வெள்ளையங்கிரி மலை பற்றி அறியாத பக்கங்கள், இருளர்கள் கண்டுபிடித்த சிவன்| vellaingiri hills |Pandian

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2024
  • #vellaingiri #isha #lordshiva #coimbatore
    வெள்ளையங்கிரி மலையை பற்றி அறியாத பக்கங்கள் ..இருளர்கள் கண்டுபிடித்த சிவன்... பாண்டியன் Breaking | vellaingiri hills
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • РазвлеченияРазвлечения

Комментарии • 207

  • @velu1612
    @velu1612 3 месяца назад +51

    நான் 1994 முதல் 8 முறை இரவில் ஏறியிருக்கிறேன் மழை காற்றில் கூட சிக்கியிருக்கிறேன் எந்தவொரு பிரச்னை யும் இருந்தது இல்லை சிவன் அருளால்

    • @ravirangasamy3765
      @ravirangasamy3765 3 месяца назад +2

      இந்த பாண்டியனுக்கு அடிப்படை அறிவு கிடையாது ஈஷா முழுக்க முழுக்க பிஜெபி ஆர்எஸ் எஸ் சின் தமிழ்நாட்டு பிரிவு இதுல திமுக அதிமுக எங்கிருந்து வந்தது நான் உள்ளூர்க்காரன் வெள்ளியங்கிரி மலையேற்றம் பல முறை பயனம் சென்றுள்ளேன் மாலை நேரங்களிலே பயணம் செய்தால் மட்டுமே வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து மலையேற்றம் செய்ய முடியும் பாண்டியன் சொல்லுகிற மாதிரி நூறுமில்லி பீர் குடித்தால் கூட மலையேற முடியாது சமீபத்தில் கூட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் வெள்ளியங்கிரி மலையேறி பயணித்து வந்தார் தவிர வெள்ளியங்கிரி மலையில் யாரும் நெருப்பை பற்ற வைப்பதில்லை இவர் பொய்யாக பேசித்திரிகிறார் இவர்மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் வருடத்தில் வெயில்காலங்களில் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி தவிர மற்ற காலங்களில் மலையேற அனுமதி இல்லை பாண்டியன் அவர்ககளே பொய்யாபேசாதீர்கள்

    • @manikkmk616
      @manikkmk616 3 месяца назад

      Look opo... Mm​@@ravirangasamy3765

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 месяца назад +25

    ஐயா நான் வெள்ளியங்கிரி மலைக்கு அருகில் தான் வசிக்கிறேன் நீங்கள் கூறுவது தவறு மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல ..கிரிமலை லிங்கம்..
    வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புலிங்கம்.. எங்களுக்கு கிடைத்த வரம்..சிவ ..சிவ..🪷🔱🌼

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 месяца назад +52

    இளைஞர்கள் 3,1/2 மணி நேரத்தில் ஏறி இறங்கி விடுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 24 மணி நேரம் ஆகிறது. உணவுக் கடைகள் விரைவில் விற்றுவிட்டு காலி செய்து விடுவர். பட்டினிதான். உணவு, நீர் சுமந்து கொண்டு மேலே ஏறுவது வயதானவர்க்கு கடினம். Cellphone charge தீர்ந்துவிடும். சிவனின் அருளால் இருட்டில் பாம்புகள் தொல்லையின்றி மீண்டு வந்தோம். இஷா ஆசிரமம் ஒரு கேளிக்கை விடுதி. அதை வெள்ளியங்கிரியோடு ஒப்பிட க்கூடாது.

    • @Sudomonas
      @Sudomonas 3 месяца назад

      Jakki🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️

    • @Sumathi-fm3oz
      @Sumathi-fm3oz 3 месяца назад +2

      வைபில்லை Raja yarave 5hrs agum

    • @user-go7rs5yl9j
      @user-go7rs5yl9j 3 месяца назад

      Nathigan pandiyan 😂

    • @jaiball8039
      @jaiball8039 3 месяца назад

      எனக்கும் 5மணி நேரம் ஆனது

  • @kannanlakshmi5286
    @kannanlakshmi5286 3 месяца назад +18

    பாண்டியன் காருண்யா பற்றி கொஞ்ச ஆராய்ச்சி பண்ணுங்க

    • @kavijeeva
      @kavijeeva 3 месяца назад

      Already pandiyan karunya pathi video potrukkaar

  • @indhiramurugesan5766
    @indhiramurugesan5766 3 месяца назад +16

    ஐயா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஜக்கி அவர்கள் பல நேர்காணலில் யானை வழித்தடம் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லி இருக்கார் ..... அது உண்மையோ பொய்யோ தெரியாது.....ஆனால் பால்தினகரன் என்ற ஒரு சொந்த விமானம் வைத்துள்ள ஒரு ஏழை அதே வெள்ளியங்கிரி அடிவாரத்தில் காருண்யா பல்கலை கழகம் என்ற ஒன்றை ஒரு சின்ன குடிசையில் நடத்தி வருகிறார்...அதை பற்றியும் கொஞ்சம் மக்களுக்கு சொல்லுங்க

  • @pathis1320
    @pathis1320 3 месяца назад +36

    ஐந்தாவது மலை தான் சமவெளி நீங்கள் ஏழாவது மலை சமவெளி என்கிறீர்கள் ஏழாவது மலை செங்குத்தாக தான் இருக்கும் ஏன் இந்த புளுகு புளுகுறீங்க தெரிஞ்சா பேசணும் இல்லன்னா ஒன்னும் பேசக்கூடாது இதில் வேற பத்திரிகையாளர் என்று சொல்லிருக்கீங்க.என்று

    • @ashwinshiva18
      @ashwinshiva18 3 месяца назад +2

      Ivan dubakoor vaaiku vandhdhellam pesuvaan

    • @Sfvjjb-uh4qk
      @Sfvjjb-uh4qk 3 месяца назад

      Ama 6du malai pallama erangum

    • @anbuselvamanbu1984
      @anbuselvamanbu1984 3 месяца назад +3

      இந்த வெண்ண என்று அந்த மலைக்கு போனான்

    • @vsathyasheelan
      @vsathyasheelan 3 месяца назад

      Iva RUclips channel kudukara kasula thingarava thapu thapa pesuvaa

  • @puthuraja3559
    @puthuraja3559 3 месяца назад +23

    7 மலை சமவெளி கிடையாது 7 மலை உயரமான மலை

  • @saravananramasamy2186
    @saravananramasamy2186 3 месяца назад +12

    எந்த அனுபவம் இல்லாத பொழுது இப்படி நீ பேசுறே எப்டி டே கால கால காலமாக இரவுகளில் தாண்டா மலை ஏற்கிறேன் எறுமை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 месяца назад +17

    வெள்ளியங்கிரி மலையில் சித்தர்கள் வழங்கிய பல உயிர் காக்கும் மூலிகைகள் இருக்கிறது அதையே அரசாங்கம் கவனிக்க மறுக்கிறது😢😢
    வாழ்த்துக்கள் பாண்டியன்🎉🎉❤❤

  • @NR.BHASKARAN-jb4df
    @NR.BHASKARAN-jb4df 3 месяца назад +43

    அப்படியே காருண்யனகர் வந்தது பட்றீ சொல்ல வேண்டும்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад +2

      இதையே எத்தனை வாட்டி சொல்வீங்க? காருண்யா பற்றி ஏற்கனவே இவரு பேசிட்டாரு

    • @sundarvel8418
      @sundarvel8418 3 месяца назад +3

      Avar yerkana vae pesitar da badu

    • @RaviChandran-zp7wu
      @RaviChandran-zp7wu 3 месяца назад

      0​@@vijayvijay4123

    • @venkatesanvenkatesan2130
      @venkatesanvenkatesan2130 3 месяца назад

      ​@@sundarvel8418de thevi....paiyya

    • @venkadeshmoshitha864
      @venkadeshmoshitha864 3 месяца назад

      ​@@sundarvel8418❤

  • @natarajnataraj2206
    @natarajnataraj2206 3 месяца назад +70

    நான் வெள்ளியங்கிரி மலை அடி வாரத்திலேயே பிறந்து வளர்ந்தவர் ... எனவே நான் சொல்கிறேன் அவர் கூற்றில் சில தவறுகள் உள்ளது.

    • @muthumoorthy490
      @muthumoorthy490 3 месяца назад

      தா பாண்டியன் திக மூத்திரவாளி கொள்கை உடையவன்

    • @jovi2369
      @jovi2369 3 месяца назад +2

      Ena thavarukal

    • @syedabuthahir1771
      @syedabuthahir1771 3 месяца назад +1

      நான் உன்னை எல்லா இதுலயும் கவனிச்சு தான் இருக்கிறேன் அவருக்கு உனக்கு என்ன பிரச்சனை

    • @syedabuthahir1771
      @syedabuthahir1771 3 месяца назад +1

      அவர் இதை பிடிச்சு நக்கு

    • @user-nu5gf3rq6d
      @user-nu5gf3rq6d 3 месяца назад

      நீ ஜக்கி ரசிகர்

  • @arulmani7364
    @arulmani7364 3 месяца назад +12

    சார் நீங்க எத்தனை முறை ஏறிருக்கிங்க.
    எதையாவது பேசனும்னு பேசுறது🤦‍♂️

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 3 месяца назад +2

      இந்த கட்சிகாரனுக சுடுக்காட்ல கொடிநடுவானுக அதுபோல் இவன் எதைப்பற்றியும்தெ ரிந்தவமாதிரி

  • @PremKumar-iy9yl
    @PremKumar-iy9yl 3 месяца назад +10

    Pambatti siddhar meditation cave is there in both maruthamalai and also here in Velliyangiri hill (second hill).

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 3 месяца назад +6

    அரசு பாதுகாப்பு செய்து தர வேண்டும்.

  • @user-gs1jt5ff8w
    @user-gs1jt5ff8w 3 месяца назад +3

    என்னுடைய வயது 23 நான் கடந்த 10 வருடகளாக 48 நாள் மாலை அணிந்து விரதம் இருந்து ஈசனை தரிசனம் செய்துளேன் பக்தி இல்லை என்று சொல்வது தவறு

  • @sivagamiperumal6847
    @sivagamiperumal6847 3 месяца назад +12

    பகலில்ஏறிஇறங்குவதுகஷ்டம்இயற்க்கையாய்அமைந்தபஞ்சபூதஸ்தலம்

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z 3 месяца назад +5

    அரசு உதவி செய்ய வேண்டும்.சிறநத பக்தி சுற்றுலா ஸ்தலமாக மாறும்.வனத்துக்கு பாதிப்பு இல்லாமல் இறைப்பணிஅரசுஹகணடிபாக செய்ய வேண்டும்.

  • @alagirimunuswamy6024
    @alagirimunuswamy6024 3 месяца назад +16

    பாண்டியனுக்கு ஒரு தகவல்,70‌-வருடங்களில்1950 வெள்ளிங்கிரி மலை சென்று வந்த போது மலை மேல் எந்த ஒரு சிவலிங்கம் இருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது, பாண்டியன் நன்றாக கதைகள் பரப்புரை செய்து வருகிறார்.

    • @ChitraB-dj3rh
      @ChitraB-dj3rh 3 месяца назад

      சிவன் இருக்கிறார்

    • @thamaraichezhian2849
      @thamaraichezhian2849 3 месяца назад

      சிவ லிங்கம் இருந்தது அது பத்து வருடங்களுக்கு முன் மாற்றப்பட்டு விட்டது

  • @gokulapriyans2948
    @gokulapriyans2948 2 месяца назад

    நபிக்கையுடன் ஏறினோம் கடினம் என்றாலும் மனநிறைவு தந்தது. ஓம் நமா சிவாயநம

  • @PremKumar-iy9yl
    @PremKumar-iy9yl 3 месяца назад +4

    1,2,3,4and 7 are hills and 5,6 are kind of flat surface. 1st and 7th is extreme steep, compared to 1st , 2nd and 3rd are okie but still steep.

  • @dhamotharanjayaraman5069
    @dhamotharanjayaraman5069 3 месяца назад +2

    நாங்கள் அதிக வெய்யில்லின் தாக்கத்தின் காரணமாக தான் இரவில் பயணிக்கன்றோம்

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 месяца назад +7

    Dear Thamizha Pandiyan sir, this is to bring to your kind information that kindly take the pathetic condition of the terrain through which the devotees walking. In Velliangiri mountains. This temple has more than 5000 years of history. Both Sabarimala’s and Tirupati also situated in the forest areas and became so popular pilgrimage places. Similar steps to be taken in Velliangiri mountain. No facilities are created for the devotees. This place has all the potential to became a place like Sabarimalai and Tirupathi. If more facilities were created like good path ways, drinking water and light facilities the death of youngsters could have been avoided. Kerala is getting more income through Sabarimala and Andhra Pradesh is getting more income from Tirupati temple. Tamil Nadu should take some initiatives to make this place also as a place like Sabarimala.

    • @prabhuvel4621
      @prabhuvel4621 3 месяца назад

      Very true , DMK can only loot the temple money they will not do anything, Infact Sabarimala and Thirupati both belongs to Tamil people our politicians made huge blunder

  • @manivelanp.k4491
    @manivelanp.k4491 3 месяца назад +8

    அனைவரும்மிகைபடுத்தியேதான்பேசுகின்றனர்.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 3 месяца назад +2

    I went to sadhuragiri and felt no problem but I want to go to velliyangiri I unable to proceed after 10 minutes, so I got down.Those who are having heart problems and aged persons don't try to go.

  • @Muthu_Vlogs
    @Muthu_Vlogs 3 месяца назад +13

    இவர் பூண்டி வரை தான் போயிருக்கார். ஆனா வெள்ளியங்கிரி மலை போன மாதிரி பேசுரார். ரெண்டு லட்சம் இருளர் இருந்தகளாம். நீ பாத்தே. இந்த மலை comes under reserved forest. Only 3 months peoples allowed. That time is summer. Most of the animals go nelageri and Kerala areas due to no water in this area.
    Also forest officials check every one bag to aviod plastic.
    I visited last year. Only if you have mental and physical ability you can reach 7th hill.

  • @gokulapriyans2948
    @gokulapriyans2948 2 месяца назад

    பக்தியுடன் சென்றால் பயம் இல்லை சிவாயநம ஓம்

  • @PremKumar-iy9yl
    @PremKumar-iy9yl 3 месяца назад +5

    Plastics and carry bags and other plastics are true, as I have seen it is in all over the hill especially the first hill there is a small bridge, if I see down it looks like a whole garbage yard. This is happening even after proper checking before hiking starts.

  • @protamilgaming2707
    @protamilgaming2707 3 месяца назад +1

    Iya solvadhu sathyama unmi 🙏

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 3 месяца назад

    Open talk with daring...❤❤❤❤that is Pandiyan❤❤❤❤❤

  • @jothis566
    @jothis566 3 месяца назад +4

    Yov isha vanthathuku appuram laksha kanakula malai yerugirargal. Ippavum poondi bord potu 2 bus varusamellam bus oduthu. Vellingiri nu board potu oduthu..ithellam theriyama pasatheenga4

  • @k.c.senthilkumar1169
    @k.c.senthilkumar1169 3 месяца назад +28

    பாண்டியன் நல்லூர்வயல் காருண்யா நகர் என மாற்றியது பற்றி வாயை திறங்க பார்ப்போம். உங்க நடுநிலையை பார்ப்போம்...

    • @HMSMV
      @HMSMV 3 месяца назад +1

      இவர் ஏற்கனவே பேசியிருக்கிறார்
      இவரது பேச்சில் எனக்கு பல்வேறு முரண்பாடுகள் உண்டு

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад +4

      காருண்யா ஆச்சி மசாலா பற்றி இவர் விரிவாக பேசி இருக்கிறார்

    • @rajadurai8067
      @rajadurai8067 3 месяца назад

      அது என்னடா பிராடு பயல் ஜக்கி பத்தி பேசினாலே காருண்யா என்று குரைத்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி வருது.எந்த நாய் தப்பு செய்தாலும் தப்புதான்.அரசு நடவடிக்கை எடுத்து ஆகனும்.

    • @mareeswaran1931
      @mareeswaran1931 3 месяца назад

      மிகச்சரியான கேள்வி நண்பரே...

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 месяца назад

      @@mareeswaran1931 யோவ் அதான் ஏற்கனவே பேசி இருக்கிறார் னு சொல்றேன்ல . அப்புறம் என்ன நல்ல கேள்வி னு உளற?
      ஆறு இலட்சம் பேர் பார்த்த காணொளி.
      "காருண்யா பாண்டியன்" யுடியூப்பில் தேடு கிடைக்கும்
      Agayam Voice Channel இல் வர வீடியோ அது

  • @ErodeOnlineServices
    @ErodeOnlineServices 3 месяца назад +5

    He didn't know information about Velliangiri

  • @p.sattanathanp.sattanathan4490
    @p.sattanathanp.sattanathan4490 3 месяца назад +1

    Good

  • @Sudomonas
    @Sudomonas 3 месяца назад +4

    Jakki Oliyattum 🏴‍☠️🏴‍☠️🏴‍☠️💯

  • @muthaiyana9732
    @muthaiyana9732 3 месяца назад +3

    சிறப்பான மருத்துவபயிர்சி. உலகில்எங்குமில்லத. மருத்துவம். முறை. மலைமிதுகோயில்அமைத்ததின்நோக்கம்.. நம்மமுன்னோர்கள்சிறப்பன. ஆரச்சியலர்கள். மருத்துவர்கள். விஞ்ஞானிகள் . நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்

    • @user-fu8zr5bg4i
      @user-fu8zr5bg4i 3 месяца назад

      தமிழன் அறிவின் முன்னோடி . அவன் ஆராய்ச்சி ஆழமானது.
      சித்தர்கள் இயற்கை விஞ்ஞானிகள்.
      அவர்களை அடியொற்றி போகாமல் சுரண்டல் வாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொண்டது. காட்டிலாக்க கண்மூடி இருப்பதற்கு காரணம் அரசியல் வாதிகளும் பேராசை பிடித்த அதிகாரிகளும் சில பணப்பேய்களும் சேர்ந்தே இன்றைய கொடுமைகளை அரங்கேற்றுகிறார்கள்.

  • @hariduraibaskar9056
    @hariduraibaskar9056 3 месяца назад

    Allow panra 3 months veyil adhigam. Morning eruna dehydration agum so night la eruvanga. Picnic poradhukku adhu spot illa, its a test of endurance and will power. Devotion la erunalum seri sport kaga erunalum seri rendume will power increase panradhukku dhan.

  • @shreeramjior8464
    @shreeramjior8464 3 месяца назад +1

    எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் !

  • @satheeshkumar1668
    @satheeshkumar1668 3 месяца назад +9

    முதல்ல நீங்க போயிட்டு வந்துட்டு பேசுங்க

    • @buvanvan5517
      @buvanvan5517 3 месяца назад

      இவன் ஒரு பொய்யர் நடுநிலைவாதி இல்லை.தமிழ்நாட்டில் அதிகமா ஆட்சி செய்தது அதி்முக தான் திமுகாவை மட்டும் தான் பேசுவான்.

    • @manavaiguna1347
      @manavaiguna1347 3 месяца назад

      😂

  • @naninanban758
    @naninanban758 3 месяца назад +2

    7 th hill samaveila ah 😅😅 nera poi parthutu interview kudunga sir.

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 3 месяца назад +4

    Dubakaru report, I have gone to the hills lots of times. What you are saying everything lies.

  • @rajeindiranrajeindiran5951
    @rajeindiranrajeindiran5951 3 месяца назад +4

    ❤❤❤❤😮

  • @user-id2bd3kd6j
    @user-id2bd3kd6j 3 месяца назад +2

    Kailasa malai patri sollunga

    • @praveenraj8536
      @praveenraj8536 3 месяца назад

      இந்த ஆள் அதைபற்றி அளக்க முடியாது.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 месяца назад

    ஓம் நமசிவாய

  • @thamaraichezhian2849
    @thamaraichezhian2849 3 месяца назад

    Who broken lord Shiva lingam stachu at velliyangri ,somebody removed and layed Vinayagar, why?

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 3 месяца назад

    Om Namashivaya

  • @Sumathi-fm3oz
    @Sumathi-fm3oz 3 месяца назад +1

    Oru poola kuda madgika mattom esha va எங்களுக்கு எப்பவுமே வெள்ளியங்கிரி ஆண்டவர் மட்டும் தா

  • @fly-of-flies
    @fly-of-flies 3 месяца назад +1

    7வது மலையில் டவர் அட்டபாடி side, kerala tower கிடைக்கும் பா

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 месяца назад +2

    நல்லதை சொன்னால் ஏற்றுக்கொள்வோம்.. பாண்டியன் ஐயா உங்கள் பணி தொடரட்டும்

    • @karthicks859
      @karthicks859 3 месяца назад

      யோவ் அந்தாளு மலை ஏறி ஈசன் தரிசனம் செய்துச்சா? அறிவு இருந்தா ஏன் லட்சம் மக்கள் போராங்க யோசி.. பகல் நேரத்தில் வெயில் இருக்கும்

    • @karthicks859
      @karthicks859 3 месяца назад

      அறிவு இருந்தா நீ ஏன் கிருத்துவ மதமாற்றம் பின் போன

  • @sabarikanthsabari2697
    @sabarikanthsabari2697 3 месяца назад +1

    Na thani pona veli giri malai ku ❤

  • @selladurai8460
    @selladurai8460 3 месяца назад

    2000,2002 இரு முறை வெள்ளியங்கிரி மலைக்கு போயிருக்கிறேன்,

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 3 месяца назад +3

    50 persent false propaganda. What about Paul dinakaran area and river that he blocked u mafia

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 3 месяца назад

    சிவனுடைய அருள் தரிசனம் கிடைப்பது மிகவும் அரிது

  • @user-lq3tp5dw9o
    @user-lq3tp5dw9o 3 месяца назад

    Naan oruthadavai sentrean ankirunthu paatthaal pillur dam theriyum,,

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 3 месяца назад +3

    😂you both don’t know anything. If you wants to know about velayangiri hills take interview actually those who went there

  • @M.MUNEESWARANMuneeswaran-kn9ln
    @M.MUNEESWARANMuneeswaran-kn9ln 3 месяца назад

    Berat

  • @muruganv6987
    @muruganv6987 3 месяца назад

    KARUNYA UNIVERSITY.....?

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 3 месяца назад

    Pandian no all world matter only time pass man

  • @wilsprabhu123
    @wilsprabhu123 3 месяца назад +5

    அய்யா, நீங்க மலை ஏரியதே கிடையாது, அப்புறம் ஏன் கதை விடுகிறிர்கள்

  • @manface9853
    @manface9853 3 месяца назад +1

    Mus danger good plan i no people thinging

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 месяца назад +4

    பேசுறது எல்லாம் பாதி பொய்..மீதி கற்பனை😅

  • @anandaraj3366
    @anandaraj3366 3 месяца назад

    ஆமாம்யா நான் ராத்திரில போன போது ரெண்டு புலி துரத்தி வந்தது ஓடினேன் எதிரில் வந்த சிங்கம் புலியை விரட்டி என்னை அழைத்து சென்று குகையல யிருக்க சொல்லி விடிந்ததும் அனுப்பி வச்சுது

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 3 месяца назад +3

    Pandian periyar group pandian speech not ture

  • @user-yt6yx7gn4c
    @user-yt6yx7gn4c 3 месяца назад

    பால் தினகரன் பற்றி வாய் திறங்கள்

  • @lsanjay345
    @lsanjay345 3 месяца назад +5

    Reel suthurar.

  • @nithinrocks1976
    @nithinrocks1976 3 месяца назад

    சிவராத்திரி அன்று ஈஷாவில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியை விடவா வெள்ளியங்கிரி மலை பயணம் செய்யும் பக்தர்கள் அங்கு வசிக்கும் வனவிலங்குகளுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்😂 ஐயா நீங்கள் மாசி பங்குனி சித்திரை பௌர்ணமி அன்று சென்று பாருங்கள் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் வாகனங்களை ஈஷா பகுதியில் நிறுத்தப்படுகிறது. நீங்கள் சொல்லும் பிரச்சனைக்கெல்லாம் காரணம் ஆரம்பிக்கும் இடம் ஈஷா சிவராத்திரி இசை நிகழ்ச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 3 месяца назад +3

    தம்பி பொய் சொல்லி எம்மாற்தாதே

  • @rjdbabu
    @rjdbabu 3 месяца назад +3

    Yoow un mela irunda mariyadiye pochu. Roamba adigama poi pesura. Thoo... ne anda malai yeri sethu poidu. Yellam terinja yegambaram madiri pesu.

  • @jaiball8039
    @jaiball8039 3 месяца назад

    அங்கே 45 நாட்கள் எல்லாம் தங்கி இருக்க முடியாது......இவர் சரியாகத்தான் சொல்கிறார்

  • @yaanik3300
    @yaanik3300 3 месяца назад

    நல்லூர் வயல் கார் நேராக மாறியது

  • @saravananramasamy2186
    @saravananramasamy2186 3 месяца назад +2

    இவ்வளவு பேசுறீங்க நீங்க மேல ponengala

  • @raghavendran4595
    @raghavendran4595 3 месяца назад +1

    Poondi to Isha 2 km தூரம். இரண்டு வகை bus களும் உண்டு.
    இளைஞர்கள் எதற்கு போனால் உங்களுக்கு enna. Adventurism ஆகவே இருக்கட்டுமே.
    எந்த field ஆய்வும் இல்லாமல் மைக் எடுத்துக் கொண்டு வீடியோ போட அலைவது.

  • @user-yt6yx7gn4c
    @user-yt6yx7gn4c 3 месяца назад +2

    ஐயா உண்மை தெரியாமல் பேசாதீர்கள்

  • @aravindns6315
    @aravindns6315 3 месяца назад +2

    Evan urutuuu mannan achey 😂😂

  • @Buvanviews
    @Buvanviews 3 месяца назад

    வரையாடுகள் வால்பாறைல இருக்குடா மங்குணி...

  • @aadnan111222
    @aadnan111222 3 месяца назад

    Dei Dubakoor

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 3 месяца назад +2

    Ellame business

  • @user-pi6oi3th2p
    @user-pi6oi3th2p 3 месяца назад

    Pandiyar ke madhyam se

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 3 месяца назад +1

    Sari ivar ethoiyo parthu solla mari irukku waste 40000 snakes where?

  • @purusothaman2917
    @purusothaman2917 3 месяца назад +2

    Poda losss ku......

  • @user-rg8fb5dw8e
    @user-rg8fb5dw8e 3 месяца назад

    பக்தி இல்லாமல் பிக்னிக் போவது போல போக கூடாது....

  • @vickysandy9
    @vickysandy9 3 месяца назад

    இவனுக்கு என்ன விசயம் தெரியாது தெரியல எதை பற்றி கேட்டாலும் தெரிந்த மாதிரி சொல்லுவான்

  • @sumathie7466
    @sumathie7466 3 месяца назад

    Nenga poi erukengella vellingiri mallaiku

  • @bkdoss1178
    @bkdoss1178 3 месяца назад

    Saraku adichutu vanthu urutturan😂😂

  • @manavaiguna1347
    @manavaiguna1347 3 месяца назад

    Yean pa theeka pandiyan ta poi ethu matheri interview panna eppadi than peasu var

  • @rajinihanumika5602
    @rajinihanumika5602 3 месяца назад

    Ivana ethi vidunga malaila

  • @balamuruganv8592
    @balamuruganv8592 3 месяца назад

    பெரியார் follower so அப்படித்தான் உருட்டுவார்

  • @GURUshisyan200
    @GURUshisyan200 3 месяца назад

    Ninga sollaradhu thappu ayyya..

  • @bkdoss1178
    @bkdoss1178 3 месяца назад

    Uruttu mannan😂😂😂

  • @akashsudhakar2870
    @akashsudhakar2870 3 месяца назад

    Uruttu pandiyan

  • @muruganandamk4353
    @muruganandamk4353 3 месяца назад

    புளுகு மூட்டை தான் இந்த ஆள்😂😂😂😂😂. மலை ஏறிட்டு மனசாட்சியோடு புளுகு டா (வயசுக்கு மரியாதை கொடுக்க கூட மனம் இல்லை)

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 3 месяца назад

    பேசுறது பூராடம் பொய் அடுச்சு விடுறது

  • @ranganathansrinivasan3102
    @ranganathansrinivasan3102 3 месяца назад

    Nee.ellam.sivanai.patthi.pesathey.u.r.a.ratinalist.lplease.donot.interview.such.fellows

  • @rhodesmari9617
    @rhodesmari9617 3 месяца назад

    உருட்டு

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 3 месяца назад

    பாண்டியன் பல யூடியூப் சேனலில் பேசுவதை பார்த்து வருகிறேன், அவர் கூறும் தகவலில் பத்து சதவீதம் தான் உண்மையிருக்கும் ,மீதி அவருடைய கற்பனை தான் இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் .

  • @moorthythirumoorthythiru7840
    @moorthythirumoorthythiru7840 3 месяца назад

    ஏண்டா குமுட்ட்டை உண்மை தெரிஞ்சா பேச வேண்டும் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லிட்டு போ உருட்டத

  • @sundar5289
    @sundar5289 3 месяца назад

    ஐயா நீங்க இன்னும் தெளிவாக கதை கூறவேண்டும்

  • @JamuChinna
    @JamuChinna 3 месяца назад +4

    இவர் எது சொன்னாலும் சரியாக தான் இருக்கும்

  • @v.mantharachalamvelusamy1005
    @v.mantharachalamvelusamy1005 3 месяца назад +1

    1980 முதல் இரவில் ஏறுகிறோம்

  • @thiru6271
    @thiru6271 3 месяца назад +1

    இறப்புக்குகாரணம்வெய்யில்அதிகம்நான்கோவைலயிருகாரணம்வேறொருமயிரும்இல்லை

  • @user-ph8bn6hm2l
    @user-ph8bn6hm2l 3 месяца назад

    இந்த மிகக்கடுமையான வெப்ப அலை காலகட்டத்தில்.. வீட்டில் இருக்கும் போதே சிலர் இறந்து விடுகிறார்கள்.. இவ்வளவு பெரிய மலை ஏற்றத்தில் ஓரிருவர் இறந்து போனதை பெரிதாக காட்டி.. மேலே மலைக்கு போவதை தடுக்க வேண்டும் அதுதான் உங்களது நோக்கம்.