இலங்கை தேசம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 😁😁🇱🇰🇱🇰🇱🇰🙏🏼🙏🏼🙏🏼. நம் தமிழ் மன்னன் இராவணன் பயன்படுத்திய குகை அற்புதமாக இருந்தது 🤩👍🏼. உண்மையில் இது ஒரு சாகச பயணம் தான்.... அருமையான காணொளி அண்ணா 😍😍😇😇👍🏼👍🏼👍🏼.
@@gowsickrajas7384 Ancient Ealam history started from Ravanan Era. Even the name Srilanka (1971) got name from Ilankapury Ealam and Nagadepam RAVAN ELLAI in Tamil. singhalese killing Tamil language purposely in Srilanka
அன்பு தம்பி உங்கள் முயற்சிக்கு அந்த பரம்பொருளின் ஆசீர்வாதம் நிறைய இருக்கிறது. அதனால் தான் 5000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழ் மன்னன் ராவணஸ்வரன் தவம் செய்த குகயை கண்டு பிடித்து நாங்களும் பார்த்து மகிழுவண்ணம் பதிவிட்டுள்ளீர்கள். உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
உங்கள் vedio தான் என் மகன் (8)அதிகம் பார்ப்பார். தம்பி நீங்கள் இலங்கை வந்து vedio எடுத்து போடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவபெருமான் உங்களுக்கு எப்போதும் உருதுணையாக இருப்பார்
அற்புதம் ஆனந்தம் எங்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த பயணம் எங்களை புல்லரிக்க வைத்தது. நாங்கள் போவோமோ இல்லையோ ஆனால் எங்களை அங்கே அழைத்துச் சென்று விட்டீர் இது போல் உங்கள் பயணங்கள் வெற்றி பெற எங்களின்👍 தொடரும் நன்றி
ராமாயணம் இதிகாசத்தில் படித்த இடத்தை நீங்கள் நேரில் சென்று இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களையும் பார்க்கும் படி செய்தற்கு நன்றி தம்பி 🙏உங்கள் உயிர் முக்கியம், ஆபத்தான பயணம் தவிர்க்கவும். ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏
திருப்பூர் மாவட்டம் பழனி அருகில் கொழுமம் என்ற ஊரில் வரதராஜ பெருமாள் கோயில் நடராஜர் கோயில் இரண்டு கோவில்களிலும் கல்வெட்டுகள் நிறைய இருக்கிறது மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்
Super bro .unmaivey mooka youtuber mari saptan thunganan podama very usefull video .ungaluku inum neraiya subscribers varanum all the best bro i m ur new subscriber
உங்களின் அனேக கானொளிகள் பார்த்துள்ளேன் சிலவற்றுக்கு கமண்ட் கூட செய்துள்ளேன், இப்ப நம் தேசத்தில் வந்து வரலாற்று இடத்தை காட்டியமைக்கு மிக்க நன்றி தம்பி கர்ணா👍 அத்தோடு எம் தேசத்தில் நான் இப்ப இருந்திருந்தால் உங்களை சந்தித்திருப்பேன்.
இராஙணன் தமிழனே அல்ல .. இந்திரபிரஸ்தா அருகில் .. அதாவது இன்றைய NOIDA.. அருகில் உள்ள ஒரு ராஜ்ஜியத்தின் இளஙரசன் .. சினிமாவையும் .. லோக்கல் அரசியலும் .. எவ்வளவு மருங்கடித்திருக்கிறது.. ஒரு பக்கம் இராமர் எந்த என்ஜினியரிங் காலேஜ் என்று கேட்டு அது கதை என்றி கூறிக்கொண்டே .. இராவணன் .. தமிழ் மன்னன் என்று கூறி முரண் பட்டுகொண்டேயிருப்பார்கள் .. 🤦♂️🤦♂️🤦♂️..
அருமை தம்பி கர்ணா வாழ்த்துக்கள். திருகோணமலையில் ஒரு சிவன் கோயிலில் ராவணன் வெட்டு என்று ஒரு இடமும் உண்டு கடற்கரை என்பதால் அது இன்னும் அழகாக இருக்கும் உங்களுக்கு உதவிய சிங்கள நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் தம்பி. நான் உன்னை பார்த்து தான் இந்த மாதிரி இடங்களுக்கு சென்று வருகிறேன். இன்னும் பல இடங்களுக்கு போக வேண்டும் என்று நிறைய ஆவல் உள்ளது. முயற்சி செய்கிறேன்.
You are quite adventurous! :) The underground waterbody must have been very cold. All in all a fantastic Video, Karuna. Waiting for Sigiriya Video. All the best!
There is no evidence ravana was a tamil king...he was born near present day Delhi to a brahmin rishi..srilanka was a country created by his step brother kubera who was chased away &his kingdom taken over by ravana..the kingdom was constructed by maya divine viswakarma...no way connected to tamil
Bro next time when you come to Madurai, please visit thiruvathavur temple, I visited recently and really a must visit place. Also Birth place of Manikavasagar. Appreciate your efforts 🙏
அசாத்திய துணிச்சல் மிக்க பயணம்.. சூப்பர்!!! இராவணன் சீதையை ** பாதாளத்தில் ( குகை ) வைத்து இருந்ததாக கதை உலாவி வரலாம்.. நீங்கள் தொல்லியல் ஆய்வு மற்றும் எழுத்துக்கள் பற்றி தெரியும்.; ஆகையால் ஓரளவு சரியான தகவல் கூறினாள் சிறப்பாக இருக்கும்.. நன்றி..
Hi, glad to see you in Sri Lanka 🇱🇰 , i have never been to this place , but serveral times watching videos about this place.. there is mandabam 10 people can sit there ..i think u were not notice it.. Ravana Cave (Nil diya pokuna) beautiful place.. in future hope to go. Im frm Colombo
இலங்கை தேசம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 😁😁🇱🇰🇱🇰🇱🇰🙏🏼🙏🏼🙏🏼. நம் தமிழ் மன்னன் இராவணன் பயன்படுத்திய குகை அற்புதமாக இருந்தது 🤩👍🏼. உண்மையில் இது ஒரு சாகச பயணம் தான்.... அருமையான காணொளி அண்ணா 😍😍😇😇👍🏼👍🏼👍🏼.
🙏🏻
இதற்கு ஏதேனும் ஆதாரம் இருககிறதா தோழரே ♥️
@@gowsickrajas7384 Ancient Ealam history started from Ravanan Era.
Even the name Srilanka (1971) got name from Ilankapury Ealam and Nagadepam
RAVAN ELLAI in Tamil. singhalese killing Tamil language purposely in Srilanka
@@gowsickrajas7384உனக்கு நீ பிறந்த ஆதாரமா தெரியாம வாழுகிறாய். இயற்கை நேரில் காண்பித்த உடன் ஏன் கதறுகிறாய்.
දෙමළ රාවණා රජු ...😅😅😅😅😂
அன்பு தம்பி உங்கள் முயற்சிக்கு அந்த பரம்பொருளின் ஆசீர்வாதம் நிறைய இருக்கிறது. அதனால் தான் 5000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழ் மன்னன் ராவணஸ்வரன் தவம் செய்த குகயை கண்டு பிடித்து நாங்களும் பார்த்து மகிழுவண்ணம் பதிவிட்டுள்ளீர்கள். உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நாங்கள் சென்று பார்க்க முடியாத இடங்களுக்கு நீங்கள் அழைத்து சென்றமைகு மிக்க நன்றி அண்ணா. 👍👍👍
நன்றி
தம்பி நீங்ககிழ இறங்கும் போது எனக்கு பயமாக இருந்தது அருமையான பதிவு மீண்டும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன் உன் இறைவன் பனிதொடர பொழுது
உங்கள் vedio தான் என் மகன் (8)அதிகம் பார்ப்பார்.
தம்பி நீங்கள் இலங்கை வந்து vedio எடுத்து போடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
சிவபெருமான் உங்களுக்கு எப்போதும் உருதுணையாக இருப்பார்
மிக்க நன்றி, மகனை கேட்டதாக சொல்லுங்கள்
அற்புதமான இடம் கர்ணா... எல்லோராலும் செல்ல முடியுமா என்று தெரியாது.. மிக்க நன்றி..🥰😇🙏💐
தம்பி மிக மிக கவனம்
நாங்களும் இலங்கை தான்
இந்த மாதிரி போனதில்லை
ஜாக்கிரதை
வாழ்த்துக்கள்
மிக மிக அருமை உண்மையில் உங்கள் பயணம் சூப்பர் ரெம்ப கஷ்டமா வீடியோக்கள் நினைத்தால் கூட பார்க்கமுடியாத இடம் எங்களுக்காக போடும் வீடியோ அருமை மிக்க நன்றி
அற்புதம் ஆனந்தம் எங்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த பயணம் எங்களை புல்லரிக்க வைத்தது. நாங்கள் போவோமோ இல்லையோ ஆனால் எங்களை அங்கே அழைத்துச் சென்று விட்டீர் இது போல் உங்கள் பயணங்கள் வெற்றி பெற எங்களின்👍 தொடரும் நன்றி
நன்றி
உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா&Teams
நன்றி
நானும் ஒருநாள் செல்வேன் அன்று இந்த வீடியோ எனக்கு உபயோகமாக இருக்கும்.
உங்கள் பயணம் , கனவுகள் , தேடல்கள் தொடரட்டும் ...👍🙌
Thank you, Thambi. I was born in Sri Lanka. I was happy to hear Sinhalese as well. Ravanan was a huge Shiva devotee.
நாடு விட்டு நாடு உங்கள் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோ
நன்றி
ராமாயணம் இதிகாசத்தில் படித்த இடத்தை நீங்கள் நேரில் சென்று இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களையும் பார்க்கும் படி செய்தற்கு நன்றி தம்பி 🙏உங்கள் உயிர் முக்கியம், ஆபத்தான பயணம் தவிர்க்கவும். ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏
Hi recent days ah i m addicted for ur videos..... Keep rocking..... Superb... Ur voice has some magic.... 1
திருப்பூர் மாவட்டம் பழனி அருகில் கொழுமம் என்ற ஊரில் வரதராஜ பெருமாள் கோயில் நடராஜர் கோயில் இரண்டு கோவில்களிலும் கல்வெட்டுகள் நிறைய இருக்கிறது மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்
அனைத்து பதிவுகளும் அருமை
இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
Woooow thanks bro,
jai Shriram 🇮🇳🇮🇳🇮🇳
அருமையான பயணம் அற்புதமான படப்பிடிப்பு அட்டகாசமான விளக்கம்... மிக சிறக்க வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹
Super bro .unmaivey mooka youtuber mari saptan thunganan podama very usefull video .ungaluku inum neraiya subscribers varanum all the best bro i m ur new subscriber
அற்புதமான வரலாற்று பதிவு காணொளிக்கு நன்றி.
அருமை கர்ணண் இன்னும் நிறைய இடங்கள் உள்ளது
உங்களின் அனேக கானொளிகள் பார்த்துள்ளேன் சிலவற்றுக்கு கமண்ட் கூட செய்துள்ளேன், இப்ப நம் தேசத்தில் வந்து வரலாற்று இடத்தை காட்டியமைக்கு மிக்க நன்றி தம்பி கர்ணா👍 அத்தோடு எம் தேசத்தில் நான் இப்ப இருந்திருந்தால் உங்களை சந்தித்திருப்பேன்.
நன்றி
AIYEN RAAVANAR 🥰 tq tambi for giving me the great feeling. Feel like I'm traveling with you tambi.tq🙏
இராஙணன் தமிழனே அல்ல ..
இந்திரபிரஸ்தா அருகில் .. அதாவது இன்றைய NOIDA.. அருகில் உள்ள ஒரு ராஜ்ஜியத்தின் இளஙரசன் ..
சினிமாவையும் .. லோக்கல் அரசியலும் .. எவ்வளவு மருங்கடித்திருக்கிறது..
ஒரு பக்கம் இராமர் எந்த என்ஜினியரிங் காலேஜ் என்று கேட்டு அது கதை என்றி கூறிக்கொண்டே .. இராவணன் .. தமிழ் மன்னன் என்று கூறி முரண் பட்டுகொண்டேயிருப்பார்கள் ..
🤦♂️🤦♂️🤦♂️..
You're very courageous for traveling to such daring places with total strangers. 💥💫
🙏🏻
இலங்கைப்பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் கர்ணா.
யாரு போக முடியாத வழிகள் கடினமான செயல்கள் செய்வதால் தான் அவரை அசுரன் என ராமாயணம் கூறுகிறது ஆ மிகவும் பலம் படைத்தவர் அரசர்
Care full brother thnks video
Wel come to sri lanka bro 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🥰
Arachiwillu resort Puttalam vanthathuku nandri. nanga santhichom bro ali here take care supe channel keep rocking take care .
அருமை. வாழ்த்துகள்.
அருமை தம்பி கர்ணா வாழ்த்துக்கள். திருகோணமலையில் ஒரு சிவன் கோயிலில் ராவணன் வெட்டு என்று ஒரு இடமும் உண்டு கடற்கரை என்பதால் அது இன்னும் அழகாக இருக்கும் உங்களுக்கு உதவிய சிங்கள நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றி
Anna great efforts.Thank you so much for video. 😍 😍
மிகவும் ஆவல்,.........
you're super bro, im from srilanka even still i didnt visit the which u visited
Kumari kandam pathi video podunga naa
"குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை "...என தேவாரம் குறிப்பிடும் சிகிரியா பற்றி காணொளி வெளியிடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மன்னாதி மன்னன் இராவணன் வாழ்ந்த இடங்களை காட்டிய கருணா அவர்களுக்கு நன்றி நன்றி தமிழ் தமிழ்நாடு இந்தியா Tamil Tamil Nadu India
🤝👌🤩மிக மிக அரிதான இந்த இடம் காணச்செய்த தங்களுக்கு நன்றி 🙏
நன்றி
Fantastic bro. I really appreciate your effort. 💪👏👏👏
Today tha ung videos பகுரைன் சூப்பர் bro
வாழ்த்துக்கள் அண்ணா 🙏👏🏽👏🏽
நன்றி
First time watching your video. Amazing video bro! Keep it up🤍🙏
Wish our tamil society and our CM must watch this channel and recognize our karna bro...
Amazing boss. I felt like I went there. Thank you very much.
மிக்க நன்றி
Excellent karna. U r very daring. Take care
*arumaiyana pathivu karna* 😊👍👌
Super brother உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊
Such a amazing video quality..
வாழ்த்துக்கள் தம்பி. நான் உன்னை பார்த்து தான் இந்த மாதிரி இடங்களுக்கு சென்று வருகிறேன். இன்னும் பல இடங்களுக்கு போக வேண்டும் என்று நிறைய ஆவல் உள்ளது. முயற்சி செய்கிறேன்.
சூப்பர் அண்ணா
You are quite adventurous! :) The underground waterbody must have been very cold. All in all a fantastic Video, Karuna. Waiting for Sigiriya Video. All the best!
SEMA bro sri Lanka irukura naan koota inga poonathu ila but unga video la parthu therithu koonten thanks 🙏 bro
Ravanan Tamil king ...🔥🔥🔥🔥
There is no evidence ravana was a tamil king...he was born near present day Delhi to a brahmin rishi..srilanka was a country created by his step brother kubera who was chased away &his kingdom taken over by ravana..the kingdom was constructed by maya divine viswakarma...no way connected to tamil
Super anna ...Love from srilanka 🇱🇰🇱🇰🔥🔥🇱🇰🥰🥰 ivlo naal wait pannitu irunthom
Ayya miga sirappu nanri ayya
Excellent video, it's shows your team hardwork. Great Karna, well done 👏
🙏🏻
After manjumel boys ... Can feel the cave Vibe... Great job karna🎉
Fantastic post
My ஃபேவரைட் நாயகன் இராவணன்
Hi nan ungal Parveen.karna nan ungal miga periya rasigai.ungal ulaippi avala sikkaram yaralum panna mudiyatha onnu.nan pathu mai silithu vittathu.appa eppadi ungalal eppadi mudikirathu .antha kadavul karunai ungalukku erukku karuna.unga ella video nan starting la erunthu pakiren . rompa rompa pidukkum .edaiyel enna pakka mulla .ana eppa marupadiyum pakka arampujuten . really super work.thiramai sali karuna.ninga .solite polam ungal pugal avala.en comment patha sollunga.rompa rompa pudikkum . comment panratha nirutha mudila splitter polam ungala pathi.sikkam ungala pathi ungalukku eppadi eppadi video podanum thonuchu .unga varaluru podunga karna ok.👌👉🙏
vazhukavalamudan
Remba rishku eduthathukku nanrigal ,ethu naga sentru pakka mudiyathu idam
Arumayana pathevu thambi Karna 👌
True or not, fascinating. Thanks for the beautiful coverage. The dude is so fit 👏
ஆஹா அற்புதம் .❤️
Very very risky and narrow place it was and awesome place this is ❤️❤️❤️❤️
Bro make videos of every place ravanan lived, did tavam, linggam he put down,his birn place & all
Anna etha pathi video kekunnum iruthen thank you anna
Hi bro நிலாவரை கிணறு பற்றின வீடியோ போடுங்க ப்ரோ
Thank you so much bro for showing us unseen place.
Bro next time when you come to Madurai, please visit thiruvathavur temple, I visited recently and really a must visit place. Also Birth place of Manikavasagar. Appreciate your efforts 🙏
அசாத்திய துணிச்சல் மிக்க பயணம்.. சூப்பர்!!! இராவணன் சீதையை
** பாதாளத்தில் ( குகை ) வைத்து இருந்ததாக கதை உலாவி வரலாம்.. நீங்கள் தொல்லியல் ஆய்வு மற்றும் எழுத்துக்கள் பற்றி தெரியும்.; ஆகையால் ஓரளவு சரியான தகவல் கூறினாள் சிறப்பாக இருக்கும்.. நன்றி..
🙏🏻
Very detailed video
Arumaiyana pathivu
Hi, glad to see you in Sri Lanka 🇱🇰 , i have never been to this place , but serveral times watching videos about this place.. there is mandabam 10 people can sit there ..i think u were not notice it.. Ravana Cave (Nil diya pokuna) beautiful place.. in future hope to go. Im frm Colombo
அருமை சகோதரனே
Happy to journey anna🤝🚶🏇
Ungal payanam thodara vazthukkal thambi
thanks nanba
Make it video Kanniya 7 hot water wells.
It is in Triconamalai along with koneswaram lord Siva Temple and ravana veddu (cut).
Semma anna
God bless you brother ❤❤
Is this the Nikumbhala cave mentioned in the Ramayan used by Ravana for prayer during the war?
Super video thanks 👍
So glad to see you in my mother land
Vera level video anna.
இலங்கை நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
🙏
God✝️💕💕💞💞💞 bless✝️💖💖💖👑👑🎁🎁🎁 you❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖 brother
Your dedication for the content is priceless 🔥🔥
Nichayama indha cave kula bayathunaala naan poga maten..ana indha maari cave lam video eduthu potu adhe kaamichadhuku thank you
Bro visit mahadevan malai vellore district
See the siddhar and that temple
Ravanan வரலாறு after Ramsetu movie. This documentation is a lit 🔥 bro.. Martand sun temple, Kashmir pathi vedios podunga
Super brother 🙂✌️
மிக சிறப்பு ❤️📚
After watching this video, I could relate to listening to your stories. A very well-made video indeed. Awaiting Sigiriya :)
Amazing effort bro...Hats off 👌👌