உங்களின் பயண அனுபவவங்களைக்கொண்டுமுழுவீடியோவும் பார்த்தபின் நானும் என் மனைவியும் அந்தமான் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் . தங்குமிடம் குறித்து விளக்கமாக பதிவிட்டால் பயணுள்ளதாக இருக்கும்.. நன்றி..❤
அன்புச் சகோதரிக்கும் சகோதரருக்கும் இதயம் கனிந்த இனிய வணக்கம்🙏 அந்தமானைப் பற்றிய உங்களுடைய இந்த வீடியோ அருமைய👌👌 என்னோட அக்கா அந்தமான்ல மாயாபந்தர்லதான் இருக்காங்க கணவர் குழந்தைகளோட. என் சொந்தக்காரங்க சிலரும் அங்கதான் இருக்காங்க. அந்தமானுக்கு நான் பல முறை போயாச்சு கண்க்கே தெரியல எத்தனை முறை போனேன்னு. அந்த இடமே எனக்கு அத்துப்படியாகிட்டுனுகூட சொல்லலாம். நான் எப்போதும் அங்க போர்ட்பிளேயர் ஏர்போர்ட் பக்கத்தில் இருக்க ராம்நிவாஸ் லாட்ஜ்லதான் தங்குவது வழக்கம். பஸ் பயணம் மட்டும்தான் செய்வோம். இப்ப ரோடு கொஞ்சம் மோசமா இருக்குறதுனால boatல(ship) போகனும். செல்லுலார் ஜெயில் கர்மட்டான் பீச் பாராடாங்க் நீல் தீவு வைப்பர் தீவு ஹவலோக் தீவு ஸ்கூபா டைவிங் மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க் உட்பட எல்லாமே பார்த்து பார்த்து அலுத்துப்போன இடம்தான் சகோதரி எனக்கு அது. பலமுறை பார்த்தவர்களுக்கு அது பெரிசா ஒன்னும் இல்ல. ஆனால் புதிதாக வர்றவங்களுக்கு அருமையான பொழுதுபோக்கு இடம்தான் அந்தமான் சுற்றுலா❤❤ அதை மிக அழகாக காட்டிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்❤👌
O wow. We are planning for andaman for a very long while but we couldn't make it because of the packages cost. Now we r happy tat v ll plan soon by seeing ur videos. Tanq 4 this video. Expecting more videos 4m u.
Good plan and execution. All covered in 5 parts. Well explained. September month pogalama andaman and Bratang la 2 year kid allow pannuvangala. Boat lam kid allowed ha?
மிகவும் நல்ல விஷயம் நீங்கள் போட்ட video. நானும் என் கணவரும் எந்த டூரும் தனியாக தான் செல்வோம் . உங்களுடைய அந்தமான் பயணம் அதற்கு உதவியாக இருக்கும். முழு video சிக்கிரம் போடவும். Room details and car driver details அனுப்பவும். எங்களுக்கு உதவியாக இருக்கும். Please ❤❤❤
@mkanavasyed3758 oh.. nanga visarichapo, Diglipur la therinjavanga yarachum iruntha mattum than allow pannuvanga. Tourist na allow pannamattanga nu sonnanga..
எங்களுக்கும் அதே தான் நடந்தது.. இன்னும் சொல்லபோனால் எங்களின் பயணத்தை ரத்து செய்யும் அளவிற்கு ஏமாற்று வேலையும் நடந்தது. சமயோசித புத்தியுடன் முடிவு எடுத்ததால் வெற்றிகரமாக இந்த சுற்றுலாவை முடிக்க முடிந்தது..
உண்மை... Spicejet ல் book செய்யாதீர்கள். ஏப்ரல் 23 6 to 8 am , அந்தமான் செல்ல ஒரு மாதம் முன்பே புக் செய்திருந்தோம் spicejet விமானம் அதை cancel செய்து வேறு timing 1 to 3 கொடுத்திருக்கிறது. முதல் நாள் அந்தமான் plan எங்களுக்கு வீணாகிறது. Return journey க்கும் விமானத்தை ரத்து செய்து வேறு நேரத்திற்கு மாற்றியமைத்திருக்கிறது spicejet .
Madam next video upload pannum poothu entha website la order pooduriga and price evolo per person ku anga charge aaguthu and food package ithalam details ah pooduga aprm KM vice and rout la yeppadinu explain panni pooduga bzc anga puthusa pooganumnu nenaikiragavagaluku knjm useful ah irrukum including me 😅 and nice video keep it up🎉😊
Hi, I have a doubt, should we book Ferry before Trip or can book after reaching there before journey? I have big doubt regarding this, please clarify. Anga pona apuram Havelock/Neil island porathuku munnadi 1-2 hrs before book pannalama? or chennai/any city la irundu trip book pannum podhe ferry ah book pannanuma?
Government ferry means Advance ah book pannina than ticket available kedikkum.. Tickets every Friday morning 9:00 am ku next week travel pannurathukku open agum..
@@budgetfamilyman ohh okay, for example today morning port blair reach aagiten, today verum port blair suthi paathutu next day morning private ferry ah andha departure place la poi direct booking pannalaama? card accept pannuvangala? and for return adhe matiri evening 1hr before island to port blair ku ferry book pannalama?
@@Unprietter nan sonnathu Government ship/ ferry ku.. Private ferry online or direct ah ve book pannalam.... Oneday advance booking pannurathu nallathu..
வணக்கம் சகோதரி... தனியாக சென்னையிலிருந்து கப்பலில் அந்தமான் சென்று தனி ஆளுக்கு ரூம் புக் செய்ய முடியுமா? மற்றும் எந்த கப்பலில் போகலாம்..ஏனென்றால் நீங்கள் அந்தமான் வாசி..உங்களுக்குதான் அதிகம் தெரியும் என் வயது 63 சாகுறதுக்குள்ள கப்பலில் போய் வரவேண்டும் என்று ஆசை🎉❤
Enaku oru dbt epdi unglala ivlo edathuku poga mudiuthu 2week month nu continues poduringa epdi ungla budget manage panna mudiuthu enaku pakathula iruka ooty ke po mudila epdi unglala poga mudiuthu how is this possible pla tell me sis
Trip ah budget- க்குள் plan பண்ணுறதால தான். Daily additional expenses ah குறைத்துக்கொண்டு அதலால் மிச்சமாகும் savings 10 ஆயிரத்தை தாணடியதும் உடனே அடுத்த trip plan பண்ணிடுவோம்.. இந்த அந்தமான் trip மட்டும் தான் கடன் வாங்கி plan பண்ணினோம்.. அதை அடடைப்பதற்காகவே 4 மாதங்கள் எங்கேயும் போக முடியவில்லை..
உண்மாயான சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தான் சிறை சென்றனர்... போலி போராளிகள் சுகபோகமாக வாழ்ந்தனர்.. சிறைச்சென்று சித்திரவதை அனுபவித்தவர்கள் அனைவரும் போராளிகளே? அதுவும் அந்தமான் சிறை சென்றவர்கள் மிகவும் உண்மையான போராளிகள்...
@@budgetfamilyman இவர் கூட மன்னிப்பு கேக்காம சித்திரவதை அனுபவிச்சவங்க என்ன தக்காளி தொக்கா ? இவர் வேலை பாக்க முடியாம மன்னிப்பு மட்டும் எழுதீட்டு வெளிய வந்தா கூட மன்னிச்சுடலாம் , ஆனா பிரிட்டிஷார்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன் இஸ்லாமியர்கள் தான் என் எதிரின்னு எழுதி மததுவேஷத்தை ஆரம்பிச்சு வச்ச ஆளு ...... வீடியோ போட்டுடீங்க என்பதால் ஆதரவு கொடுக்க நினைக்க வேண்டாம், தவறு என்று உணர்ந்தால் போதும் ...
உண்மையான போராளிகள் துன்பத்தை அனுபவித்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள்!பகத்சிங் மன்னிப்புக்கேட்டிருந்தால் தூக்குல தொங்கியிருக்கமாட்டார்! ஒரு இலட்சியத்துக்காக போராடுகிறவன் எந்த துன்பத்தையும் சாகும்வரை அனுபவிப்பான்...இடையில் மன்னிப்பு கேட்டு ஓடமாட்டான்!
சாவர்க்கர் மன்னிப்பு கேட்ருந்தா கூட விட்ருக்கலாம். மாசம் நூறு ருபாய் பென்சன் கேட்டு வாங்கீருக்கான் ... எங்கள் எதிரி இஸ்லாமியர்கள் தான் ஆங்கிலேயர்களுக்கு என்றும் விசுவாசியாக இருப்பேன்னு கதரீருக்கான் 🤣
@@Tamizan-un8co ஆங்கிலேயர்களுக்கு சொம்புதூக்கிய போலி போராளிகளுக்கு மத்தியில் தான் உயிர்பிழைக்க மன்னிப்பு கடிதம் கொடுத்தது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை.. உண்மையான போராளி இருந்ததால் மட்டுமே அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை மறுக்க முடியாது..
உங்களின் பயண அனுபவவங்களைக்கொண்டுமுழுவீடியோவும் பார்த்தபின் நானும் என் மனைவியும் அந்தமான் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் .
தங்குமிடம் குறித்து விளக்கமாக பதிவிட்டால் பயணுள்ளதாக இருக்கும்..
நன்றி..❤
மிகவும் நன்றி..நிச்சயமாக பதிவிடுகிறேன்..
Yes we are also waiting for the same...we r family of four...2 adults n 2 girl kids...so safety concerns
@@indupriya2339 thanks you so much.. we will post soon..
@@indupriya2339
Yes sir safe
Sipper❤
இந்த சேனலை முதல் முதலாக இப்பதான் பார்க்கிறேன் வீடியோ சிறப்பாக உள்ளது❤
நன்றி.. keep supporting us..
அருமையான பதிவு
அட்டஹாசமான வர்னனை
சூப்பர், சூப்பர், சூப்பர்
சகோதரி அவர்களே கேரளமாநிலத்தில் இருந்து போக முடியுமா
@@BoobeshKumar-p5c நன்றி.. கேரளாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லை.. Connecting Flight options மூலம் எளிமையாக செல்லலாம்..
உங்களுடைய பயண விவரங்கள் அனைத்தும் நாங்கள் பயண செய்வதுபோல் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி……தொடரட்டும் உங்களது பயணம்…..🙏🙏🙏👈
மிகவும் நன்றி. உங்களின் மேலான கருத்து எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
விரிவான காணொளிக்கு நன்றி. நாங்களும் உங்களுடன் வந்தது போல் இருந்தது.
அன்புச் சகோதரிக்கும் சகோதரருக்கும் இதயம் கனிந்த இனிய வணக்கம்🙏
அந்தமானைப் பற்றிய உங்களுடைய இந்த வீடியோ அருமைய👌👌
என்னோட அக்கா அந்தமான்ல மாயாபந்தர்லதான் இருக்காங்க கணவர் குழந்தைகளோட. என் சொந்தக்காரங்க சிலரும் அங்கதான் இருக்காங்க. அந்தமானுக்கு நான் பல முறை போயாச்சு கண்க்கே தெரியல எத்தனை முறை போனேன்னு. அந்த இடமே எனக்கு அத்துப்படியாகிட்டுனுகூட சொல்லலாம்.
நான் எப்போதும் அங்க போர்ட்பிளேயர் ஏர்போர்ட் பக்கத்தில் இருக்க ராம்நிவாஸ் லாட்ஜ்லதான் தங்குவது வழக்கம். பஸ் பயணம் மட்டும்தான் செய்வோம். இப்ப ரோடு கொஞ்சம் மோசமா இருக்குறதுனால boatல(ship) போகனும்.
செல்லுலார் ஜெயில்
கர்மட்டான் பீச்
பாராடாங்க்
நீல் தீவு
வைப்பர் தீவு
ஹவலோக் தீவு
ஸ்கூபா டைவிங்
மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க் உட்பட எல்லாமே பார்த்து பார்த்து அலுத்துப்போன இடம்தான் சகோதரி எனக்கு அது. பலமுறை பார்த்தவர்களுக்கு அது பெரிசா ஒன்னும் இல்ல. ஆனால் புதிதாக வர்றவங்களுக்கு அருமையான பொழுதுபோக்கு இடம்தான் அந்தமான் சுற்றுலா❤❤
அதை மிக அழகாக காட்டிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்❤👌
@@muhammadghafoor113 மிக மிக நன்றி.. உங்களின் பதிவை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்... உங்களின் அன்பிற்கும் மிகவும் நன்றி..
Really superb, we planned and saw many videos but truely ur video inly gave me a clear idea and plan. Thank u for the elaborate information
Thank you so much for your positive response.. keep supporting us...
அய்யா காமராஜர் ❤
மிகவும் அருமை....👍தெளிவான விளக்கம்.🙏
நன்றி
சூப்பர் மிக மிக அருமை
நன்றி... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
O wow. We are planning for andaman for a very long while but we couldn't make it because of the packages cost. Now we r happy tat v ll plan soon by seeing ur videos. Tanq 4 this video. Expecting more videos 4m u.
Surely we will post soon.. thanks for your positive response...
Hello if u r government employee I will help how to book package for get maximum reimbursement
@@GSFAQ sry sir. V r not a govt employee
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி
Good plan and execution. All covered in 5 parts. Well explained. September month pogalama andaman and Bratang la 2 year kid allow pannuvangala. Boat lam kid allowed ha?
@@sumanvkn1463 allowed than.. Be aware and have a wonderful trip..
Nangalum family a September 7 porom
@@rajasmvv2131 super.. have a nice journeys..
அற்புதமான மென்மையான விளக்கம்.
நன்றி
EXCELLENT INFORMATION ABOUT ANDAMAN.
Thanks. Keep supporting us..
மிகவும் நல்ல விஷயம் நீங்கள் போட்ட video. நானும் என் கணவரும் எந்த டூரும் தனியாக தான் செல்வோம் . உங்களுடைய அந்தமான் பயணம் அதற்கு உதவியாக இருக்கும். முழு video சிக்கிரம் போடவும். Room details and car driver details அனுப்பவும். எங்களுக்கு உதவியாக இருக்கும். Please ❤❤❤
கண்டிப்பாக..
Very good video super 💯
Thanks..
Useful information anna and sister
Thanks for create
Congratulations and
continue your information ❤❤❤❤
Surely.. keep supporting us..
அருமை நல்ல விளக்கம் சகோதரி... ஏஜென்சி இல்லாமல் தனியாக செல்லும் போது இங்கிருந்து ரூம் புக் செய்ய முடியுமா தயவு செய்து சொல்லுங்கள் சகோதரி
@@ravinaveen6999 தாராளமாக முடியும்.. Make my trip, Goibibo, oyo னு இன்னும் நிறைய application மூலம் எளிதாக Room booking பண்ணலாம்..
Very nice waiting for next video
Thanks.. we will post as soon as possible...
sperb no other vedio clearly explain budget travels to andaman like yours . congrates
Thank you so much... Keep supporting us..
Very good Explain details...pls.continue...
Thanks.. keep supporting us..
Excellant video. thanks buddies
Thanks for watching.. keep supporting us...
Very nice.Clear explanation, clear voice & clear photography. I encourage you for your best efforts.
Thank you so much for your support..
நீங்க சென்னையிலிருந்து அந்தமானுக்கு Flight ல போங்க கப்பல்ல போங்க ..
நான் சைக்கிள்லதான் போவேன் .. 😊😊
@@HARI-h6z2z தாராளமாக போங்க... ஓம் சாந்தி....
Night la diglipur travel allow panuvangala please sollunga
@@KowsalyaJeeva-r3q not allowed..
Pannalam bro
@mkanavasyed3758 oh.. nanga visarichapo, Diglipur la therinjavanga yarachum iruntha mattum than allow pannuvanga. Tourist na allow pannamattanga nu sonnanga..
hi , very informative video . can you share the other day videos? we are planning trip in May
Ok.. i will share soon.. for ur reference to book flight ticket, plan Andaman minimum 5night 6 days stay..
Hi Best Really super video nice splash 🙏👍👍👍👍❤️❤️❤️🇧🇪🇧🇪🌹🌹
Thanks. Keep supporting us..
wow 29k how ?
அருமையோ அருமை.
நன்றி
I am waiting this video..thank u...
Thanks for supporting us..
Very good video about Andaman island. Excellent explanation.
Superb.❤❤
Thanks.. keep supporting us..
Nice explained
@@suntech18 thanks
அந்தமான் வர விரும்பினால் தயவு செய்து spicejet விமானத்தில் book செய்ய வேண்டாம், தினம் தினம் தாமதமாகத்தான் வருகிறது, best indigo, Akasa Air,
எங்களுக்கும் அதே தான் நடந்தது.. இன்னும் சொல்லபோனால் எங்களின் பயணத்தை ரத்து செய்யும் அளவிற்கு ஏமாற்று வேலையும் நடந்தது. சமயோசித புத்தியுடன் முடிவு எடுத்ததால் வெற்றிகரமாக இந்த சுற்றுலாவை முடிக்க முடிந்தது..
உண்மை... Spicejet ல் book செய்யாதீர்கள்.
ஏப்ரல் 23 6 to 8 am , அந்தமான் செல்ல ஒரு மாதம் முன்பே புக் செய்திருந்தோம் spicejet விமானம் அதை cancel செய்து வேறு timing 1 to 3 கொடுத்திருக்கிறது. முதல் நாள் அந்தமான் plan எங்களுக்கு வீணாகிறது.
Return journey க்கும் விமானத்தை ரத்து செய்து வேறு நேரத்திற்கு மாற்றியமைத்திருக்கிறது spicejet .
@@bharathi7964 உண்மைதான்...
Nice
Madam next video upload pannum poothu entha website la order pooduriga and price evolo per person ku anga charge aaguthu and food package ithalam details ah pooduga aprm KM vice and rout la yeppadinu explain panni pooduga bzc anga puthusa pooganumnu nenaikiragavagaluku knjm useful ah irrukum including me 😅 and nice video keep it up🎉😊
Ok.. kandipa innum detailave sollurom..
Your 5th part is not shown on the playlist. Please correct this.
Its Under editing.. i will post with in a week
I enjoyed this vlog, Sir and madam
Thanks. Keep supporting us
Nice 👍
Thanks for watching..
mobile network tower elam Kadaikuma
All network available.. no network issues
Am going to andaman on 19thmarch can u pls share the details about staying hotels in havelock iland and portblair
We didn't stay in Havelock.. early morning we went and returned back at night..
@@budgetfamilyman ok tq
Awaiting for your next video pls upload soon
Ok . We will post as soon as possible...
Hi, I have a doubt, should we book Ferry before Trip or can book after reaching there before journey? I have big doubt regarding this, please clarify. Anga pona apuram Havelock/Neil island porathuku munnadi 1-2 hrs before book pannalama? or chennai/any city la irundu trip book pannum podhe ferry ah book pannanuma?
Government ferry means Advance ah book pannina than ticket available kedikkum.. Tickets every Friday morning 9:00 am ku next week travel pannurathukku open agum..
@@budgetfamilyman ohh okay, for example today morning port blair reach aagiten, today verum port blair suthi paathutu next day morning private ferry ah andha departure place la poi direct booking pannalaama? card accept pannuvangala? and for return adhe matiri evening 1hr before island to port blair ku ferry book pannalama?
@@Unprietter nan sonnathu Government ship/ ferry ku.. Private ferry online or direct ah ve book pannalam.... Oneday advance booking pannurathu nallathu..
@@budgetfamilyman Okay, thank you so much
@@Unprietter 🙏🏼
Neenga portblair la stay pana hotel name pls
@@sripavi4424 video la solli irukkom..
Nice video mam, now decided to plan andamans trip, what about neil island? It was missed
Yes.. extra one day plan panni iruntha kandipa neil island um poittu vanthirupom..
Hi akka do we need covid vaccination certificate to travel to andaman??? Please solunga ka
Not required
Very nice video and explaination
nice narrative.. own travel or agency?
Own
Superb ma
Thanks.. keep supporting us
Super good 🎉🎉❤❤❤
Thanks.. keep supporting us...
அருமையான பதிவுங்க மா 🎉🎉🎉🎉🎉😊
நன்றி
Hey ,can you help me n booking ferry ticket!!
Ok.. tell me
மிகவும் அருமை.
நன்றி
Mam can you explain the hotel details?
Hotel name The Lagoon shades.. kindly check in goibibo app for more information...
I am from andaman ❤ akka epdi irunduchu andaman
Superb... Pakka vendiya places innum neraya irukku.. next time kandipa athiga days plan panni varuvom..
Hi, what is the hotel name in which you stayed? Was it good?
Already video la solli irukken bro.. video Full ah parunga..
Nanum April 18 airindia la ponai si ritten may 27vandhan sis and my please Andaman when I settled Karaikudi my parents leaving ❤Andaman
வணக்கம் சகோதரி... தனியாக சென்னையிலிருந்து கப்பலில் அந்தமான் சென்று தனி ஆளுக்கு ரூம் புக் செய்ய முடியுமா? மற்றும் எந்த கப்பலில் போகலாம்..ஏனென்றால் நீங்கள் அந்தமான் வாசி..உங்களுக்குதான் அதிகம் தெரியும் என் வயது 63 சாகுறதுக்குள்ள கப்பலில் போய் வரவேண்டும் என்று ஆசை🎉❤
Waiting for next video....epo varum...
Now published
Andaman complete video upload panuinga sis pls
@@bavaaaridesigner1511 Kandipa.. Badrinath ready ah irukku.. next andaman complete video than..
@@budgetfamilyman Thanks
@@bavaaaridesigner1511 thanks for watching
God information thank you sir thank you madam
@@santhoshprasad1658 thanks for watching.. keep supporting us..
I am from andaman ❤
Nice to see you
Ok akka ❤
மிக அருமை அருமை
Voice super
Thanks
Beautiful ❤️
Thanks
Explanation super👌
Thanks
@@budgetfamilymansister இயற்கையின் சொர்க்கம் இலங்கை ஒரு முறை சுற்றுலா சென்று பாருங்கள், from 🇨🇭,, இலங்கை
Good video 😊
@@SelvaVinayak-xo9nx thanks
Super ❤❤❤❤❤
@@SelvaRani-pr1se thanks for watching..
❤❤❤❤ Beautiful video madam and sir.❤❤❤ Nalvalthukkal madam and sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ congratulations madam and sir ❤❤❤
Thank you so much for your lovely wishes..
How much over all cost?
@@FireBlade-kf5qi complete guide video la clear ah koduthirukkirom.. parunga.. ruclips.net/video/kPWcT7-qQB4/видео.html
@@budgetfamilyman flight cost matum 80k varudu ipo book pana
@@FireBlade-kf5qi advance ah 3 to 4 month munnadi book pannunga. Except December last week...
@@budgetfamilyman thank u bro..!
@@budgetfamilyman one more question, did you book flights in indigo or any other site?
Watching your channel 1st time....quite nice👍
Thanks.. keep supporting us..
Sure talking of beaches you may like the beaches in Australia which I recently visited. You may like my vlog on Bondi beach.
எந்த மான்
கவரிமான்
Bro voice supera iruku bro bore adikama irunthathu bro
Thanks bro. Keep supporting us..
அருமை அருமை அருமை
நன்றி
Hi, hotel room booking app or Link pls share..
Goibibo app than
super explanation
Thanks.. keep supporting us..
Per person how much did you all spend there total cost sister please explain about it as well...❤
Complete Guide video la full budget clear ah kodukkuren...
Super 👍
Thanks for your positive feedback..
Bro total price tell me
Kindly watch Part 1 to part 5. I given all cost of the trip in ending of all videos
🎉🎉🎉🎉🎉🎉🎉
Very good professional explaination about your tour. Not boring your explaination is highlight👌
Thank you so much.. keep supporting us...
Internet connectivity irukka pa
Irukku. But speed romba slow ah irukku..
Nice
Thanks
ப்ளீஸ் தயவுசெய்து இயல்பா பேசுங்க. ரேடியோல பேசுறமாதிரி பேசுறிங்க போர் அடிக்குது. மற்றபடி வீடியோ நல்லாருக்கு😊
முயற்சி செய்கிறோம்.. நன்றி..
@@budgetfamilyman வாழ்த்துக்கள் 😍
Wow 29k how?
Puriyala..
Enaku oru dbt epdi unglala ivlo edathuku poga mudiuthu 2week month nu continues poduringa epdi ungla budget manage panna mudiuthu enaku pakathula iruka ooty ke po mudila epdi unglala poga mudiuthu how is this possible pla tell me sis
Trip ah budget- க்குள் plan பண்ணுறதால தான். Daily additional expenses ah குறைத்துக்கொண்டு அதலால் மிச்சமாகும் savings 10 ஆயிரத்தை தாணடியதும் உடனே அடுத்த trip plan பண்ணிடுவோம்.. இந்த அந்தமான் trip மட்டும் தான் கடன் வாங்கி plan பண்ணினோம்.. அதை அடடைப்பதற்காகவே 4 மாதங்கள் எங்கேயும் போக முடியவில்லை..
சாவர்க்கர், ஆங்கிலேயனுக்கு காலத்துக்கும் அடிமையா இருப்பேன்னு மன்னிப்பு கடிதம் கொடுத்து எஸ்கேப் ஆனவன் சகோதரி ... அவன் லாம் தியாகி இல்லை 😂
உண்மாயான சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தான் சிறை சென்றனர்... போலி போராளிகள் சுகபோகமாக வாழ்ந்தனர்.. சிறைச்சென்று சித்திரவதை அனுபவித்தவர்கள் அனைவரும் போராளிகளே? அதுவும் அந்தமான் சிறை சென்றவர்கள் மிகவும் உண்மையான போராளிகள்...
@@budgetfamilyman இவர் கூட மன்னிப்பு கேக்காம சித்திரவதை அனுபவிச்சவங்க என்ன தக்காளி தொக்கா ? இவர் வேலை பாக்க முடியாம மன்னிப்பு மட்டும் எழுதீட்டு வெளிய வந்தா கூட மன்னிச்சுடலாம் , ஆனா பிரிட்டிஷார்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன் இஸ்லாமியர்கள் தான் என் எதிரின்னு எழுதி மததுவேஷத்தை ஆரம்பிச்சு வச்ச ஆளு ......
வீடியோ போட்டுடீங்க என்பதால் ஆதரவு கொடுக்க நினைக்க வேண்டாம், தவறு என்று உணர்ந்தால் போதும் ...
உண்மையான போராளிகள் துன்பத்தை அனுபவித்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள்!பகத்சிங் மன்னிப்புக்கேட்டிருந்தால் தூக்குல தொங்கியிருக்கமாட்டார்!
ஒரு இலட்சியத்துக்காக போராடுகிறவன் எந்த துன்பத்தையும் சாகும்வரை அனுபவிப்பான்...இடையில் மன்னிப்பு கேட்டு ஓடமாட்டான்!
@@தமிழ்மதி-ல5ண பகத்சிங் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது..
சாவர்க்கர் மன்னிப்பு கேட்ருந்தா கூட விட்ருக்கலாம். மாசம் நூறு ருபாய் பென்சன் கேட்டு வாங்கீருக்கான் ... எங்கள் எதிரி இஸ்லாமியர்கள் தான் ஆங்கிலேயர்களுக்கு என்றும் விசுவாசியாக இருப்பேன்னு கதரீருக்கான் 🤣
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் !
I am Andaman and Nicobar Islands
Oh.. superb..
,🎉🎉🎉
ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர் சர்வார்கார் என்பது வரலாறு.
@@Tamizan-un8co ஆங்கிலேயர்களுக்கு சொம்புதூக்கிய போலி போராளிகளுக்கு மத்தியில் தான் உயிர்பிழைக்க மன்னிப்பு கடிதம் கொடுத்தது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை.. உண்மையான போராளி இருந்ததால் மட்டுமே அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை மறுக்க முடியாது..
@@budgetfamilyman நண்பரே, போராளிகள் மண்டியிடுவதுமில்லை, மன்னிப்பு கடிதமும் கொடுப்பதில்லை. மாறாக சாவை எதிர் கொள்வார்கள் மாவீரன் பகத்சிங் போல்.
@@Tamizan-un8co பகத்சிங் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது..
@@Tamizan-un8co அந்தமான் சிறையில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மன்னிப்பு கேட்காத சுதந்திர போராட்ட வீரர்களில் 10 பேரின் பெயர்களை உங்களால் கூற முடியுமா???
மிகவும் அழகான பதிவு.
அருமையான காணொளி.
வாவ்.wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe,,நன்றி.🎉❤❤❤👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🇮🇳🌊👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி...
Budget evaloo
Yella videos endlayum budget koduthiruken... Parunga...
Dear sister lodge name and contact no please...
Kindly watch 8:25 to 8:35 for room details..
Could u give that cab driver number pls
+919531940995
Can I get driver Kumar contact detail
+919531940995
@@budgetfamilyman thanks
Thank you for all information and driver Kumar anna contact details thank you so much 😁🙏
😢
Lakshadweep