- Видео 274
- Просмотров 51 570 284
Manoj Murugan
Индия
Добавлен 14 окт 2019
"🔥 If someone seize your empire, rebuild it and make it bigger than before.. 🔥"
History buffs follow me. Many traces of history can be found here…😎
This is a journey towards the history of Tamils as the answer to my quest. You can also travel through history along with me on this site. Here you can watch a video of the footprints left by Tamils in different parts of the world. Let's find out everything from the dark ages to the golden ages.
❤️❤️❤️
Thanks .
For Promotions : askmanojmurugan@gmail.com

ராஜராஜ சோழரின் "தெலுங்ககுல கால புரம்" இது தான் | கடம்பர் மலை வரலாறு | Kadambar Malai | Manoj Murugan
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை என்னும் கிராமத்தில் கடம்பர் மலை என்னும் இடத்தில் ஒரு அருமையான மலையடிவார கோவில் உள்ளது . கன்னிமார் சுனை , மூன்று சன்னதி என தரமான அமைப்புடன் இருக்கும் இந்த கோவிலின் வரலாறு இந்த இடத்தின் வரலாறு என அனைத்தும் இந்த காணொளியில் கழுகு பார்வை காட்சிகளோடு கண்டு மகிழுங்கள்.
There is a beautiful hilltop temple at Kadambar Hill in the village of Narthamalai in the Pudukkottai district of Tamil Nadu. Enjoy watching the history of this temple, which has a quality structure with a Kannimar Sunai and three shrines, in this video with eagle-eye views.
ஆய்வுக்கு உதவியவை :
1. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர். ஜெ. ராஜாமுகமது.
📧 For Promotions : askmanojmurug...

Просмотров: 12 592
Видео
குந்தாணி தேசம் பற்றி தெரியுமா ? கிருஷ்ணகிரி ராஜ்ஜியம் | Krishnagiri Sivan temple | Manoj Murugan
Просмотров 9 тыс.День назад
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவர் குந்தாணி என்னும் இடத்தில் ஒரு பாழடைந்த சிவன் கோவில் உள்ளது. இந்த இடத்தல் மிகப்பெரிய ராஜ்ஜியம் இருந்ததாக சொல்லப்படுகிறது இந்த காணொளியில் கல்வெட்டு, வரலாறு மற்றும் கோவிலின் அமைப்பு போன்றவை இடம்பெற்று உள்ளது. There is a ruined Shiva temple at a place called Devar Kunthani in Krishnagiri district. It is said that this place was once a huge kingdom. This video features...
அடப்பாவிகளா...! ஒரு கோவிலையே இப்படி மறைச்சுட்டீங்களே... இந்த கோவில்ல சாமி கும்பிட கூட ஆள் இல்ல...!
Просмотров 11 тыс.14 дней назад
800 வருடங்கள் பழமையான கோவிலில் இன்று வழிபாடு நடக்கவில்லை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகம் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் இந்த சிவன் கோவில் உள்ளது இங்கே லிங்கம் இல்லை . கோவில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கோவிலின் அமைப்பு, கல்வெட்டு தகவல் மற்றும் கழுகு பார்வை காட்சிகள் இந்த காணொளியில் உள்ளது. There is no worship in the 800-year-old temple today. This Shiva temple is located in a small vill...
அம்மாடியோவ்...! 😳 இந்த கோவிலுக்கு போகலனா இழப்பு உங்களுக்குத் தான் | Vijayalaya Choleeswaram Temple
Просмотров 20 тыс.Месяц назад
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை என்னும் கிராமத்தில் மலை மேல் " விஜயாலய சோழீஸ்வரம்" என்னும் ஒரு கோவில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. முத்தரையர் வம்ச மன்னர்கள் பெருமையை இந்த கோவில் தாங்கி நிற்கிறது. கழுகு பார்வை காட்சிகளோடு காணொளியை கண்டு மகிழுங்கள். There is a temple called "Vijayalaya Choleswaram" on a hill in the village of Nartha...
இந்த கோவில்ல ராஜராஜ சோழரின் முக்கியமான கல்வெட்டு இருக்கு...! | சதய விழா | RajaRaja Cholan Birthday
Просмотров 47 тыс.Месяц назад
இன்று மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்த நாளான ஐப்பசி சதயம் , இந்த காணொளி அவரின் மெய்க்கீர்த்தியோடு அவரின் பெருமைகளை சொல்கிறது. Today is the birthday of father-in-law Rajaraja Chola, Aippasi Sadayam, this video tells his glory with his true glory. 📧 For Promotions : askmanojmurugan@gmail.com Time Stamp ⌛ தலைப்பு : 0:00 - 0:32 முன்னோட்டம் : 0:33 - 1:15 கல்வெட்டு செய்தி : 1:16- 18:50 For more updates...
மர்மமான சமாதி சிவன் கோவில்...! திகில் கிளப்பும் கல்வெட்டு 🫣 | A Mysterious temple | Manoj Murugan
Просмотров 18 тыс.Месяц назад
திருச்சி மாவட்டம் குமுளூர் அருகில் ஒரு மர்மமான சிவன் கோவில் உள்ளது. அதை பற்றிய காணொளி தான் இது. There is a mysterious Shiva temple near Kumlur in Trichy district. This is the video about it. 📧 For Promotions : askmanojmurugan@gmail.com For more updates: 👍Facebook : manojmuruganmk ❤️ Instagram : manojmurugan 🕊️Twitter : manojmuruganmk Time Stamp ⌛ தலைப்பு :...
துடிக்கும் கிருஷ்ணரின் இதயம் ? | மறைக்கப்பட்ட பூரி ஜெகந்நாத் வரலாறு | Puri Jagannath Temple History
Просмотров 5 тыс.Месяц назад
ஜெகன்நாதர் கோயில் அல்லது ஜெகந்நாதர் கோயில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில் ஆகும். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண...
சோழனை காட்டிற்குள் விரட்டியடித்த பாண்டியன் | மாறவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்தநாள் | Manoj Murugan
Просмотров 28 тыс.2 месяца назад
சோழனை காட்டிற்குள் விரட்டியடித்த பாண்டியன் | மாறவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்தநாள் | Manoj Murugan
வரலாற்றை மாற்றிய போர்.. கடத்தப்பட்ட ஒன்றரை லட்சம் பேர் | Ashoka's Battle of Kalinga | Manoj Murugan
Просмотров 20 тыс.2 месяца назад
வரலாற்றை மாற்றிய போர்.. கடத்தப்பட்ட ஒன்றரை லட்சம் பேர் | Ashoka's Battle of Kalinga | Manoj Murugan
ஒடிசா மன்னனோடு போர் செய்த பாண்டியர்கள் | 2200 வருட பழமையான ஆத்தி கும்பா கல்வெட்டு | Manoj Murugan
Просмотров 43 тыс.2 месяца назад
ஒடிசா மன்னனோடு போர் செய்த பாண்டியர்கள் | 2200 வருட பழமையான ஆத்தி கும்பா கல்வெட்டு | Manoj Murugan
120 வருடங்களாக திறக்காத கருவறை, காற்றில் மிதக்கும் காலச்சக்கரம் | Konark Sun Temple | Manoj Murugan
Просмотров 55 тыс.2 месяца назад
120 வருடங்களாக திறக்காத கருவறை, காற்றில் மிதக்கும் காலச்சக்கரம் | Konark Sun Temple | Manoj Murugan
ஒடிசா மன்னனை ஓட ஓட விரட்டிய ராஜேந்திர சோழன் | சோழர் சென்ற உண்மையான வழி | Chola Traces in Odisha
Просмотров 226 тыс.3 месяца назад
ஒடிசா மன்னனை ஓட ஓட விரட்டிய ராஜேந்திர சோழன் | சோழர் சென்ற உண்மையான வழி | Chola Traces in Odisha
ராஜேந்திர சோழன் தம்பி பற்றி சொல்லும் சென்னையில் உள்ள கோவில் | Chennai Temple | Manoj Murugan
Просмотров 34 тыс.3 месяца назад
ராஜேந்திர சோழன் தம்பி பற்றி சொல்லும் சென்னையில் உள்ள கோவில் | Chennai Temple | Manoj Murugan
கலிங்க தேசத்தில் வரலாற்றைத் தேடி...! | Manoj Murugan
Просмотров 3,2 тыс.3 месяца назад
கலிங்க தேசத்தில் வரலாற்றைத் தேடி...! | Manoj Murugan
சித்து வேலை செய்யும் "நூருந்து சித்தரை" தேடி யானை காட்டிற்குள் திகில் பயணம் | Manoj Murugan
Просмотров 57 тыс.3 месяца назад
சித்து வேலை செய்யும் "நூருந்து சித்தரை" தேடி யானை காட்டிற்குள் திகில் பயணம் | Manoj Murugan
சோழர்களின் புலி சின்னத்துடன் கூடிய business Meetup கல்வெட்டு | Chola Tiger Symbol | Manoj Murugan
Просмотров 9 тыс.3 месяца назад
சோழர்களின் புலி சின்னத்துடன் கூடிய business Meetup கல்வெட்டு | Chola Tiger Symbol | Manoj Murugan
சோழர்களின் புலி சின்னம் தேடி ஒரு பயணம் | In search of the tiger symbol of the Cholas | Manoj Murugan
Просмотров 28 тыс.4 месяца назад
சோழர்களின் புலி சின்னம் தேடி ஒரு பயணம் | In search of the tiger symbol of the Cholas | Manoj Murugan
மர்மங்கள் செய்யும் சித்தர் குகையை தேடிய சுவாரஸ்ய பயணம் ! | Manoj Murugan
Просмотров 6 тыс.4 месяца назад
மர்மங்கள் செய்யும் சித்தர் குகையை தேடிய சுவாரஸ்ய பயணம் ! | Manoj Murugan
இந்த கோவிலுக்கு செல்ல பாதையே கிடையாது... அழுகிறது கோவில்... சிலைகளை காணோம்... | Manoj Murugan.
Просмотров 32 тыс.4 месяца назад
இந்த கோவிலுக்கு செல்ல பாதையே கிடையாது... அழுகிறது கோவில்... சிலைகளை காணோம்... | Manoj Murugan.
ராஜேந்திர சோழனை கண்டு நடுங்கிய பேரரசுகள் | Rajendra Chola Unknown History | Manoj Murugan
Просмотров 33 тыс.4 месяца назад
ராஜேந்திர சோழனை கண்டு நடுங்கிய பேரரசுகள் | Rajendra Chola Unknown History | Manoj Murugan
கருநாகம் பாதுகாக்கும் ரகசிய கோவில்...! கல்வெட்டுக்களை தேடிய சுவாரஸ்ய பயணம் | Manoj Murugan
Просмотров 56 тыс.5 месяцев назад
கருநாகம் பாதுகாக்கும் ரகசிய கோவில்...! கல்வெட்டுக்களை தேடிய சுவாரஸ்ய பயணம் | Manoj Murugan
சித்தர் குகையில் நடக்கும் மர்மங்களைத் தேடி திகில் பயணம்...! | Manoj Murugan .
Просмотров 277 тыс.6 месяцев назад
சித்தர் குகையில் நடக்கும் மர்மங்களைத் தேடி திகில் பயணம்...! | Manoj Murugan .
உலகின் முதன் சக்திமான் ஓவியம் | கல்திட்டை சொல்லும் கதை என்ன ? | Dolmen in Salem | Manoj Murugan
Просмотров 11 тыс.6 месяцев назад
உலகின் முதன் சக்திமான் ஓவியம் | கல்திட்டை சொல்லும் கதை என்ன ? | Dolmen in Salem | Manoj Murugan
பாண்டியர்கள் நடத்திய சுங்க சாவடி 800 வருடங்கள் பழமையானது | Pandiyas | Manoj Murugan
Просмотров 15 тыс.6 месяцев назад
பாண்டியர்கள் நடத்திய சுங்க சாவடி 800 வருடங்கள் பழமையானது | Pandiyas | Manoj Murugan
🤬 இப்படி அநியாயம் பண்ணாதீங்க..! கோவிலை கழிப்பறையாக மாற்றிவிட்டார்கள் | Pandiyas Temple in Salem.
Просмотров 8 тыс.6 месяцев назад
🤬 இப்படி அநியாயம் பண்ணாதீங்க..! கோவிலை கழிப்பறையாக மாற்றிவிட்டார்கள் | Pandiyas Temple in Salem.
😪 திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா பாண்டியர்களின் புகழ் ? | Ancient Temple in Virudhunagar | Pandiyar
Просмотров 11 тыс.6 месяцев назад
😪 திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா பாண்டியர்களின் புகழ் ? | Ancient Temple in Virudhunagar | Pandiyar
😥 இந்த கோவிலின் நிலைமை வேறு எங்கும் வர கூடாது | Oldest temple in Salem | Manoj Murugan
Просмотров 23 тыс.7 месяцев назад
😥 இந்த கோவிலின் நிலைமை வேறு எங்கும் வர கூடாது | Oldest temple in Salem | Manoj Murugan
ரத்த வெள்ளத்தில் முடி சூடிய சடையவர்மன் | Sadaiyavarman Sundarapandiyan | Manoj Murugan
Просмотров 32 тыс.7 месяцев назад
ரத்த வெள்ளத்தில் முடி சூடிய சடையவர்மன் | Sadaiyavarman Sundarapandiyan | Manoj Murugan
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு சொல்லும் உண்மை என்ன ? ராஜராஜ சோழர் சிலை கடத்தல்... ! | Manoj Murugan.
Просмотров 19 тыс.9 месяцев назад
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு சொல்லும் உண்மை என்ன ? ராஜராஜ சோழர் சிலை கடத்தல்... ! | Manoj Murugan.
கல்வெட்டில் சாட்சி கையெழுத்து பாத்து இருக்கீங்களா ? 😱 ❗️| Witness signature on inscription .
Просмотров 14 тыс.9 месяцев назад
கல்வெட்டில் சாட்சி கையெழுத்து பாத்து இருக்கீங்களா ? 😱 ❗️| Witness signature on inscription .
Manoj, you have done a wonderful job by bringing out to people the achievements of our king Mahendra chola. You should be commended for your strenuous effort to bring this to people via RUclips. People like me eagerly waiting to hear more from you. Mihavum nandri.
வாழ்க சோழர் நிலம்❤🎉
மன்னிக்க வேண்டும் சிறிது உடம்பை குறைக்க வேண்டும் இன்னும் பல கல்வெட்டுகள் மற்றும் பல ஊர்களுக்கு செல்லலாம்.
எப்போது கோவில் அரசாங்கம் எடுத்து அனைவருக்கும் சமம் என்று சொன்னதோ அன்றே நமது கோவில் அழிய தொடங்கிவிட்டது.
1200'கள் அந்த சமயத்தில் தஞ்சை தலைநகர் இல்லையே நண்பா... முதலாம் ராஜேந்திர சோழன் தான் அவர் காலத்திலேயே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைத்து விட்டாரே....!!!
பாணன் என்பது சிற்றரசன் கிடையாது.... ஆதி தமிழ் குடிகள் - 1) பாணன் 2) பறையன் 3) துடியன் 4) கடம்பன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - மூன்றாம் ராஜராஜன் திருமுடியை பறித்து (குடியானவர்கள் - Normal Citizen / Agriculturist) பாணன் கையில் கொடுத்து இருக்கலாம்....!
சோழர்கள் - பார்ப்பனர்களால்... சமஸ்கிருதத்தில் எவ்வளவு influence ஆகி இருக்கிறார்கள்... நண்பா... தயவு கூர்ந்து நீங்களும் அந்த கல்வெட்டுகளை படிக்கிற பொழுது சமஸ்கிருத சொற்கள் வருகிற பொழுது அதை Mention செய்தால் நன்றாக இருக்கும்
அருமையான பதிவு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் ♥️
Blue Colour Rock ShivaLingams plus Brilliant white star plus Number 21 upon that Brilliant white star then with a yellow Colour circle around it with a Pink Colour background is called as Absolute DIVINE VIBES for every Trillionaires of Hindu Religion People's all around our world then it's a 2000 years old hidden Ancient cellar secret which I detected already itself and but because of complete wrong guidance we all are worshipping the Black Colour Rock ShivaLingams which just meant Evils DEN only and so Rectify it swiftly.
Bro pls reduce your weight (hear more inhaling of air by you) iam not criticizing you. you are really a wealth u want to live long, and make tamil peoples proud.
அனைத்து கோயில்களுக்கும் உங்களுக்கு தெரிஞ்சது ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே யார் வீடியோ போட்டாலும் முதல் வார்த்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோயில் அப்படின்னு ஆனா உண்மையை சொல்ல போகணும்னா அந்த கோயில்கள் எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் 4000 முதல் 5000 ஆண்டுகளுக்கு பின்பற்ற கோயிலாக இருக்கும் ஆனால் நம் வாயிலிருந்து வருவது அனைத்தும் 1000 ஆண்டுகள் மட்டுமே
சிறப்பு நன்றி அண்ணா
வளரட்டும் நின் வரலாற்றுத் தேடல்..!! வாழ்க ..!! ❤
செப்டம்பர் மாதத்திலிருந்து மார்ச் வரை மழை இருக்க வாய்ப்பு இல்லை நண்பரே. வாழ்த்துக்கள்
ராஜராஜ சோழன் தெலுங்கு குலத்தவர்..விஜயாலயச்சோழனின் தந்தை ஸ்ரீ காந்தன் முதலே தெலுங்கு குலத்தவர்...ஆகவே ராஜ் ராஜன் தெலுங்கு குலத்துதித்த காலன்.தெலுங்கு மன்னன் எப்படி தெலுங்கர்களுக்கு காலனாவான்....
Super Anna, just awesome❤
Fantastic Details.
இப்போ எல்லாம் உங்கள் காணொளி அதிகம் வரதே இல்லை அண்ணா என் ❤❤❤❤❤
ரகு வம்சம் ரவி குல மாணிக்கம் தெலுங்கு இல்லையா சோழகங்கர் தெலுங்கர்கள் சோழர்கள் பெண் குடுக்க வில்லையா பிமன் குந்தவை தெலுங்கு இல்லையா குந்தவை தான் அக்கா மகள் நிறைய குந்தவைகள் சோழன் தெலுங்கு பெயர் வைத்தது ஏன் சூரியகுல காஷ்யப கோத்திரம் யார் தெலுங்கு தமிழ் நாட்டில் இருந்த மொழிகள் தவறான பதிவு போட வேண்டாம்
❤
Superb
Congratulations brother god bless
அருமையான கோவில் தற்போது மீண்டும் புனரமைக்கபட்டுள்ளது. அருகிலேயே சிவன் கோவிலும் உள்ளது. நான் சென்ற ஆண்டுதான் போய் பார்த்தேன்தரிசித்தேன்..
மனோஜ் நண்பா சோழ பாண்டிய வரலாறு போல சேர மன்னர்கள் வரலாறு குறைவாக உள்ளதான் காரணம் என்ன
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
தெலுங்க குல காலன் ராஜ ராஜ சோழன் புனைபெயர்.

@@ramkirocks5561 அட கூமட்டைகளா.. அது தெலுங்கு குல காலன் அல்ல. *தெலிங்குலகாலபுரம்*..
@@பாரதிமுருகன்-ய6ழஅப்படிப்பட்ட தாயோலி கூமுட்டை என்கின்ற நான் உன் அவதூறா நான் பேசினேனா பாடு உங்காத்தா இப்படித்தான் அநாகரிகமா பேச சொல்லிக் கொடுத்து இருக்காலா எதுவும் பேசலனா அவங்களை கூமுட்ட என்று சொல்லுடான்னு சொல்லி வளர்த்து இருக்காளா அப்ப நீ கூமுட்டை சொன்னது மரியாதையான வார்த்தை அப்படித்தானே சொல்ல வர தாயோலி பயலே
❤❤❤
அந்த கோவிலுக்கு சொத்து இருந்திருந்தால் அறநிலையத்துறை பாய்ந்து வந்து கைப்பற்றி வருமானம் பார்த்து இருக்கும்.
தெலுங்கு குல காலன் 😂🔥
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
திராவிடர் களால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது 😢😢😢😢
❤❤❤ கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்பதற்கு ஆதாரம் 8:12 இதுதான்❤❤❤ கல்தோன்றி அப்படி என்றால் கல்லை தோண்டி கோயில் அமைத்த குடவரைக் கோயில் அமைத்ததை குறிக்கிறது❤❤❤ பெரும் அரண்மனைகளை உருவாக்கியது என்கிற பொருளாகும்❤❤❤ மண் தோண்டி என்றால் மண்ணைத் தோண்டி குகைகள் அமைத்து மேகங்கள் அமைத்து வாழ்ந்த காலம் முடிந்து❤❤❤❤ கல்லை குடைந்து கோபுர மாக்கி அரண்மனைகள் ஆக்கி வாழ்ந்த காலம் தொடங்கியது❤❤❤ அதனாலேயே கல்லை தோன்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்❤❤ அதற்கு முன்னால் மண்ணை தோண்டி குகையில் அமைத்து வாழ்ந்தோம் என்ற பொருள் படி❤❤❤ கல் தோன்டி மண் தோன்டா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நன்றி
Bro next time sapda vachi Pooja Pannu bro
❤❤❤ உங்கள் தலைப்பு தவறானது ❤❤ தனக்குத் தானே குழி தோண்டுவது போல இந்த சொல்லை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்
திராவிடர் களால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது 😢😢😢
ஏன் தவறானது , உண்மையில் எங்கள் அரசர்கள் பாட்டன்கள் வந்தேறிகளுக்கு காலன் தான் 😊,
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
உண்மை ஜ@@MrSivam
@பாரதிமுருகன்-ய6ழ இல்லை அது தமிழ் வன்னியர் நாயகர்... தெலுங்கு நாய் ஓக்கர் நிய் உடு இல்லை....
நமசிவாய ஓம் ஓம் 👏🪔
தெலு+ கலிங்கம் + குல கால புரம்= தெலுங்கானா
வரலாறுகளை பேசும்போது ஒழுங்காக உண்மையை பேச வேண்டும். வரலாறுகளை திரித்து பொய் பேசி மக்களை முட்டாளாக்கும் வேலையை செய்யும் திருடர் கூட்டம் சொல்லும் வார்த்தைகளை நம்ப வேண்டாம் மக்களே.
Excellent sir..thanks for bringing our Tamil roots and request you to do more so and inspire others too.
அண்ணா தமிழுக்கா உங்கள் உழைப்புக்கு நன்றி
wonderful.
மிக மிக அற்புதமான காணொளி.. அழகான இடம் அழகான சூழல் அழகான கோவில் அழகான வரலாற்று பதிவு அற்புதமான வரலாற்று விளக்கம் ❤️❤️🤩👏🙏 வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🙏 கடந்த பயணத்தில் நேரில் சென்று காண்பித்தது நினைவில் வந்து வந்து செல்கிறது.. இந்த காணொளியை கண்டதும் ❤️🤩
**கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
🙏🙏🙏
The Number 21 means 777 Lucky Golden JACKPOTS only and so each and every Ancient Temples of our world are 21 number sites always which meant Triple mingled spots that's all.
அருமையான பதிவு..
Black colour must be used as a Border Line of Defense alone which meant it belongs to OUTWARD ZONES but Blue Colour deserves to be on the INWARD ZONES always and One Marvelous Fool decided to apply Black colour Coatings upon every Ancient Rock ShivaLingams then we all believed it without making Proper verifications for many centuries but I somehow was so Lucky for having detected it already itself and so Blue Colour Coatings upon every Ancient Rock ShivaLingams is Completely with Precisions and so utilize my Hint.
Black colour Coatings upon every Ancient Rock Statues and Rock Sculptures just meant LOADED with EVILS only and so Rectify it quickly by utilizing of various different COLOURS Somehow. By V WittySternRaj the ROCK PILLARS GLORY Global star.
The MOTTO of MERCY DISCIPLINE WISDOM alone Triumphs is 100 percent correct but the MOTTO of Truth alone Triumphs is 25 percent correct and this is a crystal clear evidence to Prove the Intel Levels of our Tamil Nadu state alias Tamilan kottai state Government of south India itself.