சோழர்களின் வரலாற்றை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் கிருஷ்ணகிரியில் எந்த இடத்தில் இருக்கிறது இந்த கோவில் அதையும் கூறுங்கள் அப்போது தான் நாங்கள் இந்த கோவில்லுக்குசெல்லமுடியும்
தமிழர்கள் பண்டைக்காலத்தில் எவ்வளவு , உயர்ந்த படிப்பறிவு உள்ள பண்பாடும் கொண்ட ஆற்றல்மிக்க அறிவும் உள்ளவர்களாக சிறப்புடன் வாழ்ந்து உள்ளார்கள் என்பதன் சான்றுகள் இப்படியான கோயில்கள் தான். மிகவும் மதித்து போற்றக்கூடிய கோயில்கள். தமிழர்களின் பொக்கிஷத்தின் பெருமைகளை போற்றி பாதுகாக்காமல் வாழ்ந்து வருகின்றோம். மிகுந்த கவலைக்குரிய தாகும் வாழ்க தமிழ் வாழ்க... ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱
அண்ணா ஈரோடு குடு துறை பாவனி ஈஸ்வரன் கோவில் கருவறை முன் மண்டபத்தில் சேர சோழ பாண்டிய மூன்று மன்னர்களின் கொடி சின்னம் ஒரே இடத்தில் உள்ளது அண்ணா அது இல்லாமல் சில பழைய கல்வெட்டுகள் இருக்கிறது நீங்கள் அங்க சென்று ஒரு காணொளி பதிவிடுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💐 சிவாய நம அருமையான கோவில் பழமையான கோவில் இத்தலத்தை கண்டறிந்து எங்களையும் பார்க்க வைத்த மனோஜ் அண்ணாக்கு நன்றி 💐 உரக்கக் கூறுவோம் இவ்வுலகுக்கு தமிழினன் பெருமையை 💐🐯🐯
மனோஜ் அண்ணன் கூறியது போல பல இடங்களில் நடு கற்களை மக்கள் கண்டு கொள்வதில்லை மற்றும் தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு அந்த கற்களை பயன்படுத்துகின்றனர். நடுகற்களை வழிபட்டு வரும் அந்த ஊர் மக்களுக்கு பெரும் வாழ்த்துகள் மற்றும் நன்றி 🙏🙏🙏
இந்த நவகண்டம் கொடுத்தவர்களை பற்றியான விபரங்கள் அடங்கிய புத்தகங்கள் பழங்கால புத்தகங்களில் கிடைக்கும் ஓலைச்சுவடிகளில் கிடைக்கும் அதைத் தேடி பிடித்தால் மட்டுமே கிடைக்கும் பழங்கால புத்தகங்கள் எல்லாம் இல்லாமல் செய்து விட்டார்கள்
Ancestors Tamil Maharajas decided Absolutely correct to apply Blue Colour Coatings upon every Ancient Rock Statues and Rock Sculptures and Rock ShivaLingams also thus gave a message has super GLORY but sudden unexpectedly before Few centuries ago it was hidden in the Secret cellars but I was so Lucky for having detected it somehow because Blue Colour Rock ShivaLingams means Heaven delights only.
There is a large inscription on a boulder near the temple. You have not described it. It talks about several places near Chennai with the same place names 800 years back.
வாணகோவரையர்கள் பற்றி தெரிந்து கொள்ள ( பொன் பரப்பின வாணகோவரையன் ) புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தங்க கோபுரம் திருப்பணி செய்து கொடுத்த காரணத்தால் ( பொன் பரப்பின ) பெயர் வாணகோவரையன் எனும் பெயர் வந்தது…
அரைகுறையா பாக்க கூடாது... முழுசா பாருங்க இடம் சொல்லி இருக்கேன்... அல்லது கொஞ்சமாவது சோம்பேறி தனம் இல்லாமல் காணொளியில் சொல்லும் இடத்தை கூகிள் செய்து பார்க்கவும்...
இன்னும் நெறைய காணொளி தம்பியுடன் சேர்ந்து கற்றுக்க கொள்ள விரும்புகிறேன் … அடுத்த பகுதிக்கு காத்திருகலகிறேன் ❤️❤️❤️
அண்ணனோடு பயணம் செய்த நாட்கள் அருமையான நினைவுகளை உட்புகுத்தி சென்று விட்டன.❤️ நன்றி அண்ணா ❤️
@@manojmurugan.அருமை
சோழர்களின் வரலாற்றை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் கிருஷ்ணகிரியில் எந்த இடத்தில் இருக்கிறது இந்த கோவில் அதையும் கூறுங்கள் அப்போது தான் நாங்கள் இந்த கோவில்லுக்குசெல்லமுடியும்
பெண்ணேஸ்வரம் சிவன் கோயில் என்று கூகுள் சர்ச்
பண்ண தெரியும்.
தமிழர்கள் பண்டைக்காலத்தில் எவ்வளவு , உயர்ந்த படிப்பறிவு உள்ள பண்பாடும் கொண்ட ஆற்றல்மிக்க அறிவும் உள்ளவர்களாக சிறப்புடன் வாழ்ந்து உள்ளார்கள் என்பதன் சான்றுகள் இப்படியான கோயில்கள் தான். மிகவும் மதித்து போற்றக்கூடிய கோயில்கள். தமிழர்களின் பொக்கிஷத்தின் பெருமைகளை போற்றி பாதுகாக்காமல் வாழ்ந்து வருகின்றோம். மிகுந்த கவலைக்குரிய தாகும் வாழ்க தமிழ் வாழ்க... ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱
சகோ, நான் வரலாமா? நான் முஸ்லிம் ஆனால் வரலாறு ரொம்பவே பிடிக்கும்.... வரலாமா இதுபோல் கோவிலுக்கு??
கண்டிப்பாக வரலாம் ❤️ வரலாறு அனைவருக்கும் ஆனது ✌️
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க🎉 அவர் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கப் பெறும்❤
அண்ணா ஈரோடு குடு துறை பாவனி ஈஸ்வரன் கோவில் கருவறை முன் மண்டபத்தில் சேர சோழ பாண்டிய மூன்று மன்னர்களின் கொடி சின்னம் ஒரே இடத்தில் உள்ளது அண்ணா அது இல்லாமல் சில பழைய கல்வெட்டுகள் இருக்கிறது நீங்கள் அங்க சென்று ஒரு காணொளி பதிவிடுங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக ❤️
💐 சிவாய நம அருமையான கோவில் பழமையான கோவில் இத்தலத்தை கண்டறிந்து எங்களையும் பார்க்க வைத்த மனோஜ் அண்ணாக்கு நன்றி 💐 உரக்கக் கூறுவோம் இவ்வுலகுக்கு தமிழினன் பெருமையை 💐🐯🐯
புலி சின்னம்.சிறப்பு..மகிழ்ச்சி
கோடி கோடி வணக்கங்கள் உங்கள் மூலமாக கோயிலைக் காண முடிந்ததற்கு நன்றி
நன்றி ❤️
அருமை அருமை அருமை🙏🙏🙏
அருமை
சகோதரர்களே.
வாழ்த்துக்கள்
வணக்கம். கோயில் கல்வெட்டு விவரங்கள் அருமை. தல விருட்சம் இருப்பின் தெரிவிக்கவும்.🌹👌🤝🙏👍
05:37 இந்த ஊரின் அருகாமையில் தான் பென்னாகரம் என்ற ஒரு ஊர் இருக்கிறது❤
அருமை அண்ணா
மனோஜ் அண்ணன் கூறியது போல பல இடங்களில் நடு கற்களை மக்கள் கண்டு கொள்வதில்லை மற்றும் தங்களின் சொந்த பயன்பாட்டிற்கு அந்த கற்களை பயன்படுத்துகின்றனர்.
நடுகற்களை வழிபட்டு வரும் அந்த ஊர் மக்களுக்கு பெரும் வாழ்த்துகள் மற்றும் நன்றி 🙏🙏🙏
❤️✌️
இந்த நவகண்டம் கொடுத்தவர்களை பற்றியான விபரங்கள் அடங்கிய புத்தகங்கள் பழங்கால புத்தகங்களில் கிடைக்கும் ஓலைச்சுவடிகளில் கிடைக்கும் அதைத் தேடி பிடித்தால் மட்டுமே கிடைக்கும் பழங்கால புத்தகங்கள் எல்லாம் இல்லாமல் செய்து விட்டார்கள்
வணக்கம், கோயில் கல்வெட்டில் உள்ள செய்திகளை கேட்டு மிகவும் மகிழ்ந்தேன் சகோ நன்றி , சேலம் வந்தால் தெரிவியுங்கள்
கண்டிப்பாக ❤️
@@manojmurugan. நன்றி, வணக்கம்
இந்த கோவில் 40 வருசத்துக்கு முன்பு கருவறை சுற்றி உள்ள பகுதிகள் சிதிலம் அடைந்து தற்போது பணி செய்யப்பட்டுள்ளது எனக்கு தற்போது வயது 57
நவகண்டம் 💛
09:05 நீங்க சரியா சொன்னீங்க நீங்க சொன்னது கோடியில் ஒரு வார்த்தை உண்மைதான்❤
I'm your big fan anna your all videos are super 👏👏👏
ஆதரவு அளித்துக் கொண்டு இருப்பதற்கு மிக்க நன்றி தம்பி ❤️
சிறப்பு
Super Anna ❤❤❤❤❤
Ancestors Tamil Maharajas decided Absolutely correct to apply Blue Colour Coatings upon every Ancient Rock Statues and Rock Sculptures and Rock ShivaLingams also thus gave a message has super GLORY but sudden unexpectedly before Few centuries ago it was hidden in the Secret cellars but I was so Lucky for having detected it somehow because Blue Colour Rock ShivaLingams means Heaven delights only.
வாழ்த்துக்கள் நண்பா எனது பணிவான கேள்வி சோழர்கள் கொடியானது வரிப்புலியா அல்லது சிறுத்தைபுளியா சந்தேகத்தை தீர்க்கவும்
வாழ்க வளமுடன் 🙏🏻💐🥰
Tenkasi periya kovil kalvettu patri oru video podunga bro...
வாழ்க உங்கள் பயணம்
மலைக்காட்டுராஜா மனோஜ் காணொளி காட்சி நன்கு உள்ளது
05:37 இந்த ஊர் பக்கத்துலதான் பெண்ணாகரம் என்று ஒரு ஊரு இருக்கு❤
ஊர் பெயர் பெண்ணேஸ்வரமடம்.
எங்கள் ஊர் ( பெண்ணாகடம்) பெண்ணாடம் அங்கு ஒரு முறை வாருங்கள் அய்யா எங்கள் ஊர் பெருமை அடையும்
காவேரிப்படிணம் to போச்சம்பள்ளி செல்லும் வழியில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
Siva perumaanai kaata villaiye? Thambi
Anna yengalukum kalvettu padika solli thanga plz❤
மண்ணார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு வாங்க
கண்டிப்பாக ❤️
🙏🏻🙏🏻🙏🏻❤️💐
அண்ணா கிருஷ்ணகிரியில் எங்கென்னு சொல்லுங்க எங்க மாவட்டம் தான் . ஒரு நாள் போவேன்.
🎉🎉🎉
There is a large inscription on a boulder near the temple. You have not described it. It talks about several places near Chennai with the same place names 800 years back.
Please share location....
பாண்டியர்களின் மீன் சின்னம் காண்பித்த தலைவா,இப்போ புலிச்சின்னம் மா?
Address solalaye
ராஜா ராஜன் சமாதி எங்கு உள்ளது
👍👍🙏🙏
❤❤❤
Bro sivagalai tuticorin ponga bro
அடடா சொல்லி இருந்தா உங்களை மீட் பண்ணிருக்களாமே😢
அடுத்த முறை சந்திப்போம் ❤️
@@manojmurugan.👍
வாணகோவரையர்கள் பற்றி தெரிந்து கொள்ள ( பொன் பரப்பின வாணகோவரையன் ) புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தங்க கோபுரம் திருப்பணி செய்து கொடுத்த காரணத்தால் ( பொன் பரப்பின ) பெயர் வாணகோவரையன் எனும் பெயர் வந்தது…
❤🎉
❤❤❤❤🎉🎉🎉🎉
11:04 விளம்பி வருடன் சித்திரை மாதம் nu இருக்கு❤
🎉
இந்தக் கோவிலுக்கு புஷ்கரணி தல விருட்சம் இல்லையா?
ஒருவேளை இது பாடல் பெற்ற தலமா?
ஜெய ஓ
புலி சின்னம் இரண்டாவதாக தான் உருவாக்கப்பட்டது.முதலில் உருவாக்கப்பட்ட சின்னம் வேறு.
Orupuramthamizh mannargalin varalaru parapivandhalum Thamizhyar alladha aarasiyaalarga orupuram choyazhvaralarai kevalapaduthum vagaihiel puratana seidhigalai vidhaipadhu kavalaikuriyadhu.
அந்த ஊரு..............
சார் கிருஷ்ணகிரினு....சொன்னா.போதுமா..............எந்த ஊருனு.சொல்லிட்டு வீடியோ போடுங்க.....இல்லனா...போடாதீங்க......😂😂😂
அரைகுறையா பாக்க கூடாது... முழுசா பாருங்க இடம் சொல்லி இருக்கேன்... அல்லது கொஞ்சமாவது சோம்பேறி தனம் இல்லாமல் காணொளியில் சொல்லும் இடத்தை கூகிள் செய்து பார்க்கவும்...
இந்த ஊரு.....
புலி சின்னம்.சிறப்பு..மகிழ்ச்சி
❤❤❤
Please share location....