உண்மை. நாம் அந்த ஆதிவாசிகள் தீவை கடந்து சொல்லும் போது நாம் சொல்லும் வண்டியன் கண்ணாடி உயர்த்தப்பட்டு இருக்க வேன்டும்.குறிப்பாக எல்லா கண்ணாடியும் சண்கிளாஸ்தான். ஜந்து வண்டிகள் மேல்தான் லைன்னாக சொல்லும். எங்கும் நிறுத்த கூடாது. ஆதிவாசிகள் நாம் சொல்லும் ரோடில் நிற்று வேடிகை பார்பார்கள். நாம் கண்ணாடியை இறக்கி கை அசைப்பதே போட்டா எடுப்பதே கூடாது. சில நேரங்களில் சில ஆண் ஆதிவாசி வண்டியை மடக்கி ஏறுவான். அவன் நம்மிடம் சிகரட் ஹான்ஸ் போன்றவை இருந்தால் பிடிங்கி கொள்வான். வேற எதையும் எடுக்க மாட்டார்கள். காரே வேனே மிக வேகமாக சென்று அந்த இடத்தை கடந்துவிடும்.அந்தமான் சொல்லுபவர்கள் கண்டிப்பாக இந்த தீவுக்கு சொல்லவேன்டும். அழகுடன் கூடிய திக்திக் சுற்றுலா. குறிப்பாக இந்த தீவு சுன்னாம்பு பாறைகள் நிறைந்தது. அந்தமான் சொல்பவர்கள் 7 நாட்கள் கண்டிப்பாக அங்கு தங்கினால்தான் அனைத்தையும் சுற்றி பார்க்க முடியும். சுற்றுலா சொல்பவர்கள் முடிந்தால் போகும் போது கப்பல் வரும் போது விமானம் நல்லது. கப்பல் பயனம் 60மணி நேரம். அற்புதமாக இருக்கும். முக்கியமாக தனிபட்ட முறையில் குடும்பத்துடன் நன்பர்களுடன் சொல்பவர்கள் அங்குள்ள சுற்றுள்ளா மையங்கள் இல்லை தங்கும் விடுதி உதவிகளை நாடுவது நல்லது.
அம்மா மிகவும் பயனுள்ள ஒரு செய்திகள். அந்தமான் தீவில் இயற்கை எழில் கொஞ்சும் அழகான பகுதிகளை நீங்களும் சுற்றி பார்த்து எங்களுக்கும் சுற்றி காண்பித்தீர்கள். மிக்க நன்றிகள் அம்மா❤❤❤
அருமை அருமை ..... அன்று நாம் இருவர் நமக்கு இருவர் .... பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர். அதன் பிறகு நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்று அவர்களில் எழுதுவார்கள்.. இப்ப சிலருக்கு ஞாபகப்படுத்தி கடைசியில் எழுதி இருந்தீர்களே நால்வர் சொல்லுக்கு நன்றி பா. நாம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ஆஹா மறக்க முடியுமா? இன்று முதல் இந்த ஆச்சியின் வாழ்நாள் முழுக்க இந்த வார்த்தையை மறக்க மாட்டேன். வாழ்த்துக்கள் பா. நீ வாழ்க வளமுடன்.❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤, God பிளஸ் you❤🙏 God bless you🙏❤ God பிளஸ் You❤.🎉🎉🎉🎉👍👍👍👍🙏🙏🙏🙏
மிகவும் அருமையான அற்புதமான பதிவுங்க மா சகோதரீயே 👌👌நான் ரொம்பவே அந்தமான் தீவை சுற்றி பார்க்கனும்னு நீண்ட நாள் ஆசை அதை உங்கள் பதிவின் மூலம் காண முடிந்தது மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள் நன்றிங்க மா சகோதரீயே நீங்க தமிழ்நாடுதானா
Madam and Sir, your videos and voice are good... Please upload all the videos related to Andaman Islands tour soon... I'm going in April 2024 1st week. Your videos will help my travel.
வணக்கம் நான் மருதுபாண்டியன் பாரிஸ் பிரான்ஸிலிருந்து உங்கள் அந்தமான் வீடியோ நல்லா இருந்தது. இதே போன்ற சுண்ணாம்பு பாறைகுகை பாரிஸிலிருந்து 830கிமீ தூரத்தில் லூர்து எனும் இடத்துக்கு பக்கத்தில் உள்ளது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியதாக வரலாறு. 2கிமீ தூரம் உள்ளேயே சுற்றி பார்த்தோம்
Sister and bro first time seeing your video really wonderful tamil and guidance was awesome very impressive ....one humble request can u share that car driver no so that while going we could also use his service
Nice Video 👍. One query - Can we book both onward and return bus trip at Mohanpura Bus Stand? Can we get a ticket if we book one day before? Or any number to call and inquire. Thanks 🙏
உங்கள் வீடியோ அருமை ஆனால் ரூம் , பயண செலவு ஒவ்வொன்றும் சொல்லியிருக்கலாம்.சரி டூர் புக் செய்யாமல் தனியாக கப்பலில் போனால் குறைந்த வாடகையில் ரூம் கிடைக்குமா ?
நரம் இல்லை நாம் நீங்க யூடியூப் க்கு வாத்தியார் என்பது புரிகிறது பா. சில மக்கு பிள்ளைகளும் எழுத்தானே செய்கிறார்கள் (என்னையும் (பாட்டி) சேர்த்து தான் சொல்றேன்) இதில் ஒன்றும் மார்க்கு போட போவதில்லை வெற்றி பெற்று . தனியார் கம்பெனி வேலைக்கும் கவர்மென்ட் வேலைக்கும் போக போவதுமில்லை எல்லாருக்கும் ஒரு பொழுதுபோக்குன்னு நினைத்து மன்னித்துவிட்டுப்பா வாழ்த்துக்கள்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
அருமை அருமை அன்று நாம் இருவர் நமக்கு இருவர்...... பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர்....... அதன் பிறகு நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தைன்னு சுவர்களில் எழுதுவார்கள். அதன் கடைசி காரணத்தை புரிய வைத்த நீங்க தான் அறிவில் மதிக்கதக்கவர் நாம் இருவர் நமக்கு நால்வர் உண்மையை சொனை நீ நல்லா இருக்கனும்பா.. தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள உதவும் பா. வாழ்த்துக்கள்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
When there is heavy restriction at baratang it is absolutely waste of visiting the nude people their habituation and habitation has not changed from the beginning visiting with curiosity is unfair
Channni viddaa akka nallaa eruko mothallaa channai maaraanum vakkamaa eruko tamilan endu sollaa sri lankavaa baarunko eppddi look good akka 30 year war eppaa konsakallam thaaan eppddi erukirram baathinkalla little England thaan lanka new name 😂😂😂😂😂
உண்மை. நாம் அந்த ஆதிவாசிகள் தீவை கடந்து சொல்லும் போது நாம் சொல்லும் வண்டியன் கண்ணாடி உயர்த்தப்பட்டு இருக்க வேன்டும்.குறிப்பாக எல்லா கண்ணாடியும் சண்கிளாஸ்தான். ஜந்து வண்டிகள் மேல்தான் லைன்னாக சொல்லும். எங்கும் நிறுத்த கூடாது. ஆதிவாசிகள் நாம் சொல்லும் ரோடில் நிற்று வேடிகை பார்பார்கள். நாம் கண்ணாடியை இறக்கி கை அசைப்பதே போட்டா எடுப்பதே கூடாது. சில நேரங்களில் சில ஆண் ஆதிவாசி வண்டியை மடக்கி ஏறுவான். அவன் நம்மிடம் சிகரட் ஹான்ஸ் போன்றவை இருந்தால் பிடிங்கி கொள்வான். வேற எதையும் எடுக்க மாட்டார்கள். காரே வேனே மிக வேகமாக சென்று அந்த இடத்தை கடந்துவிடும்.அந்தமான் சொல்லுபவர்கள் கண்டிப்பாக இந்த தீவுக்கு சொல்லவேன்டும். அழகுடன் கூடிய திக்திக் சுற்றுலா. குறிப்பாக இந்த தீவு சுன்னாம்பு பாறைகள் நிறைந்தது. அந்தமான் சொல்பவர்கள் 7 நாட்கள் கண்டிப்பாக அங்கு தங்கினால்தான் அனைத்தையும் சுற்றி பார்க்க முடியும். சுற்றுலா சொல்பவர்கள் முடிந்தால் போகும் போது கப்பல் வரும் போது விமானம் நல்லது. கப்பல் பயனம் 60மணி நேரம். அற்புதமாக இருக்கும். முக்கியமாக தனிபட்ட முறையில் குடும்பத்துடன் நன்பர்களுடன் சொல்பவர்கள் அங்குள்ள சுற்றுள்ளா மையங்கள் இல்லை தங்கும் விடுதி உதவிகளை நாடுவது நல்லது.
சரியாக கூறினீர்கள்.. நன்றி..
😀😃😄😁😆
@@raagumegan ❤️
@@budgetfamilyman😢🎉😢😢CD ypunbbvvgdy b n ..
N😮😅😅😅F ❤❤❤ 😢😢
ரொம்ப அருமையா இருந்தது அற்புதமாக இருக்கிறது விடியோ பதிவு அந்தமான் நிக்கோபார் தீவு அழகாக இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி
அம்மா மிகவும் பயனுள்ள ஒரு செய்திகள். அந்தமான் தீவில் இயற்கை எழில் கொஞ்சும் அழகான பகுதிகளை நீங்களும் சுற்றி பார்த்து எங்களுக்கும் சுற்றி காண்பித்தீர்கள். மிக்க நன்றிகள் அம்மா❤❤❤
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
அருமை அருமை ..... அன்று நாம் இருவர் நமக்கு இருவர் .... பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர். அதன் பிறகு நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்று அவர்களில் எழுதுவார்கள்.. இப்ப சிலருக்கு ஞாபகப்படுத்தி கடைசியில் எழுதி இருந்தீர்களே நால்வர் சொல்லுக்கு நன்றி பா. நாம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ஆஹா மறக்க முடியுமா? இன்று முதல் இந்த ஆச்சியின் வாழ்நாள் முழுக்க இந்த வார்த்தையை மறக்க மாட்டேன். வாழ்த்துக்கள் பா. நீ வாழ்க வளமுடன்.❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤, God பிளஸ் you❤🙏 God bless you🙏❤ God பிளஸ் You❤.🎉🎉🎉🎉👍👍👍👍🙏🙏🙏🙏
அருமை சகோதரி,உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் ,பொறுமையா, தெளிவான வார்த்தைகள் மூலம் எங்களுக்கு புரியும் படி அருப்புதமக உள்ளது
@@durairaj5451 தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
சூப்பர் அருமை . ரெண்டு பேருடைய தமிழ். ரொம்ப ரொம்ப.அருமை
நன்றி...
Super நீங்க எப்படி வீடியோ எடுத்திங்க Place அருமை
Mobile la than
nice video nice voice. super explanation. thank JESUS.
@@srinivasaprabhur Thanks for watching..
மிகவும் அருமையான அற்புதமான பதிவுங்க மா சகோதரீயே 👌👌நான் ரொம்பவே அந்தமான் தீவை சுற்றி பார்க்கனும்னு நீண்ட நாள் ஆசை அதை உங்கள் பதிவின் மூலம் காண முடிந்தது மகிழ்ச்சிங்க வாழ்த்துக்கள் நன்றிங்க மா சகோதரீயே நீங்க தமிழ்நாடுதானா
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி.. நாங்கள் தமிழ்நாடு தான்..
Informative, Good presentation
@@AshwinThomasM thanks..
Andaman pogapora yengalukku nalla useful video Thanks
@@Pppp-fk1wt thanks for your positive response
Very nice cute vidio nanum 1time poittu varanum unga vidio helpful ah erunthuchi tq 👌👌👌🌹🌹🌹
சூப்பர் மிக மிக அருமை
நன்றி
ரொம்பா அழகா பேசிகாட்ரிங்கா அந்தாமான்❤❤❤❤❤
@@vijaygopal3956 நன்றி
Newborn ku adhar details irukathu, what to do?
No issue.. id number la infant nu mention pannina pothum...
அரசினர் மேல்நிலைப்பள்ளி மோகன்புறா பள்ளியில் தான் நான் படித்தேன் 2012 பேட்ஜ்
அருமை.. அடுத்தமுறை அந்தமான் பயணத்தில் உங்களை தொடர்பு கொண்டால் எங்களுக்கு ஆலோசனை வழங்க முடியுமா?
Madurai kaara hotel enga athai family run panraanga thank u for ur visit there❤
@@prasannarose1921 Wow.. nice.. Thanks for watching..
@@budgetfamilyman
Thank u so much
@@prasannarose1921 🙏🏼
ம்.....ம்...... எழுத்துப்பிழை இருக்கும் திருத்தி படிக்கவும்🙏..❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
Best wishes
@@VaratharajSantha thanks
convoy means vehicles travelling in group
Superb vlog!
@@vinnumenon102 thanks
Madam and Sir, your videos and voice are good... Please upload all the videos related to Andaman Islands tour soon... I'm going in April 2024 1st week. Your videos will help my travel.
Surely we will post as soon as possible... Thanks for your positive response...
Sweet speak tq❤
Thanks for watching
super karthi
Thanks anna
Akka rvanan uruko vankaa maarakathaiunko enkallaa Tamil Jaffna
Nice
nice video ❤
Thanks for watching
Video continuesa poduga bro gap ilama ur videos very informative
Ok bro.. konjam personal work.. athan late.. we will try to as earlier...
🎉🎉🎉 rahamath fareed arakkonam
@@shaharwanbeerahamath1977 thanks for watching.. keep supporting us
We planned for this summer, but unga videoku wait panna next summer vanthurum pola@@budgetfamilyman
@@naughtychonu8944 sorry for delay... Mudinjavaraikkum sekkiramave video ah post pannurom...
வணக்கம் நான் மருதுபாண்டியன் பாரிஸ் பிரான்ஸிலிருந்து உங்கள் அந்தமான் வீடியோ நல்லா இருந்தது. இதே போன்ற சுண்ணாம்பு பாறைகுகை பாரிஸிலிருந்து 830கிமீ தூரத்தில் லூர்து எனும் இடத்துக்கு பக்கத்தில் உள்ளது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியதாக வரலாறு. 2கிமீ தூரம் உள்ளேயே சுற்றி பார்த்தோம்
உண்மையாகவா... அருமை... இங்குள்ள பாறைகள் போல் தினம் தினம் வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டதா??
JJ
Video Superb explanation, trip package vs individual trip oru comparative video podunga please
Ok.. kandipa podurom.. thanks for watching.. keep supporting us..
மிகவும் அருமை அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்தது போல் இருந்தது
நன்றி
@@budgetfamilymanpeautiful 👍 from Swiss 🇨🇭,, இலங்கை
Thanks sister ❤️🙏 super iuroku cute
@@elavarasiiarts1527 thanks
அக்கா நானும் அந்தமான் போயிருக்கேன் அந்தமான் போர்ட் பிளேயர் மணிக்கூண்டு பக்கத்துல தான் வேலை பார்த்தேன்
Nice experience and explanation
best video ❤ continue your survey❤
Surely.. keep supporting us..
Nice and guiding video ,expect more from your Ur tamil is GOOD🎉
Thank you so much.. keep supporting us..
Sister and bro first time seeing your video really wonderful tamil and guidance was awesome very impressive ....one humble request can u share that car driver no so that while going we could also use his service
@@vimalmoorthy4661 Thanks Sir.. cab driver number +919531940995
@@budgetfamilyman tks a lot
@@vimalmoorthy4661 thanks for watching.. keep supporting us..
🎉🎉🎉🎉🎉
🥰
Andaman part 3 ennum podavillaya?
If its possible means tomorrow evening or Saturday morning..
Nice Video 👍. One query - Can we book both onward and return bus trip at Mohanpura Bus Stand? Can we get a ticket if we book one day before? Or any number to call and inquire. Thanks 🙏
@@jasperprince4625 s. Possible
@@budgetfamilyman Thanks again 👍
@@jasperprince4625 welcome
Nice video.
Thanks.. keep supporting us..
👌👌👍
🥰🥰
Internet connectivity irukka pa
Irukku. But speed romba slow ah irukku..
You have not shown the tribes why?
Taking video of tribes is offence.. Andaman police will arrest us..
We are planning to go to Andaman on next week I need to talk with you how can I reach you ?
Any doubt means chat via comment section.. surely i will guide you..
If we go in bus means is it possible to return back on same day ?
@@benjamindeepak5659 possible.. but advance booking must... Bachelor trip or family trip
Family
Advance booking means bus?
Cab ku evalo charge panuvanga ??
@@prasannam7125 video la clear ah irukku.. parunga..
What package? what is total cost?
This is not a package trip.. individual Trip
@@budgetfamilymanதனியாக போனால் இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்❤
@@ravinaveen6999 ovvoru part endlayum budget koduthiruken.. calculate pannikonga..
Human body temperature affects limestone formation. Pls don't touch.
சரியாக கூறினீர்கள்.. நன்றி
ஆமாம் ஆதிவாசி களை படம் எடுக்க கூடாது மீடியாலேயும் போட கூடாது என்று சொல்லும் உங்களுக்கு ஆதிவாசிகள் புகைபடம் எப்படி கிடைத்தது😮😮😮
Online
Very very nice pic
@@balakrishnanp5328 thanks for watching..
Super sister
Thanks. Keep supporting us..
வீடியோ அருமை மேடம், சின்ன doubt boat fare 1 ஆளுக்கு 900 என்றால் உங்க familyku 9000 ஆச்சா மேடம்
2 family... Totally 10 members
Nice narration ❤
Thanks
Sir, i am in Andaman right now as a tourist. I want to go to baratang. Please can you give me number of Kumar Anna ?
@@yasararafath4941 +919531940995
@@budgetfamilymanthank you so much
@yasararafath4941 welcome
உங்கள் வீடியோ அருமை ஆனால் ரூம் , பயண செலவு ஒவ்வொன்றும் சொல்லியிருக்கலாம்.சரி டூர் புக் செய்யாமல் தனியாக கப்பலில் போனால் குறைந்த வாடகையில் ரூம் கிடைக்குமா ?
Part 1 to part 5 வரை முழுவதும் பார்க்கவும்.. எங்களுக்கு தெரிந்தவரை அனைத்து தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்..
⭐⭐⭐⭐⭐
🥰
Why peoples are going with interest to visit the Jarawas those who are living even without KOVANAM ?
வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்ட மனிதர்களை சந்திக்கும் ஆர்வமே தவிர நீங்கள் நினைப்பதுபோல் கிடையாது.
Nice
Thanks for watching
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக !
அருமை
அய்யா தமிழ் வாத்தி அது நரம் இல்லை நாம்😂😂
இந்து அல்லாதவர்கள் தமிழர் இல்லையா?
நரம் இல்லை நாம் நீங்க யூடியூப் க்கு வாத்தியார் என்பது புரிகிறது பா. சில மக்கு பிள்ளைகளும் எழுத்தானே செய்கிறார்கள் (என்னையும் (பாட்டி) சேர்த்து தான் சொல்றேன்) இதில் ஒன்றும் மார்க்கு போட போவதில்லை வெற்றி பெற்று . தனியார் கம்பெனி வேலைக்கும் கவர்மென்ட் வேலைக்கும் போக போவதுமில்லை எல்லாருக்கும் ஒரு பொழுதுபோக்குன்னு நினைத்து மன்னித்துவிட்டுப்பா வாழ்த்துக்கள்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
அருமை அருமை அன்று நாம் இருவர் நமக்கு இருவர்...... பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர்....... அதன் பிறகு நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தைன்னு சுவர்களில் எழுதுவார்கள். அதன் கடைசி காரணத்தை புரிய வைத்த நீங்க தான் அறிவில் மதிக்கதக்கவர் நாம் இருவர் நமக்கு நால்வர் உண்மையை சொனை நீ நல்லா இருக்கனும்பா.. தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள உதவும் பா. வாழ்த்துக்கள்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤
நான் அந்தமானில் தான் பிறத்தேன், நான் பிறந்த இடம் டிக்கிலிபுரர்
@@GanesanSharvika அருமை... Thanks for watching..
❤
🥰
Chlm kudy pothum ungala pitikum enakkum anthanan man pakkunumum pola eruku
Thankyou so much.. keep supporting us..
பாவம் நீங்க ............ஆதிவாசிய பாக்குறதுக்கு கடவுள்கிட்டலா வேண்டிக்கிட்டீங்க ........
ஆமா. நாங்கள் ரொம்ப பாவம் தான்..
1:04ஃ
1:50
Wt.. puriyala
1st comment
Thanks bro.. keep supporting us..
Once our ancestors life that tribal only
Exactly...
When there is heavy restriction at baratang it is absolutely waste of visiting the nude people their habituation and habitation has not changed from the beginning visiting with curiosity is unfair
Ok
Thanks for watching
Naanu Andaman thaa
Nice
Good information.Pls share details of your hotel room and driver contact details
+919531940995 kumar anna
Hotel room details pls
@@sankar3365 day 1 video la details ah koduthiruken.. parunga.. ruclips.net/video/oQ6Ae8jTxSg/видео.html
Cab driver kumar anna number share panuga
+919933261047
www.youtube.com/@Andamansuresh
Muthalil Hindi padi appuram video podu.
Padichalum mandaila yeramatinguthu..
Channni viddaa akka nallaa eruko mothallaa channai maaraanum vakkamaa eruko tamilan endu sollaa sri lankavaa baarunko eppddi look good akka 30 year war eppaa konsakallam thaaan eppddi erukirram baathinkalla little England thaan lanka new name
😂😂😂😂😂
Hi
I will be there at portblair on 22nd May kindly send me the driver Mr.Kumar number
+91 99332 61047
Thank you for your prompt reply any reference to be given to driver??
@@glakshminarayanan1577 just tell our channel name..
What is Driver Kumar phone number?
@@velankrishnan8887 +919531940995
@@budgetfamilyman Thank You So Much. We are from USA. We will try next year
@@velankrishnan8887 super place.. surely visit..
Super well explained mam, i need kumar driver number pleace
+919531940995
Driver kumar anna number akka
9531940995
B
Wt
Kumar person no,
+919531940995
Driver Kumar Number Kodunga..
@@kaderbashaazharudeen8937 +919531940995
Romba pesuringa
குறைத்துக்கொள்கிறோம்..
Driver anna cell number please
+91 99332 61047
மணிக்கூண்டு பக்கத்துல சாய்பாபா கோயிலுக்கு கீழ ஒரு ஹோட்டலில் ஒர்க் பண்ணி இருக்கேன் அக்கா
@@VinothKumar-tm1vm தற்சமயம் அந்தமானில் தான் உள்ளீர்களா..
ஆதிவாசிய நாங்க பாக்கலயே .. எங்களுக்கு ஆதிவாசிய காட்டுங்க 👿
Taking Photos and videos prohibited in that area.. Search RUclips Jarawas and see older than 10 years videos..