கோட்டைகளை ஆராய்வதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தைப் பார்த்து மிகவும் வியக்கிறேன். சென்ற ஜென்மத்தில் நீங்களும் ஒரு அரசராக இருந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
கருணா , இந்த காணொளியை தாமதமாக பார்த்தேன் , எங்களுக்காக , காயங்களுடன் கஷ்டப்பட்டு இந்த காணொளியை காட்டியதற்கு நன்றி . கோட்டைகள் இடங்கள் பார்ப்பது எனக்கு பிடிக்கும் . நன்றி 👍😇🙏உஷா லண்டன்
நான் பள்ளியில் படிக்கும் போது கட் அடித்து விட்டு விளையாட போயிள்ளேன் ஆனால் மேலே ஏறி போனதில்லை மழை நாட்களில் குளிக்க போவேன் ஆசிரியர் அப்பா அம்மா எல்லோரிடமும் அடி வாங்கிய நினைவு வந்து விட்டது
நாங்களும் இது போல எங்கள் ஊர் மலை பகுதிக்கு போயிருக்கிறோம் ஆனால் மேலே கோட்டைகள் எல்லாம் இல்லை.. அந்த காலத்தில் எப்படி தான் கட்டினரோ.. உயிரைக் கொடுத்து கட்டிய பாதுகாப்பு அரணகள் காலப் போக்கில் ஒன்றுமே இல்லாமல் வீணாக போயிற்றே😢😢😢
உண்மையில் உங்களின் வீடியோவில் இது மிகவும் thrilling ஆன ஒன்று வெயிட் போட்டியிருகிங்க உங்கள் அட்வன்சர் பயணத்திற்கு வெயிட் குறைத்தால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்.
தோழர்..பாதுகாப்பு மிக முக்கியம்.. உங்களுடைய..கஷ்டம்..நன்றாக..புரிகிறது.. அதனால் நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இன்னும் பல வரலாற்று. தமிழர்களின் சிறப்புகளையும் ஆளுமையையும்.மக்களுக்கும்.. அரசாங்கத்திற்கும்.. தெரிவிக்க முடியும். நன்றி..
அந்த காலத்து அரசர்கள் மிகவும் புத்திசாலிகள். மக்களை பாதுகாப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டுள்ளார்கள். மிகவும் ஆச்சரியாமக உள்ளது. இந்த கோட்டை வேலூர் மக்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. வேலூர் வெயிலூர் மற்றும் மலையூர் என்றும் அழைக்கலாம். வாழ்த்துக்கள்.
Safe travel பன்னுங்க bro நமக்கு எவ்வளவுத்தான் experience இருந்தாளும் trekking போறதுல risk அதிகம் have a good day bro keep it up and all the best for your upcoming videos😉👍
கர்ணா நண்பா வேலூர் ரகசிய கோட்டை பற்றி மிக தெளிவான அருமையான காணொளி பதிவு நண்பா இந்த மலை பயனம் பயணிக்கும் போது உங்களுக்கு காயம்😵🤕😢 ஆனது எனக்கு கவலையாக இருக்கிறது நீங்கள் எங்கே பயணித்தாலும் பாதுகாப்பாக கவனமாக பயணம் செய்யுங்கள் நண்பா 😍😍🥰🥰
Hi brother இந்த வீடியோ பாக்கும்போது நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து இருக்கீங்க என்று தெரியுது. மலை ஏறும் போது கவனமா இருங்கள். வீடியோ நன்றாக இருக்கிறது 🙏🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் போடமுடியாது யாரும் வீடிமூலம்பார்த்து தெரிந்தால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍🏼👌🏼
இந்த மாதிரி முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷ இடங்களை, கோவிலாக மாற்றினால் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தால் ,பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாப்புடன் இருக்கும்.
How long did this climb to the top take? Very interesting exploration. Must be hundreds of snakes. 😮 How did they build this fort on top of a mountain without any modern tools? Amazing. Kudos to the cameraman. Very good for all of you keeping your hats on. Karuna should have worn some track or tennis shoes. Awesome aerial shots. Great music too. 🎉
நான் கண்ணமங்கலத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுக்கா நல்லூரைச் சேர்ந்தவன். பத்தாண்டுக் காலம் இவ்வழியாக பேருந்திலும் தொடர் வண்டியிலும் பயணித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கூர் மலை எனப்படும் ஆமை மலை பற்றித்தான் தெரியும். இவ்வளவு அருகில் இருக்கும் இந்த களம்பூரான் மலை பற்றி அறிந்ததில்லை. மிக்க நன்றி தோழரே! சிறக்க உம் பணி !@@
I can see you like சாதனையாளன் ❤...an historical adventure that gives good informations and worth of past creatures and hardworks,etc about ideology of historical leaders and soldiers..very useful channel in RUclips which not makes me like wasting my time
The best tamil discovery chanel... Keep rocks.. Kurmam-naanghe malaylhe kura-kura soluvhom.. Iphe than namlodayhe tamil magatuvham theriyuthu... Regards from Malaysia 🇲🇾🙏
சுற்றுலா தளங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும் ஆனால் நான் பார்த்தது சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டும் நான் சிதம்பரம் அண்ணா.உங்கள் வீடியோவால் நிறைய விஷயங்கள் பார்க்கிறேன். தேங்க்யூ வாழ்த்துக்கள்🌹
கருணா அண்ணா மலை ஏறும் போது முதலில் shoes, hand gloves, first aid box இதெல்லாம் இருக்கனும்.first safety important. சாதாரண காலணி போடக்கூடாது.ஒரு கத்தி அல்லது வாள் வைத்து இருக்க வேண்டும் பாதுகாப்புக்காக
Bro what a video u made really astonishing very very daring hats off to your exploration i enjoyed ur video on Vellore fort and this one ❤❤❤❤ nalla video bro
Vellore Makkale 🙏🏻
இரத்தம் சிந்தி எடுத்த வீடியோங்க இது 😅😂 Sooooo… Share with Everyone 😁
Mass bro ne🎉
FITNESS / SAFETY/ HEALTHY EATING ROMBO THEVAIYANATHU UNGALAKKU. ..
Rope / proper footwear / gloves / basic supplies epovume edithitu poganum, PLEASE DON'T TAKE A CHANCE OK A..?
rssaravanvlr@gmail.com
B hood@@sarath-fw5jv
உங்கள் வலியை என்னால் உணரமுடிகிறது ஐயா. பாதுகாப்பு மிகவும் முக்கியம். வாழ்த்துகள்
நன்றி
@@TamilNavigation🙏
கோட்டைகளை ஆராய்வதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தைப் பார்த்து மிகவும் வியக்கிறேன். சென்ற ஜென்மத்தில் நீங்களும் ஒரு அரசராக இருந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
மிக்க நன்றி
😮
🤝
எனக்கும் அதுபோன்ற தீராத ஆசை உண்டு,😂
நான் குறைந்தபட்சம் குறுநில மன்னனாகவாவது 😊 இருந்திருப்பேனோ😅😂
Boomer ancle 😂😂😂
கோட்டை தடயங்களே இப்படி என்றால், கோட்டை எவ்வளவு பிரமாண்டமாக அமைதிருக்கும்.கடினமான காணொளி பதிவு. நன்றி அண்ணா.( Sl)
கண்டிப்பாக பிரம்மாண்டம் தான்
@@TamilNavigationi
கருணா , இந்த காணொளியை தாமதமாக பார்த்தேன் , எங்களுக்காக , காயங்களுடன் கஷ்டப்பட்டு இந்த காணொளியை காட்டியதற்கு நன்றி . கோட்டைகள் இடங்கள் பார்ப்பது எனக்கு பிடிக்கும் . நன்றி 👍😇🙏உஷா லண்டன்
மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் கர்ணா😢😢😮😮❤❤❤❤
சரிங்க 🙏🏻
கவனமாக இருங்க. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். மா
உங்கள் தேடுதல் மிக வியப்பாக உள்ளன. ஆனால் ரசனை இல்லா மக்கள் எதை எதையோ ரசிக்கிறார்கள்
எங்கள் வேலூர் மாவட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது அண்ணா ❤🙏💪🔥😇🇮🇳
மிக்க நன்றிங்க
@@TamilNavigation70 வயதில் எங்கள் வாழ்த்துக்கள்
உண்மையில் தமது இன்னுயிரை துச்சமாக எண்ணி மேலே போயிருக்கிறார்கள்.தலை வணங்கி வாழ்த்துகிறேன் ❤❤
நன்றி 🙏🏻
அருமை!!! சூப்பர் கர்ணா. மென்மேலும் நம் பழங்கால பொக்கிஷங்களை தோண்டி எடுக்க என் வாழ்துக்கள்
நன்றி 🙏🏻
நான் பள்ளியில் படிக்கும் போது கட் அடித்து விட்டு விளையாட போயிள்ளேன் ஆனால் மேலே ஏறி போனதில்லை மழை நாட்களில் குளிக்க போவேன் ஆசிரியர் அப்பா அம்மா எல்லோரிடமும் அடி வாங்கிய நினைவு வந்து விட்டது
😊🙏🏻
👌👌👌
Wow nice place to go friends. Thanks
நாங்களும் இது போல எங்கள் ஊர் மலை பகுதிக்கு போயிருக்கிறோம் ஆனால் மேலே கோட்டைகள் எல்லாம் இல்லை.. அந்த காலத்தில் எப்படி தான் கட்டினரோ.. உயிரைக் கொடுத்து கட்டிய பாதுகாப்பு அரணகள் காலப் போக்கில் ஒன்றுமே இல்லாமல் வீணாக போயிற்றே😢😢😢
🥲🥲🥲
உண்மையில் உங்களின் வீடியோவில் இது மிகவும் thrilling ஆன ஒன்று வெயிட் போட்டியிருகிங்க உங்கள் அட்வன்சர் பயணத்திற்கு வெயிட் குறைத்தால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்.
நன்றி
...................................
.
.
.
.........
........................................................................
.
......
.............
.................................
......
...............Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@@TamilNavigation
தோழர்..பாதுகாப்பு மிக முக்கியம்.. உங்களுடைய..கஷ்டம்..நன்றாக..புரிகிறது.. அதனால் நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இன்னும் பல வரலாற்று. தமிழர்களின் சிறப்புகளையும் ஆளுமையையும்.மக்களுக்கும்.. அரசாங்கத்திற்கும்.. தெரிவிக்க முடியும். நன்றி..
நன்றி
அந்த காலத்து அரசர்கள் மிகவும் புத்திசாலிகள். மக்களை பாதுகாப்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டுள்ளார்கள். மிகவும் ஆச்சரியாமக உள்ளது. இந்த கோட்டை வேலூர் மக்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. வேலூர் வெயிலூர் மற்றும் மலையூர் என்றும் அழைக்கலாம். வாழ்த்துக்கள்.
Safe travel பன்னுங்க bro நமக்கு எவ்வளவுத்தான் experience இருந்தாளும் trekking போறதுல risk அதிகம் have a good day bro keep it up and all the best for your upcoming videos😉👍
Ok brother, Thank you
excellent Aiyaa..I'm.impressed see ur videos n clips
நன்பா உடம்பும் ஆரேக்கியம் உசுரும் முக்கியம் உங்கள் விடாமுயற்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
சிறந்த பதிவு. தெரியாத இடங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி. நன்றி
மிக்க நன்றி
கடவுளே government என்ன அங்க பண்றனுங்கனே தெரில 😢😢எவ்ளோ அழகான place இப்படி irukku😥😥😥
Thalaivan @IMAX media 🤩❤️
🔥
நானும் உங்களோட இருந்தார்போல் ஒரு பிரமை... சூப்பர்.
சொல்ல வார்த்தைகள் இல்லை கர்ணா... அருமையான பதிவு ...👍
நன்றி
rssaravanvlr@gmail.com
Valthukkal thambi, ungalin vida mutarchikku. 👌👌👏👏
Suppar thambi ❤❤❤❤❤❤
கர்ணா நண்பா வேலூர் ரகசிய கோட்டை பற்றி மிக தெளிவான
அருமையான காணொளி பதிவு
நண்பா இந்த மலை பயனம் பயணிக்கும் போது உங்களுக்கு
காயம்😵🤕😢 ஆனது எனக்கு கவலையாக இருக்கிறது நீங்கள் எங்கே பயணித்தாலும் பாதுகாப்பாக கவனமாக பயணம் செய்யுங்கள் நண்பா 😍😍🥰🥰
மிக்க நன்றிங்க 🙏🏻
Video quality super.............
வரலாற்று பதிவுகள் முக்கியம்...........
Thanks
Hi brother இந்த வீடியோ பாக்கும்போது நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து இருக்கீங்க என்று தெரியுது. மலை ஏறும் போது கவனமா இருங்கள். வீடியோ நன்றாக இருக்கிறது 🙏🙏🙏🙏
நன்றி 🙏🏻
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் போடமுடியாது யாரும் வீடிமூலம்பார்த்து தெரிந்தால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍🏼👌🏼
Karna anna ungalain pani thotarattum super anna nan ungalain anaiththu veadio parthullen anaithum arumai anna 🙏🙏🙏
IMAX media shakay bro, kuda vanthu irrukaru pola ❤, super video bro
30:48
Yes 🙏🏻
சகோ உங்களின் ஒவ்வொரு முயற்சியும் எங்களுக்கு விழப்பாக இருக்கு ..
சகோ உங்களையும் கொச்சம் பாருக்க ..
நன்றி 🙏🏻
Nice video pa thambi.
Wear fitting shoes/footwear. Drone videos are excellent.
Mr. சரவண ராஜா க்கு நன்றிகள் . பாராட்டுகள்
Aramai thambi. Non oru teacher . Ange poi vandha unarvu varugirathu. Nandri.❤❤❤❤❤❤❤❤
Thank you
Super vaazhthukkal
தல வணக்கம் நீங்க வேற லெவல் நன்றி வணக்கம்
அடேங்கப்பா 27:28 💛
பல வரலாற்று சம்பவங்களை உங்கள் காணொளி மூலம் தெரிந்து கொள்கிறோம். மணி சேலம்
மிக்க நன்றி 🙏🏻
சித்தர்களை தேடிய பயணம் மீண்டும் எப்போது தொடங்கும் என சொல்லுங்க.
அடுத்த மாதம் முயற்ச்சிக்கிறேன்
@@TamilNavigation எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்றெல்லாம் வாழீய, வாழீயவே வளத்துடன் பல்லாண்டு..
பார்த்து பாதுகாப்பு உடன் பயணம் சொல்லுக்கள் ப்ரோ
I like it super❤❤❤❤❤அண்ணா
பல வலிகளையும், தடைகளையும் கடந்து எங்களுக்காக தொடர்ச்சியாக காணொளியை பதிவிட்டு, பல வரலாற்று தகவல்களையும் பகிரும் உங்கள் பணி மேன்மையானது!!! நன்று கர்ணா🙏
நன்றி
நம் முன்னோர் வாழ்வியலை கண்முன்னே கான்பித்தமைக்கு மிக்க நன்றி...❤
நன்றி
Amazing video , creating goosebumps , no mention in any records,
Super information👌
இந்த மாதிரி முன்னோர்கள் விட்டு சென்ற பொக்கிஷ இடங்களை, கோவிலாக மாற்றினால் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தால் ,பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாப்புடன் இருக்கும்.
உண்மை
அருமை நல்லயோசனை
வேலூர் 🎉
🔥
How long did this climb to the top take? Very interesting exploration. Must be hundreds of snakes. 😮 How did they build this fort on top of a mountain without any modern tools? Amazing. Kudos to the cameraman. Very good for all of you keeping your hats on. Karuna should have worn some track or tennis shoes. Awesome aerial shots. Great music too. 🎉
அண்ணா சூப்பர்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌷❤️
Super சூப்பர்...வாழ்க தம்பி....
🔥🔥🔥🔥🔥🥳🥳🥳❤️❤️❤️ Loved the video Na!!!
😊 Thank you
Super guide Anne Rambo nalla information kodkurango
நான் கண்ணமங்கலத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுக்கா நல்லூரைச் சேர்ந்தவன். பத்தாண்டுக் காலம் இவ்வழியாக பேருந்திலும் தொடர் வண்டியிலும் பயணித்திருக்கிறேன். அப்போதெல்லாம் கூர் மலை எனப்படும் ஆமை மலை பற்றித்தான் தெரியும். இவ்வளவு அருகில் இருக்கும் இந்த களம்பூரான் மலை பற்றி அறிந்ததில்லை. மிக்க நன்றி தோழரே! சிறக்க உம் பணி !@@
I can see you like சாதனையாளன் ❤...an historical adventure that gives good informations and worth of past creatures and hardworks,etc about ideology of historical leaders and soldiers..very useful channel in RUclips which not makes me like wasting my time
Amazing ninka vera leval pro superro super pro godplees you pro
அருமையான பதிவு.பாதுகாப்புடன் செயல்படுங்கள். அரசாங்கம் இந்த பிரம்மாண்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கோட்டையை பாதுகாக்கிறதா. நன்றி வாழ்க வளமுடன் 👍
மிக்க நன்றி
Excellent super thambi
Supper pa thankyou somuch
சிறப்பு
நன்றிகள் பலப்பல சகோ... எங்கள் ஊர் கோட்டை தான் அது..நாங்களே சென்று பார்க்க முடியாத வரலாற்று பூமியை எங்கள் கண்முன் காட்டியதற்கு மிகவும் நன்றி சகோ..
நன்றிங்க
Super bro I am watching your videos daily 🤠 thanks for your videos
The best tamil discovery chanel... Keep rocks.. Kurmam-naanghe malaylhe kura-kura soluvhom.. Iphe than namlodayhe tamil magatuvham theriyuthu... Regards from Malaysia 🇲🇾🙏
நன்றாக உள்ளது
சுற்றுலா தளங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும் ஆனால் நான் பார்த்தது சிதம்பரம் நடராஜர் கோவில் மட்டும் நான் சிதம்பரம் அண்ணா.உங்கள் வீடியோவால் நிறைய விஷயங்கள் பார்க்கிறேன். தேங்க்யூ வாழ்த்துக்கள்🌹
Super bro.really wonderful i too enjoyed along with u.i too have interest of watching forts and life style of kings.really they made us to wonder.
மிகவும் சிறப்பு...
🙏🏻
அண்ணா வாழ்த்துகள்
கடினமான மலை திரில் அனுபவம்❤❤❤
நன்றி
கருணா அண்ணா மலை ஏறும் போது முதலில் shoes, hand gloves, first aid box இதெல்லாம் இருக்கனும்.first safety important. சாதாரண காலணி போடக்கூடாது.ஒரு கத்தி அல்லது வாள் வைத்து இருக்க வேண்டும் பாதுகாப்புக்காக
நன்றி 🙏🏻
Superb bro
Really great work bro, Exploring unexplored places👏👏
Inspired by your determination towards your work. Take care and be safe bro.
Thank you so much 😀
grate karnaa thank u so much a wonderful effort
🙏🌹🌹🌹
Most welcome 😊
Enkalukkave ninka evvalavu risk etukkirinka thankyou pro
Mikka nandri ayya
Super nga...
Sir great effort with much strain welcomed
Super Anna mass
Bro what a video u made really astonishing very very daring hats off to your exploration i enjoyed ur video on Vellore fort and this one ❤❤❤❤ nalla video bro
You are great brother ❤ welcome to your excavation our historic fort
Super health parthukolavam
👍🏼
Super na
Vera leval bro safety first
சித்தர்களை தேடி பயணம்
வீடியோ போடுங்க bro❤
🙏🏻
Vandavasi malai history pathi podunga karna
👍🏼
HI Bro ! i'm your subscriber ..I love your content .BUT please increase your Camera quality its my Request ❤
Very super sir
நன்றி.சரவணன்.sir
I'm from Vellore
Very near to this place
But only now I'm hearing about this fort
Thanks 👍
வேலூர் மக்களாய் இருப்பதற்கு பெருமை கொள்கிறேன்... இப்படிக்கு தமிழன்.
Thank your group..
வாழ்த்துக்கள் அண்ணா
Super vedio😊
Thanks
Vintage karna bro is back 🔥🔥🔥🔥🔥🔥🔥❤
🔥
Excellent
The great 👍🏼
Vandavasi kottai pathi oru video podunga
Hi கருணா அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி
மிக்க நன்றி
அருமையான காணொளி
மிக்க நன்றி
A great video. Thanks. Take care.
Thanks
Bro uinga kuda ouru nal traking pannanum Aasai
Mudiyuma
😅வாழ்த்துக்கள் வாழ்த்துகள் தங்களது சீரிய பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤
நன்றி