நம்பவே முடியாத துவாரகா மர்மம்! | Dwarka Mystery | Lord Krishna | மறைக்கப்பட்ட உண்மைகள் இதோ!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2023
  • The Mystery behind the Lost City of Dwarka | Dwarka Mystery Explained | Lord Krishna | Lord Shiva
    #dwaraka #lordkrishna #mystery
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 246

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 месяца назад +22

    எத்தனையோ ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது..அவ்வளவு வசதிகளோடு கட்டமைக்கப் பட்ட அந்த நகரமே கடலடியில் மூழ்கி கிடக்கிறது என்றால் நமது மனிதக் குலத்தின் உருவாக்கம் அதற்கு முன்னர் எத்தனையோ ஆயிரங்கள் ஆண்டுகள் ஆகியிருக்கும்.அடேயப்பா..😮😮❤❤ இயற்கை முன்னால் நாம் எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.எல்லாமே ஒரு நாள் சமுத்திர ராஜன் மடியில் தான் செல்லப் போகின்றது.... ஜெய் ஸ்ரீ ராம்..

  • @karpagamparamesh2591
    @karpagamparamesh2591 3 месяца назад +44

    நானும் யாதவ குல பெண். ஜெய் கிருஷ்ணா ❤

    • @vijivijay99
      @vijivijay99 3 месяца назад +5

      Enakku lord Krishna romba pidikkum.

    • @voblack2675
      @voblack2675 2 месяца назад +1

      oh aptiya😏

    • @jm-dj3wv
      @jm-dj3wv 2 месяца назад +1

      Me also yadava

    • @raghunathanp3980
      @raghunathanp3980 2 месяца назад

      Naanum yathava pen. Krishnan engagal uyer

    • @user-sp3iu4jh2f
      @user-sp3iu4jh2f 2 месяца назад +4

      கிருஷ்ணர் பிறப்பால் ஷத்திரியர்

  • @sudalaimuthu3957
    @sudalaimuthu3957 8 месяцев назад +44

    இது போன்ற விடியோக்களை பதிவேற்றம் செய்ங்கள்😊

  • @ThangaMadappan-eu5cd
    @ThangaMadappan-eu5cd 8 месяцев назад +24

    🙏🙏🙏வாசுதேவ கிருஷ்ணரே

  • @sathish389
    @sathish389 8 месяцев назад +33

    Jai shree krishna 🔥🔥🔥

  • @muthumari_ECE
    @muthumari_ECE 8 месяцев назад +26

    Lord Krishna from yadhu vamsam❤💖🙏

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад +43

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக்‌ மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. மாலை வணக்கம். அருமையான ஆன்மீகம் சார்ந்த தொகுப்பு நல்ல பதிவு அழகான வர்ணனை சிறப்பான வடிவமைப்பு தேனீனும் இனிய அழகான குரல் வலம் கேட்கும் போது ரீங்காரமாய் இருக்கிறது தோழியே அழகாகவும் அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🏻🎉🎉❤️🫡

    • @SundarC-yf3kc
      @SundarC-yf3kc 8 месяцев назад +2

      Sonna story sariyanu paaruga sir,jarasanthan kamsanoda mamanar,evanga appanu solraga

    • @VijayaLakshmi-qj4vr
      @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад +1

      @@SundarC-yf3kc ஆமாங்க சார் கம்சன் தகப்பனார் பெயர் உக்ரசேனன் தவறான பெயரை உச்சரித்து இருக்கிறாங்க நன்றி சார்.

    • @mythilirethi8896
      @mythilirethi8896 8 месяцев назад

      Yes But I need His waise 🎉🎉🎉🎉

    • @SundarC-yf3kc
      @SundarC-yf3kc 8 месяцев назад +1

      @@VijayaLakshmi-qj4vr eppadila thappu thappa solraga namalum ,evanga solrathala nambaro

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 7 месяцев назад

      தேன் குரலோ?

  • @sanju_sanju_kutty
    @sanju_sanju_kutty 4 месяца назад +8

    I literally crying,hare krishna ❤

  • @elysiqn.xq456
    @elysiqn.xq456 3 месяца назад +8

    இதே போன்று குமரி கண்டத்தையும் தேடினால் இருக்குமோ என்னமோ😊

    • @vasanth7247
      @vasanth7247 3 месяца назад +3

      நிச்சயம். ஆனால், பண்ண மாட்டாங்க 😢

  • @guru_theachiever
    @guru_theachiever 8 месяцев назад +8

    Intro goosebumps a iruku bro 🫰💥

  • @rajamanithirupathi5474
    @rajamanithirupathi5474 8 месяцев назад +2

    Super ah irunthuchi brother❤

  • @tarabeautytamil3968
    @tarabeautytamil3968 8 месяцев назад

    Arumai

  • @rajeshwarirajeshwari570
    @rajeshwarirajeshwari570 8 месяцев назад +3

    Rompa nandri sir dhuraga video podunga nu rompa Nala ketrinthen

  • @திருமாகாதலன்
    @திருமாகாதலன் 3 месяца назад +4

    பரம்பொருளே உன் குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏😭🖤🌎🌀🐚🦅🙏

  • @rajkumar-ph1vx
    @rajkumar-ph1vx 3 месяца назад +5

    Jai shree krishna ❤

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 8 месяцев назад +3

    Wow na epadi indha video va miss pannen.Ayyo my god krishna en uyir kuda sollalam...Super bro na ippa than indha video pakuren.mahabharadha very interesting.hey super yeah I like this stories.🙏Harerama Harerama Rama Rama hari hari..harekrishna harekrishna krishna krishna hari hari 🌺om paramathmane namah🙏

  • @dhanapalan4023
    @dhanapalan4023 8 месяцев назад +7

    கார்த்திக் அருமையான கார்த்திக் சூப்பர் அழகான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @butterflylover3134
    @butterflylover3134 Месяц назад +2

    இன்னும் யாதவர்கள் மட்டுமே இந்தியா முழுவதும் வாழும் இனமாக உள்ளது ஆச்சரியம்தான்❤

  • @user-bt2yl3tl3e
    @user-bt2yl3tl3e 3 месяца назад +4

    lord krishna in all our hearts with his blessings .. after seeing this video i wanted to see krishna and life through time machine

  • @raghavanraja7551
    @raghavanraja7551 8 месяцев назад +12

    Jarasanthan mama ...😢😢😢 appa illaa

  • @anandhanraja4830
    @anandhanraja4830 8 месяцев назад +1

    Super video

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 8 месяцев назад

    Super

  • @s.r.gopikannan
    @s.r.gopikannan 8 месяцев назад

    Super brother❤❤❤🎉🎉🎉🎉thanks

  • @guestatleisure-fs4we
    @guestatleisure-fs4we 2 месяца назад

    Great job

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 8 месяцев назад +8

    நீங்கள் துவராக என்ற உடனே நான் மெதகு மகள் என்று நெனச்சேன்

    • @a_quiet_men
      @a_quiet_men 8 месяцев назад +6

      Paithiyakara, Avan tha thumbnail la avlo pictures potrukan la. Apro enna manangati moolai unauku.

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 2 месяца назад

    A very nice video. ❤❤❤

  • @anitajay5995
    @anitajay5995 8 месяцев назад

    vanakkam brother..... today video really good....tqsm😊

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 8 месяцев назад +61

    கார்த்திக் சார் தொகுத்து வழங்கிய தோழி அவர்கள் கம்சன் தகப்பனார் பெயர் உக்ரசேனன் என்பதை மறந்து தவறான பெயரை உச்சரித்து விட்டார் ‌ மன்னிக்க வேண்டும்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sivakumarc7943
      @sivakumarc7943 8 месяцев назад +12

      கம்சனின் மாமா ஜராசந்தன்

    • @aishusud
      @aishusud 8 месяцев назад

      கம்சன் ஓட மாமனார் தான் ஜராசந்தன். அவரோட இரண்டு மகள்கள் ah கட்டி கொடுதிற்காரு..

    • @lakmipradeep3913
      @lakmipradeep3913 8 месяцев назад +2

      @@sivakumarc7943 true

    • @P_Sangeetha.
      @P_Sangeetha. 8 месяцев назад +1

      ​@@sivakumarc7943இல்லை ஜராசந்தன் மாமா தான் கம்சன்...

    • @tamizhan6183
      @tamizhan6183 8 месяцев назад +2

      ஜராசன்தான் கம்சணின் மாமனார்...உக்ரசேனர் கம்சனின் தந்தை

  • @thygarajanms2566
    @thygarajanms2566 8 месяцев назад

    Super 💯 Present 🎉🎉🎉🎉

  • @user-pg1hc2pi5z
    @user-pg1hc2pi5z 8 месяцев назад +3

    Om krishnaya namah

  • @poovarasanoj3470
    @poovarasanoj3470 8 месяцев назад +4

    2:40 கம்சன் மாமனார் ஜராசந்தன்

  • @harish8081
    @harish8081 8 месяцев назад +3

    Jai Shree Ram

  • @balasrinivasan5844
    @balasrinivasan5844 8 месяцев назад +3

    JAi shree ram,jai shri krishna

  • @shri9933
    @shri9933 8 месяцев назад

    Great uppdate brother Thank u🙏

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 8 месяцев назад

      Ok,, i love you and your family

  • @suriyakj2732
    @suriyakj2732 8 месяцев назад +1

    Watching the video from Dwarka...

  • @MusicStudents
    @MusicStudents 7 месяцев назад +1

    ❤❤❤

  • @mrmmani01
    @mrmmani01 12 дней назад

    Harae krisna 🙏🏻

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 8 месяцев назад +2

    Dwaravathi .... ❤❤❤

  • @jyothi.g7987
    @jyothi.g7987 2 месяца назад

    ❤ Shri Krishna

  • @mr_devil_edits_2.0
    @mr_devil_edits_2.0 8 месяцев назад

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 8 месяцев назад +1

    Sarvamkrishnarppanam🙏🙏🙏🙏🙏🙏

  • @anumegha4219
    @anumegha4219 День назад

    Radhe radhe❤

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 8 месяцев назад +1

    🙏🙏🙏🌹💐🌷

  • @madhanc5407
    @madhanc5407 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @aparajithanas7131
    @aparajithanas7131 8 месяцев назад +11

    Jarasandh is not kamsan's father...he is his uncle.....

  • @maniveeranuoorkavalan3607
    @maniveeranuoorkavalan3607 2 месяца назад

    ❤❤❤🙏🙏

  • @karpagamparamesh2591
    @karpagamparamesh2591 8 месяцев назад +16

    Jai shri krishna 🙏, I'm a yadhava community, krishnar pirantha intha kulathula Nan pirakka Nan evvolo punniyam pannirukanum🙏🙏

    • @elangoram9404
      @elangoram9404 8 месяцев назад +4

      ..ithula antha vamsam azhinthathu nu solluranga.....

    • @arvinatchugan360
      @arvinatchugan360 8 месяцев назад

      ​@@elangoram9404puranam thane bro solure nerathule situation epudi iruko athuku thagunthe mathiri maathi sollikulam pole. Like nowdays if gt any event in our fly some sanggiyam sambrethayam ippo ulle kalathuke erthathu pole modify pannikuranggele apidi than

    • @priyamagesh3058
      @priyamagesh3058 8 месяцев назад +1

      ​@@elangoram9404it's said that Krishna sent yadu vanshi people to different places of the country including South India to rule, after Gandhari's curse things messed up and these people are what they are today.... So yadu vanshi are called as Yadav, but not sure if it's a myth or truth, because they say Mahabharat and Ramayan happened long ago, but v haven't got any proof of Mahabharat and Ramayan period, things found are only before 2000 to 3000 years back... These people were experts in manipulating others and fooling us... So time has to answer whether it's true or not

    • @elangoram9404
      @elangoram9404 8 месяцев назад +1

      @@priyamagesh3058 yes

    • @ahnazarahnazar2544
      @ahnazarahnazar2544 3 месяца назад

      மனிதன் ஒருக்காலும் கடவுளாக முடியாது கடவுள் யாருக்கும் பிறக்கவோ அவருக்கு யாரும் பிறக்கவோ இல்லாத மனித கற்பனைக்கப்பாற்பட்டவர்தான் கடவுள்.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 8 месяцев назад

    Morning bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pavithra6508
    @pavithra6508 3 месяца назад +2

    Govinda ❤️

  • @vinomithran9610
    @vinomithran9610 8 месяцев назад

    Hi karthik anna 🎉

  • @ManiCkam-fh2fy
    @ManiCkam-fh2fy 26 дней назад +1

    💙💛💯

  • @Nellaiskys...8103
    @Nellaiskys...8103 8 месяцев назад +5

    Yadavarkula singam krishan

  • @sudharsonpdotlikeyou4186
    @sudharsonpdotlikeyou4186 6 месяцев назад +1

    Super video bro

  • @gandhimathigandhimathi4280
    @gandhimathigandhimathi4280 2 месяца назад +1

    ஹரே கிருஷ்ணா

  • @AddictiveAanvi
    @AddictiveAanvi 8 месяцев назад

    How about something on
    Seevaha Chinthaamani,Manimegalai,All The Other Seyull & Sirukaapiyam & so on.
    MAY THE LORD GOD BLESS 🙌 🙏 ✨️ 💖 YOU FOR 🙏 EVER CHILDREN
    MAY ALL YOUR DREAMS COME TRUE.

  • @AshwinM-nx6lk
    @AshwinM-nx6lk 3 месяца назад

    En chella krishna

  • @loopmind
    @loopmind 8 месяцев назад

    First comment..I like your all videos...neenga pesratha ketutae than thunguran😂

    • @b.vignesh6742
      @b.vignesh6742 8 месяцев назад

      Kasta pattu script ready panni content yellam correct ta pesuna ne thugura...😅😂😊

  • @rekharekha2300
    @rekharekha2300 8 месяцев назад +1

    ❤🎉

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 8 месяцев назад

      ❤❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 8 месяцев назад +5

    நல்ல குரல்வளம். விவாத்திற்கு உரிய தலைப்பு.
    ஆரியர்கள் புராணங்கள். ...
    இருந்தாலும் பராட்டலாம்.
    நல்ல வர்ணை. குரலில் ஒரு ஈர்ப்பு.
    🎉

    • @ItachiUchiha-lh7gp
      @ItachiUchiha-lh7gp Месяц назад

      ungalukku theriyuma ithu verum kattukathainu appo kadalukku adiyila irukkura nagaram ennathu konjam sollunga keppom

  • @rsha2000
    @rsha2000 8 месяцев назад +1

    Dear Maayam Mystery, Nice and enlightening facts 💯
    Enroute to Srivilliputhur there is small town called Krishnan Kovil. It is also said there is a 1000 year old temple for Krishnan in that place. Kindly consider this place a topic for your research and enlighten us with actual facts about this place. Very curious why does a temple for Krishnan exists in Tamil Nadu and why that place is called Krishnan Kovil.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 8 месяцев назад

      Hello. Krishna is not only Krishna avatar Krishnan only. Vishnu name is also Krishna which was named to baby born during Krishna avatar. Since the sage knew that bhagavan him self born he also named the child as Krishna

  • @1sjaikumar
    @1sjaikumar 8 месяцев назад +7

    Why is that the Indian government avoiding to explore the site
    ?????????????????????

    • @notadragontype7496
      @notadragontype7496 6 месяцев назад +1

      Because they cant make money from the findings.Also under water research is really difficult and expensive

    • @SathanaSathana-qy9zj
      @SathanaSathana-qy9zj 5 месяцев назад

      Yes

  • @sasidharan1293
    @sasidharan1293 8 месяцев назад +2

    Innaikum Orissa la irrukura Jaganath temple la Krishnar oda Heart safe aa vachu irrukanga nu soltanga, athu unmaiya?

  • @AmarAyyappan-qn5xd
    @AmarAyyappan-qn5xd 8 месяцев назад

    Superb grafic effect 👍

    • @madhubala7975
      @madhubala7975 8 месяцев назад

      Adhu karthikey 2 movie graphics

    • @AmarAyyappan-qn5xd
      @AmarAyyappan-qn5xd 8 месяцев назад

      I didn't understand your reply

    • @madhubala7975
      @madhubala7975 8 месяцев назад

      @@AmarAyyappan-qn5xd karthikeya 1 and karthikeya 2 nu movies vandhuchu sir. Telegu movie. They dubbed in many languages. Super movies. Adhu scenes..songs la vera level la irukkum.
      RUclips la kooda irukkum.
      Thedi parunga. Andha movie la vara graphics inga konjam add panni irukanga.

    • @sundarviji2697
      @sundarviji2697 8 месяцев назад

      This is one film...name karthikaya part 2

  • @shanmugavelofficial5780
    @shanmugavelofficial5780 8 месяцев назад +7

    அண்ணா பல மர்மங்கள் நிறைந்த ஒரு கோவில் ஒரு சிவன் கோயில் அதை பற்றி விடியோ கிடைக்குமா அண்ணா 🌱 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், நாமக்கல் மாவட்டம்

  • @rasathiperianan268
    @rasathiperianan268 8 месяцев назад +6

    ஜரா , கம்சனின் மாமனார் அல்லவா சகோதரி??

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 8 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @AngelS-oc4uy
      @AngelS-oc4uy 8 месяцев назад

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @user-ow1hy5ju2w
    @user-ow1hy5ju2w 8 месяцев назад

    Hi sir virapoor history upload please

  • @Vaitheeshwari-qy3ey
    @Vaitheeshwari-qy3ey 3 месяца назад

    Sari parayar yedhula varuvanga koncham sollunga plz

  • @rvmahesan
    @rvmahesan 8 месяцев назад +1

    Ppb speedb2bla vachale keka mudyuthu . Ye avlo delay vaiknm. Ipdi ketta brain slownayutm

  • @user-qw6xz8ry7p
    @user-qw6xz8ry7p 3 месяца назад +1

    Tha music is real feel in Mahabharata.

  • @bhavaniramachandran559
    @bhavaniramachandran559 3 месяца назад

    Miga arumai engal krishnarai patri sonnadhu sagodhari

  • @purusottamaprakasadas5120
    @purusottamaprakasadas5120 8 месяцев назад +2

    இன்று முதல் Maayam mystery ன் follower நான்....

  • @lakmipradeep3913
    @lakmipradeep3913 8 месяцев назад +1

    Here krishna

  • @IndhumathiIndhumathi-qo6nl
    @IndhumathiIndhumathi-qo6nl 29 дней назад

    Mathan however anuman na patha athu yathuku poitagalama

  • @samaritanyogesh8583
    @samaritanyogesh8583 8 месяцев назад +2

    ஜராஸந்தன் கம்சனின் மாமனார்...

  • @kelmilisa5628
    @kelmilisa5628 Месяц назад +1

    Anna mahabharata war la lord krishnar blow panna panchajanya conch shell Pathi sollugga bro please I am a Christian aana ethu pathi therinchika interest a irrukku

  • @loopmind
    @loopmind 8 месяцев назад +1

    Anna

  • @PollyNewDay7
    @PollyNewDay7 8 месяцев назад +1

    Dhuvaraga...engal eelathu arasan engal thalaivar magal Peru ( name)

  • @user-iy4sc5cv5c
    @user-iy4sc5cv5c 8 месяцев назад +1

    Deivam irukkumvarai deivaththai mathikkumvarai manitha kulam valum illayel panjaboothankalukku unavuthan

  • @prasannanr2851
    @prasannanr2851 8 месяцев назад +1

    Ayothi ramar kovil sirappa katti mudiya pogudhu....
    Next dhuvaraga than.....
    Jai sree ram
    Hare krishna....

  • @user-tz8jl5pp5y
    @user-tz8jl5pp5y 8 месяцев назад

    Kirsna❤

  • @mukeshr8464
    @mukeshr8464 8 месяцев назад +2

    Hell bro. This is well information for all. But there is a mistake of Jarasandh. Jarasandh is not a father of Kamsa. He is father in law of Kamsa

  • @NemalanNivas-vq9fq
    @NemalanNivas-vq9fq 3 месяца назад +1

    குஜராத்தில் இருந்து மடகாஸ்கர் வரை பெரிய நிலப்பரப்பு உள்ள கொல்கத்தாவில் இருந்து ஆஸ்திரேலியா வரை முக்கோணம் பெரிய பெரிய நகரங்கள் கடலில் மூழ்கியுள்ளது அது குமரி கண்டம் , துவாரகா ,தென்மதுரை மூழ்கி உள்ள நகரங்கள் அது ராமாயணம் மகாபாரதம் கதைகளில் உள்ள நகரங்கள் மூழ்கியுள்ளது

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 8 месяцев назад

    Hii anna

  • @neel5289
    @neel5289 Месяц назад

    இந்த பதிவு தான் நான் எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா jai sri krishna

  • @TT-xg7qd
    @TT-xg7qd 8 месяцев назад

    Kannan naam maayaon

  • @lakshmid2388
    @lakshmid2388 7 месяцев назад +1

    கார்த்தி அண்ணனை தொகுத்து வழங்க சொல்லுங்க ப்ளீஸ் இந்த சேனல் அவர் வாய்ஸை தவிர வேற வாய்ஸ் கேட்க முடியல

  • @4enamurukku458
    @4enamurukku458 2 месяца назад

    கானா கதை நன்று....மெய் யாதென கொணரும் காலம் கிடைக்க பொருத்திரு வையகமே...

  • @gomathinayagamsriram642
    @gomathinayagamsriram642 8 месяцев назад +2

    Kamsan marumagan thaan jarasandhan

  • @AddictiveAanvi
    @AddictiveAanvi 8 месяцев назад +1

    Pls 🙏 DO Plan Some Thing Worthwhile For the Upcoming Generation Dear Karthik ji.
    Because the present generation don't know much about our Puranas,Ithykas or even the Lovely Poems of Our Ancient writers & lyricists.
    The So Called SENSITIVITY AMOUNGST THE HUMAN IS ITSELF DEMINISHING SO RAPIDLY.
    Only "The Efforts 👌 💪 ❤Put In By 👍 👌 Lovely People Like You👍 👌 Can Save Our Future Generation.

  • @tnraja1905
    @tnraja1905 2 месяца назад

    Indha panra ungalaala en enga kumari kandathai aaraichi panna mudila🧐karanam idhu engal varalaaru tamilinathin varalaaru💯

  • @user-sh9gf4gz6g
    @user-sh9gf4gz6g 8 месяцев назад

    Story about asvathaman

  • @SundarC-yf3kc
    @SundarC-yf3kc 8 месяцев назад +1

    Kamsadoda appa jarasanthana pogada negalum unga storyum,thavarana pathivu ,eppaditha alla kathaum solrigala

  • @rajimohanan8935
    @rajimohanan8935 8 месяцев назад

    Thappaana oru kathai Yen parapirirkal

  • @thaladhanu4623
    @thaladhanu4623 29 дней назад

    Ellam sari than intha yugathil ella kadavulkalum enna panranga..??

  • @IndhumathiIndhumathi-qo6nl
    @IndhumathiIndhumathi-qo6nl 29 дней назад

    Yan pudur vanthu laxmanan yaduka vandeyathu thana

  • @sivassimplysamayal8385
    @sivassimplysamayal8385 8 месяцев назад

    Maya kumar anna nengale video la pesunga anna please i miss your voice

  • @user-mk9ns2ij3z
    @user-mk9ns2ij3z 2 месяца назад

    இது எங்கேஉள்ளதுஅண்ணா‌💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌋👑💍💎🗡️🏺⚔️📿🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @IndhumathiIndhumathi-qo6nl
    @IndhumathiIndhumathi-qo6nl 29 дней назад

    Yannaku ainkekaram kedaka kudathunun nenachikala yannaku ainkekaram ketachuruchu

  • @gsivagurunath3126
    @gsivagurunath3126 3 месяца назад +1

    Eppadi irundacmakkal nagaram. Samuthra rajan kathu kondu irundan. Eppo gandari sabam vittalo appava yadukulamum dwarakai yum azhivukku ready agi vittadu.
    Pen sabam polladu nu summava sonnaga, but krishnar adai mana muvira yatradal yadukulame matrum krishnar erappukku karanam.
    Poombukaru kannaki, dwarakka ku gandari pen sambam tal azhinda oorgal.
    Jai hind...vande matharam...🙉🙊🙈🇮🇳🇮🇳🇮🇳