Mudukkankulam Sivan Temple | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2021
  • For More Details - tamilnavigation.com
    Google Map - goo.gl/maps/t88KG2MqAWhJk2nX9
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 626

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 3 года назад +90

    யாரெல்லாம் கர்ணாவின் வீடியோ பார்க்கும் முன்பே லைக் செய்துவிட்டு வீடியோ முழுசா பார்ப்பவர்கள் 👍

  • @rockselva5107
    @rockselva5107 3 года назад +44

    இந்தச் சிறுவயதில் உங்களுடைய பணி மிகவும் பிரம்மிக்க வைக்கிறது, மேலும் மெய் சிலிர்க்கிறது இந்த வயதில் வரலாற்றிலும் மேலும் சிலைகள் களவு போனதில் தாங்கள் கொள்ளும் ஆதங்கமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா நன்றி.

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 года назад +137

    மகிழ்ச்சியோடு உன் மன ஆதங்கமும் வெளிப்படுவது நன்றாகவே தெரிகிறது தம்பி" நன்றி பல வாழ்க நலமுடன் நீ 🙌

    • @karuppasamysamy1527
      @karuppasamysamy1527 3 года назад +1

      @ஐயம் iyam the Indian army and train 🚆🚆🚆🚆

  • @user-od6ob7gm1j
    @user-od6ob7gm1j 3 года назад +45

    இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோயிலையும் இக்கோயிலின் வரலாற்றையும் எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தமைக்கு நன்றி அண்ணா😍😍🔥🔥🔥🔥🙏🙏🙏🙏 editing vera level 🔥🔥🔥 ❤️🤩🤩

  • @mathankithilaga3492
    @mathankithilaga3492 3 года назад +21

    என் பெயர் மாதங்கி தான் இந்த காணொலியில் என் பெயர் கேட்டவுடன் மகிழ்ந்தேன் நன்றி சகோதரரே

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 3 года назад +26

    உங்களால் தான் என்னால் நிறைய‌ வரலாற்று நிகழ்வுகளையும், வரலாற்று தளங்களையும் காண‌‌ முடிகிறது. உங்களின் அற்புத பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏👍☺️

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 3 года назад +16

    நீங்கள் இருவரின் நம் தமிழ் வரலாறு மீட்கும் பணிக்கு தலை வணங்குகிறேன் சகோ 🙏

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 3 года назад +14

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில் வரலாறு மற்றும் பாண்டியர் வரலாற்று சின்னங்களை சிறப்பாக பதிவிட்டு இப்பகுதியின் பெருமையை வெளிக்கொண்டு வந்த கருணாவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். தங்கள் தொடர் முயற்சியால் பாண்டியர்களின் வரலாறு முழு வதும் வெளியே வரும். வாழ்க வளமுடன்.

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil 3 года назад +103

    வரலாற்றுக்கு நீங்கள் செய்யும் மென் மேலும் தொடரட்டும் அண்ணா 👍❤️😀

  • @user-sp3oe4uf4g
    @user-sp3oe4uf4g 3 года назад +37

    இது எனது கிராமம்.மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு. அருமையான விளக்கங்கள்.எனது கிராமக் கோவிலின் தோற்றத்தை அடுத்த தலைமுறையினருக்கு அழைத்துச் சென்று காட்டிய உங்கள் பணிக்கு வாழ்த்துகள்.

    • @anuanu-qj9gs
      @anuanu-qj9gs 3 года назад +5

      பாதுகாப்பாக வைத்திருங்கள்🙏🙏🙏🙏

    • @user-sp3oe4uf4g
      @user-sp3oe4uf4g 3 года назад +1

      அப்படியே ஆகட்டும்🙏🙏🙏

    • @user-sp3oe4uf4g
      @user-sp3oe4uf4g 3 года назад +2

      வருத்தம் தான். இந்த நிலை மாற இறைவனை வேண்டுவோம்🙏🙏🙏

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 года назад +3

      Unga oorla iruka ellarum adikadi intha koviluku ponga , automatic ah sari agidum

    • @user-sp3oe4uf4g
      @user-sp3oe4uf4g 3 года назад +2

      மிகவும் சரியான தீர்வு

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 года назад +22

    இப்போது இந்த இடத்தை அந்த மன்னர் பார்த்தால்😢😢...
    காப்போம் நம் வரலாறை
    நன்றி அண்ணா இந்த இடத்தை பற்றி காணொளி இட்டதற்கு🙏🙏

  • @gaviprawin2544
    @gaviprawin2544 3 года назад +36

    வழகம் போல் ஆருமையான பதிவு ,வாழ்த்துக்கள் அண்ணா ....

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 3 года назад +93

    சிலைகள் திருடப்பட்டது கேட்டவுடன் மனது வலிக்கிறது

    • @sathishk.1414
      @sathishk.1414 2 года назад +1

      சிலை திருடி பிழைக்கும் பார்பான் இருக்கும் வரை நாடு உருப்படாது.

  • @ravisankark7718
    @ravisankark7718 3 года назад +33

    காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் பற்றிய பதிவு செய்ய விரும்புகிறோம்.வரும் காணொளிகளில் அதனை எதிர் பார்க்கிறேன்

  • @user-gg9vy6yu9f
    @user-gg9vy6yu9f 3 года назад +33

    அருமையான காணொளி...
    உங்களை அந்த இடத்தில்
    பாண்டிய மன்னனாக தான் நான் உணர்ந்தேன் .........

  • @loganathant356
    @loganathant356 3 года назад +15

    எங்கள் ஊர் முடுக்கன்குளம் பற்றி அனைவருக்கும் தெரியும்படி கூறியதற்கு நன்றி

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 3 года назад +8

      Brother. ஒரு வேண்டுகோள் ஊங்கள் ஊர் மக்கள்
      அனைவரும் சேர்ந்து கோயிலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

    • @kolamsrichitrasrichitra7677
      @kolamsrichitrasrichitra7677 2 года назад +3

      @@bhuvananatarajan2917 yes..everyone should save the temple

    • @user-od8td3vu3s
      @user-od8td3vu3s 2 месяца назад

      எந்த மாவட்டம் வந்தால் கூட்டிட்டு போவீங்களா சார்

  • @UNIVERSE1977
    @UNIVERSE1977 3 года назад +10

    பதிவுகள் சிறப்பு. நடராஜர் அருகில் இருப்பவர்கள் யோகம் கொடுத்த பதஞ்சலி மகரிஷி,நடராசரின் இடது புறம் வியாக்ரபாதர். என அறிந்ததாக நினைவு

  • @jegadeeshms7268
    @jegadeeshms7268 3 года назад +54

    பல்லாயிரம் கோயில்கள் அழிந்துவிட்டன நம்முடைய அலட்சியத்தால் 😭😭
    கோயிலின் நிலமையை உணர்த்தியதற்கு நன்றி

    • @velmurugan5939
      @velmurugan5939 3 года назад +13

      Thiravidam than karanam

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 года назад +5

      @@velmurugan5939 fact

    • @parijathama4601
      @parijathama4601 3 года назад +2

      Why don't u take it to person concerned so that it may renewated or else form a trust
      so many people are interested to
      donate money to renewat the ssme

    • @jegadeeshms7268
      @jegadeeshms7268 3 года назад +3

      @@parijathama4601 நான் வெளிநாட்டில் பணிபுரிகிறேன் எனக்கும் ஆசை தான் நம் கோயில்களை சீரமைக்க வேண்டும் என்று நானும் என்னால் முடிந்த அளவு நன்கொடை தர தயார் அதை சரியாக வழிநடத்தும் குழு கிடைத்தால் நம்மால் இயன்றதை செய்யலாம்

    • @ramaswamivk2237
      @ramaswamivk2237 2 года назад +3

      கவலை வேண்டாம் திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழக மீதி கோயில்களும் நிலங்களை இழந்து சிலைகள் இவர்களால் கள்வாடப்பட்டு அழிந்து போய் விடும் ஆனால் கவலை வேண்டாம் அந்த இடங்களில் புதிய கிறிஸ்துவ தேவாலயன்கள் கட்டப்பட்டு தமிழகம் ஒளிரும்.ஸ்டாலின் குடும்பம் உள்பட..

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 года назад +7

    தங்கள் காணோளி வாயிலாக இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அவர்கள் கட்டிடகலை நுட்பம் அறிந்து கொண்டேன் அருமையாக உள்ளது

  • @Vetrivelmuruga23
    @Vetrivelmuruga23 3 года назад +30

    கல்வெட்டின் வாசகங்களை முழுமையாக படித்து இருந்தால் காணொளி இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 года назад +20

    Excellent place and temple 🤔🤔🤔 but our unfortunately we missed the beauty, holy idols😥😥 In every state ,villagers must united to take care and maintain the buildings.other our future generations don’t know about our ancestors,the culture,irrigation systems.God want to help😟🤲🤷‍♀️🌺🌸🌺🌸

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 3 года назад +16

    வரலாற்று கோயில் சீரமைக்க பட வேண்டும் ஈசன் அருள் அனைவரும் பெற வேண்டும்

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 года назад +30

    Somehow you are giving a International Recognition to many Neglected Ancient Temples of our Tamil Nadu state alias Tamilan Kottai state of South India through your RUclips videos always and even my well wishes.

    • @vwittysternraj.vwitty4687
      @vwittysternraj.vwitty4687 3 года назад

      I took that word Tamilan Kottai from an Rock Inscription which I viewed in the Famous Thirukalugukundram Temple earlier itself and Thanks for your swift response.

  • @GSE3514
    @GSE3514 3 года назад +19

    தம்பி கருணா நீ நல்லா இருப்பய்யா

  • @samyarmy6304
    @samyarmy6304 Год назад +2

    அண்ணா இக்கோயிலுக்கு‌ அருகில்தான் என் ஊர் ராவியனேந்தல். இது போன்ற பழமையான கோவில் என் ஊரில் இருந்தால் மறுசீரமைக்க நான் முயற்சித்திருப்பேன். தற்போது அந்த ஊர் எங்கள் ஊராட்சியோடு இல்லை. அவ்வூரைச்சுற்றியுள்ள 10 ஊர் மேற்படிப்பு படிக்கும் இளைஞர்கள் என் தோழர்களே.சில வருடங்களில் எங்கள் நிலை உயரும் அப்பொழுது எங்களால் இயன்ற பணியை நாங்கள் செய்வோம். உங்களது ஆகசிறந்த பணி தொடரட்டும் சிறக்கட்டும்.

  • @LathaLatha-tg9mg
    @LathaLatha-tg9mg 3 года назад +9

    நானும் உங்களோடு கோவிலுக்கு சென்ற உணர்வு முருகன் சிலை திருடு போனதுதான் மனசு வலிக்குது தம்பி

  • @yuvarajm5703
    @yuvarajm5703 3 года назад +2

    Naan continuesa RUclips video pakkura ore channel ithu thaaan. Naan eppo RUclips vanthalum ungha channel videos upload agirukanu pappen. Ungha videos tamil history place pathi sollringha ithu romba intrestingha irruku .Ungha videos visuals romba nala irruku ❤💯

  • @Tamilarasan1
    @Tamilarasan1 3 года назад +3

    நான் காரியாபட்டி எனக்கே தெரியல இந்தவரலாறு!நன்றி அண்ணா..

  • @ponkarthi7640
    @ponkarthi7640 3 года назад +10

    அண்ணா உங்கள் பணிக்கு சிறந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @MKVlogger
    @MKVlogger 3 года назад +18

    எல்லாம் மன்னராட்சியும் ஒரு விடை தெரியாத ஒரு வரலாறாக இருக்கும்...👌👌

  • @cheemsmdu1443
    @cheemsmdu1443 3 года назад +9

    We are thankful for Tamil navigation team
    "MUVENDHARGALIN MUTHTHA PANDIYANNAI PATRI VIDEO POTATHARKU.....
    WE NEED MORE VIDEO KARNA BRO....ABOUT THE GREAT PANDIYAN

  • @Madhan_Malathi_Hari
    @Madhan_Malathi_Hari 3 года назад +19

    நீர் கருப்பு சட்டை போட்ட ஆத்திகன்..
    அரசே! நல்வினையினது நன்மையும், தீவினையினது தீமையும் இல்லை எனச் சொல்பவர்க்கு நீ நண்பன் என்ற சொல்லை ஒழித்து வாழ்வாயாக!

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 3 года назад +6

    பொன் மாணிக்க(ம்)வேல் நம் மக்களின் காவலன், நாம் போற்ற வேண்டிய நல்ல மனிதர்

  • @TT-xg7qd
    @TT-xg7qd 3 года назад +19

    ஓம் நமசிவாய 🙏

  • @sathishs.m4938
    @sathishs.m4938 3 года назад +2

    உங்க தேடல்க்கு தமிழ் வாழ்க....

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +8

    அருமையான பதிவு, வரலாறு, ரொம்ப நன்றி 🙏

  • @sathishkumarg522
    @sathishkumarg522 3 года назад +12

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @rsquare8362
    @rsquare8362 3 года назад +5

    Sunday disturber my favorite 😍

  • @nadaraja8334
    @nadaraja8334 3 года назад +5

    Ipadiye nama namakullaye adichi kitu Sagum pothu vadakil irunthu Mugalayar vanthu ellavatrayum surutikondu ponan, pin micham irunthathai vellai Karan eduthu poga ippa ottandi aga marivitan Thamilan.

  • @marimuthumarimuthu7757
    @marimuthumarimuthu7757 3 года назад +1

    அண்ணா நீங்கள் நான் பார்க்க முடியாத பல இடங்கள் மற்றும் பல அதிசயங்களை எங்களுக்கு கான்பித்தமைக்கு மிக்க நனறி...இது போன்று பல பதிவுகளை மென்மேலும் பதிவிடுங்கள் ...நன்றி....நன்றி....நன்றி....நன்றி...👍👍💐❤️❤️👏👏👋👋

  • @formerfriend3807
    @formerfriend3807 3 года назад +4

    அண்ணா நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு வாங்க

  • @tamilbikersfamily143
    @tamilbikersfamily143 3 года назад +5

    Mudukankulam enga sontha ooru bro 😍😍😍😍💓💥🤤

  • @nivetharamasamy6798
    @nivetharamasamy6798 3 года назад +8

    Arun Prasad anna voice added nice 🙂

  • @jaiathavanmanivannan5759
    @jaiathavanmanivannan5759 2 года назад

    வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது எனது சிறு வயது கனவாக இருந்தது.. உங்கள் வீடியோக்கள் மூலம் அது நிறைவேறுகிறது.. வீடியோக்கள் விபரங்களுடன் இருப்பதுடன் நேர்த்தியாகவும் படமாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.. வாழ்த்துக்கள்

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 года назад +11

    ஓம் நமசிவாய 🙏🙏🙏💥💥💥🔥🔥🔥

  • @SusiSara2
    @SusiSara2 2 года назад +1

    பாதுகாக்கப்பட வேண்டிய புராதனக் கோவில்களின் நிலையைப் பார்ககும்போது மனம் கனக்கிறது.

  • @karpagamkarpgam3074
    @karpagamkarpgam3074 3 года назад +4

    Two are my favorite😍 utubers

  • @gobalgobal1419
    @gobalgobal1419 3 года назад

    அருமை நண்பரே இந்த கோவிலின் வரலாறு தெரிந்த இந்த கோவிலுக்கு பாத்தியப் பட்ட கிரமங்கள் ஒன்று சேர்ந்து இந்தக் கோவிலை மீண்டும் பிரசித்தி பெறச் செய்ய வேண்டும் கோவில் கொடை திருவிழா மற்றும் வழிபாடுகள் மீண்டும் செயல்பட வேண்டும் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை பாதுகாக்க வேண்டும் கோவில் சிலைகளை திருடியவர்கள் திருடர்களுக்கு உதவியவர்கள் குலம் நாசமாய்ப் போக வேண்டும் கூடிய விரைவில் நாஙகள் சென்று பார்க்க முடியாத இந்தக் கோவிலை கண்முன் நிருத்திய நீங்கள் வளமுடன் வாழ வேண்டும்

  • @o.anandkumar7067
    @o.anandkumar7067 3 года назад +5

    my father worked as a headmaster in mudukkankulam government middle school in early 90s

  • @precilamadhi196
    @precilamadhi196 3 года назад +4

    Super bro, l am from Bangalore, l am excited to see these monument 👍

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 3 года назад +1

    என்ன நண்பா கருணா ஹேர் ஸ்டைல் புதிதாக உள்ளது, அருமை
    வரலாறு மிக சிறப்பு கருனாவுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும் நன்றி நண்பா.

  • @sripriyaparthasarathy2980
    @sripriyaparthasarathy2980 3 года назад +7

    பார்க்கவே நெஞ்சு பதறுது யாராவது இதை ௭டுத்து கட்டலாம்

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +5

      அருகில் இருக்கும் ஆலயங்களை யாரையும் நம்பாமல் நாமே பராமரிக்கலாம்.அது நமது கடமையும் கூட!

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 3 года назад +3

      நீங்கள் என்ன செய்ய போறிங்க யாராவது என்று சொல்லியது நமது இயலாமை நாம் செய்வோம் என்று சொல்லுங்க நாலு பேர் துணை வருவாங்க யாராவது செய்யுங்க என்டா யார் என்று கேள்வி வருமே தவிர யாரும் வரமாட்டாங்க அக்கோயிலை கட்ட தேவை இல்லை அதன் சூழலை ஒழுங்கு செய்தாலே போதும் சிரமதான பணியை செய்தாலே போதும்

  • @rksvasan1968
    @rksvasan1968 3 года назад +1

    மிக்க நன்றி. சிறு வயதில் ஓடி ஆடி விளையாண்ட கோவில். மிக அருகில் மருது பாண்டிய சகோதரர்கள் பிறந்த முக்குளம் ஊர் உள்ளது. வாழ்த்துக்கள் .

    • @mekalamunikumari9755
      @mekalamunikumari9755 3 года назад

      Brother Thoongal mattum than irukkirathu Mamdabam ennach

    • @kalidaashbose9023
      @kalidaashbose9023 3 года назад

      Contact number please by valai.muthusamy son mudukkankulam

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 года назад +2

    வரலாற்று மாணவனாக தங்களின் பணியினை பெரிதும் மதிக்கிறேன் நன்றி

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 года назад +6

    You have Strengthened your Tight Alert Performance by having been Stimulated with Lots of Nice Comments for all your RUclips videos.

  • @user-jh3fb8yh7u
    @user-jh3fb8yh7u 5 месяцев назад

    உங்கள் கானோலியை பார்க்கும் போது மெய் சிலிர்க்குது கண்களில் கண்ணீர் வருகிறது தம்பி இன்னும் பல வரலாற்றுகளை நாம் பார்க்க வேண்டும்

  • @rengarajan305
    @rengarajan305 2 года назад

    சகோதரா உங்களுடைய பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அனைத்தும் அருமை இறை அருளால் தங்களுடைய இந்த தெய்வீக பணி தொடரட்டும் ஹரி ஓம்

  • @renubala22
    @renubala22 3 года назад +5

    Ancient temple, sad to see getting destroyed slowly
    Thank you for sharing

  • @r.mahasakthigomathi1129
    @r.mahasakthigomathi1129 3 года назад +2

    வணக்கம் தம்பி சேரன்மாதேவி ஊர் பகுதியிலுள்ள அம்மநாதசுவாமி கோவிலுக்கு ஒருமுறை வாருங்கள் அக்கோயிலின் பெருமையை நீங்கள் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்

  • @sivasoundarya2676
    @sivasoundarya2676 3 года назад +2

    Nandri thambi enga ooru koviloda varalaru sonatharku

  • @shailajashailaja2810
    @shailajashailaja2810 2 года назад

    உங்களோட தொடலுக்கு எனது மன பூர்வ வாழ்த்துக்கள் உங்களோட வீடியோ க்களை இப்போ தான் கொஞச காலமா தான் பாக்கிறேன்

  • @sankarsankar7891
    @sankarsankar7891 3 года назад

    மட்டற்ற மகிழ்ச்சி...
    உங்களின் இந்த சிறந்த பணி மென்மேலும் வளர
    நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்....

  • @akilmahathi1076
    @akilmahathi1076 3 года назад +1

    Wowww.....awesome explantion...Its my village...i am soo excited see this video....fabulous temple view...realy wonderful...

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 3 года назад +1

    Great information, very boldly updated your views.. many youngsters should learn from you to be bold enough to update the truth to society. Well done

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 3 года назад

    A great historical place, thank you. Now a days you are taking much effort for each video. Hats off

  • @ashokp1238
    @ashokp1238 3 года назад +4

    Bro location vary super bro.... Romba azhagavum, rasanaikuriya visayamavum iruku... 😍😍😍

    • @muniswamybalamurthy6646
      @muniswamybalamurthy6646 3 года назад +1

      Superb Brother
      I feel very sorry for our Hindu community.
      We are missing so many identies.
      Youngers like you will come out to revive.

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 года назад +26

    1249 ஆம் ஆண்டு இந்த காணொளியில் வருகின்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மூன்றாம் இராசேந்திரன் மீது போர்தொடுத்தார். ஆனால் அதில் மூன்றாம் இராசேந்திரன் வெற்றி அடைந்தார்.

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 года назад +2

    அழகான வரலாறு.

  • @sowntharyap175
    @sowntharyap175 3 года назад +5

    Antha silai cikkiram kidaikkanum 🙏🙏🙏

  • @sarathadevi4215
    @sarathadevi4215 3 года назад +1

    அருமையான பதிவு
    நான் அங்கு இருப்பது போல உணர்ந்து கொண்டேன்.

  • @logesh375
    @logesh375 3 года назад

    Bro... I m addicted to ur channel.... I won't miss out any video n our history places... Great... plz guys share this type of videos.. To know about our history....

  • @tamilbala1419
    @tamilbala1419 3 года назад +2

    உங்கள் பின்னிசை அற்புதமாக உள்ளது

  • @Tamil_Infobuddy
    @Tamil_Infobuddy 3 года назад +4

    ஓம் நமசிவாய 🕉🙏

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +3

    அற்புதம் அற்புதம் கர்ணா

  • @selvamtangadourai
    @selvamtangadourai 3 года назад

    Well said Bro. Keep going! I see all your videos and kudos to you for your effort and most importantly making the history reachable to our next gen.

  • @pdhanasekaran3937
    @pdhanasekaran3937 3 года назад +3

    பராமரிப்பின்றி சில பெருமான் இருப்பதை கண்டு மனம் பதைப்பதைக்கின்றது 😢😢

  • @sargunamsargunam3767
    @sargunamsargunam3767 3 года назад +2

    அருமை தம்பி,👌 வளர்க தங்கள் பணி🌷👍

  • @rameshkumaran8693
    @rameshkumaran8693 3 года назад

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள் சகோதரரே❤️ ஓம் நமசிவாய

  • @gurumoorthygurumoorthy545
    @gurumoorthygurumoorthy545 2 года назад

    முடுக்கன்குளம் அம்பலவாணர் (சிவன்) கோயில் பற்றி பதிவிட்டதற்கு நன்றி நானும் அதே ஊரில் கோவில் மதில்மேல் சுற்றி விளையாடி இருக்கிறேன்இதில் சிறப்பு செய்தி என்னவென்றால் நடராஜர் சிலைக்கு கீழ் மதுரை க்கு செல்லும் சுரங்கப்பாதை இருந்ததாகவும் பின்னாளில் அது முடப்பட்டதாகவும் அதில் பாண்டியமன்னன் வந்து செல்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @tnpsclokesh128
    @tnpsclokesh128 3 года назад +2

    ஓம் நமச்சிவாய... Background music sema thalaiva

  • @sirkali2951
    @sirkali2951 2 года назад

    Hi bro.im from Malaysia but currently in singapore i like ur channel well. I get many information from ur video tq very much bro

  • @renukaguna1074
    @renukaguna1074 3 года назад +3

    Awesome super karna👍👌

  • @deepakjayakumar316
    @deepakjayakumar316 3 года назад +2

    Super karna bro vera level keep rocking

  • @ranjithpandi6047
    @ranjithpandi6047 3 года назад

    Sema bro nan intha koviluku 10 times poiruken but history ipo than enaku unkala therium tks bro

  • @sentamizhanravanan4540
    @sentamizhanravanan4540 3 года назад +3

    Nallathu innum pandiya mannarkal patri potunga naraya 🙏😊

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 3 года назад

    எனக்கு வரலாறு என்றால் ரொம்ப பிடிக்கும் அண்ணா ஆனால் வரலாறு படிக்க வில்லை இருந்தாலும் அதன் மேல ஆர்வம் அதிகம் உங்கள் வீடியோ பார்க்க நன்றாக உள்ளது அந்த காலகட்டத்துக்கு உள்ளேயே நான் போயிட்டு வந்துட்டேன் நீங்க சொல்லும் போது அந்தக் காலத்தில் அந்த இடத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன் வியப்பாக இருக்கிறது

  • @idhayaa.9148
    @idhayaa.9148 3 года назад +2

    அருமைப் பதிவு 👍

  • @ramalingam3953
    @ramalingam3953 2 года назад

    நண்பரே இந்த கோவிலுக்கு நானும் போய் வழிபாடு செய்ய போகிறேன் .video அருமை .சொன்ன விதம் தெளிவாக இருந்தது .கோவில் முகவரியை இறுதியில் காண்பித்து இருந்தால் , கோவிலுக்கு செல்ல உதவும் .அதாவது எழுத்தில் காட்ட வேண்டும்

  • @muppudathaidubai9156
    @muppudathaidubai9156 2 года назад

    அப்பன் சிவபெருமான் என்று செல்ம் போது தம்பி வேற லேவல்
    மு-முப்புடாதி.
    கடையநல்லூர்

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 3 года назад +2

    Excellent karna

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 года назад

    உங்கள் முயற்சி பாராட்ட தக்கது பாராட்டுகிறேன் எனக்கு பயனுள்ளது

  • @drnivra
    @drnivra Год назад

    Thank u to the whole team for taking so much efforts.Im really sad pity about the temple that was once a masterpiece during the period Of pandiyas.Totally heart breaking to see so many olden temples not renovated.

  • @usharradhakrishnan7845
    @usharradhakrishnan7845 2 года назад +1

    I am from Kerala . I like ur channel and also love tamilnadu

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад

    அருமையான கோயில்...நண்பன் அருண் அவர்களின் விளக்கம் மிக அருமை....👌👌👌

  • @manicivil5141
    @manicivil5141 3 года назад

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் கர்ணன் இந்த மாதிரி ஒரு பதிவை கொண்டு வந்ததுக்கு

  • @thiru2595
    @thiru2595 3 года назад

    மஞ்சள் சட்டை அணிந்து நலம் தரும் ஊர் மக்கள் இந்த கோவிலை பாதுகாக்க வேண்டும் கோவில் விளங்க குடி விளங்கும்.சிவனடியார் திருத்தூதர்கள் இக்கோவிலை பாதுகாக்க வேண்டும் திருவாசக முற்றோதல் நடைபெற வேண்டும்.
    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 3 года назад

    Arumaiyana pathippu Thambi ! Puthainthukidakkum ennutharkkuariya pokishangalai thedi kandupidithu nam thonmaiyana valatruperumayai perumithathudanum, kalayarvathudanum, panivudanum bhakthiyudanum thanthamaikku nandri.Unnai pondra ilayathalaimuraiyinarai paarkumbothu perumithamaga irupathudan naalaya bharathathaipatriya nambikaiyum yerpadugirathu.Manam niraintha vazhthukkallum aasirvaathangalum ! Valamudan vazhga needoozhi nee 🙏

  • @sktravellers8654
    @sktravellers8654 3 года назад +2

    கோவிலின் அமைப்பு மேலிருந்து பார்க்கும்போது லிங்க வடிவம் தெரிகிறது .. (லிங்க நெற்றி மத்தியில் கோவில்)

  • @vijayaraghavand4265
    @vijayaraghavand4265 3 года назад +2

    A temple in erumaivettipalayam village kodhanda ramar koil near karanodai (periyapalayam road,it's 40 kms from Chennai). The temple is about 1000 years old. It's situated on a small hill with 40 steps. I have sent a pictures on your Instagram acc.

  • @shaartsandcrafts304
    @shaartsandcrafts304 3 года назад +1

    Arumaiyana pathivugal 👍 Thodarnthu parthu kondu varuginrom👍 Ungaludaiya muyarchikku vaazhthukkal👍