சிவகங்கை ராணியோட சங்கரபதி கோட்டை 2024 | Sankarapathi Fort | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 772

  • @TamilNavigation
    @TamilNavigation  Год назад +170

    சிவகங்கை மக்களே வணக்கம் 🙏🏻
    Hello Sivagangai 🔥🏰

    • @among_us334-g1s
      @among_us334-g1s Год назад +10

      Bro maruthu pandiyargal kattuna periya temple kalaiyarkovil la iruku, Sivagangai la aranmanai iruku athellam konjam visit panni video podunga bro apo tha enga ooru history innum neraya peruku therium, other districts la ullavanga yarukume kalaiyarkovil, Sivagangai enga irukune theriyala

    • @kathirveladavan
      @kathirveladavan Год назад +6

      மன வேதனையாக இருக்கு தம்பி...எப்பொழுதும்,எப்ப சரிபார்ப்பாங்கனு 😢

    • @RajvaniRajvani-k4s
      @RajvaniRajvani-k4s Год назад +1

      Welcome bro neenga varomnu sollavey illa nanga vanthu meet pannirupom😮 my son ungalota big fan annna❤

    • @vijayagastin7558
      @vijayagastin7558 Год назад +1

      Ennoda oor😔😔😔

    • @AkashGo005
      @AkashGo005 Год назад

      ​@@vijayagastin7558oor peru enna bro

  • @ramarmnrlm5532
    @ramarmnrlm5532 Год назад +281

    நமது தமிழ்நாட்டில் அரசியல் ஆட்சியாளர்கள் வருகிறார்கள், போகிறார்கள். தயவுசெய்து பழங்கால நினைவு சின்னங்களை மீட்டு எடுங்கள். எவ்வளவோ நினைவு சின்னங்கள் தமிழ்நாட்டில் அழிந்து வரிகின்றன.. ரொம்ப வேதனையளிக்குறது😢😢😢

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +4

      😭

    • @rajvel4078
      @rajvel4078 Год назад

      தமிழரின் அடையாளம் அழிக்கப்படும் அது திராவிட கட்சிகளின் சூழ்ச்சியே நாம் தமிழர் ஆட்சியில் திராவிட அடையாளங்கள் அழிக்கப்பட்டு தமிழர் அடையாளங்கள் மீட்டு எடுக்கப்படும்

    • @valliraja7075
      @valliraja7075 Год назад +5

      நாட்டு பற்று உள்ளவர்கள் அரசு பதவியில் அமர வேண்டும் அப்போ தான் இதன் மதிப்பை அறிவர்

    • @NK-fr2bm
      @NK-fr2bm 11 месяцев назад +4

      Vote for ntk

    • @venkatjayaram2880
      @venkatjayaram2880 11 месяцев назад

      12 கோடி ரூபாய் எந்த கட்சி ஏப்பம் விட்டது. அவர்களுடைய குடும்பம் மற்றும் சந்ததியினர் ஒரு வரலாற்றையே முழுங்கிவிட்டு சுகமாய் இருக்கிறார்கள்.நாசமாய் போக...

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 Год назад +76

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே தமிழர்கள் தலைமைக்கு வராமல் போனது இந்த அழிவிற்கு காரணமோ என்கின்ற சிந்தனையை எனக்குள் எழுகின்றது இனிமேல் இதனை மீட்டெடுக்க யார் வரப் போகிறார்கள் யார் வருவார்கள் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகின்றது வாழ்க தமிழ் வாழ்க

  • @sudandeva5612
    @sudandeva5612 Год назад +136

    ஒரு நிமிடம் இந்த கோட்டை உயிர்தெழுந்து விடாதா என தோன்றுகிறது. வீர சுவடுகள் பதிந்த இடம் அல்லவா. அழிந்து போவதை அவர்கள் ஆன்மாக்கள் கூட விரும்பாது அண்ணா. இலங்கை தேசம் இருந்து அன்பு தங்கை. என் முதல் பதிவு.

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад

      😭😭😭

    • @skids-ws9kz
      @skids-ws9kz 7 месяцев назад +1

      Anna namma makkal ellarum. Onnnu sharthal paramarripppu seiyya mudiyuma muyarchi eduthal solluga anna. Dindigul malakottayum apditha iruku mudiyum apdinu thonuthu nega thana sniga sathrapathi sivaji kottaiku sendra pothuu,muyarchi sseyalam

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @bhuvaneshwari.sgrade678
    @bhuvaneshwari.sgrade678 Год назад +280

    இதை எல்லாம் இந்த அரசாங்கம் பார்க்காது அப்பாவிற்கு சிலை வைக்கவும் பேனா விற்கு சிலைவைக்கவும் பேருந்து நிலையத்திற்கு அப்பா பெயர் வைக்கவும் நேரம் போதவில்லை இதை யார் செலவு செய்வது

    • @narasimhana9507
      @narasimhana9507 9 месяцев назад +2

      உங்கள் ஊரில் உள்ள MLA மற்றும் MP தகவல் தெரிவிக்க வேண்டும்.முயற்சிகள் செய்ய வேண்டும்

    • @narasimhana9507
      @narasimhana9507 9 месяцев назад +1

      ஊராட்சி மூலமாக தபால் போடுங்கள் ஃபோட்டோ இணைத்து போடுங்கள்

    • @Kaviammu-pw2ko
      @Kaviammu-pw2ko 9 месяцев назад +1

      சரியாக சொன்னிங்க

    • @sumathikatturaja1311
      @sumathikatturaja1311 9 месяцев назад +1

      Correct ahh sonninga 😕💯

    • @saravanansaran2821
      @saravanansaran2821 8 месяцев назад +3

      இதுதான் சகோ😢 நாம் நாட்டின் 😢 அரசியல் 😢நிலமை

  • @rajeshbala3753
    @rajeshbala3753 Год назад +63

    தங்களின் இந்த பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ❤

  • @arul15099
    @arul15099 Год назад +118

    இந்த அரசு என்றைக்கும் இதை பராமரிக்காது. ஆட்சி மாறவேண்டும். வேதனை அளிக்கிறது ஐயா

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +9

      உடனே சரிசெய்யாவிட்டால் சிதைந்து விடும் 🥲

    • @arul15099
      @arul15099 Год назад +2

      @@TamilNavigation 😞

    • @skrssk5044
      @skrssk5044 Год назад +11

      இங்கு பேனாவுக்கு சிலை தேவையே இல்லாத பேருந்து நிலையத்துக்கு கோடி கோடியாக கட்டுவாய்ங்க இதுக்கு செய்ய மாட்டாங்க.

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Год назад +3

      ஐயா யார் வந்தாலும் இதே நிலைதான் இருக்கும் அவர்கள் கட்சி நலன் ஆட்சி நலன் சொந்த நல்ல இதை கவணிகவே நேரம் போதவில்லை

    • @RajuRaju-o5n5q
      @RajuRaju-o5n5q 11 месяцев назад

      Ama

  • @neelakandanmy3755
    @neelakandanmy3755 5 месяцев назад +6

    இந்த காணொளியை சிறிது நாட்களுக்கு முன் பார்த்து,,இன்று சங்கரபதி கோட்டை செல்ல வாய்ப்பு கிடைத்தது.... சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.... உங்களின் தமிழ் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @kittusamy-v3x
    @kittusamy-v3x 2 месяца назад +6

    மா மன்னர்கள் தான் நம்மை காத்து வரும் குல தெய்வங்கள் மேலும் நமது இந்த தெய்வீக வரலாற்று சிறப்பு மிகுந்த நமது பாசமிகு வீரமும் கல்வி ஆற்றலும் மிகுந்த நமது அக்க வீர மங்கை வேலு நாச்சியாரின் பொலிவு மிகுந்த கோட்டையை விரைவாக செப்பனிட்டு பதுப்போழிவுடன் திகள செயல்படுத்துக மேலும் புன்னிய அர்சனை செய்து மக்கள் பார்வையிட தமிழக அரசு ஆனையிட வேண்டும் வெழ்ளட்டும் தெய்வ பக்தி வ ண க்கம்

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 9 месяцев назад +7

    தம்பிகர்ணண்சொல்வது போலஅரசாங்கம்தலையிட்டுமுதல்வர்ஸ்டாலின் அவர்கள்முயற்ச்சிசெய்து பழமைமாறாமல்காப்பாபாற்றவேண்டும்🎉🎉🎉🎉🎉

    • @harithoughts3995
      @harithoughts3995 4 дня назад

      ஸ்டாலன் பராமரிக்க ஆணை இட்டார்

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 11 месяцев назад +9

    தம்பி கர்ணா விற்கு வாழ்த்துக்கள் . எமக்கு வயது 72. நான் சாலை ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். ராணி மங்கம்மாள் கட்டிய பல வரலாற்று சின்னங்கள் மணப்பாறை தாலூகாவில் அழிந்து விட்டன. ஆனாலும் இன்னும் ஒரு சில கட்டிடங்கள் ஆங்காங்கே அழிந்த நிலையில் உள்ளன. வாழ்க வளமுடன் உமது பதிவுகளுக்கு. சிவகங்கை சீமை யின் புனிதமான இடங்களை தமிழக அரசு பாதுகாக்காதது வருந்தத்தக்க து. இந்த நினைவு சின்னத்திற்கு தற்சமயம் தி மு க அரசு சீரமைக்க ஒதுக்கியுள்ள தொகை ரூ ஒன்பது லட்சம் + அ தி மு க ஜெயலலிதா காலத்தில் ஒதுக்கிய ரூ மூன்று லட்சம் ஆக = பணிரெண்டு லட்ச ரூபாயில் நாற்பது சதவீதம் = ரூ ஐந்து லட்சத்தை அரசியல் வாதிகள் கமிஷன் வாங்கிக்கொள்ளாமல் சீரமைத்தல் ரொம்ப நல்லது. அல்லது சிவகங்கை சீமை மீது பற்றுள்ளவர்கள் இந்த புதர்களையாவது அப்புறப்படுத்தலாமே ! ஹலோ கர்ணா உமது தொடர்பு எண் தேவை. எமது வாட்ஸ் அப் எண் 9443590740. நன்றி.வணக்கம்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @jeevapari519
    @jeevapari519 Год назад +28

    நமது புராதான வரலாற்று சின்னங்களை பாதுகாத்து புதுபிக்கபட வேண்டும். உங்களின் வழியாக வேலுநாச்சியாரின் கோட்டையை பார்த்தது மகிழ்ச்சி.👍

  • @உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ

    இன்று குடியரசு தினத்தை கொண்டாடக்கூடிய இந்த வேலையில் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் மனம் வருந்துகிறது நமது முன்னோர்கள் நமது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து எப்படி எல்லாம் காப்பாற்றி இருப்பார்கள் எத்தனை பேர் உயிர் நீர்த்து இருப்பார்கள் இது போன்ற வரலாறுகளை பாதுகாக்காமல் இன்றைய அரசியல்வாதிகள் இதை பராமரிக்க தவறுகிறார்கள் இதுபோன்ற புராதான சின்னங்களை பாதுகாக்க வேண்டும் தங்களைப் போன்ற நண்பர்களால் மட்டுமே நாங்கள் இது போன்ற இடங்களையும் இதனுடைய வரலாறுகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது என்னுடைய பெயரும் கர்ணன் தான் வாழ்த்துக்கள் நண்பரே உங்களுடைய சேவை நல்லபடியாக தொடரட்டும் நாங்களும் இது போன்ற இடங்களை தெரிந்து கொள்வோம் வரலாறுகளை காப்போம்

  • @u2laughnz
    @u2laughnz Год назад +23

    உயர்ந்த வரலாற்றுப்பணி செயும் உங்களுக்கும் , உங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்

  • @ranjanidevi5889
    @ranjanidevi5889 8 месяцев назад +10

    அது ஏனோ தெரியல உங்க காணொளியை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது என்னை அறியாமலே.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @duraisamyraja3834
    @duraisamyraja3834 Год назад +34

    பழங்கால சின்னங்களை பாதுகாக்கப்பட வேண்டும்.பார்க்கும் போது மனசு மிக வேதனையளிக்கின்றது.முன்னோர்கள் வாழ்ந்து சாதனையையும் வீரத்தையும் நிலைநாட்டிய மன்னை மீட்டெடுக்க வேண்டும்.அரசு முன்வரவேண்டும்.🙏🙏🙏

  • @SenthilraniB
    @SenthilraniB 10 месяцев назад +25

    வீர மங்கை வேலுநாச்சியாரின் புனிதமான கால் பதிந்த இந்த கோட்டையை புதுப்பிக்க அரசு ஆவணசெய்ய வேண்டுகிறோம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 11 месяцев назад +16

    புத்தகத்தில் படிக்கிறோம் ஆனால் நிஜத்தில் அலட்சியம் செய்கிறோம் தமிழக வரலாற்றை.

  • @sarunKirish
    @sarunKirish Год назад +70

    நம் நாட்டில் மட்டும் தான் பழமையான பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டு வருகிறது வேறு எங்கும் இது போல் நடக்காது மிகவும் வருத்தமான விஷயம் 😢

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +4

      உண்மை

    • @venkatacalamvenkatacalam9292
      @venkatacalamvenkatacalam9292 Год назад

      Nam anaivarum ondruserthal kandippa mudiyum bro​@@TamilNavigation

    • @Murattukumpal
      @Murattukumpal 11 месяцев назад +1

      இலங்கையில் இதை விட அதிகமாக தமிழர் சின்னங்கள் அளிக்கபட்டு வருகிறது 😢😢😢

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 Год назад +17

    சிவகங்கை இரத்த சொந்தங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm Год назад +7

    கர்ணா நண்பா சங்கரபதி கோட்டை அருமையான பதிவு இந்த வீடியோ நான் பாக்க போது எனக்கு பழைய நினைவு கள் வருகிறது நான் இதே கோட்டை பற்றி நான்கு வருடங்கள் முன்பு உங்கள் சேனல் வழியாக நீங்கள் வீடியோ போடு போது பாதேன் அந்த வருடத்தில் போட அனைத்து வீடியோக்கள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. எனக்கு பிடித்த வீடியோகள் பதினெட்டு சித்தர் கோயில் மலை பயனம்😍😍🥰🥰

  • @gpdzone3677
    @gpdzone3677 10 месяцев назад +8

    நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது அரசின் கடமை அதை சேதப்படுத்தாமால் காப்பதும் மக்களின் கடமை . இந்த நிலையில் பார்க்கும் பொழுது மனதுக்குள் வேதனை அளிக்கிறது 😢😢😢 பழங்கால பொக்கிஷங்களை பாதுகாப்போம் இது ஒவ்வொரு இந்தியனின் கடமை

  • @femilafemila9734
    @femilafemila9734 10 месяцев назад +4

    வரலாற்று பயணம் என்னோட கணவுகளில் ஒன்று... நிச்சயமா என்னோட work finish பன்னிட்டு, இந்த பயணத்த start பன்னிடுவேன்.... Thanks for this video

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Год назад +4

    11:39 வீடியோவை சூப்பரா வியூ பன்னி இருக்கிறீங்க அருமை‌..

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 9 месяцев назад +9

    தமிழனாய் ஒன்றினைவோம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Год назад +1

    Thanks!

  • @GsRaj-v9j
    @GsRaj-v9j Год назад +17

    கர்ணா அண்ணா உங்க விடியோ 🤝👌🎉உங்கள ரொம்ப பிடிக்கும்🎉❤❤❤❤

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 21 день назад

    சூப்பர் தம்பி இதை நேரில் பார்க்க முடியல செல்லுல பாக்குறதுக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்கு வேலு நாச்சியார் அப்பத்தா எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்காங்க இவ்வளவு போராட்டம் போராடி இன்று இருக்காங்க

  • @Thillaikalaiart
    @Thillaikalaiart Год назад +12

    பழங்கால சின்னங்களை பாதுகாக்கவேண்டும்.இன்றைக்குதான் ஆனைமலை ஒத்தக்கடைக்கு போனேன்‌ அந்த மலையை பார்க்கும்போதுதான் கர்ணாவை சொன்னேன்.அவர் வீடியோலாம் அப்படி இருக்கும்னு ‌இந்த இடத்தில் இருக்கும் போது அவர்களுடையகாலத்தில் பயணிப்பது போன்ற உணர்வு அதை அனுபவிப்பதற்கு ஒரு ஞானம் வேண்டும்.🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Год назад +14

    இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் இப்படி பாழ் அடைந்து கிடக்கிறது மனசுக்கு மிக கஷ்டமா இருக்கிறது , அரசியல்வாதிகள் சொத்து சேர்கிறதிலயே குறியாக இருக்கிறார்கள் . இப்படிப்பட்ட இடங்களை சுற்றுலா தலங்கலாவும் மாற்றினால் வெளிநாட்டவர்களும் வந்து பார்வையிட்டு செல்வார்கள் , தமிழ் நாட்டிற்கு அதன் மூலம் வருவாயும் வரும் அரசாங்கம் நினைத்தால் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பாழ் அடைந்த அரண்மனை கோட்டைகளை சுற்றுலா தலங்களாக மாற்றலாம் 🤔. செய்வார்களா ? செய்தால் நன்றாக இருக்கும் 👍🏰🏰நன்றி 🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад

      🙏🏻

    • @greenfocus7552
      @greenfocus7552 Год назад +1

      முதலில் நமது பள்ளிக் குழந்தைகள் பார்க்க வேண்டும்.

  • @vetrichelvan5520
    @vetrichelvan5520 Год назад +5

    அருமையான பதிவு அருமையாக காண்பித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்🎉🎉🎉
    இன்றைய இளைஞர்களை ஒன்றுக்கூட்டி
    இந்த கோட்டையை பாதுகாக்க முயற்சி செய்யலாம்..

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 3 месяца назад +1

    பழங்கால சின்னங்களை இப்படி சிதைந்த நிலையில் பார்க்கும் போது மனம் கனத்துப் போகிறது. அரசாங்கத்திற்கும் பழங்கால சின்னங்களின் அருமை தெரிவதில்லை. மக்களுக்கும் தெரியவில்லை. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @umamaheswari0601
    @umamaheswari0601 Год назад +4

    நன்றி தம்பி உங்களுடைய வீடியோக்கள் பார்ப்போம் மிகவும் அர்ப்பணிப்போடும் கடின உழைப்பையும் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி.

  • @KarthikKarthik-i8w
    @KarthikKarthik-i8w Год назад +14

    சிவகங்கை சீமை🔥

  • @anithamuthu4597
    @anithamuthu4597 Год назад +13

    The funds allocated to fix this kottai was definitely used to fix it just not this palace but some politicians account. Fantastic video Karna bro.

  • @rangarajans.r.1709
    @rangarajans.r.1709 Год назад +7

    Very good narration. Actually I had visited Karaikkudi in October 2022. I had asked my guide to take me to the Fort of Rani Velu Nachiar
    He said no monuments exist now. These are definitely to be preserved
    She is the first Indian Queen to defeat The British
    And Kuyili is the first human bomb in the world

  • @ganesanganesan7569
    @ganesanganesan7569 Год назад +2

    நான் சங்கரபதி முனி ஐயா கோவிலுக்குச்சென்றேன் ஆனால் என்னால் இந்த கோட்டைக்குச்செல்ல பயமாக இருந்தது துனிச்சலாய் சென்று பதிவு போட்டதுக்கு நன்றி.சகோ....மீலும் கோட்டையின் கோபுரம்....

  • @kathirveladavan
    @kathirveladavan Год назад +3

    தம்பி மீண்டும் எனது ஊருக்கு வரவேற்க்கிறேன்....அன்பு தம்பி கர்ணா....❤❤💐💐💐💐💐

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds 10 месяцев назад +9

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் நம்முடைய பாட்டு வீரமங்கை வேலு நாச்சியார் கோட்டை விரிவு படுத்தப்பட்டு அந்த இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு செம்மையான முறையில் தலை நிமிர்ந்து நிற்கும் அல்லாஹு அக்பர் // வரக்கூடிய தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் // இப்போ இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் ஆவார்கள் அவர்களுக்கு இதைப் பற்றிய அக்கறையும் கிடையாது // எத்தனையோ ஆட்சியாளர்கள் எம்ஜிஆர் மலையாளம் மற்றும் கன்னடம் ஜெயலலிதா ஆட்சியாளர்கள் இருந்தார்கள் போனார்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை // ஏனென்றால் அவர்கள் நம்மளை பெற்றவர்கள் கிடையாது // நம்மளைப் பெற்றவர்கள் தமிழர் தேசியம் என்கிற சத்தியத்தின் மகன் சீமான் அண்ணனின் நாம் தமிழர் கட்சி தான் சகோதரர்களே சகோதரிகளே இல்லத்தரசிகளே // நாம் தமிழர் // நாமே தமிழர் //தமிழ்த்தாய் வாழ்க ,முப்பாட்டன் முருகன் வாழ்க / பாட்டன் இராவணன் வாழ்க / தலைவர் பிரபாகரன் வாழ்க

    • @beermohamedmohamed7773
      @beermohamedmohamed7773 Месяц назад

      போடாஆமைகுஞ்சுகூமுட்டைதமிழன்காமராஜர்தமிழ்நாட்டைஆளத்தான்செய்தார்அப்போதுஏன்இந்தகோட்டையைசீர்அமைக்கவில்லைகுடிகாரன்பொம்பளபொரிக்கிபிராடுசெய்வானாதமிழ்ஈழத்தைமீட்டெடுப்பேன்பிரபாகரன்விட்டபனியைமீட்டெடுப்பேன்என்றுசொன்னான்இதுவரைஏதாவதுசெய்தானாஈழதமிழர்வாழ்வாதரம்உயரபாடுபட்டானாஈழதமிழ்மக்களிடம்வசூல்வேட்டைதான்செய்தான்பிராடுபயதமிழ்தேசியம்என்றபெயரில்தமிழர்களைஏமாத்திபிளைக்கிறான்தமிழ்இனவிரோதிஒற்றுமையைசீர்குலைக்கும்சங்கிசொம்புசாதிகெட்டவன்என்றபெயர்இவனுக்குஉண்டுஇவன்சாதியைப்பத்திபேசுதான்மலையாளபரதேசிவந்தேரி

    • @ManikkaveluManikkavelu
      @ManikkaveluManikkavelu Месяц назад

      Namm. tamilar

  • @srisritharan7324
    @srisritharan7324 Месяц назад

    உங்கள் சேவைக்கு நன்றி ❤

  • @ishwarya986
    @ishwarya986 11 месяцев назад +4

    மிக வருத்தமாக இருக்கிறது.தமிழும் தமிழர் பெருமையும்..... மறைக்கப்பட்டது என்பதை தாண்டி தமிழ் மக்கள் நாமே அறிந்து கொள்ளா வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.என்பதே நிதர்சனமான உண்மை.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 Год назад +3

    நன்றி நல்ல முயற்சி

  • @v.murugappanvellayappan9687
    @v.murugappanvellayappan9687 10 месяцев назад +3

    பாராட்டுகள் தோழரே!

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @shashee2841
    @shashee2841 11 месяцев назад +1

    Ranipettai endra name ethuku vanthathu nu solunga bro ...antha ooru la ena iruku ..rani kottai iruka

  • @PalaniPalani-z9e
    @PalaniPalani-z9e 8 месяцев назад +1

    நண்பா அங்கே ஒரு பள்ளி வாசல் இருக்கிறது அதை சொல்லவில்லை

  • @punniyacodym8642
    @punniyacodym8642 6 месяцев назад

    சிறந்த பதிவு.
    உங்களுடைய நோக்கமே என் விருப்பம்.
    நன்றி.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 11 месяцев назад +1

    நான்கு வருடங்கள முன்பு நீங்கள் உங்கள சேனல் வழியாக நீங்கள் வீடியே போட்ட ஞாபகம் இருக்கிறது அப்போதைய காட்டிலும் இப்போது அதிக சேதம் அடைந்தது உள்ளது மறுபடியும் காட்சி படுத்தியதற்கு நன்றி பிரதர் 🙏🙏🙏

  • @shanthim8670
    @shanthim8670 23 дня назад

    Thanks bro, மிக அருமையாக சொன்னீர்கள், ஒதுக்க பட்ட கோடிகள் எங்கே, 😮. எவ்வளவோ வரலாற்று சின்னங்கள் அழிந்து கொண்டுதான் இருக்கின்றன, புதுசாக எதையும் உருவாக்கி பெரிதுபடுத்தாமல் பழைய சின்னங்களை மேம்படுத்தினால், போதும், பல தலைமுறைகள் பாதுகாக்கும்

  • @s.kandhasamy2855
    @s.kandhasamy2855 10 месяцев назад +1

    Super bro thank you நாங்க நேரில் பார்த்தது போல சந்தோஷம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @sudhumediaworks
    @sudhumediaworks Год назад +6

    Big fan of your work❤

  • @mjmyangel-priscilla1176
    @mjmyangel-priscilla1176 7 месяцев назад

    You are simply amazing. I love archeological places at the same time I get so upset to see ancient ruins. Thanks for the video.

  • @KameshSuren
    @KameshSuren Год назад +1

    Spr anna ..meendum tamilnaduku vanthathathu varuga....vanakam....
    Na ungala follow panathu ,,, neenga TN la neraya potinga....
    Na TN kulla tha poga mudiyum....neenga konjam effect eduthu Namma state nu solla mudiyathu... Namma Tamil desathula unexplored place panungalen...????

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR Год назад +4

    இந்த கோட்டையை பராமரித்து வேலுநாச்சியார் நினைவுச்சின்னமாக பராமரிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். அதற்கு மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ் நேவிகேஸன் முன்னின்று கருத்தறங்குகள் நடத்தினால் நன்றாக இருக்கும்

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад

      கண்டிப்பாக செய்யவேண்டும்

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад +3

    Nalla sambarikkalam. வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் நன்றாக செலவிடுவது

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @s.silambarasans.silambu8505
    @s.silambarasans.silambu8505 5 месяцев назад

    Sir veeram nirantha intha mananai valimai udungal

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Год назад +2

    தமிழ் தாயின் தேசப்பற்று வாழ்க.தமிழ் நாட்டில் உண்மை யா ன தலைவன் வந்தால் நிச்சயமாக புதிப்பிப்பார்கள்.இங்கே அப்பன் மகனுக்கு சிலை மகன் அப்பனுக்கு சிலை மக்கள் மத்தியில் தேசப்பற்று என்பது கேள்வி குறி.கேரளத்து மக்கள் தமிழக அரசு வேலையில் . ஹிந்தி கார்ன் அரசு வேலையில்.தமிழன் தாழியை விற்று டாஸ்மாக் கடை யில் தமிழன் எப்போது உருப்படுவான்

  • @shantypakalan7229
    @shantypakalan7229 11 месяцев назад +1

    Very heart felt see this palace.. Hopefully government can rebuilt and touch up this place.. Regards from Malaysia 🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @SangeethaGunaseelan-qg3ie
    @SangeethaGunaseelan-qg3ie 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா ♥️♥️👍

  • @pooranimaramachandran4013
    @pooranimaramachandran4013 11 месяцев назад

    Hello apo Sivaganga irukura koodai yaruthuga sir

  • @BnKstatus07
    @BnKstatus07 Год назад +8

    இந்த கோட்டை போன்றே அழகுமுத்துக்கோன் கோட்டை கட்டலாங்குளத்தில் பாலடைந்து கிடக்கிறது..அதையும் வீடியோ போட்டால் புணரமைக்க வாய்ப்புள்ளது🙏🙏

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +1

      🙏🏻

    • @annammani4740
      @annammani4740 Год назад +1

      நானும் கட்டாலங்குளம் தான் நீங்க நேர்ல பாக்காம இப்படி சொல்வது தவறு

  • @treatinstreet639
    @treatinstreet639 11 месяцев назад +1

    பாராட்டுக்கள் Bro

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +1

    Hai brother thank you for this video's and neenga ithu mathiri niraiya ancient forts pathi video panni makkaluku solringa so ithu appreciate panna kudiya visaiyam and ithu mathiri niraiya videos podunga

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy Год назад +7

    Tamilnadu artitchure should take immediate action in maintaining the fort and history, fantastic Videos Bro, pls keep doing more videos for all Bro,,,,,💐👏👏👏👏👏👌✌️👍✌️

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +1

      Thank you so much 🙂

    • @nivasj-ux8zy
      @nivasj-ux8zy Год назад

      @@TamilNavigation welcome Bro make more awareness of our history of Tamilnadu..🙏🙏🙏

  • @prabavathis8383
    @prabavathis8383 8 месяцев назад

    Super sago.. ungal thagaval.. superrrrrrrrr

  • @jenifferm.756
    @jenifferm.756 9 месяцев назад

    Poar thozhil movie la climax la vara place intha idama bro?

  • @sindhumahesh4681
    @sindhumahesh4681 11 месяцев назад +1

    Thiruvarur district ulikkottai near mahadevapattinam pls explore anna

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +1

    சிறப்பான தரமான தகவல் 👍👍👏👏👏👏

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Год назад +2

    🙏அருமை நல்ல பதிவு

  • @benylia5757
    @benylia5757 8 месяцев назад +2

    12 கோடி ஒதுக்கிருக்காங்களா சூப்பர்.... அத இந்நேரம் அவங்க சொந்த செலவுக்கு யூஸ் பன்னிருபனிருப்பாங்க

  • @SubhiSubhasini-uw2xu
    @SubhiSubhasini-uw2xu 11 месяцев назад +1

    Good research anna🎉

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq Год назад +1

    Brother vanak Kam, ungaloda thelivuraiku romba nandri

  • @narendrakumars8968
    @narendrakumars8968 9 месяцев назад

    How that durgha come up please mention to authority....

  • @Muniswarannn
    @Muniswarannn 11 месяцев назад +1

    Great work Brother

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 11 месяцев назад +1

    சூப்பர் புரோ உங்கள் அர்பணிப்பு போற்றதக்கது.வாழ்க வளர்க கடவுளை உசுகளுக்காக உத்கள் வளர்ச்சிக்காக வேண்டி கொள்கிறேன்

  • @dinadina1529
    @dinadina1529 Год назад +4

    இதே போல வந்தவாசியிலும் ஒரு கோட்டை இருந்தது. இப்போது மதில்சுவர் மட்டுமே இருக்கிறது.

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад

      😭

    • @greenfocus7552
      @greenfocus7552 Год назад

      ஆம். தேரடிக்கு அருகில் என நினைக்கிறேன்.

  • @Nethaji.7
    @Nethaji.7 Год назад +5

    First Indian Queen had war against British and she defeated British . Hyder Ali and his son Tipu's Sulthan, were helped Rani Velunachiyar and Maruthu Pandiyars ❤‍🔥 Bond . That's why we are with Muslim Brothers. Always in Marudhu Pandiyars path. 💛.

  • @rajaramank3290
    @rajaramank3290 9 месяцев назад

    Excellent...Excellent...Excellent Explanation Thambi tku

  • @saraswathibharathinathan8618
    @saraswathibharathinathan8618 10 месяцев назад +1

    Hai brother, congrats to your efforts, kindly show clog to jhelum river of king porous ruled in western Pakistan.

  • @monishagunasekaran2079
    @monishagunasekaran2079 8 месяцев назад +1

    நம் முன்னோர்கள் மிக தலை சிறந்தவர்கள் ❤ என்றும் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்🙏

  • @saishyam4711
    @saishyam4711 7 месяцев назад

    Very nice explain bro❤

  • @vinayagaoffset6076
    @vinayagaoffset6076 Год назад +3

    வேலுநாச்சியார் அவர்களுக்கு விழா படத்திற்கு மாலை இதிலும் கள்ளத்தனமாக செலவு கணக்கு. மிகவும் வெட்கம். இந்த மாளிகை புனரமைப்பு செய்ய தமிழ் தமிழ் என்று வெட்கம் இல்லாமல் கூறும் தலைமைகளை இடி முழக்கம் செய்துதான் உயிர்ப்பிக்க வேண்டும்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 3 месяца назад

      ruclips.net/video/jq7dA2Rn_jc/видео.htmlsi=m1hHlEDulODluyNu

  • @SyedAhmed-wc2wt
    @SyedAhmed-wc2wt 2 месяца назад

    அன்பு தம்பியே, உணர்வுகள் பொங்கும் நன்றிகள் 💐தமிழ் தேசத்தின் வீர மங்கை நமது வீரதாய் வேலுநாச்சியார் மாளிகையின் சிதய்யு கண்டு துடித்து விட்டேன். தம்பி, இதுவரை ஜெ ஆட்சியில் 3கோடி, தமிழர்களின் அற்புதமான பாதுகாவலர் கலைஞர் குடும்ப முதல்வர்கள் 9கோடி, மொத்தம் 12 கோடி. ராணி வேலு நாச்சியார் கோட்டைக்கா அல்லது இவர்களின் ராணிக்கா, எங்கே 12கோடி. தம்பி நீங்க சொல்லி தான் இந்த செய்தி தமிழ்நாட்டிற்கு தெரிகிறது. இவர்களா 12கோடி செலவு செய்து தமிழின் சின்னத்தை காக்க போகின்றார்கள்.

  • @Kavitha123-i3s
    @Kavitha123-i3s 8 месяцев назад

    Tirupur sukreeswaran temple vaanga bro oldest Sivan temple...

  • @sankarm2091
    @sankarm2091 Год назад +2

    இது கிருஸ்தவ மத சர்ச் கிருஸ்தவன் கோட்டை இருந்த இன்று இது சட்ட மன்றம் ஆய்றுக்கும்.
    இது நம்ம தமிழ் முன்னோர்கள் கட்டியது அவிங்க வழிபாடு செய்த வேறு 🙏💯

  • @Santhosh_6164
    @Santhosh_6164 Год назад +3

    Tamil உணர்வு உள்ள தலைவர்கள் இதை பராமரித்து இருப்பார்கள், ஆனால் இதில் முரண்பாடு உள்ளது

  • @natures_factor
    @natures_factor Год назад +4

    மறுபடியும் ஒன்பது கோடி.... 🥲😭

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Год назад +3

    12:25 RTI act ல ஒரு பெட்டிஷன் போட்டு ஒட்டுமொத்தமாக இணைந்து கேள்வி கேளுங்கள்... அந்த பணம் என்ன ஆச்சுன்னு

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 Год назад +1

    Excellent explanation Thambi🎉 Let your voice in U tube bring all to know the history of this fort and Rani Velu Nachiyar .🎉🎉🎉🎉🎉

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 Год назад +3

    Very good research 👏

  • @Gayuvijay28
    @Gayuvijay28 9 месяцев назад +1

    Super nanba

  • @zeebraravee1841
    @zeebraravee1841 10 месяцев назад +3

    12 கோடி ஸ்வாகா வா
    வருஷவருஷம் வேலு நாச்சியார் க்கு விழா எடுக்கும் நண்பர்கள் ஒன்று கூடி இதை புனராமைக்க வேண்டும்

  • @valliammal1693
    @valliammal1693 Месяц назад

    Thanks 🙏🙏🙏🙏 thampi

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr 6 месяцев назад +1

    பலவருடங்கள் நிதி அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் என்ற ஊரில் பிறந்தார் தலை எழுந்து வெட்கம் வேதனை

  • @astrology.2024
    @astrology.2024 3 месяца назад

    I'm from Kerala...can I see this place

  • @saravanaraj5739
    @saravanaraj5739 10 месяцев назад +1

    Best of luck.

  • @venkateshvino1979
    @venkateshvino1979 Год назад +1

    அருமை அருமை ப்ரோ 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏

  • @mohamedashikuvaise1328
    @mohamedashikuvaise1328 8 месяцев назад

    Bro niga poran kottai ellathulam metal detector use panni paruka bro..

  • @TamilSelvan-ko6gl
    @TamilSelvan-ko6gl 2 месяца назад

    நண்பா நீங்க சொன்ன கருத்து ரொம்ப முக்கியம்

  • @SingawarVidula-fq8ef
    @SingawarVidula-fq8ef Месяц назад

    கோட்டையை பாதுகாக்க வேண்டுமானால் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஒருத்தர் உருவாக வேண்டும் கோட்டைகள் மழைகள் கோயில் அனைகள் வயல் விளிகள் பொதுவாக தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும்

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 Год назад +1

    Hi bro I'm kani உங்க வீடியோவ எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் 😊