2024 வெள்ளியங்கிரி மலை பயணம் | Velliangiri Hills 2024 Complete Guide | Tamil Navigation
HTML-код
- Опубликовано: 2 окт 2024
- Permission to visit Velliangiri Hill has been granted till 31st May 2024.
1. How long does it take to climb and descend the Velliangiri hill?Depending on one's physical condition, it may take approximately 8-12 hours.
2. How to reach Velliangiri Hill?
You can reach Coimbatore district from anywhere in Tamil Nadu by train or by bus. If you come to Coimbatore, you will come to two stations, one is Gandhipuram and the second is Singhanallur. From these two bus stations, there is a bus to Poondi i.e. the foot of the temple. Otherwise, there is a bus to Isa Yoga Center. You can board that bus and come to the foot of the hill.
3. Can women go to Velliangiri Hill?
Girls below 10 years and women above 50 years are allowed.
4. When to go to Velliangiri Hill?
All days until May 31, 2024. Saturdays, Sundays and days like Shivratri & Pradosham are crowded so if you go on other days you can avoid the crowd.
5. Can we stay over Velliangiri Hill?!
Due to security reasons, they do not allow staying on the seventh mountain, although some stay, it is best to climb and descend during day time
If you have any other doubts then comment and I will reply. I hope I have answered your doubts about this Velliangiri mountain tour. If you like this video, please share it with others. If you like it, please like the video. Thank you for your love.
- Karna
Google Map - maps.app.goo.g...
Special Thanks to
Tamil Paadhai RUclips Channel - @TamilPaadhai
Imax Media RUclips Channel - @imaxmedia
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Tiktok - / tamilnavigation1
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல மே மாதம் 31ஆம் தேதி 2024 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒவ்வொருவருடைய உடல் நிலையை பொறுத்தது, தோராயமாக 6-10 மணி நேரம் ஆகலாம்.
வெள்ளியங்கிரி மலைக்கு எப்படி போவது? தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்து விடுங்கள் நீங்கள் ரயிலில் வரலாம் அல்லது பேருந்தில் வரலாம். கோயம்புத்தூர் வந்தால் இரண்டு நிலையத்திற்குத்தான் வருவீர்கள் ஒன்று காந்திபுரம் இரண்டாவது சிங்காநல்லூர் இந்த இரண்டு பேருந்து நிலையத்திலிருந்தும் பூண்டி அதாவது கோவில் அடிவாரத்திற்கு பேருந்திருக்கிறது இல்லை என்றால் ஈஸா யோகா மையத்திற்கு பேருந்து இருக்கிறது நீங்கள் அந்த பேருந்தில் ஏறி இந்த மலை அடிவாரத்துக்கு வரலாம்.
வெள்ளியங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? 10 வயதிற்கு கீழ் உள்ள பெண்களும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வெள்ளியங்கிரி மலைக்கு எப்போது போகலாம்? எல்லா நாட்களும் போகலாம் மே 31, 2024 வரை. சனி, ஞாயிறு நாட்களிலும் சிவராத்திரி & பிரதோஷம் போன்ற நாட்களிலும் அதிக அளவு கூட்டம் வரும் அதனால் மற்ற நாட்களில் சென்றால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.
வெள்ளியங்கிரி மலைக்கு மேல் தங்கலாமா ?! பாதுகாப்பு காரணங்களை கருதி ஏழாவது மலையில் தங்க விடுவதில்லை இருப்பினும் சிலர் தங்குகிறார்கள் ஒரே நாளில் ஏறி இறங்குவது சாலச்சிறந்தது
வெள்ளியங்கிரி மலைக்கு என்ன கொண்டு செல்ல வேண்டும் என்ன கொண்டு போக கூடாது? இதற்கு பதில் இரண்டாகப் பிரித்துக் கொள்வோம் 1.உங்களுக்காக 2.சிவனுக்காக. உங்களுக்காக கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் இரண்டு லிட்டர் வைத்துக் கொள்ளுங்கள் பழங்கள் வைத்துக் கொள்ளுங்கள் நொறுக்கு தீனிகள் முடிந்த வரை ஜங்க் பொருட்களை தவிர்க்கலாம் குளுக்கோஸ் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் குறிப்பாக நெல்லிக்காய் வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமாக முதலுதவி மருந்துகள் வைத்துக் கொள்வது முக்கியம். பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும். சிவனுக்காக தேங்காய், வாழைப்பழம் பூ போன்றவை கொண்டு செல்லலாம் சூடம் போன்றவற்றை வனத்துறை அனுமதிப்பதில்லை ஏனெனில் அது தீப்பற்ற கூடியது என்பதால் அனுமதிப்பதில்லை.
வெள்ளியங்கிரி மலைக்கு மேல் செல்போன் டவர் கிடைக்குமா? சில இடங்களில் கிடைக்கும் சில இடங்களில் கிடைக்காது நான் சென்றபோது ஜியோ அவ்வளவாக கிடைக்கவில்லை ஆனால் ஏர்டெல் கிடைத்தது
வெள்ளியங்கிரி மலைக்கு BP, சுகர், ஆஸ்துமா உள்ளவர்கள் போகலாமா? இதற்கு முன் மலை ஏறிய அனுபவம் இருந்தால் மட்டுமே செல்லுங்கள். இது மற்ற மலைகளை விட மிக மிகக் கடுமையானது அதனால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள். தக்க முதலுதவி களை எடுத்துக் கொண்டு செல்வது சாலச் சிறந்தது
வெள்ளியங்கிரி மலைக்கு தனியாக செல்லலாமா? தாராளமாக செல்லலாம் மக்கள் ஏறிக் கொண்டே தான் இருப்பார்கள், நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஏறலாம். ஆனால் இரவில் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
வெள்ளியங்கிரி மலைக்கு செருப்பு போட்டு ஏறலாமா? முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் ஏனெனில் இந்த சிவ பெருமானே இந்த மலையாக இருப்பதாக நம்பப்படுகிறது அதனால் முடிந்தவரை தவிருங்கள் காலனி இல்லாமல் ஏறவே முடியாது என்ற கட்டாயம் நிலைமை இருந்தால் உங்களுக்கு ஏழாவது மலையிலாவது செருப்பு இல்லாமல் ஏறவும்.
உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள் நான் பதிலளிக்கிறேன். இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் பற்றிய உங்கள் சந்தேகத்திற்கு நான் பதில் அளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் இந்த வீடியோவை நீங்கள் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் பிடித்திருந்தால் கண்டிப்பாக வீடியோவை லைக் செய்யுங்கள் உங்கள் அன்புக்கு நன்றி என்றும் வரலாற்றை தேடி உங்கள் கருணா 🤠
Wonderful! Next please visit Rock cut architectural structures and historical forts and palaces of India 👍
Glucose / elumichai edhutu sellavum. ....
Verum bottle thanni kaasu veenu. ..
Biscuit / junk food thavirkavum
❤❤
Supar Anna nalla dharisanam 🙏🙏🙏
ஏழாவது மலையில் நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோது என்கிட்ட ஒருவர் வந்து சாப்பிட ஏதும் இருக்கானு கேட்டார், எனக்கு அந்த சிவனே என்கிட்ட வந்து கேட்கிறார்னு ஒரு பரவசம், நான் என்னிடம் இருந்த சப்பாத்தி குருமா, பிஸ்கட், கடலை இது எல்லாம் கொடுத்தேன். அவர் என்னிடம் பசியா இருக்கு யாரிடம் கேட்க அப்டினு இருந்தேன் கடவுளே வந்து சாப்பாடு கொடுத்த மாதிரி இருக்குனு சொன்னார். நான் அவரிடம் கடவுளே என்கிட்ட சாப்பாடு வாங்கி சாப்டார்னு ஒரு சந்தோசம். உண்மையான ஒரு அனுபவம்.ஓம் நம சிவாய.
என் வயது 65 சென்ற ஆண்டுடன் (2023) இது வரை சுமார் 43 முறை மலை ஏறியுள்ளேன்.
ஓம் நமசிவாய.
மிகவும் மகிழ்ச்சி ஐயா நன்றி வாழ்க வளமுடன் சிவாய நமஹ 🙏🙏
நான் நேற்றைய முன்தினம் சனிக் கிழமை இரவு சென்று நேற்று தரிசனம் செய்து வந்தேன் ஏற்கனவே இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பு சென்று உள்ளேன் மீண்டும் நேற்று சென்று ஐயனை தரிசித்து வந்தேன் இறங்கும் போது என்னால் மிகவும் முடியாமல் போனது எப்படியோ நல்ல படியாக வந்து சேர்ந்தேன் நேற்று பட்ட கஷ்டத்தில் இனி வேண்டாம் சதுரகிரி மலை பயணத்தையும் வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் மீண்டும் போகனும் என்ற ஆசை வருகிறது நண்பரே வாழ்க வளமுடன்
@@shanmugasundaram8781 ஆம் சாமி தரிசனம் முடியும் வரை இது வரை மலை ஏறியது போதும் என்று இருக்கும்.மலை இறங்கி பிறகு அந்த எண்ணம் படிப்படியாக குறையும்.
@@shanmugasundaram8781 நன்றிங்க.
ஒரு கைல கேமரா... Be safe......நீங்க கும்புட்டுக்கோங்க னு சொல்லும் போது கை தன்னால வணங்குது.. மிக்க நன்றி நண்பா... உங்க மூலியமா இதை எங்கள பாக்க வைக்கிறதுக்கு ...வாழ்க வளத்துடன்...
நன்றி
மறக்க முடியாத அனுபவம் அண்ணா.. உங்களுடன் பயணித்தது ❤️🙏🏻
Imax anna🔥
Hi
I love imax media
IMAX media bro🔥
நம் இணைந்த பயணம் தொடரும் 🙏🏻
குகைகளில், நீருக்கடியில், தென்கயிலாயத்தின் உச்சியில் என எம்பெருமானின் அற்புதமான தரிசனத்தை உங்கள் கண் வழியே காணும் பேறு பெற்றேன். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லைப்பா. மிக்க நன்றி தம்பி. அற்புதமான காணொளிப்பா.
நன்றி 🙏🏻
Sons very nice. I am a senior citizen female. I don't have the chance of shivas Darshan there. I felt that I traveled there with u guys. Wonderful. Thank u very much. Blessings to all of u.
உங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்....சிறப்பான தரிசனம்!!! நன்று கர்ணா!!❤ சிவ சிவ🙏🙏🙏
நன்றி
ஓம் நமசிவாய போற்றி தென்னநாட்டுவுடைய சிவனே போற்றி என்னாட்டுவுடைய இறைவா போற்றி
13 வருடம் சென்று இருக்கிறேன் இன்னும் என் உடம்பில் பலம் உள்ள வரை செல்வேன் என் அப்பனை காண 🙏மேலும் என் தந்தை 30 வருடங்களாக செல்கிறார் எங்கள் ஊரில் இருந்து மகா சிவ ராத்திரி அன்று குழுவாக செல்வோம் 🙏🙏
மிகச்சிறப்பு
நல்ல ஒரு அனுபவம். வாழ்க்கையில் ஒரு தடவையாவது எல்லோரும் போக வேண்டும். நான் மார்ச் 2024 போய் வந்தேன். சொல்ல முடியாத ஒரு பரவசம்.
Permission to visit Velliangiri Hill has been granted till 31st May 2024.
1. How long does it take to climb and descend the Velliangiri hill?Depending on one's physical condition, it may take approximately 6-10 hours.
2. How to reach Velliangiri Hill?You can reach Coimbatore district from anywhere in Tamil Nadu by train or by bus. If you come to Coimbatore, you will come to two stations, one is Gandhipuram and the second is Singhanallur. From these two bus stations, there is a bus to Poondi i.e. the foot of the temple. Otherwise, there is a bus to Isa Yoga Center. You can board that bus and come to the foot of the hill.
3. Can women go to Velliangiri Hill? Girls below 10 years and women above 50 years are allowed.
4. When to go to Velliangiri Hill? All days until May 31, 2024. Saturdays, Sundays and days like Shivratri & Pradosham are crowded so if you go on other days you can avoid the crowd.
5. Can we stay over Velliangiri Hill?!Due to security reasons, they do not allow staying on the seventh mountain, although some stay, it is best to climb and descend during day time
6. What to bring to Velliangiri Hill and what not to bring? Let's divide the answer into two parts 1.For you 2.For Shiva. Make sure to keep two liters of water in a bottle for yourself. Keep fruits. Avoid junk food until the end. Keep a glucose bottle, especially gooseberries. It is important to keep first aid medicines. Avoid plastic. You can carry coconuts, banana flowers etc. for Shiva and the forest department does not allow things like camphor as it is non-flammable.
7. Can we get a cell phone tower over Velliangiri Hill?Available in some places Not available in some places Jio was not available that much when I visited but Airtel was available
8. Can people with BP, sugar, asthma go to Velliangirihill? Go only if you have previous trekking experience. It is much, much tougher than other hills so think twice. It is always best to carry a proper first aid kit
9. Can I go to Velliangiri Hill alone? Feel free to go and people will keep climbing and you can climb with others. But it is better to avoid traveling at night.
10. Can we wear sandals and climb Velliangiri hill? Avoid as much as possible because Lord Shiva himself is believed to be this mountain so avoid as much as possible If you have a compelling situation that you cannot climb without a foot wear . climb at least the seventh mountain without sandals.
If you have any other doubts then comment and I will reply. I hope I have answered your doubts about this Velliangirimountain tour. If you like this video, please share it with others. If you like it, please like the video. Thank you for your love.
- Karna
❤ thank you.. going to visit alone tomorrow at very 1st time..pls pin ur comment
ஓம் நமசிவாய ஐய்யா இப்படி ஒரு தரிசனம் சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
Challenge.. naa 8pm ku start pani.12.07 am ku tharisanam kandu again down aagi adivarathirku 4.40 ku reach . So yaaravathu try pannunga bro❤❤❤🎉
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி
ரொம்ப நன்றி அண்ணா உங்களால் வெள்ளியங்கிரி மலையை........ நான் ஏறியதுபோல் ஒரு உணர்வு மிக்க நன்றி.......❤
நன்றி
Imax media and Tamil navigation Best pair to Explore the world 🎉❤
Keep rocking Both🎉❤❤
Thank you 🙏🏻
அண்ணா உங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி புதிதாக வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்பவர்களுக்கு இந்த வீடியோ பதிவு உதவியாக இருக்கும்❤ ஓம் நமச்சிவாயா❤
சங்கு சத்தம் கேட்கும் போது சிவாய நம ❤❤❤
நமசிவாய
நாங்கள் இன்று பட்டுக்கோட்டை யில் இருந்து பாதயாத்திரை யாக கிளம்பி மஹா சிவராத்திரி அன்று வெள்ளியங்கிரி ஏற உள்ளோம்... சகோ!!! திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
நன்றி சகோதரா பெண்களாகிய நாங்கள் மலை ஏறி என் அப்பன் ஈசனின் தரிசனம் பெற முடியாது ஆனால் கர்ணா உங்கள் மூலமாக அந்த வரம் கிட்டியது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
நன்றி
சித்தர்களை தேடிய பயணம் மீண்டும் எப்போது தொடங்கும் என சொல்லுங்க.
வலிகள் கூட வரங்களாகும் மலை ஏற்றம்.அருமை அண்ணா. (Sl )
நன்றி
ஓம் நமச்சிவாய நமக ஓம் சிவாய நமஹ தென் நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஈசனை நேரடியாக பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது 🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
Om nama shivaya... Arpudhamana kaanoli... Arumaiyana dharisanam.... Shivaya namaha....
நானும்பெண்தான் ஆனாலும்தங்களுக்குமிக்கநன்றி தம்பிநேரில்கூட இப்படிஒருதரிசனம்கிடைக்காது வாழ்க வளமுடன் அம்மா
அண்ணா உங்கள் வீடியோ நான் மலைஎரிஇறங்கியதுபேல்மனதுசந்தேஷேம்என்அப்பனைபார்த்தநிறைவு.ஓம்நமச்சிவாய
வெள்ளியங்கிரி மலை மறறும் மலையில் இருக்கும் என் அப்பனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற என் பல வருடகால கனவை மகனே நீ நிறைவேற்றி விட்டாய் . உன்னுடன்நான் மலை ஏறி வந்து ஈசனை நேரில் பார்த்த பரவசத்தை ஏற்படுத்தி விட்டது உன் வீடியோ .மிக்க நன்றி .ஓம் நமச்சிவாயா . நான் மலை ஏறி வந்து ஈசனை நேரில் பார்த்த பரவசத்தை ஏற்படுத்தி விட்டது உன் வீடியோ .மிக்க நன்றி .ஓம் நமச்சிவாயா .
அண்ணா உங்க வீடியோவுக்கு மிக்க நன்றி
TAMIL NAVIGATION and IMAX MEDIA it’s my favourite channel from Malaysia
Nandri
வாழ்க வாழ்க வையமுடன் 👍 வெள்ளியங்கிரி ஈசனின் ஆசி கிடைக்கட்டும்.
நன்றி
Your 2020 Velliangiri trekking video is always great !
After seeing that video i started to visit Velliangiri
Glad to hear that
Thankyou bro kovilukku ponamathiri erunthathu
மிக்க மிக்க நன்றி அண்ணா பெண்கள் கான முடியாது ஒன்று அழகான பயணம் உங்களுடன் நாங்களும் வெள்ளியங்கிரி ஆண்டவரை பார்த்துக் மிக்க நன்றி அண்ணா ஒம் நமசிவாய....🙏🙏🙏🙏
🙏🏻
அண்ணா தனியா போகலாமா., எனக்கு frds யாரும் இல்ல.... தனியா போனா எந்த மாதிரி disadvantage இருக்கும்-னு சொல்லுங்க... உங்க பதில் எனக்கு மிகவும் முக்கியம்...❤ இந்த கோவிலுக்கு எல்லா மாதத்திலும் செல்லலாமா, இல்லை குறிப்பிட்ட மாதம்- தா போக முடியுமா? அப்படி-னா எந்தெந்த மாதத்தில் போகலாம்..... இந்த கேள்விகளுக்கான பதில்களை உங்களிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கிறேன்....❤ தயவு செய்து சொல்லுங்க....🙏
நேர்ல பார்த்த சந்தோஷம் மிக்க நன்றி🙏💕
அருமையான பதிவு அருமை வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் ❤❤❤❤❤🎉🎉🎉
நன்றி
இரண்டு பேரும் இணைந்த வெள்ளிங்கிரி மலை வீடியோ பதிவு அருமை ❤
நன்றி
When taking rest after a while start speaking. Mostly trekkers won't talk much. Or you can do a re voice recording after the place visit especially in hill ranges. To control thirst you should have a deep knowledge how to control or come out of thirst while Trek, so take some advice from any Guruji. Blood pumps to heart fastly hence stay calm. Stay blessed ❤
🙏🏻
Bro, this year you went 4 days later as every year you are the first person to share Velliangiri malai trekking and clear explanation.Your back ground music is always great to listen.
ஓம் நமசிவாய
Thank you so much 🙂
அருமையான பதிவு , அண்ணா நன்றி 🎉🎉🎉🎉
You and your team lead us very easily, comfortably
OM NAMA SIVAYA
Always your view with team is
Not boring, gives us more message
Thank you
எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றமைக்கு கோடானுகோடி நன்றி❤...
நன்றி
மூன்றாம் முறையாக வந்தமைக்கு நன்றி bro happy ❤❤❤❤
நன்றி 🙏🏻
பார்க்கும் போதே சென்று வந்தது மாதிரி இருக்கு
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி
உங்கள் முயற்சி எப்போதும் சிவன் நோக்கி யே 🔥🕉️🔥 ஓம் நமசிவாய 🕉️
நன்றி
வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஓம் நமசிவாய
சிறப்பு
இந்த காணொளியை பார்த்ததர்க்கு பிறகு நானும் செல்ல ஆசைப்படுகிறேன்🤩
கண்டிப்பாக போய்ட்டு வாங்க
முதலில் மலை ஏறும் அளவிற்கு உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவ்னியுங்கள். இரண்டாவது வெள்ளியங்கிரி ஆண்டவரை மனதார நினைத்து பயணம் செய்யுங்கள். நிச்சயமாக பயணம் வெற்றி பெறும்.
Very nice darshanam through your video.ohm namah shivaya 🙏
உங்களோடு அருமையான பயணம் வீடியோ பதிவுவாக ஏற முடிந்தது... மிக்க மகிழ்ச்சி... நல்ல அருமையான தரிசனம்🎉🎉🎉
மிக்க நன்றி
நன்றி
28:27 இதற்காகவே ஒரு 👍
IMAX MEDIA💫
🔥
ஓம் நமசிவாய போற்றி உன் திருவடி சரணம் அப்பா
பெண்கள் வரக்கூடாத அண்ணா
Mm
Mm
மிக்க நன்றி கர்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க மகிழ்ச்சி நண்பா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
நன்றிங்க
Great trekking good side scenes to see yen appan siva peruman 1st and 7hill I'll b too slant magical bath at 7th mountain starting the bath I'll heal ur pain and freshness to climb again once u reach at to top of hill u I'll feel pleasant and victory om shanthi om namah shivaya...
🙏🏻
Om Namah Shivaya 🙏🙏. Thanks for your coverage
Very Amazing and important Temple Bro, Velliager hills beautifulness and Lord Shiva blessings, No words to describe really amazing and fantastic Bro,may your journey go on..Thanks a lot for your videos Bro... Om Nama Shiva 💐🙏🕉👌👏👏👏👏👏👍✌️...
Thank you so much 🙂
@@TamilNavigation Welcome Bro 💐✌️
So happy to watch my both fav channel together 🤩
Thanks
நானும் எனது நண்பனும் கடந்த 29.3.2024 ந் தேதியன்று இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் செய்ய மலை ஏற ஆரம்பித்து காலை ஆறு மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு மலையில் இருந்து இறங்க ஆரம்பித்து சுமார் ஆறு மணிக்கு அடிவாரம் வந்து அடைந்தோம் எங்களுக்கு சுமார் இருபது மணி நேரம் ஆனது. எனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். அடுத்த மீண்டும் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
Thalaivare 😢nanum varalanu iruka unga kuda vittutu poitengale
Poitu vanka 👋🏽🙏🏻
@@TamilNavigation ungala epo paka mudium nenga next enga poratha plan solluga na vara
உனை சேரும் நாளை தினம் ஏங்குகிறேன் ஈசனே 🙏🙏🙏 ஓம் நாம சிவாய
🙏🏻🙏🏻🙏🏻
நான் முதன் முதலாக உங்கள் யுடியுப்பரர்த்ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது எனதுபக்திபயணம் வாழ்க வாழ்கசிவாயநம
ஐயா எனக்கு 49 வயது.மாதவிடாய் நின்று ஒர வருடம் ஆகிறது. போன மார்ச பர்வத மலையும், இந்த வருடம் பிப்ரவரியில் சதுரகிரி சென்று வந்தேன். எனக்கு மலை ஏற அனுமதி கிடைக்குமா. தயவு செய்து சொல்லுங்கள். என் மகனுக்கு என்னை அழைத்து செல்ல ஆசை. ஆனால் பெண்கள் அனுமத் இல்லை என்ற கவலை. பதில் சொல்லுங்கள்.
நானும் கடந்த வருடம் சென்று வந்தேன் இரவில் மலை ஏறுவது சற்று சுலபமாக இருக்கும்
Great Karna and team...
Thanks
Hi அண்ணா வெள்ளயங்கி சிவனை தரிசித்த அதே வேளை எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அலய மணி ஒலித்து சிவபெருமான் என்னையும் ஆட்கொண்டார் ஓம் நமச்சிவாய சிவபெருமானே போற்றி இலங்கையில் இருந்து
🔥🔥🔥🔥
2022 சித்ரா பௌர்ணமி அன்று நானும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தேன், என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். ஓம் நமசிவாய🙏
சிறப்பு
Anna NXT sathuragiri Pongal anna
😊
Thanks anna👍
கேமரா பதிவுகள் செய்த தம்பிக்கு ஒரு சபாஷ்.
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
நண்பர்களே வெள்ளியங்கிரி மலைக்கு எப்பொழுதுமே இரவு ஒரு மணிக்கு ஏறத் தொடங்க வேண்டும் அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டி சுனையில் குளித்து விடலாம் சூரிய உதயத்தை உச்சி மலையில் இருந்து தரிசிக்க மிக மிக அற்புதமாக இருக்கும் பின்பு சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை 10 மணிக்குள் கீழே இறங்கி வந்து விட வேண்டும் அப்பொழுதுதான் வெயிலின் தாக்கம் இருக்காது இந்த வருடம் தெலுங்கு வருடப்பிறப்பு அன்று நமது அன்னதானம் நடைபெறும் வரும் பக்தர்கள் அனைவரும் அன்னதானம் சாப்பிட்டு விட்டுச் செல்லவும்
OM nama sivaya❤❤❤❤
Entha music really amazing.. adventure feel kudukkum..
Thanks
ஆண்கள் தான் போகணுமா பெண்களும் போகலாமா
Polam🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Omnamashivaya Omnamashivaya Omnamashivaya Omnamashivaya Omnamashivaya Omnamashivaya Omnamashivaya Omnamashivaya
ஆண்டி சுனையில் இருக்கும் சிவன் மேல் இருக்கும் பூக்கள் தண்ணிரில் மிதகாமல் சிவலிங்கதின் மேல் அப்படியே இருக்கிறது என்ன ஒரு ஆச்சரிய அதிசயம்
சிவனே போற்றி
🙏🏻
Arumaiyana video
Omnamasivaya
அருமையான ஒரு பதிவு bro 🙏🙏🙏 ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாயா 🕉️🛐🚩
🙏🏻
Nandri❤ Ayya❤
Nandri
நண்பா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சிவன்மலை மல்லீஸ்வர் கோயில் பயணத்தை நீங்கள் பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்று விட்டார்கள். மீண்டும் அந்த மலை பயணத்தை மேற்கொண்டு அந்த மலை பயணத்திற்கு செல்ல வீடியோ போடுங்கள் ஒரு details சொல்லி வழி காட்டுங்கள்.
முயற்சிக்கிறேன்
Super super super 🎉🎉🎉
Om nama shivaya 🔱🕉️🙏..sivan ungaluku thunai irupar bro.from sivanmalai
Annah, please wear safety cloths whenever you go these kind of places.
நண்பா கிருஷ்ணர் தவம் செய்த குகை பற்றிய பதிவு போடுங்கள் அது மட்டும் அல்ல இன்னும் நிறைய சித்தர் குகைகள் இருக்கு
😇
Dear son karuna, my blessings to you. Always be careful and alert
Thank you, I will
10 வருடமாக செல்கிறேன் இன்னும் என் கடவுளை காண செல்வேன்
நான் Imax bro நண்பன் என்பதில் பெருமை கொள்கிறேன் 👍🏼 ஓம் நமசிவாய 📿 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻
🔥
@@TamilNavigation உங்கள் நண்பராக வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்
நன்றிங்க. ஓம் நமசிவாயா
19.02.2024... என்னுடைய பிறந்தநாளை நான் ஏழாவது மலையில் த இருந்தேன்
🙏🏻🔥
நன்றி நண்பா
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Thanks you so much.. even we had a very good drashanam watchingyour video..
Om Namashivaya
പ്രപഞ്ചത്തിനു നന്ദി❤ ഓം❤ നമ ശിവായ❤❤🙏🔱🙏
முக்கிய குறிப்பு வெள்ளிங்கிரி மலை ஏறும் பொழுது முடிந்த அளவு மாலை 6:00 மணியில் இருந்து காலை திரும்பவும் 10:00 மணிக்கு கீழே வர முயற்சி செய்யுங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடல் சோர்வு ஓம் நமசிவாய
நன்றி