THE NATURAL WORLD
THE NATURAL WORLD
  • Видео 223
  • Просмотров 110 452

Видео

நாட்டு நாய் குட்டிகள் கிடைக்கும்
Просмотров 5067 часов назад
நாட்டு நாய் குட்டிகள் கிடைக்கும்
பத்து மரங்கள் நம்மை சுற்றிலும் இருத்தல் வேண்டும்
Просмотров 2269 часов назад
பத்து மரங்கள் நம்மை சுற்றிலும் இருத்தல் வேண்டும்
11 வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் பெறும் பள்ளி மாணவன்
Просмотров 41День назад
11 வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் பெறும் பள்ளி மாணவன்
குமராட்சியில் ஆங்கிலேயர்கள் கட்டிய மூன்று அற்புத பாலங்கள்
Просмотров 97814 дней назад
#metturdam #Azhiyardam #cauveryissue #tamil #british #Britishbridge #london #Kumaratchi #chidambaram #english #england #rajarajacholan #குமராட்சி #காட்டுமன்னார்குடி #சிதம்பரம் #news #suntv #thanthitv #sathyamnews #politics #politicalnews #polimernews
சும்மா உட்கார்ந்து இருந்தவர்களால் உருவாக்கப்பட்ட ஏரி
Просмотров 9814 дней назад
#வீராணம்ஏரி #ஏரி #மேட்டூர் #கல்லணை #காவேரி #தமிழர்_உணர்வு #தமிழ் #சோழர்கள் #சோழர் #தஞ்சாவூர்மாவட்டம் #tamil #veeranamlake #cauveryissue #chola #parantaka #kattumannarkoil #tamil #dam #kamarajar #karikalacholan #rajarajacholan #poompukar #kollidam #neiveli
1000 வருடங்கள் பழமையான வீராணம் ஏரி
Просмотров 17514 дней назад
#வீராணம்ஏரி #ஏரி #மேட்டூர் #கல்லணை #காவேரி #தமிழர்_உணர்வு #தமிழ் #சோழர்கள் #Rajaadithya #king #chennai #சோழர் #தஞ்சாவூர்மாவட்டம் #tamil #veeranamlake #cauveryissue #chola #parantaka #kattumannarkoil #tamil #dam #kamarajar #karikalacholan #rajarajacholan #poompukar #kollidam #neiveli
பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளில் சாம் சாலமன் இராஜாவின் சொற்பொழிவு
Просмотров 19014 дней назад
பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளில் சாம் சாலமன் இராஜாவின் சொற்பொழிவு
கடனா அணைக்கட்டு
Просмотров 4414 дней назад
கடனா அணைக்கட்டு
அரக்கோணத்தில் ஓர் அருமையான தோட்டம்
Просмотров 35614 дней назад
அரக்கோணத்தில் ஓர் அருமையான தோட்டம்
பூம்புகாரில் 1700 வருட பழைய பௌத்த மடாலயம்
Просмотров 5 тыс.21 день назад
#பூம்புகார் #சோழர்கள் #பாண்டியர்கள் #tamil #புகார் #சாயாவனம் #sayavanam #kingashokamaurya #rajarajacholan #rajendracholan #karikalacholan #pallavasstory #suntv #news #monastery #buddhavichar
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட செங்கல்
Просмотров 67221 день назад
#chera #chola #pandiyan #sangam #karikalacholan #Poompukar #tamil #rajarajacholan #rajendracholan #sirkazhi #king
மறக்க முடியாத அமிர்தசரஸின் பயணம்
Просмотров 11728 дней назад
மறக்க முடியாத அமிர்தசரஸின் பயணம்
சோழர் காலத்து செங்கற்கள்
Просмотров 23Месяц назад
சோழர் காலத்து செங்கற்கள்
ஒரு குழந்தையின் அருமையான விளையாட்டு
Просмотров 209Месяц назад
ஒரு குழந்தையின் அருமையான விளையாட்டு
அலங்கு நாய் 3 மாத குட்டி / புள்ளிகுட்டா
Просмотров 45Месяц назад
அலங்கு நாய் 3 மாத குட்டி / புள்ளிகுட்டா
தனுஷ்கோடி தீவின் அரிச்சல் முனை
Просмотров 534Месяц назад
தனுஷ்கோடி தீவின் அரிச்சல் முனை
சில நூற்றாண்டுகள் கண்ட மிகவும் பழமையான மரம்
Просмотров 168Месяц назад
சில நூற்றாண்டுகள் கண்ட மிகவும் பழமையான மரம்
பெருமலையில் புசித்த அற்புதமான பலாப்பழம்
Просмотров 36Месяц назад
பெருமலையில் புசித்த அற்புதமான பலாப்பழம்
சோழர்களின் தீவுக் கோட்டையும் & இராஜேந்திர சோழனின் கப்பற்படை தளமும்
Просмотров 15 тыс.Месяц назад
சோழர்களின் தீவுக் கோட்டையும் & இராஜேந்திர சோழனின் கப்பற்படை தளமும்
அழகிய கருத்தப் பிள்ளையூர் கிராமம்
Просмотров 46Месяц назад
அழகிய கருத்தப் பிள்ளையூர் கிராமம்
இராஜேந்திர சோழனின் அரண்மனை / மாளிகைமேடு
Просмотров 423Месяц назад
இராஜேந்திர சோழனின் அரண்மனை / மாளிகைமேடு
Practice session in Kalai Aruvi Music academy / Rajbharath
Просмотров 425 месяцев назад
Practice session in Kalai Aruvi Music academy / Rajbharath
மனிதர்கள் முன் மண்டியிட்ட யானை
Просмотров 206 месяцев назад
மனிதர்கள் முன் மண்டியிட்ட யானை
Golden Retriever
Просмотров 136 месяцев назад
Golden Retriever
வரலாறு படைத்த தாயார்
Просмотров 206 месяцев назад
வரலாறு படைத்த தாயார்
தமிழ்நாடு அளவில் எங்களது பிள்ளைகள் 2 வது பரிசு பெற்றனர்
Просмотров 267 месяцев назад
தமிழ்நாடு அளவில் எங்களது பிள்ளைகள் 2 வது பரிசு பெற்றனர்
கராத்தேவினால் ஏற்படும் நன்மைகள் அதிகம்
Просмотров 467 месяцев назад
கராத்தேவினால் ஏற்படும் நன்மைகள் அதிகம்
அனைத்து சத்துக்களும் நிரம்பிய கம்மங்கூழ்
Просмотров 357 месяцев назад
அனைத்து சத்துக்களும் நிரம்பிய கம்மங்கூழ்
கராத்தே தற்காப்பு கலை
Просмотров 1517 месяцев назад
கராத்தே தற்காப்பு கலை

Комментарии

  • @RajaResorts
    @RajaResorts 21 час назад

    அன்பு நண்பரே முக்கியமான விஷயம் நாட்டு நாய்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எஜமான் மற்றும அவரை சார்ந்தவர்களை கடிக்கவோ தாக்கவோ செய்யாது

  • @dhanalakshmis-l3j
    @dhanalakshmis-l3j 2 дня назад

    summa katha vedathenga...

  • @dhanalakshmis-l3j
    @dhanalakshmis-l3j 2 дня назад

    summa katha vedathenga ..sago...

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 2 дня назад

    super bro...

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 2 дня назад

    Great

  • @Sivabrundhadevi80
    @Sivabrundhadevi80 2 дня назад

    ❤ கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 3 дня назад

    Good Post

  • @user-eh3nn1kk6p
    @user-eh3nn1kk6p 3 дня назад

    Super

  • @Sivabrundhadevi80
    @Sivabrundhadevi80 3 дня назад

    பகிர வேண்டிய தகவல்கள்....நன்றி

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 4 дня назад

    super bro

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 4 дня назад

    S

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 4 дня назад

      தங்களது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள் ஐயா

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 10 дней назад

    Nanbarey chozas house were destroyed by our own Tamiz kings like Pandyas

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 10 дней назад

      @@subbaramjayaram6862 கங்கைகொண்டசோழபுரம்,உறையூர், பழையாறை மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்த அரண்மனைகளை 12 ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்கிற பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் காலங்களில் அழித்தார். ஆனால் இந்த காணொளியில் இடைக்காலச் சோழர்கள் மாபெரும் அரசனாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழனின் கடற்படை தளமும் மற்றும் பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு குறுநில மன்னர்களாக மாறிய சோழ வம்சத்தினர் இடத்தை பற்றியது ஐயா

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 10 дней назад

    Nice to hear your Tamiz.

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 10 дней назад

      @@subbaramjayaram6862 தங்களது அன்பின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள் அய்யா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 10 дней назад

    Well narrated Sir. My compliments to you as I see you are one ofctge few persons who could pronounce Chozas correctly. The special letter Za many don't orojiunce correctly. Well done

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 11 дней назад

    super bro

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 11 дней назад

    belt rate enna bro...

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 11 дней назад

      பயிற்சி காலம் 2 வருடங்கள் அய்யா மொத்தம் செலவு 50000 ஆகியிருக்கும் அய்யா

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 11 дней назад

    ❤❤❤

  • @user-eh3nn1kk6p
    @user-eh3nn1kk6p 12 дней назад

    Super super ❤❤❤

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 13 дней назад

    ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் பல வருட காலமாக ஸ்ட்ராங்கா இருக்கு மோடி காலத்தில் கட்டபட்ட புது பாலம் திறப்பதற்கு முன்னே உடைந்து விழுந்தது கின்னஸ் சாதனை

  • @sharmilaemmanuel4625
    @sharmilaemmanuel4625 14 дней назад

    Arumai bro

  • @Sivabrundhadevi80
    @Sivabrundhadevi80 14 дней назад

    தம்பி... உங்களுக்கு மட்டுமே இந்த அற்புதங்கள் தெரிகிறது....எங்களுக்கும் தெரியப்படுத்தியதற்கு நன்றி..

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 14 дней назад

      @@Sivabrundhadevi80 தங்களது உளமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றிகள் அக்கா

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 14 дней назад

    Super

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 15 дней назад

    ❤❤

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 15 дней назад

    Super bro

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 15 дней назад

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 15 дней назад

      @@augustinchellappan8842 தங்களது ஆதரவிற்கு நன்றிகள் பல ஐயா

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 19 дней назад

    Interesting

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 19 дней назад

      @@augustinchellappan8842 தற்போது மிகவும் பெரியதாக எல்லா செடிகளும் வளர்ந்திருக்கும் ஐயா

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 19 дней назад

    அருமையான பதிவு

  • @Sivabrundhadevi80
    @Sivabrundhadevi80 19 дней назад

    நானும் 7 வருஷம் முன்னால போயிருக்கேன்... அருமையான இடம்...

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 19 дней назад

      @@Sivabrundhadevi80 நீங்கள் அந்த கால பழைய மகேந்திரா வேனில் கடற்கரை ஓரமாக தண்ணீரில் சென்றிருப்பீர்கள் ஆனால் அருமையான சாலைகள் போடப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன இப்போது அங்கே சென்று பாருங்கள் அக்கா நிச்சயமாக வேற அனுபவம் கிடைக்கும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 21 день назад

    நன்றிஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 21 день назад

    நன்றிஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 21 день назад

    அருமையான தகவல்ப திவு

  • @manic594
    @manic594 22 дня назад

    அருமையான பதிவு

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 22 дня назад

    super bro...

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 22 дня назад

    Good

  • @Sivabrundhadevi80
    @Sivabrundhadevi80 22 дня назад

    அருமையான விளக்கம்....அரிய செய்திகள் பல அறிய முடிந்தது

  • @saravananarchunan665
    @saravananarchunan665 24 дня назад

    Good Sir 🎉

  • @devadossdoss4611
    @devadossdoss4611 24 дня назад

    Supar

  • @joshuarosarioedward6429
    @joshuarosarioedward6429 25 дней назад

    அருமை

  • @Rajaselvarajan12
    @Rajaselvarajan12 26 дней назад

    கோயிலுக்கு அருகாமையில் இருக்கும் பள்ளியில் தான் நான் படித்தேன்.எனது ஆசிரியர் பெயர் ரவீந்திரன். அழகான ஊர் காட்சிகள் மாறி அலங்கோலமாக இருப்பதை கண்டு மனம் வேதனையடைகிறது.ஆம் நாங்கள் சோழர்கள்......

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 26 дней назад

      உண்மை தான் ஐயா.. சில காலங்களாக பாக்குற எனக்கே இவ்வளவு வலிக்கிறது என்றால் நீங்கள் அந்த இடத்தோடும் அந்தப் பள்ளியோடு இணைந்து இருந்துள்ளீர்கள் நிச்சயமாய் வலிக்க செய்யும் மனம் வருந்துகிறேன்

  • @user-eh3nn1kk6p
    @user-eh3nn1kk6p 26 дней назад

    Super appa🌹🌹🌹

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 26 дней назад

    New information ❤

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 26 дней назад

    Super bro...

  • @shanthysubravelu986
    @shanthysubravelu986 29 дней назад

    பெருமைக்குரிய பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @kumarttr4828
    @kumarttr4828 29 дней назад

    ஏன்டா ரோடு எல்லாம் போட்டு வயித்துல ஈயத்தை காய்ச்சி ஊத்துற

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 Месяц назад

    Good

  • @user-eh3nn1kk6p
    @user-eh3nn1kk6p Месяц назад

    Super super

    • @happinessofvillagelifeinsi9702
      @happinessofvillagelifeinsi9702 Месяц назад

      @@user-eh3nn1kk6p தங்களுடைய ஆதரவிற்கு நன்றிகள் ஐயா

  • @augustinchellappan8842
    @augustinchellappan8842 Месяц назад

    Go Ahead ❤

  • @tarciusjohn1713
    @tarciusjohn1713 Месяц назад

    Superb bro keep going....

  • @user-ru9xb8pc1q
    @user-ru9xb8pc1q Месяц назад

    தஞ்சையை ஆண்ட சாஹாஜி என்ற மராட்டிய மன்னரிடம் ராபர்ட் கிளைவ் தோல்வி அடைந்தது இந்த இடமே. பின்னர் வெள்ளைக்காரர்கள் அழித்து விட்டனர்.