Это видео недоступно.
Сожалеем об этом.

தாயிற்காக ஒரு கோவில்! 😲 Rajendra Cholan's Panchavan Madevi Pallipadai | Patteeswaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    ▶️ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? • ராஜேந்திர சோழன் அரண்மன...
    ▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? • Where is Raja Raja Cho...
    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    தாயிற்காக ஒரு கோவில்! 😲 Rajendra Cholan's Panchavan Madevi Pallipadai | Patteeswaram
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00 Shah Jahan's Taj Mahal & Rajendra Cholan's Pallippadai
    02:16 Raja Raja Cholan's 11 wives
    02:37 Panchavan Madevi Temple Tour
    06:01 Why a temple only for his step-mother?
    05:17 Pazhuvettaraiyar's Daughter
    08:17 Temple Sculptures (Rajendra Chola statue)
    09:01 Temple Inscriptions (Kalvettu)
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    Get to know everything about: Raja Raja Cholan's wife Panchavan Madevi. Rajendra Chola's mother (step-mother) Panchavan Mahadevi. Pallipadai kovil in Patteeswaram, Pazhayarai. Panchavan Maadevi was Pazhuvettaraiyar's daughter - Pazhuvettaraiyar history in Tamil. Rajendra Cholan's meikeerthi in Tamil. Rajaraja Cholan's wife's death place samadhi pallippadai. Rajendra Cholan statue in Pazhayarai temple. Rajendra Cholan picture. Based on Dr. Kudavayil Balasubramanian's book: Rajendra Cholan. Learn to read Chola inscriptions, Chola kalvettu. Who was Lakulisa Pandithar? References taken from Prof. A Padmavathy's lectures. Pazhyarai Chola temples tour. Rejendara Cholan's samadhi death place tomb. Rajaraja Cholan's wife - how many wives did Raja Raja Chola have? Wife Vanathi, Logamadevi, Vanamadevi, etc. Panchavan Madevi Pallipadai,Patteeswaram,panchavan mahadevi pallipadai,pazhayarai temple,rajendra cholan history in tamil,rajendra cholan samadhi,rajendra cholan temple,rajendra cholan pallipadai,raja raja cholan wife,raja raja cholan wife vanathi in tamil,raja raja cholan wives,Chola inscriptions,Chola Kalvettu,pazhuvettarayar,rajendra cholan meikeerthi in tamil,Pallipadai,rajendra cholan statue,patteeswaram kovil,rajendra cholan death place
    இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் Dr. Kudavayil Balasubramanian அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
    #PanchavanMadevi #RajendraCholan #Pallipadai
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.blogspot.com
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Комментарии • 565

  • @UngalAnban
    @UngalAnban  2 года назад +56

    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    ஆராய்ச்சிக் குறிப்புகள்:
    1) "ராஜேந்திர சோழன்", Dr. குடவாயில் பாலசுப்ரமணியன், 2019.
    2) Prof. A Padmavathy's lectures
    Gangaikonda Choleeswaram - FULL TOUR!🔥
    ▶கங்கைகொண்ட சோழபுரம் யார் அழித்தது? ruclips.net/video/hEKTm96PQJg/видео.html
    ▶ராஜேந்திர சோழன் அரண்மனை: ruclips.net/video/tniqjYDXRXI/видео.html
    ▶ ராஜேந்திர சோழன் வரலாறு: ruclips.net/video/t1R0ZMp8FUo/видео.html
    🔸தமிழ் மன்னர்களின் கதை series:
    👉Tamil series: https ://bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪

    • @user-yc5gt2us7r
      @user-yc5gt2us7r 2 года назад +3

      பஞ்ச வ🌏🌏 மாத🔥

    • @srinivasansrinivasan9674
      @srinivasansrinivasan9674 2 года назад

      koyil paramarippu illaya sir dey
      Dmk ottu potta ippadi thaan irukum
      Parathesi

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      History yethuku bro thevai illa yaarukum no use.

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      99.9% thamizhan marabu maranthatanga,perumai ya ninaichutu umba poiduvanga bro.

    • @rajag9860
      @rajag9860 2 года назад +3

      Thamizhan marabu:maruthuvam,gurukula kalvi,velanmai,marabu veedu,innum neriya iruku bro.

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 года назад +193

    அசத்தல் நண்பா நேற்று தான் உங்க முதல் வீடியோ பார்த்தேன்.நான் ஒரு ராஜராஜன் ரசிகன்.என்னுடைய தாகத்திற்கு உங்கள் படைப்புகள் சிறந்த விருந்து.படமாக்கப்பட்ட விதம் grafics இசைகோர்வை பேசும் விதம் தமிழ் உச்சரிப்பு அட்டகாசம்.தொடரட்டும் உங்கள் சோழர் தொண்டு.

    • @bhaskarmurugan7883
      @bhaskarmurugan7883 2 года назад +1

      எனக்கும் 😍

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +8

      நன்றி நண்பா! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @chandhrachandhra2940
      @chandhrachandhra2940 Год назад +1

      அரசு இந்தகோவிலை சீரமைக்க வேண்டும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 месяцев назад

      😂 en cinimavula nadichara

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 2 года назад +75

    தமிழன் ஆட்சி தமிழ்நாட்டில் வந்தால் தான் இவை சிறப்புப் பெறும். நிச்சயம் வரும்.

  • @nraj6320
    @nraj6320 2 года назад +22

    தேடி கண்டுபிடித்து காணொளியை பரப்பும் அன்பருக்கு உங்கள் அன்பன்வாழ்த்துக்கள் தமிழ் தொண்டு தொடர்ந்திடட்டும்

  • @vidhyababu459
    @vidhyababu459 3 месяца назад +2

    இன்று பஞ்சவன் மாதேவீஸ்வரம் சென்றேன். உங்கள் வீடியோ பார்த்து சென்றேன். சரியான வழியில் தான் செல்கிறோமா என்ற குழப்பம் ஏற்பட்டது. வீடியோவில் பார்த்ததால் சட்டென அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் கோயில் பூட்டியிருந்தது. வீடியோவில் பேசியுள்ள திரு. அய்யப்பன் ஐயா அவர்கள், எங்களைக் கண்டவுடன் சாவி எடுத்து வந்து திறந்து கோயிலை காட்டினார். கல்வெட்டுகளை படித்து மகிழ்ந்தோம். தற்போது கோயிலில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என அய்யப்பன் ஐயா கூறினார்கள். சிவலிங்கத்தின் அருகே மிகவும் சக்திவாய்ந்த அதிர்வலைகளை உணர முடிந்தது. அற்புதமான வீடியோ மூலம், அழகான அனுபவம் கிடைத்தது. நன்றி ஹேமந்த் அண்ணா 🙏🎆

  • @umasankar4862
    @umasankar4862 2 года назад +18

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை.
    உலகின் மூத்த குடி தமிழ்க் குடி.திராவிடம்
    என்பது மாயை.கோயில்கள்
    சரிவர பராமரிக்கப்படாமல்
    தமிழர்கள் வரலாறு
    சீரழிக்கப்படுகிறது.
    கோயில்கள்பாதுகாக்கப்
    படவேண்டும். உங்கள்
    பணிதொடரட்டும்.
    மஹேந்திரவாடி
    உமாசங்கரன்.
    ஆன்மிக எழுத்தாளர்.

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Год назад

      Let us thank the Dravidian parties for the pathetic upkeep of treasures of TN.

  • @stark2568
    @stark2568 2 года назад +6

    சிறப்பான காணொளி "அன்னையர் தினம்" (May 08) கொண்டாடுவதை இந்த மாதிரியான நமது பெருமை மிகு தமிழ் பெருமாட்டியர்களின் நினைவிடங்களுக்கு சென்று வழிபடலாம். பஞ்சவன் மாதேவியின் அருமையை நமது சோழர்களின் பெருமையை உலகம் அறிவதைவிட உறங்கி கொண்டிருக்கும் நமது தமிழர்கள் முதலில் அறியட்டும். திராவிடதின் கோரா பிடியில் தமிழகம் உள்ளவரை அது நடப்பது கடினம். முதலில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைத்து திராவிடத்தை விரட்டியடிப்போம், தமிழக பெருமைகளை மீட்போம் - அந்த விடிவை வெகுவிரைவில் கொண்டுவருவோம்! உங்கள் தமிழ் மற்றும் ஆங்கில சேவைக்கு நன்றி அதுவும் கல்வெட்டு மற்றும் இதர ஆதார ஆய்வுகளின் மூலம் தெளிவாக தமிழனுக்கு உறைக்குமாறு சொல்வது நன்று! நீங்கள் உண்மையான தமிழரா அல்லது உங்களுக்கு தமிழ் நன்றாக தெரிவதால் அதை வைத்து தமிழகத்தில் ஹிப்ஹாப் தமிழன் போல் பிழைப்பு நடத்துபவரா என்பது தேரியவில்லை-இப்படித்தான் தமிழர்கள் திராவிடர்களிடம் (அவர்களின் தமிழ் வாய்-மை புலமையில்) ஏமாந்தர்கள் - அந்த மாயையில் சிக்கியவர்கள் இன்னும் மீளவில்லை. போலிகும் உண்மைக்கும் தமிழ் நாட்டில் வித்தியாசம் தெரிவதில்லை! இது தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வுக்காக! உண்மை தமிழராக இருந்தால் என் எண்ணஓட்டம் உங்களை பாதிக்காது! மீண்டும் நன்றி!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      தமிழ் மண்ணில் ஊறிய செந்தமிழன் 🔥

    • @stark2568
      @stark2568 2 года назад

      @@UngalAnban தமிழ் அன்னைக்கும் - இறைவனுக்கும் நன்றி!

  • @02-aadam.n49
    @02-aadam.n49 Год назад +6

    உங்கள் பதிவுகள் பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் வருகிறது உடம்பில் புரியாத ஒரு ஏக்கம் மற்றும் சோகமாக இருக்கிறது 🙏🏽🙏🙏🙏😔😔

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 года назад +31

    உங்கள் பணி மென்மேலும் தொடர மனமுவந்த வாழ்த்துக்கள் சகோதரரே ❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      நன்றி சகோ! ☺️❤️

    • @devanrajraj9110
      @devanrajraj9110 2 года назад

      @@UngalAnban மகிழ்ச்சியாக உள்ளேன் சகோ... நன்றிகள் பல..

  • @murthyannamalai9247
    @murthyannamalai9247 2 года назад +41

    The respected Tamilnadu Govt department must maintain the Temples in a more efficient way and promote the rich culture of Tamil Kings more soundly and Proudly. Thank you for the Video my Brother.

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 2 года назад +6

    அற்புதமான சோழ வரலாற்றுப் பயணம் உங்கள் மூலம் உலகிற்க்கு வெளி கொணரப்படுவது மிகச் சிறப்பு

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 2 года назад +29

    You are doing a wonderful job. Tamil Nadu and culture and history must be rebuilt with contributions such as yours. Great job!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @gangaikondacholan9723
    @gangaikondacholan9723 2 года назад +55

    I am an 11th grader
    I have read information about the Cholas in Which I read the Novel Udaiyar Written by the Author Balakumaran ayya and got to know about Panchavanmadhevi. I wanted to see her Temple. Your video was Very Useful for that.
    Thank you so much brother 😊

    • @mmmtn3
      @mmmtn3 2 года назад +2

      Thanks for the info, even I will read udaiyar written by shri balakumaran

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 года назад

      All information given in udayar is not absolutely true

    • @Genodesigners
      @Genodesigners Год назад +2

      உங்கள் அன்பை தமிழில் தெரிவிக்க முயற்சிக்கவும் 🙏

  • @Tami_ln
    @Tami_ln 2 года назад +12

    நேரில் உங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் காணொலியின் மூலம் உங்களிடம் உரையாடுவதன் மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்...தமிழ் மொழிப் போன்று அளப்பரிய மொழி வேறொன்றும் இல்லை. அவ்விதத்தில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தாங்கள் செய்யும் தொண்டு மிகப்பெரியது மற்றும் அளப்பரியது... உங்கள் பயணம் தொடர்ந்து நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் அனைவரின் சார்பாகவும்...தாங்கள் நிகழ்வுகளை உச்சரிக்கும் விதமும் மற்றும் நகர்த்தும் விதமும் மிக மிக அருமை...உங்கள் காணொலி எங்களை நிகழ் காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது ஒவ்வொரு முறையும் பார்க்கும்போத புல்லரிக்கின்றது நம் பாட்டன் முப்பாட்டன் சோழர்களின் பெருமையையும் வீரத்தையும் நினைத்து... ஒரு புறம் அவர்களின் அழிவு சோகத்தை ஏற்படுத்தினாலும் 😥😥😥😥😥மறுபுறம்
    நெருப்பாக நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது...🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥☝☝☝☝☝ எங்கள் தமிழ்ப் பசியை போக்குகிறீர்கள்...அரசு இது போன்ற விடயங்களை பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும் கண்டிப்பாக...நானும் எங்கள் குடும்பத்தாரும் உங்களின் மிகப்பெரிய ரசிகர்கள் ஆகி விட்டோம்...கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்கள் சேவைக்கு ஈடாகாது....நல்ல வளமும் நீண்ட ஆயுளும் பெற்று வாழ உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அனைவருக்கும் கடவுளின் ஆசி என்றென்றும் உங்களோடு இருப்பதாக..
    🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 года назад +16

    பயணித்தேன்...சோழ அரசு மகோன்னத்துவம் பெற பெருந்துணை புரிந்த பஞ்சவன் மாதேவி அன்னையின் பள்ளிப்படையை கண்டு வணங்கினேன்

    • @rajag9860
      @rajag9860 2 года назад +2

      Amma ku kovil katti irkana,Avan amma neriya solli koduthu irupaanga..nalla ozhukam patri solli koduthu irupanga.

    • @rajag9860
      @rajag9860 2 года назад

      Ozhukam na enna nu 99.9 yaarukum theriya vaaipu illai

    • @devanrajraj9110
      @devanrajraj9110 2 года назад

      @@rajag9860 i did not understand ur talking please say clarification

  • @munikumar2454
    @munikumar2454 2 года назад +6

    6:41got goosebumps.excelent narration.. 👌

  • @navagithanjalig9572
    @navagithanjalig9572 2 года назад +48

    அண்ணா அய்யாரப்பர் கோவில் திருவையாற்றிலே... உலோகமாதேவீஸ்வரம் உள்ளது.. அந்த இடத்தின் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் பற்றி ஒரு காணொளி பதிவிட முடியுமா??? ஒரு அன்பான வேண்டுகோள்...

    • @nalinisiva1183
      @nalinisiva1183 2 года назад +7

      வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள் தோழி ✨

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +12

      கண்டிப்பாக தோழி! எனது பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்!

    • @navagithanjalig9572
      @navagithanjalig9572 2 года назад +6

      காத்திருப்பேன் அண்ணா

    • @Tami_ln
      @Tami_ln 2 года назад +2

      @@UngalAnban Thnx sir..
      We are waiting n craving to watch our wful videos .... 🔥🔥🔥👍👍👍👏👏👏👌👌👌💐💐💐

    • @eswarieswari7114
      @eswarieswari7114 2 года назад

      Nanum tyr than waiting for ur video

  • @jabeenbanuabdulwahab440
    @jabeenbanuabdulwahab440 2 года назад +3

    சார் அந்த பெரியவர் சொல்வது முற்றிலும் உண்மை உடையார் படித்தபின்புதான் இதைப்பற்றி தெரிந்தது
    இப்பொழுது உங்கள் பதிப்புகள் அருமை

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +5

    நமது பாரம்பரிய கலாச்சாரம் வழிபாடு அனைத்தும் தமிழனின் பொக்கிஷம் வரலாறு தமிழனின் பெருமை

  • @s.s844
    @s.s844 Год назад +3

    Hi
    I was reading udaiyar book.. Was thinking of having a trip to deep tanjore and find all the places of Rajaraja cholan and Rajendra Cholan.. But u made it possible with ur videos.. U have done great job.. As u said north indians have preserved their architectural wonders of their Kings and wee failed...

  • @kingprabhu3557
    @kingprabhu3557 Год назад +3

    அண்ணா எங்கள் ஊரின் பெயர் வானவன் மாதேவி புரம் 1000 ஆண்டுகளுக்கு முன் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில், தமிழ் நாட்டில் வானவன் மாதேவி பெயரில் உள்ள ஒரே கோயில் உங்கள் ஆராய்ச்சியில் எடுத்து பதிவிடுங்கள் அய்யா❤

  • @balakrishnansrikanth
    @balakrishnansrikanth 2 года назад +1

    இப்படியான பதிவுகள் எமக்கு குற்ற உணர்வை தருகின்றது….
    ஏன் தமிழர் வரலாற்றை காக்க ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் தமிழ் வரலாற்று இடங்களை, சுற்றுலா பயணிகளை கொண்டுசென்று காண்பித்து அவற்றின் மூலம் வரும் பணத்தையும், மாதமாதம் ஒரு தொகைப்பணம் தரவிரும்புபவர்களிடம் சேகரித்தால் இப்படியான தமிழர்களின் வரலாற்று இடங்களை புதிப்பித்து பாதுகாக்கலாம். இது உங்களைப்போன்றவர்கள் முன்னின்று தொடங்கவேண்டும். பலர்உதவ முன்வருவார்கள் 🙏🙏🙏💐💐💐

  • @Deepak-yz9km
    @Deepak-yz9km Год назад +2

    Enga temple....proud ah iruku...❤

  • @lakshmiramakrishnan1262
    @lakshmiramakrishnan1262 2 года назад +24

    Thanks Hemanth for this video...It’s is very easy to explain my kids.
    Kids are now interesting to hearing the raja raja Cholan history.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      I'm so glad to know this! 😊 You can make them watch the full series using these playlists (I've made them both in Tamil and English) 😊
      🔸 History of Tamil Kings
      Tamil series: bit.ly/Tamil_Kings
      English series: bit.ly/Tamil_Kings_Eng
      🔸 Tamil History & Heritage Tours
      bit.ly/Tamil_HistoryTours

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu2441 11 месяцев назад

    வாழ்த்த வயதில்லை உரிமை உண்டு நீங்களும் உங்க குழுவும் பல்லாண்டு வாழனும், எவ்வளவு அற்புதமா இவ்வளவு விஷயத்தை தெளிவா சொல்றீங்க, மனசாட்சி க்கு விரோதம் இல்லாம சொல்றேன் நீங்க நல்லா இருக்கணும் உங்க பணி தொடரனும், தனிமனித தொல்லியல் துறை நீங்க....

  • @thirumoorthithirumoorthi5487
    @thirumoorthithirumoorthi5487 2 года назад +2

    மிக்க நன்றி தோழரே மிகவும் எளிதாக தெள்ளத்தெளிவாக உள்ளது. உங்கள் பதிவுகள் இது போன்ற பல பதிவுகளை நீங்கள் வெளியிட வேண்டும் என்பது என் வேண்டுகோள்....... அருமை......🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @leroyeasyenglish4392
    @leroyeasyenglish4392 2 года назад +3

    உங்கள் பயணத்திற்கு கோடான கோடி வாழ்த்துகள்

  • @arjungovind2278
    @arjungovind2278 2 года назад +5

    அருமையான பதிவு இது போன்ற மேலும் தமிழர்களின் பெருமைகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 года назад +3

    அருமை.
    மீண்டும் இக்கோயில் புகழ்பெறும்.
    நல்ல முயற்சி,சிறந்த ஆவணம்..நன்றி 06.5.2022

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @superboss5858
    @superboss5858 2 года назад +8

    Rajendra cholanoda amma ku pallipadai iruku..srilanka la..Vanavan madeveeshwaram in srilanka..go and check it

  • @saransundar4637
    @saransundar4637 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி நண்பரே மே மாதம் ‌கண்டிப்பாக‌ தஞ்சை பெரிய கோயில் மற்றும் நீங்கள் காண்பித்த அத்தனை இடங்களுக்கும் பயணம் செய்வேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் பயணம் தேடல் பணி சிறக்க அந்த ஈசனை வழிபடுகிறேன்🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி நண்பரே! இந்த playlist இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! :)
      🔸 Tamil History & Heritage Tours
      bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings
      Tamil series: bit.ly/Tamil_Kings
      English series: bit.ly/Tamil_Kings_Eng

    • @saransundar4637
      @saransundar4637 2 года назад

      @@UngalAnban kandipaga sir 🙏🙏

  • @arunprasath5560
    @arunprasath5560 2 года назад +9

    Kumbakonam city la neraya Kovil erruku atha pathiyum video poduga bro... please...

  • @chandravanamali8350
    @chandravanamali8350 8 месяцев назад

    உடையார் படித்துபின் உங்கள் பதிவை பார்த்தபின் நேரில் சென்றது போல் ஓர் உணர்வு இக்கோவில்கள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதை பார்க்க வருத்தமாயுள்ளது, .
    பயணம் தொடர வாழ்த்துகளுடன் ஆசீர்வாதங்களும்,.

  • @nandhinimathi4765
    @nandhinimathi4765 7 месяцев назад

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் என்னை உங்களின் அடிமை அகுகிறது......உங்கள் குரலை கேட்கும்போது என் கை முடீகள் சிலிர்க்கிறது....... நான் உங்களின் ரசிகை.....உங்கள் அனைத்து வீடியோவும் நா கண்டேன்.....அடுத்த விடியோவுகும் அவழகா உள்லேன்

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 2 года назад +3

    உங்களோட விளக்கவுரை யின் Madulation அதாவது ஸ்டைலிங் அப்படியே தளபதி விஜய்,அவர்களோட ஸ்டைலாவே இருக்குங்க சார்.கடைசியா முடிக்கும் போது மட்டுமே உங்கள் ஒரிஜினல் வாய்ஸ்!! சூப்பர் வாழ்த்துக்கள் இதில் மன்னரோட ஆஜானுபாகுவான ஸ்டில் அருமை அருமை,மெய் சிலிர்க்க வைக்கிறது சார் வாழ்த்துக்கள் சார்...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @asanciamary4031
    @asanciamary4031 2 года назад +6

    Ipo than pathutu iruken. 👍Arumaiyana thagaval kuduthute irukenga... (Thank you so much. Keep rocking 👍)😊

  • @flowermedicineintamil6418
    @flowermedicineintamil6418 Месяц назад

    ❤❤ சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது 🎉🎉🎉

  • @emptybox1144
    @emptybox1144 2 года назад +1

    சூப்பர் நண்பா நான் சோழமண்னில் பிறந்தவன் எனநினைப்பததில் பெருமையாக உள்ளது....

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 года назад +1

    I know this story
    Panchavan madevi very grateful woman
    Vazgha cholan Rajendra cholan 🙏

  • @knithya419
    @knithya419 2 года назад +14

    I am a great fan of Chola History. Thanks for shedding light on the Great History of Cholas 🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @cricketismysoul3565
    @cricketismysoul3565 Год назад +1

    Semma historic kovil na...kandipa Indha oorukelam oru trip ponum na...cholan kadandha baadhaila naanum nadakanumnu aasaiya iruku... thanks for showing these places na

  • @vijayaraghavan2193
    @vijayaraghavan2193 Год назад +1

    அண்ணா நீங்கள் இந்த மாதிரி சோழர்களின் பெருமையை சொல்கின்ற போதே எனக்கு புல்லரிக்கின்றது மிக்க நன்றி இந்த வீடியோ போட்டதற்கு சோழர்கள் நாமம் வாழ்க 🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian9045 2 года назад +10

    Congratulations,please continue ,May GOD bless you for making Tamilians to know more about Great Cholas.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much 🙂 You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @thivagarsm7118
    @thivagarsm7118 2 года назад +5

    அண்ணா சிதம்பரம் கோயில், அதன் சிற்பம் கலை, சிதம்பரம் ரகசியம் அதாவது சிலை ரகசியம், பற்றி ஒரு விடியோ வேண்டும் அண்ணா ஒரு அன்பான வேண்டுகோள்🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      கோயிலுக்குள் video எடுக்க அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.. முயற்சிக்கிறேன் :)

    • @thivagarsm7118
      @thivagarsm7118 2 года назад +2

      @@UngalAnbanசரி அண்ணா காத்துக்கொண்டு இருக்கிறேன்.. நடராஜர் சிலையின் ரகசியம் விடியோகாக

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 года назад +2

    நீங்கள் சொல்லும் விதம்
    மிகவும் அருமை
    உங்கள் பணி தொடர
    வாழ்த்துக்கள்

  • @devifoods_nj
    @devifoods_nj 2 года назад +3

    Thankyou so much for the wonderful informations.. Really awesome sir.. Feeling as if I am living during this period after hearing from your information.. Thank you.. Thanks a lot.. Continue your work..

  • @SanthoshRagavendran
    @SanthoshRagavendran 2 года назад +3

    Great Hemanth, you are an amazing story teller. Crystal clear communication.

  • @kalpanadevi1538
    @kalpanadevi1538 2 года назад +1

    6:41 literally cried at this moment

  • @msdkmk6353
    @msdkmk6353 8 месяцев назад

    இராஜேந்திர தேவர் கல்வெட்டு செய்தி-வாழ்த்துக்கள்❤

  • @venkatkumar812
    @venkatkumar812 Год назад +5

    Excellent work. Politicians who brag about Tamil culture must watch your video and immediately do something good to preserve our ancient culture.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @brunojerald537
    @brunojerald537 Год назад +1

    We should be proud & protect these temples. This is our history. We are so blessed to have all these in our state. The history should be written clearly on each temple & have to make this an tourist attraction & should maintain these temples like the other big temple. These precious temple should be protected n maintained at any cost.

  • @Mrshinchan372
    @Mrshinchan372 2 года назад +1

    உங்களுக்கு தகவல் எப்படி கிடைக்கிறது ... வியப்பில் ஆழ்த்துகிறீர்கள் ...

  • @vasukiprakash6496
    @vasukiprakash6496 2 года назад +1

    I started watching ur videos from today and it’s very clearly explained 🙏🏼 so eager to know the full story💖 Thank you 🙏🏼

  • @mohanral3463
    @mohanral3463 2 года назад

    அன்பிற்குரிய நண்பருக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்!! பழையாறை அருகில் வசிக்கும் எனக்கு தெரியாத அமைவிடத்தை கண் முன் கொண்டு வந்த தங்களுக்கு நன்றிகள் கோடி! வாழ்க! வளர்க! மேலும் பல முயற்சிகளில் நானும் பங்களிக்க விரும்புகிறேன்! ஆவலுடன் என்றும் அன்புடன் ரா.மோகன்.கீழக்கொற்கை.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vetri8570
    @vetri8570 Год назад +1

    Anna nethuthan unga video pathen, nethula irunthu RUclips la unga video matum than pakren, subscribe paniten... Enaku therinju ungala vida better ah ponniyin selvam kathaiya sola mudiyathu yarum... And ella videos um rmb nala iruku bro... Elama super, editing, background music, your voice, nenga narrate pandrathu, video quality, audio quality... All in all top ah iruku bro... Future videos notification vanthathum pathuduven... Thanks thanks thanks... 🙏🙏🙏🙏🙏 Nanum Thanjavur than bro... Orathanadu...

  • @mohanrajs8614
    @mohanrajs8614 2 года назад +5

    சிறப்பான தகவல் சார்👌🏻👌🏻.. உங்கள் பணி மெல்மேலும் சிறக்க வாழ்த்துகள்👏👏👏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @pavithrakamal1834
    @pavithrakamal1834 Год назад +8

    Sincerely appreciate your efforts sir. You have strong connection with the cholas in your previous births. God bless.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊🙏
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +3

    கண்களில். கண்ணீர். வருகிறது

  • @mmmtn3
    @mmmtn3 2 года назад +4

    Chinna pazhuvettaraiyar periya pazhuvettaraiyar gal.
    Actually I am commenting on mothers day, which is may 8th , 2022. Sri Rajendra cholar has created the temple for the real mother, who showed affection towards him. Definitely what u have told will become real.

  • @reshmaparthasarathy1039
    @reshmaparthasarathy1039 2 года назад +8

    Again.. A great work Hemanth!!...Wanted to see yr next work as soon as possible.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +3

      Thank you so much, Reshma! 😀 For now, you can watch the historical trips that you may have missed! 😀 ruclips.net/p/PLP2N4J6198BnJHWa2ibj860yv-De5mbZY
      Please share these videos and help us reach more people!

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 2 года назад +1

    Pallipadai pathi tanjur la ketruken sir.. My grand father told too.. Am a big fan of Litretures

  • @prasanna2562
    @prasanna2562 2 года назад +5

    Heyyy notification came after a long time,naanum romba naala channela follow pannama vituten,niraya interesting topics potrukinga,mothama ukkandhu paaka vendiyadhu dhaan😁

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Good to see you after a long time, Prasanna! 🤗 Yes, I finally sorted out the notifications issue with RUclips!
      Drop your comments after watching the videos you missed! :)

  • @bharathikshathriyan6043
    @bharathikshathriyan6043 2 года назад +2

    பள்ளி படை ❤️

  • @Sura143Nive
    @Sura143Nive 2 года назад +3

    சிறந்த பணி, பயணம் தொடரட்டும்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      நன்றி நண்பரே! நண்பர்களிடம் பகிருங்கள், எங்களை ஊக்குவியுங்கள்! ❤️

    • @Sura143Nive
      @Sura143Nive 2 года назад

      @@UngalAnban நிச்சயம் நண்பா

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +7

    நம். முன்னோர்களின். வரலாறு. மெய்சிலிர்க்க. வைக்கிறது

  • @shreekanthk4419
    @shreekanthk4419 2 года назад +1

    I bow down to you hemanth bro🙏
    Really excellent works

  • @DrBalasvlog
    @DrBalasvlog Год назад

    நண்பா…உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிக அருமை…🙏

  • @pavadharinevimal2026
    @pavadharinevimal2026 2 года назад +1

    பெரிய கோவில் இவர்கள் நடன சிற்பங்கள் உள்ளன. பஞ்சவன் மாதேவி இறந்த தால் பாதியில் நின்று விட்டது.

  • @solokarthi4680
    @solokarthi4680 2 года назад +2

    நண்பா உங்களுக்கு மேலும் சில கோவில்களை பற்றி கூற என்னுகிறறேன்.....இப்படிக்கு ...பழையாறை காரன் ...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      கண்டிப்பாகக் கூறுங்கள் நண்பரே. என்னை எனது இன்ஸ்டாகிராமிலும் அணுகலாம்.
      அதுபோக, நமது அடுத்த காணொளி பழையாறையைப் பற்றியது! 🔥

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 Год назад

    Great service..thank u nanba..en munnor history'ke kuptu poi kaatringa..i love u nanba..PS1'ku apurama unga video ellathayunme paakuren.

  • @horsegrass
    @horsegrass Год назад

    மிகவும் அற்புதம் உங்கள் தமிழ் உச்சரிப்பு கதை சொல்லும் விதம் வீடியோவை பார்த்தால் படம் பார்த்து உணர்வு PS 1 PS2 அற்புதம் நீங்கள் மேலும் பழைய புராணம் தொடர்ந்து பதிவுவிடுவதற்கு மிக்க நன்றி.உங்களின் ரசிகன்

  • @k.srinivasan4937
    @k.srinivasan4937 2 года назад +1

    ................. SUPER........... SUPERB............ EFFORT BY YOU...........!!!!!!!!!

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @subhanithy4770
    @subhanithy4770 Год назад +1

    Thanks for the video. I have been watching your videos for a while. Great job. Please continue the good work.
    Western people maintain even a 200 year old stone with great care.
    Both the government and the public need to join hands in maintaining the wonderful culture of Indian temples.

  • @babuganesh5653
    @babuganesh5653 Год назад +1

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏

  • @monishmukil7227
    @monishmukil7227 2 года назад +1

    Anna unga Tamil explain super tamilan valtha vitham vithm picture super Anna

  • @anithar9109
    @anithar9109 2 года назад +2

    Ungala aptiye raja raja cholan mathiri imagine pana vekudhu unga voice aptiye!!! Keep going.. 👍👍👍👍👍

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      ஐயோ பெரிய வார்த்தை! 😲🙏 ஆனால் உங்கள் அன்புக்கு நன்றி! 😇

    • @anithar9109
      @anithar9109 2 года назад

      Seriously sir!! Inaiku than subscribe panen. Vdo's pathutu iruken. Avlo azhaga present pandreega! So impressed.

  • @perumalbavi3366
    @perumalbavi3366 Год назад

    திரு ராஜா ராஜா சோழன் ஆவர்களின் வரலாற்று மேலும் அறிய ஆர்வமாக இருக்க அன்பு சகோதரரே

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 2 года назад +1

    So much information covered up. Great video. God bless you always 🙏🙏

  • @sivakarupanaswamy
    @sivakarupanaswamy 2 года назад +1

    Super...ithae pola ellamae velia konduvanga...please♥️

  • @jyothisharatna
    @jyothisharatna 2 года назад

    அருமை!

  • @nethaji9653
    @nethaji9653 Год назад

    Goosebumps 👏

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 2 года назад

    நன்றிகள் பல கோடி

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 года назад +8

    All your videos are informative and true to the fact (as in inscriptions)... Great work and presentation. I missed watching your videos for so long.. Never again.. It's ⌚ travel... Thank you for taking history to common man. We should know our real history and heros... I was very much inspired by Ponniyin Selvan, Parthiban kanavu novels.. These are meant to be known... The life they lived and how rich we are.. More power to you.. Stay blessed😇🙏 💐🌟

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you so much! 😊 You can binge-watch the full series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @traveler2306
    @traveler2306 Год назад

    Sir, wonderful video. It was like traveling back in time. My humble request is, show the temple and sculptures more with your voice background and avoid your picture. We want to see more of the temple with your background voice. Please don't take this as offensive.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thanks for your feedback! The challenge is lack of enough footage. There is a lot of restrictions in shooting videos within Tamil Nadu temple premises, though you do it for a good cause of spreading awareness of our culture and history. :(

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 Год назад

    அழகு, நிறம், பெயர் இதெல்லாம் பார்த்தால் ஒரு வட நாட்டார் போல இருக்கீங்க.... தமிழ் நல்லபடியா பேசித் தமிழ் வரலாற்றுப் பதிவும் போடுறீங்க..... வாழ்த்துக்கள்!

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி நண்பரே! 😅🙏 சுத்தத் தமிழன்!
      Our other series:
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Shiva_19_16
    @Shiva_19_16 6 месяцев назад

    Antha siva peruman manasu vachathalai dhan unga channel en kannula pattuchi bro ❤

  • @historyofmystery7135
    @historyofmystery7135 2 года назад +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 2 года назад

    மிகவும் அற்புதம்👌👌👍🏻👍🏻

  • @ganeshm3490
    @ganeshm3490 2 года назад +1

    Semma anna❤

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 2 года назад

    Thank u for telling this information

  • @superstories5846
    @superstories5846 2 года назад

    Hai super ningal solura vitham romba pudchi irruka very useful I know about for chera, chola ,pandiyan thankyou

  • @mrthamizhanms312
    @mrthamizhanms312 2 года назад

    அருமை

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 2 года назад

    சிறப்பான தகவல்

  • @gabrioslife9336
    @gabrioslife9336 2 года назад +4

    Bro your hard work clearly shown in the video....

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours

  • @subasri2451
    @subasri2451 Год назад +1

    Temple must be renovated 🥺❤️💯 ethachum Pannuga pa 😶 don't lose our historical moments

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 2 года назад

    Sir, உங்கள் உச்சரிப்பும், மாடுலேஷனும் அற்புதம். தெளிவான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @panneerpushpapushpa2646
    @panneerpushpapushpa2646 2 года назад +1

    பயணம் தொடரும்.....

  • @suhashini6782
    @suhashini6782 2 года назад +1

    Super anna

  • @vijayar6820
    @vijayar6820 2 года назад

    மிகவும் பிரமாதம்

  • @sureshsaranyasureshsaranya8234

    Super 💓