்லாதவனாயினும் எந்த விதத்தும் வன்மை மிக்க நினது அழகிய திருவடி யிரண்டுமே துணையாவன என்று சிந்தித்திருக்கின்றேன்; தில்லையம்பலத்தில் திருக்கூத் தாடுகின்ற கருணை யுருவினனாகிய நாயகனாகிய உன்னையே நம்பி யுள்ளேனாதலால், என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
பாடல் எண் : 26 ஈயைப் போல் எங்கும் பரந்தும், எறும்பைப் போலத் திருந்தி வருந்தியும், எட்டி மரம் போலத் தழைத்தும் உள்ளேன்; பேய் போல எங்கும் சுழன்றேன்; பித்தேறியவன் போல வாயில் வந்தனவற்றைச் சொல்லிக் கொண்டு ஊர்தோறும் சென்றேன்; காய் போலக் காய்த்துக் கடையவன் என்று கண்டோர் கூற வொழுகினேன்; கல் போலச் செயலற்றுக் கிடப்பதும் நாய் போலக் குரைத்துக் கொண்டு திரிவதும் செய்தேன்; என்றாலும், உன்னை நம்பினேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤
பாடல் எண் : 16 காடுகளில் அலைகின்ற விலங்குகளிலும் கீழ்ப்பட்டவன்; கையாளுமிடத்து உடைந்த மன்னோடு ஆயினும் அதன்பாற் கொண்ட ஆசையால் வருந்துவேன்; ஒரு சிறு துரும்பாயினும் பிறர்க்குக் கொடுக்க மனமற்றவனாவேன்; எப்பொருளாயினும் ஏட்டில் எழுதிக் கணக்கிட்டுப் பார்க்கும் கொடியவனாவேன்; வாய் எச்சிலையும் உமிழாத கடும் பற்றுள்ளம் உடையவன்; நரகத்தில் கிடந்து வருந்துகின்ற மக்களுக்குப் பெரியவனாவேன்; இத்தகைய கொடும் பாவியாயினும் உன்னையே நம்பி னேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤
பாடல் எண்: 28 கிளையெல்லாம் வெட்டிக் கழிக்கப்பட்ட வெறுமரத்திற்கு ஒப்பாகிய யான் ஒரு கள்வனாவேன்; கள்ளுண்டமையால் விலக்கத் தக்கவனானேன்; சுவை வகைகள் பலவற்றையும் விரும்பி அவை நிலவுமிடத்தே சுற்றித் திரிந்த ஓர் கீழ் மகனாவேன்; துட்டச் செயல்கள் உடைமையால் தீய செயல்கள் பலவற்றைச் செய்ய நினைத்தேன்; இவை யெல்லாம் கழிந்த அவ்விளமைக் காலத்தில் உடையனாய் இருந்தேனோ அல்லனோ அறியேன்; இந்நாளில் நினது திருவருளால் இறைவனே, குற்றமெல்லாம் நீங்கித் தூயவனாய் உன்னையே நம்பி யிருக்கின்றேன்; ஆதலால் என்னைக் கைவிட லாகாது காண். ❤❤❤
பாடல் எண் : 24 ஏழை மக்கள் பயிர் செய்த வினைபுலன்களைக் காணும் போதெல்லாம் அவற்றை எனக்கே உரியனவாக்கிக் கொள்ளும் எண்ணமே யுடையவனாவேன்; புன்செய்களில் விளையும் பொருள்களைக் கொண்டு கறி சமைத்து உண்போர் மனைக்குச் செல்வேனாயின், சர்க்கரை கலந்து காய்ச்சிய பாலுணவே வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுண்ட கீழ்மைப் பண்புடையவனாவேன்; உண்பதில் சிறு துளியும் பிறர்க்கு உதவ மாட்டேன்; உண்ணும் அப்பால் உணவை விரும்பாதவன் போலச் சுவை பெற வுண்டு சுவைத்த நாக்கை யுடையவனாவேன்; நண்டு போல எங்கும் சுழன்றலையும் இயல்பினேன் என்றாலும், உன்னையே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤🎉❤
என் கடன் அனைத்தும் தீற வேண்டும் ஜோதியே எனக்கு ஆசி வழங்கி உதவுங்கள் அருட்பெருஞ்சோதி தனி பெரும் கருணை
மன அமைதி வேண்டும்
அருட்பெருஞ் ஜோதி🙏
"நம்பினேன் கைவிடேல் எனையே"கண் கலங்க வைத்த பாடல்.சகோதரியின் உள்ளத்தை உருக்கும் குரல். வாழ்க.
நனி நன்று. வள்ளலார் பாடலை
மிக இனிமையான தமிழில் பாடிய
சகோதிரிக்கு பாராட்டினையும்
நன்றியினையும் பகிர்வதில்
மட்டற்ற மகிழ்ச்சி.🙏🏽🙏🏽🙏🏽
அற்புதம் " அபயத் திறன் " திருவருட்பா ஆறாம் திருமுறை
நம்பினேன் கைவிடேல் எனையே
மனம் சிலிர்க்க வைத்த பாடல். பாடல் கருத்தும், பாடும் குரலும் என்னை கரைத்தது. நான் என்றோ சரண் அடைந்துவிட்டேன். பிள்ளைகளை பெற்றவர் பார்த்துக் கொள்வது அவர்தம் கடமை. மீண்டும் குழந்தையானேன். நாளும் தவம் பயின்றால். வாழ்க்கை வரமாகும்.
அன்பே சிவம்❤
ஆன்மா
சிங்கப்பூர்
டிரைவர் ஆகணும் ஜோதியேஎனக்கு ஆசி வழங்க வேண்டும்வழக்கமும் சந்தோசமா இருக்கணும் என்னை சார்ந்த அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என் அப்பசிவன் ஆசியுடன்ஓம் சக்தி துணையோடும் நலமாக இருக்க வேண்டும்
அருட் பெறும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெ கருனையேஅருட் பெருஜேதி வள்ளலார் இராமலிங்க அடிகளார் பேற்றி தமிழ்
உண்மையான வரிகள் வாழ்த்துகள் சகோதரி வள்ளலார் அருட் புரிக...❤
அருமையான பாடல் இதுவரை கேட்டிடாத ஒப்பற்ற பாடல் வரிகள். இதனை கொடுத்தமைக்கு மிக்க நன்றி. 🪔🙏🙏🙏
தெய்வீக குரல்.. மிக்க நன்றி... வாழ்க வளமுடன் அம்மா
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை 🙏🙏🙏என் தம்பி பூரண குணமடைய வேண்டும் கடவுளே❤❤❤❤தயவு! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை🙏🙏🙏
கரைந்து போனேன்.அருமையான பாடல்.அருமையான குரல் .அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.
அருமை அம்மா 🙏
வள்ளல் பெருமானின் திருஅருட்பா பாடல் வரிகளை எளிமையாக புரியும்படி பாடியுள்ளீர்கள்.
வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
அருட் பெரும் ஜோதி
அருட் பெரும் ஜோதி
தனி பெரும் கருணை
அருட் பெரும் ஜோதி
உள்ளம் உருகி விட்டேன் நன்றி மா
குருவே சரணம் ❤ ❤ அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ் ஜோதி குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை கொல்லா விரதம் குவளை எல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
அருள்பெறும் ஜோதி அருள் பெரும ஜோதி அருள் பொருளே தனிப்பெரும் ஜோதி🙏🏻🙏🏻🙏🏻
என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நலமாக மிக்க வேண்டும் ஆண்டவரே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
பாடலைக் கேட்டு மெய் மறந்தேன் சகோதரி. திருவருள் புண்ணியமே!
நம்பினேன் கைவிடேல் எனையே ... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
என்வாழ்க்கையில் நடந்த- நடந்துகொண்டுள்ள அனைத்தும் திரௌயில் மிளிர்கிறது!
வருங்காலமும் அப்படியே நடக்க அருள் புரிவாராக!
அருட் பெருஞ் ஜோ கி
அருட் பெருஞ் ஜோ கி
அருட் பெருஞ் ஜோ தி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
அருட்பெருஞ்ஜோதி 🔥
வல்லவன் நம் வள்ளல் பெருமானார் 🙏
தானேஅருள் ஆனார் 🔥
தானே பொருள் ஆனார் 🔥
தானே வான் ஆனார் 🔥
தானே எல்லாம் வல்லதானார் 🔥
அம்பலத்து எம்மான் போற்றி நம் வள்ளல் பெருமான் நம்பினால் கைவிடமாடார் 🔥🤝🔥🙏
கருணை கடலை கடந்த அண்டசராசரம் சென்ற மெய்ஞானவானவர் நம் வள்ளல் கருணை அன்பு வடிவில் அருள் உலக , அருள் அறிவு பொழியும் அறிவு கடவுள் 🔥
உண்மை கடவுள் 🔥
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா 🙏
உயிர்கள் கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்க வேண்டும் இறைவா 🙏
பசித்த வேலை யில் அனைத்து உயிர்களும் உணவை புசிக்க வேண்டும் இறைவா 🙏
இனிய குரல் வளம் பெண்மையே வாழ்த்துக்கள் 💐
அன்பே ❤️ சிவம் ❤️🙏
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்சோதி ! 🙏🏼
அருட் பெரும் ஜோதி, அருட் பெரும் ஜோதி தனி பெறுங் கருனை 🙏🙏🍨🌹🙏🙏
ஈசன் சிவனே போற்றி போற்றி
Arumaiyana Song. Thank You Sir. 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Nanri ayya vazhga Valamudan
🙏🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி
Ayya no words to express my feel. Such a soulful song ..
Fabulous voice.. tears rollingwith gratitude to sivaguru ayya and voice belongto Amma.❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி ❤ இறைவனே இறைவனுக்காக பாடிய பாடல்❤ இறைவனே இந்த பூமியில் மானிடனாக பிறந்து ❤ஜோதியோடு ஜோதியாக ஜோதி ஸ்வரூபமான ஓம் வள்ளலாரே போற்றி போற்றி ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤
ஓம் அருட்பெருஞ்சோதி
ஆண்டவர் போற்றி போற்றி 🎉🎉🎉🎉🇮🇳🌷
No words to say!! Excellent!! ArutPerunJothi!!
Appaaa..... enna oru Spritual voice ma, appadiye uyir varaikkum iranguthu. Very much thanks &
God bless you....
அருள் பெறும் ஜோதி அருள் பெரும் ஜோதி அருள் பொருள் பெரும் பொருளே தனிப்பெரும் ஜோதி 🙏🙏
எல்லாம் செயல் கூடும் 💕
என்வாழ்க்கை- ஏன் எல்லேருடைவர்க்கும் 0 ம முக்காலத்திற்கும்
பொருந்துகிறது!
அருட்பெருஞ் ஜோதி!!!!
Arulperum jothi thani perung karunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்நாதன் மலர்பதங்கள் போற்றி போற்றி
அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
💞அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏தனிப்பெருங்கருணை 🙏❤️அருட்பெருஞ்ஜோதி💞
ஓம் சிவ சிவ
பாடல் எண் : 6
என் உடம்பிடத்தே இடம் பெறும் என்னுயிரும் உணர்வும், என்னுள்ளத்து அன்பும் ஊக்கமும் உண்மைத் தன்மையும், என்னைப் பெற்ற தாயும் தந்தையும் குருவும், ஒப்பற்ற பெரிய தெய்வமும், செய்யத் தக்க தவமும், பெருமை தரும் செல்வமும் வாழ்வும், நல்ல துணைவரும் மக்களும் மனைவியும் உறவினரும், நான் பெறுகின்ற நண்பர்களும் எல்லாம் நீ என்றே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட வேண்டா. ❤❤❤❤❤❤
. இந்தப் பாடலுக்கான விளக்க உரை இருந்தால் மிக்க நலமாக இருக்கும். அருட்பெருஞ்ஜோதி.
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤
நன்றி சகோதரி வாழ்க நலமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
குரல்வளம்அருமைநன்றி❤❤❤
Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi
Arulperum Jothi Saranam 🙏🙏🙏🙏🙏
பாடல் எண் 21:
பிறர் துன்பத்தை எண்ணாமல் காதல் ஆசை யில்லாதவன் போல் பெயர் தோற்றுவித்து என்பால் வந்தவரிடத்தே பணம் பெற்றுத் திரிந்தேன்; பகற் போதுகளில் பெரிய துறவி போல் இருந்து இரவில் விரும்பியதை மிக வுண்டு அயல் மகளிரோடு கூடிக் கீழ்மகன் போல் மகிழ்ச்சியுடன் தூங்கினேன்; இவ்வாறு கேடு பல புரிந்துள்ளேனாயினும் உன்னையே விரும்பி யிருக்கின்றேனாயினும் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤🎉😊
🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔
மிகவும் சிறந்த பாடல் குரலும் சிறப்பு 🎉
பாடல் எண் : 4
புண் உண்டாகாத வுடம்பும், குற்றப்படாத மனமும், பொய் யில்லாத ஒழுக்கமும் மேற்கொண்டு கண்ணுறக்க மின்றி இரவும் பகலும் உன்னையே நினைவிற் கொண்டு வழிபடுவதற்கு ஒருப்பட்டு இருக்கின்றேன்; உண்பன உண்ணுமிடத்தும் உடுப்பன உடுக்குமிடத்தும் உலக மக்களை நான் நம்புவதில்லை; எனக்கு நண்பனும் நலம் செய்யும் பண்புடைய தோழனுமாகிய உன்னையே நம்பி வாழ்கின்றேனாதலால் என்னைக் கைவிடுதல் கூடாது. ❤❤❤❤
Tears filling ..exteremely magical voice..how much vallalar loves god from his words ! unpredictable ❤
One more blessed day for us to listen to such meaningful lyrics with an excellent voice... Thank you so much Siva guru Iyya for your tremendous contribution to the society 🎉❤❤❤ Love you so much
Arulperum Jothi saranam ❤
No chance my dear Siva guru sir, something disturbing mind and soul. One more "Vallalar Magimai". This is stimulated to listen to repeatedly.. Thank you sir.
அருள் பெரும் ஜோதி.
அருள் பெரும் ஜோதி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் வல்ல ஆண்டவரே எமக்கு சுத்த சன்மார்க்க மான உம் வழியில் வாழ்ந்துவரும் அனைத்து உடல் கொண்ட உயிர்களையும் வாழ்த்துகிறேன்
🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
Wonderful and admiring voice..
Please sing maximum songs...
Thank you so much for such a wonderful songs
Another good day in my life because of listening to this exciting song
Awesome sir. Please continue this work to make our society better.
Arutperunjothi thaniperum karunai
அருபெரும் ஜோதி தனிப்பெரும் கருனை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
பாடல் எண் : 7
என் வருத்தங்களையும் துயரத்தையும் அச்சத்தையும் போக்கி என் வடிவத்தையும் வண்ணத்தையும் உயிரையும் நான் தேடி வைத்துள்ள வினைப் பயன்களையும் நீ கொண்டு நின்னுடைய அருட்டிரு மேனியையும், உருவத்தையும், மெய்ம்மைச் சிவமாம் தன்மையையும், நினது அருட்பெருக்கையும், எல்லாம் வல்ல நின்னுடைய திருவருட் பேரின்பத்தையும், மெய்யன்பையும், மெய்ம்மை ஞானக்காட்சியையும் எளியேனுக்குத் தந்து உன்னையே நம்பினேன் ஆகையால், என்னைக் காப்பதும் உனது கடமையாகும்; ஆதலால், என்னைக் கைவிடலாகாது. ❤❤❤❤❤❤❤
பாடல் எண் : 27
உணவு ஒன்றையே வேண்டி யுண்டு உடல் பருத்த அழுக்குடைய யான் என்னுடைய வெற்றிச் செயல்களையே பிறரெல்லாம் கேட்க நாத்தழும்பேற வுரைத்து, பலவாகிய வினைகளைச் செய்தொழிந்த வீணணாவேன்; ஊர்கள் தோறும் சென்று மலம் நாடித் திரிகின்ற பன்றியை ஒப்பேன்; கூட்டி வைத்துப் பேணுவார் அற்ற காளைபோலத் திரிகின்ற வஞ்சகனாய் நன்மை சிறிதும் அறியாதவனாய்க் கெட்டேன். ஆயினும், உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிடலாகாது ❤🎉❤🎉❤
Life extended one more day by listening to this wonderful song. Thank you sir..🎉❤
அருட்பெரும்ஜோதி
Another good day in my life...❤🎉❤.. Thanks for your contribution to the society...❤❤❤
🙏🏿 குரு வே சரணம் 🙏🏿
பாடல் எண் : 3
அவா நிறைந்த மனத்தை யுடையவனாயினும் வேற்றுச் சமயங்களில் புகவோ பொய்யான நெறிகளை ஒழுக்கமாகச் சொல்லவோ பிற தெய்வங்களைத் துதிக்கவோ ஒருசிறிதும் ஒருகனவிலும் நான் நினைத்ததில்லை; கற் போன்ற மனத்தை யுடையவரது தொடர்பையும் எண்ணியதில்லை; பொற் சபையில் திருக்கூத்து இயற்றும் நல்லவனும் எல்லாம் வல்லவனுமாகிய உன்னையே நம்பி யுரைக்கின்றேனாதலால் என்னைக் கைவிடலாகாது. ❤❤❤
பாடல் எண் : 5
கண் வழி நுழைந்து என் கருத்தில் கலந்து கொண்டிருக்கின்ற தலைவனே! உடம்பில் உண்டாகிய புண்ணில் நுழைந்த நாராசம் போல் என்னுள்ளத்தில் துயரம் புகுந்து நோய் செய்த போதும் உன்னைத் தவிர மண்ணிலும் விண்ணிலும் விளக்கமுறுகின்ற மக்களையோ தேவர்களையோ பிறரையோ நினைப்ப தில்லேன்; அவர்களைப் பொருளாக மதிக்கின்றவர்களையும் நான் நெருங்குவதில்லை; வேறு யாதனையும் எண்ணாமல் உன்னையே நம்பி யுள்ளேன், ஆதலால் என்னைக் கைவிடலாகாது. ❤❤❤❤❤
Thanks a lot for such a beautiful song 🎉❤🎉
அருட்பெருஞ்ஜோதி 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Ayya en pera kuzhanthaikku viraivil pechu vara arul puriungal theivame
Kindly bless my sister, my brother, my sonand my granddaughter
ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
பாடல் எண் : 13
உலகியல் துன்பத்திலே பஞ்சு போல அலைந்து மெலிந்த பாவியாகிய யான், சாவியான புன்செய் நிலத்தைப் போன்றுளேன்; பேன் நிறைந்த தலையையுடைய புலையேன்; பொய்யே மிக நிறைந்த வஞ்ச நெஞ்சினை யுடையவன், பாவ நெறியிலேயே ஒழுகுபவன், மாறாது நெடிது நிற்கும் சினமுடையவன், கொடியவன், காம வுணர்வாகிய விடத்தை யுடையவ னென்றாலும், உனக்கஞ்சி உன்னையே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட வேண்டாம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you sir for such a wonderful song
Life extends one more day to listen this wonderful songs 🎉❤
பாடல் எண் : 8
செவ்விய பொன் போன்ற திருமேனியையுடையவனே; கருணையுருவாகிய தெய்வமே, எல்லாவற்றையும் செய்யவல்ல சித்தனே, சிவனே, யாவராலும் விரும்பப் படுபவனே, ஞான நாதனே, புதிய தொண்டனாகிய யான் மற்றவர்களைப் போல மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் சிறந்த வாழிடமாக எண்ணுகின்றேனில்லை; மதங் கொண்ட யானை போன்று அகங்காரத்தை ஒழித்து எல்லா உலகமும் இனிது வாழ்க வென்று எண்ணி ஒழுகுகின்றேன் ஆதலால் உன்னையே நம்பியிருக்கும் என்னைக் கைவிடலாகாது, காண். ❤❤❤❤❤❤❤❤
பாடல் எண் : 15
மிக்க பேராசையால் உலகில் நாற்றிசையும் ஓடி ஊர் தொறும் உணவையும் உடையையும் விரும்பி எங்கும் தேடினேன்; காமக் களிப்பிலே விழுந்து அறிவு கலங்கினேன்; தெளிவின்றி மனம் வாடினேன்; சிறிது பொருள் வரின் அது கொண்டு மனம் மகிழ்ந்தேன்; வஞ்சம் புரிவதே தக்க தென எண்ணி அதனைச் செய்யும் திறமையை எண்ணினேன் என்றாலும் உன்னைப் பாடுதலை ஒழியேனாதலால், என்னைக் கைவிட லாகாது.
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
பாடல் எண் : 2
வட்ட உருவினவாய் வானத்தே விளங்குகின்ற சுடர்களாகியவனே, மேன் மேலும் ஒளி மிகும் விளக்குப் போல்பவனே, விளங்குகின்ற ஞான வொளியே, அடியேனுடைய விருப்பமே, அவ் விருப்பத்துள் கலந்து இயைந்திருக்கும் இன்பமே எனக்குப் பெரிய பொருளாகியவனே, துன்பங்களை நீக்கி இவ்வுலகில் என்னை வாழ்வித்த கடவுளே, பொற் சபையின்கண் திருக்கூத்தாடும் பெரிய அருளரசே, உன்னையே நம்பி யுள்ளேனாதலால், என்னைக் கைவிடல் வேண்டாம். ❤❤
Kolantha pakkiyam kutunkal thaye😢
பாடல் எண் 20
வலி யில்லாத பொருள்களின் மேல் ஆசை யில்லாதவன் போலவும், வாதம் புரிவதில் வல்லவன் போலவும், பேச்சு வார்த்தைகளைச் சொல்லி ஆகாத வழியில் பிறரிடத்து வஞ்சனையால் அடிக்கடி பொருள் பெற்று ஒழிகின்ற கொடியவனாவேன்; அன்றியும், வறுமை யுற்றவர்க்கு ஒருசிறிதும் பொருள் உதவி செய்யாதவனாயினும் என்னை விடக் கொடுமை மிக்கவர்க்குப் பொருள் கொடுத்து உதவினேன்; நன்மை, ஒன்றும் யார்க்கும் செய்யாதவனாயினும் உன்பால் அன்பு உடையேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤
மிகவும் அருமை
Arutperumjothi thaniperum karunai 🙏🙏🙏🙏
பாடல் எண் : 11
படம் விரிக்கும் பாம்பினும் கொடியவனாகிய யான் கொடிய பாவிகளில் பெரும் பாவி யாவேன்; தீமைக் கெல்லாம் இடமாகிய மனத்தை யுடையேன்; இரக்கம் என்பது சிறிதும் இல்லாதவனாயினும் எந்த விதத்தும் வன்மை மிக்க நினது அழகிய திருவடி யிரண்டுமே துணையாவன என்று சிந்தித்திருக்கின்றேன்; தில்லையம்பலத்தில் திருக்கூத் தாடுகின்ற கருணை யுருவினனாகிய நாயகனாகிய உன்னையே நம்பி யுள்ளேனாதலால், என்னைக் கைவிட லாகாது.
❤❤❤❤❤❤
❤❤❤❤❤
பாடல் எண் : 26
ஈயைப் போல் எங்கும் பரந்தும், எறும்பைப் போலத் திருந்தி வருந்தியும், எட்டி மரம் போலத் தழைத்தும் உள்ளேன்; பேய் போல எங்கும் சுழன்றேன்; பித்தேறியவன் போல வாயில் வந்தனவற்றைச் சொல்லிக் கொண்டு ஊர்தோறும் சென்றேன்; காய் போலக் காய்த்துக் கடையவன் என்று கண்டோர் கூற வொழுகினேன்; கல் போலச் செயலற்றுக் கிடப்பதும் நாய் போலக் குரைத்துக் கொண்டு திரிவதும் செய்தேன்; என்றாலும், உன்னை நம்பினேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
பாடல் எண் : 16
காடுகளில் அலைகின்ற விலங்குகளிலும் கீழ்ப்பட்டவன்; கையாளுமிடத்து உடைந்த மன்னோடு ஆயினும் அதன்பாற் கொண்ட ஆசையால் வருந்துவேன்; ஒரு சிறு துரும்பாயினும் பிறர்க்குக் கொடுக்க மனமற்றவனாவேன்; எப்பொருளாயினும் ஏட்டில் எழுதிக் கணக்கிட்டுப் பார்க்கும் கொடியவனாவேன்; வாய் எச்சிலையும் உமிழாத கடும் பற்றுள்ளம் உடையவன்; நரகத்தில் கிடந்து வருந்துகின்ற மக்களுக்குப் பெரியவனாவேன்; இத்தகைய கொடும் பாவியாயினும் உன்னையே நம்பி னேனாதலால் என்னைக் கைவிட லாகாது.
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤
பாடல் எண்: 28
கிளையெல்லாம் வெட்டிக் கழிக்கப்பட்ட வெறுமரத்திற்கு ஒப்பாகிய யான் ஒரு கள்வனாவேன்; கள்ளுண்டமையால் விலக்கத் தக்கவனானேன்; சுவை வகைகள் பலவற்றையும் விரும்பி அவை நிலவுமிடத்தே சுற்றித் திரிந்த ஓர் கீழ் மகனாவேன்; துட்டச் செயல்கள் உடைமையால் தீய செயல்கள் பலவற்றைச் செய்ய நினைத்தேன்; இவை யெல்லாம் கழிந்த அவ்விளமைக் காலத்தில் உடையனாய் இருந்தேனோ அல்லனோ அறியேன்; இந்நாளில் நினது திருவருளால் இறைவனே, குற்றமெல்லாம் நீங்கித் தூயவனாய் உன்னையே நம்பி யிருக்கின்றேன்; ஆதலால் என்னைக் கைவிட லாகாது காண். ❤❤❤
பாடல் எண் : 24
ஏழை மக்கள் பயிர் செய்த வினைபுலன்களைக் காணும் போதெல்லாம் அவற்றை எனக்கே உரியனவாக்கிக் கொள்ளும் எண்ணமே யுடையவனாவேன்; புன்செய்களில் விளையும் பொருள்களைக் கொண்டு கறி சமைத்து உண்போர் மனைக்குச் செல்வேனாயின், சர்க்கரை கலந்து காய்ச்சிய பாலுணவே வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுண்ட கீழ்மைப் பண்புடையவனாவேன்; உண்பதில் சிறு துளியும் பிறர்க்கு உதவ மாட்டேன்; உண்ணும் அப்பால் உணவை விரும்பாதவன் போலச் சுவை பெற வுண்டு சுவைத்த நாக்கை யுடையவனாவேன்; நண்டு போல எங்கும் சுழன்றலையும் இயல்பினேன் என்றாலும், உன்னையே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤🎉❤