இந்த காணொளியில் ஒரு பிழை ஆகிவிட்டது. இந்த காணொளியில் நான் தெள்ளாறு என்ற இடத்தில் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் போர் நடந்தது என்று சொல்லிவிட்டேன். அது தவறு. தெள்ளாறு என்ற இடத்தில் நடந்த போர் கோப்பெருஞ்சிங்கனுக்கும் மூன்றாம் ராஜராஜனுக்கு இடையே நடந்தது. பிழைக்கு என்னை மன்னிக்கவும்.
Thellaru is close to my hometown Kanchipuram which was ruled by Pallava Kings prior to the rise of later cholas which attained its peak under Rara Raja cholan I and Rajendra Cholan I. Pandia Kings were from Madurai and it is highly improbable they moved so much north in those days. Rivers and small mountain ranges acted as natural barriers for the movement of army as there were not many bridges over rivers etc. River cauvery running in Trichy is impossible to cross except in peak summer months. otherwise they need to use parisals which are not very convenient for mass transport.
இது ஒரு அருமையான வீடியோ.. மூன்றாம் இராஜ இராஜனின் தங்கையை திருமணம் செய்து கொண்டவர் கோப்பெருஞ்சிங்க காடவராயர்.. இவர்கள் மாமன் மச்சான்கள்...சிதம்பரத்தில் ஒரு கோபுரம் கட்டியவர் கோப்பெருஞ்சிங்க காடவராயர்.. மூன்றாம் இராஜ இராஜன் இராசேந்திர சோழன் மகன்களில் ஒருவர்.. தென் தமிழக வரலாறுகளே அதிகம் பாட புத்தகங்களில் உள்ளன.. வடதமிழக வரலாறு ,உங்கள் முயற்சிக்கு நன்றி
அண்ணமங்கலம் சேந்தமங்கலம் அருகே இல்லை சேந்தமங்கலத்திற்கும் அண்ணமங்கலத்திற்கும் இடையே 70 km தொலைவு உள்ளது அண்ணமங்கலம் செஞ்சி அருகே உள்ளது.தெள்ளாரில் நடைபெற்ற போர் மூன்றாம் ராஜ ராஜ சோழனுக்கும் காடவராயர் கோப்பெருஞ்சிங்கன் இடையே நடைபெற்றது பாண்டியர்கள் உடன் அல்ல.மூன்றாம் ராஜ ராஜ சோழன் பாண்டியர்களிடம் தோல்வியுற்ற பின் படை உதவி கேட்டு தெள்ளார் வழியாக குந்தல தேசம் செல்லும் போதுதான் கோப்பெருஞ்சிங்கன் இடைமறித்து சோழரை தாக்கினார் என்ற குறிப்பு உள்ளது.மூன்றாம் ராஜ ராஜ சோழன் அண்ணமங்கலத்திற்கும் முன்பே வயலூரில் சில காலம் சிறை வைக்கப்பட்டர் பின்பு இங்கிருந்து சேந்தமங்கலம் கொண்டு செல்லப்பட்டார்.
From your comment I could see that you are a proper Historian having deep knowledge and providing actual line of events with proper names etc. Congratulations.
அரிய வகையான தகவல்களை தெரியப்படுத்தமைக்கு வாழ்த்துக்கள் . மற்றும் ஒவ்வொரு அரசர்களை பற்றி கூறும் போது அவர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பின் வரைபடத்தையும் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் .
FYI - this is not Pradeep Kumar's own composition. You can find this music in RUclips studio and is anyone can use it. It would be better if you mind your language. Nothing is copied here. Before pointing out others, please correct your mistakes first.

Sir, Please tell how tamil dynasties destroyed by Delhi sultans because many will say that Pandya dynasty was destroyed by Delhi sultans and can you give some clarity about this
There was only one great invasion by one of the war commander an enunch named Malik Kafur under Alauddin Khilji during early 1300s. He came all the way down from Delhi to Madurai with his huge armies and ransacked Pandia kingdom. Historians say he marched back with all the wealth looted from the invasion said to be carried on the backs of thousands of elephants (I am not responsible if you think that in present day situation it is done legally in the name of GST etc. every month).
@@jaisankarparamasivam7379 dei paramasivam Tamil punda thana ne vanniya manalan nu Iruku da belongs to vanniyar community kalvettu eluthi vachavams kelu poi
@@சரவணன்-ர6ண இந்த வீடியோவிலேயே யானைப் உருவத்தில் இருந்த கல்வெட்டை காண்பித்தார்களே வன்னிய மணாளன் என்று சோழனை குறிப்பிட்டார்கள் பார்க்கவில்லையா. இதனால்தான் யானைக்கும் அடி சறுக்கும் என்று குறிப்பிட்டார்கள் போலிருக்கு. சோழனின் படை வலிமை யானைப்படை.
இந்த காணொளியில் ஒரு பிழை ஆகிவிட்டது. இந்த காணொளியில் நான் தெள்ளாறு என்ற இடத்தில் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் போர் நடந்தது என்று சொல்லிவிட்டேன். அது தவறு. தெள்ளாறு என்ற இடத்தில் நடந்த போர் கோப்பெருஞ்சிங்கனுக்கும் மூன்றாம் ராஜராஜனுக்கு இடையே நடந்தது.
பிழைக்கு என்னை மன்னிக்கவும்.
அப்படியென்றால், போர் நடந்த சரியான இடத்தின் பெயரை இப்போதாவது தெரிவித்து இருக்கவேண்டும். அல்லது ஒருவேளை சரியான வரலாறு தெரியவில்லையா?
Thellaru is close to my hometown Kanchipuram which was ruled by Pallava Kings prior to the rise of later cholas which attained its peak under Rara Raja cholan I and Rajendra Cholan I. Pandia Kings were from Madurai and it is highly improbable they moved so much north in those days. Rivers and small mountain ranges acted as natural barriers for the movement of army as there were not many bridges over rivers etc. River cauvery running in Trichy is impossible to cross except in peak summer months. otherwise they need to use parisals which are not very convenient for mass transport.
தமிழனின் வரலாறு ஒரு புதையல். அதை தோண்டி தோண்டி தருவதற்கு கோடி நன்றிகள் சகோ.
இது ஒரு அருமையான வீடியோ..
மூன்றாம் இராஜ இராஜனின் தங்கையை திருமணம் செய்து கொண்டவர் கோப்பெருஞ்சிங்க காடவராயர்..
இவர்கள் மாமன் மச்சான்கள்...சிதம்பரத்தில் ஒரு கோபுரம் கட்டியவர் கோப்பெருஞ்சிங்க காடவராயர்..
மூன்றாம் இராஜ இராஜன் இராசேந்திர சோழன் மகன்களில் ஒருவர்..
தென் தமிழக வரலாறுகளே அதிகம் பாட புத்தகங்களில் உள்ளன..
வடதமிழக வரலாறு ,உங்கள் முயற்சிக்கு நன்றி
சிறப்பாணதகவல்ஆனாலும்.இன்னம்தகவல்கள்தேவை.
Great keep your good work going. Regards Sadayan. Colorado USA.
thank you. keep supporting.
நல்ல பதிவு உங்கள் எண்ணம் போல் செயல்படுங்கள் சகோ
தமிழ் நிலத்தை தமிழர்களுக்காக பாதுகாத்து வைத்திருந்தவர்களை. நாம் என்றென்றும் மறக்க முடியாது. அப்படி மறந்தால் தமிழர்கள் வரும்காலத்தை இழந்து விடுவோம்.
அருமையான பதிவு நண்பா👌🏼
அண்ணமங்கலம் சேந்தமங்கலம் அருகே இல்லை சேந்தமங்கலத்திற்கும் அண்ணமங்கலத்திற்கும் இடையே 70 km தொலைவு உள்ளது அண்ணமங்கலம் செஞ்சி அருகே உள்ளது.தெள்ளாரில் நடைபெற்ற போர் மூன்றாம் ராஜ ராஜ சோழனுக்கும் காடவராயர் கோப்பெருஞ்சிங்கன் இடையே நடைபெற்றது பாண்டியர்கள் உடன் அல்ல.மூன்றாம் ராஜ ராஜ சோழன் பாண்டியர்களிடம் தோல்வியுற்ற பின் படை உதவி கேட்டு தெள்ளார் வழியாக குந்தல தேசம் செல்லும் போதுதான் கோப்பெருஞ்சிங்கன் இடைமறித்து சோழரை தாக்கினார் என்ற குறிப்பு உள்ளது.மூன்றாம் ராஜ ராஜ சோழன் அண்ணமங்கலத்திற்கும் முன்பே வயலூரில் சில காலம் சிறை வைக்கப்பட்டர் பின்பு இங்கிருந்து சேந்தமங்கலம் கொண்டு செல்லப்பட்டார்.
சரி நண்பா. தவறுகளைத் திருத்தி கொள்கிறேன் நண்பா.
From your comment I could see that you are a proper Historian having deep knowledge and providing actual line of events with proper names etc. Congratulations.
அருமையான தகவல் ஐயா.வாழ்க வளர்க
அரிய வகையான தகவல்களை தெரியப்படுத்தமைக்கு வாழ்த்துக்கள் . மற்றும் ஒவ்வொரு அரசர்களை பற்றி கூறும் போது அவர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பின் வரைபடத்தையும் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் .
கண்டிப்பாக செய்கிறேன்
Semma bro mikka mazhchi
சுவாரஸ்யமான தகவல் 😎
Really interesting
Thanks
சிறப்பு..தோழரே.
Preadeep Kumar you type Chanel Music first varuthuu?
Copy adikatheenga.
FYI - this is not Pradeep Kumar's own composition. You can find this music in RUclips studio and is anyone can use it.
It would be better if you mind your language. Nothing is copied here.
Before pointing out others, please correct your mistakes first.
அருமை 👌 வாழ்த்துக்கள்..👍🙏
ஆச்சர்ய தகவல்கள்...ஆதாரங்களுடன்...அருமை...அருமை...நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றிகள்
அருமை
இனிவரும் காலங்களில் நீங்க பயணிக்கும் இடம் குறித்து description ல address ah கொடுங்க.. எழுத்தால் படிப்பதற்கும் நினைவில் கொள்ள payanullathaak irukkum
சரி நண்பா
Super
Super siva
நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🧡🧡🤎🤍💙💜💙🌹
Where you are getting all the information, great work.
By traveling and reading
🙏👍🎉
❤️❤️❤️❤️🔥
Pradeep Kumar Background muc😮
It is available in youtube studio. Any one can use it pa... It is not composed by Pradeep and team. It is free to use. You can also use it.
Yes a than nanum comment pottutrukean.
FYI - this is not Pradeep Kumar's own composition. You can find this music in RUclips studio and is anyone can use it.
It would be better if you mind your language. Nothing is copied here.
Before pointing out others, please correct your mistakes first.
This video already watched in Tamil Navigation RUclips channel.
Oh. Okay. That's is Karnas version this is mine.
நல்லா சொன்னிங்க
Sir, Please tell how tamil dynasties destroyed by Delhi sultans because many will say that Pandya dynasty was destroyed by Delhi sultans and can you give some clarity about this
Will do soon. Thanks for your support,👍
There was only one great invasion by one of the war commander an enunch named Malik Kafur under Alauddin Khilji during early 1300s. He came all the way down from Delhi to Madurai with his huge armies and ransacked Pandia kingdom. Historians say he marched back with all the wealth looted from the invasion said to be carried on the backs of thousands of elephants (I am not responsible if you think that in present day situation it is done legally in the name of GST etc. every month).
❤❤❤👌👌👌👌👌👌
எதற்கு ஆரம்பத்தில் இந்த தேவையில்லாத சத்தம்.
மன்னித்துவிடுங்கள் நண்பா. அடுத்த முறையிலிருந்து இதை மாற்றி விடுகிறேன்.
நீங்கள் வேறு ஒரு பதிவில் தெரியாது என்று சொன்னது. ராஜேந்திர சோழன் புதைக்க பட்ட இடம் பிரம்மதேசம்:
ruclips.net/video/0G_FZHaw6kE/видео.html
எதை தெரியாது என்று சொன்னேன் நண்பா. இந்த காணொளிலுமே நான்தான் பேசியிருப்பேன்.
இந்த காணொலிய கர்ணா முன்னே பதிவிட்டார்
சரிதான் நண்பா. ஆனா இப்பதான் நான் கொஞ்ச நாள் முன்னாடி அங்க போனேன். இந்தக் காணொளி என்னுடைய பாணியில் இருக்கும் ஒரு பதிவு.
@@IndianHistropedia வாழ்த்துக்கள் அண்ணா
ஒருவரின் புதிய கண்டுபிடிப்புதான் அவருக்கு சொந்தம் சகோ இவையெல்லாம் அனைவருக்கும் பொது, இது தவரில்லை
Tavarana karuthu maravarman oda thalapathiga raja rajana teditu varanalathan avara Mala mela vachanga
திருத்திக்கொள்கிறேன்..
Vanniyar cholargal .. poridum Perum padai palli'Vaal porpadai
@Naveen Mp paru da potta thirudan epdi cholana aga mudiyum tharkuri punda theliva iruku 😂
@Naveen Mp nathasvara mama epdi cholan aga mudiyum
Yara evan vanniyar jadi jadi Ida vedamatiga
@@jaisankarparamasivam7379 dei paramasivam Tamil punda thana ne vanniya manalan nu Iruku da belongs to vanniyar community kalvettu eluthi vachavams kelu poi
Your openinng music worst for such type of history channel
Noted. Will try to change in next videos. Thanks for your feedback
கொஞ்சம் சுருக்கமா சொல்லியிருக்கலாம் 👍👍👍👍👍👍
லூசுமனாளன்என்றால்கணவன்பொருல்நிவண்ணியர
மணாளன் என்றால் மச்சான், மைத்துனன்
Yei yei musical koradaa
Okay daaaaa
RUclips payal ka avan avan onru sollu keran sozarakal yarruda unmai
Nambura maari illa yethukkume aatharam illa
Okay sir
சோழர்களும் வன்னியர்களே
பல்லவறும் வன்னியர்களே
சோழர்கள் தான் வன்னியர்கள் பல்லவர்கள் திருமண உறவுமுறையால் பிற்காலத்தில் இணைக்கப்பட்டவர்கள்.
நண்பரே இராசராச சோழன் வன்னியரா அதற்கான கல்வெட்டுக்கள் அல்லது செப்புப்பட்டயங்கள் எங்காவது உள்ளதா, ஆதாரம் தர முடியுமா?
@@சரவணன்-ர6ண mallan
@@சரவணன்-ர6ண
இந்த வீடியோவிலேயே
யானைப் உருவத்தில் இருந்த கல்வெட்டை காண்பித்தார்களே
வன்னிய மணாளன்
என்று சோழனை குறிப்பிட்டார்கள் பார்க்கவில்லையா.
இதனால்தான் யானைக்கும் அடி சறுக்கும் என்று குறிப்பிட்டார்கள் போலிருக்கு. சோழனின் படை வலிமை யானைப்படை.
@@beast-bz2fi நீங்கள் இதைப் பார்க்கவும் இராசராசனின் கல்வெட்டு
Super