இராவணன் கோட்டையில 500 பெண்களின் ஓவியம் | SIGIRIYA Paintings Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии •

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +49

    இராவணன் கோட்டையான சீகிரியாவை மிக அழகாக பல்வேறு கோணங்களில் காட்சிப் படுத்தி காண்பித்தீர்கள் 😇😇😇👍🏼👍🏼👍🏼. மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍👍🏼👍🏼.

  • @premababu8691
    @premababu8691 7 дней назад

    சூப்பர் தம்பி ஒவ்வொரு இடத்தையும் ரொம்ப அழகா விவரித்து சொல்றீங்க நேர்ல அந்த இடத்திலேயே நாங்க இருந்து பார்த்த ஃபீல கொடுக்கறீங்க ரொம்ப நன்றி தம்பி.🙏

  • @ultimetstartamilanjp5413
    @ultimetstartamilanjp5413 Год назад +35

    அருமையான பதிவு அண்ணா. தமிழ் மக்களுக்கு வரலாற்றை கொண்டுசேள்ள நீங்க கடினப்பட்டு இந்தமாதிரி கடிமான இடங்களுக்கும் போய் வரலாற்று சிறப்புகளை அறிந்து சொல்லறீங்க...இந்த இடத்துக்கு போக முடியலைனாலும் நீங்க எடுத்த பதிவு மூலமா அங்கயெப்போய் முழுவதையும் நேருல பார்த்தப்படியே இருக்கு.. ரொம்பநன்றி அண்ணா... இதுமாதிரி நீங்க நெறையா வரலாற்று இடங்களுக்குப்போய் பத்திவுகளைப்போடனும் 👍🏻

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Год назад +35

    Well done 👍🏽 Praise your parents for raising such a Tamil driven child. 💯 தமிழின் பெருமை
    Kumar -Singapore

  • @SR-fy1wb
    @SR-fy1wb Год назад +6

    சூப்பர் தம்பி மனசார வாழ்த்துகிறேன் நீங்க நல்லா இருக்னும் நிறைய பதிவு போடுங்கள்

  • @lifewithcd1764
    @lifewithcd1764 Год назад +10

    அருமை அண்ணா. அந்த காலத்திலேயே இவ்வாறு எல்லாம் இருப்பது கண்டு வியந்து போனேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் அழகான இடம். எங்களை கூட்டி சென்றதருகு நன்றிகள் பல🌹

  • @riyashafeel6225
    @riyashafeel6225 Год назад +7

    அண்ணா இப்போது நீங்கள் இலங்கையிலா இருக்கின்றீர்கள்.I am srilanka I am watching your all vedios.i like to meet you.

  • @g.sampathganesan74
    @g.sampathganesan74 Год назад +4

    அருமையான பதிவு அண்ணா எனக்கு மிகவும் பிடித்த இடம் ஆனால் இன்னும் இதுவரை நான் சென்று பார்க்க வில்லை உங்கள் காணொளி மூலம் கண்டேன் மிகவும் மகிழ்ச்சி...

  • @Mugunthan259
    @Mugunthan259 5 месяцев назад +8

    அங்க எவ்ளோ அழகா பாத்துக்காக்குறாங்க நம்ம நாட்டை நினைக்கும் போது 😥😥😥😥😥

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne Год назад +3

    உங்களின் video காட்சி அருமை சகோ 😍😍💐💐

  • @drnivra
    @drnivra Год назад +2

    Stunning bro..naangal poga mudiyatha edam alagaga virivaga sutri katiyatharku nabdri

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +4

    bro மிக மிக அருமையான பதிவு எப்படித்தான் பழைய வரலாற்று இடங்களை கண்டுபிடித்து எடுக்கிறீர்களோ உங்களுக்கு நன்றி வணக்கம்🙏🏻💟💐

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 Год назад

    வாழ்த்துக்கள் தம்பி நன்றி நன்றி மலேசியாவிருந்து

  • @johnpeter4381
    @johnpeter4381 Год назад +2

    நன்றி எங்களது வாழ்த்துகள் தம்பி மேலும் அறிய தகவல் தாருங்கள்

  • @DivamyuMyudiva-ol3qe
    @DivamyuMyudiva-ol3qe 8 месяцев назад

    இது போன்ற இடங்கள் தமிழ்நாட்டில் பல உண்டு.நமது அரசாங்கம் அதை நல்ல முறையில் பாதுகாத்தல் நன்றாக இருக்கும்.

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Год назад +2

    அழகு😍💓 அருமை👍👏 அற்புதம்👍

  • @redmahi5669
    @redmahi5669 Год назад +2

    அருமையான பதிவு... மிக்க நன்றி... சகோ... 💐💐💐

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Год назад +6

    இப்படியே எதையாவது தேடிக்கொண்டே இருங்கள் புதியதாக ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

  • @vaanirasayyavaanirasayya4802
    @vaanirasayyavaanirasayya4802 Год назад +2

    Thambi onga Ella video umm super validugal

  • @சீனிவாசன்-ச5ர

    உங்கள் படப்பிடிப்பு கருத்து ம்நேரில்பார்தபோல்
    இருக்குநல்லபதிவு

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Год назад +4

    Wow srilanka is very beautiful country ❤️🥰🥰💗💜

  • @hmpmart2014
    @hmpmart2014 2 месяца назад

    சிறந்த பதிவு!

  • @jayaammu692
    @jayaammu692 Год назад

    தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்..

  • @vijayadharsini7259
    @vijayadharsini7259 3 месяца назад

    வாழ்துக்கள் சகோதரா🎉🎉🎉❤❤❤

  • @Veenshaa
    @Veenshaa Год назад +4

    Yen camera man elama . thaniya poringa Karna,ethum super Karna,ninga ennum melum super varanum karana .orunal marupadiyum ungala pathi oru video podunga karna ok 🙈

  • @sureshr335
    @sureshr335 Год назад +1

    my children watch your videos all good job interesting videos thank you brother

  • @ArunKumar-jb6mg
    @ArunKumar-jb6mg Год назад +2

    Subscribe pannama taan video paarthen but 2 nd video ending la manasu kekaama un effort ah paathu subscribe pannite thala 😍arun from🇱🇰

  • @Online-z7n
    @Online-z7n Год назад +15

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள புத்தூர் முருகன் கோவிலில் உள்ள மூலவர் காலணி அணிந்து காட்சி தருகிறார் மேலும் 1000வருடம் பழமை வாய்ந்த கோவில்..

    • @Sundharagandam
      @Sundharagandam Год назад

      🙏🏻💯

    • @subash8156
      @subash8156 11 месяцев назад

      AMA BRO APATIYE USILAMPATTI PAKATHULAI VASIMALAIYAN MALAI KOVIL ERUKU VANGA BRO

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y Месяц назад

    அருமையான பதிவு அண்ணா

  • @arunshekar2941
    @arunshekar2941 10 месяцев назад +1

    நம் முப்பாட்டன் இராவணன் 🔥❤️

  • @TheebikkaVeerasingham
    @TheebikkaVeerasingham Год назад +3

    Wow Anna ingaye vanthuteengala? Ungala santhika vaaipu kidaikuma?

  • @esakki2223
    @esakki2223 Год назад +9

    Sema dood.....Am watching your channel from early stages.I can able to c great changes in your explanation and detailing..Especially am a big fan of your visuals and the way you capture the objects..camera angles are great......

  • @Veenshaa
    @Veenshaa Год назад +3

    Karna ungala enakku rompa pidukkum.unga video eppavum papen.ungaluku erukka thiramai yarukkum varathu, super super Karna,ana subscribe kammiya etukkathu konjam varutham .nallathuku mathippu ella varalarukku .ok ninga etha eppavum vitrama video post panuga .karnaaaaaa bye karna super 👌

  • @Online-z7n
    @Online-z7n Год назад +3

    நீங்கள் இகோவில் சிறப்பை வெளியே கொண்டு வர வேண்டும்

  • @storytime3735
    @storytime3735 Год назад +3

    excellent camera view with elaborate details about our ancient history enjoyed as if i was there thank u 💐⚘🌺👍👍👍

  • @rajeeshts985
    @rajeeshts985 Год назад +1

    Thanks and all the best for your journey - Sarithiram Thedi

  • @ranjithranjith9309
    @ranjithranjith9309 Год назад

    மிக்க நன்றி

  • @santhathanappan4799
    @santhathanappan4799 Год назад

    Karna video super semma Vera level Rompa exdrm semma super

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    அருமை! அருமையான காணொளிக்கு நன்றி.

  • @snsahran6494
    @snsahran6494 Год назад

    Thanks for coming brother 🤝🥰 I'm from this historical place... Dambulla

  • @subrann3191
    @subrann3191 8 месяцев назад

    Very good luck with your RUclips highlights highlights colourful super good

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 Год назад +4

    I live in Lanka more than 30 years but never got a chance to visit the historical places,because of the situations of that Nation🤔😔💁I love srilanka❤🎉

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 5 месяцев назад

    அருமையான பதிவு

  • @apngroup4497
    @apngroup4497 Год назад +2

    Really nice photography with drizzly, mist. Very natural bright…keep it up your good work.

  • @dinesshprabu
    @dinesshprabu Год назад +3

    Bro adikadi drone shoot use pannathinga my personal feedback

  • @anithamuthu4597
    @anithamuthu4597 Год назад +1

    Superb fantastic video karna thambi. the drone shot of this place was taken beautifully. Nice video.

  • @siva4000
    @siva4000 Год назад +4

    இராவணனின் கோட்டை அற்புதம், இதை மன்னன் காசியப்பனின் வரலாற்றோடு சுருக்கி காட்டுவது அபத்தம்.
    எட்டாவது உலக அதிசயம் சிகிரியா பற்றிய காணொளி அருமை. சிகிரியாவில் உள்ள தமிழிக்கல்வெட்டினை "சிங்களம்" என சப்டைட்டிலில் குறிப்பிடுவது ஏன்? இலங்கையின் தமிழிக்கல்வெட்டுகள் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள், அவை அங்கு சிதைக்கப்படுவது பற்றியும் கூறினால்தான் உண்மை வெளிப்படும்.

    • @Unknown0008-am
      @Unknown0008-am Год назад

      முற்றிலும் உண்மையான கருத்து இன்று இலங்கையின் கல்விமுறைமையிலும் வரலாற்று பாடத்திட்டத்திலும் உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு பேரினவாதம் கட்டவிழ்க்கப்படுவது ஏன் ???? தமிழி எழுத்துக்கள் தான் என்பதை இலங்கை தொல்லியல்துறை மறைக்க காரணம் என்ன??? காலம் பதில் சொல்லட்டும் 👍👍👍👍

    • @trendingmama9478
      @trendingmama9478 Год назад

      போடா... இனவெறி புடிச்சவன் 😏

    • @malar1455
      @malar1455 8 месяцев назад +1

      That is Singhala PRAKRIT, not Tamil . 😂

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Год назад +1

    Excellent narration. Super video. Thanks for uploading

  • @anithashanmugham2837
    @anithashanmugham2837 Год назад +2

    Hi ... I'm ur new subscriber just loving ur vedios very informative n so decent never getting bored good job keep going all the very best 👍👍

  • @mrjokeyvolg524
    @mrjokeyvolg524 10 месяцев назад +4

    Bro that inscription is not in tamil language it is sinhala prakrit(Elu Prakrit) from Anuradhapura era

    • @malar1455
      @malar1455 8 месяцев назад +2

      Early Pallava Grantha letters based on Prakrit and Tamil Vatteluththu . But it is not Tamil but Singhala

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @anandhiforever439
    @anandhiforever439 Год назад +1

    Rombeavea super ra explain panniga anna and interstning video

  • @tamizhankarthick4514
    @tamizhankarthick4514 Год назад +3

    All ur videos are awesome bro. Long time i am following u.. U are a very good soul, hence u are blessed visiting so many powerful places, temples. Ur video content, quality of videos, shots, everything now improved high. My mom also watching ur videos regularly. My wishes and prayers always for u bro. Its my long time wish to join with u in any of ur visit.😂😂

  • @Sheik41
    @Sheik41 Год назад +6

    தல இராவணன் வாழ்க!💐💪

  • @smile1543
    @smile1543 Год назад +2

    Videova supera kaatti irikkinga bro 🔥🙏

  • @theteamvisualmedia2545
    @theteamvisualmedia2545 Год назад +1

    very nice shoot

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Год назад +2

    Super, place . Good. A very good effort 👌

  • @flowergold8398
    @flowergold8398 Год назад +1

    super view wonderful video

  • @subashchandrabowse2926
    @subashchandrabowse2926 2 месяца назад

    Nice video. Good effort. The kings were Tamils. The names were Kasiappar and Mugilan (become Kashyapa and Moggolana in Sinhala). They say there is underground room ls hidden from people. Needs good archeological study. Maybe India can help

  • @harinir4997
    @harinir4997 Год назад +3

    Anna pls go and take a view of Malai Pillaiyar Kovil, chennappanayakkanpalayam,Tamilnadu

  • @VNRTECH21
    @VNRTECH21 Год назад +1

    Thank you for good information bro we are proud to be Indian,tamil, virudhunagar

  • @jeevivlog8602
    @jeevivlog8602 Год назад +1

    welcome to srilanka

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Год назад +2

    I wonder why this place is not included in one of the World wonder. Moreover it seems the place is looking like un approachable via Land. Very interesting. Thank you.

  • @RoyDesilva-l7d
    @RoyDesilva-l7d 11 месяцев назад +1

    Great video bro

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад +1

    Arumai arumai arumai karna ❤️

  • @MeenaPandi-c5y
    @MeenaPandi-c5y 18 дней назад

    Anna ravananai pathi mattum solrinka seethai pathi ethum sollave illa ..apo seethai ravanan enka thookitu poi vachiruntharu atha paththium sollunka anna

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 Год назад +6

    Its always fascinating to listen to stories which are a mix of mythology and history. One such example is this place. Very well presented!

  • @paramiskitchen7825
    @paramiskitchen7825 Год назад +1

    Very nice

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @selvarasupp3311
    @selvarasupp3311 Год назад +1

    அருமை

  • @murugeshmk3183
    @murugeshmk3183 Год назад

    இந்த மாதிரி உயரமான மலை வீடியோ அதிகமா போடுங்க

  • @rkskailash8676
    @rkskailash8676 6 месяцев назад

    Thank u

  • @vimalan5165
    @vimalan5165 Год назад +1

    Very thanks bro👌👌👌

  • @kuku7883
    @kuku7883 Год назад

    Super vedio

  • @nrmadhanan
    @nrmadhanan 6 месяцев назад

    If possible add more videos, edit and add evidences. It’s excellent. Best of luck. JAI HIND.

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 Год назад +1

    Very informative

  • @jana18000
    @jana18000 Год назад +1

    Super nice

  • @kalanaviraj7540
    @kalanaviraj7540 Год назад +9

    I dont know why all indian youtubers say lies about seegiriya . As a sri lankan our history says King Kashyapa the first of Anuradhapura era has built this city in 5th century AD. It was several thousands of years after Ramayana was wriiten by walmiki. It if so funny .😂

    • @stanrkz
      @stanrkz Год назад +6

      Raman, Ravan (10heads😂😂), Sita came to Nuwareliya(😂😂😂) and Hanuman (Flying monkey man 😂😂😂) day dream book written jobless fellow😂😂😂😂

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 Год назад +7

      @@stanrkz Yes. I dont want to insult relegious beleafs of others. But these type of mythology is definitely not considered as history by historians and archeologists . Sri lanka has 2500 years of written recorded history .There are many archeological evidence for our history . But Ramayana is mythology .

    • @minindudissanayaka1700
      @minindudissanayaka1700 4 месяца назад +2

      Exactly man . I hate it when ancient wonders gets mixed with conspiracy theories like aliens or gods 💔. No offense for Ravana but there are literally no evidence to prove that this is Ravana's palace but there are plentiful evidence to prove that this was built by Kashyapa. Usurper of not, he deserves that credit ❤

    • @balasundarams8425
      @balasundarams8425 3 месяца назад

      காஷ்யப மன்னர் எதனை ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் காலத்தில் இந்த பிரமாண்டமான அரண்மனையை கட்ட வாய்ப்பே இல்லை. இதெல்லாம் பௌத்தம் செய்யும் திருட்டு வேலைகளில் ஒன்று . இந்த இடத்தை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட குறைந்தது 75 வருடங்கள் ஆகி இருக்கும் . அது மட்டும் இன்றி விமானம் போன்ற பறக்கும் வாகனம் இருந்தால் மட்டுமே இதை உருவாக்க முடியும். அப்படி காஷ்யப மன்னர் எந்த விமானத்தை பயன் படுத்தினார் என்று உங்களால் வரலாற்று ஆதாரங்களை வைத்து நிரூபிக்க முடியுமா. சும்மா இலங்கையின் திருட்டு வரலாற்று புத்தகங்களை படித்து விட்டு உளறக்கூடாது.

  • @sureshk9746
    @sureshk9746 4 месяца назад

    Bro tamil nadu chennai la irundu sigriya epdi porathu pathi sollunga

  • @mano3573
    @mano3573 Год назад +4

    It is much much much better than the hill forts we have in tamilnadu.. is there any specific reason Karna bro.. ?
    Did we lost 🤔
    Or destroyed?

    • @TamilNavigation
      @TamilNavigation  Год назад +5

      We have a lots of forts around villupuram, Thindivanam, thiruvannamalai, krishnagiri districts but abandoned 😩

    • @mano3573
      @mano3573 Год назад +1

      @@TamilNavigation 😢😢

  • @sengottuvelavang8091
    @sengottuvelavang8091 Год назад +2

    Well done Karna 👍

  • @roborobo62
    @roborobo62 Год назад

    Namm thamizh. Endrum aliyadha selvam💚

  • @S.KarthikkumarS.KarthikKumar
    @S.KarthikkumarS.KarthikKumar 5 месяцев назад

    Thank brother

  • @mohemedmafa8406
    @mohemedmafa8406 Год назад +2

    Bro.adhu kasyappan udayadhu illai..100% ravanin saamrajyam ,,.but andha technology stones ellam cut pannadhu sooriya oliye wechu...andha cut panne mark ellam stones le parkalam ...ravanin safe kage innum pala tecnology seyyepattadhum iruku bro ..naa parthu irukan....adhuku apram than kashyappan endru oruvan wandhen..anaal srilankan govrrnement mitchem wishyangalai maraichitange.sigiriya nulaiwayil moodepattadhu .ravanin samraajiyethe marachi kashyappanin peyere kondu wandhange..

    • @malar1455
      @malar1455 8 месяцев назад

      Appo Pallavar eppadi maamallapuraththai kaddinaan ?

  • @shaleere6143
    @shaleere6143 Год назад

    Epadi bro ningel angelam poringel??

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад +1

    Super 👌

  • @ezhilek9833
    @ezhilek9833 Год назад +2

    Nice bro

  • @kuwaitkw6529
    @kuwaitkw6529 Год назад

    பள்ளி காலத்தி நாங்கள் சுற்றுலாப்போனோம். என் நாடு இலங்கை

  • @satchut1143
    @satchut1143 Год назад

    Good deed thambi keep it up

  • @Jenishwaran
    @Jenishwaran Год назад +1

    Super

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 Год назад

    Super bro

  • @sakthimurugan4265
    @sakthimurugan4265 Год назад

    i watching you for last 3 years from 2020....Nalla weight potuteenga karna.....Naan unga Karna....anda palaya energey ya kanom......so many junk channgel reached 10 lakh...people not recognizing your work..i m bit sad for that

  • @v.dineshkumar1965
    @v.dineshkumar1965 Год назад

    Bro arakonam pakkam 3 hills kovil irukku atha yeduthu poduinga

  • @pavipavi5247
    @pavipavi5247 Год назад +1

    நைனாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் தரிசித்து வாங்க சகோ

  • @palani6108
    @palani6108 Год назад

    Varalarru cerappu

  • @srinivasanm2191
    @srinivasanm2191 Год назад

    Superb bro

  • @shaktivel1454
    @shaktivel1454 Год назад +1

    Superniec

  • @94.tamilelakkiyae18
    @94.tamilelakkiyae18 Год назад

    Super 😌

  • @TheAbhina21
    @TheAbhina21 Год назад

    Fantastic! Thanks for the coverage

  • @mishgang3183
    @mishgang3183 Год назад

    Super anna.....