பாலா நல்ல படைப்பாளி உண்மைகளை தன் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்கள் வாழ்வு வழிகளை உயிரோட்டம் உணர்வுட்டத்துடன் சொல்லும் மொழி படைப்பாளி சிறப்பாக சொல்லும் தமிழன்
JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
மதுரையில தத்தன் ஏரியில சுடுகாட்டிலே ஒருத்தர் இருந்தார் ஜீவா அப்பா அம்மா அவர் யாருமே அவர் கிடையாது அவரைப் பார்த்தா நீங்க உண்மைக்கே அரண்டு இருக்கீங்க ஒரு கொஞ்சம் குரங்கு சாயலில் ஒரு மாதிரியாதான் இருப்பாரு அவரை வந்து பாலா பார்த்து பாலா அவர் கூடயே வச்சுக்கிட்டு அவன் கேரக்டர் நல்லா புரிஞ்சுகிட்டு அந்தாள் சுடுகாட்டில் வாழ்றது அதனால அந்த ஆளுக்கு அந்த ஆளுக்கு நீங்க இப்பயும் மதுரை தத்தனேரி கிட்ட வந்து சுடுகாட்டில் வந்து சுடுகாட்டு கிட்ட இருக்கிறவங்களை கரிக்கோல் என்று கேட்டு பாருங்க எங்களுக்கு பிதாமகன் படம் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு கறி கோலா அப்படியே பார்த்த மாதிரி இருந்துச்சு
அப்படி பார்த்தால் இந்தியா ஒரு இந்துத்துவ நாடு தான் ஜீவா தமிழ்நாடு முத்திரை கோபுரச் சின்னம் அது ஒரு இந்து கோவில் ஜீவா அவர்கள் அந்த முத்திரையை புறக்கணிக்க முடியாது
அவன் இவன் படைப்பு பற்றி நல்ல வேலை பாலா சொல்லவில்லை, " விசால் காதபத்திரம் பற்றி" பாலாவின் பார்வை என்ன என்று எனக்கு தெரியவில்லை, அந்த கதாபாத்திரத்திற்க்கு என்னால் ஒரு திர்வுடன் (பார்வைக்கு பார்வை) மாறுபடும், அவர் அவர் அனுபவம் சார்ந்தது.
பாலா நல்ல படைப்பாளி உண்மைகளை தன் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களும் அவர்கள் வாழ்வு வழிகளை உயிரோட்டம் உணர்வுட்டத்துடன் சொல்லும் மொழி படைப்பாளி சிறப்பாக சொல்லும் தமிழன்
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
மதுரை மினி பிரியா தியேட்டர் சேது திரைப்படம் இரண்டாவது வாரம் முதல் 60-வது நாள் வரை டிக்கெட் கிடைக்கவில்லை
சிறந்த பாடைப்பளி பாலா அண்ணா வாழ்த்துக்கள் மீண்டும் தமிழ் சினிமா வில் ஒரு வாலம்வரவேண்டும்❤❤❤❤
பாலாவின் மிக முக்கியமான படைப்பு பரதேசி பற்றி விவாதிக்காதது ஒரு குறை. மற்றபடி சிறந்த உரையாடல்❤
பிணம் எரிப்பவர்களையும் தோழர் என்று சொன்னீர்கள் super
இருவரின் உரையாடல் அவ்ளோ அறிவு.. அருமையான காணொளி..வாழ்த்துக்கள்
இயக்குனர் பாலா அவர்கள் அருமையான படைப்பாளி எனினும் தலைக்கனத்தை தவிர்க்க வேண்டும்...
வணக்கம் ஜீவா சினிமா
உங்க இருவரின் உரையாடல் எனக்கு பிடித்தது ❤❤
மதுரையில தத்தன் ஏரியில சுடுகாட்டிலே ஒருத்தர் இருந்தார் ஜீவா அப்பா அம்மா அவர் யாருமே அவர் கிடையாது அவரைப் பார்த்தா நீங்க உண்மைக்கே அரண்டு இருக்கீங்க ஒரு கொஞ்சம் குரங்கு சாயலில் ஒரு மாதிரியாதான் இருப்பாரு அவரை வந்து பாலா பார்த்து பாலா அவர் கூடயே வச்சுக்கிட்டு அவன் கேரக்டர் நல்லா புரிஞ்சுகிட்டு அந்தாள் சுடுகாட்டில் வாழ்றது அதனால அந்த ஆளுக்கு அந்த ஆளுக்கு நீங்க இப்பயும் மதுரை தத்தனேரி கிட்ட வந்து சுடுகாட்டில் வந்து சுடுகாட்டு கிட்ட இருக்கிறவங்களை கரிக்கோல் என்று கேட்டு பாருங்க எங்களுக்கு பிதாமகன் படம் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு கறி கோலா அப்படியே பார்த்த மாதிரி இருந்துச்சு
😇😇😇
சிறப்பு
Anna BALA Gud creative in Indian film history.
பாலா ஒரு மனச்சிதைவுக்கு உள்ளானவன்.. அவனது திறமையும் நீர்த்து போய் பல காலமாகிவிட்டது..
Po da metal
படைப்பாளி அவன் காசுல படமெடுக்கனும்.அடுத்தவன் காசுல சூதாட கூடாது.
Jeeva mass 😂😂
Yes❤❤❤
Why did you skip the first film producer and at the time of release what happened to him
பாலா சிறந்த தலித் இயக்குனர்
Nandha story is real bro,
🌹🌹🌹🌹🌹... 🙏
JEEVA...sir...AVAN IVAN padatha sariya paarung....VISHAL pombala vesam pottu thiruduvaru...avlothaan....
அப்படி பார்த்தால் இந்தியா ஒரு இந்துத்துவ நாடு தான் ஜீவா தமிழ்நாடு முத்திரை கோபுரச் சின்னம் அது ஒரு இந்து கோவில் ஜீவா அவர்கள் அந்த முத்திரையை புறக்கணிக்க முடியாது
யாரூ இன்டெர்விவ் edukuringa... இவன்லாம்
ரெண்டு பெருக்குக்குமே சினிமா தெரியல
😂😂😂😂😂😂😂😂😂
Boring
பாலா ஒரு கடவுள் மறுப்பாளர்
11:57 ila nga Vishal normal aana man thaan ... Nadipu kaaga pen vedam iduvaar
Bala nalla director.vera விமர்சனம் வேண்டாம்
அதனால் தான் மணிரத்ணம் பாலாவை படம் பன்ன சொல்லுறாரோ
Ellarum unga arasiyaluku utpattu tha padam edukanum nu nenaikadhinga
லங்கர் கட்டைனா?
Bhramins vetchu innum ethanai kalam uruttu Uruttu va
Yara née appa Hindu va erkakuda sir ...... eduvum vanmam da sir ...
so padecha Hindu va erkakuda du neega adhana...... apa edu Eva Pervana elaya sir . ......
ஜெயகாந்தனுடைய ஆரம்ப கட்ட சிறுகதைகளின் சாயல் பாலா படங்களில் இருக்கும்.
Adha bala ve solirukaru
நான் கடவுள்- ஜெயமோகனின் கதை. ..
இதை திரைக்கதை இயக்கம் பாலா
Books padicha adha cinema va edupen nu avare solirukaru
Paarpanargal meedhu enna maa vanmam... Andha character thaana apdi pesudhu .. surya character apdi thaana pesum.... Pidha magan la... Unga arasiyal kulla vandha tha support panuvingalaa
Paarpanargal vanman pidicha naailgal thaan
அவன் இவன் படைப்பு பற்றி நல்ல வேலை பாலா சொல்லவில்லை, " விசால் காதபத்திரம் பற்றி" பாலாவின் பார்வை என்ன என்று எனக்கு தெரியவில்லை, அந்த கதாபாத்திரத்திற்க்கு என்னால் ஒரு திர்வுடன் (பார்வைக்கு பார்வை) மாறுபடும், அவர் அவர் அனுபவம் சார்ந்தது.
சோசியல் மீடியா இருந்திருந்தால், படத்தை காலையிலேயே முடிச்சு விட்டிருப்பீங்க..!! பாலா னு ஒருத்தன் அநேகமாக இருந்திருக்க மாட்டான்.