கங்கையை சோழநாட்டுக்கு கொண்டுவந்த ராஜேந்திர சோழன்!🔥 CholaGangam Lake Rajendra Cholan History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2022
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    ▶️ கங்கைகொண்ட சோழீஸ்வரம் TOUR: • Gangaikonda Cholapuram...
    ▶️ கங்கைகொண்ட சோழீஸ்வரம் யார் அழித்தது? • கங்கைகொண்ட சோழபுரத்தை ...
    ▶️ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? • ராஜேந்திர சோழன் அரண்மன...
    ▶️ ராஜேந்திர சோழன் வரலாறு: • Rajendra Cholan Histor...
    கங்கையை சோழ நாட்டுக்கு கொண்டுவந்தாரா??😲 Rajendra Cholan | CholaGangam Lake Why is Rajendra Cholan called Gangaikonda Cholan?
    Cholagangam Lake Aerial (drone) view. Ganges Expedition of Rajendra Chola. Rajendra Cholan history in Tamil. Gangaikonda cholapuram varalaru. Ponneri Lake Tank in Gangaikonda Cholapuram. Rajendra Cholan map. Ganga war of Rajendra Cholan. What is written in Thiruvalangadu seppedugal copperplate inscriptions? Jayastambam - Jalasthambam.
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    Tamil series: bit.ly/Tamil_Kings
    English series: bit.ly/Tamil_Kings_Eng
    ▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
    00:00
    இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் Dr. Kudavayil Balasubramanian அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
    #RajendraChola #GangaikondaCholan #Ponneri
    Ungal anban hemanth, rajendra cholan, gangaikonda cholapuram palace, gangaikonda cholapuram, gangaikonda cholapuram excavation, கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு, CholaGangam Lake, ungal anban hemanth, ungal anban hemanth channel, Rajendra Cholan, gangaikonda cholan, gangaikonda cholapuram varalaru, rajendra cholan history in tamil, veeranam eri history, Ponneri Lake, ponneri tank, thiruvalangadu seppedugal, thiruvalangadu copper plates in tamil, Gangai padaiyeduppu, chola copper plate inscriptions, gangaikonda cholapuram, rajendra cholan, rajendra cholan history, rajendra chola, veeranam lake, chola navy, kudavayil balasubramanian
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. EnlightenedNiche
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.blogspot.com
    Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??
  • РазвлеченияРазвлечения

Комментарии • 337

  • @UngalAnban
    @UngalAnban  2 года назад +6

    🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉bit.ly/Tamil_HistoryTours
    ஆராய்ச்சிக் குறிப்புகள்:
    1) "ராஜேந்திர சோழன்", Dr. குடவாயில் பாலசுப்ரமணியன், 2019.
    2) திருவாலங்காடு செப்பேடு, ராஜேந்திர சோழன்
    Gangaikonda Choleeswaram - FULL TOUR!🔥
    ▶Part 1: ruclips.net/video/D0bBFxCB0YY/видео.html
    ▶Part 2: ruclips.net/video/hEKTm96PQJg/видео.html
    ▶ ராஜேந்திர சோழன் வரலாறு: ruclips.net/video/t1R0ZMp8FUo/видео.html
    🔸தமிழ் மன்னர்களின் கதை series:
    👉Tamil series: https ://bit.ly/Tamil_Kings
    👉English series: bit.ly/Tamil_Kings_Eng
    Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪

  • @sudhathyagarajan8202
    @sudhathyagarajan8202 2 года назад +132

    அருமை அருமை. இன்று சோழநாட்டில் வாழ்கிறேன்.( தஞ்சாவூர்) என்பதே எத்துணை பெரிய ஆசீர்வாதம்.🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +11

      கண்டிப்பாக! 🧡

    • @TheSwamynathan
      @TheSwamynathan Год назад +5

      Indru, Tanjavoora , Adhu Engu Irukkiradhu Enru Ketkiraargal!

    • @harikarikalachozhan7596
      @harikarikalachozhan7596 Год назад +3

      Veera sorgam vegu viraivil naanum angu kudipuguven

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Год назад +26

    நான் சோறுடைத்த சோழவள நாட்டின் மைந்தன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥💕💕💯

  • @smilylokesh5122
    @smilylokesh5122 2 года назад +41

    ராஜேந்திர சோழன் அவர் நாட்டுக்காக எப்படி செய்கிறார் ஆனால் நாம் கண்டிப்பாக அவர் காலத்தில் வாழ்ந்து இருந்தால் எப்படி இருக்கும் நாம் தமிழ் என்றும் வாழ்க..

  • @archanakasthurikrishnan2382
    @archanakasthurikrishnan2382 Год назад +12

    பொன்னியின் செல்வன் படம் புரிய வேண்டுமே என்பதற்காகத் தான் உமது சேனலை கண்டறிண்தேன்... பின்னர் உமது அனைத்து விடியோக்கள் பார்த்து மெய் சிலிர்த்து நம் தமிழ் மாமன்னர்களின் வரலாற்றை அறிந்து பூரித்து போனேன்... வரலாற்றை சுவாரஷ்யம் ஆக்கிய உம் படைப்பு தொடரட்டும் 👍

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 года назад +16

    நண்பரே மெய்சிலிர்த்து வியந்து விட்டேன்
    தமிழினாக பிறந்ததில் பெருமிதம் 💪

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 года назад +9

    விரைவில் இதை படமாக எடுக்க ஆச்சரியம் ஒன்றும் இல்லை எடுப்பவருக்கு வாழ்த்துக்கள்

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 года назад +41

    சோழ நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்

  • @akshakthivel8540
    @akshakthivel8540 Год назад +17

    எங்கள் சோழதேசம் இன்று இருந்து இருந்தாள் உலகின் முதன்மையானவர் நாங்கள்தான்,🥺🐅🚩

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 2 года назад +17

    சோழமண்ணின் பெருமைமிகு அடையாளம் கங்கை கொண்ட சோழழபுரம் ராசேந்திர சோழன்.......

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 2 года назад +53

    மாமன்னன் இராசராச சோழன் புகழ் வாழ்க....அவருக்கு இணை அவர் மட்டுமே....உலகின் தலை சிறந்த வம்சம் சோழ வம்சம் .... உலகின் தலை சிறந்த மொழி தமிழ் மட்டுமே....🔥🐅🚩

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 года назад +11

    அண்ணா உங்கள் பேச்சு அவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கு ❤️❤️❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! ☺️❤️

  • @PrasanthPrasanth-qf8kp
    @PrasanthPrasanth-qf8kp 2 года назад +45

    பொன்னியின் செல்வன் கதையை அதிகாரங்கள் அனைத்தும் முழுமையாக எபிசோட்களாக ஒரு சீரிஸ் ஆரம்பித்தால் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் பயனளிக்கும்

    • @dreamvlogs5633
      @dreamvlogs5633 2 года назад

      Bro mr tamilan channel la iruku poi check panni parung 🙏🙏🙏

    • @VigneshVignesh-fn9mj
      @VigneshVignesh-fn9mj Год назад

      @@dreamvlogs5633 channel full name?? Mr tamilan stories or Mr tamilan thoughts

  • @asanciamary4031
    @asanciamary4031 2 года назад +11

    மிக மிக பிரம்மாண்டமான, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... இந்த தகவலை வழங்கும் உங்களுக்கு, நன்றிகள் பற்பல... ❤️😊😍🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி Mary! ☺️ தொடர்ந்து பயணிப்போம்!

    • @asanciamary4031
      @asanciamary4031 2 года назад

      @@UngalAnban kandipaaaaa 😊👍

  • @tamilanhistory_tamil
    @tamilanhistory_tamil 2 года назад +8

    அருமையான காணொளி
    தங்களுடைய கடின முயற்சிகள் காணொளியில் இருந்தே தெரிகின்றன
    தமிழ் வாழ்க.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி நண்பரே! ☺️🙏

  • @velirgalumvendhargalum3290
    @velirgalumvendhargalum3290 2 года назад +48

    🙌அருமையான விழியம்,ஆனால் ஒரே ஒரு குறிப்பு கூற விரும்புகிறேன்,கங்கைக்கு சென்று நீரை கொணர்ந்தது வீர ராஜேந்திர பல்லவராயர் மட்டும் அனைத்து சோழ படைகளுக்கு தலை தங்கி சென்றவர் ராஜேந்திர சோழரின் உடன் பிறந்த தம்பி,எரிவலி கங்கை கொண்ட சோழன்,இருமுடிசோழன் என்ற பட்டம்.பெற்ற அவர் தம்பி ஆவர்!!!

    • @narenvenkatesan7954
      @narenvenkatesan7954 2 года назад +2

      அது தம்பி இல்லை அவர் மகன் வீர ராசேந்திரன்

    • @velirgalumvendhargalum3290
      @velirgalumvendhargalum3290 2 года назад +2

      @@narenvenkatesan7954 வீரராஜேந்திரர் வேறு வீரராஜேந்திர பல்லவராயர் வேறு வீரராஜேந்திர பல்லவராயர்
      என்ற பெயரில் இருப்பவர் படைத்தளபத்தி இது போன்று நிறைய வீரராஜேந்திரர் இருந்தார்கள்

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +11

      உண்மையில், ராஜேந்திர சோழருக்கு தம்பி இருந்தது எனக்கு தெரியாது! சதாசிவ பண்டிதர் புத்தகங்களிலோ, நீலகண்ட சாஸ்திரி, குடவாயில் பாலசுப்ரமணியன் புத்தகங்களிலோ குறிப்பிடவில்லையே? இந்த தரவிற்கான ஆதாரம் கொடுக்க முடியுமா நண்பரே?

    • @velirgalumvendhargalum3290
      @velirgalumvendhargalum3290 2 года назад +5

      @@UngalAnban நிச்சயமாக நான் உங்களுக்கு இன்ஸ்டராமில் என் அக்கா அவர்களை பற்றி செய்த ஆய்வு பற்றி உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்🤩😎

    • @nandhakumar1100
      @nandhakumar1100 2 года назад +1

      தவறு

  • @AshokAmm
    @AshokAmm 2 года назад +5

    மிக அருமை நண்பரே. சோழர்களை பற்றி நீங்கள் கூறும் தகவல்களுக்கு மிக்க நன்றி. இவ்வகை உண்மை கதைகளை கேட்க நான் எப்பொழுதும் மிக ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு கோடான கோடி நன்றி. நீங்கள் இதே போல் நமது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மேலும் பல வீடியோக்களை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    Dr. Ashok from Nigeria, west Africa.

  • @manikandan.r7389
    @manikandan.r7389 2 года назад +9

    கங்கை கொண்ட சோழ புறம், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை பெரும்பான்மையா வாழும் சோழ வம்ச படையாச்சிகள் சார்பாகவும், என் முன்னோர்கள் சோழ படை தளபதி யாக இருந்து வெற்றி பெற்ற படையாச்சியார் வம்சா வளி சார்பாக நன்றியும், வாழ்த்துக்களையும் தங்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே 💐💐💐

  • @saravanakumarkrengapalayam2463
    @saravanakumarkrengapalayam2463 Год назад +11

    This man should be added in maniratnam PS crew
    They ll get lots of core information from this man (legend)

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      😆🙏 Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 2 года назад +35

    Dear hemanth, your hard work will be a boon to you one day. And in future it may be a good video of reference to the future history students. God bless you, son

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +2

      Thank you so much! 😊🙏 Please share this video within your circle.

  • @Sat356
    @Sat356 2 года назад +9

    For that one deed of making a lake as his victory monument we are forever indebted to the great Rajendra Cholar. King of Kings forever.

  • @sarasmogan5449
    @sarasmogan5449 2 месяца назад

    Arumai thozlere... waiting for next video 😊

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 2 года назад +3

    அருமை அற்புதம் மிகவும் வியப்பாக உள்-ளது மிகவும் மகிழ்ச்சி நன்றி மிகவும் பெருமையாக உள்ளது👍🏻👍🏻❤️❤️

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @Yogesh-xe7rt
    @Yogesh-xe7rt Год назад +6

    Anna.... Very fascinated to know this... Iam an history student ... I have always wondered about the strength and skill the people had to build such a magnificient structure as tanjavur periya Kovil and randomly I found your video on Raja Raja cholan and since then I have already subscribed your channel... Thank you Anna ... please make more such videos about our kings... Love from Bangalore 🙂😊❣️

  • @jananirsekar341
    @jananirsekar341 2 года назад +4

    Amazing video machan. The cliff hanger in the end was well articulated.

  • @ranraj8201
    @ranraj8201 Год назад

    அருமை பதிவு

  • @sowmyagopalakrishnan2607
    @sowmyagopalakrishnan2607 2 года назад +4

    இந்த காலத்தில் பிறந்ததுக்கு பதிலாக, ராஜேந்திர சோழன் காலத்தில் பிறந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  • @latharazzaq5585
    @latharazzaq5585 Год назад

    Arumaiyana pathivu ithu, niraya vishayangal therinthu kondom nandri thambi

  • @senthilraj4951
    @senthilraj4951 3 месяца назад

    Nanri brother super

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 6 месяцев назад +1

    Super, Super now days people built their house inside the lake.

  • @kumargovin3314
    @kumargovin3314 2 года назад

    Great info

  • @ruthutv6074
    @ruthutv6074 5 месяцев назад

    அனைத்து அனைத்து முக்கிய தலைப்புகள் மிகவும் அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🏻

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад

    அருமையான பதிவு...

  • @shanthi7599
    @shanthi7599 7 месяцев назад

    Bro you doing well keept up and I like this style

  • @yogeshwaran991
    @yogeshwaran991 2 года назад +8

    Hi அண்ணா எங்க ஊர் கோவில்வென்னி.. வென்னி போர் நடந்த இடம் அங்க கரிகாலன் சோழன் கட்டிய சிவன் கோவில் இருக்கு அதை நீங்க தமிழ்நாடு மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அண்ணா plssss🙏🙏🙏🙏🙏

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      Venni perundhalai....karikalan vs 17 velir pandiyars.....shiva is venni karumbishwara

  • @dilshanmac5588
    @dilshanmac5588 2 года назад +4

    Highly appreciated 🇱🇰

  • @natchathirakootam7994
    @natchathirakootam7994 2 года назад

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏

  • @user-ie3ex7mg6v
    @user-ie3ex7mg6v 8 месяцев назад

    சூப்பர் சார் ❤❤❤

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 Год назад

    Bro semma evolo visayam solrenga bro semma

  • @vathivelsiva2381
    @vathivelsiva2381 Год назад +1

    மெய் சிலிர்த்து விட்டது.

  • @victorkumar333
    @victorkumar333 2 года назад

    Superb post bro. 👍💪

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 года назад +1

    அருமையான விளியம் பணி தொடர வாழ்த்துகள்

  • @anoopsreekandan7401
    @anoopsreekandan7401 Год назад

    Nice video bro

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 2 года назад

    அருமை.

  • @Ak-kn9xj
    @Ak-kn9xj 2 года назад +1

    8.40 really goosebumps..... Super bro....

  • @vaidyarama9346
    @vaidyarama9346 11 месяцев назад

    Great

  • @Spartan0588
    @Spartan0588 2 года назад +1

    Super bro vara Laval bro

  • @santhis9681
    @santhis9681 2 года назад +2

    Wow suuuuuuper brother and very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! You can watch the full series using these playlists 😊 - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 2 года назад

    மிக அருமை அண்ணா 😊

  • @peacewatching
    @peacewatching 2 года назад +1

    Nice bro

  • @chandravanamali8350
    @chandravanamali8350 7 месяцев назад

    மிக அருமை ஆதாரங்களுடன் அற்புதம்
    வாழ்த்துகள்

    • @UngalAnban
      @UngalAnban  7 месяцев назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @gokulakannan6703
    @gokulakannan6703 2 года назад

    Arumai...Arumai...Raja Raja Cholanoda Sword pathi oru video podunga.

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 Год назад

    Super

  • @jeevamarimuthu6224
    @jeevamarimuthu6224 2 года назад +4

    Simpleah sollanumna...Hatss offf bro😎😎😎

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you bro! ☺️🙏

  • @suguedits
    @suguedits Год назад +1

    The way you narrate is dragging me to see all your videos such a good narration

  • @tharanishanmugam5758
    @tharanishanmugam5758 2 года назад

    Your explanation awesome ❤anna✨

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf Год назад

    Anna unga speech super 👌 rendu vedio laye na unga fan aaitten na unga ovvoru pathivum eanna Kan kalanga vachiruchu anna

  • @Withzaraa
    @Withzaraa Месяц назад

    Wonderful content

  • @thebluemoon1976
    @thebluemoon1976 2 года назад +5

    Amazing videos, Hemanth. Watched most of your videos. Very proud of your efforts. Please do continue and best wishes !

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      So nice of you! Thank you so much! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @mayukhthegaming5016
    @mayukhthegaming5016 Год назад +1

    Your narration, information and voice, awesome bro. From Bangalore

  • @elayarajas4445
    @elayarajas4445 2 года назад

    Arumai bro excellent

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much bro! These playlists will be handy for you to binge-watch the full series 😊
      🔸 Tamil History & Heritage Tours
      bit.ly/Tamil_HistoryTours
      🔸 History of Tamil Kings
      Tamil series: bit.ly/Tamil_Kings
      English series: bit.ly/Tamil_Kings_Eng

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 года назад

    rombo supera iruku unga videos..

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 2 года назад

    Super bro

  • @vijayalalitha5733
    @vijayalalitha5733 2 года назад +1

    மிக அருமையான பதிவு

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி அத்தை! ☺️

  • @sindhiyas6322
    @sindhiyas6322 2 года назад +6

    Anna your hard work makes this video highly informative. Keep rocking and keep exploring the unknown history anna

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад +1

      Thank you Sindhiya! ☺️

  • @javikevi3044
    @javikevi3044 Год назад

    My mind voice when watching ur video: yarru saami ne...hats off to you... worth subscribing to your channel...so happy to see ur videos..

  • @yasothakarthikeyan9604
    @yasothakarthikeyan9604 2 года назад

    Good job bro... Keep going on

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thanks so much! ☺️ Please share with your friends!

  • @harshithasurya2033
    @harshithasurya2033 Год назад +1

    சூப்பர் அண்ணா

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @sharmileeganesh3725
    @sharmileeganesh3725 2 года назад

    அருமையான பதிவு

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! :)

  • @thanikachalama4039
    @thanikachalama4039 2 года назад +1

    excellent rendering of events

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thanks so much! Subscribe, and stay in touch! :)

  • @mangai3587
    @mangai3587 2 года назад

    அழகான அருமையான வீடியோ 👌👌👌

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி! ☺️🙏

  • @sathyasivaprakasam1884
    @sathyasivaprakasam1884 2 года назад

    Thank you sir

  • @mera3979
    @mera3979 2 года назад +2

    Very informative, and lot of power in the way you narrate. More power to you.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thanks so much Meera! ☺️

  • @chitrabalamuruganb8776
    @chitrabalamuruganb8776 Год назад

    Namma antha kalathula solarkal kids irunthiruntha eppidi irukum nalaiku antha kudupana.illa bro unga voice semma neenga solra vidham super

  • @tksvel1
    @tksvel1 2 года назад +1

    Sirandha kaanoli. Vaalga valamudan.

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @naveendavidutube8295
    @naveendavidutube8295 2 года назад

    Wow super bro
    Ivlo nalla content with spr ana vedio oda podringa but views low irukku
    Ennala mudinja alavuku na share pandran bro

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Kandippa pannunga bro! ☺️

  • @venkatkumar812
    @venkatkumar812 Год назад

    I sincerely wish our history books are re-written to reflect the good deeds of the Chola king. It’s very important. I myself didn’t know many items you mentioned. Excellent work. I’d been watching all your videos. Excellent work

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 2 года назад

    Arumaiyaana pathivu

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours

  • @neppoleank1888
    @neppoleank1888 Год назад

    சிறந்த பதிவு...

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ramasamye9763
    @ramasamye9763 2 года назад +2

    Chozha gangam eri il gangai thanniyai kalandhar apdina dhana sir but full water collidam nathi

  • @vijaykrrish7944
    @vijaykrrish7944 2 года назад +11

    At that time they don't work for money, they all worked together for the development and a wealthy community

  • @santhanalakshmi972
    @santhanalakshmi972 2 года назад

    Super bro .

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you! ☺️ Please share with your friends!

  • @SriSri-jk3ze
    @SriSri-jk3ze Год назад

    வணக்கம் அண்ணா தங்கள் பதிவுகளும் விளக்கம் கொடுக்கும் விதமும் அருமை அடுத்து கல்லில் கலை வண்ணம் கண்ட பல்லவர்களை பற்றியும் சோழர் மற்றும் பல்லவர்களுக்கு இடையே இருந்த உறவை பற்றிய தகவல்களை தங்கள் மொழி நடையில் காண ஆவல் வரலாற்றுக்காதலனாக ❤️

  • @TamilArasan-ez9ok
    @TamilArasan-ez9ok Год назад

    மகிழ்ச்சி

  • @mrgnanasekark
    @mrgnanasekark 2 года назад +1

    Sema bro way to go royal salute to your work...

    • @UngalAnban
      @UngalAnban  2 года назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @saravanankumar7545
    @saravanankumar7545 2 года назад

    👏👏👏👏👏❤

  • @manikandan.r7389
    @manikandan.r7389 2 года назад +8

    சோழ படையாச்சி யர்களின் வரலாறு உங்களுக்கு தெரிந்தால் or தெரிந்ததை கொஞ்சம் பகிருங்கள் brother. சோழர் காலத்தில் அவர்களது பங்கு மற்றும் நினைவு சின்னங்கள், வரலாறு போன்றவற்றை பகிருங்கள் பிரதர். thank you

  • @aj_Loves
    @aj_Loves 2 года назад +1

    🔥🔥🔥🔥🔥

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Год назад +1

    Very nice. Your research is really grt. Sir really very nice to see your episodes. I studied in Trichy and has seen Kal Anai. Plus several times swam in the grt mother Kaberi. Iam proud of our Tamil Culture. Jayaram Mumbai

  • @inbaprabhanjan6703
    @inbaprabhanjan6703 2 года назад

    💥💥💥

  • @Voiceofmadhu-oe8ub
    @Voiceofmadhu-oe8ub Год назад

    RUclips liye ஒரு நல்ல உபயோகமான சேனல் என்றால் அது உங்களுடைய சேனல் தான் அண்ணா நான் பார்த்த வரைக்கும்...❤️💪🙏

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @King-xk7ll
    @King-xk7ll 2 года назад +3

    You great sir 👍 more videos about Tamil history

  • @jagatheeswarideivasigamani6312

    உங்க பதிவுல தான் நான் தமிழர்களோட ஆட்சியை வியப்பா பாக்குற அவங்க நமது நாட்டுக்கு என்ன என்ன எல்லாம் தேவை எதெல்லாம் தேவை என்று சொல்லி அவங்க முன்னாடியே செஞ்சுட்டாங்க..... அவங்க மறுபடியும் இப்ப வந்தாங்கன்னா எப்படி இருப்பாங்கன்னு தோணுது உங்களால தான் நம் நாட்டு மேல ஆர்வமா இருக்கு எனக்கு ஒவ்வொரு ராஜாக்களும் அவர்களோடு சிந்தனையும் செதுக்கி செதுக்கி இந்த நாட்டை உருவாக்கி இருக்காங்க உங்கள மாதிரி அதை வெளிச்சத்தை கொண்டுவர நினைக்கிற இந்த தருணத்தை உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் உங்கள் கடின உழைப்புக்கு நன்றி இதைத் தொடர்ந்து நடத்தி வாங்க எங்கேயோ யாரோ இல்லாம தமிழர்களோட பறைச்சாற்ற நீங்க தொடரணும்..... 🙏🙏🙏

  • @fireyking191
    @fireyking191 2 года назад +2

    பெரும்பள்ளி 🔥🔥🔥🔥🔥🔥

  • @gaming_ff_hari9523
    @gaming_ff_hari9523 Год назад

    👏👏👏👏💙💙💙

  • @baranishankar1624
    @baranishankar1624 2 года назад

    Bro ur videos are really good,,, but very short bro,,, ethadhu change panunga,,

  • @christophercarelin1781
    @christophercarelin1781 Год назад

    Highly appreciated 😊👍..
    Bro...
    Where is this 'kolli ' mountain
    Mentioned in ponyni Selvan, udyar, mohini theve?
    What has it become now?

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 2 года назад

    Super da tambi

  • @rinson4925
    @rinson4925 Год назад

    Gangai konda sozhapuram pathi padam vandha nallarkum , interesting ah irku

  • @lavanyabalaganesh8448
    @lavanyabalaganesh8448 Год назад

    Can you put a video about srirangam temple. I love history now because of you.