ஈசனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பக்தர்கள்? | Secrets of Lord Shiva | Siddhas | DNA Astrologer Vishal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 258

  • @Filmanalyst1995
    @Filmanalyst1995 Год назад +230

    நிதர்சனம்.எனது வாழ்வில் பல துன்பங்களும்,துரோகமும்,ஏமாற்றமும்,அவமானமும் நிகழ்ந்த தருணங்களில் இறைவன் மட்டுமே எனது வலிகளுக்கு தீர்வு கொடுக்க முடியும் என்று பல தெய்வங்களை நாடினேன்.ஆனால் எனது இடர்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது.இருந்தும் நான் தெய்வத்தின் மீது நம்பிக்கையை இழக்கவில்லை.தொடர்ந்து பயணித்தேன்.ஒரு நாள் அனைத்தும் ஒரு புள்ளியில் இணைந்தது.அவரே எம் பெருமான் மகா தேவன் எம் ஈசன்.இன்று எம் ஈசனை தவிர மற்ற தெய்வங்களை வணங்கி எண்ணினால் வணங்கும் தெய்வத்தின் மீதும் மகா காலன் எம் ஈசனின் பேரொளி எம்முள் கடந்து செல்கிறது.அனைத்திற்கும் மூலதாரணமானவன் எம் ஈசன்.❤ஓம் நமசிவாய ❣️

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +55

    நான் கடந்த பதினாறு வருடங்களாக தீவிர சிவ பக்தனாக இருக்கிறேன்.எனக்கு மற்ற கடவுள்களை வணங்கும்போது அன்பும் அன்யோன்யமும் ஓரளவுக்கு இருப்பதை உணர்வேன்.ஆனால் அந்த பரமேஸ்வரனை வணங்கும்போது இருக்கும் அன்பும் அன்யோன்யமும் எல்லை இல்லாததை போல உணர்கிறேன்.மகிழ்ச்சியான சமயத்தில் சிவனை வணங்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத சுகம் உண்டாகும்.சோகமான சமயத்தில் அவரை வணங்கும்போது மனதில் ஒரு விதமான சாந்தம் இருக்கும்.என் வாழ்வில் மறக்க முடியாத இறைவன் என்றால் அது என் பரமசிவனே.

    • @velsri-dg7ug
      @velsri-dg7ug 11 месяцев назад

      சிவனே வணங்குவது மற்றும் போதாது அனைத்து உயிர்களுக்கும் இன்புற்று வாழ்க என்று வள்ளலார் போல். மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும். இதை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் வாழ்க்கையில் மூன்று மாதத்தில் நல்ல அற்புதங்கள் நடக்கும்.

  • @kathiravans8267
    @kathiravans8267 Год назад +36

    அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பிரபஞ்சத்திற்கும் ஒரே கடவுள் சிவபெருமான் தான் 🤍🙇💯

  • @devimanibala5529
    @devimanibala5529 Год назад +87

    அம்பலத்தான் அடியவர்களுக்கு துன்பம் பல வந்தாலும் கூட கடைசியில் பெருமகிழ்ச்சி கிடைக்கும் இது உண்மை மற்றும் எனது அனுபவம் ❤
    ஓம் நமசிவாய ❤

  • @Jaimuraletharan
    @Jaimuraletharan Год назад +58

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +26

    பிரம்மனுக்கு மேல் நாராயணன்.. அவருக்கு மேல் ஈசன்.. ஈசனுக்கு மேல் ஒன்றும் இல்லை.. அவரே பரம்பொருள்.. உலக தலைவன் ஈசன் அவர் புகழ் பாடுவோம் சிவகெதி பெறுவோம் 🙏

  • @dilipkumar4333
    @dilipkumar4333 Год назад +46

    எல்லாம் தருணத்திலும் மறைந்து இருந்து காப்பவர் சிவன் 🙏

  • @balajianu6244
    @balajianu6244 10 месяцев назад +2

    கருணை கடல் நம் ஈசன். அன்பினை முழுமையாக உணர முடியும் அவரை வணங்கும் போது. நாம் துன்பம் படும் போது உடனடி தீர்வு தரும் அன்பு தெய்வம் ஈசன் மட்டுமே ❤❤❤❤I Love you Appa ❤❤❤

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Год назад +11

    நான் சிவன் பக்தன் பெருமை
    கொள்கிறேன்

  • @sophi-Me
    @sophi-Me Год назад +31

    I'm a worshipper of Shiva now. I'm a Christian by birth and was still was attracted to him. Still wondering why... And I am so happy to have known him in this life itself. Om Namah Shivaya. 🙏🙏🙏Lovely video. ❤

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Год назад +7

      As far I know Shivan is beyond any religion.. he is common for all living things..

    • @sophi-Me
      @sophi-Me Год назад +1

      @MrPremkumarmca Well said Bro..!👍🏼To feel him with Love is more than enough.

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Год назад +3

      @@sophi-Me true.. all countries accept Shiva.. and natarajar statue in CERN and other parts of the world.. it's not like u worship him.. it's like he made the feel that he is inside you 🙏🏻🙏🏻.. I wrote one poem and uploaded in my channel.. but note that I am bad in Tamil.. how I wrote.. and sivapuranam went into my head that's 10 minutes song .. which I sing daily fully.. I never memorized it.. people use a book to read that in temples.. I know by heart.. how?

    • @Karthikeyan_581
      @Karthikeyan_581 9 месяцев назад

      Super 🫶🫶

  • @deeptissue681
    @deeptissue681 Год назад +76

    உலகில் ஒரே இறைவன் அவெனே என் சிவன் மட்டுமே ஓம் நமசிவாய ❤

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Год назад +10

    உலகின் கடவுள் சிவன் தான் பலர் ஏத்துக்க மறுக்கிறார்கள் .ஜெய்ஹிந்த்.

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Год назад +2

      அவர்களும் இறுதியில் சிவனடி யே சேருகின்றனர்

  • @PunithavathiPunithavathi-z3e
    @PunithavathiPunithavathi-z3e Год назад +8

    ஓம் நமசிவாய போற்றி ஆரம்பத்தில் இருந்து நம் ஓட்டங்கள் முக்தியை தேடி முக்திக்கு வத்தானவன் சிவனே
    தென்னாடுடைய சிவனே போற்றி !

  • @spgeneliya
    @spgeneliya Год назад +35

    நான் சிவன் பக்தை 🥹🙏 சிவனே கதி 😭🙏

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Год назад +7

    ஏனென்றால் அவர் கருணையே வடிவான கருணைக்கடல்❤❤❤❤

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Год назад +11

    shivana kumbidumbodhu nalla response kidaikira maari enakku thonudhu..happya feel agudhu..endha kashtam vandhalum kadavul paathuparu nu asaika mudiyadha nambikai varudhu..namma character la nalla changes irukku..adhan Shiva bakthargal adhigama iruka karanama enakku thonudhu...

  • @Tamilhdmovies7164
    @Tamilhdmovies7164 Год назад +5

    தென்னாடு உடைய சிவனே போற்றி போற்றி கைலாய நாதனே போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Год назад +12

    விஷால் உரையாடல் மிகவும் அருமை

  • @vinothg4735
    @vinothg4735 Год назад +20

    வள்ளலார் தான் நம் கடைசி சித்தர் அவர் உடுத்திய ஆடை வெள்ளை நிறம்.அதுவே உண்மையாக வர்ணம இருக்கலாம்.. அவரும் சிவனை வணங்கிய மகான்

    • @Karthikeyan_581
      @Karthikeyan_581 9 месяцев назад

      but he is not that 18 important siddhars controlled by lord shiva

  • @Mythili-g9j
    @Mythili-g9j Год назад +1

    என்னுடைய ஆன்மீகத் தேடலின் முயற்சிகளுக்கு சிவன். மேலும் காளிதேவி இந்த தெய்வங்களின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும். .....

  • @arunrajagopal6055
    @arunrajagopal6055 Год назад +3

    What he said about sivan is true, i didn't worship sivan until 30s but siva made me to follow him.
    Now i see life in different perspective, trying to find my purpose of life.
    Om namah shivaya.. om namah shivaya

    • @arunrajagopal6055
      @arunrajagopal6055 Год назад

      @jsanjaysankerraja7765 poosam nakshatra.
      I'm in coimbatore

  • @Goodie477
    @Goodie477 Год назад +14

    நானும் வாழ்வை முடித்துக்கொள்ள இந்தேன் சிவனால் இன்று அவரை போலவே வைராகியாக வாழ்கிறேன். தலை குணிவை கண்ட நான் கர்வத்தோடு வாழ்கிறேன்.
    சிவனை உணர ஆரம்பித்தால் எதுமே முன் நிற்க முடியாது. சிவனை அறிய ஆரம்பித்தால் போதும் அது தான் enlightment

    • @Vinayagam520
      @Vinayagam520 Год назад +1

      Ok.but நீங்கள் கிறிஸ்தவர் தானே.

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      @@Vinayagam520 இயேசு என்னுடைய குரு தான் அவரால் நான் ஒழுக்கத்தையும், அன்பையும, கருணையையும் அறிந்தேன். ஆனால் நான் சர்ச்சியானிட்டியால் பாதிக்கப்பட்டவன். அது ஒரு பொய் மாயை..
      இன்று சிவ பெருமான் என்னுடைய குருவாக அமைந்து மெய் ஞான வழியை காட்டுகிறார்.
      மதம் ஒரு பெயர் மட்டுமே..யார் வேண்டுமானாலும் நமது குருவாக மாறலாம்..

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 Год назад +2

      @ Joseph Jhoh. வாழ்க்கை சில நல்ல மாற்றங்கள் ஏற்படும் . அந்த ஐயன் வணங்கும் மன தைரியம் கிடைக்கும் .

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +16

    Anbe Sivam!!🌺🙏🌺🙏🌺
    Pure Devine Love is Sivam and that is why Sidhars/Sages went after him. Very natural questions answers. A Great Documentary!!👍💯👍
    Hats Off to both of You and Continue ROCK'N Karthick!!🥁💯🥁

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Год назад +6

    Now a days kidney disease, kidney failure youngster kum vara arambichiruku. Cellphone radiation a irukam nu thonuthu. Belly la vechu cell phone use panna kidney function kuraithu. Awaness ku video podunga Karthik. Sudden a niraya paru bathikapadaranga. Illa life style change a, water eduthuka maranthidrama, awareness vedio pooduga.

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Год назад +15

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. மாலை வணக்கம் 🙏🏻🎉. ஓம் நமசிவாய வாழ்க. ஆதியும் அந்தமும் இல்லாதவன் ஜோதிவடிவானவன் பஞ்சபூதங்களின் ஆதிக்கமானவன் பஞ்சாட்சர மந்திரத்தின் தலைவன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் முதன்மையானவன் மும் மூர்த்திகள் முதலாமவன். ஈசனின் கண்களாக அமைந்துள்ளது ருத்ராட்சம்.அதை ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் அணியக்கூடியது ருத்ராட்சத்தின் சிறப்பு.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Goodie477
      @Goodie477 Год назад

      உண்மை

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr Год назад +3

      @@Goodie477 வணக்கம் 🙏🏻. சகோதரா உங்களுக்கு இறைவன் அருளால் வலமும் நலமுடன் நீண்ட ஆயுளையும் நிறைந்த நல்வாழ்வும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் நன்றி 🙏🏻🙏🏻

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      @@VijayaLakshmi-qj4vr உங்களுக்கும் அப்படியே ஆகட்டும். நன்றி 🙏 ஓம் நமசிவாய

  • @Nirmal.zl_
    @Nirmal.zl_ Год назад +3

    ஓம்நமசிவாய அப்பா போட்றி சிவனே போற்றி 🙏🏻🙏🏻

  • @soundrarajang7617
    @soundrarajang7617 Год назад +4

    அம்மையப்பர் அனைவரிடமும் அன்புடனே உள்ளார்கள். அதை உணர்வதே முதல்படி சிலர் உணர்கிறோம் சிலர் உணர்வதில்லை. உணர்ந்தவனுக்கு கண்ணீர் வரும் அனைத்தும் ஒன்றாக சிவமாக தெரியும்.
    யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
    ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
    - திருவாசகம்

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Год назад +2

    எல்லாம் சிவமயம்
    ஓம் நமசிவாய
    அடயைன் சிவபக்கதர்
    ஹர ஹர மகாதேவ
    மிகவும நன்றி உங்கள பதிவுகு

  • @rameshbabuv145
    @rameshbabuv145 11 месяцев назад +3

    Vishal sir is clearing all the doubts and reason for act.Thanks.
    Regards

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Год назад +4

    உண்மை சிவன் உலகின் முதல் ஆதி சித்தர்

  • @sentamilselvan9952
    @sentamilselvan9952 Год назад +14

    சர்வம் சிவமயம், பிரபஞ்சத்தை படைத்து காத்து அழிக்கும் மகா சக்தியே அந்த மகாதேவன் சிவன் தான், சித்தர்களை உருவாக்கும் சித்தர்களுக்கெல்லாம் சித்தன், நீங்கள் வணங்கும் அத்தனை கடவுள்களுக்கும் இறைவன் ஒருவனே அவனே சிவன், உன்னுள் இயங்கும் ஒருவன் அல்லது உன்னை இயக்கும் ஒருவன் ❤

    • @jayachandrans8800
      @jayachandrans8800 Год назад +1

      என்றும் அன்பு❤️டன்!அன்பே சிவமாவது!அன்பே சுகமாவது!அன்பே நலமாவது!நற்றுணையாவது நமசிவாயவே!உண்மை!சத்தியம்!வானமெனும் பிரம்ம சக்தியே விஸ்வரூபமே சிவம்!அது பிரம்மாண்ட சக்தியாக ஏகமாக பரவும் போது ஆதிபராசக்தியாக உருமாறுகிறது!பிரம்மசக்தியும்+பிரம்மாண்ட சக்தியும் ஒன்றிணைந்து விஷ்ணு பகவானை தோற்றுவிக்கிறது!ஒன்றிலிருந்தே பிறிதொன்று தோன்றும் என்பது போல்!?விஷ்ணுவில் இருந்து பிரம்ம தேவனை தோற்றுவித்து!அண்டம்,கண்டம்,பேரண்டம்,பிரபஞ்சம்,அண்டசராசரம்,பாதாள லோகம்,விதளலோகம்!புவனங்கள்!ஏழுசத்யலோகம்!திரு கயிலாயம்!ஸ்ரீவைகுண்டம்!பரந்தாமம்(இறைவன் ஒளிப்புள்ளியானவராக) பிரம்மலோகம்!இந்திரலோகம்!பிதுர்லோகம்!புண்யலோகம்!நாகலோகம்!சூரியலோகம்!சந்திரலோகம்!குபேரலோகம்!சூட்சும லோகம்!ஆத்மலோகம்!மகரலோகம்!எமலோகம்!இவைகளெல்லாம் வானமண்டலத்திலேஇருப்பது!பூமண்டலத்திலே உள்ளது, சதுர்வேதி!நவசக்தி!சதுர்புஜங்கள்!திரிகோண சக்தி!நான்கு வேதம்!பஞ்சபூதம்!பஞ்சநிலம்!சிவகணபூதம்!விஷ்ணு மாயா பூதம்!இவைகளை "ஓம்"எனும் பிரணவ மந்திரத்திலே காற்று!நீர்!வெப்பமாக!4-யுகம்,மனித உடலின்7-சக்கரம்!இறையை நிலையை அடைய 7-சரீரங்கள் பூமி,சூரியன்!சந்திரன்!நவகிரக சக்திகளை கொண்டு,வெப்பம்,மிதவெப்பம்,அதீத வெப்பம்!குளிர்ச்சி!மிதகுளிர்ச்சி!அதீத குளிர்ச்சி என நாட்டுக்கு நாடு,வேறுபாடு நிலைகளில் சமதட்ப வெப்பநிலைகளில் உலக இயக்கத்தை சூட்சுமமான முறையில் வழிநடத்தி!இயக்குவதே ஈசனாகிய சிவமாகும்.இவை இந்த உடலில் ஆத்மாவில் சிவமே பதிவு செய்தார்!❤️❤️❤️🕉️🔯💯👍🙏🙏 👁️👁️🦻🦻ஓம் நமசிவாய!ஆத்மாவில் பேசி உரையாடுவார்!எந்த ரூபத்திலும்.எல்லா உயிரும் இன்புற்று வாழட்டும்!❤️❤️❤️

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 Год назад +3

    ஓம் சிவாய நம ஓம் சாந்தி ஓம்

  • @Narasimhan1983J
    @Narasimhan1983J Год назад +3

    We have rituals 15 days before dasara. That's why Dasara starting day called as Malaya Amavasai. Post dasara our ancestors go back to pithru loka. To light their way back only we celebrate Diwali.
    Fact: 10 days of Dasara celebrated the victory of lord Rama post 9 days of war.

  • @galipata
    @galipata Год назад +3

    10:25 you explained exactly what I thought 15 years back

  • @vladimirputin3845
    @vladimirputin3845 Год назад +8

    ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏

  • @விஜயலட்சுமி-த1ஞ

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vairavanmanchu5187
    @vairavanmanchu5187 Год назад +2

    தென்னாடுடைய சிவனே போற்றி

  • @justinraja7757
    @justinraja7757 Год назад +4

    100% unmai

  • @KarlinaNila
    @KarlinaNila Год назад +3

    சகோ ❤ இன்னும் நிறைய கேள்விகளை கேட்டு இருக்கலாம்❤

  • @Arunmoni2105
    @Arunmoni2105 Год назад +2

    எம்பெருமான் - ஓம் நமச்சிவாய

  • @saibaba172
    @saibaba172 Год назад +12

    மிகவும் அருமை,🌷👌

  • @Sujii007
    @Sujii007 Год назад +2

    Ella pirapum piranthu illaithen em peruman,meiye un thiruv adigal kandi indru vedutren...❤

  • @bharath36
    @bharath36 Год назад +2

    வணக்கம் அண்ணா
    வள்ளலார் பற்றியும் அவர் அடைந்த மரணமிலாப் பெருவாழ்வு பற்றியும் வீடியோ போடுங்க

  • @vvskincare24
    @vvskincare24 Год назад +2

    வினை தீர்ப்பான் வேலவன்

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 Год назад +2

    அண்ணா எனக்கு தெரிந்ததை சொல்றேன்.... சிவன் .ஈசன் .இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.....இவ்விரண்டிற்கும் ஒரே ஒற்றுமை ...பஞ்ச பூதங்களின் கலவை...நம் உடலில் நான்கு பூதங்களும் .நாமும் சேர்தது சிவன் உலகில் உள்ள பஞ்ச பூதங்களும் கடவுளும் சேர்ந்தது ஈசன்.....

  • @vinogukuguku8995
    @vinogukuguku8995 Год назад +3

    ஓம் நமசிவாய போற்றி ❤

  • @vijayalakshmimuthu9920
    @vijayalakshmimuthu9920 Год назад +8

    Deepavali is celebrated not only for narakasura samharam but indicated in many occasions in various charithras.

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 Год назад +1

    ஓம் நமசிவாய ஸ்ரீ பார்வதி தேவி

  • @rajalakshmi6691
    @rajalakshmi6691 Год назад +6

    நான் சிவன் பக்தன்

  • @sumathi5147
    @sumathi5147 Год назад +2

    Interview giving person speach is so impressive explaining nicely not forcing. Giving clarity. God bless you.

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Год назад +3

    எல்லோரையும் காப்பாற்ற வும் இறைவ

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya Год назад +3

    ஈசனே சரணாகதி

  • @ddupload7996
    @ddupload7996 Год назад +2

    Anbae sivammmmmm❤❤❤❤❤❤❤

  • @gskshanthi92
    @gskshanthi92 10 месяцев назад +1

    Nandri Sir 24.2.24 🎉

  • @riyancyrechal8740
    @riyancyrechal8740 Год назад +2

    Yes naan trichy la irukum poothu nanum romba nambikkaya poogaum oru mayana kovil.

  • @Batman__AK143
    @Batman__AK143 Год назад +8

    India's more temple having country on that Lord of all mighty Shiva 80% of temple for him.....

  • @Batman__AK143
    @Batman__AK143 Год назад +4

    6:13 இவர் சொல்லும் இடம் ஓயாமரி இடுகாடு ஆகும்

  • @PondyTrendz
    @PondyTrendz Год назад +2

    One who search for ,who are you ,where are you from ...Siva will tell you ..clearly the inner good that is Sivan and so called Anmegam..and truth about the all ..when you come to know ..even death will become a gift from god ..Om Namasivaya

  • @SASIKUMAR-vm3pk
    @SASIKUMAR-vm3pk Год назад +4

    ஓம் நமசிவாய

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 10 месяцев назад +1

    Naan padikum pothe ramar Ravana konru naathuku vantha naal taan deepavali.....neegal Padihaaa nool taan tavaru

  • @Sunstar_16
    @Sunstar_16 Год назад +3

    Om Namasivaya Appa 🙏 😘

  • @sugumarsugumar8783
    @sugumarsugumar8783 Год назад +2

    அருமை மிக அருமை🎉🎉

  • @muniyappanm4091
    @muniyappanm4091 Год назад +3

    சிவம்🔥🙏🌺

  • @sakthivelj7280
    @sakthivelj7280 Год назад +2

    Super super good register 👍

  • @rajalakshmi6691
    @rajalakshmi6691 Год назад +3

    மிக்க நன்றி sir.

  • @Skandavikram
    @Skandavikram Год назад +6

    You are right vishall.. Sir.. In case of rudraksham...

  • @deviabiramiasokan852
    @deviabiramiasokan852 Год назад +1

    om namasivaya Sri Parvati devi

  • @rjagadeesan1960
    @rjagadeesan1960 Год назад +4

    இது வரை பல பதிவுகள் தாங்கள் அனைவரும் மிக தெளிவாக தெரிந்தது கொள்ள வேண்டும் என்று...
    ஆனால் இந்த பதிவு மிகுந்த அற்புதமான பதிவு...
    நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என் அன்பு சகோதரர்...
    அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
    தங்கள்
    பல பதிவுகள் பார்த்து...
    பதில் சொல்வது உண்டு...
    ஆனால் இந்த பதிவிற்கு...
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
    தங்களுக்கும் குடும்பம் சார்ந்த அனைவருக்கும்...
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
    வாழ்க நலமுடன்...
    ஓம் நமசிவாய...

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Год назад +1

    எப்போதும் நல்லது என்பது சிவபெருமானின் எண்ணற்ற கடவுள்

  • @Jeevaathma
    @Jeevaathma Год назад +1

    இங்கு அனைவரும் மெய்ஞானத்தை முழுமையாக உணரவில்லை என்பதே உண்மை, தன் தாயை மிகவும் நேசிப்பவர் பிறருடைய தாய்க்கும் மதிப்பு கொடுப்பார், உண்மையான மதவாதி பிற மதத்தை குறை கூற மாட்டார், அப்படி கூறினால் அவர் தன்னுடைய மதத்தையே தெளிவாக புரிந்துகொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை, நீர் ஒரே பொருள் ஆனால் பல மொழிகளில் அதன் பெயர் வேறு வேறாக அமையும் (பானி, வட்டெர், நீளு, வெள்ளம் என்று) அதே போல இறைவன் ஒருவரே மதங்களுக்கு எற்றவாறு பெயர் மட்டுமே வேறு.(ஜீசஸ்,அல்லா,ஷிவன்,விஷ்ணு இன்னும் பல) உண்மையான மதவாதி இதை உணர்ந்து இருப்பார்....

  • @prabaharan7747
    @prabaharan7747 Год назад +2

    Lord shiva

  • @funchannel5954
    @funchannel5954 Год назад +3

    Om namah shivaya🔱🙏

  • @PremKumar-vh3hu
    @PremKumar-vh3hu Год назад +4

    நம் உடல் தங்கி பிரியும் ஆத்மாவை நம் உடல் சேர்க்க முடியாத போது உலகை படைத்த பரமாத்வை எப்படி சிலைக்குள் மனிதனால் வைக்க முடியும்???

    • @varunumamaheshwaran7001
      @varunumamaheshwaran7001 10 месяцев назад +1

      Sir iraivanai arubamaai vazhipaduvadhu gyanana maargam aanal moorthi vazhipaadu seidhu paarkum edathil ellam iraivanai kaanbadhu bhakthi maargam. Indha irandume iraivanai sendru adayum. Thagapanai pillai epadi vendum endraalum azhaikalaam thagapan adhai anbodu dhaan paarpaan.

  • @balakarna_editz2779
    @balakarna_editz2779 Год назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️

  • @Aristo1989
    @Aristo1989 Год назад +3

    naan Sivan bhaktan

  • @muruganchhinnah3282
    @muruganchhinnah3282 Год назад +1

    நல்ல பதிவு.....

  • @SriMalayan
    @SriMalayan Год назад +2

    சிவாயநம ❤

  • @letchuraman8027
    @letchuraman8027 Год назад +6

    Very true words tis s my realise journey.. Everything is God ❤

  • @selvinadar7025
    @selvinadar7025 Год назад +3

    100 % true 👍

  • @navaneethchandrashekar7020
    @navaneethchandrashekar7020 Год назад +1

    8 th house viruchikam 💫

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 Год назад +5

    Om namah shivaya namaha 🎉❤

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Год назад +2

    Hara Hara Mahadeva ❤❤❤

  • @PalaniPalani-yv6ut
    @PalaniPalani-yv6ut Год назад +2

    Thanks

  • @saravananmrs1382
    @saravananmrs1382 Год назад +2

    It's oyamaari sudukaadu where bharaiwa temple and sidhargal Jeevan Samaadhi is located

  • @Belleye
    @Belleye Год назад +2

    Ohm namashivaya

  • @saravanantamilnadunativebr7074
    @saravanantamilnadunativebr7074 Год назад +2

    sivaya namha

  • @sabarisabari9350
    @sabarisabari9350 9 месяцев назад +3

    சர்வமும் சிவமயம் என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது..☝☝☝☝☝

  • @ramyarengan
    @ramyarengan Год назад +1

    Nega solra kovil trichy la erugu
    Oyaameri

  • @MrVimal5
    @MrVimal5 Год назад +3

    OM NAMAH SHIVAYA APPA OM OM OM OM OM AMMA🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻💐💐💐💐💐💐💐💐

  • @jin.and.jhope.fav.armies8361
    @jin.and.jhope.fav.armies8361 Год назад +2

    Om namashivaya om namashivaya 🙏🙏🙏

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 9 месяцев назад

    எல்லாமும் அவரே.

  • @life_of_surya
    @life_of_surya Год назад +2

    Bro Nice explanation tq❣️💫

  • @ShivaRoshiniammu
    @ShivaRoshiniammu Год назад +1

    Omm Shivam

  • @gowriramdas1757
    @gowriramdas1757 Год назад +1

    Hara hara mahadav❤🙏🙏🙏🙏

  • @Today.died.born.tommorrow
    @Today.died.born.tommorrow Год назад +2

    உண்மை

  • @aachakrishnan6201
    @aachakrishnan6201 Год назад +2

    Sivaya namaha

  • @mrbalan1306
    @mrbalan1306 Год назад +3

    maayan ta Sivan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @madansamy5535
      @madansamy5535 Год назад

      ஆதியில்(மாயன் இந்திரன்,கிருஷ்ணர் ராமர்,பெருமாள் வழிபாடு )
      ஆதியில் (நாகர்கள் ,இயக்கர்கள் ஆசீவகம் மறறும் சிவன் வழிபாடு,,)
      இதிலிருந்துதான் சைவம்,வைணவம் ஆரியர்களால் வருகைக்கு பிறகு இரு பிரிவுகளாக பெயர்கள் உருவாக்கபட்டது,,,,மாயோன் சிவனுக்கும் சமந்தமே இல்லை,,,,,

  • @varshavv2440
    @varshavv2440 Год назад +3

    Please post a video about Mount Shasta

  • @gunasekarsekar6052
    @gunasekarsekar6052 Год назад +1

    இப்போது 20 - 25 வருடங்களில் இருப்பவர்கள் தான் அதிகம் மாற்றி வருகிறார்கள் வரலாற்று ரீதியாக ஏன்?

  • @Trlrider9215
    @Trlrider9215 Год назад +1

    ஓம் நமசிவாய ❤️🙏🏻