ஒரிஜினல் ஜோதிடரை கண்டுபிடிப்பது எப்படி? | How to find original astrologer? | DNA Astrologer Vishal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 162

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 10 месяцев назад +2

    ஜோதிடம் மனநிலை.....
    பரிகாரம் மனமாற்றம்......
    ❤❤️✔️🙏🏼
    விஷால் சார் வேற லெவல்.....

  • @Sr_movie_king
    @Sr_movie_king Год назад +6

    நீயுஸ் கூட பாக்க தேவை இல்ல போல உங்க வீடியோ பார்த்தாலே போதும் போல . நீயுஸ நீங்கதான் போல...உங்க வீடியோ👌உங்க பேச்சும் 👌சகோதரா நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள்...🙏

  • @hariraman476
    @hariraman476 2 месяца назад +1

    ஐயா வணக்கம் சோதிடர் ஐயாவின் பதிவு மிகவும் அருமை உண்மையான பதிவு நன்றிங்க

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Год назад +2

    விழிப்புணர்வு என்பது சொல்வதை தங்கள் ஆய்விற்கு உட்படுத்தி தாங்களாகவே உணர்ந்து
    செயல்படுவதாகும்.

  • @aadhirakarthik9259
    @aadhirakarthik9259 Год назад +11

    Sir doctor kuda stamp paper la கையெழுத்துப் poda matanga. இந்த காலங்களில் உண்மையான jothidargai இல்லை உண்மை தான் ஆனால் jothidam பொய் அல்ல உண்மையில் இறந்த காலத்தை கணிக்கும் jothidar சிலர் உள்ளனர். ஒரு விஷயம் பொய் endral இவ்வளவு காலம் jothidam நிலைத்து இருக்காது

  • @prabhu.prabhakar.
    @prabhu.prabhakar. Год назад +2

    சரியானவார்தைகல்குருஜிமிக்கநன்றி

  • @raifatv
    @raifatv Год назад +6

    உலகம் சுற்றும் ஒவ்வொரு நொடியும் நல்ல நேரம் உலகம் சுத்துவது நின்று விட்டால் அனைவருக்கும் கெட்ட நேரம் இப்படித்தான் எங்க புத்தகத்தில் இருக்கிறது

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந Месяц назад

    நாம் எவ்வளவுதான் இது பற்றி பெரிதாக விவாதித்தாலும் மக்களுக்கு அவர்கள் மனதிற்குள்ளேயே ஒரு மூடத்தனமான நம்பிக்கை உலாவிக் கொண்டிருக்கிறது அதை மாற்ற வேண்டும் என்றால் அவர்களால் தான் முயற்சிக்க வேண்டும்
    (No matter how much we talk about it, people have a superstitious belief in their minds that if they want to change, they have to try.)

  • @VasuVasu-uo7yl
    @VasuVasu-uo7yl Год назад +33

    Welcome to ஓயாமல் டாபிக் with மாயக்குமார்.. Army. சார்பாக மாபெரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...🤟😸

  • @vijayanmani8404
    @vijayanmani8404 Год назад +2

    இவர் சொல்றதுத தான் நாம கேக்கணும், நாம சொல்றத இவர் கேட்க மாட்டார். எனது குரு 2 நாதர்.,

  • @prabhu.prabhakar.
    @prabhu.prabhakar. Год назад +1

    செவ்வாய்.கர்மாவுக்கு.குருஜிசொன்னதுதான்நடக்கும்

  • @sureshbharathi9829
    @sureshbharathi9829 Год назад +1

    திதி யோகம் கரணம் ஆசான் திருப்பூர் தணிகாசலம் அவர்களிடம் பேசுங்கள் ஜாதகம் பற்றி விரிவான விளக்கம் கிடைக்கும்

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந Месяц назад

    இந்த விடியோவ எல்லாருக்கும் சேர் பன்னுங்கபா...❤❤

  • @maheshwarishan6438
    @maheshwarishan6438 Год назад +1

    Unmai unmayaga appadiye Solanki Indra make nandri❤❤❤❤❤

  • @ragusudarsa6930
    @ragusudarsa6930 Год назад +7

    He is not clear
    I have already experienced with good Astrologers with exact predictions
    He is telling his own perception

  • @raksabb
    @raksabb Год назад +5

    Is this regarding Astrology or Astrologers? Astrology is true whereas few Astrologers may be fake. Medicines are True but few Doctors may be fake, so we can't blame Medicines..

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Год назад +3

    விஷால் சார் மக்கள் புரிந்துக் வதில்லை என்று சரியாக சொன்னது உங்கள் நல்ல கருத்து நாம் செல்வதை ஏற்றுக் கொள்வது இ‌ல்லை vazhththukkal

  • @ManiInTube
    @ManiInTube Год назад +1

    Many thanks Karthick

  • @nnncollection6019
    @nnncollection6019 Год назад +8

    கார்த்திக் Bro நாடி ஜோதிடம் பற்றிய விவரங்களை சொல்லுங்கள்..இது உண்மையா?யாருக்காவது அனுபவம் உண்டா?

  • @alaguvenkadesan8056
    @alaguvenkadesan8056 Год назад +1

    Nalla theramaya pesuraaru , but , romba samaalification irukkku ,

  • @padmapriyadurairaj7233
    @padmapriyadurairaj7233 Год назад +1

    அய்யா சாமி,நீங்க ALP அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்......எங்கள் ஐயா ஞானகுரு டாக்டர் திரு சி.பொதுவுடைமூர்த்திஐயா விடம் பேசுங்கள்......உங்களுக்கு அனைத்து சூட்சுமங்களும் புரியும்....

  • @SatheeshKumar-er8qb
    @SatheeshKumar-er8qb Год назад +4

    Please share part 1 video

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Год назад +3

    Sila jodhidargal appadiye nama vazhkaiyila nadandha vishayatha soli Nan ketruken...enaa porutha varai evlo Deepa ulla poyi andha vishayatha pathi nama kathutu varom enbadhil thaan Ellame irukku...

  • @Sabhee404
    @Sabhee404 Год назад +8

    நான் சாபம் இட்டால் இவர் அழிந்து விடுவார்கள் நம்ப முடியவில்லை ஆனால் இந்த உண்மை நிரைய அனுபவித்து விட்டேன்

    • @loganathanv6271
      @loganathanv6271 Год назад

      😊😊😆😆😆😆😆😆 அய்யா சாமி ‌.......

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 Год назад +1

    Sir ella jothisarkalaiyim thavara solathinga oru silar than yamathuranga

  • @சக்திஸ்ரீ
    @சக்திஸ்ரீ Год назад +3

    அதற்கு உங்களுக்கு விதியும் தெய்வானுக்கிரகமும் வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தேட முடியாது. அதுவாகவே அமைய வேண்டும். லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே. மற்றவர்களுக்கு அண்டமும் ஆகாசமும் தான். சக்தி ஸ்ரீ MA Astro.

    • @sumisai7872
      @sumisai7872 Год назад +1

      He is kodiyil oruthar....
      God blessings irukaradhala dhan avarala new syllabus ah single create panna mudijidhu....
      Athuvum truth matum pesi vaazhgiraar...sila josiyar pola
      Poi solli earn pannala..

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Год назад

      இவர் ஜோதிடம் துல்லியமாக சொல்ல தெறியாதவர் தான் பேசும் போது தெறியுது.

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Год назад +4

    கார்த்திக் உண்மை சூப்பர் அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @mansoor2233
    @mansoor2233 Год назад +2

    Super 👍 super 💯🔥

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Год назад +2

    Vanakkàm Karthick maaya Kumar. Maalai Vanakkàm 🙏🏻🎉.Excellent interview and Arumaiyana kelvi and Arumaiyana pathil super mudananbigai sariyana bathiladi 👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @GodMurga
    @GodMurga Год назад +1

    Horoscope sir is TRUE man

  • @mayilraj1209
    @mayilraj1209 Год назад +1

    விஷால் சாரை 6 வருடங்களுக்கு முன்பு சித்தர் பூமி யூடியுப் சேனல் மூலமாக DNA என்ற புது வார்த்தையை பதிவில் கன்டேன் .. இப்ப வரை தன் கொள்கை பிடிப்பில் சரியாக இருக்கிறார்

  • @G.sanjay-p9n
    @G.sanjay-p9n 3 месяца назад

    Sir Vishal sir supper pinnunga 👍

  • @siddhaanimegam
    @siddhaanimegam Год назад +2

    Hello sir ethuku mela avaru yosikka mattaru Pola nuul illa soldraru athukku mela yosinga ivaru solldra thu correct nu pesuraru

  • @gokulramsamy
    @gokulramsamy Год назад +4

    Nalla content bro

  • @meenakshisundramravichandh7162
    @meenakshisundramravichandh7162 Год назад +5

    this jothidar is no one dubakkur..

  • @mukeshmoorthy2040
    @mukeshmoorthy2040 Год назад +1

    Happy vinyagar chaturthi karthi anna

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 Год назад +5

    தற்பெருமை 😂😂😂😂😂

  • @rayermuthu5202
    @rayermuthu5202 Год назад +5

    எனக்கு ஜாதகம் உண்மை யா palichiruku

    • @Subashxz
      @Subashxz 6 месяцев назад

      Bro enna bro sonnanga athu reality la nadanthucha

  • @TVRMUTHU
    @TVRMUTHU Год назад +1

    நடப்பது விதி என்ற நம்ப முடியுமா இதற்கு பதில் கேட்டு சொல்லுங்கள்

  • @indumathi850
    @indumathi850 Год назад

    Kai parthu jothidam solrathu unmaiya poiya?

  • @As-zo6tm
    @As-zo6tm Год назад +3

    18000 ஜாதகம் என்பது சரி ஐயா 🙏

  • @kanchitamilan711
    @kanchitamilan711 Год назад +3

    Karthik Anna Leo thelugu and kanada posters decode pannunga

  • @VasantharajanM-yj8tz
    @VasantharajanM-yj8tz Год назад

    ஜாதகத்தைப் பார்த்து சோதிடம் சொல்பவர் பிராடு தற்போது வானில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை வைத்து சோதிடம் கணிப்பவர் தான் உண்மையான ஜோதிடர்

  • @anishbabu9070
    @anishbabu9070 Год назад

    1year 1.5L. 10 YEAR'S 15L 50 YEARS 75L. 🤔👍🤝

  • @darkworldchannel8353
    @darkworldchannel8353 Год назад +2

    புதிய கீதை படத்தில் நாசரிடம் அவருடைய முதலாளி பிறந்த நேரம் பார்த்து ஜாதகம் கணித்து தான் பலன் சொன்னாரே தவிர அவர் ஒன்றும் அருள்வாக்கு சொல்லவில்லையே நீங்கள் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஆத்மா படம் அதுதான் மம்முட்டிக்கு முன்பே நடப்பதை அறிய இன்டியூஷன் பவர் இருக்கும் நடிகர் ராஜேஷ் சார் வீடியோவில் நன்றாக துல்லியமாக கணிக்கும் ஜாதக பலனை வைத்து பலன் சொல்லும் நபர்களையும் வீடியோவில் போட்டு உள்ளார்களே

  • @m.sunmugamm.sunmugam1490
    @m.sunmugamm.sunmugam1490 5 месяцев назад

    Thanking you

  • @G.sanjay-p9n
    @G.sanjay-p9n 3 месяца назад

    🇮🇳💞👍Vishal sir 🦁🌎

  • @ArasiRajarathinam
    @ArasiRajarathinam Год назад +6

    Vishal sir neenga en paiyan mbbs padika vaaipu iruku,appadi illena biology related a padiparunu sonninga.en paiyan engineering padikaran.appo neenga fees a thirupi koduthuduveengala

    • @Vishnu_34934
      @Vishnu_34934 Год назад

      😂😂😂

    • @sumisai7872
      @sumisai7872 Год назад +1

      Vaippu iruku nu avar sollirukka vaippey illai..
      Becz avar onum prediction panra jodhidar ilai...
      Un paiyanuku set agura studys guidelines ah choice matum dhan sollirupaar..
      Vera oru field padikka veikirathu unga choice..
      ..

    • @DrKRCBVSc
      @DrKRCBVSc Год назад

      @@sumisai7872 ஏன் சொம்பு தூக்குகிறீர்கள்

    • @ArasiRajarathinam
      @ArasiRajarathinam Год назад +2

      ​@@sumisai7872first orumaiyila pesathinga.naan Vishal sir kitta thanae katen.neenga aen reply pandringa.

    • @geethaarivazhagan7706
      @geethaarivazhagan7706 Год назад

      This Vishal is fake and he speak that he is clever . I met him once in his chennais house . Full fraud.

  • @chinnathangamj7845
    @chinnathangamj7845 Год назад +2

    Excellent....

  • @monikapurushothamam5153
    @monikapurushothamam5153 Год назад +1

    வணக்கம் சார் எந்த ஜோசியர் சரியாக சொல்கிறார் என் தம்பி க்கு 38, வயது ஆகுது சார் 30வயசு குள்ள கல்யாணம் பண்ணாஇரண்டு தாரம்என்றார்கள் அத கேட்டு விட்டோம் இந்த நிமிஷம் வரைக்கும் பொண்ணு கிடைக்கல எண்ண செய்வது தெரியவில்லை நண்றி

  • @subramanik14145
    @subramanik14145 Год назад

    Nice speech

  • @vijay_goat23
    @vijay_goat23 Год назад

    Bro... LEO latest two updates Decode pannunga bro....
    recent ah vandha two looks of thalapathy vijay sir ❤️... Please bro... if u put the video of leo updates , makes everyone happiest

  • @nothuman9398
    @nothuman9398 Год назад

    kumbha rasi avittam natchathiram

  • @gurubalajir4670
    @gurubalajir4670 Год назад +2

    the same question, mr. vishal who created a dna astology formula by analyzing all 800 crore people horoscopes?. Is it possible for Vishal who practicing astrology last 10 years

  • @manojshankar2647
    @manojshankar2647 Год назад +4

    U want anything really working for that nobody can stop u
    Pls don't talk about u do this column of thing only this not make good society

  • @praveenvijay-v
    @praveenvijay-v Год назад +2

    Sir please take an interview for actor cheran sir from Tamil kudimagan movie topic

  • @Harishheditz
    @Harishheditz Год назад

    Leo Poster Video Poduga Bro🤗🔥

  • @SaravanasaravanaSaravana-op2nf

    எழுதிக் கொடுத்து உத்திரவாதத்துடன் ஜோசியமோ மற்றவைகளோ செய்து கொடுக்க யார் இருக்கிறார்

  • @srinisrini176
    @srinisrini176 Год назад

    Appa unmayana jodithargal enga irukkanga eppadi kandupidikirathu sollunga

  • @srrajit325
    @srrajit325 Год назад +1

    Anna ttf nadandha prechanaiya pathi kongam Nala visarichu video podunga na

  • @viswanathan0074
    @viswanathan0074 Год назад +1

    நன்றி அண்ணா 🙏

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 10 месяцев назад

    Good

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 3 месяца назад

    வெறும் ₹300 திறமையான ஜோதிடர் உள்ளார்கள் இறந்த காலத்தை கணித்த பின் எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியும்

  • @kaviunluckyboy6583
    @kaviunluckyboy6583 Год назад +1

    Bro continuous ah Leo posters varuthu atha decode pannunga please 🙏

  • @thewatcher-rl4kv
    @thewatcher-rl4kv Год назад +3

    Astrology it's true trusted

  • @Simply_Do_nothing
    @Simply_Do_nothing Год назад +2

    Ask him about Nostradamus

  • @Rolex7223
    @Rolex7223 Год назад +1

    Bro waiting for Leo Kannada poster decoding. Please fast bro

  • @nothingelse7687
    @nothingelse7687 Год назад +2

    Pandit vijay ya interview ku kupidunga 😅

  • @solansolan2643
    @solansolan2643 Год назад

    How to contact him?

  • @KarthiKeyan-w2b
    @KarthiKeyan-w2b Год назад

    Bro doctor kooda operation ku munnadi form la sign vaangaranga...padichi 1000 operation panna avangaluke confident illa ...itha enn solluvinga..apo doctors lam poli doctor ah...en sir neenga..

  • @prakash-zy9df
    @prakash-zy9df 5 месяцев назад

    எங்கள் ஆசான் ஆதித்திய குருஜி வீடியோ பாருங்க விஷால் சார்... அப்புறம் சொல்லுங்க காலக்கணிதம் பொய்னு அப்புறம் சொல்லுங்கள்....😇

  • @kakalaiyasan8921
    @kakalaiyasan8921 Год назад

    Theivaththai unarnthavan sothitanavan ningal muthalle inthavisiyammapesathirkal

  • @ArunTraders-t9h
    @ArunTraders-t9h 4 месяца назад

    Dr bride example I have seen few people 😢😢😢

  • @rajimohanan8935
    @rajimohanan8935 Год назад

    Jyothidathai kurai koorum ivar jyothidam entru kooruvatharkke thakuthiyatravar

  • @sulaimanmd9515
    @sulaimanmd9515 Год назад

    Edu eppadiyo vaazkkai oru kthu madippadaan poyettu erukku

  • @SriDeviKarumariammanTempleDind
    @SriDeviKarumariammanTempleDind Год назад +1

    தம்பி ஜோதிடத்தில் இன்னும் முழுமை பெறாதவர்

  • @santhosh-h
    @santhosh-h Год назад

    Super

  • @sriramj.8744
    @sriramj.8744 Год назад +2

    திருமணப் பொருத்தம் என்பது வெறும் பத்து பொருத்தங்களை மட்டும் வைத்து முடிவு செய்வதால் பெரும்பாலான திருமணங்கள் பிரிவினையில் முடிகின்றது. இதற்கு ஜோதிடர் மட்டும் காரணம் அல்ல;தாங்கள் எதிர்பார்ப்பதை ஜோதிடர்கள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் நினைக்கிறார்கள். இதுவே நாளடைவில் பழகிப் போய்விட்டது. இதனால் புதியதாக மரபணு ஜோதிடத்தில் பொருத்தம் பார்த்து சொல்வதை ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜோதிடத்தில் இருக்கும் பத்து பொருத்தங்களை மட்டும் வைத்து பலன் சொல்வது அபத்தம் என்று புரிய வைத்த விஷால் சார் அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாயக்குமார் அவர்களுக்கும் நன்றிகள் பல 🙏

  • @SaravanasaravanaSaravana-op2nf

    இல்லை என்பது யாராலும் பேச முடியும் குறை சொல்வது யார் என்றாலும் சொல்ல முடியும் இருக்கிறது இது சரிதான் என்று பேசி ஜெயிக்க முடியுமா

  • @GS-nt8vd
    @GS-nt8vd Год назад

    Mayakumar sir, indha topic ku black shirt pottu vandhurukinga😂

  • @karthiks3369
    @karthiks3369 Год назад +4

    Ivanuku fees 3000rs 30mins athuvum appointment 1month munna vanganum. Decide yourself if he is real. Mathathu waste நான் தான் better னு solli நம்ப vaikuran

    • @karthiks3369
      @karthiks3369 Год назад

      @@maharajan6982 avarta astrology paka avara contact panapo ithu than standard procedure, 3k rs pay pananum 1month before appointment book pananum nu sonanga, 3k rs kuduthu josiyam pakra nelaimai la nanga illa. panamum kodukala.
      athu seri 1day ku min 10 jathagam 30mins pathalum 10*3k*30days= 9,00,000 rs 9lacham minimum kollai adikaringa 1month ku. ipdi kollai aduchu apdi yennatha thanda pana poringa

    • @DrKRCBVSc
      @DrKRCBVSc Год назад

      @@maharajan6982 அப்ப இவரை fees எவ்வளவு ?
      இவர் இதை எங்கிருந்து கண்டு பிடித்தார்
      இவர் என்ன ஞானியா?

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Год назад

      இவர் பேச்சில் தெரியுது இவர் மிகவும் சரியானவர் இல்லை என்று ஜோதிடம் புரிந்தவருக்கு தான் தெரியும் இவர் ஒரு குழப்பவாதி.

  • @ngmdheena5
    @ngmdheena5 Год назад +1

    Leo updates podunga bro

  • @b.com22srikanth82
    @b.com22srikanth82 Год назад

    Bro ippa vantha leo poster la gun la iruka vijay pose. master movie la vara antha letter scene la vijay feel pandra mathiri irruka pose mathiri irruku bro. Master movie camera la record panra pa bavani ya pathi sollrathu ku munnadi das anna tha inga ellamae nu oru dialogue varum bro. Aparam shoe colour also match agudhu bro itha vachu oru decoding video podunga bro naa sollrathu fake nu nenaikathinga bro nenga oru vati master padam paarunga bro

  • @sukibk5280
    @sukibk5280 Год назад +4

    இவர் யாரு ஸ்டார்லின் கைக்கூலியா......????

  • @anbukumaran3270
    @anbukumaran3270 Год назад

    உங்களுக்கு பதில் செல்லா பிடிக்கலா

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Год назад

    10 no vaithu world full aaa phone contact no irukirappa jathagamum unmaithaan

  • @Prabakarang-pe8tz
    @Prabakarang-pe8tz Год назад

    Super News pro woo owter full

  • @lovelyentertainment5161
    @lovelyentertainment5161 5 месяцев назад

    Alb therium

  • @sanjai65
    @sanjai65 Год назад

    And enn perasolle video podunga bro sanjai,covai Naruto pathee video podunga bro please 😮

  • @rajeshvijiofficial3473
    @rajeshvijiofficial3473 Год назад

    Bro Leo poster decode

  • @jsjgaming9667
    @jsjgaming9667 Год назад

    bro leo poster decode

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 Год назад

    Eppa internetle jathagam parkalam, internet is jathagam net achi..😅😅

  • @Reality30000
    @Reality30000 Год назад +1

    Waste of time.. He showcase he is best ..tbh he is doing logical assumption and he talks what he knows how he pred8cts.. Real master astrologers can predict a to z in horoscope... 3d or 5d astrology or AI... END RESULT IS SAME BRO.... IF WE KNW TO PRED8CT CAOVULATE.. ONE WHO CANT PRED8CT WILL DO LOGICAL ASSUMPTIONS 😂😂😂

  • @santhosh-h
    @santhosh-h Год назад

    Hi

  • @Vishnu_34934
    @Vishnu_34934 Год назад +2

    Athulam correct ah prediction solravanga yenga oorla irukanga ivan periya pudingi Mari pesitu irukan. Ivanku Sola mudila athuku aduthavana kurai solitu irukan. Ada theriyathavan medai konalnu sonananam antha Katha than solran ivan...😂😂😂

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 10 месяцев назад +1

    நீங்க உத்திர வாதத்துடன் சொல்லுவீங்களா?

  • @arvtrad
    @arvtrad Год назад

    Sooper

  • @vksodhanaigal2625
    @vksodhanaigal2625 Год назад +2

    Yarume realaa irruka mata kiranga 😂😂😂

    • @Jessica2160
      @Jessica2160 Год назад +3

      Video ah full ah pathutu ipdi comment panrathu nallathu!!..

    • @vksodhanaigal2625
      @vksodhanaigal2625 Год назад +3

      @@Jessica2160 ok sis ❤️❤️❤️

    • @thewatcher-rl4kv
      @thewatcher-rl4kv Год назад

      ​@@vksodhanaigal2625
      Illarum yematha matanga nanba trust romba mukiyam🥹✌️

  • @dhayanithi2815
    @dhayanithi2815 Год назад

    Bro sir address soluga

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Год назад +2

    Hi kartik i have request conversation with vishal is waste of time