ரத்த வெள்ளத்தில் முடி சூடிய சடையவர்மன் | Sadaiyavarman Sundarapandiyan | Manoj Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @TamilSelvan-s5r
    @TamilSelvan-s5r 8 месяцев назад +52

    உங்களுடைய இந்தப் பதிவிற்கு நாங்கள் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பாண்டிய தேசத்தின் புகழ் வளர்க பாண்டிய நாடு வளர்க 🙏

  • @Theglobalpeace
    @Theglobalpeace 8 месяцев назад +14

    சுயநலம் கொண்ட பிற மொழியாளர் ஆள்வதால் தமிழர் பண்டைய வரலாற்று சின்னங்கள் சிதைவடைகிறது.
    தமிழர் வரலாறு காப்பாற்ற பட , தமிழ் மொழி வாழ , வளர , தமிழை , தமிழ் மக்களை, சக மனிதரை , எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஒரு தலைவன் ஆட்சிக்கு வர வேண்டும் .

  • @ramaneik2939
    @ramaneik2939 8 месяцев назад +31

    என்னவென்று சொல்வேன் யூடியூபில் எவ்வளவு நல்ல விடயங்கள் வெளிவருகின்றன நன்றி, நிற்க எம் தமிழ் மண்ணை ஆண்ட அத்துனை தமிழர்களும் வீர தீர மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை நீங்கள் அனைவரும் (யூட்டியூபர்கள்) ஒற்றுமையுடன் இருந்து வரலாறை வெளிக்கொணரும் முயற்சியில் இருங்கள் எங்கள் ஆதரவு உங்கள்ளுக்கு என்றும் உண்டு என்று இதன் மூலம் உறுதி கூறுகிறேன். 🎉

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 8 месяцев назад +16

    Super thambi
    மன்னன மறவன் சுந்தரபாண்டியதேவர் ❤ புகழ். வாழ்கவே..

    • @Tirunelvelian_official
      @Tirunelvelian_official 4 месяца назад +2

      தேவர் பட்டம் யாதவருக்கும் உண்டு.

  • @Pandiya_maravar_media_
    @Pandiya_maravar_media_ 3 месяца назад +5

    பாண்டிய மறவர் குல மன்னர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தேவர் 🎏👑💯💪 இந்த அருமையான பதிவு செய்துத சகோதரருக்கு நன்றி ❤❤❤

  • @radharanji3079
    @radharanji3079 8 месяцев назад +35

    ஸ்வஸ்திஸரீ
    பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப
    நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச்
    சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ
    மையவர் கோன்அன்றிட்ட எழிலாரம் கழுத்திலங்கப்
    பகிரதிபோற் துய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் - 5
    திகிரிவரைக் கப்புறத்துஞ் செழுந்திகிரி சென்றுலவத்
    தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற
    வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசைநடப்பச்
    செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத்
    திறற்புலிபோய் வனமடையக் . . . . . - 10
    கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட
    ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத்
    தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன்சிறப்ப
    அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும்
    திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் - 15
    குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்
    வச்சிரரும் காசியரும் மாகதரும் . . .
    அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய
    ருநிலமா முடிவேந்தர் றைஞ்சிநின்று திறைகாட்ட
    வடிநெடுவாளும் வயப்பெரும்புரவியும் - 20
    தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று
    சேரனும் தானையும் செருக்களத் தொழிய
    வாரசும் புலரா மலைநாடு நூறப்
    பருதிமாமரபிற் பொருதிறல் மிக்க
    சென்னியைத் திறைகொண்டு திண்தோள்வலியிற் - 25
    பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப்
    புரிசையிலடைத்துப் பொங்குவீரப் புரவியும்
    செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய
    தண்டத் தலைவரும் தானையும் அழிபடத்
    துண்டித்தளவில் சோரி வெங்கலுழிப் - 30
    பெரும்பிணக் குன்றம் ருங்களனிறைத்துப்
    பருந்தும் காகமும் பாறும் தசையும்
    அருந்தி மகிழ்தாங்கு அமர்கள மெடுப்பச்
    செம்பொற் குவையும் திகழ்கதிர் மணியும்
    மடந்தையர் ஆரமார்பும் உடன் கவர்ந்தருளி - 35
    முதுகிடு போசலன் தன்னொடு முனையும்
    அதுதவ றென்றவன் தன்னை வெற்பேற்றி
    நட்பது போலுட் பகையாய் நின்ற
    சேமனைக்கொன்றுசினந்தணிந்தருளி
    நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய - 40
    கண்ணனூர்க்கொப்பத்தைக் கைக்கொண்டருளி
    பொன்னிசூழ் செல்வப் புதுப்புனல் நாட்டைக்
    கன்னி நாடென காத்தருள் செய்யப்
    பெருவரை யரணிற்பின்னருகாக்கிய
    கருநா டரசனைக் களிறுதிரை கொண்டு - 45
    துலங்கொளி மணியும் சூழிவேழமும்
    லங்கை காவலனைக் றைகொண்டருளி
    வருதிறை மறுத்து அங்கவனைப்பிடித்துக்
    கருருமுகில் நிகளங் காலினிற் கோத்து
    வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் - 50
    சேந்தமங்கலசெழும்பதிமுற்றிப்
    பல்லவன் நடுங்கப் பலபோ ராடி
    நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும்
    பரும யானையு பரியு முதலிய
    அரசுரிமைக் கைக்கொண்டு அரசவற்களித்துத் - 55
    தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந்
    தொல்லை றைவர் துணைகழல் வணங்கிக்
    குளிர்பொழில் புடைசூழ் கோழி மானகர்
    அளிசெறி வேம்பின் அணிமலர் கலந்த
    தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் - 60
    திங்ளுயர் மரபு திகழவந் திருந்த
    தன்னசை யால்நன் னிலைவிசை யம்பின்
    எண்ணெண் கலைதேர் இன்மொழிப் பாவலர்
    மண்ணின்மே லூழி வாழ்கென வாழத்தக்
    கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப - 65
    வெண்டிரை மகர வேலையி னெடுவரை
    ஆயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப்
    பாயல் கொள்ளும் பரம யோகத்து
    ஒருபெருங் கடவளும் வந்தினி துறையும்
    ருபெருங் காவிரி யிடைநிலத் திலங்கு - 70
    திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப்
    பன்முறை யணிதுலா பார மேறிப்
    பொன்மாலை யன்ன பொலிந்து தோன்றவும்
    பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள்
    வளந்திகழ் மாஅல் உதய வெற்பெனத் - 75
    திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை
    மரகத மலையென மகிழ்தினி தேறித்
    தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும்
    கனக மாமுடி கவின்பெறச் சூடிப்
    பாராள் வேந்தர் உரிமை அரிவையர் - 80
    ருமறுங்கு நின்று விரிபெருங் கவரியின்
    மந்த வாடையும் மலயத் தென்றலும்
    அந்தளிர்க் கரங்கொண்ட சைய வீச
    ஒருபொழு தும்விடாது உடனிருந்து மகிழும்
    திருமகளெனத் திருத்தோள் மேவி - 85
    யொத்தமுடி சூடி யுயர் பேராணை
    திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த
    இவன்போ லுலகிலே வீரன் பலத்திற
    மதிமுகத் தவனி மாமகளிலகு
    கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் - 90
    உலகமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய
    சிரீகோச் சடைய வன்மரான
    திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய
    தேவர்
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @BabuSethubathi
    @BabuSethubathi 5 месяцев назад +4

    சுந்தரபாண்டிய தேவர் அவர் புகழ் வாழ்க

  • @venkatesanrs9495
    @venkatesanrs9495 Месяц назад

    சோழர்களின் வரலாற்றை மட்டுமே அதிகமானவர்கள் தேடிக்கொண்டிருக்க முதல் முறையாக பாண்டிய மண்ணர்களின் வரளாற்றையும் வெளிக்கொனற முயற்சிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்... நீங்கள், ஹேமந்த் மற்றும் தமிழ் நேவிகேஷன் இவர்களால்தான் இன்று தமிழ் வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்கிறோம்....

  • @vigneshpandi2928
    @vigneshpandi2928 7 месяцев назад +4

    சோழர் குலநாசினி மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவர் வாழ்க.....

  • @status-ge1ux
    @status-ge1ux 8 месяцев назад +11

    இவருக்கு பிறந்தநாள் தென்காசியில் சிறப்பாக கொண்டாடபட்டது பாண்டிய மறவர் தலைமையில்! 🎏💛❤️ வாழ்க எம் முன்னோர் பாண்டியர் புகழ்

    • @Tirunelvelian_official
      @Tirunelvelian_official 4 месяца назад

      பாண்டியர்கள் ஆயர் குலம் என்பதற்கு ஆதாரங்கள்
      1. பாண்டியர் , யாதவர் - சந்திர குலம்
      2. அண்டர் மகன் குறுவழுதி பாண்டியன் - அண்டர் என்றால் இடையர்.
      3. கடுங் கோன் பாண்டியன் - கோன் பட்டம் தான் கோனார் ஆகிறது.
      4. வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
      தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர், (கலித்தொகை 104).
      5. முதன் முதலில் அரசு முறை தோன்றியது முல்லை நிலத்தில் தான்.. முல்லை நிலத்தலைவனே அரசனாகிறான். கால்நடைகளை செல்வங்களாகக் கொண்டு வணிகமும் போரும் நடைபெற்றது முல்லை நிலத்தில் தான். முல்லை நில மக்கள் தான் இடையர்.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 8 месяцев назад +11

    ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் சதய விழாவை கொண்டாட வேண்டும் 🙏💪🎏🎏🎏🚩

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 8 месяцев назад +5

      சதயம்(கும்பம்)என்பது முதலாம் இராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் அதனால் அவருக்கு சதய விழா தஞ்சாவூரில் நடக்கிறது இவருக்கு அதை கொண்டாட முடியாது,சடையவர்மன் சுந்தர பாண்டியன் பிறந்தது மூல நட்சத்திரம் நண்பா மூல விழா தான் கொண்டாட வேண்டும்.

  • @MaruthuNaga
    @MaruthuNaga 8 месяцев назад +9

    வாழ்க பாண்டியநாடு வாழ்க பாண்டிய புகழ் 🐟🐟🐟

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 4 месяца назад +1

    கல்வெட்டு எழுத்துகளை விரைவாகப் படித்து பொருள் கூறும் தங்களின் திறமையும் புலமையும் வியக்க வைக்கிறது. வாழ்க! வளர்க!

  • @akramkumar2656
    @akramkumar2656 7 месяцев назад +4

    தேவர் என்பது இறை பணியில் ஈடுபட்டவர்கள் குறிக்கும் உயர்ந்த சொல் - இதே காணொளியில் ஆந்திர காகத்திய அரசரை குறிக்கும் பொழுது அவர் பெயராக கண்ணர தேவர் என்று சொல்லப்படுவதை கவனிக்கவும்

  • @LogeshLogesh-fv5xt
    @LogeshLogesh-fv5xt 8 месяцев назад +7

    அன்னா, எங்க ஊரில் ஒரு --- கோயில் --- உள்ளது. அதில் பண்டைய காலத்து கல்வெட்டுகள் தனித்தனியான பாறையில் உள்ளது. அதனை தங்கள் தான் வெளி கொண்டு வரவேண்டும் . ( இடம்--- சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, வேலங்குடி கருப்பர் கோவில் அருகே உள்ளது. கண்டுபிடியுங்கள் அது என்ன மர்மம் என்று?.🧐🧐🧐

  • @kamalsathivels5710
    @kamalsathivels5710 Месяц назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉, வரலாற்றில் உண்மையும் நேர்மையும் மிக முக்கியம் நண்பா..

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so 8 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @vadivelvel1933
    @vadivelvel1933 2 месяца назад

    உங்கள் முயற்சி வெற்றி பெற்றுஉலகமக்களுக்குநல்லவரலாற்றுச்சிறப்புமிக்கசெயல் பணிமேலும்சிறக்கட்டும்.நன்றி உங்கள வரலாற்று சிறப்பு தொடரட்டும்.

  • @MoorthySundara-wo7gw
    @MoorthySundara-wo7gw 8 месяцев назад +4

    சொல்லும் குறல் வளமையும் நலம். நல்தமிழ் வழி தோன்றல் தம்பிக்கு நன்றி🙏👌

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 8 месяцев назад +6

    அருமையான காணொளி.
    வாழ்த்துக்கள். வரலாறு
    கூறும் மெய் கீர்த்திகள் வணங்கப்பட வேண்டியவையே.

  • @pugalg5151
    @pugalg5151 8 месяцев назад +6

    ❤ சிறப்பு 🙏
    பாண்டிய தேசத்தின் சிறப்பு எட்டு திசைகளிலும் பரவட்டும் ❤

  • @rajakoorbalarm9999
    @rajakoorbalarm9999 8 месяцев назад +4

    சுந்தரபாண்டியதேவர் என்று வாசிப்பதை மறுமுறை சொல்லும்போது சுந்தரபாண்டியதேவர் என்றெ தயவுசெய்து குறிப்பிட வேண்டுகிறேன்

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 3 месяца назад

    மிக்க நன்றி. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பற்றி தெரிந்து மெய்சிலிர்த்துப் போனேன். மதுரைலிருந்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளத்துடன் தம்பி 17:52

  • @kumaresanr6671
    @kumaresanr6671 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தம்பி பாராட்டுக்கள்

  • @nagarajanponraj9308
    @nagarajanponraj9308 8 месяцев назад +1

    நீங்கள் இத்தமிழகத்தின் அரிய பொக்கிஷம். இவ்வரசு உங்களை நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

  • @VGRIndrajeeth-qf9xf
    @VGRIndrajeeth-qf9xf 8 месяцев назад +1

    வாழ்க புகழ் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இனிய அகவை நாள் வாழ்த்துகள்

  • @radhakrishnasamynagiah4741
    @radhakrishnasamynagiah4741 8 месяцев назад +2

    பாண்டியம்வாழ்கசிறந்து

  • @Books_Review_Channel
    @Books_Review_Channel 8 месяцев назад +2

    சிறப்பான காணொளி மகிழ்ச்சி❤

  • @rajeshkumar9569
    @rajeshkumar9569 8 месяцев назад +3

    சடையவர்மன் சுந்தர பாண்டியனின் பள்ளிப்படை எங்குள்ளது சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤ .

  • @anjugamj1494
    @anjugamj1494 3 месяца назад

    சடையவர்மன்புகழ்ஓங்கட்டும்,அப்பப்பாமெய்சிலிக்கரதுநம்மண்ணர்கலின்ஆட்சிகலும்,போர்புரிதலும்அந்தசித்திரத்தில்இருக்கும்ஆக்ரேழம்
    உண்மையாகஎப்படிஇருந்துயிருக்கும்😲😲😲😲😲😲😲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥மனோஉங்கலால்தான்நாங்கள்இவ்வறலாட்ரைக்காண்கிரோம்நன்றிஉண்குலம்வாழ்க🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @aramsei5410
    @aramsei5410 6 месяцев назад

    இந்த கல்வெட்டுகளை பள்ளி பாட புத்தகங்களில் சேர்க்க வேண்டும்❤

  • @farmers-ik7if
    @farmers-ik7if 7 месяцев назад

    உங்களின் எண்ணமும் உங்கள் தூய தமிழ் பேச்சுகளும் அருமை

  • @திருமூர்த்தி-ந4ல

    சுந்தரபாண்டிய தேவர் உங்கள் பதிவு அருமை ஐயா

  • @nrmadhanan
    @nrmadhanan 2 месяца назад

    Thanks

  • @vivekr6738
    @vivekr6738 8 месяцев назад +1

    Ada bro terinju iruntha vanthuruppen bro unga big fan en oorukku vanthurukkinga welcom to thiruppanthuruthi

  • @devotionalbs6467
    @devotionalbs6467 8 месяцев назад +1

    அற்புதம்
    அமர்க்களம்
    அட்டகாசம்
    ஆச்சர்யம்

  • @naveenkumarmohan2873
    @naveenkumarmohan2873 3 месяца назад

    Come to Kolar Amman temple in KGF inscriptions are very clearly protected. You will get a treat of history.

  • @silamparasanm7505
    @silamparasanm7505 3 месяца назад

    பாண்டியநாடு❤

  • @Aanandhaquru
    @Aanandhaquru 3 месяца назад

    மிக்க நன்றி

  • @bjeeva6271
    @bjeeva6271 8 месяцев назад +1

    அருமையான கல்வெட்டு விளக்கம் 👌👌👌😍😍

  • @m.rajmohan958
    @m.rajmohan958 8 месяцев назад +1

    💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏

  • @Gnanamammaags
    @Gnanamammaags 8 месяцев назад +1

    மிக அருமையான பதிவு

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official 4 месяца назад

    ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் யாதவர்கள் என்பதனை விளக்குகிறார்.
    "கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
    வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
    பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்".
    பாட்டு விளக்கம்:
    பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.
    கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.

  • @logank3557
    @logank3557 5 месяцев назад

    நன்றி அண்ணா

  • @VGRIndrajeeth-qf9xf
    @VGRIndrajeeth-qf9xf 8 месяцев назад +1

    அருமை❤

  • @suriyamaran3628
    @suriyamaran3628 3 месяца назад

    எவ்வளவு அரிய தகவல்கள்... வாழ்த்துகள் தம்பி...🎉🎉🎉🎉....

    • @manojmurugan.
      @manojmurugan.  2 месяца назад

      நன்றி அண்ணா ❤️

  • @karthikn612
    @karthikn612 8 месяцев назад

    Ungaludauyaa thiramaikku vaaazthukkal

  • @navin6903
    @navin6903 8 месяцев назад +1

    மிகச்சிறப்பாக உள்ளது, பழையாறை அரண்மனை வளாகத்தில் ஆய்வு செய்து வெளியிடுங்கள்

    • @rajadurai8067
      @rajadurai8067 8 месяцев назад

      பழையாறை யில் எந்த அரண்மனையும் சிதிலமடைந்த நிலையில் கூட இல்லை

  • @நான்sk
    @நான்sk 8 месяцев назад +1

    வணக்கம் ஐயா 🙏😊

  • @deebikar6105
    @deebikar6105 6 месяцев назад

    Neraiya videos podunga bro nalla iruku

  • @karthiksiva1391
    @karthiksiva1391 8 месяцев назад +4

    இந்த பதிவில் பாண்டிய மன்னருக்கு தாங்கள் கொடுத்த முகப்புரையில் கேரள வம்சம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். சேரல வம்சம் என்பதே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. சேரலமே மருவி கேரளம் ஆனது.

  • @dailynewfuns
    @dailynewfuns 8 месяцев назад +10

    சகோ நீங்க எல்லாத்தையும் புத்தகமாக வெளியிடலாமே.😂❤

    • @jeraldselvakumar2688
      @jeraldselvakumar2688 6 месяцев назад

      முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வரலாறு நாவல் வடிவில் இருக்கிறது.
      எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய *ராஜ முத்திரை* மற்றும் விஷ்வக்சேனன் எழுதிய *இந்திர தனுசு* நாவலை படியுங்கள்.

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 3 месяца назад

    Arumayana padaippu. Inda Kovil Patti ondrun sollavillaye, Srirangam kovilaa?

  • @rajanviews
    @rajanviews 5 месяцев назад

    Solargal ravanan pathi ethachum Kal vetthu elithirekangelah
    Apidi iretha athe pathi sollegeh

  • @jssanjay1341
    @jssanjay1341 8 месяцев назад

    நன்றி நண்பரே

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 8 месяцев назад

    Sulper. Keep posting like these a lot. Unbiased chera chola pandiya pallava king history and kalvetu reading. Next generation will benefit. Keep it up pl.

  • @Raj-mm6xk
    @Raj-mm6xk 8 месяцев назад +1

    Hi bro, i watch your video recent days its excellent. In Tiruppur poondi temple carried lot of kalvettu in the temple. You plz come there and research bro

  • @dailynewfuns
    @dailynewfuns 8 месяцев назад +1

    17:29 Oh avar birthday va innaiku avara nabaga படுதிகிட்ட ore ஆள் நீங்க மட்டும் தான் ப்ரோ😂😂😂❤

  • @Aattuvaalu7
    @Aattuvaalu7 7 месяцев назад

    Sundarapandiyadevar❤💥

  • @alexkirubainathanvincent5980
    @alexkirubainathanvincent5980 8 месяцев назад

    அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @devilbeastprophet7676
    @devilbeastprophet7676 8 месяцев назад +2

    இது viral ஆகவேண்டிய விஷயம்!

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 3 месяца назад

    Anpe,sivam

  • @muthur-ph9ck
    @muthur-ph9ck 5 месяцев назад

    இந்த வேலையை விட்டுவிடாதீர்கள், நாம் தமிழர் வரலாற்றையும் மொழியையும் உயர்த்த வேண்டும்.

  • @sdtamil2939
    @sdtamil2939 8 месяцев назад

    அண்ணா காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு எல்லையம்மன் கோயிலோட வரலாறு அதபத்தி ஒரு காணெலி போடுங்க

  • @thanikachalam511
    @thanikachalam511 2 месяца назад

    தாங்கள் நின்று செய்தி சொல்லுமிடம் எங்கே எந்தக் கோயில் என்று சொல்லுங்கள்..

  • @darshinikannan8127
    @darshinikannan8127 8 месяцев назад +3

    Anna...this temple location please

  • @சபரிபாலாஜி.தஞ்சை
    @சபரிபாலாஜி.தஞ்சை 8 месяцев назад +1

    சிறப்பு🔥 ஆனால் தமிழ் மன்னர்களில் இராஜ இராஜ சோழனின் புகழை எந்த மன்னராலும் நெருங்க இயலாது.💪

  • @vigneshvaran8023
    @vigneshvaran8023 8 месяцев назад +1

    Enga ooru Kovil bro

  • @krishnakrish1227
    @krishnakrish1227 8 месяцев назад

    Bro senthamangalam innumum iruku Kalla kurichi ila ithu vanthu near ulundur pet till gate kita irukum antha mari thiruvarangam tiruchi ila ithu manalurpettai kita iruka aathi thiruvarangam anga tha thula baram famous ... My native 😅😅

  • @K.Natarajan-e6k
    @K.Natarajan-e6k 8 месяцев назад

    Intha kalvettu ulla oor yethuu..
    Arumai thodarutum tum tum ungal payanam

  • @INDIANMINOR-bb8op
    @INDIANMINOR-bb8op 8 месяцев назад

    Naanum sundara pandiyanin rasigargalil oruvan thambi ungal sevai thodaruttum next thoongalil kuli parit thu pudaippu sirppam erukkumaanaal antha sirppam sethukkum pothu antha nabar uerudan ellai enru arttham

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 8 месяцев назад

    Superb

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official 4 месяца назад

    பாண்டியர்கள் ஆயர் குலம் என்பதற்கு ஆதாரங்கள்
    1. பாண்டியர் , யாதவர் - சந்திர குலம்
    2. அண்டர் மகன் குறுவழுதி பாண்டியன் - அண்டர் என்றால் இடையர்.
    3. கடுங் கோன் பாண்டியன் - கோன் பட்டம் தான் கோனார் ஆகிறது.
    4. வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
    தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர், (கலித்தொகை 104).
    5. முதன் முதலில் அரசு முறை தோன்றியது முல்லை நிலத்தில் தான்.. முல்லை நிலத்தலைவனே அரசனாகிறான். கால்நடைகளை செல்வங்களாகக் கொண்டு வணிகமும் போரும் நடைபெற்றது முல்லை நிலத்தில் தான். முல்லை நில மக்கள் தான் இடையர்.

  • @dhayananthdhaya6608
    @dhayananthdhaya6608 8 месяцев назад

    engakulum padika and meaning theirnja oru video podunga bro

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 8 месяцев назад

    Tirunelveli Madurai we have know about pandyas

  • @jyothishanker16
    @jyothishanker16 4 месяца назад +1

    This temple is in tanjore.but whoch temple ?where it is situated?niice msg

  • @prabhukaliyaperumal3224
    @prabhukaliyaperumal3224 8 месяцев назад +1

    Thanjavur la entha kovil idhu

  • @parthamessi1049
    @parthamessi1049 8 месяцев назад

    சேரர்கள் பற்றி தகவல் செய்திகள்??? Video podunga anna❤

    • @arunraj3764
      @arunraj3764 8 месяцев назад

      No videos about seran

  • @ramank3760
    @ramank3760 2 месяца назад

    எல்லா தமிழ் மன்னர்களுமே வீரர்கள் தான். சுந்தரபாண்டியன் தமிழ் நாட்டிர்க்குள்ளேயும் இலங்கையிலுமே இவ்வளவு போர் புரிந்து வீர சாகசங்கள் செய்து ஆட்சி செய்தார் என்றால் இராஜராஜனும் இராஜேந்திரனும் கங்கை, கடாரம், இலங்கை என்று பலநாடுகளில் தமிழகம் தவிர ஆண்டு இருக்கிறார்கள் என்றால் அவர்தம் வீரத்தை என்னவென்று சொல்வது

  • @chidaaxis828
    @chidaaxis828 7 месяцев назад

    Super anna

  • @ramvel9120
    @ramvel9120 5 месяцев назад

    Seekirama oru time machine ah kandu pidingapaa. Travel pani poi avanga 3nu per mandai la adichu onna irungaya mughal and british varuvainganu sollanum

  • @kaviprasanth_rock
    @kaviprasanth_rock 8 месяцев назад

    🔥🔥🔥 சிறப்பு

  • @சிவபாலன்வெங்கடேசன்

    Sadaya varman sunthara pandyan potri!!🎏

  • @maharajanify
    @maharajanify 8 месяцев назад

    Superb bro

  • @narayanannarayanan-z6x
    @narayanannarayanan-z6x 8 месяцев назад

    Super

  • @dineshkumar-ip5np
    @dineshkumar-ip5np 5 месяцев назад

    ji temple name sollunga

  • @karthikeyans9393
    @karthikeyans9393 8 месяцев назад +1

    இந்த கோயில் எங்கு உள்ளது?? அதை சொல்லவில்லை

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 7 месяцев назад

    Meenatcchiyapillaiye thorkkadikka yaralym mudiyathu

  • @sujays9034
    @sujays9034 3 месяца назад

    🔥

  • @dailynewfuns
    @dailynewfuns 8 месяцев назад

    05:52😊

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 2 месяца назад

    🎉🎉🎉

  • @srijathanish1906
    @srijathanish1906 4 месяца назад +1

    இந்த கோவில் எங்கே உள்ளது என்று தெளிவாக இல்லை உங்கள் தகவலை மட்டும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.அந்த இடம் எங்கே உள்ளது என்று தெளிவாக கூறுங்கள்.

  • @srinathselvam6512
    @srinathselvam6512 8 месяцев назад +3

    கல்வெட்டு உள்ள இடம்???

  • @venkataramanan7219
    @venkataramanan7219 6 месяцев назад

    வணக்கம்🙏 என் பெயர் வெங்கட்ரமணன். நான் தமிழ் நேவிகேஷன் கருணாஸ் சேனலை பார்த்து விட்டு இன்றிலிருந்து உங்கள் சேனலை பின் தொடர்கிறேன்.மிகவும் நன்றாக விளக்குகிறீர்கள்.
    வாழ்த்துகள்💐
    உங்களைப் போன்றோர் இருக்கும் வரை தமிழ் அழியாது. சடையவர்மபாண்டியன் சேரர்களை வீழ்த்தியது பற்றி கூறினீர்கள். இன்றளவும் கேரளாவில் அனைத்து தமிழர்களையும் ( தமிழ்நாடு என்று சொன்னாலே) பாண்டி
    என்றுதான் அழைக்கிறார்கள். ஒருவேளை சடையவர்மன் வெற்றிக்குப் பிறகு இந்த பெயர் வந்திருக்குமோ.... முடிந்தால் கூறவும். 🙏

  • @vigneshravi99
    @vigneshravi99 5 месяцев назад

    அண்ணா எங்க ஊர்ல ஒரு நடுகல் இருக்குனா ..ஒரு வீரன் ஒரு புலியின் வயிற்றில் குத்தியது போல் இருக்கிறது ...அதன் பக்கத்தில் ஒரு கல் வெட்டு வாக்கியம் உள்ளது. ஆனால் அதை படிக்க முடியவில்லை .....அது எத்தனாம் நூற்றாண்டில் இருந்து இருக்கிறது சொல்ல முடியுமா அண்ணா

  • @Mari-lu4vz
    @Mari-lu4vz 8 месяцев назад

    Hi Anna❤

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 8 месяцев назад

    What about Night War...???

  • @narayanasamy3594
    @narayanasamy3594 4 месяца назад

    தம்பி மனோஜ் முருகன் அவர்களுக்கு.தம்பி கோவில் கட்டிய பிறகு வரலாற்றைப் பதிப்பார்களா?💪💯

    • @narayanasamy3594
      @narayanasamy3594 4 месяца назад

      தம்பிக்கு வாழ்த்துக்கள்💐

  • @dailynewfuns
    @dailynewfuns 8 месяцев назад +1

    இவர் எப்படி இறந்தாரு 😢

  • @aramsei5410
    @aramsei5410 6 месяцев назад

    🎉❤🎉