கங்கைகொண்ட சோழபுரத்தில், சிவனின் தாண்டவம் , மாசி மகம் உற்சவம் , Gangaikonda Cholapuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 80

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 7 месяцев назад +6

    நேரில் சென்றிருந்தாலும் இத்தனை அற்புதமாக பார்த்திருக்க முடியாது மிகவும் அழகான தெய்வ மூர்த்தங்கள் தலை அலங்காரம் அதி அற்புதம் பதிவுக்கு நன்றி

  • @rajeswaribalasubramanian9792
    @rajeswaribalasubramanian9792 7 месяцев назад +4

    மிக அருமையான தரிசனத்தை பார்க்க வைத்த தம்பி கணேஷ்க்கு மிக்க நன்றி. சுவாமி நடனத்தை பார்க்கும் போது உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமசிவாய.

  • @karthikeyan3020
    @karthikeyan3020 7 месяцев назад +5

    கோடான கோடி நன்றிகள் அண்ணா 🛐🙏

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 7 месяцев назад +4

    வணக்கம் அருமை மனம் குளிர கண்டு மகிழ்ச்சி அடைந்து விட்டேன் நன்றி வாழ்க வளமுடன்
    ஓம் நம சிவாய

  • @manimozhi2335
    @manimozhi2335 7 месяцев назад +3

    அற்புதமான தரிசனம் மெய் சிலிர்த்து விட்டது நன்றி ராகவ். மணி சேலம்

  • @kohila176
    @kohila176 7 месяцев назад +1

    காணக் கிடைக்காத காட்சி 🤩
    கண்கொள்ளாக் காட்சி 🙏🏻
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏻

  • @hemavathy3544
    @hemavathy3544 7 месяцев назад +2

    அற்புதமான தரிசனம் தம்பி அருமை,🔥🔥🔥🌿🌿🙏🙏🙏

  • @subramonib119
    @subramonib119 7 месяцев назад

    அருமையான அழகான காணொளி. சிவனின் நடன த்தையும் கோவில்களையும் காட்டியதற்கு நன்றி .

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 7 месяцев назад +3

    Really super.Thanks a lot.❤🙏

  • @spiritualjourneys1979
    @spiritualjourneys1979 7 месяцев назад +2

    Very nice coverage. Arpudha Darisanam. Mikka Nanri🙏🙏

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 7 месяцев назад +3

    அதி அத்புதம் !!! ஹர ஹர மஹாதேவா 🙏🙏🙏🙏🙏

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 7 месяцев назад +3

    Very divine 🙏🙏🙏

  • @TN29DRIVER
    @TN29DRIVER 7 месяцев назад +2

    🎉 வாழ்க வளமுடன் நண்பரே 🎉🎉🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 месяцев назад

    தங்களின் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை 💞🙏🙏🙏 அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏💞

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 7 месяцев назад

    அம்மையும் அப்பனும் என்ன அழகு!! அபிஷேகம், அலங்காரம், நடனம் என்று கண் கொள்ளா காட்சியை காலையிலிருந்து இரவு வரை தங்கி எடுத்ததை 28 நிமிடங்களில் நாங்கள் காணும்படி அருமையான காணொளி வழங்கிய கணேஷ் ராகவ்ற்கு நன்றி. 🙏🙏

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 5 месяцев назад

    சகோதரரே உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சில காலம் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது என்பதை மிகவும் வருத்தமாக உள்ளது உங்கள் பதிவுகள் அருமை நன்றி அன்புடன் உங்கள் தயா ❤❤❤

  • @malathykrishnamoorthy222
    @malathykrishnamoorthy222 7 месяцев назад

    அருமையான தர்சனம் மிகவும் வந்தனம்❤

  • @vijiganesh6326
    @vijiganesh6326 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய. அருமையாக இருந்தது

  • @adramlax
    @adramlax 7 месяцев назад +1

    One of your best videos..very well covered…வாழ்க வளமுடன்
    Warm regards
    Capt Ramesh

  • @Kingbrn
    @Kingbrn 7 месяцев назад +1

    After a long time I really enjoyed it, keep doing like this, Thank you very much

    • @GaneshRaghav
      @GaneshRaghav  7 месяцев назад +1

      I will try my best bro 🙏❤️

  • @kanchanshanthy4587
    @kanchanshanthy4587 7 месяцев назад +2

    Terima kasih!

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 8 месяцев назад

    Miga , miga arunai👌👏

  • @kanchanabalasubramaniyan5716
    @kanchanabalasubramaniyan5716 7 месяцев назад +1

    Romba nalla irunthathu ,natrajar kovil podunga

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 7 месяцев назад

    Fantastic coverage raghav.

  • @RajeshKumar-bu9tb
    @RajeshKumar-bu9tb 8 месяцев назад +1

    Super thalaiva

  • @vinothkumar-xc9in
    @vinothkumar-xc9in 8 месяцев назад +2

    ஓம் நமசிவாய

  • @poornimab1631
    @poornimab1631 7 месяцев назад

    அருமை

  • @prameelakannan2506
    @prameelakannan2506 7 месяцев назад

    Arumai thambi

  • @akilavelu6873
    @akilavelu6873 7 месяцев назад

    Arumai

  • @nathiyasathish7964
    @nathiyasathish7964 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏💫🥰

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 7 месяцев назад

    Om namashiva arumai arumai ganesh

  • @amulamul6406
    @amulamul6406 7 месяцев назад

    ஐயா நன்றிகள் கோடி 🙏

  • @jeevamaniraman1797
    @jeevamaniraman1797 7 месяцев назад

    Thank you 🍁🍁🍁🍁🍁

  • @arunprathap7362
    @arunprathap7362 7 месяцев назад +1

    Good video bro 🙏

  • @ramanathanmk
    @ramanathanmk 7 месяцев назад

    superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 7 месяцев назад

    Beautiful.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 8 месяцев назад

    Vera level video bro

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy 7 месяцев назад

    Brother Very important and interesting videos Bro, Thanks to that brothers and very Amazing ,may your journey go on 🙏🙏🙏👍✌️👌👏👏👏👏👏🎉🙏

  • @JeevambikaSundar
    @JeevambikaSundar 7 месяцев назад

    Super.Thanks

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 7 месяцев назад

    நன்றி.
    ஓம் சிவாய நமஹ

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 7 месяцев назад

    Though the dance is very beautiful it is a very difficult shake for the bearers

  • @kowsalyad7806
    @kowsalyad7806 7 месяцев назад

    Jai Hind

  • @mailanbazhagan
    @mailanbazhagan 7 месяцев назад

    Dear brother, please visit Lord Pazhamalainathar temple at Virudhachalam (Cuddalore district). The temple was built by Sembiyan Madevadikal (the Great Granny of the emperor Arulmozhivarman). What a temple complex! You will wonder for sure.

  • @KishoreMurugesan-bu9vg
    @KishoreMurugesan-bu9vg 7 месяцев назад +2

    வசந்த நடனம் இல்ல வசந்த உற்சவம் நடனம் அஜபா

    • @GaneshRaghav
      @GaneshRaghav  7 месяцев назад

      Ohh ok will check that bro

  • @SUNDARAVALLIM-ws7nv
    @SUNDARAVALLIM-ws7nv 7 месяцев назад

    நன்றி வணக்கம் 🌹🌹🌹🌹🌷🏵️🙏🙏🙏🙏🙏

  • @RSuguna-oo6mu
    @RSuguna-oo6mu 7 месяцев назад

    😊நான் திருவையாறு தம்பி இந்நாள்வரை இப்படி மாசி மகம் செய்வார்கள் என எனக்கு தெரியாது 35 வருடம் நான் வசிக்கிறேன் நன்றி என் செரந்த ஊர் காஞ்சிபுரம்

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 7 месяцев назад

    Nice vlog bro

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 месяцев назад +1

    ❤❤

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 7 месяцев назад

    I hope the gods will be very happy and bless everyone

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 месяцев назад

    🙏💐சிவ சிவ🌿🌸🙏❤❤❤❤❤❤

  • @RajeshKumar-bu9tb
    @RajeshKumar-bu9tb 8 месяцев назад +1

    Ini Ariyalur dest kovil poduvinkala?

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 7 месяцев назад

    Om Namashivaya 🙏🙏🙏🙏

  • @Karthik-w4k
    @Karthik-w4k 7 месяцев назад

    Om 🕉 namh shivaye

  • @caringheartsk
    @caringheartsk 7 месяцев назад

    TNX bro ❤

    • @GaneshRaghav
      @GaneshRaghav  7 месяцев назад

      I have to thank you Anna for taking me with you ♥️🙏

  • @murugesanmsamy3553
    @murugesanmsamy3553 7 месяцев назад

    Hella tell the bus route and near by places to reach this place

  • @vijayendranr1054
    @vijayendranr1054 7 месяцев назад

    Om Nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthu4136
    @muthu4136 7 месяцев назад

    Shivane potri

  • @SabariMohan-uy7zn
    @SabariMohan-uy7zn 8 месяцев назад

    Omnamashivaya

  • @poornimab1631
    @poornimab1631 7 месяцев назад

    👌👍🙏

  • @venivelu4547
    @venivelu4547 7 месяцев назад

    Sir, thankyou👌👌🙏🙏

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 8 месяцев назад

    Hai Ganesh brother

  • @YVRMEDIA
    @YVRMEDIA 8 месяцев назад +1

    Bro sound varala bro 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @GaneshRaghav
      @GaneshRaghav  8 месяцев назад +1

      Working bro

    • @YVRMEDIA
      @YVRMEDIA 8 месяцев назад

      Ippo kekudhu bro Notification vantha odane Paathen bro fulla Suthama mute irukka Matheri irudhuchi bro athan bro Super 🙏🏻🙏🏻😃😃

  • @akilavelu6873
    @akilavelu6873 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌷🪷

  • @aravindvlogs1286
    @aravindvlogs1286 7 месяцев назад

    Bro where is your wife

  • @mohanrajj1884
    @mohanrajj1884 7 месяцев назад

    Appears less patronage

    • @GaneshRaghav
      @GaneshRaghav  7 месяцев назад

      True people should participate in fabulous events like this

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 7 месяцев назад

    Phone number of Veera choza anukkan padai please