யம்மாடியோவ் செஞ்சி மகாராணியோட கோட்டையா இது | Gingee Queen's Fort - Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 592

  • @TamilNavigation
    @TamilNavigation  Год назад +270

    வணக்கம் மக்களே 🙏🏼 நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி 😊 செஞ்சிக்கோட்டை வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்… உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க 🤠

    • @RaghavK-h5l
      @RaghavK-h5l Год назад +5

      Finally a video and the part of Gingee fort! Thanks for visiting the Gingee fort by my message! Please visit Pondicherry gate and Vellore Gate of this fort complex!

    • @Ramaniyengar
      @Ramaniyengar Год назад +4

      நீண்டநாள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி ப்ரோ

    • @kaseepl
      @kaseepl Год назад

      You are video man of substance; appreciated

    • @mrkdheera
      @mrkdheera Год назад

      ❤❤❤❤

    • @parveenbanu7564
      @parveenbanu7564 Год назад

      ரொம்ப ரொம்ப சந்தோசபுரம் ரொம்ப நாள் கழிச்சு நீங்க வந்து இருக்கீங்க செஞ்சி கோட்டை வீடியோ ரொம்ப சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍✨✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻👏👏👏🥰🥰💐💐💐

  • @chakrapanykrishnakumar9345
    @chakrapanykrishnakumar9345 11 месяцев назад +39

    செஞ்சி கோட்டை மிக அருமை மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்

  • @கிராமத்துரசிகன்

    இதுபோன்று வரலாற்று பொக்கிஷங்களை நமது தமிழ்நாடு அரசாங்கம் பாதுகாக்க தவறுகிறது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது,இன்றைய காலகட்டத்தில் நினைத்தால் இது போல் கற்பனையில் கூட நமது அரசாங்கத்தால் கட்ட இயலாது என்பதே உண்மை,அவ்வளவு அழகும் அவ்வளவு அற்புதம் நிறைந்த இடம்,நமது முன்னோர்களின் உழைப்பின் உருவான இடத்தை தாங்கள் பயணித்து எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 8 месяцев назад

      India tholporul ayvu thuraiyin keezh ulladhu

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 7 месяцев назад

      முண்டங்களா இதுபோன்ற நினைவு சின்னங்கள் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.முனாகுனாகளா.

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 9 месяцев назад +18

    தம்பி உங்களை போன்று இளைஞர்கள் முன் வந்தால் தான் இது போன்ற நமது வரலாறுகளை ( வரலாற்று இடங்கள்) பாதுகாக்க முடியும், தவிர எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளா து பா.

  • @sudhaanishka4417
    @sudhaanishka4417 Год назад +27

    நான் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று வந்தேன் இப்போது பார்க்கும் போது அந்த நினைவுகள் எல்லாம் மறுபடியும் வந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா மிக்க நன்றி 🙏🙏

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +29

    ப்ரம்மண்டாமான கோட்டை அற்புதமான படப்பிடிப்பு.. வரலாற்று விளக்கம் அற்புதம் 💐💐💐

  • @RajeshKumar-d8t5k
    @RajeshKumar-d8t5k Год назад +8

    உங்களை மீண்டும் பார்ப்பதற்கு மிகுந்த ஆனந்தமாக உள்ளது

  • @aasaiviji3272
    @aasaiviji3272 6 месяцев назад +5

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுற்றுலா போனப்ப இந்த இடம் பார்த்தேன் அருமையான இடம் வேர லெவல்

  • @kathirveladavan
    @kathirveladavan Год назад +12

    வணக்கத்துக்குரிய எனது அன்பான தம்பி கர்ணா...உன்னை காண்பதில் மிக மகிழ்ச்சியாக உள்ளது,வாழ்க வளர்க...🎉🎊🎊💐🎉😍

  • @gmariservai3776
    @gmariservai3776 3 месяца назад +2

    பெருமைக்குரிய இருவருக்கும் இந்த 79 வயதுக்காரனின் வாழ்த்துகள்.
    நான் வரலாற்று ஆர்வலர்.
    என் வாழ்வில் பார்க்க ஆசைப் பட்டு பார்க்க முடியாத இடம் செஞ்சி மாநகரின் கோட்டைகள்.
    தற்போது தான் இராணி கோட்டை இருப்பது தெரிகிறது.
    இந்த கோட்டையில் தான் ஒரு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. அதுவும் பல கேள்விகளுக்குள் கொண்டு வருகிறது. அதில் உள்ள எழுத்துக்கள்.
    முகலாயர் காலத்தில் இந்த கல்வெட்டை வைத்து இருப்பார்களா என்பது சந்தேகம்.
    திரு. தேவா அவர்களிடம் ஒரு கேள்வி தான்.
    தாங்கள் சொன்ன ஆனந்தக் கோன் கி.பி. 1180 முதல் 1200 வரை இராஜகிரி கட்டியதற்கும், அதன் பிறகு அவர் மகன் 1240 கிருஷ்ணக்கோன் கிருஷ்ணகிரி கோட்டையை கட்டியதற்கு உரிய ஆவணம் ஆதாரத்துடன் பதிவு செய்ய முடியுமா?
    பலர் இன்னும் ஆய்வு செய்து கொண்டு உள்ளனர் என சொல்கிறார்கள்.
    இதற்கு திரு. தேவாவின் பதில்?
    நன்றியுடன்.

  • @rohansimbu5437
    @rohansimbu5437 Год назад +6

    Hi தோழா ரொம்ப நாளாச்சு நீங்க வீடியோ போட்டு சில மாதங்கள் உங்களுக்காக wait பண்ணிட்டு இருந்தேன்.உங்கள் பயணம் என்றும் தொடர என்னோட வாழ்த்துக்கள் ..

  • @ungalujumajagadesh2021
    @ungalujumajagadesh2021 Год назад +14

    மீண்டும் உங்கள் காணொளி பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி சகோ.....

  • @abithangam3001
    @abithangam3001 9 месяцев назад +4

    Tq somuch bro inthea video na pakkumpothu antha idathulea valtha mari oru feel enakku varuthu super view and clear explanation tnx lot's i really like the aranmanai na yaru video pathum ithumari sonnathu illea but anthea gentrationlea eptiellam valnthu irukkainga i think wowww no words i lot's of love this place ❤️❤️❤️🙏

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 4 месяца назад +1

    வெகு அருமையான, பிரமாதமான,அற்புதமான பதிவு. கோடானு கோடி நன்றி.

  • @nandhinimani1029
    @nandhinimani1029 Год назад +7

    அருமை அண்ணா நாங்கள் செல்ல முடியாத இடத்தை காட்டியதற்கு நன்றி அண்ணா

  • @RahmathNazeema
    @RahmathNazeema Год назад +6

    அற்புதமான கட்டிட அமைப்பு!!!

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 Год назад +28

    தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டைகள் அரண்மனைகள் பாழ் அடையாமல் பராமரிக்க வேண்டும்✌

    • @jalalm3072
      @jalalm3072 Год назад

      அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் யுள்ள ன

  • @Kavitha-o8d
    @Kavitha-o8d 2 месяца назад +1

    Romba romba romba azhaga , aacharyama irukku brother,,🎉🎉🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +20

    மலையேறிப் போகின்றார் அதிசயங்களை காண எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். அது உண்மைதான். அதேநேரம் இந்த கோட்டைகளை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் இவ்வளவு உயரத்திற்கு மேல் எவ்வளவு ஆட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்திருப்பார்கள் அதுவும் உண்மை தானே.

  • @Mr_HappyMan
    @Mr_HappyMan Год назад +24

    Wow 🤩 great comeback bro..!!🎉 happy to see you again..!! ❤

  • @jevitha16
    @jevitha16 Год назад +9

    Romba naal achi happy to see you and video bro great comeback ❤🎉

  • @saraswathiravindaran9561
    @saraswathiravindaran9561 9 месяцев назад +6

    25 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கோட்டை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நன்றி

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 Год назад +3

    மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் அருமை ❤❤❤

  • @manimozhi2335
    @manimozhi2335 Год назад +13

    மூன்று மாதங்களுக்கு பிறகு வந்த காணொளி மீண்டும் ஒரு அருமையான இடம் மீண்டு எழுந்து வா கர்ணா தோல்வி எப்போதும் வீரணுக்கில்லை மணி சேலம்

  • @TamilselviM-l2r
    @TamilselviM-l2r 8 месяцев назад +3

    Very beautiful and wonderful place
    Very thanks

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 9 месяцев назад +1

    வணக்கம்தம்பிமிகவும் அழகானஉங்கள்காணொளிமிகவும்அற்புதமான காணொளிவாழ்கவளமுடன்தொடரட்டும்காணொளி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DAbirabinashRDAbirabinashR
    @DAbirabinashRDAbirabinashR Год назад +3

    அற்புதமான பதிவு நன்றி

  • @SekarSekar-o7e
    @SekarSekar-o7e Год назад +1

    வணக்கம் அண்ணா உங்களை மறுபடியும் பார்ப்பதில் மகிழ்ச்சி நான் உங்க ஊர் பக்கத்துல அருப்புக்கோட்டை

  • @anithamuthu4597
    @anithamuthu4597 Год назад +8

    Good video bro. I wish the government can take care of such historical architecture. I will definitely pay to see this place.

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Год назад +1

    Vaalgavalamudan. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫

  • @kasimrafi8858
    @kasimrafi8858 Год назад +1

    Best quality. Clear delivery. Thanks

  • @ravan17894
    @ravan17894 Год назад +2

    உங்களது வீடியோ பார்ப்பதில் மகிழ்ச்சி🙏❤️

  • @shobanagovindan7539
    @shobanagovindan7539 8 месяцев назад

    En palli naatkal ninaivugalil romba santhosama irukken... school padikum pothu school la kootitu ponanga ellam ninaivugalil thanks

  • @Joy389
    @Joy389 11 месяцев назад

    Recent ah than unka videos ellam parthan brother Very interesting enakku historical place rompa pidikkum Srilanka❤

  • @Shivapriya1977
    @Shivapriya1977 Год назад +8

    ரொம்ப சந்தோஷம் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் சந்தோஷம் எங்களை சந்தோஷப்படுத்தும் ஆகையால் சந்தோஷமாக இருங்கள் ❤

  • @subburaj8658
    @subburaj8658 7 месяцев назад +3

    ஆனந்த கோன், கிருஷ்ணரி கோன், கோனெரி கோன், செஞ்சி கொட்டை கோனரி கோன் கோட்டை இது ராஜா கோட்டை கல்வெட்டில் வரலாறு இருக்கிறது

  • @sheela9156
    @sheela9156 Год назад +34

    நீண்ட நாள் கழித்து உங்களை
    பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ...அண்ணா❤😅

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +2

    Welcome back brother 👍🏻 happy to see again nice video brother

  • @YathraTourist
    @YathraTourist Год назад +1

    கர்ணா வாழ்க்கையில் பல இழப்பு ஏற்படும் அதை நாம் தான் மீண்டும் வரவேண்டும் .....நீண்ட நாட்களுக்கு பிறகு பார்பதில் மிகுந்த மகிழ்ச்சி தோழர் ...

  • @vishnuking143
    @vishnuking143 Месяц назад +1

    Villupuram district ❤❤

  • @kunachelanaarumugam7993
    @kunachelanaarumugam7993 Год назад

    வணக்கம் தம்பி கர்ணா,வாழ்த்துக்கள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு, உன்,வீடியோ பார்க்கிறேன்,வாழ்க வளமுடன், உன்பிர்ச்சனை குறைந்ததா,💚,அன்புடன் ஆறுமுகம்,

  • @parveenbanu7564
    @parveenbanu7564 Год назад +1

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுக்கு ப்ரோ செஞ்சி கோட்டை வீடியோ ரொம்ப சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🏻👪👨‍👩‍👦👨‍👨‍👧‍👦🥰🥰🥰✨✨✨✨✨✨✨💐💐💐

  • @p.barathbarath6247
    @p.barathbarath6247 Год назад +2

    We are there to watch and support you. Happy to see you back bro. I am extremely happy to see your video in RUclips which gives me happiness.

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Год назад +2

    உங்களை
    பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி .

  • @SarithasriabiSarithasria-pk5om
    @SarithasriabiSarithasria-pk5om 7 месяцев назад

    A nna super unga channal neenga potra videos ennakku romba pidikkum❤

  • @jayavalli3041
    @jayavalli3041 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வழமுடன விடியோ மிகவும்அறுமை தம்பி💐👑👑

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 Год назад +8

    உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம் நண்பா ❤😊🎉❤

  • @nakumuku6025
    @nakumuku6025 Год назад +2

    மிகச் சிறப்பு ❤💐

  • @januaji5298
    @januaji5298 Год назад

    👍 சூப்பர் சகோ.. ஆனால் இது போல..அரண்மனைகளை பாதுகாத்தல் வரும் தலை முறைகு சிறந்த வழி காட்டிய இருக்கும்.. சகோ... இதை அரசு தா... கவனத்தில் கொள்ள வேண்டும்... 👍

  • @bennyang8542
    @bennyang8542 Год назад +1

    Very happy to see you again after longtime. All my support.

  • @MaruthuNaga
    @MaruthuNaga Год назад +3

    வணக்கம் நண்பா மீண்டும் உங்களுடன்
    இணைவது எனக்கும் மிக்க மகிழ்ச்சி

  • @sheela9156
    @sheela9156 Год назад +3

    அண்ணா சந்திரமுகி காமெடி....... ultimate 😂😅👻

  • @sathiyasatvision
    @sathiyasatvision 11 месяцев назад +1

    Bro did you search for any kal vettu or any simple of our king🎉

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 9 месяцев назад

    அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @praveenraj8538
    @praveenraj8538 Год назад

    Unga vedio ku tha romba nall wait pannitu eruntha 😊

  • @priyadharsanarp
    @priyadharsanarp Год назад +14

    வரலாறு தேடி பயணம் மீண்டும் தொடங்கியது வாழ்த்துகள் கர்ணா

  • @anithak2598
    @anithak2598 5 месяцев назад

    Very informative... Thank you

  • @tamil55
    @tamil55 Год назад +6

    கருணா மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @krishanvenis6166
    @krishanvenis6166 8 месяцев назад

    Vara ullagathuku pona mathiri erukku onnu sollran video neraiya nabar parthuttu erukkanga athanal katta varthai pasi ungal mathipai kaduthukka vandam nantri.

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up Год назад +1

    I had seen rani kottai 50 years back there were so many safty measures
    Than raja kottai because women area bathing aasession also beautigul one a nice experiance

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 2 месяца назад

    so good beautifully explained

  • @JohnAlakxMala
    @JohnAlakxMala 8 месяцев назад

    Thanks for your knowledge and letting us to see all the places

  • @arokyaaro8181
    @arokyaaro8181 Год назад +2

    Evlo naal ku apram ungala pakurom we all are happy to see you anna

  • @karpagamkarpgam3074
    @karpagamkarpgam3074 Год назад

    Unga video ku tha wait pannitu erunthaen don't feel eppothum ungaluku support ah erupom karnaa bro🤝

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Год назад

    Thanks.
    Vaalgavalamudan.
    Arumi

  • @rajufra8765
    @rajufra8765 Год назад

    கருணா நான் உங்கள் வீடியோ பியுள்ள பார்ப்பேன், ரொம்ப சூப்பர், நான் மலேஷியா, i miss u👍👍👍

  • @sarunKirish
    @sarunKirish Год назад +1

    Welcome back bro 🎉🎉❤

  • @thirunavukkarasuc4418
    @thirunavukkarasuc4418 2 месяца назад

    1992 going to Gingee fort tours in my school very long years after seeing this fort image very happy

  • @shanthisethu8183
    @shanthisethu8183 Год назад

    A. .beautiful. Historical. .place. thank. U ..🎉🎉

  • @vairavamoorthi3335
    @vairavamoorthi3335 Год назад +4

    வரலாற்றுப் பயணம் தொடரட்டும் நண்பா....

  • @ammaiappar3947
    @ammaiappar3947 Год назад +1

    👌👌👌👌 வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 Год назад

    Great effort sir please do notify this to central govt tourism board
    Technically rope car escallator can be installed tourism development can be done in that gingee area those people life will change
    You are doing a good and great work hatts off to you sir keep doing

  • @sreejithas6686
    @sreejithas6686 Год назад +7

    Love from kottayam, kerala ❤❤

  • @jenniferbeaulah5667
    @jenniferbeaulah5667 4 месяца назад

    Super video edit, explanation also good

  • @sarolovechennel8919
    @sarolovechennel8919 Год назад

    Thank you so much enga ooru fort video eduthathu

  • @gvboopa7241
    @gvboopa7241 Год назад

    Super bro ....but Rani vanthu irunthuruklam poirukalam nammaku epdi theriyum .....

  • @thamizhpriya3153
    @thamizhpriya3153 Год назад

    சூப்பர் தம்பி தொடரட்டும் உங்கள் பயணம்

  • @GayathrisSolutions-vq7hr
    @GayathrisSolutions-vq7hr Год назад

    Very good effort and your work resembles the past into my eyes... congrats and God bless you

  • @nagalingam1647
    @nagalingam1647 5 месяцев назад +1

    Super Anna 🌷🌷🌷🌷

  • @-Pavishiva-619
    @-Pavishiva-619 10 месяцев назад

    Really salute to your hardwork anna ❤❤❤❤

  • @anithaaniths2341
    @anithaaniths2341 Год назад

    உங்களின் புதிய பயணத்திற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.

  • @varshavarsha4951
    @varshavarsha4951 Год назад +2

    Very glad to see you after long time 😊

  • @k.arunkumar4905
    @k.arunkumar4905 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @S.banumathi-v9h
    @S.banumathi-v9h 2 месяца назад

    Super program bro.

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 9 месяцев назад

    Excellent video 🎉🎉🎉🎉🎉🎉

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super information thanks brother

  • @sivashankart3864
    @sivashankart3864 Год назад +15

    இந்த மாதிரி புராதான சின்னங்களின் சுவர்களில் எதுவும் எழுத வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை கூறுங்கள் நண்பா

  • @JayanthiDhamo
    @JayanthiDhamo Год назад

    happy to see your video..super comeback...Your success is waiting to reach you...do well..

  • @dhaniyasri5511
    @dhaniyasri5511 5 месяцев назад

    Kottailam porringa thank you bro

  • @ArjunBabu-sc1gb
    @ArjunBabu-sc1gb Год назад

    You are worried about cleanliness,❤❤❤❤❤❤❤❤❤

  • @ExcitedCoffeePot-ts9ex
    @ExcitedCoffeePot-ts9ex 9 месяцев назад +1

    நான் சிருவயதில் பார்த்த எந்த ஒரு அடையாளமும் ராணி கோட்டையில் இல்லை
    ஏன்னா
    நான் பார்ததை அப்படியே கன்களில் நிற்கிரது நட்பே
    ராணி கோட்டையில் சூரிய கதிர்கள் மட்டுமே வெலிச்சம் தரும் அளவிற்க்கு
    ராணியின் ஒரு அறை உண்டு
    அதில்
    ராணி பயண்படுத்திய பொருள்கள் அணைத்துமே கற்கலாக மாறியிருந்திருக்கும்
    அதில்
    உணவு சாப்பிடும் அந்த பாத்திரம்
    மற்றும் நீர் அருந்தும் குவளை
    இப்படினு சொல்லிக்கொண்டே போகலாம்
    ஆனால்
    எனக்கு அங்கு திரும்பவும் சென்று
    நான் பார்த்தவைகளை திரும்ப பார்ப்பேன்னு நினைத்திருந்தேன்
    ஆனாள்
    உங்களின் இந்த வீடியோவில் அவைகளை நான் பார்க்கப்போகிரேன் என்று சந்தோஷத்தில் பார்க்கும் போது
    இல்லையென்ற ஏமாற்றத்தை என்னாள் நம்ப முடியவில்லை
    தற்போது
    நான் அங்கு சென்றாள் என்னாள் அந்த அறையை சுட்டிக்காட்ட முடியும்
    செஞ்சிக்கோட்டையின் ஆச்சர்யமும்
    அதிசயமும்
    அங்கு இருக்கும் கல்லாகிப் போன பொருள்களில்தான் நிறைந்துள்ளது
    வெரும் கல்சுவர்கள் மட்டுமே எப்படி வியக்க வைக்கும்
    நீங்கள் பார்த்தது வெரும் சுவர்களே
    ராணியின் ரசிந்து வாழ்ந்த பொருள்களை இல்லை நட்பே

  • @kumaaar
    @kumaaar Год назад

    ரொம்ப சந்தோசம். மீண்டும் பார்த்தில்

  • @Kaharbasha007Katharbasha00
    @Kaharbasha007Katharbasha00 Год назад +1

    எங்க ஊரு தான் Gingee 💝

  • @santhoshr4066
    @santhoshr4066 Год назад +2

    அண்ணா இராஜாகோட்டை நுழைவாயில் உள்ளே ஒரு அறையில் நிறைய சிலைகள் வைத்து பூட்டி இருக்கிறது. அது குறித்து video போடுங்கள்

  • @uthradevi9734
    @uthradevi9734 11 месяцев назад

    Nice, funny conversation
    Useful information
    Both are entertaining

  • @Vanitha.1O-l9u
    @Vanitha.1O-l9u Месяц назад

    அடேங்கப்பா 23:33 💛 24:53 💛

  • @kaalai33
    @kaalai33 Год назад

    Sir en paiyanuku 1st birthday celebration panalam irukom inga panalama

  • @muthuganga
    @muthuganga Год назад

    Nanba thank you neega new video pottathukku very thank you.....

  • @mohammedyasin1435
    @mohammedyasin1435 9 месяцев назад

    Nice music, discription, i love you ji

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 9 месяцев назад

    அருமை.... அருமை 🎉🎉🎉🎉🎉