கர்ணா வீடியோ எடுகாட்டியும் பரவாயில்லை. பார்த்து பத்திரமாக வரவும். இவ்வளவு கஷ்டப்பட்டு மலை ஏறியது போல உன் புகழும் வின்னை தொடும் சிரமபடு சிகரம் தொடு வாழ்த்துகள் 💐💐💐♥️♥️♥️
நீங்கள் தான் உண்மையான ஹீரோ. மிக பெரிய வீரர். வாழ்த்துக்கள் பிரதர். God bless யூ. எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் இவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டார்கள். நன்றி நன்றி நான் உங்க வீரத்துக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏💐💐💐
@@TamilNavigation Very very thank you for your presentation.👏👏👏 But my humble request to you is kindly avoid such risky trecking because your life is so much valuable for us.
சத்ரபதி சிவாஜி அசரன் கோட்டை பயத்தை தந்தும் ..அதை எத்ர் கொண்டு எங்களுக்காக கடைசி வரைக்கும் மலை எறி சிவ பெருமானை காட்டியதற்கு கோடான கோடி தெறிவித்துக்கொள்கிறோம்....பயணத்தை பாதுகாக்க மேற்கொள்ளுங்க அண்ணா.......உங்களின் வரலாறு இந்த உலகம் பேசட்டும்......நன்றிமற்றும் மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
என் மகனாக நினைத்து வாழ்த்துகிறேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். என்பதை நிரூபித்திருப்பதில், தெய்வானுக்ரஹமும் சேர்ந்திருக்கிறது. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.👍👍👍👍👍👍👌👌👌👌👏👏👏
வீடியோவ பாத்தே எனக்கு தலை சுத்திடுச்சு ப்ரோ... நீங்க எப்படி camera operate பண்ணி, மலை ஏறி, இறங்கவும் செஞ்சீங்களோ... பிரம்மிப்பா இருக்கு... ஒரு பெரிய salute!!!
கர்ணா...... கைகளில் ஈரம் இருந்தால் வழுக்கும். படிக்கும்போது.. மாறாட்டிய சிவாஜியின் தாடியும்.. அந்த முண்டசும் தான் நினைவுக்கு varugirathu. அவ்வளவு பராகிராமம் வாய்ந்த வீரர்கள் ஏறி இறங்கிய வீரம் மிகுந்த வரலாறு படைத்த கோட்டையை தொட்டு வந்த வீரனே....!!!!🙏🙏❤️❤️🙏💪💪💪💪💪💪
அன்பு சகோதரருக்கு அன்பானா வணக்கங்கள் மேல ஏறி நீங்கா போகும்போது ஒவ்வொரு நிமிடமும் நான் தான் பயந்து கொண்டு இருந்தேன். உங்களுடையா பயணம் மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெறா வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
மிக்க நன்றி. இது போல மலை ஏறுவது என்னை போல 60 வயதானவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலை. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கும் அருமையான ஒரு அனுபவம். ஏறுவதை விட இறங்குவது இன்னும் கடினம் என்று தோன்றுகிறது .
அன்பு தம்பி கர்ணா எத்தனையோ காணொளிகள் வந்தாலும் உமது காணொளி மட்டும் வரலாற்று பிரியர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக உள்ளது. நன்றி.இயற்கை நேசிப்பதும் சிற்பங்களை நேசிப்பதும் மிகமிக அருமை. வாழ்த்துக்கள்.
தில்லு தம்பி ஒவ்வொரு நிமிடமும் நான் தான் பயந்து கொண்டு இருந்தேன். உங்களுடையா பயணம் மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெறா வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
தம்பி உண்மையிலேயே நீ வெற்றி வீரன் பார்க்கும்பொழுது நானே அந்த இடத்தில் இருப்பதைப் போல் உணர்வு நெஞ்சே பதைபதைத்து தம்பி உனக்கு ஆயுசு நூரு நீ வாழ்க வளமுடன்
அடேங்கப்பா! ஒவ்வொரு வினாடியும் பார்க்கும்போதே ஏதோ நானே மலைஏறுவதுபோன்று கால் கூசுகிறது, முதுகுதண்டு சில்லிடுகின்றது. அரைமணிநேரம் பார்த்ததாகவே தோன்றவில்லை. எத்தனை சுனைகள்! அனைத்தும் மன உறுதியுடன் கடந்தால் கடவுள் ஈசன் தரிசனம்! அற்புதம் கர்ணா👌👌👌👏👏👏👍🙌🏻🙏
சகோதரரே தாங்கள் மலையுச்சிக்கு செல்லும்போது அந்த வீடியோவையும் பிடித்துக்கொண்டு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சென்றுவந்தது அய்யன் எம்பெருமான் சிவபெருமான் ஆசீர்வாதம் கண்டிப்பாக இருப்பதால் மட்டுமே தங்களது இலக்கு சாத்தியமானது . மிகவும் அற்புதம் சகோதரரே !!
You are a Superman ❣️❣️❣️❣️ God bless you இந்த கானொளிக்கு மிக்க நன்றி பார்க்கமுடியாத ஒன்றை காணொளியாக எடுத்துக்காட்டி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சதித்து காட்டிய உங்கள் பயணம் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
One of the best trekking video of your channel. Just can't imagine how brave maratha soldiers were. Kudos to your efforts! Chatrapathi Shivaji Maharaj ki Jia!
கடினமான பாதையாக இருந்தாலும் அருமையாக இருந்தது உங்கள் பயணம்... மிக அற்புதமான கட்சிகள்.. மேலும் இது போன்ற ஸ்வரசியமான பயணங்கள் பாதுகாப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்கள்....🙏
நான் பார்த்த உங்கள் பதிவுகளில் ரொம்பவே பயந்த, வியந்த பதிவு இது. எந்த ஒரு பாதுகாப்புமின்றி செய்த ஒரு விஷயம். வாழ்க்கையில் ஜெயிக்கனும். நல்லாருக்கனும் வாழ்த்துக்கள்.
இது உண்மையிலேயே ஆபத்தான அசுர கோட்டை தான், ஆபத்து என்று தெரிந்தும் சத்ரபதி சிவாஜியின் கோட்டையே தெளிவாக காட்டியதற்கு மிக்க நன்றி...மிக உயரமான மலையில் ..,மிகவும் சாதாரணமான உங்களது பயணம் எங்களுக்கு தான் மரண பயத்தை ஏற்படுத்தியது.... நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துகள்
ஐயையோ தம்பி உயிருக்கு ஆபத்தான இந்த மாதிரி ஒரு இடத்துல ரொம்ப தைரியமா அசாத்தியமா ஏறிட்டீங்க கடைசியில் அந்த சிவனை பாக்கும்போது கடவுளே நீங்க இன்னும் ரெண்டு மூணு தடவை வந்து சிவனை கும்பிட்டு வந்து இருக்கலாம் உண்மையிலே பாராட்டும் தம்பி இந்த மாதிரி மழை எல்லாம் ஏறுவதற்கு கடவுளுடைய அனுகிரவும் கண்டிப்பா இருக்கணும் வாழ்த்துக்கள் பா
மிகச் சிறந்த தலைசிறந்த youtube பர்களில் நீங்களும் ஒருவர் உங்களின் செயலை பார்த்து நான் பிரமிக்கிறேன் நீங்கள் உச்சியில் சிவனை வழிபட்டது எனக்கு பேரின்பமாக உள்ளது :
24:52 இந்த காணொளி இட்டு ஒரு மாதம் ஆகிறது, நேரமின்மையால் அப்போது பார்க்க இயலவில்லை, இன்று எனக்கு சொல்லில் அடங்கா துக்கம் நெஞ்சில் குடிகொண்டுள்ளது. எதற்சியாக இந்த காணொளி பார்க்க வந்தேன், உங்களில் ஊக்கம் மிகுந்த சொற்களை கேட்டேன், ஒரு பிடிப்பு கிடைத்தது. நான் என் இலக்கை அடைவேன் யார் என்னை விட்டு சென்றாலும். நன்றி கருணா🙏
வணக்கம் சகோதரா. பிரமாண்டத்தை எவ்வளவு மிகைப்படுத்தினாலும் பிரமாண்டம்னு தான் சொல்ல முடியும். நீங்க போற பக்கமெல்லாம் மழை வருதுனா ...நல்ல காரியங்கள் நடக்கும் போது வருணபகவான் ஆசீர்வாதம் பண்றார்னு அர்த்தம் கணணா. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .வளர்க பயணம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஓம் நமசிவாய.
வணக்கம் நண்பரே இந்த வீடியோவை தற்போது தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதாவது 2023 டிசம்பரில் மிக மிக பிரம்மிப்பாகவும் வியப்பாகவும் உள்ளது அதுமட்டுமல்ல இது நாங்கள் நேரில் சென்று வந்த மாதிரி மனநிறைவு எனக்குள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தங்கள் பணி சிறக்கட்டும்
Bro salute to u....with no proper gears ...u climbed with one hand holding the camera...Ur guts n Ur instinct to climb the this narrow hill is mind blowing blowing...this video will take u places... keep Ur hard work....good job
அருமையான பதிவு அன்பு சகோதரரே இந்த பயணப்பதிவு மிகவும் பயங்கரமாக உள்ளது ஒவ்வரு முறையும் கோமிராவை திருப்பும் போது இதயதுடிப்பும் முச்சும் அதிகரித்தது நாங்களே மலை ஏறியது போல உள்ளது இந்த பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம்
Thank you and God for having shown us the wonderful Fort . It is really an Adventurous effort taken by you with the pure Mercy of Lord Shiva. I am so delighted at the same time little bit panic while you climb such a narrow and steep passage of the Fort. At last, you did it and shown us the Beautiful Temple of Lord Shiva who is the Creator of this Universe. With his will only you could climb this Fort. May God Bless you.
அண்ணே உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு அண்ணே🫂, எவ்வளவோ RUclipsrs க்கு கிடைக்கிற அங்கீகாரம் உனக்கு கிடைக்கலையே அண்ணே.. நிச்சயம் உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பெயர் சொல்லும்❤
Thambi...ur video came as a suggestion and now I'm a subscriber. Many Goosebumps...I am sure you will reach greater heights in life as well seeing your commitment towards your goal ...kudos brother... recording stuffs at such tough conditions is way impossible....God bless
One of the consistent and focused youtube content creator 👌 I kept watching u since when u started climbing TN Siddhar mountain for agathiar. I only can share my Love and Blessing to ur contribution for now but u deserve more reward and recognition bro 👏🙌 Prabhu Coimbatore
நெஞ்சு படபடக்கும் மலையேற்றம்.இந்தக் காணொளி காட்சிகள் மிக பிரமாண்டம்.மிகத் துணிச்சாலாக அதே நேரம் மிக ஜாக்கிரதையாக பயணத்தை மேற்கொண்டு அற்புதமான பதிவுகள் மிகப் பாராட்டுக்குரியது.அதிலும் வர்ணனை செய்து கொண்டு சென்றது மெய்சிலிர்க்க வைத்தது.மிக்க நன்றி.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் பல வெற்றிப் பயணங்கள்.
Wow கர்னா 👏👏👏👏👌👌👌👌 சிவாஜி மகாராஜாவையே விரம் பார்த்த மாதிரி இருக்கு . முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். 🎉🎉 மேலே போக மாட்டிர்கள் என்று நினைத்தேன் வெற்றி அடைந்து விட்டீர்கள். 👍
Yeppa dei vera level motivationl video da.... எனக்கு என்ன தோணுது ன இந்தஇடத்துக்கு நீ வரல கடவுள் கூட்டிட்டு வந்துருக்காரு போன ஜென்மத்துல ஏதும் சத்திரப்பதி சிவாஜி கூட போர் வீரரா கூட இருந்துருக்கலாம் ஓம் நமசிவாய ❤
Thank u brother for your moral support. Because so many people pull me down by their bad intentions .But you inspired a lot to move forward without thinking of anything negative. super.
what a video !!!!!!!👏🏻👏🏻 one of the best video, excellent drone shots , thrilled to watch . viewed multiple times , excellent editing . Congrats 🎉 you made it 🫡
இயற்கை எழில் வளம் நிறைந்த இந்த வீடியோவை நாங்கள் நேரில் சென்று கண்டது போல் மிகவும் மகிழ்ச்சி இந்த வீடியோவை பதிவு செய்யப்பட்டு தற்கு நன்றி தெரிவித்து கொள்கிரேன். வாழ்க வளச்சி பாதையில் வெல்க
OMG! This is the best video of yours and I appreciate your efforts and the risk of taking video, though I was sitting on a chair and watching the video my heart beat was as high as yours. Super, God bless you. Jai Bhavani! Chatrapati Sivaji Maharaj ki Jai!🕉️🙏
Its really amazing to see lord shiva temple on such a great fort...Truly amazing experience and really thanks for showing this risky fort...God bless you🙏🙏🙏
நீங்கள் ஏறி இறங்கியது என ஒரு வார்த்தை (வரத்தை ) !!!!! பயம்மா இருந்தது ,நீங்கள் கடவுளின் அருளால் safe ஆக இறங்க வேண்டுமே என்று,,, வாழ்த்துக்கள் BE SAFE ALWAYS , GOD BLESS YOU
ராவணன் கோட்டை, சிவாஜி கோட்டை அற்புதமான காட்சிகள் எல்லாம் எங்களுக்கு காண்பிக்கிறது மிகவும் பாராட்டத்தக்கது உங்கள் செயல்கள் இன்னும் பல இது மாதிரி நம் முன்னோர்களின் வாழ்ந்த வரலாறுகளை பார்க்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
I really appreciate your efforts bro. Same time I'm wondering how those people built that time 😮 and their thought process about building this .best wishes
தம்மி கர்ணா உங்கள் தைரியத்தையும் முயற்சியையும் மிகவும் பாராட்டுகிறேன். ஆபத்தான பயணம். மலேசியாவில் இருந்து நானும் உங்களோடு பயணித்தது போல் இருந்தது. மேலும் உஙகள் முயற்சி தொடர வாழ்த்துகள். உங்களுக்கு இறைவன் துணை என்றும் இருப்பதாக.
It's really wonderful. How they managed to build the fort and temple with cement and gates. How they carried them and bring it up? How many would have worked? You have used a ladder, but those days how they managed to get there
மக்களே இது உண்மையிலேயே ஆபத்தான அசுர கோட்டை தான், இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த கோட்டைய பற்றி ?!
வார்த்தைகள் இல்லை இறைவன் படைப்புக்கு
Andha vazhkai thathuvam mari dhan broo.. Endha malaiya irundhalu yeridalam
Keep going Anna ❤️ I love trekking
Bro apadiyae Mangi Tungi oru video podunga bro
ஆபத்தான பயணங்கள் வேண்டாம் தலைவா.
கர்ணா வீடியோ எடுகாட்டியும் பரவாயில்லை. பார்த்து பத்திரமாக வரவும். இவ்வளவு கஷ்டப்பட்டு மலை ஏறியது போல உன் புகழும் வின்னை தொடும் சிரமபடு சிகரம் தொடு வாழ்த்துகள் 💐💐💐♥️♥️♥️
ஆபத்து என்று தெரிந்தும் சத்ரபதி சிவாஜியின் கோட்டையே தெளிவாக காட்டியதற்கு மிக்க நன்றி ஜி 🧡
🙏🏽
@@TamilNavigation anna ippa vara va mattaringa yyy
Congratulations bro
நீங்கள் தான் உண்மையான ஹீரோ. மிக பெரிய வீரர். வாழ்த்துக்கள் பிரதர். God bless யூ. எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் இவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்க மாட்டார்கள். நன்றி நன்றி நான் உங்க வீரத்துக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏💐💐💐
கற்பனைக்கும் எட்டாத அற்புதமான ஆபத்தான மலையில் ஏறி வந்த உணர்வு நன்றி.
நாட்டின் வீர வரலாறை சொந்த உயிரை அடகு வைத்து பதிவு செய்த உங்களுக்கும் ஒளிபதிவாலருக்கும் 1000 நன்றிகள்👑👑👑
❤
அருமை...உங்களுக்கு இறைவன் அருள் கண்டிப்பாக உண்டு....ஜெய் சத்ரபதி சிவாஜி ❤🕉️🙏
மிக உயரமான மலையில் ..,மிகவும் சாதாரணமான உங்களது பயணம் எங்களுக்கு தான் மரண பயத்தை ஏற்படுத்தியது.... 👌👌👌
மிக்க நன்றி
@@TamilNavigation Very very thank you for your presentation.👏👏👏 But my humble request to you is kindly avoid such risky trecking because your life is so much valuable for us.
💯 unmai , very critical.
Ivlo risk la epd mobile handle panringa
True
சிறப்பு என்கிற வார்த்தை, உமது முயற்சிக்கு ஈடு கொடுக்காது.
வாழ்த்துக்கள்.
மஹா சத்ரபதி சிவாஜிக்கு ஜெய்.
🙏🏽
சத்ரபதி சிவாஜி அசரன் கோட்டை பயத்தை தந்தும் ..அதை எத்ர் கொண்டு எங்களுக்காக கடைசி வரைக்கும் மலை எறி சிவ பெருமானை காட்டியதற்கு கோடான கோடி தெறிவித்துக்கொள்கிறோம்....பயணத்தை பாதுகாக்க மேற்கொள்ளுங்க அண்ணா.......உங்களின் வரலாறு இந்த உலகம் பேசட்டும்......நன்றிமற்றும் மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
எந்த கருத்தும் விஷயமும் இல்லாமல் வீடியோ போடும் நபர்களுக்கு மத்தியில் இது போன்ற வீடியோ பதிவு மதிக்கப்டவேண்டியது...அதே நேரம் பாதுகாப்பு முக்கியம்...
தோழர்.. பாதுகாப்பு முக்கியம்.. பயணம் சிறக்க வாழ்த்துகள்..
நன்றி
என் மகனாக நினைத்து வாழ்த்துகிறேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். என்பதை நிரூபித்திருப்பதில், தெய்வானுக்ரஹமும் சேர்ந்திருக்கிறது. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன்.👍👍👍👍👍👍👌👌👌👌👏👏👏
இந்த ஆபத்தான மலை பயணத்தை காட்சி படுத்தியமைக்கு நன்றி. பாராட்டுக்கள்.
🙏🏽
வீடியோவ பாத்தே எனக்கு தலை சுத்திடுச்சு ப்ரோ... நீங்க எப்படி camera operate பண்ணி, மலை ஏறி, இறங்கவும் செஞ்சீங்களோ... பிரம்மிப்பா இருக்கு... ஒரு பெரிய salute!!!
கர்ணா...... கைகளில் ஈரம் இருந்தால் வழுக்கும். படிக்கும்போது.. மாறாட்டிய சிவாஜியின் தாடியும்.. அந்த முண்டசும் தான் நினைவுக்கு varugirathu.
அவ்வளவு பராகிராமம் வாய்ந்த வீரர்கள் ஏறி இறங்கிய வீரம் மிகுந்த வரலாறு படைத்த கோட்டையை தொட்டு வந்த வீரனே....!!!!🙏🙏❤️❤️🙏💪💪💪💪💪💪
முயற்சி செய்தால் இமயத்தையும் தொடலாம் என்பதற்கு இவரின் பயணம் சான்று வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉
நன்றிங்க
😮😮😮❤
Yes Exactly
ஊம்பலாம்
தில்லு தம்பி இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும் வாழ்க வளமுடன் ❤
நன்றிங்க
கைல வேர கேமரா...head camera use panunga bro
@@TamilNavigation
அன்பு சகோதரருக்கு அன்பானா வணக்கங்கள் மேல ஏறி நீங்கா போகும்போது ஒவ்வொரு நிமிடமும் நான் தான் பயந்து கொண்டு இருந்தேன். உங்களுடையா பயணம் மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெறா வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
நன்றி
@@TamilNavigation சகோதர தயவு செஞ்சு நன்றிகள் சொல்லாதீர்கள் இது என்னுடையா கடமை நீங்கள் என்னோடு சகோதரர்கள் பாதுகாக்க வேண்டியது
Hi
Hi bro Good mornig h"ve a bice day take care be safe bro
@@priyankas2357 jn 5G
மிக்க நன்றி. இது போல மலை ஏறுவது என்னை போல 60 வயதானவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலை. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கும் அருமையான ஒரு அனுபவம். ஏறுவதை விட இறங்குவது இன்னும் கடினம் என்று தோன்றுகிறது .
அன்பு தம்பி கர்ணா
எத்தனையோ காணொளிகள் வந்தாலும் உமது காணொளி மட்டும் வரலாற்று பிரியர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக உள்ளது.
நன்றி.இயற்கை நேசிப்பதும்
சிற்பங்களை நேசிப்பதும்
மிகமிக அருமை.
வாழ்த்துக்கள்.
ஆபத்தான மலை பார்க்கவே நடுக்கமாக உள்ளது,உங்கள் முயற்சி வெற்றி பெற்றுள்ளது, வாழ்துக்கள் தம்பி.
🙏🏽
நண்பரே, பார்க்கும் எங்களுக்கே இவ்வளவு படபடப்பு.. இருந்தும் ஏறிய உங்களுக்கு வாழ்த்துக்கள். சிவன் தரிசனம் எங்களுக்கும் கிடைத்ததுக்கு நன்றி..
தில்லு தம்பி ஒவ்வொரு நிமிடமும் நான் தான் பயந்து கொண்டு இருந்தேன். உங்களுடையா பயணம் மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெறா வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
மிக்க நன்றி
Karuna sir very good job.
எதிரி படையால அவ்ளோ சீக்கிரம் மேல ஏற முடியாது
சத்ரபதி சிவாஜி 🥵🔥🚩
தம்பி உண்மையிலேயே நீ வெற்றி வீரன் பார்க்கும்பொழுது நானே அந்த இடத்தில் இருப்பதைப் போல் உணர்வு நெஞ்சே பதைபதைத்து தம்பி உனக்கு ஆயுசு நூரு நீ வாழ்க வளமுடன்
அடேங்கப்பா! ஒவ்வொரு வினாடியும் பார்க்கும்போதே ஏதோ நானே மலைஏறுவதுபோன்று கால் கூசுகிறது, முதுகுதண்டு சில்லிடுகின்றது. அரைமணிநேரம் பார்த்ததாகவே தோன்றவில்லை. எத்தனை சுனைகள்! அனைத்தும் மன உறுதியுடன் கடந்தால் கடவுள் ஈசன் தரிசனம்! அற்புதம் கர்ணா👌👌👌👏👏👏👍🙌🏻🙏
ஓம் நமசிவாய இந்த இடத்திற்க்கு போகமுடியத ஒரு சிலருக்கு உங்களை போன்றவர்கள் எடுத்து காட்டியதற்க்கு மிக்க நன்றி ஐயா
துணிச்சலான பயணம் வாழ்த்துகள் சகோதரரே...
அருமை.எங்களால் பார்க்க முடியாத இடங்களை காட்டியதற்கு நன்றி.
உங்கள் மனது மென்மையானது. இந்த அதிசயம் நம் தமிழனுக்கு மிகப் பெரிய பெறும்!!! உங்கள் பயணம் தொடர என் மனப்பூர்வமான வணக்கம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு.
பல நாட்களுக்கு முன்பு உங்களிடம் இருந்து வரும் என்று நினைத்த வீடியோ..... இப்போது கிடைத்த சந்தோஷத்தில்.... #விடாமுயற்சி#
கிடைத்ததில் மகிழ்ச்சி
மெய் சிலிர்க்க வைத்த வீடியோ இது. மிக்க நன்றி.
சகோதரரே தாங்கள் மலையுச்சிக்கு செல்லும்போது அந்த வீடியோவையும் பிடித்துக்கொண்டு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சென்றுவந்தது அய்யன் எம்பெருமான் சிவபெருமான் ஆசீர்வாதம் கண்டிப்பாக இருப்பதால் மட்டுமே தங்களது இலக்கு சாத்தியமானது . மிகவும் அற்புதம் சகோதரரே !!
நன்றி
நீங்கள் ஏறும்போது எங்களுக்கு மூச்சு வாங்குகிறது மிக சிரமமான பயணம் நம்பருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்
You are a Superman ❣️❣️❣️❣️ God
bless you
இந்த கானொளிக்கு மிக்க நன்றி பார்க்கமுடியாத ஒன்றை காணொளியாக எடுத்துக்காட்டி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சதித்து காட்டிய உங்கள் பயணம் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
One of the best trekking video of your channel. Just can't imagine how brave maratha soldiers were. Kudos to your efforts! Chatrapathi Shivaji Maharaj ki Jia!
Thanks 🙏🏽
Jai Shivaji 🔥
Brave is Karna 😂
Yes, brave is karna in his hometown not here at maratha place😎
கடினமான பாதையாக இருந்தாலும் அருமையாக இருந்தது உங்கள் பயணம்... மிக அற்புதமான கட்சிகள்.. மேலும் இது போன்ற ஸ்வரசியமான பயணங்கள் பாதுகாப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்கள்....🙏
❤
நான் பார்த்த உங்கள் பதிவுகளில் ரொம்பவே பயந்த, வியந்த பதிவு இது. எந்த ஒரு பாதுகாப்புமின்றி செய்த ஒரு விஷயம். வாழ்க்கையில் ஜெயிக்கனும். நல்லாருக்கனும் வாழ்த்துக்கள்.
இது உண்மையிலேயே ஆபத்தான அசுர கோட்டை தான், ஆபத்து என்று தெரிந்தும் சத்ரபதி சிவாஜியின் கோட்டையே தெளிவாக காட்டியதற்கு மிக்க நன்றி...மிக உயரமான மலையில் ..,மிகவும் சாதாரணமான உங்களது பயணம் எங்களுக்கு தான் மரண பயத்தை ஏற்படுத்தியது.... நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துகள்
ஐயையோ தம்பி உயிருக்கு ஆபத்தான இந்த மாதிரி ஒரு இடத்துல ரொம்ப தைரியமா அசாத்தியமா ஏறிட்டீங்க கடைசியில் அந்த சிவனை பாக்கும்போது கடவுளே நீங்க இன்னும் ரெண்டு மூணு தடவை வந்து சிவனை கும்பிட்டு வந்து இருக்கலாம் உண்மையிலே பாராட்டும் தம்பி இந்த மாதிரி மழை எல்லாம் ஏறுவதற்கு கடவுளுடைய அனுகிரவும் கண்டிப்பா இருக்கணும் வாழ்த்துக்கள் பா
நீங்க நிஜமாவே வந்துட்டேங்க என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷம் அதே நேரம் மீண்டும் இறங்க வேண்டுமே என நினைக்கும் போது கதி கலங்குகின்றது.வாழ்த்துக்கள்.
மிகச் சிறந்த தலைசிறந்த youtube பர்களில் நீங்களும் ஒருவர் உங்களின் செயலை பார்த்து நான் பிரமிக்கிறேன் நீங்கள் உச்சியில் சிவனை வழிபட்டது எனக்கு பேரின்பமாக உள்ளது :
24:52 இந்த காணொளி இட்டு ஒரு மாதம் ஆகிறது, நேரமின்மையால் அப்போது பார்க்க இயலவில்லை, இன்று எனக்கு சொல்லில் அடங்கா துக்கம் நெஞ்சில் குடிகொண்டுள்ளது. எதற்சியாக இந்த காணொளி பார்க்க வந்தேன், உங்களில் ஊக்கம் மிகுந்த சொற்களை கேட்டேன், ஒரு பிடிப்பு கிடைத்தது. நான் என் இலக்கை அடைவேன் யார் என்னை விட்டு சென்றாலும். நன்றி கருணா🙏
வணக்கம் சகோதரா. பிரமாண்டத்தை எவ்வளவு மிகைப்படுத்தினாலும் பிரமாண்டம்னு தான் சொல்ல முடியும். நீங்க போற பக்கமெல்லாம் மழை வருதுனா ...நல்ல காரியங்கள் நடக்கும் போது வருணபகவான் ஆசீர்வாதம் பண்றார்னு அர்த்தம் கணணா. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .வளர்க பயணம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉 ஓம் நமசிவாய.
வணக்கம் நண்பரே இந்த வீடியோவை தற்போது தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதாவது 2023 டிசம்பரில் மிக மிக பிரம்மிப்பாகவும் வியப்பாகவும் உள்ளது அதுமட்டுமல்ல இது நாங்கள் நேரில் சென்று வந்த மாதிரி மனநிறைவு எனக்குள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் தங்கள் பணி சிறக்கட்டும்
நான் என்ன நினைக்கிறனோ அதையே அனைவரும் சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள்
Bro salute to u....with no proper gears ...u climbed with one hand holding the camera...Ur guts n Ur instinct to climb the this narrow hill is mind blowing blowing...this video will take u places... keep Ur hard work....good job
🙏🏽
@@TamilNavigation anna wear the camera holding thread someting like that
உங்களின் இந்த மலையின் மீதான முயற்சி மலையேற்றத்தில் பெரிய சாகசமே...தொடரட்டும் ...சாகச பயணங்கள்......
தம்பி.நீங்கமலைஏரியிரங்கினது.பார்த்து.எனக்குகால்கள்.நடுங்கிடுச்சு.கவனம்தேவை.வாழ்த்துகள்.👍👍👍👍👍👍
நன்றி
நீங்க மேல ஏரும்போது எனக்கு உயிர்போயி போயி வருது பா... நீ நல்லா இருக்கணும்... இறைவன் ஆசீர்வதிப்பார் உன்னை....
அருமையான பதிவு அன்பு சகோதரரே இந்த பயணப்பதிவு மிகவும் பயங்கரமாக உள்ளது ஒவ்வரு முறையும் கோமிராவை திருப்பும் போது இதயதுடிப்பும் முச்சும் அதிகரித்தது நாங்களே மலை ஏறியது போல உள்ளது இந்த பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம்
மிகவும் தைரியம் தன்னம்பிக்கையோடு வெற்றியின் உச்சத்தை எட்டிப்பிடித்த வீர மகன்களை பெற்ற உங்கள் தாயின் பாத்த்திற்கு வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
உண்மை,உண்மை
மிகவும் ஆபத்தான பயணம் தான் அண்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐
மிக மிக அருமை
மனஉருதி இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் வீடியோ அருமை
இந்த இடம் பார்த் மகிழ்ச்சி அண்ணா
நம் பாரதத்தின் வரலாற்றை தேடி போகும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி.
நண்பா ஏறியதே இவ்வளவு பீதியை கிளப்புகிறது...எப்படி இறங்கினார்கள் நினைத்தாலே இதயம் பட படக்கிறது.....u r good soldier ❤
தம்பி நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க. நன்றி🙏💕
மிக்க நன்றிங்க
Thank you and God for having shown us the wonderful Fort . It is really an Adventurous effort taken by you with the pure Mercy of Lord Shiva. I am so delighted at the same time little bit panic while you climb such a narrow and steep passage of the Fort. At last, you did it and shown us the Beautiful Temple of Lord Shiva who is the Creator of this Universe. With his will only you could climb this Fort. May God Bless you.
ஜெய் பாவானி..!
ஜெய் சிவாஜி..!
சத்ரபதி சிவாஜி மகாராஜ்க்கு ஜெய்..!
ஹர ஹர மகாதேவா..!
அண்ணே உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு அண்ணே🫂, எவ்வளவோ RUclipsrs க்கு கிடைக்கிற அங்கீகாரம் உனக்கு கிடைக்கலையே அண்ணே.. நிச்சயம் உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பெயர் சொல்லும்❤
உங்க முயற்சி வாழ்த்துக்கள் 🥰 மற்றும் உங்க தான் நம்பிக்கை வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
Thambi...ur video came as a suggestion and now I'm a subscriber. Many Goosebumps...I am sure you will reach greater heights in life as well seeing your commitment towards your goal ...kudos brother... recording stuffs at such tough conditions is way impossible....God bless
சத்திரபதி சிவாஜி மஹாராஜா 🕉️📿🚩👑
அன்று இருந்தவர்கள் இந்த மலையை ஏறியதில் ஆச்சரியம் இல்லை. இந்த காலத்தை சேர்ந்த நீங்கள் ஏறியது, உண்மையான சிவாஜி நீங்கள்தான்!
பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த இடம் சுற்று புறம் மிக அருமை. உங்களுக்கும் உங்கள் குழுவினர்கள் மிக்க நன்றி
வாழ்த்துக்கள்.
நீங்கள் ஒரு உண்மையான hero. மாவீரன்
Drone shots of this channel are always awesome!! ❤️ I just loved it!!
Thanks
அருமை ப்ரோ மெய் சிலிர்க்கிறது உங்களின் விடா முயற்சி இனியும் தொடரட்டும்
எனக்கும் தாங்க
One of the consistent and focused youtube content creator 👌 I kept watching u since when u started climbing TN Siddhar mountain for agathiar. I only can share my Love and Blessing to ur contribution for now but u deserve more reward and recognition bro 👏🙌 Prabhu Coimbatore
நெஞ்சு படபடக்கும் மலையேற்றம்.இந்தக் காணொளி காட்சிகள் மிக பிரமாண்டம்.மிகத் துணிச்சாலாக அதே நேரம் மிக ஜாக்கிரதையாக பயணத்தை மேற்கொண்டு அற்புதமான பதிவுகள் மிகப் பாராட்டுக்குரியது.அதிலும் வர்ணனை செய்து கொண்டு சென்றது மெய்சிலிர்க்க வைத்தது.மிக்க நன்றி.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.தொடரட்டும் பல வெற்றிப் பயணங்கள்.
ஏப்ரா தம்பி நாவேண்டிக்கிட்டே கடைசிவரைக்கும் பார்த்தேன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் பயணம் மலேசியாவில் இருந்து
Aum Shivam. Excellent video. We have to thank Shivaji for his efforts to keep Sanatha Dharma alive.
I only can feel how blessed u r brother.. infact not all can go n visit historical places..
World record
Thanks
அற்புதம் கருணா..... நானே ஏறி அனுபவித்தது போல இருந்தது... உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சூப்பர் ப்ரோ, உங்கள விட எனக்கு தான் பயமாக இருந்தது, 👌ஹீரோ
Literally tears on my Eyes🥲 ...one of the best youtube i ever seen ..what an effort brother ..you nailed it ..each and every sec was worth to watch .
🙏🏽🤠😊🙌
Best photography, realistic! Top of all the words you spoke at the top were a lesson and I took it for me. Wish you a healthy and long life sir
Thanks
சத்ரபதி சிவாஜி அன்று இந்தியாவை காக்க இறைவனால் அனுப்பப்பட்ட மாமன்னர்.
வாழ்க அவரது புகழ்.
Wow கர்னா 👏👏👏👏👌👌👌👌 சிவாஜி மகாராஜாவையே விரம் பார்த்த மாதிரி இருக்கு . முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். 🎉🎉 மேலே போக மாட்டிர்கள் என்று நினைத்தேன் வெற்றி அடைந்து விட்டீர்கள். 👍
Yeppa dei vera level motivationl video da.... எனக்கு என்ன தோணுது ன இந்தஇடத்துக்கு நீ வரல கடவுள் கூட்டிட்டு வந்துருக்காரு போன ஜென்மத்துல ஏதும் சத்திரப்பதி சிவாஜி கூட போர் வீரரா கூட இருந்துருக்கலாம் ஓம் நமசிவாய ❤
Thank u brother for your moral support. Because so many people pull me down by their bad intentions .But you inspired a lot to move forward without thinking of anything negative. super.
பாதுகாப்பு முக்கியம் ஐயா
what a video !!!!!!!👏🏻👏🏻 one of the best video, excellent drone shots , thrilled to watch . viewed multiple times , excellent editing . Congrats 🎉 you made it 🫡
Thanks 🙏🏽
இயற்கை எழில் வளம் நிறைந்த இந்த வீடியோவை நாங்கள் நேரில் சென்று கண்டது போல் மிகவும் மகிழ்ச்சி இந்த வீடியோவை பதிவு செய்யப்பட்டு தற்கு நன்றி தெரிவித்து கொள்கிரேன். வாழ்க வளச்சி பாதையில் வெல்க
ஆபத்து என்று தெரிந்தும் சத்ரபதி சிவாஜியின் கோட்டையே தெளிவாக காட்டியதற்கு மிக்க நன்றி ஜி 🧡
OMG! This is the best video of yours and I appreciate your efforts and the risk of taking video, though I was sitting on a chair and watching the video my heart beat was as high as yours. Super, God bless you. Jai Bhavani! Chatrapati Sivaji Maharaj ki Jai!🕉️🙏
🔥🙏🏽
Its really amazing to see lord shiva temple on such a great fort...Truly amazing experience and really thanks for showing this risky fort...God bless you🙏🙏🙏
🙏🏽
For your earnest effòrts the
Almighty is with ýòù
Really thrilled. Btw please take more precautions on such a dangerous place
Sure, Thanks
ரொம்ப அருமையான பதிவு. நன்றி. உங்களுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் ஏறி இறங்கியது என ஒரு வார்த்தை (வரத்தை ) !!!!! பயம்மா இருந்தது ,நீங்கள் கடவுளின் அருளால் safe ஆக இறங்க வேண்டுமே என்று,,, வாழ்த்துக்கள் BE SAFE ALWAYS , GOD BLESS YOU
Appreciate u r hardwork and dedication.....video quality very nice Energetic drone view Fantastic.......Take care of your safety❤👍👍👍
Thanks
ஒவ்வொரு கோட்டை உச்சியை நீங்கள் அடையும் போது அதை ஆண்ட மன்னன் நீங்களாகவே உணர்கின்றேன் கர்ணா அண்ணா....
நன்றி
ராவணன் கோட்டை, சிவாஜி கோட்டை அற்புதமான காட்சிகள் எல்லாம் எங்களுக்கு காண்பிக்கிறது மிகவும் பாராட்டத்தக்கது உங்கள் செயல்கள் இன்னும் பல இது மாதிரி நம் முன்னோர்களின் வாழ்ந்த வரலாறுகளை பார்க்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
வாழ்த்துகள் சகோதரா.மென்மேலும் இதுபோன்ற சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துகள்.பார்க்கும்போது எங்களுக்கு நடுக்கமாக இருந்தது.சவால் சவால்
Climbing is so difficult...imagine how difficult it would have been to construct stairs in that place 😮
I really appreciate your efforts bro. Same time I'm wondering how those people built that time 😮 and their thought process about building this .best wishes
இது வரலாறு மிக சிரமமான பதிவு பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லுங்கள்
பாராட்டுகிறேன்
Hands off brother pakkum bothe heart beat bayangarama erukku. History pidikravungalukku oru eye treat. Thank you so much om namah shivaya
தம்மி கர்ணா உங்கள் தைரியத்தையும் முயற்சியையும் மிகவும் பாராட்டுகிறேன். ஆபத்தான பயணம். மலேசியாவில் இருந்து நானும் உங்களோடு பயணித்தது போல் இருந்தது. மேலும் உஙகள் முயற்சி தொடர வாழ்த்துகள். உங்களுக்கு இறைவன் துணை என்றும் இருப்பதாக.
It's really wonderful. How they managed to build the fort and temple with cement and gates. How they carried them and bring it up? How many would have worked?
You have used a ladder, but those days how they managed to get there
Yes, Mesmerizing
Really Amazing bro❤.. Hats off🎉❤👍...
Thanks
@@TamilNavigation 💙