2 crore Years old in Tamilnadu | Thiruvakkarai Fossil Wood | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 817

  • @manicivil5141
    @manicivil5141 3 года назад +12

    நாங்கள் இந்த இடத்திற்கு செல்ல முடியா விட்டாலும் உங்கள் வீடியோ மூலம் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிரும் வரலாற்று சிறப்புமிக்க நிறைய நல்ல இடங்களை உங்கள் மூலம் மிக்க நன்றி கர்ணன் தம்பி இந்த சிறுவயதில் அதிகமாக ஆர்வம் உன்னை பார்த்தால் வியப்பாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @gayathris8447
    @gayathris8447 3 года назад +228

    அந்த ஆறு வழித்தடம் பாக்க ஒரு பெரிய நில நடுக்கம் வந்து பூமி இரண்டா பிளந்த மாதிரி இருக்கு அருமை 👌

  • @Mugunthan259
    @Mugunthan259 8 месяцев назад +5

    நம்ம ஊர்லயே பார்க்கவேண்டிய மற்றும் பாதுகாக்க வேண்டிய இடங்கள் நிறைய இடங்கள் உள்ளன... இதைவிட்டு வெளிநாடுகள் சுற்றுலா செல்கிறார்கள் காரணம் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டமே😢😢😢

  • @MKVlogger
    @MKVlogger 3 года назад +41

    இந்த இடம் மிகவும் அருமையாக இருக்கும்... பழமையான பொக்கிஷம் இருக்கக்கூடிய இடம்... அழகான ஒரு சுற்றுலாத் தலமாக இருக்கிறது👌👌

  • @kanrajur8283
    @kanrajur8283 3 года назад +1

    ஆக வேண்டும்...ஏனென்றால் நாங்கள் வட இந்திய சுற்றுலா சென்ற போது (முகவரி,டெக்ராடுன்)சென்றிருந்தபோது ஒரிடத்தில் இதுபோன்ற குகை வழியாக ஒருகிலோ மீட்டர் தூரம் வரை சிறியிஆற்றுத் தண்ணீர் ஓட்டத்தோடு அந்த பொடவு வழியாக சென்று வந்தோம். மிகுந்த அருமையாக இருந்தது....நமது தமிழ் நாட்டிலும் இப்படிப்பட்ட இடம் இருக்கிறது என்றால் ஆச்சரியமாகவும் சந்தோஷமாக வும் இருக்கிறது...இதுபோன்ற இயற்கையான பழமை வாய்ந்த இடங்களை அந்த பகுதி வட்டார மக்களே முயற்சி செய்து சுற்றுலா தலமாக ஆக்க முயற்சி செய்ய வேண்டும் 👌👌👌👌👌🙏

  • @divyadivi1377
    @divyadivi1377 3 года назад +4

    அழகான இடங்களை காட்டியதற்கு மிக்க நன்றி... உங்கள் வரலாறு பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +48

    உண்மையில் அருமையான இடத்தை காட்டி உள்ளீர்கள் கர்ணா... மிக்க நன்றிகள்

  • @takeabreakwithnature6480
    @takeabreakwithnature6480 3 года назад +53

    Looks like Antelope Canyon in Arizona….thanks for showing this karna…your videos are wonderful

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 года назад +4

      ஜோர்டானின் பெட்ராவின் நினைவு படுத்துது.

    • @sekarg8968
      @sekarg8968 3 года назад +1

      super keepetup

  • @prasanna2562
    @prasanna2562 3 года назад +26

    Ada paavi Unga thanjai periya kovil vlog before 1 year paathutu ippo ungala paakuradhuku Sema sirippa iruku

    • @TamilNavigation
      @TamilNavigation  3 года назад +1

      😶‍🌫️

    • @righttospeech-6876
      @righttospeech-6876 3 года назад +1

      😀 😀..

    • @prasanna2562
      @prasanna2562 3 года назад +2

      @@TamilNavigation illa bro thappa aduthukadhinga just konjam weight potinga,don't feel do more running

    • @Lakshmisiva1984
      @Lakshmisiva1984 3 года назад

      Nanum ipothan parkiren 😁
      Weight potutanga

    • @elaiahrajam7463
      @elaiahrajam7463 3 года назад

      @@TamilNavigation sivakasila 1000 thalia kututha 7 annda gold silver atuthurukkanga kalvettukalum irukku vanga anna

  • @saravananmurugesan362
    @saravananmurugesan362 3 года назад +9

    தம்பி கர்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் .. நீர் ஒரு தமிழ் வரலாற்று புதையல் ஆச்சரியம் ... உம் பணி மென்மேலும் சிற்கட்டும் ...

  • @sridharsrinivasan3714
    @sridharsrinivasan3714 3 года назад +34

    Thanks for Sharing sir.. Definitely it's a must go place never know this before.. Also it looks similar to Antelope Canyon,Arizona, US. As you mentioned we(Govt) should preserve this Hidden Wonder..

  • @TN_HAMMER_HANDS
    @TN_HAMMER_HANDS 2 года назад +4

    எவ்வளவு பெருமை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் 🙏💐💐

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு கார்ணா..... And camera quality வேற level.... நேரடியாக பாக்குற மாதிரியே இருக்கு...... நீ அழகா தான் யா இருக்க.....

  • @anandram1362
    @anandram1362 2 года назад

    உங்கள் காணொளி எல்லாம் மிக பாராட்டுக்குரியது.. அழகு ஆச்சரியம் மர்மம் பிரமிப்பு நிறைந்த உங்கள் தேடல் யாவையும் நான் பார்க்க வேண்டும்.. மிக்க நன்றி சகோ... வாழ்க தமிழ் பண்பாடு வளர்க உங்கள் முயற்சி... மலேசியா தமிழன்

  • @agspdy8387
    @agspdy8387 3 года назад +38

    அருகே வக்ர காளியம்மன் கோயில் மற்றும் சிவன் கோவில் பழமையான கோயில் இங்கு உள்ளது...

    • @evagoals7747
      @evagoals7747 3 года назад +1

      Ithu entha district

    • @yuvarajyuvi5864
      @yuvarajyuvi5864 3 года назад +1

      @@evagoals7747 villupuram

    • @agspdy8387
      @agspdy8387 3 года назад +1

      BETWEEN PUDUCHERRY to MAILAM _ PERUMPAKKAM JUNCTION _ APPROX 5KM FROM THIS JUNCTION...

    • @VijayC-z7l
      @VijayC-z7l 6 месяцев назад

      அம்மன் காதில் குழந்தை இருக்கும்

  • @natrajm324
    @natrajm324 3 года назад +66

    Looks like Grand canyon in USA. Thanks for sharing

    • @ashutoshkumar2888
      @ashutoshkumar2888 3 года назад

      Antelope canyon of India... antelope canyon is in USA

  • @rajeswariesekke1431
    @rajeswariesekke1431 3 года назад +1

    சிறப்பு. இந்தியாவுக்கு வந்தால், கண்டிப்பாகப் பார்க்க வேண்டுய இடம்.

  • @kalimuthu-kv6uy
    @kalimuthu-kv6uy 2 года назад +1

    மலேசியாவில் முருகன் கோவில் வீடியோ திருவக்கரை வீடியோ ராஜாக்கள் பற்றி வீடியோ எல்லா வீடியோ பார்த்தாச்சு கர்ணா என்ன அருமையான வீடியோ 👍🏆🏆🏆

  • @MyFamilyinJapan
    @MyFamilyinJapan 3 года назад

    அருமையான பதிவு அண்ணா !!

  • @divyaravi4410
    @divyaravi4410 3 года назад +21

    இறைவன் படைத்தது எல்லாமே அழகு நிறைந்தது

    • @alageshanjayaraman8864
      @alageshanjayaraman8864 3 года назад +3

      இறைவன் படைக்கவில்லை நண்பா, அது இயற்கை படைத்தது, நமது இறைவனைக்கூட இயற்கைதான் படைத்தது, அதனால் தான் நமது முன்னூர்கள் இயற்கையை வழிபட்டனர், வந்தேறி நாய்களால் நாம் நம் வேரை மடந்துபோனோம்.

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 года назад +1

      Diviya ravi. Comedy pannadhiga

  • @gomesnj
    @gomesnj 3 года назад +22

    I just can’t believe there’s a beautiful canyon formation in Tamil Nadu. I watched your video and loved it. What a fantastic place to go on a day hike, reminds me a little bit of antelope canyon. The geology formation in this place is amazing. Nature is spectacular!!!

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 7 месяцев назад

    மிக மிக அருமைப்பா
    உண்மையில் அதிசயம்
    தெளிவான வீடியோ
    கானா கிடைக்காத காட்சிகள் அருமை வாழ்த்துக்கள்

  • @RS-sr6nu
    @RS-sr6nu 3 года назад +6

    Geologist brother. You are so good. Hats off to you!

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +7

    பூமா தேவி யின் அற்புதம்...

  • @saravanansk978
    @saravanansk978 3 года назад +9

    அருமை தோழரே...இது போன்ற ஆற்றுப்படுகையில் செல்லும் போது கையில் ஒரு கொம்பு வைத்துக் கொள்வது நல்லது.புதைமண்ணின் ஆழம் பார்த்து நடந்து செல்ல உபயோகமாக இருக்கும்.

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +1

    அருமையான வரலாற்று பெட்டகம், நிறைய பகிரவேண்டிய வரலாறு.சிறந்த காணொளி,நம் தமிழகத்தில் இப்படி ஒரு இடமா, ஆச்சரியம்தான், ரொம்ப நன்றி 🙏

  • @damakate
    @damakate 3 года назад +5

    Very good initiative to include some people with proper knowledge about geology. Wonderful.

  • @KK-xd7bg
    @KK-xd7bg 3 года назад +6

    Excellent location, photography and background music!

  • @nallanmohan
    @nallanmohan 3 года назад +4

    எங்கேந்து கண்டுபிடிக்கிறீங்க சார்! அமேரிகாவில் உள்ள Great Canayon மாதிரி இருக்கு. Discovery channel மாதிரி இருக்கு. உங்க entire teamக்கு எங்கள் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்க இந்த தேடல்.

    • @knsubramanian9837
      @knsubramanian9837 7 месяцев назад

      In USA,It is called GRAND CANYON!.It is in COLORADO state!

  • @prabubu9682
    @prabubu9682 3 года назад +1

    கர்ணா... உங்களின் தேடல் சூப்பர்...

  • @yogeshsrini6881
    @yogeshsrini6881 3 года назад +1

    ப்ரோ உங்கள் பதிவு எல்லாமே நல்லா இருக்கும் உங்களை போலவே எங்களுக்கும் இது போல இடங்களுக்கு போகவேண்டுமென ஆசை..

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад

    அழகிய நிலப்பரப்பு...தம்பி கர்ணா...👌👌👌நல்ல காணொளி தம்பி...😍😍

  • @keerthanakeerthana8010
    @keerthanakeerthana8010 3 года назад +6

    Beautiful ! Very nice place!editing is super bro ! 😍😍

  • @rajalakshmisriramulu1529
    @rajalakshmisriramulu1529 3 года назад

    Bore adikum pothulaam, pondicherry la irrunthu Thiruvakarai kovil ku enga veetula kooptu povaanga... but kovil la thaandi ippadi oru natural beauty antha oorula irruku nu ivalo varushama theriyaama poche... pakkathulaiye irruntha arumai theriyaathu nu solluvaanga athu correct ah irruku
    Thanks for sharing.. next time I'm definitely gonna visit

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 2 года назад +2

    இந்த இடத்திற்கு நான் என் அப்பாவுடன் சென்றிருக்கிறோம். இந்ந கல் திருவாக்கரை காளியம்மனின் சக்தி என்று சொன்னார். ஆனா இப்பதான் தெரியுது இது இயற்கை . குழந்தைகளுக்கு இயற்கையை கடவுள் என்று சொல்லாமல் இயற்கை என்று சொல்லிக்கொடுங்கள்

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 3 года назад

    கருணா.உங்கள் அருமையான கண்டு பிடிக்கும்.இடங்கள் மனதிற்கு மகிழ்ச்சியும் ஆச்சரியங்களையும்தருகிறது

  • @m.bharath5768
    @m.bharath5768 3 года назад +13

    இந்த உலகம் நிறைய அதிசயங்களை உள்ளடக்கி உள்ளது. அந்த அதிசயங்களில் இதுவும் ஒன்று,
    எங்களுக்கு அதை காண்பிப்பதற்கு நன்றி.

  • @kanmanikanmani2554
    @kanmanikanmani2554 3 года назад +4

    Super karna. 👌👌👌
    Vera level 🔥🔥🔥
    Parka vendiya idam..

  • @dineshjeevan3547
    @dineshjeevan3547 3 года назад +1

    Naraiya theriyatha vishayangal and therinjika vendiya vishayangal ah clear ah kodukringa bro keep going hats off 🔥🙏

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 года назад +5

    thank you so much for a very interesting video! You are doing such a great job! You should be given an award from TN GOVT

  • @JoshlynViolin
    @JoshlynViolin 3 года назад +4

    Thank you so much for the this wonderful video blog. Its one of the must go places of TN. Keeping post more and more such rare and unknown facts of TN.

  • @madhanv8738
    @madhanv8738 2 года назад

    உங்கள் பதிவுகள் என் போன்ற வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு பயன்படுகிறது உங்கள் நல்ல செயல் வாழ்க தமிழ்நாடு வரலாறு இன்னும் பல எடுத்து காட்டுங்கள்

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 3 года назад +8

    Ena bro takkunu 2 crores years munnadi poyitinge. Vera level 🔥

  • @palanivelseenivasan1538
    @palanivelseenivasan1538 3 года назад +2

    வணக்கம் அண்ணா ! உங்கள் பயணம் நன்றாக உள்ளது, உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍👍👍 ...

  • @manivelan9672
    @manivelan9672 3 года назад +7

    Have seen many Canyons in USA & Canada. This is one in Tamilnadu is awesome!!
    ஊக்கத்துடன் செயல்படுகிறீர்கள். வாழ்த்துகள்!!

  • @RaviRavi-xe4vz
    @RaviRavi-xe4vz 3 года назад +14

    Super bro semma wow beautiful bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥all the best 👍👍 👍👍👍👍👍

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 3 года назад +8

    Hi bro, very beautiful and mind blowing place. Keep going👍 🙏👌

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 года назад +2

    கருணாவின் RUclips channel is very good.... very very informative... Thank you your work......

  • @vsivas1
    @vsivas1 3 года назад +1

    அருமையான பதிவு
    நன்றி கர்ணா.

  • @venkatbabu928
    @venkatbabu928 3 года назад +1

    நன்றி திரு கர்ண இந்த தொகுப்பு எப்போதும் போல் தனி சிறப்பு மிக்க நன்றி

  • @karthicktvm
    @karthicktvm 3 года назад +11

    Appreciate your efforts in exploring and letting public know about these places. Hats off.
    Would be better if you include more information in your videos. I felt it lacked informative content apart from that this place is 20M years old and has sediments. If you could make the content informative and curious enough for someone to visit these places, without govt intervention we can bring the change.

  • @shyamala1404
    @shyamala1404 3 года назад +3

    In thiruvakkarai there an ancient famous temple called chandramouleeswar Shiva temple & vakkara Kaliyamman also in this area, nice place to visit

  • @yezdibeatle
    @yezdibeatle 3 года назад +1

    Good Video... i never know before this....Its evident the earth surface broke and gave way...Thats why water started flowing in between the gap...thats why the stones are sand stone...not strong...!!!

  • @TravelTemples
    @TravelTemples 3 года назад +8

    Beautiful place, 👍 good info

  • @Bravo.6
    @Bravo.6 3 года назад +6

    Fossil ற்கு பொருத்தமான தமிழாக்கம் "உயிர்ச்சுவடு"

  • @tiruvannamalaiunofficial
    @tiruvannamalaiunofficial 3 года назад +3

    வணக்கம் அண்ணா ✨❤️

  • @KEEAIWALKS3517
    @KEEAIWALKS3517 3 года назад +40

    2 கோடி வருடங்களுக்கு முன்பு என்று கூறுவது வியப்பளிக்கிறது

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +8

      அதுதான், நம் வேதங்கள்
      யுகங்கள் என்ற கணக்கு
      சொல்லுதே. முனிவர்கள்
      பொய் சொல்லவார்களா?.
      வந்தேறிகள் நம் புராணங்களை
      பொய் பொய் என்றே நம்மை
      நம்ப. வைத்து................ 😭

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 года назад

      Summa adichu vidrathu than bro 😂

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +1

      @@typicaltamilan4578 அடிச்சி விடுவது,
      என்பது, முனிவர்களுக்கு இல்லை.
      அவர்கள், தவம் செய்பவர்கள்.
      ஒரு குற்றம் செய்தாலும் தவ
      சக்தி குறைந்துவிடும். பின்
      முதலிலிருந்து ஆரம்பிக்கணும்.
      அதனால்தான், அவர்கள்
      மனிதர்களை விட்டுவிலகி
      காட்டில் இருந்தனர்.
      எழும்புத்துண்டுக்கு
      ஆசைப்படுபவர்கள்தான்
      எடுத்துவிடுவான். திரித்துப்
      பேசுவான். சிந்திக்கணும்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 года назад

      @@alarmaelmagai4918 2 kodi varusham nu eppudi solringa atha sollunga😂

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 года назад +1

      @@typicaltamilan4578 எங்கள்
      முனிவர்கள் சொல்வதை
      நாங்கள் நம்புகிறோம்.
      எப்படி என்றால், நம் அப்பா
      இவர்தான் என்று எப்படித்
      தெரிந்து கொள்கிறோம்?
      நம் அம்மாச்சொல்லித்தானே
      தெரிந்து நம்புகிறோம்.
      அதுபோல், பூமியின் இயக்கங்களை உணர்ந்து
      சொன்னவர்கள் முனிவர்கள்.
      நீ உன் அப்பாவை நம்பினால்
      இதையும் நம்பித்தான் ஆகணும்.
      யாராலும் அதையும் பார்க்க
      முடியாதுபோல், இதையும்
      பார்க்க முடியாது. முனிவர்களை
      நம்பாதவன், தாயை எப்படி
      நம்புகிறவன் ஆவான்?

  • @kanishkashri.s9144
    @kanishkashri.s9144 3 года назад +3

    மிகவும் சிறப்பு தம்பி 👍👍💐

  • @santhis4666
    @santhis4666 3 года назад +9

    அருமை. நாங்கள் கோவில்,கல்மரம்
    மட்டுமே பார்த்தோம். உங்கள் விளக்கம், ஆற்றுபடுகை அழகு. 👍👍👍

  • @MrEmperorrrr
    @MrEmperorrrr 3 года назад +1

    Don't even have idea for having places like this in TN.. YOU'RE DOING AWESOME JOB..

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 года назад +2

    This is new news to me I only see the stoned trees in the Chennai musiaum ,and Thiruporur Murugan idols (main chamber) Nice informations 👏👏🤗🤗🤩🌺🌸🌺👌👌

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 3 года назад +1

    தமிழ்நாட்டின் grand canyon. Very good vlog. கருணா

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 3 года назад

    உங்களின் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @greenmediavision
    @greenmediavision 2 года назад

    which spot or distric.

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 3 года назад +2

    Great information, same like available in Tirumala hills near to sesha theertham (70 yrs back which is part of Tamilnadu).

  • @mohantraju
    @mohantraju 2 года назад

    @5.07 you said exactly right..this reminds Arizona ,USA...and hollywood movies.

  • @ragavanveera5121
    @ragavanveera5121 3 года назад

    enna drone use pandringa bro

  • @andygeorge9794
    @andygeorge9794 2 года назад

    Bro, Sema bro. U r really doing a great job. But be cautious bro. Knjm paathu ponga. Like trekking means snakes, Ipdi streams irukra place means possibilities for pudhai manal. So bathrama explore panunga. Just a information. Ipdi pogum bodhu oru stick unga kuda vachikonga. Either trekking or like this river walk means it will be very useful. All the best for ur future videos bro. Thanks

  • @sukumarp6
    @sukumarp6 2 года назад

    இரண்டு கோடி பழமையான மதிப்புள்ள மரப் படிமம், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.அருமையான விளக்கக்காட்சி நன்றி, தொடரவும்.

  • @jaichannel1014
    @jaichannel1014 3 года назад +4

    Mass thala,your my inspiration

  • @suresharumugam346
    @suresharumugam346 3 года назад +2

    அருமையான பதிவு

  • @rangolidaily9987
    @rangolidaily9987 3 года назад

    Enna camera use pandrienka bro

  • @baluk5148
    @baluk5148 3 года назад

    வரலாற்றை காண்பித்ததற்கு நன்றி. மேலும் உமது பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @kanrajur8283
    @kanrajur8283 3 года назад +1

    இந்த இடத்தை கட்டாயம் நமது தமிழக அரசு சுற்றுலா ஆக்கியே ஆளவேண்டும்

  • @lathajayapal9040
    @lathajayapal9040 2 года назад

    Kannu unga video ellame romba arumaiya iruku

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 3 года назад +4

    GREAT KARNA BROTHER!

  • @prabhuvel4621
    @prabhuvel4621 3 года назад +2

    Thank you for the Video , I was not know about this location , very beautiful place.

  • @krishnakumar-fi2tg
    @krishnakumar-fi2tg 3 года назад +2

    அருமையான பதிவு ❤️❤️

  • @ஆஷாஏழில்தீரன்தீரஜ்

    Naa unga channel ku new subscriber anna oru video than padhan adhuvea ena subscribe pana vachi bez romba nal historical places pakumnu asa bt situation sariya amaiyala ipa idhalam pakum podhu romba santhosama iruku nerula paka mudiyalanalum unga video pakum podhu nerula pakura mathri iruku anna thanks a lots anna. Keep going anna inum Nariya subscribers pera en valdhugal anna.l👍🎊🎊🎊

  • @lifeisveryshortmachibikelo1725
    @lifeisveryshortmachibikelo1725 3 года назад +4

    மிகவும் அழகான இடம் 😊

  • @nambirajan725
    @nambirajan725 3 года назад

    இந்த பதிவு மூலம் உணது தனி திறமை,உலைப்பு தெரிகிறது கர்ணா ,🙏🙏🙏🙏🙏🙏

  • @RS-sr6nu
    @RS-sr6nu 3 года назад +8

    Excellent! Hats off to that geologist! Also, editing is superb. A lot of good info. Thanks bro!

  • @gouthamanvenkatasamy1225
    @gouthamanvenkatasamy1225 3 года назад

    மிகச் சிறந்த காணொளி. நன்றி. அங்கு குடும்பத்துடன் செல்வதற்கு பாதுகாப்பான இடமா?

    • @murugann159
      @murugann159 3 года назад

      கண்டிப்பாக சிறந்த இடம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад

    Excellent thanks valga valamudan karna

  • @abiabi7076
    @abiabi7076 3 года назад

    Yenga ஊர் karna miga miga arpurham apparam oru நன்றி comments pathuttu ninga oru heart kudukkarthukku yen comments padichettu ninga yellarukkum replaypannathukku nanri sago

  • @deepakbalaganapathi8780
    @deepakbalaganapathi8780 3 года назад +2

    அற்புதம் சகோ🙏👌🤝

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 года назад +1

    அண்ணா அருமையானப் பதிவு 👍

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 года назад

    2 கோடி வருஷம் சொல்லறது உன்மையா நிலநடுக்கம் ஏற்பட்டது போல் தெரிகிறது ஆனால் அருமையான இடம் சூப்பர் தம்பி

  • @ismailbahamed1738
    @ismailbahamed1738 3 года назад +1

    u 6 simply great man keep going watching all ur vids and also saving it for future use

  • @PraveenKumar-ly9cb
    @PraveenKumar-ly9cb 3 года назад

    Bro enaku ore oru doubt intha marangal ellam cut panni potta mathiri iruku so 2 kodi varshangal munnadiye namma cut panra instruments kandupidichutoma??

  • @guru-bm6sp
    @guru-bm6sp 3 года назад +104

    10 வகுப்பு அறிவியல் பாட பகுதியில் கொடுக்க பட்டுள்ளது

  • @ajivlogstamil4313
    @ajivlogstamil4313 3 года назад

    ப்ரோ...இது பல நூற்றாண்டுகளாக நீரோட்டம் சென்று ஏற்பட்ட வடிகால் அமைப்பு. இதே போன்று அமெரிக்காவிலும் உள்ளது.the grand canyon என்று அழைக்கப்படும். அமெரிக்கா என்பதால் அது பிரபலம். அதுவே நமது ஊரில் இருந்தால் நம்மவர்கள் கண்டு கொள்வதில்லை. உலகின் சகல பாகங்களின் நில அமைப்பும் நமது ஊரில் இருக்கும்.அவற்றை அறிமுகப் படுத்துவது நல்லதே.. வாழ்த்துக்கள்.நான் இலங்கையன்.

  • @aaranathi3848
    @aaranathi3848 3 года назад

    அருமையான பதிவு! பயனுள்ள தகவல்கள்!

  • @yogeshwarankrishnan4150
    @yogeshwarankrishnan4150 3 года назад

    Visuals and presentation nalla iruku bro...

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 года назад +4

    Video quality vera level 👍

  • @rprasanth6018
    @rprasanth6018 3 года назад +2

    Naan Pirandha Oor, Villupuram District, Vanur Taluk... Ellar veetu thotathulaium indha kal irukum. Oor muzhuka indha kallu paravi kadakum.. Video paakum bodhu perumaiya irku

  • @jayaprakashvel
    @jayaprakashvel 3 года назад

    அற்புதம் தம்பி. இடத்துக்குச் சென்றுள்ளேன். உங்கள் பதிவு அருமை

  • @jhonsonjhonson7832
    @jhonsonjhonson7832 3 года назад +2

    Enna? 2 koodiyaaaaaaaa📣📣📣 supper bro 👍👍👍👍👍👍

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 года назад

    அருமையான பதிவு 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @priyam4474
    @priyam4474 3 года назад

    Naan itha place ku poi iruka .... irunthalum unga video presentation super ✌️✌️✌️