எவ்வளவு நக்கலாக கேள்வி கேட்டாலும் நல்ல தரமான பதில் ❤.. கேள்வி கேட்கவும் ஆள் வேணும் அதற்கு முன்கோபம் கொள்ளாமல் தெளிவான பதில் தரவும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் தெளிவும் தைரியமும் பகுத்தறிவும் படிப்பறிவும் வேண்டும்... இவை அனைத்தும் ராம்ஜி க்கு அவர்களின் பதிலில் உள்ளன... இத்தகைய தெளிவான பதில்களை பெற முக்தாரை போன்ற கேள்வி கேட்க சிறந்த நெறியாளர் தேவை இக்காலத்திற்கு ❤❤❤❤❤❤
சிறப்பான பேட்டி.. இன்னமும் விதவை பூ வைக்கக் கூடாது.. ஆனால் இறந்த பிறகு அவ்வளவு பூவை ரோட்டில் கொட்டி சுடுகாடு வரை எடுத்துச் சொல்வார்கள்.. வாழும்போது கொடுக்காத சமுதாயம் சாகும்போது கொடுக்கிறது.. நாம் எவ்வளவு பேசினாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் மூடநம்பிக்கையிலிருந்து..
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க🙏🙏 " உலகம் வாழ்க'🎉🎉🎉 திரு. முக்தார் அவர்கள்👋 திரு. ராம்ஜி அவர்களின் விளக்கம்! 🎉 👌 சூப்பர் அருமையான பதிவு👍 வாழ்த்துக்கள்🎉🎊 "நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.
இறைவன் மனிதனுடைய தோற்றத்தை பார்ப்பது இல்லை மனிதனுடைய உள்ளச்சத்தை மட்டுமே பார்க்கிறான் வாசனை திரிவியம் பலி கொடுக்கும் இரத்தம் பத்தி சாம்ராணி எதுவும் இறைவனை சென்று அடைவதில்லை💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@@ramachandran427தசம பாகம் என்பது Old testament பிரகாரம் only for Jews. According to new testament Gentiles எனப்படும் வேறே மக்கள் சம்பாதிக்கும் எல்லாம் கடவுளை சேர்ந்தது எனவே அதை சரியான வழியில் செலவு செய்ய வேண்டும். கடவுள் சுத்தமான இருதயத்தை மட்டுமே கேட்கிறார் எதிர்பார்க்கிறார். பனமா, தசம பாகம் போன்ற வை யாரையுமே காப்பாற்ற து கடவுளுக்கும் போய் சேராது த ச ம பாகம் என்னும் பெயரில் பணம் பிடுங்கும் பேய்களையும் காப்பாற்றது
நெறியாளர் கொஞ்சம் அதிகமாகவே நக்கலாக கேள்வி கேட்பது போல தெரிகிறது.சோதிடர் சொன்ன விளக்கங்களும், அவருடையப் புரிதல்களும் சமூகத்திற்கான நன்மைப்பயப்பதாக இருக்கிறது.அதை நெறியாளர் உள்வாங்கியது போல் தெரியவில்லை. இறுதிவரை அவரை ஒரு கேலி செய்யும் தோரணையில் பேசியிருப்பதும் வருத்தம்.மற்றபடி இருவருக்கும் வாழ்த்துக்கள்.நலம்.நன்றி.
முற்றிலும் உண்மை. அவர் சொல்ல வருவதை தடை செய்வது போல் இடையில் கிண்டல் பண்ணி கொண்டு இருக்கிறார். அவரின் கருத்துக்கள் தவறாக கூட இருக்கலாம். ஆனால் அவரை அதை சொல்ல விடமால் இடை மறித்து கொண்டு, பார்வையாளர் களையும் இம்சை படுத்தி கொண்டு இருந்தார் முக்தர். தான் ஒரு அதி மேதாவி என்ற நினைப்பில் முக்தர் நடந்து கொண்டார்.
ஸ்ரீ ராம்ஜி உங்கள் விளக்கம் மிகவும் அருமை பெரியார் சொன்னதே புடிக்கும் கடவுளையும் பிடிக்கும் என்று சொன்ன உங்களின் பேச்சு மிக மிக அருமை சில பண்டாரங்களுக்கு செவிப்பால் அடிப்பது போல் உள்ளது
பிரம்ம ஸ்ரீ ராம்ஜீ அவர்களுடைய பேட்டியில் நெறியாளர் முக்தார் ஆன்மீக சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டார். அதற்கு சிறிதும் சளைக்காமல் தெளிவாக பதில் அளித்தார் பிரம்ம ஸ்ரீ ராம்ஜீ . இந்த பேட்டியின் மூலம் ஆன்மீக சம்பந்தப்பட்ட விளக்கம் எனக்கு தெரிந்தது.
நக்கலான கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில்...அதுவும் மனிதரில் பலவகை,என்றாலும் நடைமுறை எல்லோருக்கும் ஒன்றுதான் என்பதில் ஒரு உறுதி .......நல்ல வெளிப்பாடு தான் (என்னையும்,என் மதத்தையும் விட உயர்ந்தது எதுவுமில்லை என்ற) முக்தாருக்காக....
பிராமணர்களின் அய்யர் பிரிவினர் தான் தமிழரில் பக்தி மிகுந்த சைவ சிவ உயர்குடியினர்!! அவர்களை மூளைச்சலவை செய்து பயமுறுத்தி ஏமாற்றி சமஸ்கிருத மொழி கற்கவைத்து, கிருஷ்ணர் ராமரையும் வணங்க வைத்து தமிழரிடமிருந்து பிரித்தவர்கள் அய்யங்கார் இனத்தவர்கள் !! இந்தியாவிலுள்ள பல சிவன்கோவில்களை ராமர் கோவிலாகவும் கிருஷ்ணர் கோவிலாகவும் மாற்றியவர்கள் இவர்கள் !! உதாரணம் திருப்பதி !! இது முன்பு முருகன் கோவிலாகத்தான் இருந்தது !!
ராம்ஜி அருமையா பதில் சொன்னார்.. ஹாஸ்பிடல் கட்டுவதற்க்கு எல்லாம் எது பணம் அப்படின்னு முக்தார் கேட்ட உடனே, எல்லாம் பிச்சை எடுத்தது தான்னு சொல்றுவது அருமை அருமை,,,
இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி மன அழுத்தம் குறைந்து மைண்ட் இப்ப ஃப்ரீயாக இருக்கிறது இந்த நிகழ்ச்சி நடத்திய முக்தார்க்கும், இயக்குனருக்கும் நன்றி 🙏🙏🙏
அய்யா முக்தார் அவர்களே, அவரை சைக்கிள் ரிம் bend எடுப்பதைப்போல bend எடுத்து விட்டீர்கள். மனுஷன் வீட்டுக்கு போனாலும் நிம்மதியா தூங்கமுடியாதவாறு செய்து விட்டீர்? சூப்பர் தலைவரே.......
மாடு இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. அதனால் தான் மாடு கறி இந்தியாவில் யாரும் மாடு சாப்பிடுவது இல்லை. இப்போ tractor வந்த பிறகு மாடு விவசாயத்திற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
ஆமாம் !! மாட்டுக்கறி கிலோ ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் வாங்கி சாப்பிடலாம் ! அதன் மூலம் அதை விற்பவன் ஒரே வருடத்தில் கோடீஸ்வரனாகவும் தின்றவன் நோய்வாய்ப்பட்டு ( அனிமல் வைரஸ்) மருத்துவருக்கு பத்துலட்சம் கொடுத்து அவரையும் கோடீஸ்வரனாக்கியும் நோய் குணமாகாமல் அனைத்தையும் இழந்து தெருவில் அலையலாம் !! தப்பே இல்லை !!
திரு முக்தார் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக உள்ளது எங்கள் அண்ணன் ராம்ஜி அவர்களிடம் மண்டியிட வேண்டி வரும் நன்றி வணக்கம் இப்படிக்கு குளித்தலை அருகே இனுங்கூர மனோ
காவி உடை அணிந்த பெரியாரிய சிந்ததை உடைய ஆன்மீகவாதி புதுமையாக இருக்கிறது வாழ்த்துகள் இப்படியே இருந்தால் பராவாயில்லை காசு பணம் புகழ் சேர்ந்ததும் ஆன்மீகத்தை விட்டு பெண்மீக வாதியாக மாறிவிடாதீர்கள்
முத்தன்ன அண்ணா அருமையாக பேட்டி அடித்தீர்கள் நான் எதிர்பார்த்த அளவு எல்லாம் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் ஏழை எளியவர்களுக்கு உங்கள் பயணம் தொடரட்டும் அப்படியே உங்களிடம் வருபவர்கள் ஏழையிடம் லஞ்சம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் இன்னும் சிறப்பாக அமையும் உங்கள் வாழ்வு வாழ்க வளமுடன்
சிறப்பு உங்களை போல் எல்லோரும் இருந்தால் மனிதம் நிலைக்கும்.
அருமையான பதிவு முக்த்தார் அவர்களே❤❤❤❤
சிறப்பான நேர்கானல்.
சில முரண்பாடுகள்!!
பாராட்டுக்கள்!!
மிக அருமையான அறிவார்ந்த விளக்கங்கள்.
மிக அருமையான விமர்சனம் மற்றும் விளக்கம். பிரம்மஸ்ரீஇராம்ஜீ மற்றும் முக்தார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤🎉🎉
ஸ்ரீ ராம்ஜீ அவர்களின் விளக்கம் மிகவும் சூப்பர்.
சூப்பர் ராம்ஜி உள்ளதை உள்ளபடி பேசினீங்க வாழ்த்துக்கள்
எவ்வளவு நக்கலாக கேள்வி கேட்டாலும் நல்ல தரமான பதில் ❤.. கேள்வி கேட்கவும் ஆள் வேணும் அதற்கு முன்கோபம் கொள்ளாமல் தெளிவான பதில் தரவும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் தெளிவும் தைரியமும் பகுத்தறிவும் படிப்பறிவும் வேண்டும்... இவை அனைத்தும் ராம்ஜி க்கு அவர்களின் பதிலில் உள்ளன... இத்தகைய தெளிவான பதில்களை பெற முக்தாரை போன்ற கேள்வி கேட்க சிறந்த நெறியாளர் தேவை இக்காலத்திற்கு ❤❤❤❤❤❤
ராம்ஜி அவர்கள் ஆன்மீகவாதி யாக இருந்தாலும் முற்போக்கு
கருத்தியல் பேசுவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
,, , , , , ,, , ,
ராம்ஜி சார் தங்களின் சமூகப்பணி வளர எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤
Valithukkal Ramji Iyya
Samooga sevai?? ..vilangidumda TN 😂😂
👍👍👍👍👍👍👍👍👍சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார் நன்றி யோ நன்றி👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சிறப்பு உண்மையில் சிந்திக்கவைகிறது..
அருமையான பதில்கள் வாழ்த்துக்கள். முக்தார் அவர்கள் கேள்விகள் எப்போதுமே சிறப்பு
சிறப்பான பேட்டி.. இன்னமும் விதவை பூ வைக்கக் கூடாது.. ஆனால் இறந்த பிறகு அவ்வளவு பூவை ரோட்டில் கொட்டி சுடுகாடு வரை எடுத்துச் சொல்வார்கள்.. வாழும்போது கொடுக்காத சமுதாயம் சாகும்போது கொடுக்கிறது.. நாம் எவ்வளவு பேசினாலும் இந்த மக்கள் திருந்த மாட்டார்கள் மூடநம்பிக்கையிலிருந்து..
Correct...pinathai cemetery le idam kudubatha kootam...romba kevalam
🎉😅 24:49 25:01
😅😅
😅😅
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க🙏🙏
" உலகம் வாழ்க'🎉🎉🎉
திரு. முக்தார் அவர்கள்👋
திரு. ராம்ஜி அவர்களின் விளக்கம்! 🎉
👌 சூப்பர் அருமையான
பதிவு👍
வாழ்த்துக்கள்🎉🎊
"நன்றி🙏💕
அன்பன்.
ச. சிவலிங்கம்.
❤❤
அருமையான பதிவு குருஜி 👍👍👍
ராம்ஜி ...நீங்க எங்கிருந்தீங்க?....வேற லெவல் அறிவாளி நீங்க..புரட்சிவாதி ...தெளிவும் துணிவும் .....கற்றறிந்த புலமையும் ...தேர்ந்த படிப்பாளி....பகுத்தறிவையும் ஆன்மீகத்தையும் ...கலந்து கலக்கிட்டீங்க ..வாழ்த்துகள் ..இனி நீங்கதா என் ஆன்ம சோதிடர்
Enna puratchi, enna puratchi. Super Ramji. Thanks Mukthar to bring him on light 👌🏽👏🏽
சத்யம் டிவி நிகழ்ச்சிகள் நேருக்கு நேர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤
இறைவன் மனிதனுடைய தோற்றத்தை பார்ப்பது இல்லை மனிதனுடைய உள்ளச்சத்தை மட்டுமே பார்க்கிறான் வாசனை திரிவியம் பலி கொடுக்கும் இரத்தம் பத்தி சாம்ராணி எதுவும் இறைவனை சென்று அடைவதில்லை💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thasamabagam
Sentru
Adaiyuma
@@ramachandran427தசம பாகம் என்பது Old testament பிரகாரம் only for Jews. According to new testament Gentiles எனப்படும் வேறே மக்கள்
சம்பாதிக்கும் எல்லாம் கடவுளை சேர்ந்தது
எனவே அதை
சரியான வழியில் செலவு செய்ய
வேண்டும்.
கடவுள் சுத்தமான இருதயத்தை
மட்டுமே கேட்கிறார் எதிர்பார்க்கிறார்.
பனமா, தசம பாகம் போன்ற வை யாரையுமே காப்பாற்ற து கடவுளுக்கும் போய் சேராது
த ச ம பாகம்
என்னும் பெயரில்
பணம் பிடுங்கும் பேய்களையும்
காப்பாற்றது
Well said 🎉
நித்தியானந்தாவை குரு எனக் கூறும் இந்த ராம்கி யின் கொள்கை நித்தியானந்தாவை உண்டு இல்லை எனப் பண்ணிவிட்டது!👌💐💐💐
சிறப்பு இதுவரை யாரும் சொல்லாத விளக்கம் இதுதான் உண்மையும் கூட மிக முக்கியமான பிரிவு மக்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்
Moodevi ..history eh ozhunga padi...kanda naai soldrathellam history agadu....soriyaruku ivangule thiruttu UNESCO virudu kodutha moodevigal kootam..ide nee nambure...kevalam!!
Vilakkam ok dha 👍🏻👌Aana apdi reality la nadakradhu iliyae … jaadhi per lium madhathu perlium pala kodumaigal nadakkudhu la
முக்தார் - ராம்ஜி கலக்கிட்டீங்க ❤❤❤❤
நெறியாளர் கொஞ்சம் அதிகமாகவே நக்கலாக கேள்வி கேட்பது போல தெரிகிறது.சோதிடர் சொன்ன விளக்கங்களும், அவருடையப் புரிதல்களும் சமூகத்திற்கான நன்மைப்பயப்பதாக இருக்கிறது.அதை நெறியாளர் உள்வாங்கியது போல் தெரியவில்லை.
இறுதிவரை அவரை ஒரு கேலி செய்யும் தோரணையில் பேசியிருப்பதும் வருத்தம்.மற்றபடி இருவருக்கும் வாழ்த்துக்கள்.நலம்.நன்றி.
முற்றிலும் உண்மை. அவர் சொல்ல வருவதை தடை செய்வது போல் இடையில் கிண்டல் பண்ணி கொண்டு இருக்கிறார். அவரின் கருத்துக்கள் தவறாக கூட இருக்கலாம். ஆனால் அவரை அதை சொல்ல விடமால் இடை மறித்து கொண்டு, பார்வையாளர் களையும் இம்சை படுத்தி கொண்டு இருந்தார் முக்தர். தான் ஒரு அதி மேதாவி என்ற நினைப்பில் முக்தர் நடந்து கொண்டார்.
I am muslim.Ramji is Really The The The very very Greatest Person.From today iam fan of Ramji.
Ramjee brother ,great and clear speech
🎉 நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி நல்ல பேச்சுவாழ்த்துக்கள்
ராம்ஜி சூப்பர் அருமையான பதிவு முக்தர் நண்றி வணக்கம் 🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉
Ramji sir vearalevel உங்களுடைய பணி மென்மேழ் வளர வாழ்த்துகழ்❤❤❤❤
நன்றி டாக்டர் ராம்ஜீ! 👌💐💐💐
ஸ்ரீ ராம்ஜி உங்கள் விளக்கம் மிகவும் அருமை பெரியார் சொன்னதே புடிக்கும் கடவுளையும் பிடிக்கும் என்று சொன்ன உங்களின் பேச்சு மிக மிக அருமை சில பண்டாரங்களுக்கு செவிப்பால் அடிப்பது போல் உள்ளது
இன்டர்வியூல கலக்குறியா ராம்ஜி ❤❤ தமிழ்நாட்டின் ஆஸ்தான ஜோதிடனாக வளம் வர வாழ்த்துக்கள். வளமுடன் மக்களுக்கு வாரி வழங்கினால் அதுவும் நடக்கும்
பிரம்ம ஸ்ரீ ராம்ஜீ அவர்களுடைய பேட்டியில் நெறியாளர் முக்தார் ஆன்மீக சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டார். அதற்கு சிறிதும் சளைக்காமல் தெளிவாக பதில் அளித்தார் பிரம்ம ஸ்ரீ ராம்ஜீ .
இந்த பேட்டியின் மூலம் ஆன்மீக சம்பந்தப்பட்ட விளக்கம் எனக்கு தெரிந்தது.
It is very good speechRAMJIKKU VANAKKAM
நக்கலான கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில்...அதுவும் மனிதரில் பலவகை,என்றாலும் நடைமுறை எல்லோருக்கும் ஒன்றுதான் என்பதில் ஒரு உறுதி .......நல்ல வெளிப்பாடு தான் (என்னையும்,என் மதத்தையும் விட உயர்ந்தது எதுவுமில்லை என்ற) முக்தாருக்காக....
அருமையான தெளிவான அற்புத குணம் கொண்ட இவர் போன்ற மனிதர்களை காண்பதே அபூர்வம்.... ஒவ்வொன்றும் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்.
P
பிராமணர்களின் அய்யர் பிரிவினர் தான் தமிழரில் பக்தி மிகுந்த சைவ சிவ உயர்குடியினர்!! அவர்களை மூளைச்சலவை செய்து பயமுறுத்தி ஏமாற்றி சமஸ்கிருத மொழி கற்கவைத்து, கிருஷ்ணர் ராமரையும் வணங்க வைத்து தமிழரிடமிருந்து பிரித்தவர்கள் அய்யங்கார் இனத்தவர்கள் !! இந்தியாவிலுள்ள பல சிவன்கோவில்களை ராமர் கோவிலாகவும் கிருஷ்ணர் கோவிலாகவும் மாற்றியவர்கள் இவர்கள் !! உதாரணம் திருப்பதி !! இது முன்பு முருகன் கோவிலாகத்தான் இருந்தது !!
மிக நன்று! காவி உடை புத்த மதத்திற்கானது. அதை மற்றோரும் தியாகச்சின்னமாக ஏற்றனர் . உண்மையாக கடவுளைத் தேடும் வழியை எளிமையாக விளக்க முற்பட்டதற்கு நன்றி!
மிகவும் அருமையாகவும் சிறந்த விளக்கமாகவும் உள்ளது வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பேச்சு இவர் பேசின மாதிரியே நடந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
முக்தார் மாஸ் 👌👌👌💐💐💐💐💐
இப்போது தான் நல்ல காரியம் செய்திங்க முக்தார்.அடுத்த பேட்டி எதிர்பார்கிறோம்.
சரியான பதிவு
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் ஜாதி ஆவது மாதமாவது மண்ணாங்கட்டி ஆவது
ராம்ஜி அருமையா பதில் சொன்னார்.. ஹாஸ்பிடல் கட்டுவதற்க்கு எல்லாம் எது பணம் அப்படின்னு முக்தார் கேட்ட உடனே, எல்லாம் பிச்சை எடுத்தது தான்னு சொல்றுவது அருமை அருமை,,,
இரண்டு பேரும் சொன்ன கருத்துக்கள் மிக மிக உயர்ந்தவை. இந்த கருத்தை கொண்ட பலபேர் உங்கள் நிகழ்ச்சியை கண்டு மனம் மகிழ்ச்சி அடைந்திருப்பர்கள்.
I enjoyed your interview session. Hope All follow this peace oriented policy
மனித தன்மையை மேன்மை படுத்ததும் திசையில் ஒரு நல்ல நேர்காணல் என எடுத்துக்கொள்ளலாம்.வாழ்த்துக்கள். சமநிலையுடன் மிகவும் தெளிவான விளங்கங்கள்.
இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி மன அழுத்தம் குறைந்து மைண்ட் இப்ப ஃப்ரீயாக இருக்கிறது இந்த நிகழ்ச்சி நடத்திய முக்தார்க்கும், இயக்குனருக்கும் நன்றி 🙏🙏🙏
sureeeeeeeeeeeeer bro, also for me.
சார் வணக்கம் ,
தங்களது கேள்விகள் கூர்மையான ஈட்டி கள் போல் இருந்தாலும் அதில் நய்யாண்டி , நீக்கல் எல்லாம் கலந்துள்ளது .
வாழ்த்துக்கள்.
அருமை அருமை 👏
My humble requests to sathiyum tv, i need mukthars daily interview
Good interviewer Mr. Mukthar
Muktaar jikku ondrmey theriyaadhu ! Jai Bharat !
Ramji is natural humanbeing. He is appericiable from society
Super speach ramji sir👍
ஆஹா அருமை அருமை அருமை உன்மையே எடுத்துரைக்கும் சகோதரருக்கு மனமார்ந்த நன்றி உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும அருமையான பதிவு இதுதான் உண்மையான பகுத்தறிவு ஆகும்
Ramji யை நன்றாக இருக்கும் கட்சிகளில்
தனி TV சேனல் போட்டு பிர யோ ஜனம் படுத்தி கொள்ளலாம்
வாழ்த்துக்கள்
Ramji அவர்களே.
முடிந்தவரை நியாயமாக பேசும் ஜோதிடரை நான் பார்த்ததில்லை
சப்பாஷ் ❤❤❤ சரியான பேட்டி .....🎉🎉🎉🎉🎉
அய்யா முக்தார் அவர்களே, அவரை சைக்கிள் ரிம் bend எடுப்பதைப்போல bend எடுத்து விட்டீர்கள். மனுஷன் வீட்டுக்கு போனாலும் நிம்மதியா தூங்கமுடியாதவாறு செய்து விட்டீர்? சூப்பர் தலைவரே.......
Super Explanation. Nice Debate
ராம்ஜி அவர்கல் உண்மையை அலகாசொன்னீர்கல் வாழ்த்துக்கள்
I am Ramji fan
செம்மை❤ விளக்கம் அழகான பேச்சி
மாட்டு கறி சாப்பிடலாம் என்று பொட்டுன்னு பொட்டுல அடிக்கிறமாறி சொல்லிட்டீங்கலே பிரம்ம ஸ்ரீ ராம்ஜி.
மாடு இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது. அதனால் தான் மாடு கறி இந்தியாவில் யாரும் மாடு சாப்பிடுவது இல்லை.
இப்போ tractor வந்த பிறகு மாடு விவசாயத்திற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
ஆமாம் !! மாட்டுக்கறி கிலோ ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் வாங்கி சாப்பிடலாம் ! அதன் மூலம் அதை விற்பவன் ஒரே வருடத்தில் கோடீஸ்வரனாகவும் தின்றவன் நோய்வாய்ப்பட்டு ( அனிமல் வைரஸ்) மருத்துவருக்கு பத்துலட்சம் கொடுத்து அவரையும் கோடீஸ்வரனாக்கியும் நோய் குணமாகாமல் அனைத்தையும் இழந்து தெருவில் அலையலாம் !! தப்பே இல்லை !!
அற்புதம் ஜி. முக்தர் எடுத்த நேர் காணல்கலில், மிகவும் சிறப்பாக பங்குபெற்றவர்கள் இருவரும் யதார்த்தமாக நேர்காணலில் இடம்பெற்றது இதுவே...
அருமை யான விளக்கம் சார்
Excellent interview with Ramji Sir
❤👍🙏👌 சிறப்பு
Super Ramji❤
சிறப்பான பணிக்காக வாழ்த்து
Excellent 🎉 awesome 👌 one Thanks to ramji and mukthar
திரு முக்தார் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தது ஆச்சரியமாக உள்ளது எங்கள் அண்ணன் ராம்ஜி அவர்களிடம் மண்டியிட வேண்டி வரும் நன்றி வணக்கம் இப்படிக்கு குளித்தலை அருகே இனுங்கூர மனோ
உள்ளத்தில் இருந்ததை வர்ணித்தமைக்கு நன்றி
முக்தார் எவ்வளவுதான் திசை திருப்பினாலும் திரு.ராம்ஜி அருமையாக பதிலளித்தார்.திரு.ராம்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
Mukdhar sir congratulations. Your speach is possible that the best regards.
Really so great explanation ramji sir extraordinary great question by Mukhtar sir .
காவி உடை அணிந்த பெரியாரிய சிந்ததை உடைய ஆன்மீகவாதி புதுமையாக இருக்கிறது வாழ்த்துகள் இப்படியே இருந்தால் பராவாயில்லை காசு பணம் புகழ் சேர்ந்ததும் ஆன்மீகத்தை விட்டு பெண்மீக வாதியாக மாறிவிடாதீர்கள்
சிறப்பாக பேட்டியளித்துள்ளார். வாழ்த்துக்கள்.
பல உண்மைகளை ஆன்மீகவாதியாக இருந்தாலும் வெளிக்கொண்டு வந்த ராம்ஜிக்கு பாரட்டுகள்
Really great debate
Super speech guru jiii
முத்தன்ன அண்ணா அருமையாக பேட்டி அடித்தீர்கள் நான் எதிர்பார்த்த அளவு எல்லாம் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் ஏழை எளியவர்களுக்கு உங்கள் பயணம் தொடரட்டும் அப்படியே உங்களிடம் வருபவர்கள் ஏழையிடம் லஞ்சம் வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள் இன்னும் சிறப்பாக அமையும் உங்கள் வாழ்வு வாழ்க வளமுடன்
Ramji sir i thought u r also sangi guy but after watching this interview i became ur fan
நன்றி
@@RamjiSwamigal-tt8clஅருமையான பேச்சி.... விளக்கம் sir.... நன்றி...
சூப்பர்👍 கலக்கிட்டீங்க பிரதர்ஸ் 🎉
Supper speech
Wonderful Ramji Sir, very thoughtful and You are Precisely right.. God Bless You
அருமையான பேச்சு...
வாழ்த்துக்கள்
இதே உறுதி இறுதி வரை இருந்தால்
மக்கள் மன்றம் உங்களை கொண்டாடும்
இது உறுதி.
Super 💯
Vaalka valamudan. Ramji sir
Awesome knowledge
Good information. Nice interview. People must think about it. Humanity will be the first priority for all religious.
அற்புதம் சரியான விளக்கம் ஜாதகம் ஜோதிடம் என்பது வாழையிலையில் வைக்க படும் ஊறுகாய் தான் ஓரமாக வைத்து லேசாக தொட்டு கொள்ள வேண்டும்
மிகவும் பயனுள்ள தகவல்
ஹலாலா திருமண முறை😂 என்றால் என்ன பாய்
Very super ❤❤❤ ramji siruku vaalthukkal ❤❤❤
Ramji ..u are really great....Did Inter caste marriage....Thala neenga vera level
அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்
இவர்தான் உண்மையான ஜோதிடர்
முக்தர் அவர்களுக்கு நன்றி!!
இவர் தான் உண்மையான உண்ணதமான ஒரிஜினல் பிராமணர் வாழ்த்துக்கள் ஐய்யா