Это видео недоступно.
Сожалеем об этом.

ஒரே ஒரு பாண்டிய மன்னனின் பள்ளிப்படை | Pallipadai | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2021
  • For More Details - tamilnavigatio...
    Google Map - goo.gl/maps/9q...
    Thanks to Ramanathapuram Samasthanam
    Credits -
    Thumbnail Pandiya king image - Bala Murugan www.behance.ne...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 1 тыс.

  • @karthivs2878
    @karthivs2878 3 года назад +9

    சுந்தர பாண்டியன் விதைக்கப்பட்டார் ன்னு சொல்றப்ப... தங்கள் குரல்... ஆத்மார்த்தம்... அருமை

  • @user-js9bd3oy4g
    @user-js9bd3oy4g 3 года назад +100

    🔥🔥🔥👍👍👍பொன்னியின் செல்வன் பெருமை சேர, சோழ, பாண்டியன் எவராயினும் தமிழரே தமிழினமே 🔥🔥🔥வாழ்க தமிழ்🙏

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh Год назад +1

      ruclips.net/video/VCcO4SUpk0g/видео.html🙏🙏🙏 வணக்கம் 🙏🙏 தமிழ் காப்போம் தமிழர் பெருமை போற்றுவோம்🙏🙏🙏

    • @ramkumars9602
      @ramkumars9602 Год назад

      Hi

    • @ramkumars9602
      @ramkumars9602 Год назад

      Hi

  • @MrMathav
    @MrMathav 3 года назад +79

    அருமையான பணி...தமிழ் ஊடகங்கள்.. கல்வியாளர்கள் செய்ய மறுக்கும் பணியை உங்களைப்போன்றவர்கள் சிறப்பாக செய்ய இறைவன் அருளட்டும்

  • @kowsi882
    @kowsi882 3 года назад +46

    ரொம்ப அழகான அமைதியான கோவில் ...நான் மட்டும் அந்த ஊரில் இருந்திருந்தால் தினமும் அங்கு சென்று அமர்ந்திருப்பேன்😍

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 3 года назад +22

    இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ நாகரிகம்,படையெடுப்பின் விளைவு தமிழ் மரபின் சிதைவு...தெனாடுடிய சிவனே போற்றி போற்றி, எண்ணாடவரும் இறைவா போற்றி போற்றி ஓம் நம் சிவாய 🙏.

    • @risingstar4545
      @risingstar4545 Год назад

      RUclips also foreign culture only which we are using now .. of course it’s the revolution of modernization which is unavoidable..

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 года назад +15

    அருமையான பதிவு. இந்த பாண்டிய மன்னனின் பள்ளிப்படை பராமரிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் அறிய வேண்டிய ஒன்று. நன்றி கர்ணா

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +359

    எனது தம்பி கர்ணா... புலவர் போல மாறிவிட்டார்...(முடி வெட்ட நேரம் இல்லையப்பா எனது தம்பிக்கு) பல காணொளிக்காக பயணங்கள் தொடர்ந்து புரிய அண்ணனின் வாழ்த்துகள்....மலேசியாவில் இருந்து கதிர் வேல் ஆதவன்

    • @murugesanverysupersongmuru2515
      @murugesanverysupersongmuru2515 3 года назад +7

      Verysuper

    • @pandi7453
      @pandi7453 3 года назад +7

      விருதைகாரனுக்கு வாழ்த்துக்கள் 🔥

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 года назад +5

      ஊக்கமான கமெண்ட்... 👍👍👍

    • @kamalsuresh8534
      @kamalsuresh8534 3 года назад +3

      அய்யா புலவர் போலாம் இல்லை. இங்க தமிழ்நாட்டில் lockdown அதனால முடித்திருத்தும் நிலையம் இல்லை

    • @vazhipokkan369
      @vazhipokkan369 3 года назад +1

      ruclips.net/video/aie1HaGwb4c/видео.html

  • @voiceofmani8996
    @voiceofmani8996 3 года назад +176

    இது எங்கள் ஊர் அருகில் உள்ளது.ஆனால் கோவில் பற்றி இப்போதுதான் தெரிகிறது.என் ஊர் திருச்சுழி

    • @user-kt9fm8ii7w
      @user-kt9fm8ii7w 3 года назад

      நீங்கள் எந்த ஊர்

    • @jeyaramjeyaram3399
      @jeyaramjeyaram3399 3 года назад +4

      @@user-kt9fm8ii7w ...யோவ் அதான் திருச்சுழினு போற்றுக்காருள அப்பறம் என்ன எந்த ஊருன்னு கேக்குற

    • @ayappanayappan8437
      @ayappanayappan8437 3 года назад

      District

    • @voiceofmani8996
      @voiceofmani8996 3 года назад

      @@ayappanayappan8437 விருதுநகர்

    • @jeyaramjeyaram3399
      @jeyaramjeyaram3399 3 года назад +1

      Voice mani... நா ஜெயவிலாஸ் மில் தான் ப்ரோ மேலக்கண்டமங்களம்

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 года назад +8

    மிக அருமை....
    கல்வெட்டுகளை படித்து கோர்வையாக சொல்வது உண்மையிலேயே சூப்பர் !
    அருமையான இடம்..
    அருமையான பகிர்வு !👍👍

  • @lakshmivairamami5435
    @lakshmivairamami5435 3 года назад +14

    தம்பி கருணா உங்க வளர்ச்சி மகிழ்ச்சியைத் தருகிறது
    நல்ல முறையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 года назад +39

    அற்புதமான, அமைதியான கோவில் & சுழல். ❤👌🏼👌🏼👌🏼🙏🏼

  • @kksk8737
    @kksk8737 3 года назад +522

    உனக்கு ஒரு நாள் பத்மஶ்ரீ, பத்மாவிபூஷன் விருது கண்டிப்பா கிடைக்கும், தமிழுக்கு ஆற்றும் சேவைக்கு

    • @vasanthakumarkumar7716
      @vasanthakumarkumar7716 3 года назад +5

      True

    • @kiramaththukathaikal
      @kiramaththukathaikal 3 года назад +8

      தற்போது தான் பார்த்தாலும் தரமான சேனலாக தோன்றியது. உங்களின் வார்த்தை மெய்படட்டும்🙏🏼🙏🏼🙏🏼

    • @RajaSekar-dl9mg
      @RajaSekar-dl9mg 3 года назад +2

      👍

    • @o.anandkumar7067
      @o.anandkumar7067 3 года назад +6

      குரண்டி என்கிற ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள ஆவியூர் என்ற ஊர் அருகில் உள்ளது

    • @londontamilkuppam
      @londontamilkuppam 3 года назад

      ruclips.net/video/IdQ6paXuZ8s/видео.html
      .

  • @sssundar7825
    @sssundar7825 3 года назад +16

    மிகப்பெரும் பணி பல அரிய வரலாற்றை அறிய செய்கிறீங்க கர்ணா சகோ வாழ்த்துக்கள் தொடர்க தங்கள் ஆன்மிக தமிழ் பணி 🙏🕉🥰🔥

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 года назад +21

    என் கர்ணா, தங்கமே (முடியை வெட்டவும்) 🙏
    இப்படிக்கு அண்ணன்
    விக்ரம் ❤

  • @rasuaraj528
    @rasuaraj528 3 года назад +37

    ஓம் நமசிவாய நம ஓம்.,! ஓம் சிவய நம ஓம்.! அருமையாக உள்ளது. நனறிகள் கருணா.!!

  • @abiramibaiashokkumarsingh6288
    @abiramibaiashokkumarsingh6288 3 года назад +4

    தம்பி மிகவும் அருமையான பதிவு.
    வரலாறு எழுதப்படுகிறது ஆனால் இது கலிகாலம்
    வரலாறு புதைக்கப்படுகிறது
    அவர்கள் எழுதிய கல்வெட்டை படிக்கவே ஒரு பாக்கியம் வேண்டும்
    உங்களுக்கு அது கிடைத்திருக்கிறது. அந்த மன்னனின் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டு.
    இதை உலகறிய செய்ததற்கு மிக்க நன்றி.
    தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.
    👍👍👍🙏🙏🙏🙏

  • @athiraman9521
    @athiraman9521 3 года назад +12

    தம்பி இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும்போது பாரம்பரிய உடை அணிந்து செல்லுங்கள் உங்கள் பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 года назад +31

    கர்ணா...புதிய getup ஆ!!! சூப்பர்!! உங்கள் பதிவுகளில் வரலாறு மட்டுமல்ல, நம் தமிழ் மொழியும் வாழுகின்றது!!! பாராட்டுக்கள்!

  • @ravichandran5396
    @ravichandran5396 3 года назад +11

    அருமையான தகவல் சகோ 🙏 🙏.. உங்கள் தமிழ் உச்சரிப்பும் பின்னணி இசை சேர்ப்பும் மிகவும் அழகாக இருக்கிறது 👍.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 💐 💐...

  • @zenithmouli9082
    @zenithmouli9082 3 года назад +2

    கர்ணா... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... நமது பண்பாடும் வரலாறும் யாவரும் அறியும் வண்ணம் எளிமையான இனிமையான நமது தமிழ்மொழி ஓசையில் உங்களது விளக்கம் மிக அருமை... பாராட்டுக்கள் ... நிச்சயம் நீங்கள் வளரவேண்டும்... நமது வரலாறும் துளிரவேண்டும்....

  • @hemasamayalarai7702
    @hemasamayalarai7702 2 года назад +5

    மெய் சிலிர்க்க வைத்த அற்புதமான பதிவு. தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 3 года назад +61

    Super anna நானும் இது போல தான் அண்ணா கோவில் பதிவுகளை பதிவேற்றி வருகின்றேன்

    • @gu.s2582
      @gu.s2582 3 года назад +3

      I am peraiyur ❤️

    • @sanggeetha8355
      @sanggeetha8355 3 года назад +3

      Women education from 1st century to 14th century sollunga bro

    • @peraiyurmedia6500
      @peraiyurmedia6500 3 года назад +3

      @@gu.s2582 hi bro please peraiyur media support பன்னுங்க bro நன்றி

    • @user-od6ob7gm1j
      @user-od6ob7gm1j 3 года назад +2

      Super anna 👍👍🤗

    • @peraiyurmedia6500
      @peraiyurmedia6500 3 года назад +3

      @@user-od6ob7gm1j நன்றி அண்ணா support பன்னுங்க

  • @Vetrivelmuruga23
    @Vetrivelmuruga23 3 года назад +2

    🙏🙏 இந்த சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏நீங்கள் அரிக்கமேடு காணொளி பதிவிட்ட போதே பள்ளி மடம் பற்றி உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த காணொளியை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சென்ற மாதம் நாங்கள் ஆசிரியர்கள் அங்கு சென்று வந்தோம். மிகவும் முக்கியமான வரலாற்றுச் சின்னம் உரிய முக்கியத்துவம் தரப்படாதது குறித்து கவலை அடைந்தோம். இதன் அருகிலேயே இரண்டு ஆசிரமங்கள் உள்ளன. பள்ளி மடத்தில் உள்ள இந்த சுவாமிக்கு காளை நாத சுவாமி என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏

  • @sujithabalakrishan2662
    @sujithabalakrishan2662 3 года назад +17

    இப்பதிவு மிகவும் அருமை 🔥👏👏👌 உங்களின் வரலாறு பற்றிய தேடல் மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் 🤝🤝

  • @kaviarasu2194
    @kaviarasu2194 2 года назад +4

    வாழ்த்துக்கள், இறைவன் அருளால் வாழ்த்துகிறேன்.
    உங்கள் பயணம் மேலும் தொடர வேண்டும்.

  • @VMSVICKY
    @VMSVICKY 3 года назад +5

    பாண்டியர் ❤️💚❤️

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f 3 года назад +2

    நண்பா உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களை போன்ற தமிழ் இளைஞர்கள் இருக்கும் வரைக்கும் தமிழரின் பெருமைகள் நிலைத்து இருக்கும். வாழ்த்துக்கள்

  • @user-od8td3vu3s
    @user-od8td3vu3s 3 месяца назад

    நானும் உங்கள் கூட வருகிறேன் அண்ணா தினமும் நான் உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்து கொண்டு இருக்கிறேன்.ரொம்ப ஆர்வம் இருக்கிறது.எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது இருக்கிறது.என் பெரிய பையன் 10 வயது என் சின்ன பையன் 8 வயது நான் வேலை போகும் போது வேலை மட்டுமே பார்ப்பேன்.எனது மகள் பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன இப்ப ஆதிகால மனிதர்களில் நானும் ஒருவன் போல் வாழ்க்கிறேன்... எனக்கு ஆதிகால சிறந்த மனிதராக வாழ ஆசை ஆனால் இப்போது உங்கள் வீடியோ காட்சிகள் மூலம் வாழ்கிறேன் அண்ணா நன்றிகள் பல....❤❤❤❤❤❤❤

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +10

    இந்த வரலாற்று உண்மை ஆவணங்களை தமிழ்நாட்டுஅரசு மீட்டெடுத்து பாதுகாக்கவேண்டும்.

    • @perumalvasanth5183
      @perumalvasanth5183 2 года назад +1

      அதற்கு
      தமிழர்கள்
      நாடாளவேண்டும்.
      திராவிடர்களுக்கு
      அந்த அக்கறை
      இருக்க வாய்ப்பில்லை.

  • @jollyboysenthil8870
    @jollyboysenthil8870 3 года назад +14

    பண்டைய வரலாறு பற்றி சிறப்பாக கூறீனீர்கள் நன்றி

  • @chandrapandip3
    @chandrapandip3 3 года назад +13

    நம் வரலாறு , நீயும் வாழ்க,வளர்க தமிழா🙏

  • @praveenr3523
    @praveenr3523 3 года назад +6

    மிக மிக அருமையான மற்றும் தெளிவான பதிவு.
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @Iam_saravanan
    @Iam_saravanan 3 года назад +8

    ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,விவரித்தல் அனைத்தும் அருமை !

  • @t-science4085
    @t-science4085 3 года назад +18

    Unga documentary videos ellame romba nalla irruku..congrats 👏

  • @rohitrohit6628
    @rohitrohit6628 2 года назад +1

    வாழ்த்துக்கள் கருணா உமது தொண்டு மென்மேலும் வளர இந்த அன்பு அண்ணனின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @manivelan9672
    @manivelan9672 3 года назад +18

    திருச்சுழி ரமண மகரிஷி பிறந்த இடம்.
    அருமையான காணொளி. சோழ,பாண்டிய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து உள்ள இவ்வாலய வரலாற்றை அழகிய வருணனையுடன்
    வழங்கியதற்கு நன்றி!! 🙏🙏🙏

  • @shanmugama9224
    @shanmugama9224 2 года назад +4

    தமிழக அரசு விழா கொண்டாடலாம்.அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் விழா எடுக்கலாமே.நன்றி திரு.கர்ணா🙏

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 года назад +19

    சோழ, பாண்டிய, பல்லவ, சேர இவர்களுடைய வரலாறுகள் இப்போ- எதிர்கால மாணவ/மாணவிகளுக்கு தெரியப்படுத்தும் இந்த பதிவுகளுக்கு மதிப்பு அதீகம், வாழ்த்துக்கள் தம்பி கர்ணா - சமணர் பதிவில் இருந்த கர்ணாவும் இந்த பதிவில் இருக்கும் கர்ணாவுக்கும் எவ்வளவு மாற்றங்கள்

  • @kavijoslin1782
    @kavijoslin1782 Год назад +1

    நன்பா வணக்கம்
    நான் அரசு பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகின்றேன்
    உங்கள் சேவை மிகவும் சிறப்பு
    உங்கள் தொடர்பு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 3 года назад +1

    தம்பி. அருமை அருமை
    அருமையான பதிவு உங்களை வணங்குகிறேன் இந்த சின்ன வயதில் நல்ல தகவல் மற்றும் காட்சி. வாழ்த்துக்கள்..

  • @Deiva1985
    @Deiva1985 3 года назад +3

    அருமை சகோதரா,,,,வாழ்த்துக்கள்,,,நிறைய பொக்கிஷங்களை பதிவுங்கள்,,,,தமிழராக உங்களுடன் துணை இருப்போம்

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil 3 года назад +15

    Super anna ithu mathiri neenga neeraiya வரலாற்றில் அறியப்படாத நிறைய இடங்களுக்கு போங்க keep it up anna 👍

  • @m.veeranm.veeran8387
    @m.veeranm.veeran8387 3 года назад +8

    அருமை அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 3 года назад +3

    தமிழுக்கு நீங்கள் ஆற்றும் சேவைக்கு வாழ்த்துக்கள் தோழரே...

  • @veerasuresh3907
    @veerasuresh3907 3 года назад +7

    உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +5

    கருணாவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல கோயிலைப் பற்றி போடவும்

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 Год назад

    தம்பி நல்ல பண்பாளர் போல தெரிகிறது. நல்ல பதிவு வாழ்க நும் பணி இந்த இளம் வயதில் நல்ல வரலாற்று அறிவு , தெய்வ பக்தி . சிறப்பு மிக்க நன்று.

  • @sureshthamarailingam
    @sureshthamarailingam 8 месяцев назад

    உங்கள் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது தமிழர்கள் வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கும் வியத்தகு பணியை செய்கிறீர்கள் நீங்கள் மேன் மேலும் வளர இறைவன் அருள்வார் வாழ்க வளமுடன்

  • @gaviprawin2544
    @gaviprawin2544 3 года назад +16

    அருமையான பதிவு அன்னா ,பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் அன்னா

    • @sibiya9943
      @sibiya9943 2 года назад +1

      அண்ணா

    • @gaviprawin2544
      @gaviprawin2544 2 года назад +1

      @@sibiya9943 சொல்லு பா

  • @Sumi-sq4pp
    @Sumi-sq4pp 3 года назад +10

    மிகவும் அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள்

  • @vasug3285
    @vasug3285 3 года назад +2

    அருமையான பதிவு நண்பரே.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடிக்கும் நம்முடைய மன்னர்களின் வரலாறுகளை படிப்பதற்கு.நன்றி

  • @rajam2031
    @rajam2031 Год назад +1

    தமிழரின் மிக முக்கிய பொக்கிசம் அந்த ஆண்டவனை தான் தாங்கள் விளக்கி விவரித்து அவரை நேரில் காணும் பாக்கியம் உண்டாக செய்தீர்கள்..! அவரின் வாரிசுகள் எங்கே என்பது தெரியாது.., ஆணால் உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகளே..! அவரை நினைத்து வணங்கி வழிபடுவோம்..! மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் 🙏💐

  • @manivannankannan1623
    @manivannankannan1623 3 года назад +4

    அருமையான திருப்பணி. உங்கள் பணி செவ்வனே தொடர என் வாழ்த்துக்கள்

  • @Divya-oj5hm
    @Divya-oj5hm 3 года назад +5

    Paandiyan vithaika paturikaaru solumpothu unarchivasapateenga 😊👍 Kal veetula irukarathu padichu vilakarathu romba useful ah iruku. Keep it up 😊👍

  • @puwanapuwana6412
    @puwanapuwana6412 2 года назад +1

    கருணாவுக்கு நன்றிகள் பல. சுந்தர பாண்டியனின் சமாதி ஆலயத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது நன்றி. ((கருவறை லிங்கத்தை உங்கள் காணிழியில் பார்க்கும் என் கண்ணிருந்து நீர் தாரையாக கொட்டியது. காரணம் புரிந்தது .அவன் அவரும் ஒருவழியில் இரத்த பந்த பாட்டனார் அல்லவா!! ("சேர, சோழ பாண்டிய குலத்தோர் மூவரும் மாமன் மச்சான் அண்ணன் தம்பி அக்காள் தங்கை உறவுகள் ") என் தந்தை சேர சேனாதி மாமன்னனின் வழித்தோன்றல் தாய் சோழநாட்டு மன்னனின் வம்சாவளி )) அதனால்தானோ என்னமோ பாண்டிய மன்னர்களும் எங்களின் உறவுகள் என்பதால் என்னை அறியாமலே அளுகை வந்ததோ என்னமோ நன்றி கருணா.

  • @harinisrinivasan9600
    @harinisrinivasan9600 3 года назад +13

    One of the most underrated channel, hope you will receive rewards for your hardwork .Keep going 🤗

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 года назад

      Thambi unmjyatchik ajmu paratukal intha koiluku zothukal Iruka irunthal arIthu megma dtladu saiyungal

  • @ayyanarayyanarayyanar3072
    @ayyanarayyanarayyanar3072 3 года назад +5

    எனது மைலிக் கிராமத்தில் பக்கத்து கிராமம் தான் பள்ளிமடம்..வரலாற்றில் இடம் பெற்றிருப்பதை கேட்கும் போது உள்ளம் பூரிக்கிறது

  • @mothersnest9353
    @mothersnest9353 3 года назад +5

    அற்புதமான செய்திகள் நான் இந்த மாவட்டம்தான் எனக்கு தெரியாது. வரலாறு விரும்பிகளுக்கு உதவும்

  • @pspp592
    @pspp592 3 года назад +1

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சார்.🙏🙏🙏

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 3 года назад +1

    வணக்கம் சகோதரா.
    மிகவும் நன்றி பாண்டிய மன்னர்கள் வரலாறு மற்றுமே உள்ளது .
    பாண்டியர்களின் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய சில ஆதாரங்களை உங்களால் பார்க்க முடிகிறது.
    நன்றி.......
    இறையருள் என்றும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 3 года назад +11

    I am from Virudhunagar and heard about Thiruchuzhi but Palli Beedam theriyathu. Will definitely try to explore.

  • @sidmaadhav
    @sidmaadhav 3 года назад +9

    I Am Addicted To Your Background Sound
    Super Video Bro

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 3 года назад +2

    வாழ்க வளத்துடன் வாழ்க🌏 உலகம் தங்களைப் போற்றும் விதமாக உள்ளது💯 பரம்பரை

  • @poomannan9967
    @poomannan9967 3 года назад +1

    நன்றி ஜி...பாண்டியர்கள் வரலாறு இப்படி எங்கள சுற்றி இருந்தாலும் அறியாத நிலையில் இருக்கிறோம்..

  • @akshakthivel8540
    @akshakthivel8540 3 года назад +15

    ஓம் நமசிவய வாழ்க வாழ்க 🙏🚩
    அருமையான பதிவு நண்பா 👏👏

  • @davidlivingstone6369
    @davidlivingstone6369 3 года назад +5

    Missed you Thambi, and your associates. You are creating History, by documenting our heritage. Very well done.

  • @user-we3jw7iv6y
    @user-we3jw7iv6y 2 года назад

    என் சகோதரனின் .காணொளி . சிறப்பு. நம் மன்னன். சுந்தரபாண்டியன் அவர்களின் நினைவிடம் நம் தோழன் சொல்லி இன்று. நான் தெரிந்து கொண்டேன் கண்டிப்பாக. நினைவிடம் சென்று தரிசனம் பண்ணி வருவேன். சகோதரர். தமிழின் உச்சரிப்பு மிகவும் சிறப்பு. ஒரு இடத்தில் கூட மாற்றி மொழி உச்சரிப்பு இல்லை. அதற்காக அவருக்கு மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 3 года назад +1

    நண்பா கர்ணா வரலாறு மற்றும் சித்தர்கள் பற்றிய தேடல் உங்களுக்கு முன் ஜென்ம தொடர்பு உள்ளது என்று தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா பல்லாண்டு வாழிர்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 года назад +29

    கொற்கை பாண்டியர் தான் இரண்டு மீன்களை கொடியில்
    கொண்டு ஆட்சி செய்தனர்.

  • @meenumanivannan5550
    @meenumanivannan5550 3 года назад +3

    வரலாறை மறந்து சினிமா காரங்க பின்னால் அலைய ஆரம்பித்துவிட்டான் தமிழன். ஏலே தமிழா உன் வரலாறை மறந்துவிட்டு டாஸ்மாக் பின்னால் அலையாதே. உலகிற்கு நாகரிகம் கற்று கொடுத்தவன் தமிழன் ஆனால் இன்று?

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 3 года назад

    அன்புள்ள நண்பா,
    சமணர்களை பற்றிய உங்கள் காணொளிகள் மிகவும் என்னை ஈர்த்தன. நன்றிகள் பல. அதுபோல் இந்த காணொளியில் தாங்கள் களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் என குறிப்பிட்டு பேசி இருந்தீர்கள். களப்பிரர்கள் காலம் இருண்ட காலமல்ல அது சமணசமயத்திற்கும்(ஆரிய மதம்) அச்சமணத்தால் வளர்ந்த நற்றமிழின் ஒளி மயமான காலங்கள் அவை. திரு மயிலை சீனி வெங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மற்றும் திரு ராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு ஆகிய புத்தகங்களை படிக்குமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.(களப்பிரர்கள் மற்றும் வேளிர்
    இனம் நோக்காது தமிழ் வளர்ச்சியில் அவர்கள் பங்களிப்பை நினைவுகூருவோம்)

  • @appu....karthi2128
    @appu....karthi2128 3 года назад +2

    இந்த புனித தளம் நன்றாக சீரமைக்கப்பட வேண்டும் .....

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 2 года назад

      புனித தளம் எல்லாம் சரி பன்ன முடியாது... ஏன் என்றால் ஊழல்வாதிகளுக்கு மட்டும் இங்கு கல்லறைகள் கட்டப்படும் சகோ..இப்ப நாசமா போன திராவிட(திருட்டு) நாடு

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 2 года назад +4

    Thiru Karnan, your doing a exemplary service of bringing out history of Tamil Nadu. 👍🙏

  • @Basschanneltamil
    @Basschanneltamil 3 года назад +6

    இயற்கையோடு விதி யாராலும் மாத்தமுடியாது👍

  • @gayathri7750
    @gayathri7750 3 года назад +1

    Manasuku romba arudhala iruku ..Thanks

  • @hariprasathk4
    @hariprasathk4 3 года назад +13

    Camera quality amazing

  • @kishorekrish2083
    @kishorekrish2083 3 года назад +4

    Video kaga koodi nandrigal nanba 🙏🏻 keep going in this way higher and higher 😇

  • @velavan4768
    @velavan4768 3 года назад +8

    அருமையான பதிவு 😘😘

  • @user-we4fe1mu7b
    @user-we4fe1mu7b 2 года назад +1

    முன்னோர்கள் அனுகிரம்தான் உங்களை இதை செய்யசொல்கிறது நல்வலம் பெருக நற்பவி உறவுவே

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 3 года назад

    தமிழால் படித்தோம்.. தமிழால் வளர்ந்தோம்.. அப்படி படித்து வளர்ந்த தமிழை பல தமிழ் சேனல்கள் ஓங்கி வளர்த்து வருவதாக சொன்னதை அடுத்து, தேடியதில் உங்களின் சேனலையும் பார்க்க நேர்ந்தது.
    அயராமல் பார்க்கும் அளவிற்கு அற்புதமான பல தகவல்கள் கண்டேன்.வாழ்த்துக்கள் தம்பி 🙏🏼🙏🏼🙏🏼

  • @mananthakrishnan1744
    @mananthakrishnan1744 2 года назад +16

    பாண்டியர்களின் வரலாற்றை பதிவிட்டமைக்கு நன்றி 🙏

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 года назад +14

    மனசு லேசாகிவிட்டது... 🙏🙏🙏

    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 3 года назад +1

      ஆம்.உண்மைதான்.

    • @kalapandiyan6744
      @kalapandiyan6744 2 года назад

      கர்ணா அவர்கள் பண்டைய மக்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உயிரையும் பொருட்படுத்தாமல் . தமிழுக்கு ஆற்றும் தொண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எல்லோருக்கும் இந்த அர்ப்பணிப்பு எண்ணம் வராது. மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @baranij3384
    @baranij3384 3 года назад +2

    ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தnனம் காட்டுப்பாட்டில் உள்ளது பாண்டியரின் கொடிவழி வாரிசு........நான்காம் தமிழ் சங்கத்தை உருவாக்கியவர்
    திரு பாண்டித்துறை தேவர் சேதுபதி மன்னர்,,ஆவர்...
    சிங்கம்பட்டி ஜமீன்,... தீர்த்தபதி சேதுபதி

  • @malaniramya7927
    @malaniramya7927 3 года назад +2

    அருமை சகோ

  • @s.d.salamon1405
    @s.d.salamon1405 2 года назад +3

    பேருக்கு ஏத்த ஆளுயா கர்ணா அள்ளி அள்ளி குடுக்குறிங்க??வரலாற்றை.....உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...
    இலங்கை ரசிகன்

  • @rameshkonar4605
    @rameshkonar4605 3 года назад +5

    Thank you brother For Remembering our History and Showing this Video doing great work

  • @johnsonm9101
    @johnsonm9101 3 года назад

    உங்களின் ஒவ்வொரு பதிவும் என்னை ஏதோ ஓர் தேடலுக்க்கும் தவிப்பிற்கும் ஆன உணர்வை தருகிறது.

  • @rangarajanrr9586
    @rangarajanrr9586 2 года назад

    மிக அருமையாக சொன்னீர்கள்
    புதிதாகப் பார்க்கும் எங்களுக்கு
    நன்றாக புரியும் படி
    திரும்பத்திரும்ப நீங்கள் சொல்வது
    ஒரு அழகான முறையாகும்
    வாழ்க உங்கள் வரலாற்றுக் கலைப்பணி

  • @user-od6ob7gm1j
    @user-od6ob7gm1j 3 года назад +6

    அருமையான இடம் அண்ணா🔥🔥🔥❤️❤️❤️

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 3 года назад +4

    Great brother for your awareness of Tamil Nadu culture keep it up and appreciate for your social work 🙏

  • @ElayirampannaiMpatti
    @ElayirampannaiMpatti 3 года назад +1

    சூப்பர் தம்பி அருமையான பதிவுகள் பாரட்டுகிறோம் . அதுபோல கட்டாலங்குலம் கோவில்பட்டி அருகில். வீரன் அழகு முத்து அவர்களை பற்றி நீங்கள் ஆறய்ந்து பதிவு செய்யவும்

  • @danielkumar6519
    @danielkumar6519 3 года назад

    மிகவும் அருமை தோழர், வாழ்த்துக்கள் மேலும் வளர்க வாழ்க வளமுடன், மிகவும் தெளிவான பேச்சு, மிகவும் அழகு.

  • @lalithkumar4631
    @lalithkumar4631 3 года назад +5

    Vera mari, speard tamil and it's proudness

  • @petchiappanaliasbabum6438
    @petchiappanaliasbabum6438 3 года назад +6

    Bro nice place kovilpatti anna ❤️👍👍👍👍👍👍😘

  • @arumugavel3892
    @arumugavel3892 3 года назад +1

    திரு கர்ணனுக்கு அறிவாற்த பான்டியர்வழித்தோன்றல்கள் பலர்இருந்தும் நம்வரலாருபேச பலரும் முன்வருவதில்லை வாழ்கநின்பணி வளர்க நம் குலம் நன்றி உடன்பிரப்பே

  • @harinik227
    @harinik227 3 года назад

    உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் தலை தாழ்த வணக்கமும் நன்றியும்.வரலாற்றை மீட்டெடுக்க வெற்றி பயணம் தொடரட்டும் தம்பி வாழ்த்துக்கள்.

  • @naveenkumar5055
    @naveenkumar5055 3 года назад +3

    Sema bro vera level explanation go-ahead god bless you...

  • @saravanakumar-ip7mr
    @saravanakumar-ip7mr 3 года назад +10

    Come to arupukottai chokanathar meenakshi temple it is built by maravar man sundarapandiyan

  • @believer-learner
    @believer-learner 3 года назад +2

    Always clicking like button and then watching ur videos.. Good job 👏👍

  • @jeyaramjeyaram3399
    @jeyaramjeyaram3399 3 года назад +1

    யோவ் நா திருச்சுழி பக்கத்துல ஜெயவிலாஸ் மில் தாயா என்னோட ஊரு எனக்கு தெரியாம போச்சே இந்த கிளம்பிட்டேன் பாக்குறதுக்கு....அப்டியே கர்ணா திருச்சுழி.. திருமேனிநாதர் ..அதாவது பூமிநாதர் கோவில்னு சொல்லுவங்க அதையும் ஒரு காணொளி போடுங்கள் மிகவும் அற்புதமான கோவில்...ஓம் நமசிவாய..