அருமை அற்புதம் 👌👌👌 இதுபோன்ற கோவில்களை எல்லாம் எந்த ஒரு ஊடகமும் பிரபலம் செய்யாது. இதுவே சென்னைக்கு பக்கத்தில் இருந்திருந்தால் பிரபல படுத்தியிருக்கும். அனைத்திலும் சுயநலம். இதுபோன்ற கோவில்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் இக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மற்றும் இதர தகவல்களை தந்திருந்தால் கூடுதல் தகவல்களாக இருந்திருக்கும். நன்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
நல்ல வீடியோ & பதிவு...வாலிகண்டபுரம் என்னும் இந்த ஊர் வரலாற்றில் இடம் பெற்ற ஊர்...நீங்கள் சொன்னது போல பல போர்களை கண்ட ஊரும் கூட...இஸ்லாமிய நவாப்களால்/பிரிட்டிஷ்காரர்களால் 'வால்கொண்டா' என்றும் அழைக்கப்பட்டது...இதன் அருகில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை(Ranjankudi Fort), விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டது. பின்னர் ஆற்காட் நவாப்களால் கைப்பற்றப்பட்டது. 'Carnatic Wars' - கர்நாடக போர் நடந்த 1741-1752 காலத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கும் - பிரெஞ்சு படைகளுக்கும் இந்த கோட்டை / ஊர் முக்கிய பங்கு வகித்தது...பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்பட முக்கிய காரணமான இந்த கர்நாடக போர்கள் (Siege of Arcot, Siege of Trichinopoly) போன்றவற்றிலும் இந்த ஊர் முக்கிய பங்கு வகித்தது.....
ஆண்டவன் அருள் இருப்பதால்தான் இச்சிறிய வயதில் இவ்வளவு பக்தியும், திருத்லங்களை சுற்றி பார்க்கும் ஆர்வமும் உள்ளது. உங்களால் மற்றவர்களும் உட்காரந்த இடத்திலயே திருதலங்களை தரிசிக்கமுடிகிறது. உங்களுக்கு ஆண்டவன் அருள்மழை பொழிந்துகொண்டே இருக்கவேண்டும். வாழ்க வளமுடன்.
தம்பி உன்னுடைய பதிவுகளை பார்க்க அவ்வளவு சந்தோஷம் காரணம் என்ன தெரியுமா நீ சின்ன பிள்ளையா இருந்தாலும் மத்தவங்களுக்கு புரியற மாதிரி அம்மா சொல்ற அந்த ஊரு எங்க இருக்கு மாவட்டம் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகின்றார் வாழ்க வளமுடன் நன்றி
தம்பி ! அருமை. அருமை. பாராட்டுகள். உண்மையிலேயே அற்புதமாக நல்ல விஸ்தீரனத்துடன். அங்கங்கு அகலமாகவும் உள்ளது. உங்களது குளத்து angle superb. ஒரே ஒரு tips இன்னும் கூட கொஞ்சம் relaxed mood ல் ,கொஞ்சம் மெதுவாகவும் எடுக்கலாம். அடுத்த வீடியோவில் செய்வீர்கள். நன்றி...பழமையும் ,,பல நெடுங்கால வரலாறும் புல்லரிக்கிறது.நமது வரலாறு குறித்து இனியும் பெருமை சேர்கிறது.
அருமையான பதிவு அன்பரே. எங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியப்படுத்திய உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும். கோயில் அழகு, கோபுரம் அழகு, தூண்கள் அழகு, குளம் அழகு, சிற்பங்கள் அழகு, துவாரபாலகர்கள் அழகு, தாங்கள் விளக்கி சொன்ன விதம் அழகு. பெயிண்ட் அடிக்காமல், இயற்கையாய் கோயில் இருப்பது அழகு. அரசாங்கமோ, தனியாரோ யார் இந்த கோயிலை திருப்பணி செய்தாலும், இருக்கும் அழகை சிதைக்காமல், வண்ணம் தீட்டாமல், பழமை மாறாமல் புதுமை புகுத்தினால் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கோயிலை காப்பாத்தலாம்.
கோயில் பற்றியகாட்சி மற்றும் அதன் விவரம் குறித்து தகவல் நன்றாக உள்ளது. இதே மாதிரி நல்ல உணவகம் பற்றி கோயில் பார்க்க வரும் சுற்றுலாபயணிகளுக்கு தகவல் தரலாம்.
சிறப்பான பணி ,உங்கள் சேவை எங்களுக்கு தேவை👍🙏..ஒரு ஊர் அல்லது மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான கோவில்களை ஒரே வீடியோ பொட்டிங்கனா, கோவில் trip plan pana usefull இருக்கும் bro.. சென்னை இருக்கர பழமையான கோவில் தொகுப்பு வீடியோ பொட்டிங்கனா நல்லா இருக்கும்..நன்றி வணக்கம் 🙏
தம்பி, நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவும் அருமை. மற்ற இளைஞர்கள் போல இல்லாமல் ஓய்வு நாளில் நம் பழைய கோயில்களுக்கு சென்று அதன் சிறப்புகளை பற்றி பதிவு செய்வது பெரியது. ஒரேயொரு திருத்தம். சகஸ்ரலிங்கம் என்பது நூறு அல்ல ஆயிரம் லிங்கம்.
பல வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் நிறைய உள்ளன ஆனால் அது யாருக்கும் தெரிவதில்லை தெரிந்து இருந்தாலும் அதை யாரும் யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் பல வரலாற்றுத் தலங்கள் அழிந்து சிதைந்து போய் பாழடைந்து கிடக்கிறது
Your channel is really good, you are also showing very rare places. A small request. You are putting so much energy and effort to show us the temples and other places, can you please make your video a little slow, sometimes I feel it is too fast. I hope you don't mind. Your channel is amazing by the way.
அவ்வூரைக் கடந்து செல்லும் போதெல்லாம் மனம், ஏங்கும் இன்று அந்த குறை சற்று நீங்கியது தம்பி" வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் அருள் உனக்கும் தரிசிக்கும் அனைவருக்கும் வேண்டுகிறேன் 🙏
ஓம் நமசிவாய.... இன்னும் பல புராதான கோவில்கள் யாருக்கும் தெரிவதில்லை... எங்கள் ஊருக்கு அருகே திருத்தலையூர் (trichy district)என்ற கிராமத்தில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு சிவன் கோயில் உள்ளது. போதுமான அளவு பராமரிக்க படாமல் உள்ளது.
Good Video. Thanks for your efforts to bring news about such temples. Highly appreciable. One small correction. Shasra lingam means 1008 lingams. 1007 miniature lingams carved in 1 big lingam. Total 1008 lingams. Worshiping shasra lingam gives benefit of worshiping 1008 lingams at a time.
Thanks for showing this temple I have gone through this highway lot of times but really missed this temple please add more these kinds of hidden temples
தொல்லியல் துறை இக்கோவிலை அழகாக பராமரிப்பது மிகவும்
நன்கு இருக்கிறது. இதே போல் மற்ற கோவில்களை பராமரிக்க வேண்டிக்கொள்கிறேன். 🙏
ரோகம், சோகம், தாப, துன்பம், துயரம், கஷ்டம், மனக்குமுறல்கள் இவை அனைத்து நீக்கி ராமா
மகிழ்ச்சியும் ஆனந்தமும் சந்தோஷமும் அமைதியும் கிடைக்கும்படி தயவுகூர்ந்து அருளுங்கள் இறைவா.
காலை வணக்கம்
காலையிலேயே
இறைவனின்
சன்னிதானங்கள்
மனதிற்கு அமைதியை அளிக்கிறது. நன்றி
அண்ணா நீங்கள் முற்பிறவியில் பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனவேதான் பல கோவிலுக்கு செல்ல முடிகிறது பயணம் தொடரட்டும் நன்றி சகோதரா வாழ்க வளர்க
🙏🙏
Qqq+qqqqqq+qq+++++q+q+q+q++++++
@@mysutrula sound ரொம்ப கம்மியா இருக்கு சகோ கொஞ்சம் சத்தமா பேசுங்கள்
No
நானும் நிறைய கோவில் செல்கிறேன் ஆனால் சிவன் எனக்கு கஷ்டத்தை மட்டுமே தருகிறார்கள்
அருமை அற்புதம் 👌👌👌
இதுபோன்ற கோவில்களை எல்லாம் எந்த ஒரு ஊடகமும் பிரபலம் செய்யாது. இதுவே சென்னைக்கு பக்கத்தில் இருந்திருந்தால் பிரபல படுத்தியிருக்கும். அனைத்திலும் சுயநலம்.
இதுபோன்ற கோவில்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும் இக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம் மற்றும் இதர தகவல்களை தந்திருந்தால் கூடுதல் தகவல்களாக இருந்திருக்கும்.
நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய நமஹ
🙏🙏🙏🙏🙏
ஆமாம். சரியாக சொன்னீர்கள்.
மிகவும் அற்புதமாக உள்ளது. கோவிலைப் பற்றிய உங்கள் வர்ணனை இன்னும் நன்றாக இருந்தது.
12
மிக அருமை. உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோவிலுக்கு சென்று வழிபட்டார் போல் ஒர் உணர்வு.
🙏🙏
நல்ல வீடியோ & பதிவு...வாலிகண்டபுரம் என்னும் இந்த ஊர் வரலாற்றில் இடம் பெற்ற ஊர்...நீங்கள் சொன்னது போல பல போர்களை கண்ட ஊரும் கூட...இஸ்லாமிய நவாப்களால்/பிரிட்டிஷ்காரர்களால் 'வால்கொண்டா' என்றும் அழைக்கப்பட்டது...இதன் அருகில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை(Ranjankudi Fort), விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டது. பின்னர் ஆற்காட் நவாப்களால் கைப்பற்றப்பட்டது. 'Carnatic Wars' - கர்நாடக போர் நடந்த 1741-1752 காலத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கும் - பிரெஞ்சு படைகளுக்கும் இந்த கோட்டை / ஊர் முக்கிய பங்கு வகித்தது...பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்பட முக்கிய காரணமான இந்த கர்நாடக போர்கள் (Siege of Arcot, Siege of Trichinopoly) போன்றவற்றிலும் இந்த ஊர் முக்கிய பங்கு வகித்தது.....
indha padhivukku nandri...namadhu mannargal patri muzhumaiyaga therivikkavum...
Q
அருமை.
Ii
🔥நான் இந்த கோவிலுக்கு போய் இருக்கேன் மிகவும் பிரமாண்டமான படைப்பு 🔥
மிகவும் நேர்த்தியான விளக்கம் தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துகிறேன். மங்களானி பவந்து
எங்கள் ஊரின் அடையாளம் ..எங்கள் வாலீஸ்வரர் கோவில்🙏..இந்த வீடியோவை காண்பித்த நண்பருக்கு நன்றி✌️
வாலிகண்டபுரத்திற்கு எப்படி வருவது நாங்க தஞ்சாவூர்... பேருந்து வழிதடம் சொல்லுங்க சகோ
@@Anjala92 Thanjavur to Trichy to Perambalur to VALIKANDAPURAM
2.30 hours than aagum
@@sivam5309 ok but vaalikandapuram ku perambaloor la irunthu direct ah bus irukka ji
@@Anjala92 maximum bus VALIKANDAPURAM than pogum..any time bus irukum.. morning 5Am to night 10pm vara bus iruku vanga
புதிய தகவல் நமக்கு புத்துணர்ச்சி தருகிறது.சேவை தொடரட்டும் அன்பர் தேவை நிறையட்டும். பதிவில் இனையத்தில் மனம் மலர்கிறது.நன்றி ஐயா வணக்கம்
அருமை நண்பா... இது மாதிரி நிறைய கோவில் சித்திலமடைஞ்சி இருக்கு... அதையு இந்துசமய அறநிலையத்துறை பாதுகாத்து சீரமைச்சா நல்லா இருக்கும்...
Adhil nagaigal irundhaal silar babu varuvar..
@@infinityhousing9153 gold babu🤣🤣
aram keta thurai. thiruttu DMK
இந்த கோயில் முருகன் மேல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி இருக்கார்...பாடல் பெற்ற ஸ்தலம் இது.. many thanks for showing about this temple...
சிவன் கோயில் அருமை. அனைத்து தெய்வங்களை பற்றிய விவரங்களை தெளிவாக பதிவு செய்தீர்கள். மிகவும் நன்றி..
அருமை. அருமை. உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை பழமையான கோயில்கள் கிடைக்கின்றன. வாழ்க உங்கள் தொண்டு. இதே போல் மேலும் பல காணொலிகளை எதிர்பார்க்கிறேன்.
மிகவும் அழ்கான முறையில் விளக்கி கூறினீர்கள் கோவில் மிகவும் அருமையாக உள்ளது நன்றி
இத்தகைய பெருமை மிக்க கற்கோவிலை காண துடிக்கிறேன் நன்றி பக்கிரிசாமிpw Dபோலகம் காரைக்கால்
வணக்கம். அருமை. இதுபோன்று மிக பழமையான ஆலயங்களை பலரும் அறிய தாங்கள் உதவிட வேண்டுகிறேன். வாழ்த்துகள்!! நன்றி!!
இரா. விஜயராகவன்
ஆண்டவன் அருள் இருப்பதால்தான் இச்சிறிய வயதில் இவ்வளவு பக்தியும், திருத்லங்களை சுற்றி பார்க்கும் ஆர்வமும் உள்ளது. உங்களால் மற்றவர்களும் உட்காரந்த இடத்திலயே திருதலங்களை தரிசிக்கமுடிகிறது. உங்களுக்கு ஆண்டவன் அருள்மழை பொழிந்துகொண்டே இருக்கவேண்டும். வாழ்க வளமுடன்.
Om.namascivayam😅
அற்புதமான கோயிலை அற்புதமாக சொன்னதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
அருமையாக இருக்கிறது
தமிழகம் மறந்த அல்ல ...
மற்றைக்கப்பட்ட...
இது மாதிரி இன்னும் எத்தனை கோவில்கள் இருக்கிறதோ....
ஓம் நமசிவாய
தம்பி உன்னுடைய பதிவுகளை பார்க்க அவ்வளவு சந்தோஷம் காரணம் என்ன தெரியுமா நீ சின்ன பிள்ளையா இருந்தாலும் மத்தவங்களுக்கு புரியற மாதிரி அம்மா சொல்ற அந்த ஊரு எங்க இருக்கு மாவட்டம் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகின்றார் வாழ்க வளமுடன் நன்றி
ரொம்ப அழகான கோவில்.உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.சஹஸ்ர லிங்கத்தை இன்னும் கொஞ்சம் நல்லா காட்டி இருக்கலாம். அவசரமா காட்டின மாதிரி இருந்தது.
தம்பி ! அருமை. அருமை. பாராட்டுகள். உண்மையிலேயே அற்புதமாக நல்ல விஸ்தீரனத்துடன். அங்கங்கு அகலமாகவும் உள்ளது. உங்களது குளத்து angle superb. ஒரே ஒரு tips இன்னும் கூட கொஞ்சம் relaxed mood ல் ,கொஞ்சம் மெதுவாகவும் எடுக்கலாம். அடுத்த வீடியோவில் செய்வீர்கள். நன்றி...பழமையும் ,,பல நெடுங்கால வரலாறும் புல்லரிக்கிறது.நமது வரலாறு குறித்து இனியும் பெருமை சேர்கிறது.
அருமையான பதிவு அன்பரே. எங்களுக்கு இந்த கோயில் பற்றி தெரியப்படுத்திய உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும். கோயில் அழகு, கோபுரம் அழகு, தூண்கள் அழகு, குளம் அழகு, சிற்பங்கள் அழகு, துவாரபாலகர்கள் அழகு, தாங்கள் விளக்கி சொன்ன விதம் அழகு. பெயிண்ட் அடிக்காமல், இயற்கையாய் கோயில் இருப்பது அழகு. அரசாங்கமோ, தனியாரோ யார் இந்த கோயிலை திருப்பணி செய்தாலும், இருக்கும் அழகை சிதைக்காமல், வண்ணம் தீட்டாமல், பழமை மாறாமல் புதுமை புகுத்தினால் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கோயிலை காப்பாத்தலாம்.
What a temple,if I sit for meditation inside the temple I will wake up only after 2 hours because there is no much crowd.
Good photography... thank you
It seems as if I have directly visited the temple....one day I will have to go
தொடரட்டும்,,,,,,உங்கள் பணி...
வாழ்த்துகள்,
உங்களை பாராட்ட வார்த்தைகள்"இல்லை.
மிக நன்றாக இருந்தது. சகஸ்ர லிங்கம் என்றால் 1008 லிங்கம்.
1008🤭😳🤭🤭🤭💚💚💚
Admin spiritual weaku 😷🤭
அருமையான கோயில் வர்ணனை
அதோடு படப்பிடிப்பும் மிக நன்று
மிக்க நன்றி தொட ரட்டும் தாங்களின் மை சுற்றுலா
அருமையான பதிவு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றி தோழர்
I love that u have respected the sanctity of the temple by not videotaping the main deities. Thank you!
அருமை அருமை அருமை மிகவும் அருமையான இடம் நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...
Way of video coverage ...காணொளி படைப்பும் விவரித்த நடையும் மிகச்சிறப்பு ...வாழ்த்துகள் ....
Excellent sir .ungaloda naagalum koilkku vandha auubavam kidaithathu.
Mikka nandri
மிகவும் அருமை தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍎🍌🍌🥭🍑🍒🥝🥕🧅🌶🥬🍍🍆🥑🍓🍎🥭🥭🌶🧅🍅
அருமை. நன்றி.
ஸஹஸ்ர லிங்கம் என்றால் ஆயிரம் லிங்கங்கள் எனப் பொருள்.
கோயில் பற்றியகாட்சி மற்றும் அதன் விவரம் குறித்து தகவல் நன்றாக உள்ளது. இதே மாதிரி நல்ல உணவகம் பற்றி கோயில் பார்க்க வரும் சுற்றுலாபயணிகளுக்கு தகவல் தரலாம்.
நா பல முறை போயிருக்கேன். அருமையான கோயில். அதீத சக்தி வாய்ந்த லிங்கம்
அருமையான அற்புதமான ஒரு கோயிலை நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்பட்டது
அருமை அருமை 👍👌
தொடரட்டும் பல நல்ல பதிவுகள் 🙏💐
Some interesting facts about raichur perumal temple near Mandralayam..ruclips.net/video/Y6QR5hfagfg/видео.html
Nicely explained in detail...Tamilnanin Oru Peramanda Padipu 👏👏👏👌👌👌👌👌
Thank you very much friend. The Lord Siva temple at Valikandapuram is really Amazing.
அழகான சிவத்தலம்
மிக தெளிவாக தமிழில் நிறுத்தி பேசியது நன்று
Thank you .aanal Shiva peruman Nalla kanbitchu irukalam video la.
Wonderful temple. Many thanks for your video. God bless you my son.
சிறப்பான பணி ,உங்கள் சேவை எங்களுக்கு தேவை👍🙏..ஒரு ஊர் அல்லது மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான கோவில்களை ஒரே வீடியோ பொட்டிங்கனா, கோவில் trip plan pana usefull இருக்கும் bro.. சென்னை இருக்கர பழமையான கோவில் தொகுப்பு வீடியோ பொட்டிங்கனா நல்லா இருக்கும்..நன்றி வணக்கம் 🙏
தம்பி, நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பதிவும் அருமை. மற்ற இளைஞர்கள் போல இல்லாமல் ஓய்வு நாளில் நம் பழைய கோயில்களுக்கு சென்று அதன் சிறப்புகளை பற்றி பதிவு செய்வது பெரியது. ஒரேயொரு திருத்தம். சகஸ்ரலிங்கம் என்பது நூறு அல்ல ஆயிரம் லிங்கம்.
அழகான கோயில் கிணறும் அழகாக உள்ளது
விளக்கங்கள் அனைத்தும் அருமை 👌
thank you for showing this kind of temples
ரொம்ப அருமை நல்ல ஒளிபதிவு குரலிலும் தெளிவு நல்ல பதிவு நன்றி பா 👌🏽👌🏽🙏🙏🙏
பல வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் நிறைய உள்ளன ஆனால் அது யாருக்கும் தெரிவதில்லை தெரிந்து இருந்தாலும் அதை யாரும் யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் பல வரலாற்றுத் தலங்கள் அழிந்து சிதைந்து போய் பாழடைந்து கிடக்கிறது
ரர
Saal
Your channel is really good, you are also showing very rare places. A small request. You are putting so much energy and effort to show us the temples and other places, can you please make your video a little slow, sometimes I feel it is too fast. I hope you don't mind. Your channel is amazing by the way.
🙏🏻🙏🏻🙏🏻 super news best report 🙏🏻👍🙏🏻
மை சுற்றுலா மை. நன்றி நன்றி. அதிசயம் ஆனால் உன்மை ஆயிரம் உன்மை உழைப்பு உயர்வு
அவ்வூரைக் கடந்து செல்லும் போதெல்லாம் மனம், ஏங்கும் இன்று அந்த குறை சற்று நீங்கியது தம்பி" வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் அருள் உனக்கும் தரிசிக்கும் அனைவருக்கும் வேண்டுகிறேன் 🙏
உண்மையான உணர்வுகளுக்கு பலிதம் நிச்சயம் உண்டு.
மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள்
தம்பிக்கு எனது நன்றி.
Bro supper thirubuvanai enra ooril perumal sannathi 1500 years kadabthu erukku atheism podunga pondy steat villiyanoor appadinra oorum erukku thirukamishvarar kovil mudinja try pannunga
Wow 👌🏻one day i will visit, thank you for inform us
வணக்கம் தம்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய....
இன்னும் பல புராதான கோவில்கள் யாருக்கும் தெரிவதில்லை... எங்கள் ஊருக்கு அருகே திருத்தலையூர் (trichy district)என்ற கிராமத்தில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு சிவன் கோயில் உள்ளது. போதுமான அளவு பராமரிக்க படாமல் உள்ளது.
ஓம்நமசிவாய.இவ்வாறான கோவில்களை தரிசிக்கசெய்தமைக்கு நன்றிகள் பல ஐயா தங்கள் பணி தொடரட்டும் வாழ்கவளமுடன்.
நல்ல ஒரு தகவல்.. சூப்பர்.
Thanks anna enga ooru kovilla semmaiya sollirikinga
Wow super maa sharing like
நன்றிகள் தம்பிக்கு..
அருமையான பதிவு தம்பி.. வாழ்த்துக்கள் தம்பி
ஓம் நமசிவாய ஃ சர்வம் சிவமயம் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை நன் னெறி குய்ப்பது வேதம் நான் கிலும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமச் சிவாய வே
Nalla arputhamana kovil.
Excellent. Thanks. All the best. God bless you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Arumai. Unggal mooliyama naanum kandu rasithen (Malaysia)
உங்கள் பணி தொடரட்டும் நண்பரே
Good Video. Thanks for your efforts to bring news about such temples. Highly appreciable. One small correction. Shasra lingam means 1008 lingams. 1007 miniature lingams carved in 1 big lingam. Total 1008 lingams. Worshiping shasra lingam gives benefit of worshiping 1008 lingams at a time.
Very good news. Good temple. Nice photos. Maintenance neat. God bless you sir.
Nandri, kaanakidaikatha arputhathai kaati irukinga.
Super video ...Awesome job 👏....
Great video. Thanks for sharing
Arumai 🙏...
Thanks for showing this temple I have gone through this highway lot of times but really missed this temple please add more these kinds of hidden temples
அய்யா இது போன்ற அற்புத கோயில்கள் பற்றிய வீடியோ இந்து மக்களுக்கு மிகவும் பயன் தரும் நன்றி.
Thanks for video 👍🏼👌🏼❤️
நான் 29 வருடமாக சபரிமலை சென்றுவருகின்றேன் ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய கோயிலை தரிசனம் இந்த முறை இந்த கோயிலை பார்ப்பேன்
அழகான அருமையான பகிர்வு
தமிழுக்காக❤❤ (tanglish, so, and, but இதெல்லாம் இல்லாமல், சமகிருத கலப்பும் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்)
நன்றி சகோதரா
வாழ்க வளமுடன் 🙏🙏🥰
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏
எங்கள் ஊர்திருக்கேஈயில் வரலாறு சொன்னது க்கு நன்றி.
Trichy to Chennai bypass
Perambalur district
நன்றி அருமை பாராட்டுக்கள்
ஓம்சிவாய நம.சிறப்பு சிவா.வாழ்க வாழ்க.
நன்று மிகவும் அருமை
Great video and excellent explanation
Beautiful temple. Thank you.
நன்றி அருமை
மிக அருமை தம்பி
Om namasivaya namaga Om 💚🙏🏻💛💖💛💖💛💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
Super Anna mikka nandri anna