MaayaM Mystery
MaayaM Mystery
  • Видео 203
  • Просмотров 10 183 347
🔪கொலையை கலையாக செய்த கொடூரன்!🔥 | Alexander Pichushkin | Russia Serial Killer | Demonte Colony 2
🩸கொலை வழக்கை கேட்டு வாங்கிய சைக்கோ | | Alexander Pichushkin | Russia Serial Killer | Mega Mystery
#mystery #russia #ghost
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Kar...
Просмотров: 7 196

Видео

🔥 நடுநடுங்க வைக்கும் ACID சைக்கோ கதை! | Serial killer Story | John George Haigh | Mystery Video
Просмотров 12 тыс.7 месяцев назад
'Breaking Bad' பாணியில் ACID குளியல் | நடுநடுங்க வைக்கும் ACID சைக்கோ கதை! | John George Haigh | Mystery Video #mystery #breakingbad #trending SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents: @ bit.ly/32a9P2M உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...! உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...! இந்...
பண்டைய கால விசித்திர டெக்னாலஜிக்கள் | வாய் பிளக்க வைக்கும் வினோத கருவிகள் | Ancient Technology |Rome
Просмотров 29 тыс.9 месяцев назад
பண்டைய கால விசித்திர டெக்னாலஜிக்கள் | வாய் பிளக்க வைக்கும் வினோத கருவிகள் | Ancient Technology |Rome
நம்பவே முடியாத துவாரகா மர்மம்! | Dwarka Mystery | Lord Krishna | மறைக்கப்பட்ட உண்மைகள் இதோ!
Просмотров 225 тыс.9 месяцев назад
நம்பவே முடியாத துவாரகா மர்மம்! | Dwarka Mystery | Lord Krishna | மறைக்கப்பட்ட உண்மைகள் இதோ!
Punjab பொற்கோயிலின் மர்மங்கள்! | Amritsar Golden Temple | Khalistan | Sikhs People | India VS Canada
Просмотров 16 тыс.9 месяцев назад
Punjab பொற்கோயிலின் மர்மங்கள்! | Amritsar Golden Temple | Khalistan | Sikhs People | India VS Canada
🔴 தற்செயலாக நிகழ்ந்த கண்டுபிடிப்புகள்! | 8 Accidental Inventions That Changed The World | Science
Просмотров 12 тыс.10 месяцев назад
🔴 தற்செயலாக நிகழ்ந்த கண்டுபிடிப்புகள்! | 8 Accidental Inventions That Changed The World | Science
🔴 நீங்கள் இதுவரை கண்டிராத விசித்திரமான தகவல்கள் | எகிப்து மக்களின் வினோத பழக்கங்கள்! | Ancient Egypt
Просмотров 30 тыс.10 месяцев назад
🔴 நீங்கள் இதுவரை கண்டிராத விசித்திரமான தகவல்கள் | எகிப்து மக்களின் வினோத பழக்கங்கள்! | Ancient Egypt
🔴1,000 Rolex-க்கு சமம் Pablo Escobar | Pablo Escobar Lifestyle |Mystery Video | Unsolved Cases
Просмотров 56 тыс.Год назад
🔴1,000 Rolex-க்கு சமம் Pablo Escobar | Pablo Escobar Lifestyle |Mystery Video | Unsolved Cases
இதுக்கு கூடவா தண்டனை தருவாங்க! | நரகமாக வாழும் நாடு வட கொரியா | North Korea | Kim Jong Un
Просмотров 228 тыс.Год назад
இதுக்கு கூடவா தண்டனை தருவாங்க! | நரகமாக வாழும் நாடு வட கொரியா | North Korea | Kim Jong Un
திருப்பதி திருமலையின் மர்மங்கள்! | பெருமாள் சிலைக்குள் ரகசியங்கள்! | Tirupati Temple | Mystery
Просмотров 347 тыс.Год назад
திருப்பதி திருமலையின் மர்மங்கள்! | பெருமாள் சிலைக்குள் ரகசியங்கள்! | Tirupati Temple | Mystery
🔴சிவன் சொல்லும் வாழ்க்கை தத்துவம் | PART #4 | ஈசனின் வடிவம் எதை குறிக்கிறது? | Lord Shiva | சிவன்
Просмотров 64 тыс.Год назад
🔴சிவன் சொல்லும் வாழ்க்கை தத்துவம் | PART #4 | ஈசனின் வடிவம் எதை குறிக்கிறது? | Lord Shiva | சிவன்
🔴 சிவனுக்கு சோமபாணம் பிடிக்குமா? | PART #3 | மலை மலையாய் குவிந்த லிங்கம்! | சிவன் | Mystery
Просмотров 40 тыс.Год назад
🔴 சிவனுக்கு சோமபாணம் பிடிக்குமா? | PART #3 | மலை மலையாய் குவிந்த லிங்கம்! | சிவன் | Mystery
🔴 ஒரே நேர்க்கோட்டில் சிவ ஆலயங்கள் | PART #2 | கண்ணன், ராவணன் செய்த சிவ பூஜை | Lord Shiva | சிவன்
Просмотров 55 тыс.Год назад
🔴 ஒரே நேர்க்கோட்டில் சிவ ஆலயங்கள் | PART #2 | கண்ணன், ராவணன் செய்த சிவ பூஜை | Lord Shiva | சிவன்
🔴ஈசனை அடைய ஒரே ஒரு வழி தான் | சிவன் ஏன் கடவுள்களின் கடவுள்? | Lord Shiva | Mystery
Просмотров 396 тыс.Год назад
🔴ஈசனை அடைய ஒரே ஒரு வழி தான் | சிவன் ஏன் கடவுள்களின் கடவுள்? | Lord Shiva | Mystery
எதிர்காலத்தை ஓவியமாக வரைந்த தீர்க்கதரிசி | 🔴PART #4 | கல்லறைக்குள் இருந்து மாயமான Leonardo
Просмотров 22 тыс.Год назад
எதிர்காலத்தை ஓவியமாக வரைந்த தீர்க்கதரிசி | 🔴PART #4 | கல்லறைக்குள் இருந்து மாயமான Leonardo
"Mona Lisa" ஓவியத்தில் உள்ள மர்மம்! | 🔴PART #3 | ரோபோக்களை உருவாக்கிய முதல் மனிதன் | Da Vinci
Просмотров 24 тыс.Год назад
"Mona Lisa" ஓவியத்தில் உள்ள மர்மம்! | 🔴PART #3 | ரோபோக்களை உருவாக்கிய முதல் மனிதன் | Da Vinci
பிணத்தை அறுத்து ஓவியம் வரைந்ததால் சிறை | 🔴 PART #2 | 2 கைகளிலும் ஓவியம் வரைந்த தசாவதானி
Просмотров 18 тыс.Год назад
பிணத்தை அறுத்து ஓவியம் வரைந்ததால் சிறை | 🔴 PART #2 | 2 கைகளிலும் ஓவியம் வரைந்த தசாவதானி
Leonardo da Vinci எனும் அதிசய மனிதன் | 🔴 PART #1 | இயேசு ஓவியம் கண்டு மலைத்த வாத்தியார்
Просмотров 42 тыс.Год назад
Leonardo da Vinci எனும் அதிசய மனிதன் | 🔴 PART #1 | இயேசு ஓவியம் கண்டு மலைத்த வாத்தியார்
எத்தனை விதமான நரகங்கள் இருக்கு? | 🔴பகுதி #3 | 'தாமிராஸ்' முதல் 'பர்யாவர்த்தனம்' வரை!
Просмотров 15 тыс.Год назад
எத்தனை விதமான நரகங்கள் இருக்கு? | 🔴பகுதி #3 | 'தாமிராஸ்' முதல் 'பர்யாவர்த்தனம்' வரை!
ஆன்மாவின் பயணம் எப்படி இருக்கும்? | 🔴பகுதி #2 | எந்த பாவத்திற்கு எந்த நரக தண்டனை?
Просмотров 42 тыс.Год назад
ஆன்மாவின் பயணம் எப்படி இருக்கும்? | 🔴பகுதி #2 | எந்த பாவத்திற்கு எந்த நரக தண்டனை?
'கருட புராணம்' இருப்பது உண்மையா? | 🔴பகுதி #1 | எதெல்லாம் கடுமையான பாவங்கள்?
Просмотров 88 тыс.Год назад
'கருட புராணம்' இருப்பது உண்மையா? | 🔴பகுதி #1 | எதெல்லாம் கடுமையான பாவங்கள்?
'பொன்னியின் செல்வன்' Trailer குறியீடுகள் | 100 Hidden Details & Breakdowns
Просмотров 16 тыс.Год назад
'பொன்னியின் செல்வன்' Trailer குறியீடுகள் | 100 Hidden Details & Breakdowns
இரத்தம் படிந்த கோஹினூர் வைரம் வரலாறு! மந்திர சக்தி நிறைந்ததா? | kohinoor diamond mystery |
Просмотров 40 тыс.Год назад
இரத்தம் படிந்த கோஹினூர் வைரம் வரலாறு! மந்திர சக்தி நிறைந்ததா? | kohinoor diamond mystery |
'ஆவிகள் உலகம்' பற்றிய மர்மங்கள்! | உங்களை சுற்றி பல பேய்கள் இருக்காம்! | Ghost Mystery
Просмотров 51 тыс.Год назад
'ஆவிகள் உலகம்' பற்றிய மர்மங்கள்! | உங்களை சுற்றி பல பேய்கள் இருக்காம்! | Ghost Mystery
கட்டவிழ்க்கப்பட்ட கடற்கன்னிகளின் மர்மங்கள்! | மீன்களில் இருந்து மனிதன் தோன்றினான்? | Mermaid
Просмотров 34 тыс.2 года назад
கட்டவிழ்க்கப்பட்ட கடற்கன்னிகளின் மர்மங்கள்! | மீன்களில் இருந்து மனிதன் தோன்றினான்? | Mermaid
சூரியனை விழுங்கும் ராட்சத மிருகம்!! | டிராகன் கடவுளின் மர்மங்கள் | Dragon Mythology |
Просмотров 28 тыс.2 года назад
சூரியனை விழுங்கும் ராட்சத மிருகம்!! | டிராகன் கடவுளின் மர்மங்கள் | Dragon Mythology |
மர்மங்கள் நிறைந்த அமேசான் காடு! | உலகம் சந்திக்க உள்ள பேரழிவு? | Amazon Jungle Mystery |
Просмотров 311 тыс.2 года назад
மர்மங்கள் நிறைந்த அமேசான் காடு! | உலகம் சந்திக்க உள்ள பேரழிவு? | Amazon Jungle Mystery |
பெர்முடா முக்கோணத்தின் மர்மங்கள்! | Dragons? Aliens? Atlantis? | Mystery of the Bermuda Triangle |
Просмотров 65 тыс.2 года назад
பெர்முடா முக்கோணத்தின் மர்மங்கள்! | Dragons? Aliens? Atlantis? | Mystery of the Bermuda Triangle |
PONNIYIN SELVAN | Episode #9 | Karthick MaayaKumar | Vino | பொன்னியின் செல்வன் | MaayaM Mystery |
Просмотров 16 тыс.2 года назад
PONNIYIN SELVAN | Episode #9 | Karthick MaayaKumar | Vino | பொன்னியின் செல்வன் | MaayaM Mystery |
PONNIYIN SELVAN | Episode #8 | Karthick MaayaKumar | Vino | பொன்னியின் செல்வன் | MaayaM Mystery |
Просмотров 10 тыс.2 года назад
PONNIYIN SELVAN | Episode #8 | Karthick MaayaKumar | Vino | பொன்னியின் செல்வன் | MaayaM Mystery |

Комментарии

  • @user-fn4oz5fi7q
    @user-fn4oz5fi7q 16 часов назад

    1அடுத்தவர் மனைவியை காதல் கொள்வது உண்மையானது உங்க மனைவியை வேற யாராவது உண்மையாகாதல்கொண்டாள் நீ விடுவையா ஸ்ரீராமரை தவறாபேசாதை தமிழ்நாடுல பிறந்தா செய்வது தப்பில்லையா ராவணன் நல்லவனா ஆனால் கடவுள் விஷ்ணு பகவான் கெட்டவராம் வாளி ராமர் பக்தர் எப்படி ராமர் வாளியிடம் போய் நேரடியாக யுத்தம் செய்வார் அதனாலத்தான் மறைமுகமாக ஸ்ரீராமர் அடித்தாலும் நெஞ்சில் அடித்தர் ராவணன் மாரிதி திசைதிருப்பவில்லை இதை மாறி ஸ்ரீராமரை பற்றி இழிவாக பேசுவிங்க சேறி தமிழ்நாட்டுல பிறந்தா தவறு செய்யலாமா ராவணன் நல்வனா அவதர புருஷர் விஷ்ணு பகவான் கெட்டவராம் இது என்ன நீயாம் ராமர் அப்படி என்ன செய்தார் சூர்பநகை வந்து ராமரிடம் கேட்பாள் நான் உங்க கல்யணாம் பண்ணி கலாமானு ஆனால் ராமர் எனக்கு மனைவி இருப்பதை குறியும் சூர்பனகை சீதையை கொல்ல போவாள் அதனால சூர்பனகைக்கு மூக்கு வெட்டப்பட்டது இது அன்னியாமா சொல்லுங்க தமிழர்களே இதுக்கு மேல எனக்கு செல்ல வேறு எதுவுமில்லை விஷ்ணு பகவான் அவதாரம் எடுக்காமளே இருக்கலாம். நன்றி இன்னும் ராவணன் செய்த தவறு இருக்கு அத செல்ல இயலாது . என்னுடை பிரபு ஸ்ரீராமர் மட்டும்தான் எனக்கு பிடித்தவர் உண்மை இதுதான் ஜெய்ஸ்ரீராம்.

  • @Motivevibes369
    @Motivevibes369 16 часов назад

    🥺♾️❤️

  • @user-fn4oz5fi7q
    @user-fn4oz5fi7q 16 часов назад

    Ravanan கொலை ஸ்ரீராமர் And லஷ்மணரை திசைதிருப்பி சீதையை கடத்தினான்

  • @mathanengg8674
    @mathanengg8674 День назад

    இலமை முறியா கண்டம் எனும் lemiriya continental பதியும் பேசுங்க அங்க ஆராய்ச்சி பண்ணி உள்ள கட்டிடம் இருக்குனு சொன்ன அய்யா orisa balu அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது

  • @explorercaptain6259
    @explorercaptain6259 День назад

    உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது இந்த ஃபோட்டோ கள் தெரியவில்லை

  • @macBook-v4i
    @macBook-v4i 2 дня назад

    சிவனை oru velai பார்த்தa...? கேள்வி இருக்கு... நீயெல்லாம் ஒரு கடவுள் எதுக்கு மனம் கேட்ட தானமா சாகமா இருக்க ? அப்படினு கேப்பேன். na oru hindu than..

  • @poornivelu
    @poornivelu 3 дня назад

    Where is full video link for reference sago ?

  • @poornivelu
    @poornivelu 3 дня назад

    Shivaya Thiruchittrambalam 🙏 May I request you to share with me details about *Javaadhu sithar / ஜவ்வாது சித்தர்* If any you have posted already in your channel sago 🙏 Thanks in advance 🙏

  • @haridasselvam4305
    @haridasselvam4305 4 дня назад

    Dei all god same … Tambi

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 5 дней назад

    So most of the people are in hell

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 6 дней назад

    இந்த வட கொரியா அதிபர் எப்போ செத்து தொலைப்பான் என்று எந்த ஜோதிடரால் இந்த நல்ல செய்தியை சொல்ல முடியும்.

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 6 дней назад

    👀Superbly edited, well-worked approach to ancient history✍and the remnants of Time by way of marine archaeology, kudos, MaayaM!

  • @thilagt.9064
    @thilagt.9064 6 дней назад

    உங்கள்களைப்போல் you tube செய்தி வியாபாரிகள்.ஏகாதிபத்தியங்களின் பொய்ச்செய்திகளை மீள்வாசிப்பு செய்வதற்கு நீங்களும் துணனபோகிறீர்கள்.

  • @RanjithKumar-hf2yg
    @RanjithKumar-hf2yg 6 дней назад

    சொர்க்கத்தில் ஒரு நரகம்

  • @SivaCj27
    @SivaCj27 8 дней назад

    சத்திரியன் என்று சிலர் பதிவு போட்டுள்ளனர் சிரிப்பாக உள்ளது........ பிறப்பால் ஒருவர் சத்திரியன் ஆக முடியாது அவர் குணத்தால் என்று நம் மன்னர் மஹாபாரதத்தில் சொல்லியுள்ளார் அப்படி பார்த்தால் இந்த கலியுகத்தில் காந்தாரி சாபத்திற்கு ஏற்ப நம் இனத்தவர் பலர் குணத்தால் தாழ்ந்தும் ... ஒற்றுமை இன்மையால் பிரிந்தும் சேராத இடம் சேர்ந்து செல்வத்திற்காக தவறு செய்கின்றனர் அல்லது துணை நிற்கின்றனர்.........

  • @SivaCj27
    @SivaCj27 8 дней назад

    வாழ்க யாதவ சக்ரவர்த்தி ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.......... ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா....... ஒருநாள் எங்கள் சாபம் நீங்கும் எங்கள் வேந்தர் மீண்டும் பிறவி எடுப்பார் கலியுக முடிவில் 🙏🙏🙏🙏🙏

  • @Warningzones
    @Warningzones 8 дней назад

    Wrong info.. mens 7years army service and ladies 5 years.. not 10years and 7years 12:16

  • @govindarajgovi13
    @govindarajgovi13 8 дней назад

    Hare rama hare rama rama rama Hara hare Hare Krishna hare Krishna Krishna Krishna Hara hare

  • @karunagarm7732
    @karunagarm7732 8 дней назад

    Krishna death story podoingga

  • @gPraveen-fn2nd
    @gPraveen-fn2nd 9 дней назад

    I love you krishsna nan oru video pathurukke krirushnar pesunaru antha videova thetune ketaikkala jaya tv oliparapu aanathu jai krishsna❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️krishsnarai nan unarnthu erukkiren ennum avarai kathalikkiren❤️❤️

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 10 дней назад

    சுவாமி சரணம். சபரிமலை ஐயப்பன் நம் ஊரில் வழிபடும் 'ஐயனார்' ௭னப்படும் ஸ்ரீ தர்மசாஸ்தாவே ஆவார். .நீங்கள் வீடியோவில் காண்பிப்பது போல இல்லாமல், ஐயனாருக்கு மீசையில்லாமல் ஸ்ரீ பூர்ணா, புஷ்கலா சமேதராக செண்டாயுதத்துடனும், சாட்டை பிரம்பேந்தியும் வீற்றிருப்பார்..தர்மசாஸ்தாவுக்கு புராண காலத்திலேயே அகத்திய மாமுனிவர் பாபநாசத்தில்' சொரிமுத்தையனார் சாஸ்தா கோயிலை ௭ழுப்பினார்..மற்றும் பரசுராமர் கேரளாவில் 18 இடங்களில் கோயில் எழுப்பினார்..சுவாமி ஐயப்பன் கலியுக கண்கண்ட தெய்வம்..அவருடைய ௮திசயங்களை கண்கூடாக உணர்ந்தவன் நான். .தேவையில்லாமல் சுவாமி ஐயப்பனுக்கு 'புராண ஆதாரமில்லை' என்று தவறாக கூறி ஐயப்ப பக்தர்களை குழப்ப வேண்டாமே !

  • @alagumeena882
    @alagumeena882 11 дней назад

    Kamsanin appa ukkirasenar jarasandhan kamsanin marumagan

  • @rajamaniv6378
    @rajamaniv6378 12 дней назад

    சீனா வில் உகுர் இஸ்லாமிய மக்களும் வடகோரரிய மக்கள் அணைவரும் படும் துன்பம் கேட்கும் போதுமிகவும் வருத்தம் அளிக்கிறது. எந்த ஒரு நாடும் அதனை கண்டு கொள்ளவில்லை காரணம் பயம் தான்

  • @tamilkings3898
    @tamilkings3898 12 дней назад

    இராவணன் சீதைமேல் ஆசைபடவில்லை தன் தங்கையின் மூக்கை வெட்டியதால் சினம் கொண்டு சீதையை தொடராமல் தூக்கிகொண்டு சிறைவைத்தனர் ஆனால் சிரமபடுத்தவில்லை ராமன் வீரனாக இருந்தால் என்னிடம் போரில் வெற்றி பெற்று உன்னை அழைத்துச்செல்லட்டும் என்றார் ஆனால் ராமன் நேர்மையான முறையில் போர்புரியவிலலை விபிஷ்னனால் காட்டிகொடுக்கபட்டு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டார் இவர் அரக்கன் அல்ல தமிழர் பத்துதலைகிடையாது பத்து துறைகளில் சிறந்தவர் என்றுமே இவர் தமிழ் மன்னாதிமன்னன்

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 13 дней назад

    உலகவரைபடத்தில்இருந்துஇந்தநாட்டைஅழிக்கனும்

  • @nooruayusuunaku7936
    @nooruayusuunaku7936 13 дней назад

    உயிருடன் நரகத்தில் மனிதர்கள் வட கொரியாவில் மரணித்து கொண்டிருக்கிறார்கள்

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 15 дней назад

    Vellai pandriyin godoora aatshi agatra pada vendum 😊😮

  • @CORONABATCH07SHIXING
    @CORONABATCH07SHIXING 15 дней назад

    🎉🎉🎉

  • @samiyappan1392
    @samiyappan1392 15 дней назад

    சரிங்க, சினிமா துறை இருக்கா, இயங்குதா, தயங்குதா,மயங்குதா,இல்ல இறந்தே விட்டதா,அல்லது பிறக்கவே இல்லையா? அடேங்கப்பா,இவ்ளோ தொல்லையா?அதற்கு எல்லையே இல்லையா, சும்மா சொல்லையா,சரி சரி விட்டுத் தள்ளு அய்யா! அழுவதா சிரிப்பதா கர்த்தரே 😮😂!? தேவனே என்னைப் பாருங்க !

  • @KBB11
    @KBB11 15 дней назад

    No videos uploaded in this channel for the past 7 months 😢

  • @asianprojectcovaij.jayaraj1232
    @asianprojectcovaij.jayaraj1232 16 дней назад

    brother neenga hair transplant pannirukingala

  • @thirumurugan6635
    @thirumurugan6635 17 дней назад

    ஒரு பத்து பேரு மனிதவெடிகுண்டா மாரி அவனை காலி செய்வதே அந்த மக்களுக்கு நல்லது

  • @lakshmi0078
    @lakshmi0078 18 дней назад

    ராவணன் பிறந்தநாள் நாள் எப்போ

  • @subruroy3739
    @subruroy3739 18 дней назад

    Uruttu gopal

  • @user-xv6ri7js2e
    @user-xv6ri7js2e 20 дней назад

    12:7:2024 என்னுடைய பிறந்தநாளுக்கு திருப்பதி மொட்டை அடித்து விட்டு வந்தேன்🙏🏻

  • @selvarajsam6073
    @selvarajsam6073 22 дня назад

    North Korea controls they are country but Russia Putin killing another countries people was then Kim Chong

  • @selvarajsam6073
    @selvarajsam6073 22 дня назад

    India friends Putin and Kim Chong best friend for India In future must be careful

  • @arjundhoni678
    @arjundhoni678 22 дня назад

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🎉❤ ராவணன் என்று சொன்னாலே தலைவர் பிரபாகரன் முகம் தான் கண் முன் நிற்கின்றது

  • @travel5250
    @travel5250 23 дня назад

    நீ பணத்துக்காக பொய் சொல்லு என்பது எல்லாருக்கும் தெரியும் இந்த விஷயத்தை ஒரு முஸ்லிம் நாடு அல்லது இஸ்லாமிய செய்தியாளர்கள் சொன்னால் நாங்கள் நம்புவோம் உன்னை யாரும் நம்ப மாட்டார்கள் மனதில் வைத்துக் கொள்வது

  • @anumegha4219
    @anumegha4219 23 дня назад

    Radhe radhe❤

  • @VinothKannan-w7h
    @VinothKannan-w7h 25 дней назад

    Om namashvaya

  • @bmari4234
    @bmari4234 26 дней назад

    OM Namachivayam ❤❤

  • @kabilmathi9895
    @kabilmathi9895 27 дней назад

    Mega mega arumai❤❤

  • @RaviRajini123
    @RaviRajini123 28 дней назад

    அடுத்தவன் மனைவியை துகிட்டு போறவன் காதல் கதலில்லை காமம் யா ஜெய் ஹனுமான் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் சீதா தேவி🙏

  • @Rx3456
    @Rx3456 28 дней назад

    Aum Namashivaya!! 🙏🙏🙏

  • @saranraj6108
    @saranraj6108 29 дней назад

    இலங்கை மலையகத் தமிழர்களை பற்றிய வரலாறு வீடியோ ஒன்றை பதிவிட வேண்டும் தயவுசெய்து நண்பா நம் மக்களுக்காக

  • @saranraj6108
    @saranraj6108 29 дней назад

    நண்பா நான் இலங்கை மலைநாட்டுத் தமிழன் இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களைப் பற்றிய வரலாறு வீடியோ ஒன்று பதிவிட வேண்டும் நண்பா

  • @ThalifBihle
    @ThalifBihle Месяц назад

    Palestine news send me bro

  • @mrmmani01
    @mrmmani01 Месяц назад

    Harae krisna 🙏🏻

  • @manimuthu4405
    @manimuthu4405 Месяц назад

    Super video bro