அவர் கடவுள் இல்லை என்கிறார் அதனால சும்மாவிடமுடியாது நல்லபேர் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் சோதனைதான் பார்போம் எவ்வளவு நாள் கடவுள் இல்லை என்கிறார் என்று.
" இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்." - இதுவும் ஒருவகை வன்மம். உனக்கு ஒரு கெடுதல் நினைனைத்தவருக்கு ஒரு மிகப்பெரிய நன்மையை செய்து விடு. அவரை மன உறுத்தலுக்கு ஆளாக்கும். அதுவே பழி தீர்த்தல் மற்றும் பேரன்பு ❤
நான் கடவுள். அஜித் பாலா வை பற்றி கேட்பார் கோபி என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதை தவிர்த்துவிட்டார். இதிலிருந்து தெரிகிறது இருவருக்கிடையிலும் பிரச்சிணை இருக்கு என்று
What an excellent interview by Gopinath Anna and Bala Sir. @16:29 I just loved it when Bala sir openly and boldly said, "வன்மம்" and the valid reason behind it. I liked it even more when Gopinath Anna consiously decoded what Bala sir meant by equating it with love. Such brilliance, Gopi Anna, in reading the minds of people.
பாலா நடிகர் நடிகைகளை அடக்கி ஆழ நினைப்பதுதான் எல்லா பிரச்சிணைக்கும் காரணம். அவர்களுக்கும் தன்மானமிருக்கு அதனால் எல்லோரும் எல்லா வற்றிட்கும் உடன் பட மாட்டார்கள்
பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்று நான் சொல்லவே மாட்டேன் அவர் முத படம் பாளையங்கோட்டை செல்வம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது அப்ப வானவில் நீ ஒரு படம் ரிலீஸ் ஆகுது நாங்க ஒரு 15 பேர் அரசு மருத்துவமனைக்கு ஒரு பையனுக்கு பாம்பு கடிச்சிட்டு நீ பாக்க போகணும் 15 பேரும் இளைஞர்கள் அந்த பையனை பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பும் போது படம் பார்த்துட்டு போவோம் என்று எல்லாரும் ஒரு முடிவு எடுத்தோம் அப்பா நியூ 15 பேர்ல 14 பேரு வானவில் படம் பார்க்கணும்னு சொன்னாங்க அப்ப நான் சொன்ன சேது படம் பார்ப்போம்னு சொன்னேன் அதுல ஒரு சின்ன வாக்குவாதம் அப்ப நான் சொன்ன அந்த சேது என்கிற எழுத்தில் திருக்கு ஆணி வைத்து அடித்திருந்தது அப்ப இந்த மாதிரி ஒரு நோட்டீஸில் அடிச்சிருக்கு அதனால அந்த படம் நல்லா இருக்கு ம் படத்துல கண்டிப்பா வித்தியாசம் இருக்கும் அப்படி சொல்லி வீம்புக்கு கூட்டிட்டு போயிட்டா அத்தனை பேருக்கும் நான் தான் டிக்கெட் எடுத்தேன் அப்ப டிக்கெட்டின் விலை அஞ்சு ரூபா படத்தைப் பார்த்தோம் 15 பேரும் படம் முடிஞ்சு வெளியே வரும்போது எல்லார் கண்ணும் வீங்கி இருந்தது அப்பம் எல்லாம் பாலா உலக்கையை கொண்டு 15 நெஞ்சில் இடிச்சது அதுக்கு அப்புறம் தான் தெரியும் சேது படத்துக்கு அவார்டு கொடுத்தாங்க அந்த அவார்டு கொடுக்கும் போது எஸ் வி சேகர் சியா அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டாரு பாலா சொன்னாரு பொறுக்கிட்டு சொன்னாரு அதுக்கு அப்புறம் தான் தெரியும் பாலா ஒரு மானுட போராளி என்பது ஆனாலும் பாலாவை நான் விடமாட்டேன் 15 டிக்கெட்டுக்கு 75 ருபா அந்த 75 எனக்கு தந்தால்தான் பாலாவை விடுவேன் பாலா இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு புதிய சரித்திரம் பாலாவை என்றும் மறவாத தோழர் உதயகுமார் சொக்கன் பச்செரி
Probably one of the best interviews which I watched without even forwarding it for a second....Open hearted and a straight forward person...Hats off Sir
சேது படத்தில் அனைவரின் நடிப்பும் அருமை. குறிப்பாக ஊமை பெண் நடிப்பு என்னை கவர்ந்தது மற்றும் ஸ்ரீமன் பைக்கில் இருந்து விழுதல் விக்ரமை பார்க்க வரும்போது. இந்த இரண்டு நடிப்பும் என்னை கவர்ந்தது.
என்ன இருந்தாலும் படத்தில் நடிக்க வந்த துணை நடிகர்களை கம்பால் அடித்தது பாவம் இல்லையா? வயிற்று பிழைப்பிற்காக அவர்கள் நடிக்க வருகிறார்கள்.அவர்களை அடிக்கும் உரிமை இவர்களுக்கு யார் தந்தது?
என் தலைவனின் நான் சொல்லக்கூடாது இருந்தாலும் நீங்கள் சொல்லியது கருத்து அல்ல காவியம் சமரசம் செய்து கொள்ளுங்கள் ஆனாலும் சமரசமா ஆகிவிடாதீர்கள் உண்மையான கருத்து
எனக்கும் ஆசைதான் பாலா போன்ற ஒரு இயக்குனர் உடன் பணிபுரிய வேண்டும் என்பது, ஆனால் என் குடும்ப சூழ்நிலை இன்றுவரை அதை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது, என்று நிறைவேறும் என்பது தெரியாது. கனவுடன் கடந்து செல்லும் வாழ்க்கை..........
I think before a year I commented on bala's video saying I like bala as director but not as a person...but today my whole perspective changed, he might have changed or I might not have seen this side of director Bala. He is too raw and true...i couldn't believe I would be liking his video this far when I felt different...sometimes changes are beautiful changes in people's perspective would be beautiful...
உங்கள் இயக்குனரிடம் உங்களுக்கு இருந்த வன்மத்தை வணங்குகிறேன் இதேபோல் நான் பணிபுரிந்த எனது இயக்குனரிடம் எனக்கும் ஒரு வன்மம் இருந்தது உங்கள் இயக்குனரிடம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தது போல் எனக்கும் எனது இயக்குனரிடம் நேர்ந்தது ஒரு உதவி இயக்குனராக எனது பணியை நிறைவாக செய்தேன் பாராட்டினார் அதற்கு அடுத்த படத்தில் பணியாற்ற மறுத்து வெளியே வந்து விட்டேன் அவர் எவ்வளவோ அழைத்தும் மறுத்து விட்டேன் நீங்கள் பெரிய வெற்றி இயக்குனர் வெளியே சொல்ல வாய்ப்பு சொல்லிவிட்டீர்கள் மீண்டும் சொல்கிறேன் உங்கள் வன்மத்தை வணங்குகிறேன்.
இவர் 10 வெற்றி மாறனுக்கு சமம்..... கொண்டாடிய தவறிய மனிதரில் இவரும் ஒருவர்....❤❤
Vetrimaran is one sided
@vijayan1428 one sided means puriyala
ivar kadaisiya edutha rendu padam mattum daan seriya pola meethi ellame hit movies epdi kondalanu solringa?
இயக்குனர் திரு.பாலா அவரை பார்த்தாலே பயம் கலந்த ஒரு மரியாதை தானாக வருகிறது ❤❤❤
நிஜம் தான்😊
எவ்வளவு யோசிக்க வேண்டியது உள்ளது விக்ரம் பற்றி பேசும்போது செரன்னது அதுதான்💛Bala
இது தான் பாலா மனசில் பட்டதை பேசுபவர் நல்ல மனிதர் குடும்பத்தில் சேர்த்து வாழ வேண்டும் கடவுள் வழிகாட்டவேண்டும் வாழ்க வளமுடன்
100%❤
அவர் கடவுள் இல்லை என்கிறார் அதனால சும்மாவிடமுடியாது நல்லபேர் எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் சோதனைதான் பார்போம் எவ்வளவு நாள் கடவுள் இல்லை என்கிறார் என்று.
இதான்டா பாலா..one of the straightforward best interview in recent time ❤❤
Yes bro suriya annan ❤
Balu mahindra sir 🙏 gang yellarum ippadithaan.......
பாலா இல்லைனா சூர்யாவோட திறமை தெரியாமலே இருந்துருக்கும்
At 17:31
கோபிநாத்தின் நெறியாளும் பாங்கு வியக்க வைக்கிறது. கனகச்சிதமான வினாவை தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணந்து, பொருத்தமாய் வினவுகிறார்.
பிரியத்தை கொண்டாடும் சமுதாயம், வன்மத்தை கொண்டாடுவதில்லை. இரண்டுமே உணர்வுகள்; உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்; உணவுகளுக்கு தத்தம் நியாயம் இருக்கிறது.
பாலாவின் பதிலும் அதை வழிமொழிகின்றது.
🎉🎉🎉
"வன்மத்துல ஒரு அன்பு இருக்கும்"
ஆம், உண்மை !!
பாலா ஒரு மானுட போராளி
வன்மம் னு அந்த வார்த்தை வேனா strong ah இருக்கலாமே தவிர , வன்மத்துக்குள்ள ஒரு அன்பு இருக்கு..
நன்றி எங்கள் பாலாவை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி. வன்மம் குருவிடம் இருக்க முடியாது. ஆனால் அப்பாவிடம் இருக்கும். எங்கள் பாலா..❤
" இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்." - இதுவும் ஒருவகை வன்மம்.
உனக்கு ஒரு கெடுதல் நினைனைத்தவருக்கு ஒரு மிகப்பெரிய நன்மையை செய்து விடு. அவரை மன உறுத்தலுக்கு ஆளாக்கும். அதுவே பழி தீர்த்தல் மற்றும் பேரன்பு ❤
17:26🔥🔥🔥👍 vera leval
வன்மத்துக்கு இவ்வளவு அழகான விளக்கம் இந்த இரண்டு ஜாம்பவான்களால் மட்டுமே குடுக்க முடியும்
வணக்கம்,நல்ல சிறந்த இயக்குனர்,அவர் மனதில் பட்டதை சொல்லக்கூடிய நல்ல மனிதர்
நான் கடவுள். அஜித் பாலா வை பற்றி கேட்பார் கோபி என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதை தவிர்த்துவிட்டார். இதிலிருந்து தெரிகிறது இருவருக்கிடையிலும் பிரச்சிணை இருக்கு என்று
Yes
Athu pathli already bala sollitaru athunala atha pathi kakkurathula onnum ila solli kakkama vittu iruppanga
Everybody knows it
Ajith paavum these guys bullied him unfairly
பாசமெல்லாம் இல்லை வன்மம் அவர் படத்தின் கிளைமாக்ஸ் போல பளிச்சென்று இருந்தது பதில் இதுதான் பாலா
What an excellent interview by Gopinath Anna and Bala Sir. @16:29 I just loved it when Bala sir openly and boldly said, "வன்மம்" and the valid reason behind it. I liked it even more when Gopinath Anna consiously decoded what Bala sir meant by equating it with love. Such brilliance, Gopi Anna, in reading the minds of people.
பாலா நடிகர் நடிகைகளை அடக்கி ஆழ நினைப்பதுதான் எல்லா பிரச்சிணைக்கும் காரணம். அவர்களுக்கும் தன்மானமிருக்கு அதனால் எல்லோரும் எல்லா வற்றிட்கும் உடன் பட மாட்டார்கள்
Well said Brother.
Apa DRS ilama dance aduvangala
Sadism...psychoism ithan bala
பாலா sir...... குழந்தை மனசு இருக்கு போல.....
பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்று நான் சொல்லவே மாட்டேன் அவர் முத படம் பாளையங்கோட்டை செல்வம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது அப்ப வானவில் நீ ஒரு படம் ரிலீஸ் ஆகுது நாங்க ஒரு 15 பேர் அரசு மருத்துவமனைக்கு ஒரு பையனுக்கு பாம்பு கடிச்சிட்டு நீ பாக்க போகணும் 15 பேரும் இளைஞர்கள் அந்த பையனை பார்த்துட்டு வீட்டுக்கு திரும்பும் போது படம் பார்த்துட்டு போவோம் என்று எல்லாரும் ஒரு முடிவு எடுத்தோம் அப்பா நியூ 15 பேர்ல 14 பேரு வானவில் படம் பார்க்கணும்னு சொன்னாங்க அப்ப நான் சொன்ன சேது படம் பார்ப்போம்னு சொன்னேன் அதுல ஒரு சின்ன வாக்குவாதம் அப்ப நான் சொன்ன அந்த சேது என்கிற எழுத்தில் திருக்கு ஆணி வைத்து அடித்திருந்தது அப்ப இந்த மாதிரி ஒரு நோட்டீஸில் அடிச்சிருக்கு அதனால அந்த படம் நல்லா இருக்கு ம் படத்துல கண்டிப்பா வித்தியாசம் இருக்கும் அப்படி சொல்லி வீம்புக்கு கூட்டிட்டு போயிட்டா அத்தனை பேருக்கும் நான் தான் டிக்கெட் எடுத்தேன் அப்ப டிக்கெட்டின் விலை அஞ்சு ரூபா படத்தைப் பார்த்தோம் 15 பேரும் படம் முடிஞ்சு வெளியே வரும்போது எல்லார் கண்ணும் வீங்கி இருந்தது அப்பம் எல்லாம் பாலா உலக்கையை கொண்டு 15 நெஞ்சில் இடிச்சது அதுக்கு அப்புறம் தான் தெரியும் சேது படத்துக்கு அவார்டு கொடுத்தாங்க அந்த அவார்டு கொடுக்கும் போது எஸ் வி சேகர் சியா அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டாரு பாலா சொன்னாரு பொறுக்கிட்டு சொன்னாரு அதுக்கு அப்புறம் தான் தெரியும் பாலா ஒரு மானுட போராளி என்பது ஆனாலும் பாலாவை நான் விடமாட்டேன் 15 டிக்கெட்டுக்கு 75 ருபா அந்த 75 எனக்கு தந்தால்தான் பாலாவை விடுவேன் பாலா இந்த உலகத்திற்கு கிடைத்த ஒரு புதிய சரித்திரம் பாலாவை என்றும் மறவாத தோழர் உதயகுமார் சொக்கன் பச்செரி
Wow super ya 😢
Yov edhukku ippo unakku andhalu kaasu tharanum?
@@RUdhayakumar-n1l ஹ ஹ ஹா
சேது மறுபடியும் நெல்லையில் ரத்னா தியேட்டரில் வந்தது ரொம்ப நாளாக இந்த படம் வெற்றிகரமாக ஓடியது
ஒரு நல்ல கருத்து பதிவிடல்.
ஒரு நல்ல படைப்பின் ரசனையை உணர ஒரு நல்ல ரசிகன் தேவை.... அது உங்கள் வரிகளில் தெரிகிறது....🎉
கோபி : விக்ரம்
பாலா :,,,,,,,,,,,, எவ்வளவு யோசிக்க வேண்டியதிருக்கு பாத்தீங்களா?. அதான் பதில்..
👏👏👏👏👏
Probably one of the best interviews which I watched without even forwarding it for a second....Open hearted and a straight forward person...Hats off Sir
கிடைக்காத போது இருக்கும் கவலையை விட கிடைத்த பின்னர் இழந்த பொழுது வரும் கவலை அல்லது வெறுமை நிலைதான் பாலா...
ஒரு ஆழமான அழுத்தமான கலைஞன்,படைப்பாளி என்பதை எவ்வளவு தெளிவாக நிரூபிக்கிறார்.உதாரணம் ரசிகர்கள் குறித்து அவர் சொல்லும் கருத்து ஒன்றே போதும்
நான் பார்த்த முதல் இரவு காட்சி சேது படம் தான் அன்று முதல் சில இரவுகள் தூங்க முடியவில்லை . சென்னை திருவொற்றியூர் ஓடியன் மணி திரையரங்கில்
Skip pannama partha orey interview idhu than da...
Bala ❤
17:10🔥🔥🔥🔥🔥
Didn't expect like this by bala about vikram.. 😢
What time he is speaking about him?
He meant that Vikram is multi-talented
வன்மம் என்பதற்கு இத்தனை அழகான அர்த்தம் உண்டா ❤,
Vikram real hero fantastic good heart ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 💜 💖 💗 💘 ❤ 💙 💜 💖 comingsoon Oscar will India 🇮🇳 thangalan
பாலா...
சினிமாவில் எவ்வாறெல்லாம் உழைத்திருக்கிறார் என்பதை
அழகாக அவர் வாயிலிருந்தே
வரவழைப்பதில் தெரிந்தது, கோபியின் திறமை. Hats off gobinath.
16:22 what a true heart, bold, and straight forward!❤❤❤ Love you sir
பாலா இந்த வீடியோ ல கொஞ்சம் தெளிவான பக்குவப்பட்ட பேச்சு மாறி தெரிது கொஞ்சம் மாறிட்டாரு 👍
ஒரு திறமையான,நேர்மையான, கலைஞன்.அவனுக்கான ஆளுமையே அவனது அழகு....
சேது படத்தில் அனைவரின் நடிப்பும் அருமை. குறிப்பாக ஊமை பெண் நடிப்பு என்னை கவர்ந்தது மற்றும் ஸ்ரீமன் பைக்கில் இருந்து விழுதல் விக்ரமை பார்க்க வரும்போது. இந்த இரண்டு நடிப்பும் என்னை கவர்ந்தது.
இந்த உலகத்துல உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரே படம் நான் கடவுள் ஒரு படைப்பாளியின் அற்புதப் படைப்பு பாலா அவர்கள்
அப்படியா அந்த படத்தின் நீதி கருத்து அர்த்தம் உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம்
நான் கடவுள்
வன்மத்திற்குள்ளே இருக்கும் அன்பு சாடிஸ வகை தான்...
Surya annan❤🔥🔥
பாலா அண்ணே வழி தனி வழி.....the legent❤🔱
யாருக்கெல்லாம் சேது படம் க்ளைமாக்ஸ் ரொம்ப பிடிக்கும் 😢👆💯🙋♂️💖❤️🔥
Sethu movie romba pudikum broo❤
Like beggers start begging
Dai yaru da ne ellam video commant painra😂😂
முதலில் படம் பார்க்கும் அனைவருக்கும் சேது பட முடிவு பிடிக்கும் ஆனால் வயது வந்த பிறகு மெச்சூரிட்டி என்று வந்த பிறகு அது முட்டாள் தனமாகவே தெரியும்
Yennaku vomiting ah varum. Neelam antha padatha summa 1 thadava pathutu. scene ku nu vanthu cmt pandriya🤦🤬. Thalapathy dp mathu da naaye
❤❤சூர்யா❤பாலா❤மீண்டும்இணையவேண்டும்😢😢😢
எவ்ளோ யோசிக்கவேண்டியது இருக்கு பாத்தீங்களா..
அதா பதில் 🔥
பாலா சார் வன்மத்துக்கு நீங்க சொன்ன பதில் சூப்பர் சார்
பாலா 🙏🙏🙏🙏
Suriya - Bala ❤
He is brutally honest 👍
Yellarum yelarukum othupoga mudiyathu sir, vikram❤️❤️❤️
பல சிற்பங்களை உருவாக்கியவர்......( பாலா💛 )..... 🤗
Suriya🔥❤️🔥😍
Antha vanmam enakkum pudikkum❤❤
என்ன இருந்தாலும் படத்தில் நடிக்க வந்த துணை நடிகர்களை கம்பால் அடித்தது பாவம் இல்லையா? வயிற்று பிழைப்பிற்காக அவர்கள் நடிக்க வருகிறார்கள்.அவர்களை அடிக்கும் உரிமை இவர்களுக்கு யார் தந்தது?
17:14 Mass ❤
அகம்பாவம் உள்ள மனிதர்களுக்கு தான் வன்மம் இருக்கும். வன்மம் கெட்ட எண்ணங்களை கொடுக்கும் வைராக்கியம் நம்மை மட்டுமே மேம்படுத்தும்
Bala ❤ waiting for next episode also 😊
Nandha 👁👁Super ra irukum Memory la iruku😊😊
பாலாவின் பரதேசி நல்ல திரைக்கதை படத்தின் இறுதியில் மனம் கனத்து விடும் அதர்வா நன்றாக நடித்திருப்பார் 🎉❤🎉
❤❤❤❤❤🎉🎉🎉anna🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
என் தலைவனின் நான் சொல்லக்கூடாது இருந்தாலும் நீங்கள் சொல்லியது கருத்து அல்ல காவியம் சமரசம் செய்து கொள்ளுங்கள் ஆனாலும் சமரசமா ஆகிவிடாதீர்கள் உண்மையான கருத்து
பேரன்பும் பெரும் கோவமும் கொண்டவன் ❤🎉
Last question ❤🎉❤
பல உன்மை களை மறைக்கிறார் என்பதே உன்மை
Un life la neraya secret irukum atha nee public ah sollanu nu unaku avasiyam illa la athu maarithan.
@@Anu-hy2rb super thalaiva
@@sridharansri7812 tq nanba I'm girl btw
@@Anu-hy2rbcrt
@@Anu-hy2rbtrue 👍
Surya Anna is always ultimate actor❤❤❤❤❤🎉🎉🎉
எனக்கும் ஆசைதான் பாலா போன்ற ஒரு இயக்குனர் உடன் பணிபுரிய வேண்டும் என்பது, ஆனால் என் குடும்ப சூழ்நிலை இன்றுவரை அதை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது, என்று நிறைவேறும் என்பது தெரியாது. கனவுடன் கடந்து செல்லும் வாழ்க்கை..........
தமிழ் உரையாடல் அருமை நன்றி இருவருக்கும்...❤
பாலா சார் திரும்பவும் அதர்வா அவர்களுக்கு இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் ❤
பாலா❤
Bala, cheran, sasikumar are good director, thy are all creativity heros heroines,
சீயான் 🔥👍🏻🔥
I love u TRUE work unconditional 🎉 bro
Thalaivaney Suriya💥💥💥
❤❤❤❤❤❤ bala always rockzz....
***"சமூகத்தின் குரூரமான முகங்களை "***
உலக வெளிச்சத்திற்கு காட்டியவர் *****" பாலா"*****
One of the best interview in recent times
Sprie. Naee😂😂😂😂😂super sir
One of the best interview ❤ 🙏🏻🛐
17:26 🔥
வன்மம் சூப்பர் 🔥🔥
I think before a year I commented on bala's video saying I like bala as director but not as a person...but today my whole perspective changed, he might have changed or I might not have seen this side of director Bala. He is too raw and true...i couldn't believe I would be liking his video this far when I felt different...sometimes changes are beautiful changes in people's perspective would be beautiful...
Very good speaking 👍
வலிகள் நிறைந்த மனிதன்... ஆனால், அற்புதமான படைப்பாளி
வன்மம், கடுமையான வார்த்தையாக இருந்தாலும் அதிலும் ஒரு அன்பு இருக்கு. இது ஒன்று போதும், பாலா யார் என்பது புரியும். 4:21 4:24 4:26
அது தான் பாலா....
Intellectual questions hats off to Gopinath sir conversation penterating
Goosebumps Vanmam paah oru interviewku lifela first time feel ai iruku
Positive Revenge different angle
Wow, this has been a very insightful and engaging interview
விக்ரம்❤ சொன்ன பதில்🎉🎉🎉🎉🎉🎉
17:5 மேல்Super❤
உங்கள் இயக்குனரிடம் உங்களுக்கு இருந்த வன்மத்தை வணங்குகிறேன்
இதேபோல் நான் பணிபுரிந்த எனது இயக்குனரிடம் எனக்கும் ஒரு வன்மம் இருந்தது உங்கள் இயக்குனரிடம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தது போல் எனக்கும் எனது இயக்குனரிடம் நேர்ந்தது ஒரு உதவி இயக்குனராக எனது பணியை நிறைவாக செய்தேன் பாராட்டினார் அதற்கு அடுத்த படத்தில் பணியாற்ற மறுத்து வெளியே வந்து விட்டேன் அவர் எவ்வளவோ அழைத்தும் மறுத்து விட்டேன்
நீங்கள் பெரிய வெற்றி இயக்குனர் வெளியே சொல்ல வாய்ப்பு சொல்லிவிட்டீர்கள்
மீண்டும் சொல்கிறேன் உங்கள் வன்மத்தை வணங்குகிறேன்.
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
My Guru my Godfather bala sir
எவ்ளோ ஏதார்த்தமா அவன் ன்னு சூர்யா விக்ரம் ஆர்யா விஷால் எல்லாரையும் சொல்றாரு...
உண்மையான குரு... 👍🏼👍🏼
true word. i am also same idea in life
Bala Diwali release movies
1. 2001 November 14 Diwali release Nandha super hit
2. 2003 October 24 Diwali release Pithamagan blockbuster hit
Very good Man Gopinath 👍👌👍👍
இசைஞானி+பாலா
கூட்டணி மீண்டும் எப்போ?
Same here
Good teaching👌
Suriya annan ♥️♥️
Bala🎉anna
ரியல் மூவி எடுக்கும் சிறந்த படைப்பாளி அண்ணன் பாலா நான் பார்த்து வியந்த மனிதர் ❤❤❤
@@missuakkamegala2385 பாலாவை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதிப்பது மிகவும் கடினம்.
Bala last hit movie 2013 Paradesi after 11 Years not hit movies for bala waiting for his come back