பயங்கரமான குகைக்குள் பாதாள பகவதி அம்மனை தேடி.. | Bagavathi Hills Vellore Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2022
  • For More Details - tamilnavigation.in
    Google Map - goo.gl/maps/zq64HcSUqw7s2st28
    Content reference - Incredible Vellore Facebook Page
    Thanks to
    Ganesh Raghav - • விசித்திர கருடன் இருக்...
    Subscribe & Support Ganesh.
    & Saravanan raja & Team
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 310

  • @TamilNavigation
    @TamilNavigation  Год назад +190

    மக்களே வணக்கம் ✌🏼
    உடம்பு வேணா மாறியிருக்கலாம், ஆனா மண்டைக்குள்ள அதே வெறி ஓடிட்டு இருக்குது.. தயாராகுங்க மக்களே ✌🏼 வரலாற்றை தேடி தொடர் பயணம் தான் இனிமேல்🤠

    • @VoiceOfPrakash
      @VoiceOfPrakash Год назад +3

      👍👍

    • @soulofsri
      @soulofsri Год назад +12

      Bro மத்தவங்க என்ன சொன்னாலும் நா initial stages லருந்து உங்க Channel follow பன்னிட்ட்ருக்கேன் negative comments தூக்கிப்போடுங்க இதே positiviy யோட எப்போவும் இருங்க all the best for your upcoming videos...🤠👍

    • @bloggernatzm9295
      @bloggernatzm9295 Год назад +2

    • @rajkingvlogs2506
      @rajkingvlogs2506 Год назад +1

      Mass

    • @Travelwithsuresh3479
      @Travelwithsuresh3479 Год назад +3

      வாழ்த்துக்கள் bro

  • @mohanr7955
    @mohanr7955 Год назад +63

    உங்களது கடின உழைப்பால் எங்களுக்கு இந்த பகவதி அம்மன் கோவிலை காட்டியமைக்கு நன்றி🙏

  • @maharaja2675
    @maharaja2675 Год назад +58

    ஆபத்தான, சவால்கள் நிறைந்த, திகில் பயணம் வெற்றிகரமாக, பாதுகாப்பாக சென்று வந்த தமிழ் நேவிகேஷன் கருணா அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்....

  • @grajendran4821
    @grajendran4821 Год назад +15

    நல்ல கடினமான மலை ஆராய்ச்சி பயணம். இருவருக்கும் வாழ்த்துக்கள்! நன்கு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @lathanatarajan6320
    @lathanatarajan6320 Год назад +12

    அனைவராலும் செல்ல முடியாத இது போன்ற இடங்களுக்கு சென்று நேரில் பார்ப்பது போன்ற அருமையான வீடியோக்கள் பதிவிடும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... ஆனால் இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமாக செல்லுங்கள்.... பார்க்கும் போதே மனம் பதைக்கிறது...

  • @user-od8td3vu3s
    @user-od8td3vu3s 2 месяца назад +2

    சொல்ல வார்த்தை இல்லை அண்ணா.. மிகவும் கவனமாக இருங்கள் அண்ணா.எவ்வளவு கஷ்டப்படுறீங்க நீங்கள் ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்களில் ஒருவர் போல.எனக்கு வரலாறு மற்றும் ஆதி காலம் ரொம்ப பிடிக்கும் அண்ணா.உங்கள் கூட நானும் வரனும் ஆசை இருக்கு அண்ணா....

  • @meenachibalasubramaniyam1558
    @meenachibalasubramaniyam1558 Год назад +1

    எங்களால் ஏரி பார்க்க முடியாத இந்த பகவதி அம்மனைகாட்டியதற்கு ரொம்பநன்றி

  • @Kavitha-xl3eg
    @Kavitha-xl3eg Год назад +7

    ஆபத்தான சவால்களையும் அசால்டாக செய்வார் எங்கள் அண்ணன் கர்ணா

  • @SenthilKumarGurusamyindian
    @SenthilKumarGurusamyindian Год назад +10

    சகோதரரே, பயணத்தில் வேட்கை கொண்டவன் நான் . உங்களது இந்த அற்புதமான முயற்சி, உங்களை பெரும் உச்சிக்கு கொண்டும் செல்லும் என்பதில் ஐயம் இல்லை. பெரும் சிரத்தை கொண்டு பாதாள பகவதி அம்மன் வரலாற்று கோவிலை எல்லா மக்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும், உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் குழுவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்பெருமான் அய்யன் ஈசன் உங்களுக்கும் , உங்களை சார்ந்தவருக்கும் துணை நிற்பார் சகோதரரே

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Год назад +5

    நீங்கள் இருவரும் நல்லபடியாக வெளியே வரவேண்டுமே என்று அந்த பகவதியிடமே பிரார்த்தனை செய்தேன் மகன்களே

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +8

    பெயருக்கு ஏற்றாற்போல் பாதாள பகவதியம்மன் கோயில் செல்லும் வழி திகிலான உணர்வை ஏற்படுத்துகிறது 😨😨😨😨😨 !!!! அமைதியான குளிர்ச்சியான சூழல் 😇😇❤️❤️👍👍👍. பாதாள பகவதியின் தரிசனம் கிடைக்க செய்த உங்களுக்கு மிக்க நன்றி 😇🙏🙏.

  • @emvee1604
    @emvee1604 Год назад +4

    கணேஷ் ராகவ், கர்ணா மற்றும் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியுடனான வாழ்த்துக்கள்... பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் "முன்னோர்களின் வாழ்வியல் சான்றுகளான" வரலாற்று இடங்களை கண்டறிந்து, மக்கள் பழைமையான சரித்திரத்தை தெரிந்து கொள்வதற்காக பதிவுகள் இடும் உங்களின் மகத்தான பணி, எவ்விதமான பெரிய தடைகளின்றி மென்மேலும் வளரவும், சிறப்பாக செயல்படவும் பிரார்த்திக்கிறேன்.
    உங்களின் இந்த, மிகுந்த சிரத்தையுடனான, சுய சிரமங்கள் பாராமால், சரித்திரத்தை ஆய்ந்து பொது வழியில், மக்கள் பார்வைக்கு வீடியோ பதிவுகளாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்களும், அது சார்ந்த பயணங்களும் "பேராபத்துகளின்றி" பாதுகாப்பாக இருக்க, நீங்கள் வெளிக்கொண்டு வரும், அரிய இடங்களில் அமர்ந்து இருந்து இல்வுலகை ரட்சிக்கும் அந்த "ஈடில்லா இறைசக்திகளின்" அருள் கடாட்சம் உங்களோடு என்றும் துணை இருக்கும்...
    "வளர்க உங்கள் பணி, தொடர்க உங்கள் சரித்திர தொண்டு, சிறக்க உங்கள் வாழ்வு"...!!

  • @geethac5659
    @geethac5659 Год назад +9

    பாதாளபகவதி அம்மனை தரிசிக்க செய்ததற்கு மிக்க நன்றி.....

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +1

    கேள்விபடாத மழை கோயில்களை எப்படி கண்டுபிடிக்கிறீங்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு நீங்க போற பாதையை பார்க்கும் போது எனக்கு ரொம்பவே பயமா இருக்கு அருமை சகோதரர் பி கேர்ஃபுல் ஆல் தி பெஸ்ட் காட் பிளஸ் யூ

  • @venkatbabu928
    @venkatbabu928 Год назад +2

    நன்றி திரு கர்ண என்றும் எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க தொகுத்து வழங்கும் வரலாற்று நாயகன் திரு கர்ண அவர்களின் அனைத்து நண்பர்கள் சார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @karups9992
    @karups9992 Год назад +1

    அடையாளம் தெரியாத அளவுக்கு எடை கூடி விட்டது கர்ணா உங்களுக்கு. அருமையான பதிவு வாழ்த்துக்கள்..

  • @pugalkayalanandraj3087
    @pugalkayalanandraj3087 Год назад +8

    இலக்கை அடைய உடல் அமைப்பு ஒரு தடை இல்லை உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @RaviRajini123
    @RaviRajini123 Год назад

    Super Anna Amman thunai ungaluku iruku Jai hindh ❤️🕉️🔱🔱

  • @SHALINIP2482
    @SHALINIP2482 Год назад +10

    இனைந்த கரங்கள்... அற்புதமான பதிவு.. அருகில் உள்ள மலைகளிலும் ஏராளமான வரலாறு பதுங்கி இருக்கும் போல.. நன்றி கர்ணா மற்றும் கணேஷ் தம்பி.. 😇🙏👍💐✌

  • @saganetwork9533
    @saganetwork9533 Год назад +2

    அருமை தம்பி 👏 பழமை வாய்ந்த பலருக்கும் தெரியாத கோவில்கள் அரண்மனைக்கள் நிறைய இருக்கின்றது என்று உங்கள் வீடியோஸ் பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன் தம்பி எங்கு சென்றாலும் அதற்கு தகுந்த பாதுகாப்புடன் செல்லுங்கள் உங்களுக்கும் உங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் குழுவிற்கும் எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பார் 🙏

  • @g5realestate280
    @g5realestate280 Год назад

    Amazing. The music: மெய் சிலிற்க வைக்கிரது.

  • @user-pw8is1gp2n
    @user-pw8is1gp2n Год назад +3

    வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் பயணம் தொடர தொடர தொடர தொடர எங்கள் எல்லோருடைய வாழ்த்துக்கள் 🙏

  • @AKR_532
    @AKR_532 Год назад +3

    இந்த BGM கேட்டு எவ்ளோ நாளாச்சு
    My Favourite Bgm Tamil navigation

  • @Kavitha-xl3eg
    @Kavitha-xl3eg Год назад +1

    கணேஷ்ராகவ் அண்ணா நான் உங்கள் வீடியோ பாத்துருக்கேன். நான் உங்கள் ரசிகை

  • @jijukumar870
    @jijukumar870 2 месяца назад +1

    Excellent place to develop as a pilgrimage tourism spot 🙏🙏🙏

  • @kalpanas6647
    @kalpanas6647 Год назад +6

    Ganesh from Kanchipuram Karna from Madurai. what an amazing coincidence in showing tough trekking temples. Hats off to ur journy. lord shiva is following u both. go a head👋

  • @Munuswamy.G
    @Munuswamy.G Год назад +2

    இறைவனின் திருவருளால் இதுபோன்ற சன்னதிகளை தங்களது காணொளி மூலம் காணமுடிகிறது நண்பரே கர்ணா. மிக்க நன்றி.

  • @MK-xf5gy
    @MK-xf5gy Год назад

    நீங்க எடுத்த கோணத்தில் தான் மலையும் நடுவில் கீழாக வெட்டப்பட்ட கோவிலும் தெரிகிறது .. ட்ரோன் use பண்ணின மாதிரி தெரிகிறது. வேறு இரண்டோரு வீடியோக்களில் இந்த மாதிரி தெளிவாக இல்லை. Very nice video. தம்பி. Hats off to you. ❤

  • @karthiksaravana1
    @karthiksaravana1 Год назад

    பாதாள பகவதி அம்மன் கோயிலை சிறப்பாக காட்டியதற்கு நன்றி, வாழ்க வளமுடன்

  • @nila_stARs
    @nila_stARs Год назад

    நன்றி சகோ. உங்களால் எங்களுக்கும் அம்மன் தரிசனம் கிடைத்தது. வாழ்க!

  • @muruganrajarathinam6352
    @muruganrajarathinam6352 Год назад

    உங்கள் அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne Год назад +1

    Super bro nalla muyarchi👍👍

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +6

    Sema hard work brother 👍🏻 keep rocking 💥( Deepa seenivasan)

  • @vinothvino6893
    @vinothvino6893 Год назад

    Kuduthu.vecha.maharasa.nalla.suthuringa😮😮😮😮😮😮😮👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩

  • @thilagavathibarathi4680
    @thilagavathibarathi4680 Год назад

    இந்த இடம் பார்க்க அருமை வாழ்த்துகள் நண்பா

  • @ravimurugan84
    @ravimurugan84 Год назад

    Super, தம்பிகலா,, இன்னும்,நிறைய,அற்புதங்களை, கண்டுபிடியுங்க,பாதுகாப்பு,முக்கியம், பாராட்டுக்கள்

  • @prabakarandharuman9961
    @prabakarandharuman9961 Год назад +5

    தங்கல் இருவருக்கும் மிக்க நன்றி 🙏

  • @guess-me
    @guess-me Год назад +2

    அருமை பிரதர் 👍❤️🙏

  • @mohamedrabik1435
    @mohamedrabik1435 Год назад +1

    கூறுவீராக! அவன் இறைவன், ஒருவனே,
    இறைவன் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
    அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
    மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
    (அல்குர்ஆன் : 112:1-4)

  • @rdng4259
    @rdng4259 Год назад +2

    yenakku indhamariyana historic places la pakkanu nu romba asai orunap kandippa unga koda poganu bro

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 Год назад

    ஓம் நமசிவய ஓம்சக்தி ஆண்டவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் வாழ்க வளமுடன்

  • @krishnaasridhar
    @krishnaasridhar Год назад +3

    Super Mr. Karna. - Small request, going forward if you visit these types of areas and see if any plastics, please ask the concerned person to clear them from these places and dump them near the garbage bin. This is another type of service to the earth.

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 Год назад

    என் செல்லமே நான் எந்த ஜென்
    மத்தில் செய்த புண்ணியமோ தெரியலை உங்களை போல் (நீங்கள் கடவுள் தான் எனக்கு)
    இறைவன் ,,,,அருளால் இறைவனை
    கானச்செய்தீர்கள என் தங்கங்களே வாழ்க வளர்க வற்றாத செல்வத்துடன் பல்லாண்டு கள் நன்றி 🙏

  • @Balajiskr1
    @Balajiskr1 Год назад +1

    ஆஹா.... RRR நாயகர்கள் போல் இணைந்துள்ளீர்கள்..
    மகிழ்ச்சி

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +1

    சூப்பர். வாழ்க வளமுடன்
    ஓம் நமசிவாய.. நன்றி

  • @renubala22
    @renubala22 Год назад +5

    Both you guys are doing an amazing job. God bless you to continue with your journey.🙏🏼

  • @chinnasamy1695
    @chinnasamy1695 Год назад

    அருமை மிக அருமை நன்றி பார்க்க முடியாத பகவதி அம்மனை எங்களுக்கு காட்டியதற்கு. மேலும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பயணங்கள் தொடர வேண்டும்

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Год назад +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagami6674
    @sivagami6674 Год назад +2

    Super brother life long happiness trip enjoyed be happy God bless you Anna 👌👍🙏🙏🙏📿om namashivya

  • @elumalai6749
    @elumalai6749 Год назад

    Hi anna na mobile 4 years a use pandra indha U Tube la unga channel mattum dha nalla karuthugalaum theriyadha pala puthu puthu tagavalgalaium ungalukku therinjathum theriyadha puthu thagavalgalaum eangakitta kondu serkira ungal samuga sevaiku ean manamarndha nadri anna ur very great ..,,....

  • @kathirmathi109
    @kathirmathi109 Год назад

    நன்றிகள்

  • @sivsivanandan748
    @sivsivanandan748 Год назад

    நன்று தம்பி

  • @balakrishnan1024
    @balakrishnan1024 Год назад

    Super sir
    Ithe pola innum neraiya video podunga
    Romba nalla iruku

  • @kalaikannan2403
    @kalaikannan2403 Год назад +1

    அருமையான வீடியோ tq anna👍

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад

    Om shre Bhagavathi namaha

  • @rajithav4457
    @rajithav4457 Год назад

    நன்றி அருமை சகோதரா வாழ்க வளமுடன்.

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn Год назад +1

    Karna n Ganesh royal salute 🙏🙏🙏💐💐💐💐bt taking too much risk.. Thankyou

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад

    Om shre sakthi namaha

  • @VoiceOfPrakash
    @VoiceOfPrakash Год назад +2

    💕💕🙏🙏 unga hard work than ungala mendum mendum pakka thonuthu🥰💕💕🙏🙏

  • @sureshvelliyangiri1223
    @sureshvelliyangiri1223 Год назад +1

    வாழ்த்துக்கள்🎪மிகவும் அருமையான பதிவு..🙏✨🙏

  • @kumaranvidhyavishnu5226
    @kumaranvidhyavishnu5226 Год назад

    Hai karana and Ganesh amazing

  • @ssrs88
    @ssrs88 Год назад

    Thank you very much for this wonderful darshanam of Bhagavathi amman 🙏

  • @sivanithi3911
    @sivanithi3911 Год назад

    மிகச் சிறப்பு கடினமான முயற்சி என் வாழ்த்துக்கள்

  • @subbarayanrathinasabaapathi279

    நன்றி.வாழ்த்துக்கள் தம்பிகளே.

  • @meenakshik4217
    @meenakshik4217 Год назад

    ரொம்ப அருமையான பதிவு கர்ணா

  • @mrnsrider9228
    @mrnsrider9228 Год назад

    நன்றி அண்ணா

  • @muruganm9920
    @muruganm9920 Год назад

    Namasevaya 🙏🙏🙏😍 mmm 😍😍

  • @carpentryinteriormodels9539
    @carpentryinteriormodels9539 Год назад

    அருமையான பதிவு கடின உழைப்பு வாழ்த்துக்கள் நண்பா

  • @vthilaga7013
    @vthilaga7013 Год назад

    சிறப்பான பதிவு👍வாழ்த்துக்கள்💐

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Год назад

    Nandrigal karna,👍🌹🌹🌹🌹

  • @sk-ux6ze
    @sk-ux6ze Год назад +3

    That type of grass are very helpful to increase the groundwater level while rainfall time and it protects the land sliding too

  • @thirumurugan3439
    @thirumurugan3439 Год назад

    அருமை

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Год назад +3

    Excellent adventure and spiritual trip..........

  • @manigiri1863
    @manigiri1863 Год назад

    Nice bro
    Vera leval... 🙏🙏🙏

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY Год назад +2

    GREAT AFTER VERY LONG TIME I AM SEEING YOUR BEAUTIFUL JOURNEY 😍

  • @senthilkumari2808
    @senthilkumari2808 Год назад

    Thrilingka erunthathu karna thampi super

  • @user-yu9rl8tf2p
    @user-yu9rl8tf2p Год назад

    Me too Vellore. Nanum inga poi Iruka enga friends kuda nalla mind relaxed ha irukum....amaithiyana place.

  • @lionhunter007
    @lionhunter007 Год назад

    thanks fr the amman darisanam

  • @luckan20
    @luckan20 Год назад +1

    Thank you brother for sharing the video. May the Almighty Shiva be with you.

  • @muralitl5261
    @muralitl5261 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @vwitty5189
    @vwitty5189 Год назад +3

    Mr Karna sir deserves the Glory white star Award winning because what you are doing can't be done by Lazy Folks.

  • @sumathi.sarojini
    @sumathi.sarojini Год назад

    Thanks, it was nice tour watching it ….😊

  • @ushakiranayyagari8208
    @ushakiranayyagari8208 Год назад

    Amazing watching the video

  • @sureshgnasekar2021
    @sureshgnasekar2021 Год назад

    Sir I am Suresh very grateful super I will upricait

  • @muralidharan4901
    @muralidharan4901 Год назад

    Thanks Pro super

  • @baskarsekar1237
    @baskarsekar1237 Год назад +2

    Super Good job👍

  • @viswanathane
    @viswanathane Год назад

    Super karna... Please take care ur health also..

  • @_.saran_.
    @_.saran_. Год назад

    I'm a recent subscriber bro unga videos rmba quality ah eruku matha channel vitta unga channel best bro

  • @babyravi7204
    @babyravi7204 Год назад

    Semma mass bro

  • @RajiK-kl6vv
    @RajiK-kl6vv 9 месяцев назад

    Hi karna Both you guys are doing an amazing job continue your journey

  • @manikandandevi6630
    @manikandandevi6630 Год назад

    Excellent and thrilling vlog.👏👏👌

  • @Blessingenveedlenyaesu
    @Blessingenveedlenyaesu 8 месяцев назад

    Suber da thambi

  • @pushpakaladevi1030
    @pushpakaladevi1030 Год назад +2

    Unga video elam super bro👏👌👌

  • @bharathikarthick742
    @bharathikarthick742 Год назад +1

    Super Anna...keep rocking...

  • @SasiKumar-wd1ry
    @SasiKumar-wd1ry Год назад +1

    Super Karna anna

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 Год назад

    Video , super quality, looks like awesome.

  • @arumugams7157
    @arumugams7157 Год назад

    V.Good.

  • @moorthi_akki8285
    @moorthi_akki8285 Год назад +1

    Karna..... brother 💞 plzzz erode( DT) pakkam yathachum intresting ah intha mathiri vlog edunga plzzz my kindly request 🙏 apadiye epo varinga intha comment ku reply pannuga nanum unga kooda antha time la travel pannanum plzzz

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Год назад +2

    Thanks for such great efforts. My visionaries were great. From Singapore 💯

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Год назад +1

    Very good trip 🙏🙏🙏