ராஜராஜ சோழரின் "தெலுங்ககுல கால புரம்" இது தான் | கடம்பர் மலை வரலாறு | Kadambar Malai | Manoj Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 89

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 22 дня назад +12

    தம்பி மனோஜ் அவர்களுக்கு நன்றி.
    வெளி உலகிற்கு அறியச் செய்ததற்காக,.
    உங்கள் தேடல் தொடரட்டும்

  • @TL-th4by
    @TL-th4by 16 дней назад

    எங்களுடைய ஊர். சிறிய வயதில் இருந்த அனைத்து ஐயங்களையும் தீர்த்தமைக்கு தலை வணங்குகிறேன்.எம் தாய்பூமியை உலகறிய செய்ததற்கு மிக்க நன்றி. வாழ்க நீர் பல்லாண்டு. வளர்க உன் பெருந்தொண்டு.தமிழால் ஒண்றினைவோம். தாய் நாட்டின் பழமையை அறிந்திடுவோம்..
    இப்படிக்கு
    தமிழாசிரியர்.
    கொளத்தூர், சென்னை _99.

  • @gamingkathir3368
    @gamingkathir3368 22 дня назад +4

    அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.s. vairamani advocate Trichirapalli.

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 22 дня назад +3

    உங்கள் காணெலி மிக அருமை... வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @SuryaR-gc8pw
    @SuryaR-gc8pw 20 дней назад +1

    இப்போ எல்லாம் உங்கள் காணொளி அதிகம் வரதே இல்லை அண்ணா என் ❤❤❤❤❤

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 14 дней назад

    உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்👍🎉

  • @Australiandronefootages
    @Australiandronefootages 18 дней назад

    High quality video and the content ranks 9 out of 10. Keep it up Manoj.
    Dr Chandra
    Australia

  • @panneerkala9558
    @panneerkala9558 12 дней назад

    🙏🙏🙏👌👌❤️அருமையான பதிவு

  • @vigneshviswanathan2997
    @vigneshviswanathan2997 21 день назад +1

    Excellent sir..thanks for bringing our Tamil roots and request you to do more so and inspire others too.

  • @a.adithya9746
    @a.adithya9746 22 дня назад +5

    சேர வரலாறு மற்றும் பல்லவர் பற்றி கூறுங்கள்

  • @SentamilSevagan
    @SentamilSevagan 21 день назад +1

    மிக மிக அற்புதமான காணொளி..
    அழகான இடம்
    அழகான சூழல்
    அழகான கோவில்
    அழகான வரலாற்று பதிவு
    அற்புதமான வரலாற்று விளக்கம் ❤️❤️🤩👏🙏
    வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🙏
    கடந்த பயணத்தில் நேரில் சென்று காண்பித்தது நினைவில் வந்து வந்து செல்கிறது..
    இந்த காணொளியை கண்டதும் ❤️🤩

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @m.rajmohan958
    @m.rajmohan958 22 дня назад +3

    💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    Very good work. Keep it up. Thanks.

  • @phantompain9
    @phantompain9 20 дней назад +1

    Fantastic Details.

  • @ASDev..
    @ASDev.. 22 дня назад +1

    சிறப்பான காணொளி🎉ஒவ்வொரு காணொளிக்கும் இடைவெளி அதிகமாக உள்ளது, அதை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள், வாழ்த்துகள்🎉

  • @PraveenkumarManickam
    @PraveenkumarManickam 20 дней назад

    Super Anna, just awesome❤

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 19 дней назад

    வாழ்க சோழர் நிலம்❤🎉

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 21 день назад +1

    The MOTTO of MERCY DISCIPLINE WISDOM alone Triumphs is 100 percent correct but the MOTTO of Truth alone Triumphs is 25 percent correct and this is a crystal clear evidence to Prove the Intel Levels of our Tamil Nadu state alias Tamilan kottai state Government of south India itself.

  • @பாரதிமுருகன்-ய6ழ

    **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 22 дня назад +14

    நார்த்தாமலை என்று காணொளியின் தொடக்கத்திலேயே சொல்லி இருக்கலாம்.

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад +1

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @sriraamraju3238
      @sriraamraju3238 21 день назад

      தெலுங்கு குல காலன் என்பது காலன் என்றால் எமன் என்று தவறா திரிக்க படிகறது கால பைரவர் என்றால் எம பைரவரா

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад +1

      @@sriraamraju3238 அது தெலுங்கு குல காலன் அல்ல...
      தெலிங்க குல கால புரம்...நார்த்தா மலையின் மற்றொரு பெயர்....

    • @muruga999
      @muruga999 21 день назад

      வந்தியத்தேவன் பாண மரபு அல்ல.பொய்.அவன் மள்ளன்​@@பாரதிமுருகன்-ய6ழ

    • @TL-th4by
      @TL-th4by 16 дней назад

      ​@@பாரதிமுருகன்-ய6ழ அருமை வாழ்க வாழ்க

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 22 дня назад

    Nice Manoj❤🎉

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 22 дня назад

    அருமையான பதிவு தம்பி

  • @gunalanelango355
    @gunalanelango355 20 дней назад +1

    Bro pls reduce your weight (hear more inhaling of air by you) iam not criticizing you. you are really a wealth u want to live long, and make tamil peoples proud.

  • @sooryajawaharavs7831
    @sooryajawaharavs7831 21 день назад

    Superb

  • @SADHGURUMIRACLES
    @SADHGURUMIRACLES 12 дней назад

    kalvetu illatha chola temples iruka ??

  • @TrackToon-r1w
    @TrackToon-r1w 22 дня назад +1

    100th like 🎉

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 22 дня назад

    Nice information ji

  • @sureshbks1
    @sureshbks1 22 дня назад

    Beautiful.

  • @S_M_0009
    @S_M_0009 18 дней назад

    👍👍👍

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 20 дней назад

    சிறப்பு நன்றி அண்ணா

  • @arcotkarthik1452
    @arcotkarthik1452 22 дня назад

    Thank you ji 😊

  • @ramkirocks5561
    @ramkirocks5561 21 день назад +1

    தெலுங்க குல காலன் ராஜ ராஜ சோழன் புனைபெயர்.

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад +2

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад +1

      @@ramkirocks5561 அட கூமட்டைகளா..
      அது தெலுங்கு குல காலன் அல்ல.
      *தெலிங்குலகாலபுரம்*..

    • @ramkirocks5561
      @ramkirocks5561 21 день назад

      ​@@பாரதிமுருகன்-ய6ழஅப்படிப்பட்ட தாயோலி கூமுட்டை என்கின்ற நான் உன் அவதூறா நான் பேசினேனா பாடு
      உங்காத்தா இப்படித்தான் அநாகரிகமா பேச சொல்லிக் கொடுத்து இருக்காலா எதுவும் பேசலனா அவங்களை கூமுட்ட என்று சொல்லுடான்னு சொல்லி வளர்த்து இருக்காளா அப்ப நீ கூமுட்டை சொன்னது மரியாதையான வார்த்தை அப்படித்தானே சொல்ல வர தாயோலி பயலே

  • @thenimozhithenu
    @thenimozhithenu 21 день назад

    நமசிவாய ஓம் ஓம் 👏🪔

  • @b.psquad8565
    @b.psquad8565 22 дня назад

    Anna sivagalai then mavattagalukku payanam pannunga

  • @tbhuvaneswari3219
    @tbhuvaneswari3219 22 дня назад +3

    கலிங்க கல்வெட்டும் இப்படிதான இருந்த து

    • @logeshs4475
      @logeshs4475 21 день назад

      இது வட்டெழுத்து

    • @thenimozhithenu
      @thenimozhithenu 21 день назад

      S

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад +1

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    மனோஜ் நண்பா சோழ பாண்டிய வரலாறு போல சேர மன்னர்கள் வரலாறு குறைவாக உள்ளதான் காரணம் என்ன

  • @jothis566
    @jothis566 22 дня назад

    Ayyo nan ingu piraka. mal poneney?

  • @mohanrajb1846
    @mohanrajb1846 21 день назад

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 21 день назад

    The Number 21 means 777 Lucky Golden JACKPOTS only and so each and every Ancient Temples of our world are 21 number sites always which meant Triple mingled spots that's all.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 21 день назад

    🙏🙏🙏

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 22 дня назад

    OM Namo Shivaya

  • @SelviSelvimouli
    @SelviSelvimouli 22 дня назад

    😮😮❤❤😊

  • @Rareroute
    @Rareroute 21 день назад

    Bro next time sapda vachi Pooja Pannu bro

  • @sivagnanam5803
    @sivagnanam5803 21 день назад

    அருமையான பதிவு..

  • @alagesan7836
    @alagesan7836 21 день назад +3

    ❤❤❤ உங்கள் தலைப்பு தவறானது ❤❤ தனக்குத் தானே குழி தோண்டுவது போல இந்த சொல்லை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்

    • @MrSivam
      @MrSivam 21 день назад +1

      திராவிடர் களால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது 😢😢😢

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 21 день назад +1

      ஏன் தவறானது , உண்மையில் எங்கள் அரசர்கள் பாட்டன்கள் வந்தேறிகளுக்கு காலன் தான் 😊,

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад +2

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 20 дней назад

      உண்மை ஜ​@@MrSivam

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 20 дней назад

      ​@பாரதிமுருகன்-ய6ழ இல்லை அது தமிழ் வன்னியர் நாயகர்... தெலுங்கு நாய் ஓக்கர் நிய் உடு இல்லை....

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 21 день назад

    Black colour must be used as a Border Line of Defense alone which meant it belongs to OUTWARD ZONES but Blue Colour deserves to be on the INWARD ZONES always and One Marvelous Fool decided to apply Black colour Coatings upon every Ancient Rock ShivaLingams then we all believed it without making Proper verifications for many centuries but I somehow was so Lucky for having detected it already itself and so Blue Colour Coatings upon every Ancient Rock ShivaLingams is Completely with Precisions and so utilize my Hint.

  • @SADHGURUMIRACLES
    @SADHGURUMIRACLES 12 дней назад

    4 hills naalu mallai is naartha malai

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p 22 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 16 дней назад +1

    Very dangerous mone are there...narthmalai

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. 22 дня назад

    Black colour Rock ShivaLingams is 100 percent completely wrong but Blue Colour Rock ShivaLingams is 100 percent Absolutely correct and this simple Fact was hidden for many centuries but historical expert V WittySternRaj had detected it already itself.

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

  • @mano-clashroyale3340
    @mano-clashroyale3340 21 день назад +1

    தெலுங்கு குல காலன் 😂🔥

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 21 день назад +1

      **கரிகால் சோழ மரபில் வந்து பிற்கால சோழ வம்சத்தை தோற்றுவித்த விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்ட சோழன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் பாட்டனும் சுந்தர சோழனின் தந்தையுமான அரிஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் இவர்கள் மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 дней назад

      தெனுக குல காலன். கலிங்க நாடு.

  • @senthilo9773
    @senthilo9773 18 дней назад

    ❤❤❤