🔴இந்த வீடியோவை பார்த்துட்டு "கல்கி" படம் பார்க்கப் போங்க | Kalki 2898AD | Trending | Prabhas | Kamal

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🔴இந்த வீடியோவை பார்த்துட்டு "கல்கி" படம் பார்க்கப் போங்க! | Kalki 2898 AD | Trending updates | Prabhas | Amitabh | Kamal | Nag Ashwin | Karthick MaayaKumar | Big Topic | Episode 2996 |
    #Trending #Kalki #Kaliyugam
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 445

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  3 дня назад +63

    "Kalki 2898 AD" படம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt 3 дня назад +5

      ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. பதிவு சற்று பயத்தை ஏற்படுத்துகிறது.பயமா இருக்கு 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉🎉

    • @jdb35
      @jdb35 2 дня назад +5

      excellent movie. since i am a big fan of mahabharatha story. the film connects me well.

    • @mr.karthikn326
      @mr.karthikn326 2 дня назад +4

      nalla padam.....1st half ahh mattum konjo thangikita 2nd half worth😊😊😊😊😊

    • @VPVS107
      @VPVS107 2 дня назад +2

      படம் நல்லா இருக்கு

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z 2 дня назад +1

      வெ.குட்.மாயம் ஸ்டுடியோஸ்‌திரு.கார்த்திக் மாயகுமார் நன்றி.இந்து இதிகாசங்கள் வாழ்வியல் தத்துவங்கள் .வெறும் கதைகள் அல்ல ஸ்ரீராமன் அனைத்து உலக உயிர்களையும் நேசித்தான்.தாய் தந்தை சகோதரன் நண்பன் விலங்கு அனைத்தையும் நேசித்தான்.அரண்மனை ராஜ்யம் அனைத்தையும் துறந்து வன வாசத்தை மேற்கொண்டான்.ஸ்ரீராம தத்துவம் இந்தியா வின்செல்வம்.ஒருவனுக்கு ஒருத்தி ஏகபத்தினி இராமனிடம் இருந்தே வந்தது.

  • @ramarv534
    @ramarv534 3 дня назад +102

    உண்மைதான்
    கள்ளச்சாராயம் விற்றவன்
    கல்வித் தந்தை ஆனது
    ஒரு உதாரணம்.

  • @srinithishlawrance1312
    @srinithishlawrance1312 3 дня назад +112

    Mahabharata Fan 😍🥰🥰

  • @LearnwithJk95
    @LearnwithJk95 2 дня назад +35

    ஓரு உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்துவான் அவனே மனிதன்

    • @Rash4822
      @Rash4822 2 дня назад

      I'm muslim and I'm not agreed this..Islam only true religion and we dont cares about other people's

    • @vijay1111kumar
      @vijay1111kumar 2 дня назад

      ஆம் அத்தகையவனே உண்மை தலைவன் ஓட்டுக்காக மற்ற மதத்தை தாழ்வுபடுத்துபவன் கீழ்த்தரமான தலைவன்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 дня назад +5

    கார்த்தி இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி தம்பி🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 дня назад +46

    கல்கி திரைப்படம்.இப்படத்தின் மூலம் ஆன்மீக சார்ந்த தகவல்களையும் மற்றும் விஷ்ணு பெருமான் தசாவதாரத்தின் ஒரு ஒரு அவதாரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் சிறிது மாறாமல் மிக மிக அருமையாக உங்களின் அழகான தமிழ் உச்சரிப்பில் கம்பீரமான குரலில் மிக நேர்த்தியான வர்ணனைகள் மூலம் உங்கள் காணொளி வழியாக ஒலிபரப்பு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉💐🎉

  • @sivaram4748
    @sivaram4748 2 дня назад +10

    கல்கி அவதாரம் வாந்து தனிமனித ஒழுக்கம் நேர்மை ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து விட்டு போய்விட்டார் (ஜயா அப்துல் கலாம் அவர்கள் தான் )

  • @inbajoseph6459
    @inbajoseph6459 2 дня назад +8

    அதெல்லாம் சரிதான் இந்த கதையில எங்க ஆண்டவருடைய கதா பாத்திரம் என்னானு சொல்லுங்க சகோ..???😂😂

  • @manigandanm3362
    @manigandanm3362 2 дня назад +10

    தசாவதாரத்தின் தத்துவ விளக்கம் அருமை சார்
    நிறைய புராண கதைகளின்
    தத்துவங்கள் மறைக்கப்பட்டு
    அறிவுக்கு எட்டாத கதைகளாகவே பார்க்கப்படுவதால் நாத்திகர்கள் பகுத்தறிவிற்கு
    ஒவ்வாததாகவே கருதுகின்றனர் உண்மையை புரிந்து கொண்டால்.அர்த்தமுள்ள தத்துவ நூள்களை எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
    நல்ல ஆசான்கள் தோன்றி
    மக்களை கடைத்தேற்ற வேண்டும்.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 3 дня назад +91

    மறுபடியும் மஹாபாரதம் 3டி கண்ணாடி போட்டு பாக்கற பாக்கியம் மஹாபாரதம் fans கிடைச்சிருக்கு 🙏🕉️

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 дня назад +21

    கல்கி அவதாரம் படத்தின் ஹீரோ அமிதாப் பச்சன் தான் பிரபாஸ் கெஸ்ட் ரோல் என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @karna2826
    @karna2826 2 дня назад +5

    கார்த்தி எதுக்காக கல்கி படத்தை பற்றி பேச போறாருன்னு தலைப்ப பார்த்தேன் ஆனா வீடியோ ஓபன் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது கார்த்திக் உங்கள தவிர இப்படி ஒரு புரிதல் தெளிவு யாராலும் எந்த கொம்பனாளையும் தரவே முடியாது சூப்பர் கார்த்திக்

  • @alageshwarank3354
    @alageshwarank3354 12 часов назад +2

    இந்த உலகத்தில் அதர்மம் தலை விரித்து ஆடும் போது இந்த உலகை காக்க நான் பூமியில் அவதாரம் எடுப்பேன் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை ❤❤🎉🎉

  • @mahaprabu97channel
    @mahaprabu97channel 3 дня назад +45

    கல்கி அவதாரம் என்பது கடைசி காலங்களை அழிக்கக்கூடிய அவதாரம் தான் கல்கி அவதாரம் 🎉😂❤😮😢😢😊😅

    • @user-yk5dr3pp3v
      @user-yk5dr3pp3v День назад

      கடைசியில் தாண்டாத இருக்க நீ வெண்ண

  • @user-yg4ly9mq6m
    @user-yg4ly9mq6m 3 дня назад +210

    Jailer, லியோ, வாரிசு, துணிவு, கேப்டன் மில்லர், அரண்மனை, இன்னும் நிறைய தமிழ் படத்துக்கு இந்த படம் 100 மடங்கு best

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 2 дня назад +16

      Appo Andhra poda

    • @user-yg4ly9mq6m
      @user-yg4ly9mq6m 2 дня назад +28

      @@Saravananagatamilan25 ஆந்திர போவவா ஆந்திர என்ன அமெரிக்கா வில் இருக்குது இந்தியா க்குள்ள தான் இருக்கு நான் இந்தியன் டா

    • @greyhorseraider5075
      @greyhorseraider5075 2 дня назад +11

      Ethuku bro ivlo vanmam padam nalla iruntha nalla irukunu sollunga atha vittu molaga araikathinga

    • @greyhorseraider5075
      @greyhorseraider5075 2 дня назад +4

      ​@@user-yg4ly9mq6mEn nega lover maharaja kalvan intha padamella pakalaya

    • @user-yg4ly9mq6m
      @user-yg4ly9mq6m 2 дня назад

      @@greyhorseraider5075 அதான் சொன்னேன் இன்னும் நிறைய படம் இருக்க

  • @mandogrogu9039
    @mandogrogu9039 2 дня назад +8

    ஓம் நமசிவாய

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 2 дня назад +7

    கல்கி 🙏 The God of Universe ❤️🙏

  • @parameswariravi4719
    @parameswariravi4719 2 дня назад +13

    நான் போய் பார்த்து விட்டு வந்துட்டேன் முதல் பாதி சிறிது பிரபாஸ் அலட்ரா சிட்டி சகிக்ல அதே பின் பாதி படம் முடிஞ்சுடுச்சானு கேட்க சொல்லுது அடுத்த பார்ட் எப்ப வரும்னு தோனுச்சு கார்த்தி தம்பி உங்க விளக்கமும் தெளிவும் அர உள்ள மை அருமை நன்றி நன்றி நன்றி

  • @thirukumaran8393
    @thirukumaran8393 2 дня назад +5

    அரியும் சிவனும் ஒன்று இல்லை, அரியும் சங்கரனும் தான் ஒன்று, சிவன் மும்மூர்த்தி கடவுள் பிரமா, விஷ்ணு, சங்கரன் கும் மேம்பட்டவர்.

    • @manyu8783
      @manyu8783 День назад +2

      Read Vedas my brother... Only Vishnu is God of gods.... Read,18 Puranas.... He is the only one who is glorified ❤

  • @user-sv5zz4kv5l
    @user-sv5zz4kv5l 2 дня назад +20

    மகாபாரதத்தை கல்கியை விட சிறப்பாக யாரும் காட்ட முடியாது இந்தியா பண்பாடு மற்றும் திரைப்படம் ஒரு படி மேலே சென்று உள்ளது

  • @MuthaRasu-vh5yp
    @MuthaRasu-vh5yp 2 дня назад +6

    சர்வமும் சிவ மயம் 🙏
    "ஓம்" நமசிவாய

  • @aravindtr2250
    @aravindtr2250 3 дня назад +22

    Om Namo Narayana 🙏🙏

  • @srinivaradhu7066
    @srinivaradhu7066 2 дня назад +16

    ஒரு வரியில் உங்கள் வீடியோ விற்க்கு கூறுகிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ

    • @fearfiles6164
      @fearfiles6164 2 дня назад +2

      Sunni uumbuvinga namaga

    • @Shiva-1800
      @Shiva-1800 2 дня назад +4

      ​@@fearfiles6164ola hu uber 😂

    • @Shiva-1800
      @Shiva-1800 2 дня назад +3

      Om namah shivay 🔱 om namo narayana 🙏

  • @ranimartin8210
    @ranimartin8210 2 дня назад +5

    Detailed research. Excellent explanation for everyone to understand. Salute to you Brother 👍🙏

  • @ungalnaan618
    @ungalnaan618 20 часов назад +2

    Arrambicha 10sec kulla nigazhchikulla kootnu pora paathiya super ma❤❤

  • @praveenmohan7216
    @praveenmohan7216 3 дня назад +12

    நன்றாக உள்ளது ஐயா

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 3 дня назад +27

    அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வரும் காலம் வர இருப்பதை திரு வள்ளல் பெருமான் குறிப்பிட்டு உள்ளார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவம் சர்வம் சிவம்

    • @rams9257
      @rams9257 День назад +2

      Vallal peruman ku munnadi neraya puranathilaye sollitaanga..but vallalar ah thavara solla varala

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 3 дня назад +8

    அருமையான பதிவு அண்ணா

  • @user-sv5zz4kv5l
    @user-sv5zz4kv5l 2 дня назад +18

    கல்கி ஒரு உலகத்தரமான படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 2 дня назад +8

    Krishna nenachale Goosebumps aguthu❤

  • @alphonsokarunainayagam4840
    @alphonsokarunainayagam4840 2 дня назад +7

    சில மட்டமான ரசிகர்களின்
    விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது
    நீங்கள் உங்கள் விமர்சனங்களைத் தொடருங்கள்

  • @vijay1111kumar
    @vijay1111kumar 2 дня назад +2

    சிறப்பான ஆரம்பம் கடைசியில் கல்கியில் இருந்து ஆரம்பிப்பது மிகவும் தரமான முதல் தரமான வெளிப்பாடு.....

  • @VishanRandeer
    @VishanRandeer 2 дня назад +2

    Kalki climax goosebumps wow.

  • @Universeofgovind123
    @Universeofgovind123 2 дня назад +5

    Om namo Narayana 🙏🏻❤️

  • @vinothkumar-cq9ty
    @vinothkumar-cq9ty 2 дня назад +3

    KARANAN VARUM SEEN VERA LEVEL SUPERB FLIM

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 3 дня назад +13

    தலைவரே நீங்க இப்படிதான் கண்டன்டு புடிக்கிறீங்க வரப்போற எல்லா கண்டக்டியும் போட்டுக்கிட்டு தள்றீங்களேடெய்லியும் வீடியோவ😂😂😂

  • @harithaj105
    @harithaj105 3 дня назад +12

    இந்த படம் ஹிந்திலயும் தெலுங்குலயும் கண்டிப்பா செம ஹிட் ஆகும் காரணம் அந்த ஹிந்தி ஆக்டர்ஸ் தெலுங்கு ஆக்டர்னால கிடையாது படம் ஃபுல்லா மகாபாரதத்தை சார்ந்தது தான் இருக்கு அது அவங்களுக்கு கண்டிப்பா கனெக்ட் ஆயிருக்கும் தமிழ் ஆட்களுக்கு கொஞ்சம் போரிங்கா இருக்க வாய்ப்பு இருக்கு ஏன தமிழ்ல ஓடுமா ன்னு கேட்டா கேள்விக்குறிதான் பட் ஹிந்திலயும் தெலுங்குளையுமே அது வந்து வசூல் ஆயிடும்

    • @DR-ih1zc
      @DR-ih1zc 2 дня назад

      so u mean tamil people are atheist 😅

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 2 дня назад

      Correct

    • @GjLANCE
      @GjLANCE День назад

      No underestimate... மாவீரர் கர்ணன் fans ...

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 2 дня назад +1

    Excellent brother. Ungalukkul ivvalavu thedal niraindha iraivan arulaaa..?

  • @nandagoaplaravalli1431
    @nandagoaplaravalli1431 23 часа назад

    Mikka nanri. Inda kalatule ippadi vivarama solra ale kidayadu.once again thanks🎉🎉🎉🎉

  • @Supersagas666
    @Supersagas666 3 дня назад +10

    Krishna and Karna ❤ masssss

  • @wijaydnesh184
    @wijaydnesh184 2 дня назад +6

    ella video vum ayiraththil oruvan BGM la vera maari GOOSEPUMP 👌👌👌👌👌👌

  • @ASPsathyadhore
    @ASPsathyadhore 2 дня назад +2

    Super duper

  • @life-as-usual5970
    @life-as-usual5970 2 дня назад +2

    very nice video n compilation ... god bless

  • @user-vu6mf6se4y
    @user-vu6mf6se4y 3 дня назад +10

    வணக்கம் ப்ரோ 🙏 காலத்துக்கு ஏற்ற படம் ..........

  • @harikrishna793
    @harikrishna793 2 дня назад +1

    On Nama shivaya only one no others

  • @ashokkumar-gi3ln
    @ashokkumar-gi3ln День назад

    One of the best episode maayam team,yethai purinthu kolla yethanai per yerupargal ,theriya villai valthukkal

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 3 дня назад +6

    வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆசிரியர். திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 3 часа назад

    சூப்பர் கார்த்தி 10 அவதாரம் உதாரணம்

  • @srinivaradhu7066
    @srinivaradhu7066 2 дня назад +1

    Great thanks 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 2 дня назад +1

    Excellent Devine full Video 🙏🙏

  • @vijithatharmalingam9309
    @vijithatharmalingam9309 День назад

    அருமை, நிறைமை.

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 дня назад

    Thank you Karthic for sharing. will the movie soon. god bless

  • @SurprisedFields-lx5np
    @SurprisedFields-lx5np 5 часов назад

    அழகான திரைப்படம்

  • @sridharacu7743
    @sridharacu7743 2 дня назад +1

    Thank you sir

  • @leninlenin9172
    @leninlenin9172 День назад

    மிக அருமை நண்பரே

  • @ramanathanjs5273
    @ramanathanjs5273 12 часов назад

    Bro unga video eppavume semma. But athavida unga Voice tha semmaya iruku. Unga voice ku na adimai Bor. Voice ❤❤❤❤❤

  • @zeejopuppy4762
    @zeejopuppy4762 2 дня назад +1

    காண்டீபம் மற்றும் விஜயதனுஷ் வில்களை பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @Harishraagv
    @Harishraagv 2 дня назад +1

    Bro na 8 month a gym poran aana unga arm பாக்க பாக்க motivate aaguthu broo❤ vera level body style ❤ but aana ஓர் request உங்க voice lowa இருக்கு அது தான் bro என் phone la full sound la கேட்டாலும் முடியல pls volume increase பண்ணுங்க?

  • @Arunkumar-em9me
    @Arunkumar-em9me 2 дня назад

    நண்பா உங்கள் விளக்கம் அருமை,,, நல்ல ஆராய்ச்சி,,,பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 21 час назад +2

    Jay shree Krishna Om 🚩

  • @anbanantananpalagan6398
    @anbanantananpalagan6398 2 дня назад

    அருமையான பதிவு சகோ....

  • @diyabala3353
    @diyabala3353 21 час назад

    அருமையான பதிவூ

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu 2 дня назад

    அருமையான பதிவு

  • @parvathis9879
    @parvathis9879 3 дня назад +3

    🙏🙏🙏💚💚💚

  • @VinithVinith-hh5fp
    @VinithVinith-hh5fp День назад

    அர்ஜுனன்னை கோவ பாடுத்தான் அபிமன்யூவை கெரவர்காளல் கெல்ல பட்டன் அபிமன்யூ இரந்த பிறகுதான் அர்ஜுனன் விதிமிறிசுரிய அஸ்தமனத்திர்க்கு பிரகு போர்புரிவன் இரவில் ஓம் வாசுதேவரே போற்றி கிருஷ்னரே போற்றி ஓம் நாராயன போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovelyajithav963
    @lovelyajithav963 2 дня назад +1

    🎉❤ avatar explain super bro👏

  • @shyamala9365
    @shyamala9365 12 часов назад

    Arumai bro 🥰

  • @wingsoul3132
    @wingsoul3132 День назад

    Indha maathiri oru review ever not seen bro.
    Ungaloda vision vera level 💯✅

  • @SAKTHISAKTHI-hz7jl
    @SAKTHISAKTHI-hz7jl 2 дня назад

    சூப்பர்

  • @mocha_jewels
    @mocha_jewels 3 дня назад +1

    Very nice content... Informative

  • @thino_gaming_27
    @thino_gaming_27 День назад +1

    Movie na super tha,but last 30 minutes 🔥🔥🔥

  • @VadivelooVeloo.y
    @VadivelooVeloo.y 3 дня назад +2

    Ithuellam kadanthu vanthomme!!! Athai mindum theydi selvom athuthan KALKI 😊😊😊

  • @user-yz7zn9zb7w
    @user-yz7zn9zb7w 2 дня назад +1

    Vera levels

  • @balaganesh2339
    @balaganesh2339 2 дня назад +1

    Super explanation anna🎉

  • @haris8087
    @haris8087 3 дня назад +1

    ❤❤❤❤❤

  • @Harishraagv
    @Harishraagv 2 дня назад +2

    I am your big fan brooooo❤❤❤❤❤❤❤❤

  • @PerumalGovindhan-np6fo
    @PerumalGovindhan-np6fo 2 дня назад +1

    அண்ணா நீங்க போட்ட வீடியோ நல்லா இருக்கு

  • @kumar44658
    @kumar44658 День назад

    thanks brother for explaining

  • @gopalakrishnanp5715
    @gopalakrishnanp5715 3 дня назад +1

    Sir super

  • @brindhasudhakar626
    @brindhasudhakar626 2 дня назад +1

    Bro your explanation is So clear to know about mahabaratham.hats of you bro.keep rocking always bro.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz День назад +1

    படம் நல்லாதான் இருக்கிறது. எங்கும் பிசிருதட்டாம சுமூத்தான என்டர்டைன்மண்ட் படம். ஜாலியா பார்த்தால் ஜாலியா இருக்கும்

  • @praveensadha5610
    @praveensadha5610 3 дня назад +7

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @abbasnisha8370
    @abbasnisha8370 20 часов назад

    Very clear super expn

  • @yuganmaran9200
    @yuganmaran9200 2 дня назад

    சிறந்த பதிவு நண்பா ❤

  • @sampathkumar3876
    @sampathkumar3876 2 дня назад +1

    superb content nice very interesting

  • @selvamakaran8288
    @selvamakaran8288 2 дня назад +3

    Gv bgm ❤❤❤so nice

  • @mrjockertamilan
    @mrjockertamilan 13 часов назад

    Paathutten bro semaiya irruku

  • @ganeshmr8550
    @ganeshmr8550 День назад

    என்னா மனுசன்யா இந்த கர்ணன்.... மெரட்டிவிட்டாங்கெ.

  • @vijayaragavan3491
    @vijayaragavan3491 День назад

    உங்கள் பதிவு அருமை

  • @sanjusanjuv4240
    @sanjusanjuv4240 3 дня назад

    Very good information 🙏🙏

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 2 дня назад

    Kalki 2nd half vera level ❤

  • @aravindtr2250
    @aravindtr2250 3 дня назад +4

    Krishna 🙏🙏

  • @rameshc5709
    @rameshc5709 3 дня назад

    ❤🎉🎉🎉❤

  • @user-rq3ir6le7t
    @user-rq3ir6le7t 2 дня назад +1

    last krishna and arjuna sequence is besttttttt in movie

  • @alien3758
    @alien3758 3 дня назад +1

    Superb research anna great!! 🎉🎉🎉

    • @nafiskhan2734
      @nafiskhan2734 2 дня назад

      He have to more research kalki already born and dead also and he's Mohammad❤ combine the veadhas , Bhagvat Geetha , and bhavishya purarana , with Qur'an and hadees but only when u do deep research then only u find the truth...

  • @mani.r2360
    @mani.r2360 2 дня назад

    Ultimate super video bro

  • @NiraNeeli
    @NiraNeeli 3 дня назад +2

    Anna neenga.ungaludaiya main worke aenna velaiparkiringa Nan Priya from Kerala niyabagamirukka.palayavediovila.command pannuvenillaya.😊

  • @narenka5618
    @narenka5618 2 дня назад

    விளக்கம் 👌

  • @pattulakshmi528
    @pattulakshmi528 2 дня назад

    👌👌👌👌⚡⚡

  • @sharafdeen9764
    @sharafdeen9764 2 дня назад +2

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் மயங்காதே தலைவன் இருக்கின்றான் கலங்காதே

    • @Kattumaram339
      @Kattumaram339 2 дня назад +1

      தலைவன் யாரு உதவாத நிதிதானே