மக்களே, செஞ்சிக்கோட்டை மிகப்பெரியது என்னால் முடிந்தவரை காண்பித்திருக்கிறேன் 🙏🏽 மற்ற பகுதிகளையும், ராணி கோட்டையையும் தனி காணொளியாக பதிவிடுகிறேன் ✌🏼 உங்கள் அனைவருக்கும் செஞ்சிக்கோட்டை வீடியோ பிடித்திருக்கும் என நம்புகிறேன் 🤓 கோட்டைகளை தேடிய பயணம் தொடரும்…..🚶🏽♂️
சரித்திர கோட்டைகள் நோக்கி உங்கள் பயணம் பார்பதற்கு ஒரு விருவிருப்பான திரைப்படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. நன்றிகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள் 🎉
அருமை அருமை ஒவ்வொருமுறை திருவண்ணாமலை கோயில் செல்லும்போதெல்லாம் இந்த கோட்டைக்கி போக்கனும் னு யோசிச்சிகிட்டே கடந்து போவேன் இதோ இப்ப இந்த வீடியோவ பாத்த உடனே நிச்சயமா உள்ள போயி பாக்கனும் னு ஆசை வந்துடுச்சி பதிவிட்டதுக்கு நன்றி உங்க கூட இருந்து கோட்டைய பத்தின விஷயங்கள சொல்றவருக்கும் ஒரு மைக் மாட்டிவிட்டிருக்கலாம் மத்தபடி அருமை
உங்கள் உறுப்புக்களில் ரத்த க்காயம் ஏற்படும் அளவுக்கு ஆகிவிட்டது. எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது! தயவுசெய்து கவனமாக ப் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! ஜெய்ஹிந்த்! தங்கத்துகள்களைக் கண்டு மக்கள் அதைத்தேடி நிச்சயமாக மலை ஏறுவார்கள்!மெக்கன்னாஸ் கோல்டு படம் போல இது தொடரலாம்! ஜெய்ஹிந்த்!
நீங்கள் அந்த காலத்து நீரின் மேலாண்மை காட்டும் போது மழை நீர் வந்து எங்களுக்கு மேலும் நன்கு புரிய வைத்தது . உங்களின் சிறந்த படைப்பிற்கு மிக்க நன்றி கருணா மற்றும் தேவா...
நம் முன்னோர்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது. நீர் மேலாண்மையில் சிறந்த முன்னோர் வழி வந்த நாம் இன்று குளங்களை மூடி வீடு கட்டுகிறோம்.எவ்வளவு புத்திசாலிகள் நாம். உங்களின் இந்த காணொளி வெகு அற்புதம். மிக்க நன்றி.
நண்பரே வணக்கம் உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது மிக அருமையான விளக்கங்களுடன் பதிவு செய்திருக்கிறீர்கள் நன்றி ஆனால் ஒன்று அந்தக் காலத்தில் நெற்களஞ்சியங்கள் உணவு தானிக்கூடங்கள் இவை எல்லாம் அரசர்கள் கட்டி வைத்தார்கள் ஆனால் இன்று அய்யா காமராஜர் அவர்களுக்குப் பிறகு என்றைக்கு திமுக வந்ததோ மது களஞ்சியம் தான் அதிகமாக உள்ளது நம் தமிழகத்தில் அதுதான் மிக வேதனையாக உள்ளது
சிறப்பான கட்டுமானங்கள் அனைத்தும் அரசர்கள் காலத்திலும் ஆங்கிலேயர்கள் காலத்திலும் கட்டப்பட்டவை தற்பொழுது கட்டப்படும் எவையும் சிறப்பானது இல்லை சாதாரணமானது என்று கூட கோர இயலாது காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தவிர்த்து
உங்கள் வீடியோ பதிவுக்கு நன்றி எல்லாம் நேரில் பார்த்தது போல் உள்ளது இது போல் TN ல் உள்ள எல்லா வரலாற்று இடங்கலையும் அரசு பராமரித்து பொதுமக்கள் பார்வைக்கு விடவேண்டும் .. நன்றி
Fully satisfied......my native gingee only but the history i just got to know ..specilly that Ammi info my childhood totally framed wrongly about this😮 and water maintenence awesome ....
Great work karuna...🫂 You showcase tremendous treasure of our history. Wishing you all the best in entire life with full of happiness and prosperity...! You deserve good recognition...🙏
இந்த கோட்டை மலையில் இல்லமால் தரையில் இருந்திருந்தால், சுதந்திர இந்தியாவின் சாதனையான பின்னேற்ற அரசியல் நிர்வாகத்தால் மற்ற வரலாற்று சின்னங்கள் போல அழிய விட்டு அழகு பார்த்து இருப்பார்கள்.
Endha vedio ல vunga kuda vara anna gingee traveller channel varavar மாதிரியா eruku ....nenga pala million subscribers reach panna yan vazhuthukal karna anna.....
Wonderful video Thanks bro very interesting and historical episode, Though i am near gingee i am not aware about the history of gingee fort, Nice to hear your voice once again
செஞ்சிக்கோட்டை: வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையை கட்டியது கோனார் இனத்தை சேர்ந்த மன்னர்கள, சேர ,சோழ, பாண்டியர் , விஜயனகர மன்னர்கள்,நாயக்க மன்னர்கள், மொகலாயர்கள்,வெள்ளக்காரர்கள், பிரஞ்ச்சுக்காரர்கள் இப்படி பல மன்னர்கள் ஆண்ட செஞ்சிகோட்டை தமிழ் நாட்டில் மிக சிறப்பான கோட்டையாகும் அந்த செஞ்சிகோட்டை 3 மலைகள் அடங்கிய 3 கோட்டைகள் உடையது 1, ராஜாகோட்டை 2, ராணீகோட்டை இந்த இரண்டு கோட்டை மட்டும்தான் தமிழ் நாட்டு மூட்டாள்களான பெரிய சாதி என்று சொல்லிகொண்டு திரியும் சூத்திர சாதி மக்களான (ஒசி, பிசி, எம் பிசி,) க்கு தெரியும் 3வதாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை ஒன்று இருக்கிறது அந்த கோட்டைதான் "" சக்கிலி துர்க் "" எதற்க்காக சக்கிலி கோட்டை என்று வைக்காமல் " சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது என்றால் ராஜா கோட்டை மற்றும் ராணீ கோட்டை இந்த இரண்டு கோட்டைகளிள் இருந்த மன்னர் ராணீ மற்றும் மக்களை தங்களது உயிரை கொடுத்து காப்பாற்றியது 3வது கோட்டையில் வாழ்ந்த மாவீர சக்கிலியர்கள் அதனால்தான் அந்த3வது கோட்டைக்கு "" சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது "" சக்கிலி துர்க் " என்றால் "" சக்கிலியர் மற்ற மக்களைவிட மிக சிறந்தவர்' என்று பொருளாகும் சக்கிலி சாதி பட்டங்களின் சிறப்புகள் :- (சக்கிலி, அதிகன், மா அதிகன், பகடை, ஆதிதழிழர், அருந்ததியர்) பகடை பட்டம்:- ஒரு மன்னன் எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் முதன்முதலாக செல்லும் வீரர்கள் எதிரி படைகலோடு நேருக்கு நேர் நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடுவார்கள் அல்லது போர்களத்தில் வீர மரணம் அடைவார்கள் வெற்றி அல்லது வீரமரணம அந்த மாபெரும் வீரனுக்குதான் பகடை பட்டம் அதியன் பட்டம்:- ஒரு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் தனி ஒருவனாக நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி பெரும் வெற்றிகளை குவிப்பவனுக்குதான் மாஅதியன் பட்டம் அதுதான் எங்கள் மாஅதியன் பட்டமாகும் மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார் இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார் அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்
France Versailles didn’t have proper sanitation facilities. But, the palace is very grand. Our ancestors thought about hygiene and sanitation requirements, plumping, water management, etc, > 500 years ago. Should how sophisticated our culture was. Thanks for highlighting these historical places and reminding us of our strengths
Very good video. Thank you brother. Although am living in Malaysia...i feel very proud to get to know about this Gengge Palace. I hope Indian Government will protect and upgrade this palace. A historical place indeed. One must visit if can. Thanks again🙏🇲🇾🇲🇾🇳🇪🇳🇪
Nanga 4th STD padikum pothu sengekottai Ku school la tour ku kuttitu ponanga..... Apo nan patha Edam Ellam marupadiyum kanna oru vaipu kidaichadhu.... Thnkq sweet memories
I enjoyed watching this video...am living in Kuala Lumpur, Malaysia. In my hometown there was a rubber estate opened by the British rullers. They named it as Rajagiri Estate. But today after more than 70 years, this estate is no more exist. But the name of the place remain Rajagiri 🤔🤔
The sad thing is our people do not maintain such amazing monuments. Please protect fort and maintain it. amazing. next time please show the gymnasium again in detail, I am imagining the time when soldiers used to train there, so interesting. Maybe you can find some pieces of artillery from those days still.
மக்களே, செஞ்சிக்கோட்டை மிகப்பெரியது என்னால் முடிந்தவரை காண்பித்திருக்கிறேன் 🙏🏽 மற்ற பகுதிகளையும், ராணி கோட்டையையும் தனி காணொளியாக பதிவிடுகிறேன் ✌🏼 உங்கள் அனைவருக்கும் செஞ்சிக்கோட்டை வீடியோ பிடித்திருக்கும் என நம்புகிறேன் 🤓 கோட்டைகளை தேடிய பயணம் தொடரும்…..🚶🏽♂️
Neenga innum gingee kottaila than irukkingana rani kottai ku keela ponniyamman kovil irikku athoda undiyal la konjam paarunga anna
Super bro
Eppo friday varum unga viedo paraka naa romba aavala irrutha anna.notification parthu i am so happy anna .Romba vea super ra explain panniga anna .
Super bro
சூப்பர் அண்ணா
இந்த இடங்கள் சீரமைக்கப்பட்டு பார்க்கப்பட வேண்டிய இடங்கள். பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள்.
. செஞ்சி கோட்டையை பார்க்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை. இந்த பதிவு சுற்றிப் பார்த்த நினைவு தருகிறது.நன்றி
இந்த மாதிரி ஒரு அற்புதமான கோட்டை நம் தமிழ் நாட்டில் இருப்பது நமக்கு பெருமை இந்த காணொளியை நமக்கு வழங்கிய கருணாவிற்கு நன்றிகள் .மணி சேலம்
நன்றி
When is next video is going to be uploaded 🤔
இந்த கோட்டையை விஞ்ஞான ரீதியாக திருடும் கட்டுமரம் கும்பலிடம் இருந்து இத்தனை நாட்கள் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி 😜😜
நான் நிறைய தடவை செஞ்சி கோட்டை பார்த்திருக்கிறேன் ஆனால் நீங்கள் சுற்றி காட்டும் போது மிகவும் அழகாக உள்ளது
சரித்திர கோட்டைகள் நோக்கி உங்கள் பயணம் பார்பதற்கு ஒரு விருவிருப்பான திரைப்படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. நன்றிகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள் 🎉
இவ்வளவு பிரம்மாண்டமான கோட்டையை நான் எங்கேயும் பார்த்ததில்லை..... ரொம்ப அருமையாக இருக்கு இந்த செஞ்சி கோட்டை 😇😇😇😍😍😍👍🏼👍🏼👍🏼. மிக்க நன்றி அண்ணா 😇👍🏼.
நன்றி 🙏🏽
When is next video is going to be uploaded 🤔
அருமை அருமை ஒவ்வொருமுறை திருவண்ணாமலை கோயில் செல்லும்போதெல்லாம் இந்த கோட்டைக்கி போக்கனும் னு யோசிச்சிகிட்டே கடந்து போவேன் இதோ இப்ப இந்த வீடியோவ பாத்த உடனே நிச்சயமா உள்ள போயி பாக்கனும் னு ஆசை வந்துடுச்சி பதிவிட்டதுக்கு நன்றி உங்க கூட இருந்து கோட்டைய பத்தின விஷயங்கள சொல்றவருக்கும் ஒரு மைக் மாட்டிவிட்டிருக்கலாம் மத்தபடி அருமை
உங்கள் உறுப்புக்களில் ரத்த க்காயம் ஏற்படும் அளவுக்கு ஆகிவிட்டது. எனக்கு மிகுந்த
வருத்தம் அளிக்கிறது!
தயவுசெய்து கவனமாக ப்
பயணிக்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறேன்!
ஜெய்ஹிந்த்!
தங்கத்துகள்களைக் கண்டு மக்கள் அதைத்தேடி நிச்சயமாக மலை ஏறுவார்கள்!மெக்கன்னாஸ்
கோல்டு படம் போல இது தொடரலாம்!
ஜெய்ஹிந்த்!
இது மிகப் பெரிய வெற்றியின் கோட்டை.இங்கே கோவில்கள் சிதலமடைகின்றன.மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நல்ல நிலைக்கு உருவாக்க வேண்டும்
நாம் சரித்திரத்தை தெளிவுபடுத்த வேண்டும்.அழகான காணொளி.
இது ஒரு அருமையான காணொளி கோணார்கள் யாதவர்கள் கட்டி அரசாண்ட கோட்டை வாழ்க கோணார் வம்சம்.
நீங்கள் அந்த காலத்து நீரின் மேலாண்மை காட்டும் போது மழை நீர் வந்து எங்களுக்கு மேலும் நன்கு புரிய வைத்தது . உங்களின் சிறந்த படைப்பிற்கு மிக்க நன்றி கருணா மற்றும் தேவா...
செஞ்சி கோட்டை மிக அருமை ✨ நன்றி நண்பரே 😊
நம் முன்னோர்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது. நீர் மேலாண்மையில் சிறந்த முன்னோர் வழி வந்த நாம் இன்று குளங்களை மூடி வீடு கட்டுகிறோம்.எவ்வளவு புத்திசாலிகள் நாம். உங்களின் இந்த காணொளி வெகு அற்புதம். மிக்க நன்றி.
உங்களை மீண்டும் இப்படி பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா.உங்கள் பயணம் தொடரட்டும்.
நன்றி, கண்டிப்பாக
When is next video is going to be uploaded 🤔
உங்கள் எல்லா வீடியோக்களையும் தினம் ஒன்றாக பார்க்கிறேன் கர்ணா.அற்புதம் அதிசயம் எல்லாம் தோன்றுகிறது. ..
வரலாறு என்றும் அழியாத பொக்கிஷம் ❤
உண்மை தாங்க
@@TamilNavigationWhen is next video of Gingee fort complex is going to be uploaded
சிவபெருமான் அருள் மற்றும் இயற்கையின் சக்தி மற்றும் அரசர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் உணர்வு கொண்ட கர்ணா அண்ணா ரொம்ப நன்றிகள் பல....
அடேங்கப்பா wowwwww அழகு, வீரம், கலைநயம், இன்னும் இன்னும் எவ்வளவு அழகு அருமை அற்புதங்கள் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
அருமை. இந்த மாதிரி பழங்காலக் கோட்டைகளையும், சிதிலமடைந்த அரண்மனைகளையும் பார்க்கும்போது என்னை அறியாமல் மனம் பாரமாகும்.
ஆங்கிலம் அல்லாத தெளிவான விளக்கம் அருமை 👌👌👌👌
நண்பரே வணக்கம் உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது மிக அருமையான விளக்கங்களுடன் பதிவு செய்திருக்கிறீர்கள் நன்றி
ஆனால் ஒன்று அந்தக் காலத்தில் நெற்களஞ்சியங்கள் உணவு தானிக்கூடங்கள் இவை எல்லாம் அரசர்கள் கட்டி வைத்தார்கள் ஆனால் இன்று அய்யா காமராஜர் அவர்களுக்குப் பிறகு என்றைக்கு திமுக வந்ததோ மது களஞ்சியம் தான் அதிகமாக உள்ளது நம் தமிழகத்தில் அதுதான் மிக வேதனையாக உள்ளது
உண்மை. தமிழர்கள் வீரம், தன்மானம், யாரிடமும் கையேந்த மாட்டார்கள் ..நற்குணங்கள் எங்கே??? குடி,போதை தமிழனை பிச்சைக்காரனா மாத்தியிருக்கு....காலக்கொடுமை.
சிறப்பான கட்டுமானங்கள் அனைத்தும் அரசர்கள் காலத்திலும் ஆங்கிலேயர்கள் காலத்திலும் கட்டப்பட்டவை தற்பொழுது கட்டப்படும் எவையும் சிறப்பானது இல்லை சாதாரணமானது என்று கூட கோர இயலாது காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தவிர்த்து
உங்கள் வீடியோ பதிவுக்கு நன்றி எல்லாம் நேரில் பார்த்தது போல் உள்ளது இது போல் TN ல் உள்ள எல்லா வரலாற்று இடங்கலையும் அரசு பராமரித்து பொதுமக்கள் பார்வைக்கு விடவேண்டும் .. நன்றி
பார்க்கவே ரொம்ப வியப்பாகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் இருக்கு❤
அருமையான ஊர். சிறு வயதில் நாங்கள் விளையாடி மகிழ்ந்த இடங்கள்.
Oru murai poyirukkean chinna vayathil but now detailed explanation thambi valthukkal enga patti village 😊🥰❤
Supper inthamathri vidie podungal 😍
Thalaivaa.raajakaallaam.irunthaakkalaa.naamma.naattai.aantaakkalaa.enakku.rompa.naalaa.oru.kelvi.irunthathu'🤔🤔😊😊intha.piramaantamaana.kottaiya.paarkkumpothu.unmaithaannu.therinhsukitten.👍👍👍👍🙏🙏🙏🙏varalaatrin.pokkisaththai.unka.veetiola.paarththutten.rompa.nanri.thalaivaa.🙏🙏👍👍💐💐🌺🌺😊😊😇😇
Fully satisfied......my native gingee only but the history i just got to know ..specilly that Ammi info my childhood totally framed wrongly about this😮 and water maintenence awesome ....
மிக.அருமை.பிரதர்.பார்ப்பதற்க்கு.🙏
❤video patha fulfilled information therinjuka mudiyudhu happy❤
Nandri
மிக அருமை சகோ 😍😍
நன்றி
Beautifully covered.👍
❤
மிக மிக அருமை
அருமையான.பதிவு.👍👍👍👍👍👍
பார்க்க பார்க்க பிரமிக்க வைத்தது சூப்பர் தம்பி
நன்றி
@@TamilNavigationwhen is next video is going to be uploaded 🤔
Great work karuna...🫂
You showcase tremendous treasure of our history.
Wishing you all the best in entire life with full of happiness and prosperity...!
You deserve good recognition...🙏
Thank you
When is next video is going to be uploaded 🤔
நல்ல பதிவு
நன்றி
அறுமை தோழா வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉
Raja kottai romba nalaa erukku neenga nalaa explain panninga thank you.🙏
Thamizhanin nerthi 500 varudathukku munbe indru parkamudikirathu. Naan 2 years munbe senjikottai sendru intha kottayai parthu viyanden. Pazhaya நியாபகம் varuthu இந்த காணொளிyai parkumbothu. நன்றி karnaa bro. Valthukkal
Nandri 🙏🏽
அருமை. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம் .
Pavan bro neenga!! Nalla workout!! Ongalukku!!
One of the best forts I have come across. The innovation in the drainage system is good to watch. Kudos to you for exploring these places.
🔥
When is next video is going to be uploaded 🤔
எங்க ஊர் செஞ்சி ☺️
Very nice video Anna.....❤
My native place I love Gingee ☺️
இந்த கோட்டை மலையில் இல்லமால் தரையில் இருந்திருந்தால், சுதந்திர இந்தியாவின் சாதனையான பின்னேற்ற அரசியல் நிர்வாகத்தால் மற்ற வரலாற்று சின்னங்கள் போல அழிய விட்டு அழகு பார்த்து இருப்பார்கள்.
Endha vedio ல vunga kuda vara anna gingee traveller channel varavar மாதிரியா eruku ....nenga pala million subscribers reach panna yan vazhuthukal karna anna.....
Avar tanka
So nice 😍
Video super brother indha matheri kottai ippo dhan first time pakkra
சூப்பர்😊
Avanavan sapdradha theva illadha songas ah potu like subscribe vanguran ana enaku therinji neengadha unmayana tamilan bro ❤❤❤❤❤❤
Happy pa nanri
அருமை மகனே கர்ணா 🥰
🙏🏽
Migavum arumai
ராணி கோட்டை வீடீயோ போடுங்க சகோ.... I waiting ... 💐💐💐
Super thambi
Nandri
Thanks a lot!!!
Camera view taking video super 👌and give more videos like this
Very great effort👍👍👍👍
Wonderful video Thanks bro very interesting and historical episode, Though i am near gingee i am not aware about the history of gingee fort,
Nice to hear your voice once again
சூப்பர் ப்ரோ நாங்க எங்க திருமணத்திற்கு போட்டோஷூட் அங்க தான் பண்ணும் மிகவும் அழகாக இருக்கும் அந்த அழகை காணொளியில் காண்பிப்பதற்கு ரொம்ப நன்றி
✌🏼
செஞ்சிக்கோட்டை:
வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையை கட்டியது கோனார் இனத்தை சேர்ந்த மன்னர்கள, சேர ,சோழ, பாண்டியர் , விஜயனகர மன்னர்கள்,நாயக்க மன்னர்கள், மொகலாயர்கள்,வெள்ளக்காரர்கள், பிரஞ்ச்சுக்காரர்கள்
இப்படி பல மன்னர்கள் ஆண்ட செஞ்சிகோட்டை தமிழ் நாட்டில் மிக சிறப்பான கோட்டையாகும்
அந்த செஞ்சிகோட்டை 3 மலைகள் அடங்கிய 3 கோட்டைகள் உடையது
1, ராஜாகோட்டை
2, ராணீகோட்டை
இந்த இரண்டு கோட்டை மட்டும்தான் தமிழ் நாட்டு மூட்டாள்களான பெரிய சாதி என்று சொல்லிகொண்டு திரியும் சூத்திர சாதி மக்களான (ஒசி, பிசி, எம் பிசி,) க்கு தெரியும்
3வதாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை ஒன்று இருக்கிறது
அந்த கோட்டைதான் "" சக்கிலி துர்க் ""
எதற்க்காக சக்கிலி கோட்டை என்று வைக்காமல் " சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது என்றால்
ராஜா கோட்டை மற்றும் ராணீ கோட்டை இந்த இரண்டு கோட்டைகளிள் இருந்த மன்னர் ராணீ மற்றும் மக்களை தங்களது உயிரை கொடுத்து காப்பாற்றியது
3வது கோட்டையில் வாழ்ந்த மாவீர சக்கிலியர்கள்
அதனால்தான் அந்த3வது கோட்டைக்கு "" சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது
"" சக்கிலி துர்க் " என்றால் "" சக்கிலியர் மற்ற மக்களைவிட மிக சிறந்தவர்' என்று பொருளாகும்
சக்கிலி சாதி பட்டங்களின் சிறப்புகள் :-
(சக்கிலி, அதிகன், மா அதிகன், பகடை, ஆதிதழிழர், அருந்ததியர்)
பகடை பட்டம்:-
ஒரு மன்னன் எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் முதன்முதலாக செல்லும் வீரர்கள் எதிரி படைகலோடு நேருக்கு நேர் நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடுவார்கள்
அல்லது போர்களத்தில் வீர மரணம் அடைவார்கள்
வெற்றி அல்லது வீரமரணம
அந்த மாபெரும் வீரனுக்குதான் பகடை பட்டம்
அதியன் பட்டம்:-
ஒரு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் தனி ஒருவனாக நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி பெரும் வெற்றிகளை குவிப்பவனுக்குதான் மாஅதியன் பட்டம்
அதுதான் எங்கள் மாஅதியன் பட்டமாகும்
மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார்
இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார்
அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்
I like very much gingee.thanks bro
France Versailles didn’t have proper sanitation facilities. But, the palace is very grand. Our ancestors thought about hygiene and sanitation requirements, plumping, water management, etc, > 500 years ago. Should how sophisticated our culture was. Thanks for highlighting these historical places and reminding us of our strengths
சூப்பர் தம்பி சூப்பர்
நன்றி
Super nice👍👍👍
நன்றி சாகோதரா
Super anna.u r great hard work.🙏
Nandri
Idhula pakkurathu oru varam dhan ugaluku god opportunity kuduthu irukaru super bro Just valnthu mattum enna pana porom 4 edangal pakka veandama natural rasika veandama............
எனது ஊர் எனது பெருமை விழுப்புரம்❤..... நல்லவன் காலடி பட்டதனால் மழை பெய்திருகின்றது😅
ராயர் மண்டபம் என்பதை விட ஆயர்மண்டபம் என கூறுவது சிறந்த சொல்.🎉
Superb superb
My native place... heaven in my heart always ❤
Very good video. Thank you brother. Although am living in Malaysia...i feel very proud to get to know about this Gengge Palace. I hope Indian Government will protect and upgrade this palace. A historical place indeed. One must visit if can. Thanks again🙏🇲🇾🇲🇾🇳🇪🇳🇪
This not for true....u r pooie... it's like u nee
100%super&thanking u🎉👍✨️
🙏🏽
Super pro Thank you 🙏
Fantastic design
தாங்கள் பயணம் தொடரட்டும்❤
Neat and decent video brother
Nanga 4th STD padikum pothu sengekottai Ku school la tour ku kuttitu ponanga..... Apo nan patha Edam Ellam marupadiyum kanna oru vaipu kidaichadhu.... Thnkq sweet memories
Super video...very interesting 😊..👏👏👏👏
Thank you
Amazing👍
Gracious🙏🙏
Nanum gingeethanga ana nenga katturathu rombave nalla irukku
I enjoyed watching this video...am living in Kuala Lumpur, Malaysia. In my hometown there was a rubber estate opened by the British rullers. They named it as Rajagiri Estate. But today after more than 70 years, this estate is no more exist. But the name of the place remain Rajagiri 🤔🤔
Thanjavur rajagiri ya ma
Your video are very interesting brother 😻🔥
Supper
The sad thing is our people do not maintain such amazing monuments. Please protect fort and maintain it. amazing. next time please show the gymnasium again in detail, I am imagining the time when soldiers used to train there, so interesting. Maybe you can find some pieces of artillery from those days still.
Never knew all these places existed. BGM is nice.
excellent trip. view with rain is a bonus. Thanks for this video.
🙏🏽
@@TamilNavigationwhen is next video is going to be uploaded 🤔
Very nice sharing and demo bro👌👌👌👌👏👏👏👏🙏🙏🌺💖🌟🌟💐🌹🌻🌼🌷♥️🌸
Awesome fort i i visited this fort when i was studying in college as educational tour way back 1980s.
Beautifully explored bro
Solla varthaigal illai thozha nanrigal pala🙏🙏🙏
இதுல எப்படி யாணை இறங்கும் நல்ல கேள்வி நல்ல சமாளிப்பு
Super, thanks bro...
செஞ்சிக்கோட்டை மிகப் பிரம்மாண்டமாக இருக்கு எங்களால போக முடியாது ஆனா நீங்க நல்லா சுத்தி காமிச்சீங்க சூப்பரா இருக்கு இது எந்த ஊரு பக்கம் இருக்கு
Vizhupuram மாவட்டம் gingee
@@firdousm7005 ok super👍