சோழர்களின் தீவுக் கோட்டையும் & இராஜேந்திர சோழனின் கப்பற்படை தளமும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • #சோழர்கள் #கோட்டையமேடு
    #சிதம்பரம் #Kottayamedu
    #Theevukottai #Jalakottai
    #Devikottai #Theevupattinam
    #rajarajacholan
    #rajendracholan #Sirkazhi
    #Kodiyampalayam
    #கொடியம்பாளையம்
    #சீர்காழி #tamil
    #தமிழர்_உணர்வு
    #tamil
    #tamilkingdom
    #Cholafinalcity

Комментарии • 34

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 3 дня назад +3

    கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் பள்ளியில் தான் நான் படித்தேன்.எனது ஆசிரியர் பெயர் ரவீந்திரன். அழகான ஊர் காட்சிகள் மாறி அலங்கோலமாக இருப்பதை கண்டு மனம் வேதனையடைகிறது.ஆம் நாங்கள் சோழர்கள்......

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702  3 дня назад

      உண்மை தான் ஐயா.. சில காலங்களாக பாக்குற எனக்கே இவ்வளவு வலிக்கிறது என்றால் நீங்கள் அந்த இடத்தோடும் அந்தப் பள்ளியோடு இணைந்து இருந்துள்ளீர்கள்
      நிச்சயமாய் வலிக்க செய்யும்
      மனம் வருந்துகிறேன்

  • @shanthysubravelu986
    @shanthysubravelu986 7 дней назад +4

    பெருமைக்குரிய பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 12 дней назад +8

    தமிழ்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சி துறை, தகுந்த நிதி ஒதுக்கி கடற்படையின் மூலமாக இலங்கை மற்றும் காமரூபம் வரையில் ஆட்சி செலுத்திய ராஜேந்திரனின் வீர வரலாற்றை உலக அறியச் செய்ய வேண்டும்! உங்களுடைய பணி மிகவும் பாராட்டத்தக்கது! தமிழ் பயணம் தொடரட்டும்!

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702  12 дней назад

      சரியாக சொன்னீர்கள் தங்களுடைய அன்பின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள் ஐயா

    • @KanthasamyA-yh9dr
      @KanthasamyA-yh9dr 10 дней назад

      Qq

    • @MohanSundaram-sp2om
      @MohanSundaram-sp2om 5 дней назад

      😊

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 12 дней назад +3

    உங்கள் தமிழும் குரல் வளமும்
    மிக நன்றாக இருக்கிறது! வரலாற்றில் சில பக்கங்களை
    😊 வெளிச்சம் போட்டு காட்டுகிறது உங்கள் காணொளி! தொடரட்டும் நற்பணி!

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 12 дней назад +2

    எழுத்தாளர் சாண்டில்யன்
    தனது ராஜபேரிகை நாவலில் இக்கோட்டையைக் குறிப்
    பிட்டுள்ளார்.சீரங்கத்தார்

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702  12 дней назад

      தங்களுடைய அருமையான தகவலுக்கு மிகவும் நன்றிகள் ஐயா

  • @tarciusjohn1713
    @tarciusjohn1713 9 дней назад +1

    Superb bro keep going....

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 15 дней назад +2

    Really a good research ❤

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 11 дней назад +2

    ராபர்ட்கிளைவ்இங்குபோரிட்டதாகக்கூறுவார்கள்

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702  11 дней назад

      ஆமாம் அய்யா அதை பதிவு செய்துள்ளேன்.. நன்றிகள் ஐயா

  • @user-eh3nn1kk6p
    @user-eh3nn1kk6p 14 дней назад +1

    Super super

  • @happinessofvillagelifeinsi9702
    @happinessofvillagelifeinsi9702  13 дней назад +3

    ruclips.net/video/eUeDqVW_bBA/видео.htmlsi=RsZK1IDlqNUylW2H
    இராஜேந்திர சோழனின் அரண்மனை

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 12 дней назад +1

    No doubt. In the south indian history the cholas role is most important and their boundaries of their dynasty simply superb and unimaginable and this was possible because of their mighty naval force and their skill in engaging killer fishes to defeat the enemy force. Fortunately our country do not have proper history of such secret's of chola's Navy and its victory through out south east asia.

  • @Vasu-q7c
    @Vasu-q7c 12 дней назад +1

    Kindly check this video in possible dani channel details........sir

    • @Vasu-q7c
      @Vasu-q7c 12 дней назад

      @@happinessofvillagelifeinsi9702 ruclips.net/video/XLnK_SpnSIw/видео.htmlsi=O7ibkDGjsXV19ydJ

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702  12 дней назад

      இராஜ இராஜ சோழனுக்கு இந்த இடத்திற்கும் சம்பந்தம் இல்லை .. இராஜேந்திர சோழனுக்கும் அதன் பின்னர் வந்த சோழ மன்னர்களுக்கும் தொடர்புகள் உண்டு
      மேலும் நான் அந்த ஊருக்கு அருகில் இருப்பதால் சில விடயங்கள் எனக்கு தெரியும்
      அவரது காணொளியில் நிறைய இல்லாதவைகளை இருப்பதாக சொல்கிறார் சகோதரர்
      மேலும் அங்கு சிறுத்தைகளெல்லாம் ஒன்றும் கிடையாது
      இறால் பண்ணைகள் அதன் பிறகு ஆற்று ஓரங்களில் நிறைய கன்மாய்கள் சிமெண்ட் கொண்டு கட்டியுள்ளார்கள்
      ஆனால் அவர் அதையெல்லாம் கோட்டை சுவர் என்கிறார்
      மேலும் அந்த கோட்டையமேட்டில் பல தலைமுறைகளாக குடியிருந்தவர்கள் இன்னும் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள்