"தூக்கிட்டு வந்து 20 நிமிடம் கழிச்சு உயிர் போச்சு" | வெள்ளியங்கிரி மரணங்களின் அதிர்ச்சி பின்னணி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 293

  • @kaarthikeyan6599
    @kaarthikeyan6599 9 месяцев назад +467

    வெள்ளியங்கிரி மலை சாதரணமாக ஏறுவதே சிரமம்.. அவசர காலத்தில் உதவும் இவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை... நன்றி நண்பர்களே...

    • @bharathkumar-ju6sf
      @bharathkumar-ju6sf 8 месяцев назад +1

      50 thousand to 1 lacks charged each person no social service

    • @bharathkumar-ju6sf
      @bharathkumar-ju6sf 8 месяцев назад

      Veetla kuputu pesuvaga payment pathi ok anatha varuvaga body thooka

    • @kaarthikeyan6599
      @kaarthikeyan6599 8 месяцев назад

      @@bharathkumar-ju6sf நீங்க தூக்கிட்டு வருவீங்களா நண்பா??

    • @kaarthikeyan6599
      @kaarthikeyan6599 8 месяцев назад

      நீங்க அந்த மலை ஏறி இருக்கீங்களா? 1 ஆளு இறங்குறதே சிரமம்... இன்னொருத்தர் உடலை சுமந்து கொண்டு வருவது எவ்வளவு சிரமம் தெரியுமா?? காசு வாங்காம தூக்கிட்டு வரோம் என்று அவர்கள் எங்கேயும் சொல்லவில்லை...

    • @Unknow1177
      @Unknow1177 8 месяцев назад

      Aiyo​@@bharathkumar-ju6sf

  • @karthikpichai3651
    @karthikpichai3651 9 месяцев назад +274

    அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்.. அவர்களை விட தெய்வம் வேருதுவும் இல்லை..

    • @josephprabahar3531
      @josephprabahar3531 9 месяцев назад +4

      Correct statement 🎉

    • @oo-mu1nl
      @oo-mu1nl 9 месяцев назад +2

      ❤❤❤❤❤

    • @ManiDhanush-so6vj
      @ManiDhanush-so6vj 9 месяцев назад +2

      உண்மை bro சாமி மனசுல வெய் போதும்

    • @Tesla...369
      @Tesla...369 9 месяцев назад

      👌👏👍🙏🙏🙏🙏

    • @therasaranjani7081
      @therasaranjani7081 8 месяцев назад

      Fact fact

  • @marimuthuraj7900
    @marimuthuraj7900 9 месяцев назад +695

    இந்த மலையில் ஒரே மாதத்தில் 20தடவை ஏறி இரங்கியிருக்கேன் உடலும் மனமும் உறுதியாக இருப்பின் சாத்தியம்தான்

  • @businessworld1158
    @businessworld1158 9 месяцев назад +43

    நான்கு வருடங்களுக்கு முன்பு எந்தவித கடைகளோ அல்லது எந்த வித தொலைதொடர்போ இல்லாத சமயத்தில் சென்று வந்தேன். மூன்று இடங்களில் சுனை இருக்கும் நல்ல தண்ணீர் குடித்ததுதான் மிச்சம். மூன்றாவது மலையிலேயே நின்றுவிடலாம் என்று நினைத்து இருந்தேன். என் கூட வந்த நபர் இனிமேல் நாம் வரமுடியுமா என்று தெரியாது எவ்ளோ நேரம் ஆனாலும் பரவாயில்லை சிவனை பார்த்து விடுவோம் என்று சொன்னார். நாங்கள் ஏழாவது மலை சென்று சிவனை பார்த்து திரும்பி வந்தேன் இருபத்திநான்கு மணி நேரம் ஆகியது. திரும்பி வந்த கீழ்ப்படிக்கட்டுகளில் இறங்கும்போது இரண்டு தொடைகளிலும் சிராய்ப்பு. நாங்கள் இறங்கும் போதுதான் படிபூஜை போட்டு அன்று வெள்ளைங்கிரி மலை நடை பயணம் துவங்கினார்கள்!!! கீழ இறங்கியதும் மலையை பார்த்து சிவனே என்ன உயிரோட விட்டதுக்கு நன்றி சொல்லி கும்பிடு போட்டு வந்தேன்!!
    என்னுடைய எடை நூற்று பத்தி மூன்று கிலோ !! உண்மையிலேயே நடைப்பயிற்சி இருந்தால் மட்டும் செல்லவும் இல்லாட்டி உயிருக்கு ஆபத்தான மலை ஏற்றம் இது!!

  • @irgrk
    @irgrk 9 месяцев назад +188

    தென்னாடுடைய சிவனே போற்றி..
    உடல்நிலையில் அசௌகரியம் உள்ளவர்கள், நம் பெருமான் ஈசனை தேவாரம் பாடல் பெற்ற இருநூறுக்கும் மேற்பட்ட தளங்களில் தரிசித்து மகிழ்ச்சியோடு வாழுங்கள்...
    என்னை பலமுறை மலை ஏற வைத்தான் ஈசன், இன்று எனக்கு ரத்த அழுத்த நோய் உள்ளதால் அடியேன் தவிர்த்து அப்பன் பெயருக்கு களங்கம் ஏற்படாமலும் அவன் மீது இருக்கும் அன்புக்கு பங்கம் வராமலும் இருக்க, அருகில் இருக்கும் சிவனை தரிசிக்கவே எண்ணுகிறேன்...

    • @VIT151
      @VIT151 9 месяцев назад +1

      Uniya yaruda keata poomar punda

    • @pownsrinivasan8778
      @pownsrinivasan8778 9 месяцев назад +6

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரி....கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதே கடவுளுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டு..

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 9 месяцев назад +3

      ARUMAI

    • @mathankumarvadamalai3415
      @mathankumarvadamalai3415 9 месяцев назад +3

      Anna naanum 3 murai malaikku mel sendru tharisanam petrullen. Anaal tharsamayam high bp iruppathaal malai era villai. Athai ninaikkum podhu romba kasta maga thaan irukku. Malai era romba asai irukku. Aanal iraivan arul kidaikkala. Ana keela kovil la poi kumbitavum manasu varala. Andavan vitta vazhi

    • @irgrk
      @irgrk 9 месяцев назад +1

      @@mathankumarvadamalai3415 ஆம் அந்த வேதனை உண்மையே, அடியேனும் அவ்வண்ணமே உணர்கிறேன்... வெள்ளியங்கிரி அடிவாரம் சென்று இறைவனை தரிசனம் செய்தும், மலை ஏறி இறங்கும் அன்பர்களுக்கு அன்போடு முடிந்த உதவியும் செய்து மனதை மகிழ்வித்து உங்கள் மனதில் இருக்கும் நம் பெருமானையும் மகிழ்வியுங்கள்...

  • @sureshram5697
    @sureshram5697 9 месяцев назад +58

    நாமாக இந்த வீர விளையாட்டுகளை தவிர்த்து,நம்மால் முடிந்த இடத்தில் நாம் பக்தியுடன் சாமி கும்பிட்டாலே போதும் என்று நினைப்பவன் நான்! கடவுள் எல்லா இடத்திலும் இருப்பவர்! அவரை எங்கும் நாம் வணங்கலாம்! தவறே இல்லை! அங்கு வந்து என்னை ஏன் பார்க்கவில்லை என்று ஒரு போதும் கேட்க மாட்டார் நீ உள்ளன்போடு இருந்தால்!

    • @Lotuslotus326
      @Lotuslotus326 9 месяцев назад

      Neenga sollurathu correct thaan.. Ippo mela irukkura kovil la thaan kumbadanum ila. Athea saamiya keela irunthu manasula ninaichalea saamikku keatkkum

    • @Tesla...369
      @Tesla...369 9 месяцев назад +1

      👍👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 9 месяцев назад +80

    யாருக்கும் தீங்கு செய்யாமல் ஆசையை கட்டுப்படுத்தி அவரவர் வாழ்க்கையும் அவரவர் பொருட்களும் அவர்களுக்கானது என்று எண்ணி நம் வழியில் நாம் வாழ்ந்தால் எந்த மலையும் ஏற வேண்டியதில்லை எந்த கடவுளும் எந்த வரத்தையும் வாரித் தருவதும் இல்லை.மனது சுத்தமாக வைத்திருந்தாலே அந்த கடவுள் நமக்குள்ளே இருப்பதாய் தோன்றும்.எல்லா பிரச்சினைக்கும் காரணம் நம் ஆசை மட்டுமே.

    • @isaiiravu9837
      @isaiiravu9837 9 месяцев назад

      Unmai... Guruve saranam... Sivanai velila thedathu... Katraga matri moochaga iruppavare sivan

    • @isaiiravu9837
      @isaiiravu9837 9 месяцев назад +2

      Meditation pannuga ellam maarum

    • @SelvaKumar-cn8ez
      @SelvaKumar-cn8ez 9 месяцев назад

      🎉🎉🎉

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 9 месяцев назад

      சரியான உண்மையான கூற்று. இதை ஏன் ஏற்றுக் கொள்ள மனித மனம் அஞ்சுகிறது

    • @karthikraj3121
      @karthikraj3121 9 месяцев назад

      Reels patthu tu tha kootam pothu athu tha brblm samiya pakka pona entha prachana varathu

  • @balasubramaniampalanisamy1179
    @balasubramaniampalanisamy1179 9 месяцев назад +52

    இப்போ இருக்கும்.. இளைஞர் களின், ஆரோக்கியம் அவ்வளவு தான்..

    • @mugimugilan6454
      @mugimugilan6454 9 месяцев назад +5

      இப்போ இருக்கிற இளைஞர்கள் தான் காப்பாதுகின்றனர்

    • @yaarsaamyivan3380
      @yaarsaamyivan3380 9 месяцев назад +3

      Atha sollunga!

    • @kamesh5846
      @kamesh5846 9 месяцев назад

      ​@@mugimugilan6454 sema👌🏽👌🏽👌🏽👌🏽

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 8 месяцев назад +1

      ​@@mugimugilan6454 இப்போ இருக்க இளைஞர்களையும் காப்பாற்றுவதே 80's 90's kids தான்யா 😂

  • @Seyon144
    @Seyon144 9 месяцев назад +20

    முதல் மலை ஏறும்போதே உங்களால் முடியுமா முடியாதா என்ற தெளிவு கிடைக்கும் அதை புரிந்து மேலும் ஏறுவதா இறங்குவதா என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்....ஆர்வக்கோளாறுல குச்சி இல்லாம ஏறது,இது என்ன பெரிய மலையா ?? நான் பார்க்காத மலையா அப்படினு திமிருல ஏறனா இப்படி தான் அசம்பாவிதம் நடக்கும். ..பொறுமையும் மனவலிமையும் மிக அவசியம்..

  • @varmanmedia9933
    @varmanmedia9933 9 месяцев назад +18

    இன்றுதான் சென்று வந்தேன் மிக மிக சிரமம்... சிவாய நம

  • @Ckk1010
    @Ckk1010 9 месяцев назад +39

    அரசாங்கம் தண்ணீர் ஏற்பாடு செய்து தர வேண்டும்..... பக்தர்கள் ஓய்வு எடுக்க 5 அல்லது 6 மலையில் ஓய்வு அறை ஏற்படுத்தி தர வேண்டும் 🙏

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 9 месяцев назад +12

      நம் உடல் நலனிலும் உயிர் மேலேயேயும் நமக்கு இருக்கும் அக்கறையை விட அரசாங்கத்துக்கு இருக்குமா? ஏன் எல்லாவற்றுக்கும் அரசையே சொல்கிறீர்கள்? எத்தனை பேர் அடுத்தவர் சொல்வதை கேட்கிறார்கள்?

    • @muthuVendhan
      @muthuVendhan 9 месяцев назад +5

      ஏங்கனா கோயில் வருமானம் மட்டும் இந்த அரசாங்கத்துக்கு வேண்டும் ஆனால் எந்தவொரு வசதிகளும் செய்து தரமாட்டார்களா

    • @subashn2728
      @subashn2728 8 месяцев назад +1

      Athu reserved forest so facilities panrathu kastam then kovil season time la mattu tha open palani, thirupati mari regular illaye ,, so body condition poruthu decision edukanum

  • @Narennaren007
    @Narennaren007 9 месяцев назад +30

    Last Sunday அய்யன் ஐ பார்த்தோம். மிகவும் மிகவும் கடினமான மலை ஐயனின் அருள் இருந்தால் மட்டுமே அதை காண முடியும்

  • @-AkkaraiYogaHealingCenter
    @-AkkaraiYogaHealingCenter 9 месяцев назад +12

    இந்த வெள்ளிங்கிரி மலையில் ஏறி இறங்க மூச்சுப் பயிற்சி மிக அவசியம் முக்கியமாக அனைவரும் மூச்சுப் பயிற்சி கற்றுக் கொண்டு ஏறுங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும்

  • @bachelorlife9112
    @bachelorlife9112 9 месяцев назад +74

    ரைட்ரா குணா குகை க்கு அப்பறம் வெள்ளியங்கிரி யா......

    • @sahana7297
      @sahana7297 9 месяцев назад +5

      Naa commeent pannalamnu nenachen.neenga panniteenga

    • @bachelorlife9112
      @bachelorlife9112 9 месяцев назад

      @@sahana7297 🤗😇

    • @traders_pov
      @traders_pov 9 месяцев назад +2

      instagram la irukravannunga panra velai, adha paathutu kootam kootama poraanunga

    • @selladurai8460
      @selladurai8460 9 месяцев назад +4

      வெள்ளியங்கிரி மலை ஏற்றம் அபாயகரமானது இல்லை, உயரம் அதிகம், கடைசி மலை அதிக குளிராக இருக்கும், சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள் அங்கே மூச்சு விடுவது கடினம், மேலும் நடை பாதையை தவித்து பிற காட்டுப்பகுதிக்கு செல்வது ஆபத்து

  • @PooriniDeva
    @PooriniDeva 9 месяцев назад +12

    என்னோட வீட்டுக்கார் போன வருஷம் சித்ரா பண்ணி என்னைக்கு போயிட்டு வந்தாரு நல்லா இருக்காரு உடம்பு ஆரோக்கியம் ரொம்ப இருக்கணும் ஆரோக்கியமா வச்சுக்கோங்க ஹெல்த்தியா இருங்க மழை வரும் போது வெள்ளிங்கிரி சிவன் கை விட மாட்டார் நம்பிக்கையா போய்ட்டு வாங்க 🙏🙏

  • @johny4340
    @johny4340 9 месяцев назад +54

    கண்டேன் ஈசனை...ஓம் நமச்சிவாய...

    • @VIT151
      @VIT151 9 месяцев назад

      Poda punda

    • @muthupandi8686
      @muthupandi8686 9 месяцев назад

      உண்மைதான் சொல்றியா. ஈசனை உண்மையிலேயே பார்த்தியா. இல்ல ஈசல் பூச்சிய பாத்தியா. பிராடு கார பயல

  • @muthumari9294
    @muthumari9294 9 месяцев назад +17

    55 வயதில் உணவு கூட உண்ணாமல் காலை 7 மணிக்கு துவங்கி மறு நாள் விடியல் 4 மணிக்கு அடிவாரம் வந்து விட்டேன். கடினம் தான்
    கூட்ட நெரிசல் மிகுந்த புழுதிகள் கடும் வெயில் சுனை நீர் , குளியல், 7 வது மலையில் தீப ஆராதனை பிறகு கடும் குளிர் உலாவல்
    உறக்கம் இல்லாமல் இருளில் நடப்பது என்று வாழ்வில் ஒரே நேரத்தில் கிடைக்கும் அனுபவம் அருமை.பிறகு ஈசா மையம்,மருதமலை,பழனி மலை என்று சுற்றி விட்டு சென்னை வந்தது அனுபவம் சிறப்பு.

    • @muthupandi8686
      @muthupandi8686 9 месяцев назад +3

      இது அனுபவம் இல்ல. வேல வெட்டி இல்லாம ஊர் சுத்திபுட்டு பெரும வேற.

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN 9 месяцев назад +5

    அரசு கவனம் செலுத்தி தண்ணீர் , மருத்துவம் அவசியம் ஏற்பாடு செய்ய வேண்டும்அதுதான் முக்கியமான கடமை

  • @crickwithworld761
    @crickwithworld761 8 месяцев назад +2

    அண்ணா நான் மூன்று முறை ஏரி இருக்கிறேன்❤❤❤

  • @jkwingsdream
    @jkwingsdream 9 месяцев назад +62

    நேற்றுதான் போயிட்டு வந்தேன். சிவாயநம

    • @priyaraj728
      @priyaraj728 9 месяцев назад +1

      Ninga trichy ya

    • @EasKay11
      @EasKay11 9 месяцев назад +1

      Nanum

  • @Ravi_M_
    @Ravi_M_ 9 месяцев назад +6

    முதல் மலையை கடக்கும் போதே நமது உடல் வலிமையை இயற்கை நமக்கு உணர்த்தி விடும். அதன் பிறகும் மீறிச் செல்வது ஆபத்தை விளைவிக்கும்.

  • @vishwavishal539
    @vishwavishal539 9 месяцев назад +1

    வெள்ளியங்கிரி மலை ஏற்றம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருகிறோம் அதில் ஒவ்வொரு மழையும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது முக்கியமாக நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது முயற்சி பயிற்சி தேவை இந்த மலை ஏற்றத்திற்கு முக்கியமாக உடல் தகுதி வேண்டும் உடற்பயிற்சி வேண்டும்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 9 месяцев назад +14

    அய்யன் ஈசனை கான அனைவருக்கும் ஆர்வம் உண்டு, ஆனால் நம் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும், மலை ஏற்றம் கடினம், அரசு அதிகாரிகள் அலட்சியம் இதில் உண்டு...

  • @yokesworld
    @yokesworld 9 месяцев назад +12

    ஓம் நமசிவாய என் அப்பனை போன வருடம் பார்த்தேன், சற்று பயத்துடன் தான் முழு பயணமும் இருந்தது ஆனால் அவர் இறுதி வரையில் என்னை வழி நடத்தி சென்றார், ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதில் என் நெஞ்சின் நீங்கா தான் தாள் வாழ்க ❤❤❤❤❤

  • @anbukkarasi.aarjunan2588
    @anbukkarasi.aarjunan2588 8 месяцев назад +1

    #ஓம் நமசிவாய #
    என் அப்பன் வெள்ளியங்கிரி நாதனைக் காண 19.02.24 திங்கள் கிழமை அன்று விடியற்காலை நான்கு மணிக்கு மலை ஏற ஆரம்பித்து அடுத்த நாள் செவ்வாய் கிழமை காலை ஒன்பது மணிக்கு மேல் கீழே இறங்கினேன்.
    மலை ஏறும்போது எத்தனையோ ஆச்சரியங்கள் அதிசயங்கள் நிகழ்வுகள்.கீழிருந்து அப்பன் குடி கொண்ட ஏழாவது மலை ஏறி அப்பனை தரிசிக்க எனக்கு பத்து மணி நேரம் ஆனது.
    கனவில் ஏதோ வேறொரு உலகிற்கு சென்று வந்ததைப் போல தான் தோன்றுகிறது.
    அந்த உலகம் சொர்க்கலோகமாக தெரிகிறது.இன்னும்கூட நான் அந்த உலகத்தில் தான் சஞ்சரித்து கொண்டிருக்கிறேன்.
    வீட்டிலிருந்து கோவிலுக்கு கிளம்பிய நாள் முதலே சாப்பிடாமல் காலில் செருப்பு அணியாமல் தன்னந்தனியாக ஏதோ ஒரு உத்வேகத்தில் கிளம்பினேன்.
    அப்பன் என்னை வரச்சொல்லி கட்டளை இட்டுவிட்டார் யார் தடுத்தாலும் நிற்க போவதில்லை.
    மலை ஏற்றத்தின் போது இதற்கு மேல் நம்மால் ஏறமுடியாது என்ற ஆயாசம் முதல் மாலையிலேயே வந்து விட்டது.இப்படி நான் பல முறை நினைத்தேன்.ஆனால் என் அப்பன் ஈசன் கடைசி வரை என்னைக் கைப்பிடித்து மேலே கூட்டிச்சென்றார்.
    இடையில் மலை ஏறும் போது கூட வந்த பசங்க காட்டிய அன்பும் அக்கறையும் என்னை பிரமிக்க வைத்தது.அம்மா தண்ணி வச்சிருக்கீங்களா அம்மா ஸ்நாக்ஸ் தரட்டுங்களா அம்மா பார்த்து வாங்க என்று வாஞ்சையுடன் விசாரித்தது கூட வந்த அத்தனை பேரும் என் அப்பன் சிவனாகவே காட்சி அளித்தார்கள்.ஆனால் விரதத்தைக் கடைப்பிடித்ததால் ஒரு மகனிடம் இரண்டு ஸ்பூன் க்ளூக்கோஸ் பவுடரும் ஒரு பக்தரிடம் இரண்டு மலை நெல்லிக் காய்களையும் வற்புறுத்தலின் பேரில் பெற்றுக்கொண்டேன்.
    இதிலும் இன்னொரு அதிசயம் ஒரு கால் ஊனமுற்ற ஒருவர் மலையில் இருந்து இறங்கி வருகிறார்.சனிக்கிழமை மலை ஏற ஆரம்பித்தாராம்.
    திங்கள் கிழமை மதியம் மூன்றாவது மலையில் சந்தித்தேன்.
    ஏழாவது மலை ஏறி அப்பனை பார்த்தவுடன் ஆனந்தமும் அழுகையும் ஒன்று சேர்ந்து கண்ணீர் பெருக ஐயனை தரிசித்த அந்த தருணத்தை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.
    என் ஐயனே மீண்டும் ஒரு முறை உனைக்காண எனக்கு அனுமதி கொடு.
    என் அப்பன் வெள்ளியங்கிரி நாதனே போற்றி போற்றி.
    ஓம் நமசிவாய 🙏🏻

  • @shanthipriya2272
    @shanthipriya2272 9 месяцев назад +20

    மலைகளின் மேல் ஏறி சென்று கடவுளை வழிபடும் முறை என்பது நம் உடல் ஆரோக்கியமும் , உள்ள ஆரோக்கியமும் நன்றாக இருக்கவே..... உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து நாடி நரம்புகளும் வலுப்பெறும்.
    ஆனால் தற்காலத்தில் நோய் இல்லாதவர்களே இல்லை... ஆகவே உடல்நிலையை பார்த்து கொண்டு முடியும் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே செல்லுங்கள்
    ...
    கரும்பு கடித்து தின்பதே இக்காலத்தில் சாதனையாக தான் உள்ளது...
    என்ன செய்ய.....

  • @sing22ananthi24
    @sing22ananthi24 9 месяцев назад +18

    சிவ அடியார்களின் செய்யும் தொண்டு
    சென்னுக்கு செய்யும்
    தொண்டு
    🎉🎉🎉
    ஓம் நம சிவாய சிவாய நம
    ஓம் நன்றி,வாழ்துக்கள்,,,

    • @muthupandi8686
      @muthupandi8686 9 месяцев назад

      ஆமா சிவனுக்கு தொண்டு செய்ங்க . ஆமா அவர் தான ரேஷன் கடை நடத்துறாரு. அறிவு கெட்ட ஜென்மம்

    • @Mullaidop
      @Mullaidop 9 месяцев назад

      Ohm namo narayana

  • @aswaths9857
    @aswaths9857 9 месяцев назад +15

    You people are the real hero's.

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 9 месяцев назад +8

    God bless you all volunteers for your faithful service

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 9 месяцев назад +4

    எதுக்கு இந்த மலையில் ஏறணும்...☝️ கூட்டத்தில் நெருக்கியடித்துக் கொண்டு வழிபடுவதும் ... தீமித்து, தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவதும் ... உண்மையில் நீங்கள் தேடும் இறைவன் கேட்டாரா...? சமதளத்தில் உள்ள ஆலயத்தில் அன்னதானம், பானகம், பொங்கல் வழங்கி அனைத்து மக்களும் மகிழ்வாக வணங்கி உண்டு வாழ்வதே சிறப்பு...🙏

  • @bipash_9720
    @bipash_9720 9 месяцев назад +15

    Namma manasulaye iraivan kudi irukaan namma manasa kovil ah nenachi suthathama vechikitaale andha iraivan arul tharuvaan...om nama shivaaya🙏

    • @p4kjegan155
      @p4kjegan155 9 месяцев назад

      Romba theliva sonninga sir, nam manam dhan ellame, kattuppadum karunaiyum irunthale pothum iraivan nam manadhai thavira veru engum illai..

  • @karthivimala2510
    @karthivimala2510 9 месяцев назад +19

    வெள்ளியங்கிரி ஆண்டவரின் அருள் இருந்தால் மட்டுமே அவரை தரிசனம் செய்ய முடியும் 59 வயதான ஒரு சர்க்கரை நோயாளி 23-3- 2024 தயங்கியபடி சென்ற நான் எனது சிறுவயது முதலே கடைப்பிடித்து வந்த ஆன்மீகமும் ஈசனை காண வேண்டும் என்ற மன உறுதியும் என்னை அவரின் பரவசமான தரிசனத்தை காண வைத்தது

    • @pownsrinivasan8778
      @pownsrinivasan8778 9 месяцев назад

      கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லவில்லை கடவுள் நம்பிக்கை வேண்டும் என்பது உண்மைதான் ஆனால் எங்கும் உள்ளது தெய்வம் என்பது உண்மைதான் அவ்வளவு தூரம் மலையேற முடியாதவர்கள் ஏறி கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq 9 месяцев назад

      Tharperumaiku onnum korachal illa. Christian kuda than mala eruran, avanukku sivan arul kuduthaara.. 🙄

  • @gurumurthy3306
    @gurumurthy3306 9 месяцев назад +5

    Wonderful brothers, you are doing great services.

  • @yogeshkumark
    @yogeshkumark 8 месяцев назад

    Intha pasanga really great👌👌👌

  • @raghavendrans5237
    @raghavendrans5237 9 месяцев назад +1

    Hats off and vanakkam rescue team.. you be safe and healthy also. May be a health center to randomly check bp sugar etc and withholding folks can help.

  • @coolrowdy1868
    @coolrowdy1868 9 месяцев назад +2

    It's a good experience for me ❤

  • @ThiyagaRajan-n7q
    @ThiyagaRajan-n7q 9 месяцев назад +4

    நானும் ஐயனை தரிசித்தேன் நல்ல ஓர் ஆன்மீக அனுபவம்

  • @suganyan7177
    @suganyan7177 9 месяцев назад +13

    ஆமாங்கண்ணா சொல்லுங்க அண்ணா கொங்குத்தமிழ் 👌

    • @GobikrishnaGovindaraj
      @GobikrishnaGovindaraj 9 месяцев назад +3

      Enga oru gethu

    • @suganyan7177
      @suganyan7177 9 месяцев назад

      @@GobikrishnaGovindaraj ஏனுங்க நானும் கோயம்புத்தூர்தானுங்கோ

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 8 месяцев назад +1

    Very true brother

  • @vinothiniv355
    @vinothiniv355 8 месяцев назад

    Weight thookitu varingalea ur great team god bless u all anna's

  • @VETRIVISAK
    @VETRIVISAK 9 месяцев назад +1

    ஏழைகள், வாயில்லா ஜீவன்கள், இவர்களுக்குதம்மால் இயன்ற உதவி செய்வது, மனதால் கூட பிற உயிர்க்கு தீங்கு நினைக்காமல் இருந்து பெற்றோர், முதியோருக்கு உதவி செய்வதேஇந்த பிறவியின் பயன்.... தன்னை வருத்திசெய்யும் எந்த செயலையும் இறைவன் ஏற்பதில்லை...

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 8 месяцев назад

    Yen appan dhan yenakku mukkiyam yenna kopttu poita podhum appa om namachivaya ❤❤❤❤❤❤

  • @vinopeter8757
    @vinopeter8757 9 месяцев назад +7

    Nan one time than yeri iruken erumbothu 6 mani neram achu .malai yerangum bothu 12 hours achu slow uh than yeranginen..konjom kastoma tha irukum but Siva peruman Mela bakthi uh pona safe uh poitu safe uh varalam..

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 9 месяцев назад +4

      Nee than truth a soliruka thala nanum 4 yrs a yeriruken, mela oruthan one month la 20 times yerirukenu bit a poduran athuku 250 likes ivana maari alungalala than appavinga yera varanga

    • @_Eren_7_
      @_Eren_7_ 9 месяцев назад

      ​😂​ Naa yesterday than yerunen 1 time poga ve tough ah iruku 20 times la vaipu illa avaru profile pic ah patha 40 age maari iruku avaru summa poi solraaru may be 2 times adhuku Mela mudiyathu@@vishnuvarthar8751

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் பசங்களா🎉🎉

  • @sathiyanarayanan6069
    @sathiyanarayanan6069 9 месяцев назад +7

    Blue shirt right

  • @Indrani1357
    @Indrani1357 9 месяцев назад +2

    Super one' time want to see. the time long live boys

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 9 месяцев назад +9

    உடல் வலிமையையும், மன வலிமையையும் சோதிக்கும் பயணம் இது.என்னோட 25 ம் ஆண்டு பயணம் வெற்றிகரமாக கடவுள் அருளால் முடித்தேன்.சிவாய நம!

  • @kannammalisha346
    @kannammalisha346 9 месяцев назад +3

    உடல் மனம் ஆரோக்கியம் ஆக பட்சத்தில் அவனின் ஆற்றலை உணரலாம்.

  • @தெய்வம்-ய3ள
    @தெய்வம்-ய3ள 9 месяцев назад +4

    பூலோக கைலாயம் திருவண்ணாமலை சென்று வாருங்கள் அதுவே ஈசனின் பரிபூரண அருளுக்கு பாத்திரம் ஆக்கும். குடும்பம் இருப்பதை உணருங்கள் தயவு செய்து இந்த மாதிரியான பலப்பரீட்சை செய்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சிரமத்திற்கு உள்ளாகாதீர்கள்

    • @prrmpillai
      @prrmpillai 8 месяцев назад

      திரு அண்ணா முருகர் 🙏🙏🙏🙏

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 9 месяцев назад +1

    God bless you guys great job.. hats off

  • @vinayagammurthy5412
    @vinayagammurthy5412 9 месяцев назад +3

    Love u brothers

  • @siva5098
    @siva5098 9 месяцев назад +3

    Vellingiri malaii payanam experience enakku erukku🙏

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 9 месяцев назад +4

    Love nature avoid plastics nature's loves u

  • @manavaiguna1347
    @manavaiguna1347 8 месяцев назад

    Last week than poittu vanthean. 24hrs sappadu free. Good temple

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 9 месяцев назад +3

    Royal salute brothers 😊

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 8 месяцев назад

    Ivarghalukku ennudaya vanakkanghalum, mariyaadhayum .... Great people

  • @saravanang1451
    @saravanang1451 9 месяцев назад +3

    Great peoples.
    Real Heroes

  • @mariappan3236
    @mariappan3236 8 месяцев назад

    Super Anna

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 8 месяцев назад +1

    This temple has a lot of history for more than 4000 thousand years. But unfortunately not even a basic facilities are not provided. The steps were in an uneven conditions due to rain. This temple has all the potential of becoming a well known pilgrim destination like Tirupathi and Sabarimalai, but no roads, drinking water no night light facilities and rest places. This place should be promoted as pilgrim place as well as tourism destination.

    • @aravind4194
      @aravind4194 8 месяцев назад

      Bro athu forest athu poi electricity lam vachum fire aga kuda chance irukku aprm ithu seasonal temple than 4 months than open paniru panga niga tirupati,sabarimala full la open paniru panga

    • @dr.parunachalamp940
      @dr.parunachalamp940 8 месяцев назад

      What about sabarimalai? It is opening only two months. what are the facilities are there? Government has to create more facilities for the devotees.

    • @vigneshn09
      @vigneshn09 7 месяцев назад

      Noo... Kattu naigal vekkingiri malaiyil athigam ullathu... Tourist spot akkuna vana vilangugaloda vaalvathaaram bathikkum....

  • @PRABU.M
    @PRABU.M 9 месяцев назад +1

    Nan last year vellangiri ponean ennoda weight apo 106kg nanum en frnd avan lean ah irupan romba porumaya enakaga wait panni rest eduthu rest eduthu ponnom poitu vara romba late aachu than safe ah vandhutom.... So evalo neram aginalum paravaila nala porumaya rest eduthutu vaanga

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 9 месяцев назад +10

    ஏன் பக்திங்கற பேர்ல அடுத்தவங்கள இவ்வளவு சிரமப்படுத்தறீங்க? உடம்பு ஒத்துழைக்காத வர்கள் தயவு செய்து வீடியோ காட்சிகளில் தரிசனம் செய்து அமைதி பெறுங்கள்.

  • @mathinallur1151
    @mathinallur1151 8 месяцев назад

    நேற்றுதான் போய் வந்தேன் ஓம் நமச்சிவாய

  • @shanmugampon2528
    @shanmugampon2528 9 месяцев назад +2

    சார் இந்த ஐந்து பேரும் நடமாடும் தெய்வங்களாக தெரிகிறார்கள்

  • @perumalganesh84
    @perumalganesh84 9 месяцев назад +1

    This is the 1st time im seeing so many deaths. Without steps walking practice and breathing practice don't try veliyangiri...if u feel breathing problem take more rest and walk. Don't walk continuously while breathing...I went 5 times this is the 1st time seeing these many death news.

  • @Mr.kumaran.Nantha
    @Mr.kumaran.Nantha 8 месяцев назад +1

    Bro n8 kila irangi varumbothu karadi vanthurichi engalucku safety illanu oru kaliyana kadaila thangi irunthom appo rendu pearu alcohol pottutu engaloda thagararu pannanga 400 rs keattu engaloda asingama sanda pottanga ...

  • @monishasilambarasan8915
    @monishasilambarasan8915 9 месяцев назад +1

    Hy 1st andha sound effects ah niruthungapa athu en appan shivan kovil da Nega enamo ghost ku podura sounds effects kudukuriga 😢

  • @wolfrider389
    @wolfrider389 9 месяцев назад +2

    Intha malaya nan 7 times yaritan bro

  • @SindhuJeyamurugan
    @SindhuJeyamurugan 9 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க❤❤❤❤❤❤

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 8 месяцев назад

    I went two times and I know the conditions there. Government has to deploy medical camp and water facility at least two places. This one help from government side will save many people life🙏

  • @Electro0510
    @Electro0510 9 месяцев назад +2

    How much money need to be paid to this people to carry patients??

  • @TNPSCQAPreparation
    @TNPSCQAPreparation 2 месяца назад

    Naga lam 10 years erirukom...apolam enga oorla patties lam apd eruvaga...ipothan elarum ipd ethetho soltriga

  • @JaiKaviya-ip4uk
    @JaiKaviya-ip4uk 9 месяцев назад +5

    Na Sunday poiruntha romba kastam night time ponan pogumpothu thriyala kelavarumpothu romba alunthutan

  • @vasu9905
    @vasu9905 9 месяцев назад +1

    👍👍👌👌👌🙏🙏

  • @nagarajvijay6219
    @nagarajvijay6219 9 месяцев назад +1

    💯💯

  • @d.matheswaran6872
    @d.matheswaran6872 9 месяцев назад +3

    Om Namah Shivaya

    • @Mullaidop
      @Mullaidop 9 месяцев назад

      Ohm namo narayana

  • @dhivakarsengodan8003
    @dhivakarsengodan8003 9 месяцев назад +3

    Biryani parotta nu adichu navuthitu...insta la pathutu trekking kilambuna ...pathila poi sera vendiyuthuthaan

  • @Sampath-dc8ei
    @Sampath-dc8ei 9 месяцев назад +3

    29.3.24 iam going

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 9 месяцев назад

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🔥🙏

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 8 месяцев назад

    என்னாத்துக்கு அங்க போறது?

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 8 месяцев назад

    இம்மலை சுற்றுலா தளம் அல்ல
    இறைவன் மலை புரிந்து கொள்ளுங்கள் மக்களே

  • @sabarisabari2507
    @sabarisabari2507 9 месяцев назад +1

    Aaavoina oru camera vatchuttu elllavanum channel aarambitchuraanuvo

    • @RavirajR-f8u
      @RavirajR-f8u 9 месяцев назад

      ஆமா இவரு பெரிய புழு🔥 கருத்து பூ சொல்ல வந்துட்டாரு ஒருத்தன் தொழிலை பத்தி பேசதா அப்படி உனக்கு தைரியம் இருந்தா நீ ஒரு chennal strat pannu da

    • @RavirajR-f8u
      @RavirajR-f8u 9 месяцев назад

      ஆமா இவரு பெரிய புழு🔥 கருத்து பூ சொல்ல வந்துட்டாரு ஒருத்தன் தொழிலை பத்தி பேசதா அப்படி உனக்கு தைரியம் இருந்தா நீ ஒரு chennal strat pannu da

  • @velusaloonoddanchatram9324
    @velusaloonoddanchatram9324 8 месяцев назад

    வெள்ளியங்கிரி சித்ரா பௌர்ணமி 2024 அன்று சென்றேன்

  • @arunpalaniappan1895
    @arunpalaniappan1895 9 месяцев назад +1

    கடவுள் நம்பிக்கை,ஆர்வக் கோளாறு, உடல் வலிமை இவற்றில் எது என்று தெரியவில்லை. தவறான கருத்து தவிர்த்திட வரும்.

  • @vegneshr8978
    @vegneshr8978 9 месяцев назад +3

    நல்ல மனம் வாழ்க

  • @suryaprabha4154
    @suryaprabha4154 9 месяцев назад +2

    மலை மேல் பாய்ஸ் (வெள்ளியங்கிரி மலை)

  • @lungiboy8345
    @lungiboy8345 9 месяцев назад +3

    வாழ்க வளமுடன்

  • @venkatramanchandrasekaran5421
    @venkatramanchandrasekaran5421 9 месяцев назад

    If any one have GOD SIVA blessings, it's possible to meet God siva in velliyangiri hills

  • @Sathuragiri888
    @Sathuragiri888 9 месяцев назад +9

    இந்த புண்ணிய பூமியில் உயிர் விடுவதற்கு கொடுத்துவைக்க வேண்டும் சிவா 🙏

    • @selvamap4132
      @selvamap4132 9 месяцев назад

      Poda lusuugalaaa

    • @jothimuthu6846
      @jothimuthu6846 9 месяцев назад +3

      Enda dai

    • @freezephotography1989
      @freezephotography1989 9 месяцев назад +3

      நீங்க எப்ப சிவா போக போறீங்க

    • @Azarjasmine-l5v
      @Azarjasmine-l5v 9 месяцев назад +1

      நீ எப்ப சாகப் போற. போகும் போது சொல்லிட்டு போ

    • @tamils4436
      @tamils4436 9 месяцев назад

      Loosu koothi Unna maari aalungalal thaan Modi kallaa katraan

  • @PrakashPrakash-ii5ne
    @PrakashPrakash-ii5ne 9 месяцев назад

    நான் இன்று தான் போய்ட்டு வந்தேன்..அப்பன் சிவனை ...பார்த்து...ஆனந்தம்..கொண்டேன்....இந்த பருவதம்..ரொம்ப கடினம்....எல்லாம் அவன் செயல்...ஓம் நமச்சிவாய போற்றி..

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 9 месяцев назад

    தயவுசெய்து சுகர் பிரஸர் எந்த நோய் இருந்தாலும் மலை 🗻 ஏற்றம் வேண்டாம்.... குறிப்பாக வெள்ளிங்கிரி போன்ற கடுமையான மலை 🗻 ஏற்றம் வேண்டாம்...7- 🗻 🗻🗻🗻🗻🗻🗻 மலைகள் உள்ளன....

  • @vasannithi
    @vasannithi 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉

  • @Sabari8490
    @Sabari8490 8 месяцев назад

    Na first time ah Entha year tha malai yeri Sammy vali pattu nala padiya erangiten....1st nd 7th malai kastama erunthuchu.... Avlo easy Ela

  • @manojkumar-dy1xq
    @manojkumar-dy1xq 9 месяцев назад +3

    Makkal avaloo weak aite poranga

  • @hvignesh96
    @hvignesh96 9 месяцев назад

    Om namah shivaya 🙏

  • @Electro0510
    @Electro0510 9 месяцев назад +1

    I don't think this service is free

  • @Leader-shiva
    @Leader-shiva 9 месяцев назад +3

    சாகசம் செய்ய வந்தால் இது தான் கெதி.. 😡

  • @dhilsathbegum115
    @dhilsathbegum115 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @professordumbledore369
    @professordumbledore369 9 месяцев назад +2

    😮

  • @SelvaGs-wb6bk
    @SelvaGs-wb6bk 9 месяцев назад

    Instagram la photo pota erana epati than agum. na erum pothu 20 kg wait vachu erana. Never give up meaning therinja ponga

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 9 месяцев назад +1

    Enn friend ennaya kuttiponan innum 2 malai thane iruku sollitu 7 malai eravittane 😂