கடலா? நாழிக் கிணறா? திருச்செந்தூரில் முதலில் எங்கு நீராட வேண்டும்? அங்கு முருகனை வழிபடும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @jeyalakshmiarumugam7859
    @jeyalakshmiarumugam7859 6 месяцев назад +26

    அம்மா நாங்கள் இந்த மாதம் திருச்செந்தூர் செல்ல இருக்கிறோம் இந்த சந்தேகம் எங்களுக்கு இருந்தது எங்கள் சந்தேகத்தை தீர்த்த அம்மாவுக்கு கோடாண கோடி நன்றி .

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 6 месяцев назад +3

      சென்ற மாதம் நாங்கள் சென்று வந்தோம் நீங்கள் விடியற்காலை நான்கு மணி முதல் ஆறு மணிக்குள் தரிசனம் செய்யுங்கள் சொல்வதற்கு வார்த்தையே இல்லை 🙏🙏🙏🙏🙏

    • @jeevidhinesh4145
      @jeevidhinesh4145 6 месяцев назад

      @@deeshakitchen5325 4to6 மனிக்குள் தரிசனம் பண்ணிங்களா சொல்லுங்க

    • @chitraarun3202
      @chitraarun3202 6 месяцев назад

      Thank you for your video Amma 🙏

  • @SaranyaKumaresan-c8g
    @SaranyaKumaresan-c8g 6 месяцев назад +432

    அம்மா எனக்கு பெண் குழந்தை பிறந்தது 4வயதாகுகிரது. இன்னும் நடக்கல. நரம்பு இருக்கமாக இருக்கு. வலிப்பு வரும். இன்னும் பேச்சு வரவில்லை. நாங்கள் முருகனுக்கு 48 நாள் விரதம் இருக்கிறோம். இன்றோடு 11 நாள் ஆகிறது. எங்கள் குழந்தை விரைவில் சரியாக வேண்டும். நீங்களும் எங்கள் குழந்தைக்காக முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நன்றி.

    • @Annskarthik
      @Annskarthik 6 месяцев назад +18

      Kandippa murugan arulal unga kulandhaikku seekiram ellam sari aagum .seekiram nadakkum.pesum .kavala padadheenga sago. Murugan irukkar ellam avaru pathupparu🙏🙏🙏🙏🙏

    • @anandevinpm9887
      @anandevinpm9887 6 месяцев назад +1

      Please unga number send panuga .unga children problem ku solution kidaikum

    • @jayaprakasam4085
      @jayaprakasam4085 6 месяцев назад +5

      ஓம் சரவண பவ

    • @Prabu-prabu-1234
      @Prabu-prabu-1234 6 месяцев назад +2

      Go to thoranamalai

    • @s.muralis.murali4111
      @s.muralis.murali4111 6 месяцев назад +1

      Ellam thirchendhur murugar arul udan , sagala sawbageyam keday kum. Arogara arogara arogara arogara arogara arogara 🙏🙏🙏🙏🙏🙏

  • @Diyahoney.528
    @Diyahoney.528 6 месяцев назад +7

    அம்மா ரொம்ப நன்றி அம்மா திருச்செந்தூர் கிளம்ப போறோம் இந்த சமயத்தில் நல்ல பதிவு கொடுத்தீர்கள் 🙏🙏

  • @vijayalakshmibaskar8111
    @vijayalakshmibaskar8111 6 месяцев назад +5

    மிக்க நன்றி அம்மா....மிக சிறந்த தெளிவான பதிவு.....கடலில் நீராடி....நாழி கிணறு சென்று நீராடி.....பிறகு உடை மாற்றி....தூண்டிக் கை விநாயகர்....பிறகு செந்தூர் முருகனை தரிசிக்க ....அந்தந்த இடத்திற்கான புகைப்படத்துடன் விளக்கினீர்கள்....முருகனின் அனுக்ரகம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன்.....

  • @dhanamr8858
    @dhanamr8858 6 месяцев назад +7

    வணக்கம் அம்மா எனக்கு நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா .நான் திருச்செந்தூர் சென்ற போது இதே முறையில் தான் தரிசணம் செய்தேன் அம்மா மிகவும் மன நிறைவாக உள்ளது அம்மா .❤❤❤🎉🎉🎉🎉

  • @Santhakumari_69
    @Santhakumari_69 6 месяцев назад +3

    சிலர் நாழிக் கிணறு சிலர் கடல் என்று பதிவு போடுகிறார்கள். நீண்ட காலம் குழப்பம். நீங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பு
    நன்றி❤

  • @velmanip5130
    @velmanip5130 6 месяцев назад +338

    வணக்கம் அம்மா என்று மனம் சந்தோஷம் ஏன் என்றால் முதல் like போட பலமுறை முயற்சி செய்து வந்தேன் இன்று கிடைத்தது நன்றி அம்மா

    • @anandakumarv1439
      @anandakumarv1439 6 месяцев назад +17

      திருவெண்காடு கோவில் பற்றியும் வழிபடும் முறை பற்றியும் விளக்கி கூறுங்கள் அம்மா🎉🎉🎉

    • @govindanmuniyandi5056
      @govindanmuniyandi5056 6 месяцев назад +5

      வணக்கம் அம்மா மிகவும் நன்றி அம்மா நான் எதிர் பார்த்தது கிடைத்தது நன்றி அம்மா

    • @brindhasri4470
      @brindhasri4470 6 месяцев назад +1

      Mikka nandri ma en neenda naal sandegam theerndhadhu thank u ma

    • @coolcatviews8569
      @coolcatviews8569 6 месяцев назад +1

      நன்றி 🙏மகிழ்ச்சி அல்டிமேட் திருச்செந்தூர் முருகா ❤️

    • @ramalingamramu6899
      @ramalingamramu6899 6 месяцев назад

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 месяцев назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤அம்மா அவர்களின் பதிவு அனைத்தும் அருமை.சந்தேகம் தீர்த்தது.🎉🎉🎉🎉🎉🎉.திருச்செந்தூர் ஜெயந்தி நாதருக்கு அரோகரா.

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 6 месяцев назад +4

    என் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்தமைக்கு நன்றி நன்றிகள் பல அம்மா ஓம் சரவணபவ

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 6 месяцев назад +5

    அம்மா நா இந்த மாத பௌர்ணமிக்கு நா முருகன் அருள் கிடைத்தால் திருஞ்செந்தூர் போகவேண்டும் நினைக்கிறேன் உங்கள் பதிவு இப்போது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நன்றி ஓம் முருகா சரணம்

  • @chandrasekaranchandru9582
    @chandrasekaranchandru9582 6 месяцев назад +4

    எனக்கு ரொம்ப நாளாக இந்த சந்தேகம் இருந்தது.இன்று தெளிவுபடுத்தினீர்கள். நன்றி அம்மா.

  • @diyanambi9360
    @diyanambi9360 6 месяцев назад +62

    வணக்கம் அம்மா... இன்னைக்கு நைட்டு நானும் என் கணவரும் திருச்செந்தூர் செல்கிறோம்.... பதிவுக்கு நன்றி... குழந்தை வரம் வேண்டி அப்பன் முருகனை நோக்கி பயணம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..🙏🙏🙏🙏

    • @jagandeepa1993
      @jagandeepa1993 6 месяцев назад +4

      Seekirame Murugan Arulal nalathu kadakum

    • @MaanbumiguCholarCholar
      @MaanbumiguCholarCholar 6 месяцев назад +2

      முருகனின் அருள் கண்டிப்பாக கிட்டும்

    • @diyanambi9360
      @diyanambi9360 6 месяцев назад

      @@jagandeepa1993 🙏🙏🙏🙏🙏

    • @diyanambi9360
      @diyanambi9360 6 месяцев назад

      @@MaanbumiguCholarCholar 🙏🙏🙏🙏🙏

    • @sashwinshavijisha3583
      @sashwinshavijisha3583 6 месяцев назад +2

      சீக்கிரம் குட்டி முருகன் கிடைப்பார்

  • @alamelu-zq3zk
    @alamelu-zq3zk 6 месяцев назад +6

    அம்மா இதே போல தான் நான் சிறுவயதில் இருந்து திரிச்செந்தூர் போகும் போது முதலில் கடலில் நீராடி விட்டு அதன் பிறகு நாழி கிணறில் நீராடி முருகனை தரிசனம் செய்வோம் நன்றி அம்மா 😊

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 6 месяцев назад +2

    Wowwwww, naan nethu thaan idhu pathi comments la ketkulaamnu ninaichu.. Murugarea unga moolama sollitaar 😊😊 God is Great

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 6 месяцев назад +3

    நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajangamsi
    @rajangamsi 6 месяцев назад +4

    திருச்செந்தூர் முருகன் கோவில் சாமி கும்பிடுவது பற்றி மிக அருமையாக சொன்னீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 6 месяцев назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துனை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉🎉😊😊

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 6 месяцев назад +2

    அம்மா ரொம்ப நன்றி மா கோடான கோடி நன்றிமா நானே இதுதான் கேட்கணும்னு இருந்த தலைப்பு போடுங்க என்று ரொம்ப சந்தோஷம்மா

  • @rajeswariv677
    @rajeswariv677 6 месяцев назад +5

    திருச்செந்தூர் செல்கிறேன். தங்களின் பதிவு கேட்டேன். மிக்க நன்றி அம்மா 🙏

  • @gayathriasokan52
    @gayathriasokan52 6 месяцев назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. மிகவும் பயனுள்ள தகவல். 😊 இனி திருச்செந்தூர் சென்றால் நீங்கள் பதிவிட்ட இந்த தகவல்களோடு ஒரு தெளிவுடன் சென்று அப்பனை வழிபடுவோம். இந்த பிறவியில் இறை எண்ணம், நம்பிக்கை , வழிபாடு என் மனதுக்குள் ஆழமாக அமைந்ததற்கு காரணம் தாமே ஆவீர்கள்... நன்றி அம்மா 🙏🙏🙏.

  • @chitravinay4475
    @chitravinay4475 6 месяцев назад +5

    ரொம்ப நன்றி நீண்ட நாள் சந்தேகம் தெளிவுபடுத்தியதர்க்கு நன்றி அம்மா

  • @deepagj
    @deepagj 3 месяца назад +4

    திருச்செந்தூர் கோவில் எங்கு நீராட வேண்டும் என்று நான் தெரியாமல் இருந்தேன் அம்மா இந்த பதிவு பார்த்து தெரிந்து கொண்டேன் அம்மா இந்த பதிவு கொடுத்து மிக்க நன்றி அம்மா 🙏🙏❤️❤️

  • @ramyaveerasekaran4833
    @ramyaveerasekaran4833 6 месяцев назад +6

    எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்த பதிவு🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 6 месяцев назад +1

    அம்மா நாங்கள் எப்பொழுதும் நீங்கள் கூறுவது போல் கடலில் நீராடி விட்டுத்தான் நாழிக்கிணறில் நீராடிவிட்டு உடை மாற்றிக்கொண்டு முருகப்பெருமானைத் தரிசனம் செய்வோம். ஆனால் இதுவரை தூண்டி கை விநாயகரைப் தரிசனம் செய்ததில்லை. சிலபேர் யூடிப்பில் மாற்றி கூறினார்கள். ஆனால் சரியான வழியைக் காட்டிய மைக்கு நன்றி அம்மா. 🙏

  • @Saravana9063
    @Saravana9063 6 месяцев назад +20

    திருச்செந்தூர் பவுர்ணமி அன்று இரவு தங்கி சாமி தரிசனம் செய்வது அதன் பலன் பற்றி சொல்லுங்க அம்மா

  • @BalaMurugan-vh4px
    @BalaMurugan-vh4px 2 часа назад

    உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் முருக பெருமானே

  • @pappathipitchai2208
    @pappathipitchai2208 6 месяцев назад +4

    முருகனின் அன்பும் கருணையும் எனக்கு கிடைக்க வேணும் முருகப் பெருமானே 🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 6 месяцев назад +1

    மிக்க நன்றி சகோதரி திருச்செந்தூர் தலத்தை பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள் 🙏🏻🙏🏻

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 6 месяцев назад +3

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🐓🙏

  • @rajapandian3312
    @rajapandian3312 5 месяцев назад +2

    நீண்ட நாள் குழப்பத்தில் இருந்தேன் இப்பொழுது தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @KulanthaivelT-y9h
    @KulanthaivelT-y9h 4 месяца назад +3

    ஓம் சரவணபவ முருகா அம்மா நீங்க சொன்ன வார்த்தைகள் எல்லாம் நல்லா சந்தோசமா இருக்குது

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 6 месяцев назад +1

    குருவே சரணம் அம்மா நான் நினைக்கும் பதிவு எல்லாதையும் நீங்கள் பதிவிடுகுரீர்கள் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Raghukoodapattu9037
    @Raghukoodapattu9037 Месяц назад +3

    🙏நன்றி தாயே உங்களுடைய தகவல் இனிதே 🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 6 месяцев назад +1

    எனக்கு இருந்த நீண்ட நாள் சந்தேகம்,தீர்ந்தது, மிக்க நன்றி 🙏🙏🙏

  • @saraswathirajendran6871
    @saraswathirajendran6871 5 месяцев назад +4

    அம்மா மிக்க நன்றி நான் நானும் என் கணவரும் முதலில் மாலை அணிந்து திருச்செந்தூர் செல்கிறோம் எங்களுக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை தாங்கள் கூறியது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி அம்மா

  • @AkiladeswariSenthilkumar
    @AkiladeswariSenthilkumar 6 месяцев назад

    நன்றி சகோதரி .எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்கள் குழப்பத்தை திர்த்து விட்டீர்கள் சகோதரி. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். ❤🙏🙏🙏🙏👌

  • @MariMuthu-sn4cr
    @MariMuthu-sn4cr 2 месяца назад +17

    😭அம்மா எனக்கு 4வயது ஆண் குழந்தை இருக்கான் வரம் வாங்கி பெத்தேன் ஆன என் பையன் இன்னும் பேச வில்லை எல்லாம் மெதுவா க செயரன் முருகன் தான் எனக்கு நல்லபடியா சரி பண்ணி தரணும் 😭😭😭

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 6 месяцев назад +1

    ஓம் முருகபெருமானே திருவடி சரணம் 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
    ஓம் வாராஹி அன்னையே திருவடி சரணம்🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா🙏🙏🙏அருமையான பதிவு ரொம்ப அழகாக திருச்செந்தூர் கோயில் வரலாற்றை அதன் சிறப்புகளை பற்றியும் முருகபெருமானை பற்றி விளக்கமாக சொன்னிங்க மிக்க நன்றி குருமாதா 🙏🙏🙏 9:37

  • @maheshwari951
    @maheshwari951 6 месяцев назад +3

    மிகவும் அருமையான பதிவு வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா

  • @MytliElu
    @MytliElu 6 месяцев назад +1

    அம்மா நீங்கள் சொல்லும் போது ஒரு சந்தோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி அம்மா எனக்கு

  • @balan8164
    @balan8164 6 месяцев назад +3

    செந்தில் ஆண்டவர் போற்றி. வெற்றி வேல்முருகன்

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 месяцев назад +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக சிறப்பான வழிகாட்டும் குருவே ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @yavanarani7185
    @yavanarani7185 6 месяцев назад +2

    மிக்க நன்றி அம்மா
    திருநள்ளாறு வழிபாட்டு முறையும் சொன்னாங்க என்றால் பயனுள்ளதாக இருக்கும்

  • @srinivasans791
    @srinivasans791 6 месяцев назад +2

    Thanks Amma Murugen kedavel lidem Bhakthi longest in your speech. Nameskarengel to திருச்செந்தூர் முரு கன் மனது ninaithadhu சூப்பர் ஆ க நடக்கட்டும் அது தான் தெய்வ நம்பிக்கை . நன் ட்ரீ மிக அதிகம்.

  • @mmkmmk4146
    @mmkmmk4146 6 месяцев назад +3

    வணக்கம் அம்மா முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வணங்கும் முறை மற்றும் மலைக்கு பின் புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் சிறப்பையும் பெருமையையும் பற்றி அறிய வேண்டுகிறேன் 🙏

  • @karthiheyan7050
    @karthiheyan7050 6 месяцев назад +1

    நீண்ட கால சந்தேகம் தீர்த்த சகோதரிக்கு மணமாற்ந்த நண்றி

  • @nandhinipalani559
    @nandhinipalani559 6 месяцев назад +5

    அம்மா முதல் முறையாக திருச்செந்தூர் செல்கிறேன் தடைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் வாழ்த்துங்கள்

  • @sathishramanathan3340
    @sathishramanathan3340 6 месяцев назад

    By God's grace, am planning to go tiruchendhur this October. I had this doubt yesterday Madam and got your detailed explanation today morning. I feel like Murugan himself answered me. Thanks a lot.

  • @Lakshmimangalam
    @Lakshmimangalam 6 месяцев назад +2

    நன்றிகள் 💐💐💐💐💐 நான் மத மாற்றம் செய்து கொண்டேன் இருந்தாலும் கோயில் போவதை நிறுத்தவில்லை ரொம்ப நாட்களாக அங்கு சென்று வர ஆசை நீங்க சொன்ன தகவல் எனக்கு மிகவும் பயன் தரும் என நம்புகிறேன் நன்றி ❤

  • @saravanavel8066
    @saravanavel8066 6 месяцев назад +3

    எனக்கு பக்கத்தில் உள்ளவர்கள் என் நிம்மதியை கெடுக்கிறார்கள் நான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் எனக்கு நிம்மதி கொடு முருகா🙏

  • @santhamanivelavan1953
    @santhamanivelavan1953 6 месяцев назад +1

    நன்றிங்க அம்மா இனி அடுத்த முறை திருச்செந்தூர் செல்லும் போது நீங்கள் கூறிய இம்முறையில் பின்பற்றுகிறோம் அம்மா

  • @krishgowri9847
    @krishgowri9847 6 месяцев назад +5

    கந்தன் தருவார் எதிர்காலம் ❤❤🕉

  • @tamilrajesh1680
    @tamilrajesh1680 6 месяцев назад +2

    ஆஷாட நவராத்திரி 1 நாள் விளக்கு ஏற்றி வழிபட்டேன். மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

    • @elakkiyam3895
      @elakkiyam3895 6 месяцев назад +1

      நானும் sister❤ வாராஹி தாய்க்கு நன்றி❤

    • @tamilrajesh1680
      @tamilrajesh1680 6 месяцев назад

      @@elakkiyam3895 💞

  • @sangeethasridharan8294
    @sangeethasridharan8294 6 месяцев назад +3

    வணக்கம் அம்மா மிக பயனுள்ள பதிவுக்கு நன்றி திருச்செந்தூர் கோவிலில் உள்ள சித்தர் வழிபாடு குறித்து பதிவு வேண்டும் அம்மா

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 6 месяцев назад

    இவ்வளவு விரிவாக சொல்லி உள்ளீர்கள் அம்மா.ரொம்ப நன்றி.ஓம் முருகா போற்றி.🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 6 месяцев назад +2

    நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் குமரேசன் இருக்கையில்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 месяцев назад +1

    மிகச் சிறப்பு அம்மா. திருமுருக கிருபானந்த வாரியர் சொல்லவது போல்

  • @gopalavinomr9689
    @gopalavinomr9689 6 месяцев назад +3

    ❤அருமையான பதிவு அம்மா🙏

  • @Revathi-yk7yx
    @Revathi-yk7yx 6 месяцев назад +2

    அம்மா இன்று நாங்களும் ஆஷாடநவராத்ரி பூஜை செய்தோம் . நன்றி

  • @mehalas7306
    @mehalas7306 Месяц назад +3

    ஐப்பசி மாதம் வந்த பௌர்ணமி2024 அன்றுதான் திருச்செந்தூர் சென்று வந்தேன் அன்று அங்கு நல்ல மழை இருப்பினும் நல்ல தரிசனம் கிடைத்தது

  • @manjularavi6140
    @manjularavi6140 6 месяцев назад +1

    ரொம்ப நல்ல பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க மா மங்கை❤👍🙏👌👏🤝♥️

  • @gowrik7119
    @gowrik7119 3 месяца назад +3

    முருகா நான் நினைத்த காரியம் எதுவும் நடக்க மாட்டுது நான் ஒரு பண தொல்லியில் மாட்டிகிட்டு இருக்கேன் முருகா அருள்புரிவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathyiyappan7757
    @revathyiyappan7757 6 месяцев назад +1

    Porunami அன்று திருச்செந்தூர் கடல் மண்ணில் தங்குவது நல்லது என்று கேள்வி பட்டேன் - விளக்கம் வேண்டும் அம்மா. நன்றி. உங்கள் அனைத்து பதிவுகளைம் நான் தவராமல் பார்த்து வருகிறேன் அம்மா. மிகவும் பயனுள்ள, அருமையாக இருக்கிறது. Kindly give me explanation of staying in temple on பவுர்ணமி day. This பவுர்ணமி I have planned to go there. Thank you

  • @sureshbalasubramani6579
    @sureshbalasubramani6579 6 месяцев назад +8

    திருச்சி திருப்பட்டூர் பிரம்மா எப்படி வழிபடுவது மற்றும் வருடத்திற்கு எத்தனை முறை போகலாம் என்று கூற வேண்டும் அம்மா.....

  • @ramyavaithi3721
    @ramyavaithi3721 Месяц назад +1

    அம்மா உங்களின் தமிழ் சொற்கள் மிகவும் அழகாக இருக்கின்றது

  • @kalaivani6023
    @kalaivani6023 6 месяцев назад +3

    சகோதரி பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்கள்,மேல் அதிகாரிகளிடம் ஏற்படும் சங்கடங்கள், பிரச்சினைகள் நீங்க வழிபாடு சொல்லுங்கள்.நன்றி

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 6 месяцев назад +1

    உண்மை தான் அம்மா suநான் இத உங்களிடம் கேக்கணும் நினைத்தென் 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 6 месяцев назад +25

    என் அப்பன் முருகன் என்னை திருச்செந்தூர் அழைக்கவேண்டும்.

    • @sathish8227
      @sathish8227 6 месяцев назад

      கண்டிப்பாக அழைப்பார் நண்பா

    • @MOHANARANGAMMD
      @MOHANARANGAMMD 6 месяцев назад

      ❤❤​@@sathish8227

    • @kuttieskalattaa4094
      @kuttieskalattaa4094 5 месяцев назад

      என்னையும் என் குடும்த்தாரையும் என் அப்பன் முருகன் அழைத்து ள்ளான். முருகானுக்கு அரோகரா.. ஓம் சரவணா பவ

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 6 месяцев назад

    வணக்கம் சகோதரி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தும் அன்பு உள்ளம்

  • @Kanagarajrkg
    @Kanagarajrkg 6 месяцев назад +3

    நாங்களும் அப்படி தான் கும்பிட்டோம். நான் என் கணவர் சேர்ந்து கடை வைக்க வேண்டி அருள் புரிங்கள்.

  • @kalpanagopi4130
    @kalpanagopi4130 6 месяцев назад +1

    வணக்கம் அம்மா உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @eswaramoorthi-n4f
    @eswaramoorthi-n4f 4 месяца назад +3

    ❤மிகவும் சிறப்பாக பதிவு நன்றி சகோதரி❤

  • @mathiathulmathi
    @mathiathulmathi 6 месяцев назад +1

    வணக்கம் அம்மா என்று மனம் சந்தோஷம் ஆக இருக்கிறது அம்மா உங்கள் பதிவுகள் கேட்டால் உங்களை என் குருவாகவே ஏற்றுக் கொண்டேன் அம்மா வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை உங்கள் ஆசி பெற வேண்டும் அம்மா

  • @thangavel3800
    @thangavel3800 6 месяцев назад +28

    15 வருடத்திற்கு முன் திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு கல்வெட்டு வைத்திருந்தார்கள் அதிலே முதலில் நாழிக் கிணற்றிலே குளித்துவிட்டு பின்னர் கடலிலே நீராட வேண்டும் கடலிலே நீராடிய பின் வேறு எந்த தண்ணீரிலும் குளிக்க கூடாது என்று எழுதி வைத்திருந்தார்கள் கடலிலே குளித்தபின் உடை மாற்றிக் கொண்டு முருகனை வழிபட வழிபட செல்ல வேண்டும் என்று அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது நீங்கள் அதற்கு நேர்மாறாக சொல்கின்றீர்கள் நாங்கள் எதை கடைப்பிடிப்பது

    • @myselfu1115
      @myselfu1115 6 месяцев назад

      Sir இதுல எதுபடி குளிகருது சரி

    • @thangavel3800
      @thangavel3800 6 месяцев назад +2

      @@myselfu1115 கோவிலில் வைத்திருந்த கல்வெட்டின்படி குளிப்பது சரியானதாகும்

  • @gajagajalakshmi3199
    @gajagajalakshmi3199 6 месяцев назад +1

    மிக்க நன்றி‌ அம்மா மிகவும் நான் எதிர்பார்த்த விடை🙏

  • @sakthivel1667
    @sakthivel1667 6 месяцев назад

    அம்மா இடையில் சில பேர் நாளி கிணற்றில் குளித்துவிட்டு கடலில் குளிக்க சொல்கிறார்கள் நீங்கள் முறையில்தான் நான் செய்து கொண்டிருந்தேன் நன்றி அம்மா ❤

  • @krishnasamyvaratharajsella7227
    @krishnasamyvaratharajsella7227 6 месяцев назад +2

    வணக்கம் அம்மா இந்தப் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது இதேபோல் பவானி காவேரி ஆற்றங்கரை சங்கமேஸ்வரர் கோவில் வழிபடும் முறைகளை கூறுங்கள்

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 3 месяца назад +2

    நன்றி அம்மா வழிபடும் முறை தெரீயாமல் தவித்தேன். தெரிவித்தமைக்கு நன்றி

  • @malathi5076
    @malathi5076 6 месяцев назад +4

    பழனி முருகன் கோவில் வழிபடும் முறை சொல்லுங்க அம்மா...

  • @rajasekaran3319
    @rajasekaran3319 4 месяца назад +2

    நல்ல வழிமுறை கூறியதற்க்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @bheemaalogu5670
    @bheemaalogu5670 6 месяцев назад +2

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனே சண்முகா போற்றி ❤❤❤

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 6 месяцев назад

    எங்களுக்கு திருச்செந்தூர் முருகனை காண வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 6 месяцев назад +7

    முதலில் நான் தாங்களுக்கு மனமுருக நன்றி சொல்கிறேன் தாங்கள் கூறியது போல நான் திருச்செந்தூர் ஆண்டவனின் விஸ்வரூப தரிசனத்தை கண்ணார கண்டேன் நான் நினைத்து பார்க்க கூட முடியாத தரிசனம் நினைக்க நினைக்க கண்களில் நீர் பெருகுகிறது

  • @munirajn8806
    @munirajn8806 6 месяцев назад

    அருமை பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏💐💐

  • @Devasena-x4n
    @Devasena-x4n 3 месяца назад +3

    அம்மா மிக்க மிக்க நன்றி, எனக்கும் 21 நாள் விரதமிருந்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆவலாக உள்ளது

  • @kanthimathi6665
    @kanthimathi6665 6 месяцев назад

    தெளிவான பதிவிற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @Sri._.Creationz._.
    @Sri._.Creationz._. 6 месяцев назад +6

    அம்மா பழனி மலை க்கு கூட இப்படி ஏதாவது வழிபாடு முறைகள் உள்ளன வா
    சொல்லுங்க அம்மா

  • @SivasamyN1305
    @SivasamyN1305 6 месяцев назад +1

    வணக்கம் அம்மா உங்களது விளக்கம் மிகமிகாஅருமைஓம்சரவணபவ

  • @sabarishraja1107
    @sabarishraja1107 6 месяцев назад +3

    திருப்பதி கோவில் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @enbajotijoti9779
    @enbajotijoti9779 6 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி மேடம்🙏🙏🙏🙏🙏

  • @banumathy7881
    @banumathy7881 3 месяца назад +4

    அம்மா என் மகனின் திருமணம் விரைவில் நடக்க முருகனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 6 месяцев назад +2

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்சரவணபவஓம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @BoopathyBoopathy-eb3zd
    @BoopathyBoopathy-eb3zd 6 месяцев назад +5

    கிருபாநந்தவாரியார்
    மாணவியே
    வாழ்கநின்தோண்டு

    • @Dcpkm
      @Dcpkm 6 месяцев назад

      நண்பரே அது தொண்டு என்று மாற்றவும்

  • @sivagamir7528
    @sivagamir7528 6 месяцев назад

    Romba nandri ma. You are so sweet. Intha thagavala than ivlo naal ethirpaathu irunthen. ❤💚

  • @ravindiranbbm4569
    @ravindiranbbm4569 26 дней назад +3

    எனக்கு வேலை கிடைக்க வேண்டும், நோய் தீர்க்க சொல்லுக, திருமணம் அமய வேண்டும்

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 6 месяцев назад

    இன்னொருவர் தரிசனமும் எனக்கு கிடைத்தது அது அன்னை மீனாட்சியின்
    பள்ளியறை தரிசனம்
    இந்த இரண்டுமே தாங்களைப்போன்ற அருளாளர்கள் ஆசியில் கிடைத்தது
    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaikalai6804
    @kalaikalai6804 6 месяцев назад +4

    வணக்கம் அம்மா ஹோரை என்றால் என்ன? எந்த ஹோரையில் என்ன ?செய்ய வேண்டும் விளக்கம் தாருங்கள்🙏🙏🙏

  • @JeyakumarR-di7if
    @JeyakumarR-di7if 24 дня назад +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கருத்துக்களை அறிந்துகொண்டேன்

  • @Sakthivel-p9b
    @Sakthivel-p9b 6 месяцев назад +2

    நன்றி அம்மா முருகன்
    குறிஞ்சிநிலமன்னன்
    அவர்எப்படி இசனின்
    மகன்ஆவார்

  • @Devi-i4j
    @Devi-i4j 6 месяцев назад +4

    Amma Thirumalapadi vaithiyanatha swami temple patri sollunga
    Ariyalur district la irukku may please sollunga