ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது, அப்பேற்பட்ட ராஜ ராஜ சோழனுக்கே இந்த கதின்னா நம்ம எல்லாம் எம்மாத்திரம், ரொம்ப நன்றி தம்பி.... இந்த மாதிரி பொக்கிஷங்களை காண்பித்ததற்கு...
என்கிட்ட ஒரு டைம் டிராவெல் பன்ற இயந்திரம் இருந்தா நான் போக விரும்பும் பார்க்க விரும்பும் முதல் இடம் சோழர்களின் ஆட்சியாக இருந்த காலங்கள் தான். அவர்களுடைய வாழ்க்கை முறை, அரண்மனைகள் தான். கனவிலும் எட்டாத காட்சிகளாக மாறிவிட்டன....
சோழன் மாளிகை இருந்த இடத்தில் ஒருவர் வீடு கட்ட நிலத்தை தோண்டிய போது 30 அடி உயர வெற்றித் தூண் கல்வெட்டுகளும் கிடைத்ததாகவும் அதை அறிந்து குழாயில் பாலசுப்ரமணியன் சென்று சேர்வதற்குள் அந்த விஜய ஸ்தம்பத்தை சுக்குநூறாக வேண்டுமென்றே உடைக்கப் பட்டதாகவும் வேறொரு காணொலியில் பார்த்து மிகவும் வேதனையடைந்தோம்.
@@abidrawinghairstyle4025 தமிழர்களை சொரணையே இல்லாமல் எழுத வைத்தது திராவிடம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? திராவிட தெலுங்கர்கள் தமிழன் வரலாறு வரலாற்று ஆவணங்களை அழிக்கிறான். தமிழன் தங்கிலீசில் எழுதி தமிழ் இனத்தை அழிக்கிறான். உங்களுக்கும் திராவிட தெலுங்கனுக்கும் என்ன வேறுபாடு? உங்களால் தமிழில் எழுத முடியும் சிறிது முயற்சி வேண்டும். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்க்கிறேன். புரிந்து கொள்ளுங்கள் தம்பி
அதை சார்ந்தவர்கள் மதிப்பு கொடுக்குறாங்க நம்ம ஆளுங்க வேடிக்கை பார்ப்பதோடு சரி... தமிழர் பெருமையை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பாதுகாக்க முடியும்...
இப்பொழுது நாட்டை ஆல்பவபவர்கு திருட மட்டும் நேரம் இருப்பதால் வரலாறு மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் மற்றும் பொருள்களை பாதுகாக்க நேரம் கிடைக்கவில்லை. இதுவே இத்தாலி அல்லது ரோம் நகராக இருந்தால் உலக அளவில் மிகவும் முக்கிய இடமாக இருந்தது இருக்கும்.
அருமை தம்பி தோண்ட தோண்ட புதையல் வேட்டை போல பார்க்க பார்க்க சுவாரஸ்யமானதாக உள்ளது நன்றி தம்பி உங்களை பெற்ற தாய் ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் தம்பி......
தமிழா நீ வாழ்க உன் பிள்ளைகள் வாழ்க நீ இப்படி காணொளியில் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் இதை பார்க்கும் போது என் இதயமே வலிக்கிறது உண்மையில் என் கண்களில் நீர் வெளியே வருகிறது தொண்டை குழி ஒரு மாதிரி வலிக்கிறது இவர்கள்தான் வரலாறு இன்றைய அரசியல்வாதிகள் நம் நாட்டில் சாபக்கேடு தமிழா விழித்துக் கொள் வரலாறு புரிந்துகொள் இதுதான் தமிழன் இதுதான் வீரத் தமிழன் நம் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஒருவனுக்கும் தமிழ் வரலாற்று மீது அக்கறை இல்லை பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இதிலே குறிக்கோளாக இருக்கும் இவர்களை என்ன சொல்வது😢
மன்னாதி மன்னர்கள் மண்ணுக்குள் இன்றைய மண்ணாளும் மண்ணாங்கட்டிகள் இதை நினைவில் கொள்ள வேண்டும் போகும் காலத்தில் வேகும் உடல் கடல் கடந்தாலும் காளன் நம்மை விட மாட்டான் மனித இனம் மனதில் கொண்டு நல்லதையே நாட வேண்டும்
அன்பு தம்பிகளே உங்களின் இந்த முயற்சிகளுக்கு மேன்மையான நன்றிகள். நான் முஸ்லீம் (கடவுளின் அடிமை )ஒரே கடவுள் கொள்கையை ஏற்றவன். நான் சோழமண்ணில் பிறந்த தமிழன். உங்களின் இந்த பயணங்கள் எத்தனை பெருமையை தருகிறது தமிழர்களுக்கு. மனது ஒரு மான்பான நிம்மதி தருகிறது. வாழ்வோம் நமது சோழர்களாக. ஒழிப்போம் சாராயம் விற்பவர்களை. காத்திடுவோம் தமிழ் தேசத்தை. 🎄🎄🎄
தெலுங்கர்கள் தமிழ்நாட்டை ஆள்வதால், தமிழர்களுடைய மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதி கட்ட வக்கு இல்லை. தமிழர் ஆட்சியில் அவருக்கு அரண்மனைபோலச் சமாதி அமைக்கப்படும்.
@@RajamaniSaiganesh Really? இந்து மதம் என்றால் என்ன? 1947 முன் நீங்கள் யார்? இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டுப்பார்த்தால் நீங்கள் யார் என்று புரியும். நீங்கள் பூணூல் போட்டவராக இருந்தால் உங்களுக்குப் பதில் தெரியும். கடவுளுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? எந்த மதத்தைப் பின்பற்றினாலும் கடவுளை அடைய முடியாது. உண்மையிலே உங்களுக்குக் கடவுள் என்றால் யார் என்று தெரியவில்லை. இன்னும் பல ஜென்மங்கள் எடுத்துப் புரிந்துகொள்வீர்கள்.
மிகவும் அருமை brother 🙏. என் பெயர். தியாகராஜன். MA - இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா துறை. Project காரணமாக சுமார் 10 ஆண்டுகள் முன்பு பக்கிரி ஐயாவை நேரில் சந்தித்தேன். அப்பொழுது அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் உரையாடல் நடைபெற்றது. அப்பொழுது எடுத்த புகைப்படம் உள்ளது. .
நான் பாா்த்தபோது அந்த சிவலிங்கம் சாய்வாகப் புதைந்தி௫ந்தது! நான்கு கம்புகளை நட்டு கீற்றுக்கூரை வேயப்பட்டி௫ந்தது. முகப்பில் தண்ணீர் தெளித்து, கோலம்போட்டு அகல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டி௫ந்தது. சுற்றிலும் கடலைக் கொல்லை.. மூங்கில் முள் படலைத் திறந்து கொண்டு தான் போக வேண்டியி௫ந்தது.. பழையாறை கோவில் வாசல்வரை சென்றேன். நடமாட்டமே இல்லாமல், மிகவும் அமானுஷ்யமாக இ௫ந்ததால் பயந்துபோய் உள்ளே செல்லாமல் வந்து விட்டேன். இப்போதும் அந்த இடமெல்லாம் அப்படித்தான் இ௫க்கும். செல்ல நினைப்பவா்கள் ஒ௫ குழுவாக, ஜாக்கிரதையாகச் செல்லவும். 😮😢
Pazhagarai plays a major role in Ponniyin Selvan story! The place which Raja Raja Cholan loved! I didn't know that place still existed! Thanks to you for finding it! I just feel to time travel to that place and look at that majestic palace, it could have been marvelous!
I saw an another video where a person from this locality says that over 400-500 lorries carried bricks from this area for construction purpose and still remnants of palace is lying all over this place. This gives an idea how enormous this palace would have been. Government should take some action to preserve the remainings of the palace. As a Tamil, its seriously hurts to see the palace that stood shy high just lying down scattered all over the place.
தம்பி உங்களோட சேர்ந்து நாங்களும் பயணித்து வரலாற்றை தெரிந்து கொண்டோம் என்றால் நம் பாட்டனார் ராஜராஜ சோழன் அவர்கள் சமாதியை பார்த்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது 😭😭😭😭😭😭😭
கர்னா அவர்களுக்கு வணக்கம் ராஜ ராஜசோழன் சமாதிஉடையாளூர் கைலாசநாதர்கோவிலில் உள்ளது இதை ஆதரத்தோடுவிளக்கி உள்ளார் பேராசிரியர் கோ தெய்வநாயகம் அவர்கள் நன்பர்கள் இருவரும் பேராசிரியர் அவர்களை சந்தித்து சரியான தகவல்களை பெற்று பதிவுசெய்து நமது வரலாற்றுபதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
பட்டீஸ்வரம் பக்கத்தில் திருமேற்றிலை கோவில் உள்ளது அதுவும் தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பாக சோமநாதர் கோயில் கட்டிய சமகாலத்தில் அதாவது 1400 ஆண்டு பழைமையான கோவில் பார்க்காமல் போயிட்டிங்க அடுத்து முறை வந்தால் பாருங்க
Bro neenga cinema aspect ratio la video shoot pannunga because unga video quality super ah iruku tab la illana phone la pakum bothu "zoomed to fill" podum bothu top and bottom cut aguthu athan ☺️
ராஜேந்திர சோழன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இறந்தார். (சென்னை பெங்களூர் சாலையில் உள்ள ஓச்சேரி என்னும் ஊரிற்கு தெற்கே 8 கி மீ தூரத்தில்... ) இதற்குச் சான்றாக பிரம்ம தேசத்திலுள்ள சந்திர மெளலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன [7] இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பல்லவர் கால கோவிலில் அமைந்துள்ளது.
அன்பு அண்ணன் கருணா ❤ அவர்களோடு சோழ அரண்மனையை தேடி பயணம் செய்த சுவாரஷ்ய நிகழ்வு நெஞ்சில் நீங்காதவை ❤😍 நன்றி அண்ணா 🎉🥰
எம் குல பாண்டியர்களின் கோவம் எதையும் இல்லாமல் செய்யும் வாழ்க மீன் கொடி வளர்க பாண்டியர்களின் புகழ்
Anna intha aranmanai iruntha idatha pathugappa vachikollurathukku enna sari muyatchigal edunga with goverment help
😅p😅😅😅
Yes
😮😮😊😊
ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது, அப்பேற்பட்ட ராஜ ராஜ சோழனுக்கே இந்த கதின்னா நம்ம எல்லாம் எம்மாத்திரம், ரொம்ப நன்றி தம்பி.... இந்த மாதிரி பொக்கிஷங்களை காண்பித்ததற்கு...
உண்மை தான்
Yes
என்கிட்ட ஒரு டைம் டிராவெல் பன்ற இயந்திரம் இருந்தா நான் போக விரும்பும் பார்க்க விரும்பும் முதல் இடம் சோழர்களின் ஆட்சியாக இருந்த காலங்கள் தான். அவர்களுடைய வாழ்க்கை முறை, அரண்மனைகள் தான். கனவிலும் எட்டாத காட்சிகளாக மாறிவிட்டன....
Naanum varen pls
@@SabariPriya-kg7ru ada gommala
நான் பாண்டியர்கள் காலத்தில் அவங்க கட்டின குடைவரை கோயில் களை காண ஆசை நண்பா அங்கே செல்வேன்
🙌🙌
Awesome.🎉🎉🎉🎉
சோழன் மாளிகை இருந்த இடத்தில் ஒருவர் வீடு கட்ட நிலத்தை தோண்டிய போது 30 அடி உயர வெற்றித் தூண் கல்வெட்டுகளும் கிடைத்ததாகவும் அதை அறிந்து குழாயில் பாலசுப்ரமணியன் சென்று சேர்வதற்குள் அந்த விஜய ஸ்தம்பத்தை சுக்குநூறாக வேண்டுமென்றே உடைக்கப் பட்டதாகவும் வேறொரு காணொலியில் பார்த்து மிகவும் வேதனையடைந்தோம்.
உங்களைப் போன்றவர்களால் தான் வரலாறு வெளி வருகிறது.. மிக்க நன்றி ❤
நன்றி 🙏🏽
சோழன் என்றாலே ஒரு ஆர்வம்,சிலிர்ப்பு, ஈர்ப்பு.
🐅
ராஜ ராஜ சோழனின் சமாதியெய் விரைவில் மிகப்பெரிய மணிமண்டபமாக கட்டி மக்களின் பார்வைக்கு கொண்டுவர வேண்டும்
தமிழர் நாட்டை ஆண்டாலமட்டுமே சாத்தியம்.
NTK
எல்லா ஊர்லயும் பொக்கிஷம் மாதிரி பாதுகாக்கிறார்கள் நம்ம ஊர்ல மட்டும் தான் எல்லாத்தையும் வீணடித்து வராங்க😢
😭
@@IbrahimIbrahim-w4v தெலுங்கு திமுகவுக்கு தமிழர்களது சிறப்பு அழிந்தால் கவலைப்பட மாட்டார்கள். ஆகவே தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் தெலுங்கர்கள் அல்ல
Yes bro, Taj Mahal oru samathitha atha ulga athisayama vachirukanga, namma tamilnadu government mattum yen ippadi iruko theriyala 🤦♀
@@abidrawinghairstyle4025 தமிழர்களை சொரணையே இல்லாமல் எழுத வைத்தது திராவிடம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? திராவிட தெலுங்கர்கள் தமிழன் வரலாறு வரலாற்று ஆவணங்களை அழிக்கிறான். தமிழன் தங்கிலீசில் எழுதி தமிழ் இனத்தை அழிக்கிறான். உங்களுக்கும் திராவிட தெலுங்கனுக்கும் என்ன வேறுபாடு? உங்களால் தமிழில் எழுத முடியும் சிறிது முயற்சி வேண்டும். தயவு செய்து தமிழில் எழுதுங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்க்கிறேன். புரிந்து கொள்ளுங்கள் தம்பி
அதை சார்ந்தவர்கள் மதிப்பு கொடுக்குறாங்க நம்ம ஆளுங்க வேடிக்கை பார்ப்பதோடு சரி... தமிழர் பெருமையை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பாதுகாக்க முடியும்...
இப்பொழுது நாட்டை ஆல்பவபவர்கு திருட மட்டும் நேரம் இருப்பதால் வரலாறு மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் மற்றும் பொருள்களை பாதுகாக்க நேரம் கிடைக்கவில்லை. இதுவே இத்தாலி அல்லது ரோம் நகராக இருந்தால் உலக அளவில் மிகவும் முக்கிய இடமாக இருந்தது இருக்கும்.
😭😭
😂
சதிகாரன்
கருணாகத்தின் ஆட்சியின் கீழ் தான்
இந்தளவுக்கு
நாடு சீரழிந்து போனது.
Correct ah sonninga bro
அருமை தம்பி தோண்ட தோண்ட புதையல் வேட்டை போல பார்க்க பார்க்க சுவாரஸ்யமானதாக உள்ளது நன்றி தம்பி உங்களை பெற்ற தாய் ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் தம்பி......
தமிழா நீ வாழ்க உன் பிள்ளைகள் வாழ்க நீ இப்படி காணொளியில் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் இதை பார்க்கும் போது என் இதயமே வலிக்கிறது உண்மையில் என் கண்களில் நீர் வெளியே வருகிறது தொண்டை குழி ஒரு மாதிரி வலிக்கிறது இவர்கள்தான் வரலாறு இன்றைய அரசியல்வாதிகள் நம் நாட்டில் சாபக்கேடு தமிழா விழித்துக் கொள் வரலாறு புரிந்துகொள் இதுதான் தமிழன் இதுதான் வீரத் தமிழன் நம் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஒருவனுக்கும் தமிழ் வரலாற்று மீது அக்கறை இல்லை பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இதிலே குறிக்கோளாக இருக்கும் இவர்களை என்ன சொல்வது😢
மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா இந்த காணொளி பார்க்க 😢😢😢21.05😢😢😢 உடம்பு சிலிர்த்து விட்டது அண்ணா 😭😭😭 மாமன்னர் ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக🙏🙏🙏
"சோழ சாம்ராஜ்யம்" பிரம்மாண்டத்தின் உச்சம்.நன்றி அண்ணா இந்த பதிவிற்கு.
மிக்க நன்றி
அருமையான காணொளி தம்பி கர்ணா மற்றும் தம்பி மனோச். இதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
நன்றி
மன்னாதி மன்னர்கள் மண்ணுக்குள்
இன்றைய மண்ணாளும் மண்ணாங்கட்டிகள் இதை நினைவில் கொள்ள வேண்டும்
போகும் காலத்தில்
வேகும் உடல் கடல் கடந்தாலும் காளன் நம்மை விட மாட்டான்
மனித இனம் மனதில் கொண்டு நல்லதையே நாட வேண்டும்
இராஜ இராஜ சோழரின் பல வரலாற்று தடயங்களும்,தகவல்களும் கிடைக்கப்பெற்றோம்! உங்கள் இருவருக்கும் நன்றி 🙏👌
நன்றி
😢😢😢😢no words say lots of pain and love to our Scholar family
இவங்க எல்லாம் நம் பெருமையையும் பழமையையும் அழிக்க தான் வழி சொல்வாங்க 😢😢 நம் அரசு பழைய அரண்மனை எல்லாம் பாதுகாக்க வலி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏ப்ளீஸ்
அன்பு தம்பிகளே உங்களின் இந்த முயற்சிகளுக்கு மேன்மையான நன்றிகள். நான் முஸ்லீம் (கடவுளின் அடிமை )ஒரே கடவுள் கொள்கையை ஏற்றவன். நான் சோழமண்ணில் பிறந்த தமிழன். உங்களின் இந்த பயணங்கள் எத்தனை பெருமையை தருகிறது தமிழர்களுக்கு. மனது ஒரு மான்பான நிம்மதி தருகிறது. வாழ்வோம் நமது சோழர்களாக. ஒழிப்போம் சாராயம் விற்பவர்களை. காத்திடுவோம் தமிழ் தேசத்தை. 🎄🎄🎄
வாழ்த்துக்கள்..
கர்ணா நண்பா சோழர்களின் அரண்மனை இருந்த இடத்தை மற்றும் ராஜராஜ சோழனின் சாமதி பற்றிய காணொளி மிக மிக அருமையாக இருந்தது நண்பா 😍😍🥰🥰💯
நன்றி
சில பேருக்கு கடற்கரையில் 100 அல்லது 200 கோடிக்கு சமாதி உலகையே கட்டி ஆண்ட இராஜராஜ சோழனுக்கு ஒரு ஓல குடிசை கலியுகம்
தெலுங்கர்கள் தமிழ்நாட்டை ஆள்வதால், தமிழர்களுடைய மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதி கட்ட வக்கு இல்லை. தமிழர் ஆட்சியில் அவருக்கு அரண்மனைபோலச் சமாதி அமைக்கப்படும்.
😭😭😭
நம் இனத்திக்காரன் தேர்ந்தேடுந்தால் இந்த நிலைமை இல்லை சகோ 😢😢😢😢😢
இனத்திற்காரன் என்று இல்லாமல் இந்து மத பற்று மற்றும் தெய்வ நம்பிக்கை மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்
@@RajamaniSaiganesh Really? இந்து மதம் என்றால் என்ன? 1947 முன் நீங்கள் யார்? இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டுப்பார்த்தால் நீங்கள் யார் என்று புரியும். நீங்கள் பூணூல் போட்டவராக இருந்தால் உங்களுக்குப் பதில் தெரியும். கடவுளுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? எந்த மதத்தைப் பின்பற்றினாலும் கடவுளை அடைய முடியாது. உண்மையிலே உங்களுக்குக் கடவுள் என்றால் யார் என்று தெரியவில்லை. இன்னும் பல ஜென்மங்கள் எடுத்துப் புரிந்துகொள்வீர்கள்.
அருமையான விளக்க பதிவு
வாழ்க்கை விநோதமானது,
வாழ்ந்தவர்களெல்லாம் எங்கே போனார்கள்...
நம் பாட்டனார் கட்டி வைத்த அரண்மனையை நாம் பாதுகாக்காமல் விட்டுவிட்டோம் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
😭
@@senthamilselvi760தமிழ் பாட்டன் கட்டிய கோவிலை வைத்திருப்பவன் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தமிழர்களுக்கு அவமானம்.
காணக்கிடைக்காத
காணொளி.
ராஜ ராஜன் புகழ் ஓங்குக.
நன்றி
மிகவும் அருமை brother 🙏.
என் பெயர். தியாகராஜன்.
MA - இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா துறை. Project காரணமாக சுமார் 10 ஆண்டுகள் முன்பு பக்கிரி ஐயாவை நேரில் சந்தித்தேன். அப்பொழுது அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் உரையாடல் நடைபெற்றது. அப்பொழுது எடுத்த புகைப்படம் உள்ளது.
.
சிறப்பு
பதிவேற்றி பறைசாற்றுங்கள் ஐயா
நன்றி கர்ணா...... சோழர் பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு
மிக்க நன்றி
நான் பாா்த்தபோது அந்த சிவலிங்கம் சாய்வாகப் புதைந்தி௫ந்தது! நான்கு கம்புகளை நட்டு கீற்றுக்கூரை வேயப்பட்டி௫ந்தது. முகப்பில் தண்ணீர் தெளித்து, கோலம்போட்டு அகல் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டி௫ந்தது. சுற்றிலும் கடலைக் கொல்லை.. மூங்கில் முள் படலைத் திறந்து கொண்டு தான் போக வேண்டியி௫ந்தது.. பழையாறை கோவில் வாசல்வரை சென்றேன். நடமாட்டமே இல்லாமல், மிகவும் அமானுஷ்யமாக இ௫ந்ததால் பயந்துபோய் உள்ளே செல்லாமல் வந்து விட்டேன். இப்போதும் அந்த இடமெல்லாம் அப்படித்தான் இ௫க்கும். செல்ல நினைப்பவா்கள் ஒ௫ குழுவாக, ஜாக்கிரதையாகச் செல்லவும். 😮😢
Pazhagarai plays a major role in Ponniyin Selvan story! The place which Raja Raja Cholan loved! I didn't know that place still existed! Thanks to you for finding it! I just feel to time travel to that place and look at that majestic palace, it could have been marvelous!
Yes, you are right
🎉மிகவும்சிரமபட்டு அற்புதமான தகவல் தந்தீர் மிகநன்றி
அரண்மனை விவரம் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் 🎉🎉🎉🎉நிறைய விவரம் தெரிந்து கொண்டேன் நன்றி அன்புடன் இளவரசி.மு
கீழடி போன்ற இடங்களில் செய்யும் அகழ்வாராய்ச்சி போல பழையாறையிலும் ஆராய்ச்சி செய்ய தமிழ்நாடு அரசை அணுகலாமே..
👍🏽
மிக நல்ல பதிவு .ரொம்ப நன்றி தம்பி.
நன்றி
மிகுந்த உவகைக்கொண்டு வணக்கம் தெரிவிக்கிறோம்
Really great first time in my life million Thanks
அருமையான பதிவு.பாதுகாக்கப்படவேண்டிய இடம்.
🙏🏽
அருமையான பதிவு. தொடர்ந்து உங்கள் வெற்றிப் பயணம் தொடர நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி இறைவா நன்றி
காணொளி அருமை.
பதிவு முக்கியமான வரலாறுகளைக் கூறுகிறது.
Arumaiyana vilakam.thambi arumai
Raja Raja holanai Kan munney niruthi vittergal
Unagal payanam thodara enadhu valthukkal 🎉
I saw an another video where a person from this locality says that over 400-500 lorries carried bricks from this area for construction purpose and still remnants of palace is lying all over this place. This gives an idea how enormous this palace would have been. Government should take some action to preserve the remainings of the palace. As a Tamil, its seriously hurts to see the palace that stood shy high just lying down scattered all over the place.
😩😔
இராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் பிரமாண்டமாக இருந்து இருக்கும்...!
ஆமாம்
Romba azhaga Video Edukkuringa
Apdiye Nerla Parkkira mathiri Irukku.
❤Ningal anaivarum Innum menmelum Valara Vendum❤Vazhththukkal💐💐💐
Nandri
கும்பகோணம் அருகில் உள்ள கீழ பழையாறு உடையாளூர் சோழ தேசத்தில் வாழ்வதை பெருமையாக இருக்கு
🙏🏽
Hi karna Anna...I'm from Kumbakonam....TQ for this video ❤
Thanks
இதிகாச வரலாறுகள் காக்கப்பட வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤
👍🏽
மிக நல்ல பதிவு மிக்க நன்றி❤❤❤❤❤❤
நன்றி
அருமையான பதிவு 👏👏👏👏
நன்றி
Intha maari channelkku illam 2m 5m subscribe panna maatringa 🙏🥵super bro புள்ளரிக்குது bro great work
தம்பி உங்களோட சேர்ந்து நாங்களும் பயணித்து வரலாற்றை தெரிந்து கொண்டோம் என்றால் நம் பாட்டனார் ராஜராஜ சோழன் அவர்கள் சமாதியை பார்த்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது 😭😭😭😭😭😭😭
Really true we have lots of pain god knows they are real kings 🙏
உங்களைப் போலவே என் பிள்ளைகள் வாழனும் ஆசை அண்ணா... வரலாறு படிக்கனும் இல்லையெனில் வரலாறு படைக்கும் அண்ணா
Intha place Agalvaraichukku Government yosanai pannala Thambi Romba Great News
Excellent excellent Sir
Hats off to you and your investigation
#Valthukkal, Nallathoru #Pathive. Nandri Vanakkam Sagothara ❤️🙏
Nandri
Simply fabulous to listen this info on chola palaces & his samathi.
அன்னா கடலூர் மாவட்டத்துல பண்ருட்டில திருவதிகை வீரட்டானேஸ்வர் கோவில் பத்தி ஒரு video போடுங்க அன்னா 2000 வருடம் பழமையான கோவில் 👍👍👆👆👆👆
அரிய தகவல், சிறப்பு.
தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அருமை
really nice. pls do more . the younger generation should know all these.
Sure, Thanks
Really super
Please continue
Good job
எப்படிப்பட்ட மன்னர்நம்தமிழழனின்இனம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤excellence ❤❤❤❤❤❤❤❤👏 8 6
Unga videos romba pidikkum
Nandri
20:57 மெய் சிலிர்த்து விட்டது.😬😬
🔥🐅
கர்னா அவர்களுக்கு வணக்கம் ராஜ ராஜசோழன் சமாதிஉடையாளூர் கைலாசநாதர்கோவிலில் உள்ளது இதை ஆதரத்தோடுவிளக்கி உள்ளார் பேராசிரியர் கோ தெய்வநாயகம் அவர்கள் நன்பர்கள் இருவரும் பேராசிரியர் அவர்களை சந்தித்து சரியான தகவல்களை பெற்று பதிவுசெய்து நமது வரலாற்றுபதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
மூன்று மாதங்கள் கழித்து மூன்றாவது காணொளி மீண்டும்🎉 வந்ததற்கு வாழ்த்துக்கள் மணி சேலம்
😊😎
வாழ்த்துக்கள் அன்பரே
நன்றி
அண்ணா நீங்க சேரர்களை வறலாறு இருந்த
சொல்லுங்க
Super super Rajaraja chozhanin samathi pattri k deivanayagam avargalidam ketu briefly explain pannunga karuna
🙏🏽
Really amazing brother
Thank you so much 😀
Hi Bro am from Bangalore,really ur vlogs are great & tanxs.
Thanks
உடம்பு சிளிர்கிறது
Appreciate you guys🎉🎉🎉🎉
Bro I ever seen this kind of video. And one more thing continuesly post this kind of videos this is proud for all Tamilans
Thank you
மிக அருமை
வாழ்துகள்
அருமையான காட்சி
Pandiyargai thedi oru payanam seithal nandraga irukum
Kandippaka
பாராட்டுக்கள்தம்பி
அண்ணா சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் இருக்குற மடம் visit panni history sollunga it's my request
பட்டீஸ்வரம் பக்கத்தில் திருமேற்றிலை கோவில் உள்ளது அதுவும் தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்பாக சோமநாதர் கோயில் கட்டிய சமகாலத்தில் அதாவது 1400 ஆண்டு பழைமையான கோவில்
பார்க்காமல் போயிட்டிங்க அடுத்து முறை வந்தால் பாருங்க
🙏🏽🙏🏽🙏🏽
Bro neenga cinema aspect ratio la video shoot pannunga because unga video quality super ah iruku tab la illana phone la pakum bothu "zoomed to fill" podum bothu top and bottom cut aguthu athan ☺️
நன்றி ❤
நாம் தமிழர்கள் அனைவரும் சிவபெருமான் பில்லைகள் என்பது உறுதி.
அது பில்லை அல்ல பிள்ளை நீயும் உன் தமிழும்
பிள்ளைகள் பிரதர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🙏🏽
அருமை... நன்றி 🙏🙏🙏
வாழ்த்துகள் நண்பர்களே.
நன்றி
Cholan payanam thodara vazhthukkal Anna ❤
Nandri
super content andha bro vera level explanation 👌
🙏🏽🐅
Karna we have missed your video lot, please put regular videos from, on seeing your video I have visited many places.
🙏🏽👍
🔥🔥Suberrrrr bro keep going 👏👍
ஏன் தமிழக அரசு கீழடிக்கி ,😢 கொடுக்கும் முக்கியத்துவத்தை,சோழ
சாம்ராஜ்யத்திற்கு கொடுக்க முன்வரவில்லை..?
They never going to do it
wow neenga rendu perum, sema na
எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு கர்ணா
Anna this is informative na your super explorer
Thank you so much 🙂
Naa nalla sambarikum pothu nalla nilamiku varum pothu naa kattura motha kovil raja raja chola voda samithiya katturathu
@20:58 goosebumps 🙏🙏📿📿
🐅🔥
Super video eanaku pidichi eruku
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்; சகோதரரே.
🙏🏽👌
@DharmaturaiDharmaturai: அப்ப, என்ன நடக்கும்?., ஒன்றும் நடக்காது.,
நம் சோழ மன்னனின் சமாதியை விரைவில் மிகப்பெரிய மணி மண்டபமாக கட்ட வேண்டும் நம் சோழன் நம் பெருமை
அருமை-அவர்களின்.போன் நம்பரை கொடுக்கபடவில்லை?
அரசாங்கம் மூலமாக இதை பராமரிப்பு செய்யலாமே. இதனுடைய ஆக்கிரமுப்பு நிலங்களை அரசாங்கம் எடுத்து சீர்படுத்தலாம்
Now dmk no chance bro
@@selvasuresh2049ஐயா அகழாய்வு கடந்த ஆண்டு தொடங்கிவிட்டது.....படித்துவிட்டு பேசவும் ஐயா..!
கண்டிப்பாக
ராஜேந்திர சோழன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இறந்தார்.
(சென்னை பெங்களூர் சாலையில் உள்ள ஓச்சேரி என்னும் ஊரிற்கு தெற்கே 8 கி மீ தூரத்தில்... )
இதற்குச் சான்றாக பிரம்ம தேசத்திலுள்ள சந்திர மெளலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன [7] இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பல்லவர் கால கோவிலில் அமைந்துள்ளது.
I am from Mysore, i feel so bad about this, atleast government should have to look into it.
Kumpakonam enpathil parumai படுகிறேன்
Thank you very useful vedio