மறக்கப்பட்ட பாண்டியர்கள்!🔥 2000 YEARS of Pandya History | Pandya Kings History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 1,6 тыс.

  • @UngalAnban
    @UngalAnban  Год назад +94

    Bibliography/ References:
    1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
    3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார்
    4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955)
    5) Edicts of Ashoka - Cunningham (1879) - Khalsi inscription.
    6) புறநானூறு
    7) சிலப்பதிகாரம்
    ~~~~~~~~~~~~~~~~
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    ▶ Early Pandyas: ruclips.net/video/4X_Q_LuqMTI/видео.html
    ▶ சோழர்கள் வாழ்ந்த தீவு: ruclips.net/video/1aEsFOIh9Xs/видео.html
    ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ruclips.net/video/v_PQ6k7nfbI/видео.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ruclips.net/video/tniqjYDXRXI/видео.html
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

    • @devarajn5150
      @devarajn5150 Год назад +2

      🙌🙌🙌🤝🤝🤝👏👏👏

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் Год назад +2

      தென் தமிழகத்தை தனிப் பாண்டிய மாநிலமாகப் பிரிக்க வேண்டும்

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் Год назад +3

      ...தென் தமிழகத்தை தனிப் பாண்டிய மாநிலமாகப் பிரிக்க வேண்டும்

    • @KIRUBANIDHIREDDY
      @KIRUBANIDHIREDDY Год назад

      நன்றி சகோ

    • @karthicksubbi346
      @karthicksubbi346 Год назад

      Ellarum serthey notta mudiyalai ithula Natta prigarangalam, sethu vechu valunga tamil valarum

  • @errorgaming3432
    @errorgaming3432 Год назад +243

    தமிழ் மொழிக்கு சங்கம் வளர்த்த ஒரே பேரருசு பாண்டியர்கள் மட்டும் தான்
    பாண்டிய நாட்டில் பிறந்தமைக்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன் 🔥🔥

    • @KIRUBANIDHIREDDY
      @KIRUBANIDHIREDDY Год назад +11

      அது யாராலும் மறுக்க மறக்க மறைக்க முடியாத சத்தியம் .அது மட்டுமல்ல பராசக்தியை அரசியாகவும் பரமசிவனையே. அரசனாகவும் கொண்ட ஒரே வம்சம் பாண்டிய வம்சம்.ஒரு அரசன் காவல் தெய்வமாக விளங்கும் ஒரே சிறப்புமிக்க வம்சம்.பாண்டி முணியை தான் குறிப்பிடுகிறேன்.

    • @kamalhasan6913
      @kamalhasan6913 Год назад +4

      நாங்கள் பாண்டியர் என்பதில் பெருமை படுகிறோம்

    • @manasatchi424
      @manasatchi424 Год назад

      தமிழர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான் சோழர்கள் தான் சேர்கள் தான். புது பிரிவினை தூண்டிகள் அழிந்து போகட்டும்

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Год назад +108

    பாண்டியப் பேரரசு பற்றி தெளிவான காணொளி வெளியிடும் நண்பர்க்கு கோடானுகோடி நன்றிகள் 🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +6

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @kalaivani5698
    @kalaivani5698 Год назад +18

    பாண்டிய அரசர்களின் பெயர்கள் அவ்வளவு அழகாகவும் கம்பிரமாகவும் இருக்கிறது. இந்த பெயர்களை மறந்து விட்டு பொருள் இல்லாத பெயர்களை இப்பொழுது வைக்கிறார்கள். நானே இப்பொழுது நினைக்கிறேன் என் பிள்ளைகளுக்கு இடையில் சேர்க்கலாமா என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பெயரும் அவ்வளவு அழகா இருக்கிறது. உங்கள் காணொளி மிகவும் அருமை 👌👌👌👌

    • @nirmalsiva1
      @nirmalsiva1 Год назад +2

      Super Idea

    • @bucketinfo
      @bucketinfo Год назад +2

      அண்ணன் மகன்களின் பெயர்
      அருள்மொழிவர்மன்
      ஆதித்ய ரணதீரன்

    • @varshinisaravanan3936
      @varshinisaravanan3936 Год назад

      @@nirmalsiva1 nn

  • @thirumuruganv6121
    @thirumuruganv6121 Год назад +81

    அருமையான தொகுப்பு.
    இன்னும் மாறன், நெடுமாறன், செழியன் என்னும் பெயர்கள் உயர்ப்போடு இருப்பதையும் பாண்டியர்கள் வரலாற்றை மீண்டும் கேட்பதையும் மகிழ்வாக கருதுகிறேன்❤🎉🎉🎉

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +4

      நன்றி நண்பரே! உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்! :)

  • @rishmaselvam9341
    @rishmaselvam9341 Год назад +153

    இந்த காணொளிக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம்😍😍😍😍😍 தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில்.. மாமன்னர் பராக்கிரம பாண்டியன் கட்டியது அதன் அருகே இருப்பது பெருமை...❤❤

    • @mahasri8808
      @mahasri8808 Год назад +3

      இவரின் வம்சாவளிகளின் கல்லறைகள் எங்கே இருந்தது ( இருக்கிறது) தெரியுமா...

    • @shanmugamk564
      @shanmugamk564 Год назад +1

      எங்கு இருக்கிறது

    • @bsrvanced
      @bsrvanced 6 месяцев назад +1

      வணக்கம் டா மாப்ள .... தென்காசிலருந்து....

  • @vijaymech2288
    @vijaymech2288 Год назад +84

    உலகையே ஆண்ட தமிழர்களின் பெருமையை தற்கால சங்கதிகளுக்கு எடுத்துரைப்பது நன்று 💜💥🤗

  • @user-suri2agamudi
    @user-suri2agamudi Год назад +275

    மீனாட்சி... மீன் கொடி வேந்தனுடைய மகள்... மீன் +ஆட்சி - மீனாட்சி 🦈🏹⚔️

    • @muthulakshmistephen8970
      @muthulakshmistephen8970 Год назад +2

      🙏

    • @user-suri2agamudi
      @user-suri2agamudi Год назад

      @@Manojkumar-fc7sn 🤣🤣யாருயா நீ... மீனாட்சி மலைத்துவச பாண்டியனின் மகள் அவரே மதுரை அழகர் மலை கோயில் திருமால் வழிபாட்டை கொண்டுவந்தவர்... அவர்களின் வழியே வாணாதிராய மன்னர் கோயில் கோட்டைச்சுவர்களை எழுப்பினார்... வரலாறு தெரியாமல் நேற்று வந்த நாயக்கர் மகள் என்று உலர வேண்டாம் 😁🤣🤦‍♂️🤦‍♂️

    • @ramanankannan2322
      @ramanankannan2322 Год назад +2

      அங்கயற்கண்ணி; தடாதகை

    • @k.aravindhanblackmoon2268
      @k.aravindhanblackmoon2268 Год назад +2

      Super சாகோ

    • @ik_7777
      @ik_7777 Год назад +4

      ​@@Manojkumar-fc7sn pandiyamannanoda magal meenakshi

  • @kumarganesan1839
    @kumarganesan1839 Год назад +16

    நான் சோழநாட்டு திவாரூரில் பிறந்தவன்,என் தாத்தா என்னிடம் 1960-65 களில் கதை சொல்வார்,அதில் சோமசுந்தரேஸ்வரரே சிவன்.அவர்கள் காலம் கடலுக்குள் சென்றதால் காலம் அறியமுடியவில்லை.அவர் மனைவியே மீன் கண்ணுடைய மீனாட்சி என்றும் கூறுவார்.மீன் பாண்டியர்கள் கொடிசின்னமே.அவர்கள் பிறந்த ஊர் உத்தரகோசமங்கை என்றும் கூறுவார்.தாத்தா கூறிய கதை சோழநாடட்டில்,பாண்டியநாட்டை சேர்ந்ததாக இருந்தாலும் மொழி,கதை சம்பவங்கள் இவைகள் இடையே ஏதோ ஒருசில உண்மை ஒற்றுமைகள் ஊடுருவி இருக்கத்தான் செய்கிறது என்று நினைக்கிறேன்.

  • @villagebabysam
    @villagebabysam Год назад +167

    மீண்டெழும் பாண்டியர் வரலாறு ....🙏🙏🙏

    • @mahavbr
      @mahavbr 7 месяцев назад +1

    • @varmanr7139
      @varmanr7139 4 месяца назад

      கிழவன் பாண்டியன்

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 Год назад +7

    நன்றி சகோதரா..இந்த காணொளிக்குப் பின்னல் தங்களுடைய உழைப்பும் ஆராய்ச்சியும் உற்சாகமும் மற்றும் பல இன்னல்களும் சந்தோஷங்களும் உணர முடிகிறது..தங்களுடைய பயணமும் வெற்றியும் தொடர பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள். மிக்க நன்றி...

  • @gokulnathaeronautical3342
    @gokulnathaeronautical3342 Год назад +13

    "அருமை" என்று ஒற்றை வார்த்தையால் மட்டும் புகழ்திட முடியாது... அப்பன் சிவபெருமான் அருளும், நம் முன்னோர்கள் அருளும் இருந்தால் மட்டுமே இத்தகைய பணியை செய்ய முடியும்... வியப்படைகிறேன் தம்பி... உங்கள் பணிக்கு அடியேன் வாழ்த்துக்கள்... இறைவன் உங்களோடு இருக்கிறார் தம்பி....

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊🙏🙏

    • @gokulnathaeronautical3342
      @gokulnathaeronautical3342 Год назад

      @@UngalAnban
      1) கீழடியில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
      2) 63 நாயன்மார்களில் பாண்டியர்களும் இருப்பார்கள் அவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது...
      3) ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் கூட பாண்டியர்கள் பற்றி குறிப்புகள் இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள்...

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Год назад +26

    🚩வான் பறக்கும் கொடியினிலே...
    🐟🐟 மீன் பறக்கும் மதுரையிலே...
    🌀 தான் பறந்து ஆட்சி செய்யுந் தளிர்மணித் தென்றல்... 😍 அருமை ஹேமந்த்

  • @reenapremanand
    @reenapremanand Год назад +4

    தங்களின் பதிவுகள் மனதை கனக்க செய்கின்றன. வரலாற்றை மறந்த சமூகமாக மனம் வேதனை அடைகின்றது.
    காக்க பிறந்த மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராக நினைக்கின்றேன்..
    வாழ்துக்களும் நன்றிகளும்.

  • @n.s.k7473
    @n.s.k7473 Год назад +224

    என் உயிரினும் மேலான பாண்டியர்கள் 💥🔥

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Год назад +10

    மிக்க மகிழ்ச்சி நம் தமிழ்தாய் நாட்டின் முன்னோர்களின் சேரன் சோழன் பாண்டிய மன்னர்களின்... வீரசாகச பெருமையை உலகறிய தெரியபடுத்தியதர்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல😘🙏🙏

  • @UDHAYAA993
    @UDHAYAA993 Год назад +14

    வாழும் வாய்மொழி மன்னர் நீங்கள்
    உங்கள் தமிழுக்கும் தமிழுக்கும் உச்சரிப்புக்கு நான் ரசிகன்
    வாழ்த்துக்கள் நண்பா

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

    • @UDHAYAA993
      @UDHAYAA993 Год назад

      உங்கள் பதிவை உலகெங்கும் கொண்டு செல்வது தமிழர்களின்( நம்) தலையாய கடமை வாழ்த்துக்கள்

    • @KIRUBANIDHIREDDY
      @KIRUBANIDHIREDDY Год назад

      @@UngalAnban சகோ எப்போ எங்க பல்லவ நாட்டுக்கும் தொண்டை மண்டபத்துக்கும் வருவீங்க .அதுமட்டுமல்ல நீங்க எல்லா அரச வம்சத்தையும் குறிப்பிடுகிறார்கள்.பாண்டிய வழி தோன்றலான ஜய்யப்பனை பற்றியும் பேசுங்கள் தயவுசெய்து.அவரது வரலாறு முன்னுக்குபின் முரண்பட்டு உள்ளது அவரை பற்றி ஆராய்ந்து கூறுங்கள் தயவசெய்து

  • @தென்பாண்டிமன்னவன்

    நான் சோழர்களை விட மிகவும் விரும்புவது பாண்டியர் பாரம்பரிய வரலாற்றை தான். அதை உங்கள் குரலில் திறம்பட கேட்க நாங்கள் என்றென்றும் சித்தமாய் உள்ளோம். தொடர்ந்தும் வெளிவரட்டும் பாண்டியர் பாரம்பரியம்..

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t Год назад +12

    குடுமி குடும்பி குடும்பர் மள்ளர் பள்ளர்

  • @murugavel1461
    @murugavel1461 Год назад +28

    பாண்டியன் 🥰 என்பதில் பெருமை கொள்கிறேன்❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +3

      நண்பரே, உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்! :)

    • @murugavel1461
      @murugavel1461 Год назад

      @@UngalAnban paniyachu nanba

    • @murugavel1461
      @murugavel1461 Год назад

      @@UngalAnban oru request Pandiyargal pathi thodarchiyaga podavum & Pandi kovil varalaru pathivu pana Nala irukum, athu Madurai la iruku 🙏🏻

    • @selvakumarkumar1574
      @selvakumarkumar1574 Год назад +1

      பாண்டியன் என்பது யார் என்று தெரிந்துகொண்டு பெருமை கொள் நாடார் இலக்கிய பெயர் சான்றோர் கல்வெட்டில் சான்றார் பொது வழக்கில் சானார் இவர்களே பாண்டியர்கள்

    • @KcChithu
      @KcChithu 4 месяца назад

      பாண்டியர் யாருன்னே தெரியாம பல கும்பல் இங்கு நாங்கள் தான் அவரோட வம்சம் என்று தவறா கொண்டாடுறீங்க பாண்டியமன்னன் பரதவர் அதாவது மீனவர்

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Год назад +641

    யாரு எல்லாம் பாண்டிய வம்சம் ஒரு like போடுங்க

    • @mathiganesh2609
      @mathiganesh2609 Год назад +16

      தமிழன்.....

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 Год назад +11

      தமிழர்கள்

    • @KIRUBANIDHIREDDY
      @KIRUBANIDHIREDDY Год назад

      சகோ அப்படி பார்கனும்னா எல்லோரும் ஒவ்வொரு அரச வம்சத்தை சார்ந்த வாரிசுகள் தான்.இன்றைக்கு சாதாரண குடிமக்களாக அடைபட்டிருக்கிறோம். என்ன பன்றது நாசா காரன் சொன்னாதான் நம்புரோம். நம்ம ஊர் பசங்க கஷ்ட பட்டு ஆராய்சிபண்ணி சொண்ணா நம்ப மறுக்கிறோம்

    • @srkeditz001
      @srkeditz001 Год назад +35

      ஏன் டா பா பாண்டிய வம்சம், சோழ வம்சம் னு சண்டையை கிழப்புறீங்க... எல்லாம் தமிழன் தான்... So தமிழன் னு சொல்லுங்க பா ❤️

    • @KIRUBANIDHIREDDY
      @KIRUBANIDHIREDDY Год назад +1

      அருமையான கருத்து

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +12

    மீன் 🎏 கொடி பறக்க ஆரம்பித்தது நன்றி ஹேமந்த் bro 👍👍

  • @suryarajesh2507
    @suryarajesh2507 Год назад +183

    மதுரையை மீட்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் 🔥🔥

  • @shanmugapriyan.s2220
    @shanmugapriyan.s2220 Год назад +41

    என் மனக் குமுறலை குறைத்து விட்டது இந்த காணொளி. பாண்டிய வரலாறு மறைக்க பட்டும் மறக்கப்பட்டும் வருகிறது என்ற வருத்தம் போக்கிய காணொளி.
    மிக்க நன்றி சகோ..! 🙏
    அடுத்த episode க்காக காத்திருக்கிறேன்..!

  • @Eclectic_Ephemeral
    @Eclectic_Ephemeral Год назад +8

    Brother. Goosebumps.. Amidst so many RUclips channels, I would have easily missed yours as just another one but glad I didn’t. I’m from Madurai, and I have almost no idea about our rich heritage and dynasty .. after PS everyone is hailing cholas even without knowing anything about them
    . Now I can use your videos to learn for myself and to give back to ppl who try to pull down pandyas . Thankful ❤ your narration/editing/ presentation is amazing and that adds to the experience ❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you brother! 😊 Make sure to watch the continuation of this video!
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @rajivgandhirajiv7924
    @rajivgandhirajiv7924 Год назад +12

    குடும்பர் குடுமி தேவேந்திர குல வேளாளர்

  • @King-bp1lp
    @King-bp1lp Год назад +17

    இன்றும் வாழம் பாண்டியர்கள்
    1. பந்தள நாடு பாண்டியர் (கேரளா)
    2. வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி பாண்டியர் (தென்காசி)
    Hemanath anna இங்கு சென்றால் உங்களுக்கு ஏதாவது பாண்டியர் குறித்து தடயம் கிடைக்கும் .😊

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ!

    • @King-bp1lp
      @King-bp1lp Год назад +4

      @@UngalAnban "இரட்டை கயல், செண்டு " சின்னம் பொறித்த கட்டிடங்கள், மண்டபம்கள் சொக்கம் பட்டி சுற்றி உள்ளதாக கேள்விப்பட்டேன் 👍

  • @சஞ்சய்.32
    @சஞ்சய்.32 Год назад +56

    சேர சோழ பாண்டியர் 😌❤️!

  • @balavoice2325
    @balavoice2325 Год назад +1

    Romba tnkzz thala.... Na munnadi ketaen ungakita pandiyargal pattti peasunganu ipo peasuringa.... Super....

  • @SriNivas-oo3wn
    @SriNivas-oo3wn Год назад +41

    I'm in madurai , pandiyargal than முதல் மனிதன் 🔥🔥

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 Год назад +1

    தமிழக மன்னர்கள் வரலாற்றினை விளக்கும் உங்கள் காணொளி ஒரு பொக்கிஷம். தகவல்கள் விடயங்களனைத்தும் தமிழக சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டியவை. உங்கள் முயற்சி காலத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. தமிழ் மக்கள் தங்களது பூர்வீகம் என்ன என அறிய இந்த காணொளிகள் உதவும். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்😅

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @madasamysamydhurai
    @madasamysamydhurai Год назад +10

    தென்காசி பாண்டியர்கள் காத்திருக்கிறார்கள்....‌

  • @selvaraj.k9380
    @selvaraj.k9380 Год назад +13

    தென்காசி பாண்டியர்கள் வரலாறு போடுங்க அண்ணா...

    • @user-kannansknr
      @user-kannansknr Год назад

      அப்ப சேரர்கள் இல்லையா

  • @ulaganathans8118
    @ulaganathans8118 Год назад +110

    Pandya Dynasty is highly underrated

    • @hariganesh6455
      @hariganesh6455 Год назад +11

      Because there is no archealogical evidence for that
      I think pandyas are not interested in recording history

    • @kalaivani5698
      @kalaivani5698 Год назад +9

      Pandyas history destroyed.

    • @hariganesh6455
      @hariganesh6455 Год назад +5

      @@kiwiboo329 brother why அவரை thitringa
      அவர் நாம எல்லாம் pandyas under estimate pannrom
      But they are also great rulers சொல்றாங்க
      Athula என்ன தப்பு Why tension

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Год назад +5

      @@kiwiboo329 Yen thevai illama vaarthayai vidura?

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Год назад +5

      @@kalaivani5698 Yes by vijayanagar, nayakar kings, they even stole the Pandian surname, example the fraud kettibommullu becoming veera Paandiya kattabomman.

  • @King-bp1lp
    @King-bp1lp Год назад +8

    மதுரை காஞ்சியில் பாண்டியரின் படையினர் வெப்பம் பூ சூடிய கோசர் குடி மறவர்கள், செழியனுக்கு வெற்றிகளை தேடி தந்ததை கூறுகிறது 😊.

  • @Samurai__edits
    @Samurai__edits Год назад +64

    பாண்டியர்களுக்காக காத்து கொண்டிரிக்கிரேன்

    • @Mamata_Banerjee_Cat_17
      @Mamata_Banerjee_Cat_17 Год назад +1

      Go to time travel 😂😂😂😂😂😂

    • @Maaran_
      @Maaran_ Год назад +6

      தமிழைக் கொல்லாதே

    • @dharinic2648
      @dharinic2648 Год назад +1

      @@Mamata_Banerjee_Cat_17 🤣🤣🤣

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Год назад +2

      @@Mamata_Banerjee_Cat_17 Sarida loosu

    • @RamG-vp1ss
      @RamG-vp1ss Год назад +1

      Tamil padinga first uh , aprm tamil ah kaapathalam

  • @kishorekumar-dq2lm
    @kishorekumar-dq2lm Год назад +13

    Dear heman,Your works are truly inspiring and revolutionary in 21st century .Keep doing this transparently and without the loss of originality through your research.

  • @Arrongigi
    @Arrongigi Год назад +10

    Anna na oru history student ongaloda video va enga clg seminar la podu kamichanga nanu onga subscriber dha na onga video va onu kuda miss Pana maada na research project ku Pandyas padhidha panuna ❤️👏

  • @Username-u5e
    @Username-u5e Год назад +5

    விழுப்புரம் கள்ளகுறிச்சி மாவட்டங்களில் உள்ள காடவராயர் சம்புவராயர் வரலாறு பிறகு குடைவரை கோயில் என நிறைய உள்ளது அதையும் கொஞ்சம் விளக்க வேண்டும்.

  • @subramonib119
    @subramonib119 Год назад +9

    தமிழ் மன்னர்களின் வீர வரலாற்று பதிவுக்கு நன்றி.. இந்த பதிவுகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும்...

  • @KUPPARTHIBAN
    @KUPPARTHIBAN Год назад +22

    The most plausible warrior of this early dynasty was Nedunjellyan II who won the Talaialanganam battle against Cholas and Cheras along with 5 other Kingdom’s coalition forces. West Travancore, north Vellaru river and south and east oceans were the areas where Pandya Dynasty extended. keep doing more videos sir💥🤘

  • @manibhavani47
    @manibhavani47 Год назад +38

    Pandiyan ❤️💚 Devendra Kula velalar.....🔥

    • @BBASKARM
      @BBASKARM Год назад +7

      Neenga Indira Kulam epati pandiyar aga mudiyum

    • @BBASKARM
      @BBASKARM Год назад +6

      Pandiyar santhira kulam

    • @BBASKARM
      @BBASKARM Год назад +4

      Raavi maravar konar thaa santhira kulam

    • @manibhavani47
      @manibhavani47 Год назад +1

      @@BBASKARM 😂

    • @Yadav_Memer
      @Yadav_Memer Год назад +5

      இந்திர குலத்துக்கும் சந்திர குலத்துக்கும் வித்தியாசம் தெரியாத மூடன் 💙

  • @reactwithsb
    @reactwithsb Год назад +8

    குமரிக்கண்டம் என்று கூறிய போது உடல் சிலிர்க்கிறது ......
    நாட்டை ஆண்டவன் மன்னன் 👑
    கண்டத்தை ஆண்டவன் தமிழன் 🏹🐅🐟

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @vickeyvickey7813
    @vickeyvickey7813 Год назад +9

    பாண்டியன் பாளையக்காரர்கள் தென்காசி பாளையம்💥💥

  • @Mr_info24
    @Mr_info24 Год назад +25

    பாண்டியர்கள் டா 🔥👑💯....

    • @kiwiboo329
      @kiwiboo329 Год назад +1

      pottainga da pandiyas

    • @Mr_info24
      @Mr_info24 Год назад +7

      @@kiwiboo329 vaai pundaiya kilichiduven

    • @smr19673
      @smr19673 Год назад +1

      ​@@kiwiboo329 thevidhiya payal cholargal cross breed dogs cholargal

    • @KcChithu
      @KcChithu 4 месяца назад

      பாண்டியனும் சோழனும் பரதவர் பரதவர் என்றால் மீனவர்

  • @thalakarthik2791
    @thalakarthik2791 Год назад +5

    தமிழகத்தின் மற்றொரு பெரிய கோவில் ஏன்று அழைக்கப்படும் 🙏காசிவிஸ்வநாதா் ஆலயம் 💥பராகிரம பாண்டிய மன்னறால் கட்டப்பட்ட்து தென்காசி மாவட்டத்தில் அமைத்துஉள்ளது👑

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад +1

    தமிழ், தமிழ், தமிழ் அரசர்கள் புகழ் வளர்க🙏🌹உங்கள் காணொளிக்கு நன்றி

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +8

    அடுத்த படம் எடுக்க நீங்கள் வழி செய்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் 💐💐

  • @niveethasingaravelu7031
    @niveethasingaravelu7031 Год назад +1

    Naa RUclips pakkam varathu unga video kaga than sir..really u r my inspiration for learning our history

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you! :) Please share with your friends and help this video reach more people!

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Год назад +70

    1. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (through Hemanth’s Video)
    2. பாண்டியன் நெடுஞ்செழியன் (சிலப்பதிகாரம்)
    3. நின்றசீர் நெடுமாறன் (திருவிளையாடற் புராணம்)
    4. சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (பொன்னியின் செல்வன்)
    5. கோச்சடையான் ரணதீரன் (through Hemanth only)
    You owe the credit for introducing a few more too 🌷🌷 Thank You 😀

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +7

      I'm glad you were able to instantly recollect names of 5 Pandya kings, Sabari! :)
      I sincerely hope you will know many more with the follow-up to this video.
      And, hope you are doing well! 😊

    • @annaimaadu8490
      @annaimaadu8490 Год назад +1

      ya pandian needunchealeyan who wrote about him is nakeerar

    • @subramanian4321
      @subramanian4321 9 месяцев назад +2

      நின்றசீர் நெடுமாறன் என்பவர் எழுந்து நின்றால் மிக அழகாக உயரமாக கம்பீரமாக இருப்பார் என இலக்கியங்கள் கூறுகின்றன .
      இவரின் தங்கையின் கணவர் யார் தெரியுமா?
      மாமல்லன் நரசிம்மபல்லவன்!

  • @tn76_arun07
    @tn76_arun07 Год назад +24

    மறைக்கப்பட்ட பாண்டியர்களின் வரலாற்றை தங்கள் குரலில் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா.🎉
    உங்கள் பணி சிறந்து மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @samuelvijayakumar1871
    @samuelvijayakumar1871 Год назад +28

    Vazhaga pallaandu Hemanth .. I literally cried when seeing your video … when people are diverting this great Tamil community … you’re bringing us close to the great kings of our land … you and your generation will be blessed more and more Hemanth … you will be known as the person who brought Tamils pride back to us … You should be recognised by the Government … You should be given the Senthamizhar Viruthu … without any expectation you’re doing this …. Tamil kings will bless you and you’ll be here as long as the Tamil land and language exists … In Tears Vazhga Pallaandu Pallayirathaandu Palakodi Nooraayiram !!

  • @surajsundar6618
    @surajsundar6618 Год назад +1

    அண்ணா உங்கள் வீடியோ வந்தாலே ஒரு இனம் புரியா மகிழ்ச்சி தான் அண்ணா இப்போது மதுரை வாசிகளின் மனதை நிறைவு செய்துள்ளீர்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉💐💐💐😍

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @pavanikonduru6504
    @pavanikonduru6504 Год назад +15

    Thanks for english subtitles.. It helps to reach people from other languages to know about the great Indian History

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +3

      Thank you! 😊 All of our playlists have English subtitles :)
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @natureland6450
    @natureland6450 Год назад +1

    தங்களிடம் நீண்டநாள் எதிர்பார்த்த பதிவு..........தென்னவர்கள் சார்பாக நன்றிகள்......

  • @Spearngl
    @Spearngl Год назад +12

    பக்குறுளி ஆறு இன்றும் பரளியாறு என்னும் பெயரில் எங்கள் மாவட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது 😍😍😍

  • @vithurshanlive1980
    @vithurshanlive1980 Год назад +1

    Anna patha udane subscribe pannidan
    Please continue your work
    I'm supporting you and your team
    I will share with others

  • @RevvyShanker
    @RevvyShanker Год назад +11

    Maaravarman Sundrapandiyan👑🇧🇫🔥

  • @vijayalakshmiseenivasan7751
    @vijayalakshmiseenivasan7751 Год назад +1

    சிவகாசி சிவன்கோவில் சிவன் சிலை ஆனது பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்ற தல வரலாறு அச்சிவதலத்திற்கு உண்டு..... உங்கள் பயணம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Slayer__100
    @Slayer__100 Год назад +30

    Pandiyas is always Pandiyas 🔥🔥🔥💯🔥🔥🔥

  • @MrPandiyan
    @MrPandiyan Год назад +1

    What a clarity and you injected the same clarity through your speech... Great job Sir❤

  • @priyadharshiniavinash
    @priyadharshiniavinash Год назад +25

    Worth the wait!😊👏🏻👏🏻 Thank you for the detailed and clear explanation.

  • @archanan1051
    @archanan1051 Год назад

    அருமையான தொகுப்பு
    உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
    உங்கள் காணொளி பார்த்த பின்பு ராஜராஜ சோழன் அவர்களின் பள்ளிப்படை மற்றும் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை சென்று பார்த்து வந்தோம்.
    மிக்க நன்றி
    உங்கள் பயணம் தொடர என் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள்

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      அப்படியா! மகிழ்ச்சி! ❤
      😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @worldcitizen5188
    @worldcitizen5188 Год назад +6

    கடையெழு வள்ளல்களுக்கு நிகரான அதில் குறிப்பிட படாத அரசர்களை பற்றி காணொளி பதிவிடுங்கள் அண்ணா

  • @konar_official_nellai
    @konar_official_nellai Год назад +5

    ஆயர் குல பாண்டியர்...🎏🎏

    • @im_inocent
      @im_inocent Год назад

      டேய் கோன மண்ட கோனான் புண்ட கயத்தாரு போர் கல்வெட்டு வெட்டும் பெருமாள் பாண்டியன் கொண்டயன் கோட்டை மறவர் படை வரலாறு படிச்சுட்டு வாடா தேவுடியா மவனே

  • @sridharvasanth
    @sridharvasanth Год назад

    13:10 music and picture - Great work sir

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Год назад +8

    மிகச்சிறப்பான காணொளி அதற்கு முதலில் எனது வாழ்த்துக்கள்...!!! சோழர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தமிழ்ச்சமூகம் சோழர்களைவிட பன்மடங்கு நீண்டநெடிய சிறந்த ஆட்சியை வழங்கிய பாண்டியர்களை மறந்தது ஏனோ தெரியவில்லை...!!! பாண்டியர்கள் இல்லையென்றால் புறநானூறு அகநானூறு போன்ற பொக்கிசங்கள் நமக்கு கிடைத்திருக்காது என்பதை அறிந்து அகமகிழ்ந்துபோனேன்...!!! அடுத்த பாகத்திற்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்...!!!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад +1

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @SHALINIP2482
    @SHALINIP2482 Год назад +10

    Gr8 work!!! Everything is evidence based.. So much research behind this video.. Yes, it's true.. We should know n share true history of our mother land.. People like you are in vigorous action rather than just speaking.. Hope some day kids learn all these from School days.. We should be proud of all the kings who ruled our mother land.. Thank you for the effort and passion in bringing these facts in quite an interesting way.. Stay blessed brother.. 🌞😇🙏💐👍

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much for your kind words, Shalini! 😊🙏 Please share the video within your circle!

    • @SHALINIP2482
      @SHALINIP2482 Год назад

      Sure 'l share.. It should be known by every Indian... 😇👍

    • @TonyStark-mm6qy
      @TonyStark-mm6qy Год назад

      ​@@UngalAnban Bro please do a podcast with Beer Biceps Ranveer about Tamil History, Empires and Literature . Doing that the entire India and even people from other countries would know about our Tamil people's greatness and will know about what a gem you are to Tamil and our Country ❤️

  • @jayaram1336
    @jayaram1336 Год назад

    அருமையான பதிவு தேடல்கள் எப்பொழுதும் வெற்றியுன் தொடரட்டும் 👏👏

  • @Yadav_Memer
    @Yadav_Memer Год назад +11

    அண்டர் குறுவழுதியார் 👑💙

  • @karunagokul8571
    @karunagokul8571 Год назад

    அப்பப்ப கேட்கவே பெருமையா இருக்கு...அருமையான பதிவு எளிய உரையாடல் நன்றி நண்பரே....

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Год назад

    அருமை அண்ணா தொடரைக் காண காத்துக் கொண்டிருக்கிறேன் 💐💐💐💐 உங்கள் முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள் அண்ணா 💐💐💐💐🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 உங்கள் நண்பர்களிடம் share செய்யவும்!

  • @jkr5544
    @jkr5544 Год назад +9

    போர்குடி மறவர்களே பாண்டியர்கள்🔰🔰🔰🗡️🗡️🗡️

    • @pandiana8498
      @pandiana8498 Год назад +3

      Poonga dei vekkama ellaya da ungaluku ipd sollitu poi thiriyuringa

    • @jkr5544
      @jkr5544 Год назад +2

      @@pandiana8498 பாண்டியன்னு பெயர மாத்திகிட்டா நீ பாண்டியன் ஆயிருவியா...2000வருசா இல்லாம இப்ப புதுசா பாண்டியனு சொல்ற நீ தாண்டா வெட்க படணும்.‌.

    • @pandiana8498
      @pandiana8498 Год назад +2

      @@jkr5544 apdya seri sollu nee pandiyarkal nu sollurathuku enna evidence

  • @5iverFacts
    @5iverFacts Год назад

    அருமையான பதிவு...பல நாட்களாக மிகவும் ஆவலாக எதிர் பார்த்திருந்த video...நன்றி அண்ணா 🙏

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +5

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @kala4284
    @kala4284 Год назад +2

    பாண்டியர்களை பற்றி அதிகம் யாரும் கூறியது கிடையாது அவர்கள் வீரம் கலை இசை கவிதைகள் இலக்கியம் பண்பாடு காதல் திருமணம் போர் பயிற்சி வீர விளையாட்டு ஒன்றும் தெரியாமல் இருக்கிறோம் நீங்கள் இதை வெளிப்படுத்த வேண்டும் தகவலுக்கு கோடி நன்றி

  • @rockingboy8046
    @rockingboy8046 Год назад +6

    கடுங்கோன் 💙💥

  • @deebanddr
    @deebanddr Год назад +1

    தேவையில்லாமல் பேசாமல் தேவையானவைகளையே பேசும் உங்களுக்கு நன்றிகள் பல...

  • @asanciamary4031
    @asanciamary4031 Год назад +4

    😊❤மிக மிக அருமையாக காணொளி. பாண்டியர்கள் பற்றியும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் 👍😊 keep rocking brother 😊

  • @desertsrose
    @desertsrose 3 месяца назад

    Really impressive ❤ kudos to your efforts 👏👏

  • @user-suri2agamudi
    @user-suri2agamudi Год назад +12

    நாவலந்தீவின் அரசர்கள்... பாண்டியர்🦈⚔️🏹

    • @im_inocent
      @im_inocent Год назад +1

      கொண்டயன் கோட்டை மறவர் பாண்டியர்கள்

    • @user-suri2agamudi
      @user-suri2agamudi Год назад

      @@im_inocent ஆமா... காத்தப்ப பூலித்தேவருக்கு 1378 ஆண்டு தான் பூலி நாட்டை தானமாக பாண்டியனிடம் இருந்து பெற்றார்... அதற்க்கு முன் பாண்டியன் இருந்த பாண்டியர் யார்🤣🤣 நாயக்க ரிடம் இருந்து சேது சமுத்திரத்தை காத்த மறவர் சேதுஅதிபதி என்ற பட்டம் பெற்று இராமநாதபுரத்தினை பெற்றார்கள்.... அப்போ அதற்க்கு முன் இருந்த மறவர் எங்கே?? வரலாற்றை தெளிவாக அறிந்து பேசுங்கள்...

    • @im_inocent
      @im_inocent Год назад +1

      @@user-suri2agamudi நீங்க வரலாறு படிங்க சகோ சேதுபதி 15 ஆம் நூற்றாண்டில் துவங்க வில்லை அதுக்கு முன்னாடியே அவங்க சோழர் படைகள் செம்ம நாட்டு மறவர் சேதுபதிகள் 14ஆம் நூற்றாண்டில் மதுரை முகலாயர்கள் கிட்ட போகிடுச்சு செம்ம நாட்டு மறவர்கள் நாயக்கர் உதவியுடன் வந்து முகலாயர்கல அழிச்சாங்க பாண்டிமர அழிச்சாங்க சேதுபதி 15ஆம் நூற்றாண்டில் தான் துவங்கியது என்றால் எப்படி அவர்கள் 12 ஆம் நூற்றாண்டிலயே கோவில் கட்டி இருப்பார்கள் செம்ம நாட்டு மறவர்கள் சோழ படை

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Год назад

    அருமையான பயணம். அழைத்துச் செல்லும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏சரியான காலகட்டத்தில் நம் பெருமைகளை நினைவு கூர வைத்து விழிப்புணர்வு ஊட்டும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏 💖💖💖💖💖💖

  • @saroja5332
    @saroja5332 Год назад

    அருமை. தொடரட்டும் தங்கள்
    பணி. வாழ்த்துகள். எனக்குத்
    தெரிந்த அனைவருக்கும்
    பகிர்வேன்.

  • @King-bp1lp
    @King-bp1lp Год назад +4

    பராக்கிரம பாண்டியதேவர் புகழ் ஓங்குக 🔥🎏

  • @thewatcher8368
    @thewatcher8368 Год назад

    அருமை அருமை.... வாழ்த்துகள்... தொடரட்டும் உங்கள் பணி....🙏🙏

  • @kyram5660
    @kyram5660 Год назад +1

    Thank You for speaking about pandiyars❣️

  • @Yadav_Memer
    @Yadav_Memer Год назад +25

    வேப்பம் பூ மாலை சூடி கையில் செண்டு வைத்து நாட்டை ஆண்ட சந்திர வம்சத்து ஆயர்கள்(பாண்டியர்கள்)🥺👑🙇🏻‍♂️

    • @kalimuthup5104
      @kalimuthup5104 Год назад +2

      பாண்டியன் தமிழன்

    • @Yadav_Memer
      @Yadav_Memer Год назад +2

      @Esakki Pandi 😂மதுரை அரிட்டாபட்டி ல பாண்டியரோட இடைச்சி மண்டபமே இருக்குடா 💙

    • @prem4-y2l
      @prem4-y2l Год назад

      ​@Esakki Pandi மூடனே அதுலயே சொல்றாரு பாரு அவர்கள் சந்திர குலம் என்று😂

    • @prem4-y2l
      @prem4-y2l Год назад +2

      ​@Esakki Pandi சந்திர குலம் என்றால் அது யாதவர்கள் போய்ட்டு வரலாறு படி 😌😂

    • @thevar639
      @thevar639 Год назад +1

      @@prem4-y2l மறவர்கள் சந்திர குலம் டா

  • @jayakumar438
    @jayakumar438 Год назад +2

    வேள்பாரி புகழை உங்கல் குறளில் கேட்க காத்திருக்கிறேன்

  • @agaramranjith907
    @agaramranjith907 Год назад +5

    பள்ளர்களே பாண்டியர்கள் வேந்தர் குல வழித்தோன்றல்கள் ❤️💚 இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள்

  • @lathalatha-og4ns
    @lathalatha-og4ns Год назад

    Awesome efforts... very much appreciated... Good job. Thanks.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @nellaitamizhan9773
    @nellaitamizhan9773 Год назад +12

    சந்திர வம்சம் 💙💛 🎏🌙👑💥

    • @TN57ANBU
      @TN57ANBU Год назад +1

      💙💛

    • @Tyler_breeze
      @Tyler_breeze Год назад

      😂😂😂

    • @Rdx217
      @Rdx217 Год назад

      Pandiyargal yarunu therinjukkittu pathivu podungada😂

    • @Tyler_breeze
      @Tyler_breeze Год назад

      @@Rdx217 சரி பாண்டியர் யாரு.?

    • @smr19673
      @smr19673 Год назад

      ​@@Rdx217 cheri sollu

  • @akashsriram7827
    @akashsriram7827 Год назад +3

    Pandiyan vamsam 🇧🇫❤️‍🔥💫

    • @KarthikJ-cv6rl
      @KarthikJ-cv6rl 8 месяцев назад

      தொலகாப்பியக் காலம் இடைச்சஙக காலமாகவும் கபாடபுரத்தில் அரங்கேற்றப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
      நிலந்தரு திருவிற் பாண்டியன்
      “நிலந் தந்தபே ருதவிப்
      பொலந்தார் மார்பி னெடியோன்”
      -தலையாங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் முன்னோர் குறித்து மதுரைக் காஞ்சி
      “விசிபிணி முரசமொடு மண்பல தந்த
      திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்”

  • @Drhina12
    @Drhina12 Год назад +1

    Anna Kumari kandam paththi video podunga❤

  • @TN57ANBU
    @TN57ANBU Год назад +4

    பாண்டிய வம்சம் என்பதில் பெருமை கொள்கிறேன் 💙💛

    • @Hitman4410
      @Hitman4410 10 месяцев назад

      Othu vidu opaatuku

  • @mano123mano6
    @mano123mano6 Год назад +2

    வாயில பேசி வரலாற மாத்தாதீங்க பாண்டிய நெடுஞ்செழியன் புதைக்கப்பட்ட இடம் மதுரை இருக்கு போய் பாருங்க டா

  • @Ancient_Lions
    @Ancient_Lions Год назад +7

    👑மூவேந்தர்⚔️

  • @mano123mano6
    @mano123mano6 Год назад +2

    பாண்டிய நெடுஞ்செழியன் புதைத்த இடம் மதுரை பழங்காநத்தம் கோவலன் பொட்டல் காடு பொட்டல் காடு

  • @thevar639
    @thevar639 Год назад +12

    தேவர் இன பாண்டியர்கள் சார்பாக வாழ்த்துகள் 🎏🔥

    • @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய
    • @Username-u5e
      @Username-u5e Год назад +1

      @@மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய பாலை நில திருடர்கள் - வரலாற்று திருட்டு என்றும் இணை பிரியாது. 🤣

    • @vishnumadhavank9750
      @vishnumadhavank9750 Год назад +1

      😂😂

    • @ravisubbaiah3184
      @ravisubbaiah3184 Год назад

      Ayo pavam pandiyan , ,pandiyan viltchikku vaduganodu erunthu 17.palayam kooli vangiyathu 😅😅😅😅

    • @thevar639
      @thevar639 Год назад +2

      @@ravisubbaiah3184 நாயக்கர்கள் வரும் போதும் நாங்க சிற்றரசுகளாக ஆட்சி செய்து கொண்டு இருந்தவர்கள் தான் முஸ்லிம் படையெடுப்பில் சிதறிய பாண்டிய சிற்றரசுகள் கள்ளர் நாடுகள் மறவர் நாடுகள் என்று ஆட்சி செய்த இனம் நாயக்கர்கள் எங்கள் நட்பு மன்னர் இனம் நாயக்கர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு பாளையங்களுக்கும் அவர்களின் இனத்திலயே அதாவது சத்திரிய மன்னர்களை நியமித்தனர் நாயக்கர்கள் மனுதர்மத்தை பார்ப்பவர்கள் பாண்டிய நாட்டில் இன்னும் சிற்றரசுகள் இருப்பதை அறிந்த அவர்கள் எங்களை எதிர்க்காமல் தான் நட்புடன் நாங்களும் தமிழ் சத்திரியர்கள் என்பதால் பாளையங்களாக மாற்றினர் தேவர் இனத்தை எதிர்த்தோ அடிமைப்படுத்தும் நோக்கிலோ எவர் வந்தாலும் முடியாத செயல் என்பது உலகிற்கே தெரியும் நாங்கள் நவீன ஆயுதங்கள் வைத்து கட்டுபடுத்த வந்த வெள்ளையர்களுக்கே கட்டுபடாத எதிர்த்து போரிட்ட இனம் உன் கற்பனை கதையெல்லாம் வேறு எங்காவது சென்று உளறு

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Год назад

    Super sir amzng explaiton ....paandiyarkal pati ipo dan ternjikiten keep it up.sir...keep.rocking 💐💐💐🙏🙏🙏👍👍👍🎉🎉🎉