இன்று 9.4.23.ஞாயிற்றுக்கிழமை தான் உங்கள் மூலமாக ஈசனின் கைலாயத்தை கண்டு மகிழ வேண்டுமென்று அந்த ஈசன் என் தலை எழுத்தில் எழுதியுள்ளார். கைலாயத்தை பற்றி படித்தள்ளேன் இப்போதும் மிஸ்டர் தமிழன் சேனலில் "சிவன் ஸ்டோரி)பார்க்கின்றேன். ஆனால் இப்போ உங்கள் வீடீயோ மூலமாக தான் உண்மையான கைலாயத்தை கைலாயத்தை பார்க்கின்றேன். நீங்கள் எங்கு இருந்தாலும் குடும்பத்தோடு ஈசனின் ஆசீர்வாதத்தோடு வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க வளர்க ❤❤❤ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🇸🇦🇱🇰❤
தம்பி இந்த வீடீயோவ பார்த்ததும் என் உடம்பு சிலிர்த்தது. நீங்கள் அந்த கோவிலுக்கு நல்ல படியாக போய் திரும்பி வரவேண்டுமென இந்த வீடீயோவ பார்த்துக்கொண்டு அந்த ஈசனை வேண்டிக்கொண்டேன். ஓம் நமசிவாய 🙏 வீடீயோவ பார்க்க அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது ஒவ்வொருவரும் பேசுவதை கேட்டு நானும் போக வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அந்த ஈசனின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சயமாக நான் இறப்பதற்கு முன்பாக போய்வருவேன் தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🔱🙏 சவூதியிலிருந்து நான் 🇸🇦🇱🇰
Velliangiri trekking is a lifetime experience...💞💞 ovvoru malai layum pala ninaivugal irukku😇From 4th to 7th malai we can see beautiful views of western ghats.. 7th malai la sudden uh fog vandhu chillunu mazha penjadhu adhu semma feel full uh irundhuchu. 7th hill eppadaa mudiyum nu irukkum. Andha malai mattum romba height uh irukkum
Romba lucky person Allu thambi nee malai yearathu summa illa nee puniyam panni irukka adha Shivan arul irudhaatha yeara mudium Om nama shivaaya🙏🙏🙏🙏💯💯💯💯
I think u r blessed..intha place ku varanum na romba blessing venum shivan avarata❤❤❤🕉🔱🔥🔥🔥enala pogamudiyala🥺nega boy nala joly ah elam orum suthipakuriga...enjoy bro...tis is my fav video bro❤
48.25 that was the one of the best clip because after all faced all problems u come to the end that time i can feel u r mind, brain, heart is very smooth and silence i cant tell the words but i can feel the real Bhakti Lord SHIVE bless u, I am a coimbatore guy i climb every Shivarathi night and i give u a tip please if u climb another time do this because first hill and last hill is very difficult, when u start climbing the 7 hill kindly listen the Mantra song that was SRI RUDRAM it will surely give the energy and u can feel the Lord Shiva, OM NAMAH SHIVAYA. Thanks.
Hiii Alameen bro...na inum full video pakala but ipathan link pathathum vanthutan bcoz my favvvvvvvv place....Om Namashivya...Eesan...❤❤❤🔱🕉🔥🔥🔥🔥🔥En kadhal..shivan..❤🙏🤍
Your video showing Velliangiri mountain climb was an excellent experience for us. Unlike other video makers you have covered a lot of details and the camera angles were so beautiful. We felt as if we were climbing with you. The details you told were so interesting. God bless you. I would like to see more of your videos on RUclips.
Yanakum shiva god dhan romba estam na..shivan mayla romba love kuda sollalam..avalovu pudikum ninga romba lucky na..yanakum thiruvannamalai and chidhambaram kovil parkanum romba asai alameen anna..yapoludhu shiva god parka tharisanam kidaikum theyriyala na..valga valamudan u and all ur teams and familys...god bless you all..keep going more travels na..
எனக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கூட கெடையாது அண்ணா.. உங்க 2,3 வீடியோஸ் பாத்த பிறகு எனக்கு செம கடவுள் நம்பிக்கை வந்துடுச்சி. இது போல புனித இடங்களுக்கு போகணும்னு ஆசையா இருக்கு
ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க. நாதனந்தான் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க நோகாழி ஆண்ட குரு மனிதானதான் வாழ்க.ஆகமும் ஆகிநின்ற அன்னிய பழந்தான் வாழ்க.... ஓம் நமசிவாய பெண்கள் போக முடியுமா
Congrats allu... Vasu theduvaru seekiram ponga... But ithu maathiri sivan hils innum neraya irukku allu... Ok na sollunga location share pandren.... Om nama shivaya.... Nalla good energy storage pannitu aprm pei video edukka ponga alluuuuu 🧘♂️
Subscribe and support guys 💕அன்பே சிவம்
Bro naanga today velliangiri malai ponom
🎉
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி தம்பி வயதானவர்களுக்கு இந்த வீடியோ பெரிய அளவில் உதவி கண்களுக்கு பாக்கியம் நன்றி❤❤🎉🎉🎉,,🙏🙏🙏🙏
எங்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் காசி காசி மிகவும் மிகவும் சூப்பர் தம்பி
இன்று 9.4.23.ஞாயிற்றுக்கிழமை தான் உங்கள் மூலமாக ஈசனின் கைலாயத்தை கண்டு மகிழ வேண்டுமென்று அந்த ஈசன் என் தலை எழுத்தில் எழுதியுள்ளார். கைலாயத்தை பற்றி படித்தள்ளேன் இப்போதும் மிஸ்டர் தமிழன் சேனலில் "சிவன் ஸ்டோரி)பார்க்கின்றேன். ஆனால் இப்போ உங்கள் வீடீயோ மூலமாக தான் உண்மையான கைலாயத்தை கைலாயத்தை பார்க்கின்றேன். நீங்கள் எங்கு இருந்தாலும் குடும்பத்தோடு ஈசனின் ஆசீர்வாதத்தோடு வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க வளர்க ❤❤❤
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🇸🇦🇱🇰❤
I went 3 times such wonderful experience God its great ellem Shiva mayam
சிவன் அருளால் சதுரகிரி 2 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 3 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼 ....
தம்பி இந்த வீடீயோவ பார்த்ததும் என் உடம்பு சிலிர்த்தது. நீங்கள் அந்த கோவிலுக்கு நல்ல படியாக போய் திரும்பி வரவேண்டுமென இந்த வீடீயோவ பார்த்துக்கொண்டு அந்த ஈசனை வேண்டிக்கொண்டேன். ஓம் நமசிவாய 🙏 வீடீயோவ பார்க்க அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது ஒவ்வொருவரும் பேசுவதை கேட்டு நானும் போக வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அந்த ஈசனின் ஆசீர்வாதம் கிடைத்தால் நிச்சயமாக நான் இறப்பதற்கு முன்பாக போய்வருவேன்
தென்நாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🔱🙏 சவூதியிலிருந்து நான் 🇸🇦🇱🇰
Om Namah Shivaya
நன்றி தம்பி அருமையான பதிவு உண்மையில் நான் இந்தியாவில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பான உங்கள் பயணம் தொடரட்டும் நன்றி தம்பி
You are gifted person you made me to see the whole journey you got SIVAN blessing Devi Malaysia
ஓம் நமசிவாய நான் 18 வருசம் சென்றேன் இந்த வருடம் மும் செல்வேன் ஓம் நமசிவாய
Velliangiri trekking is a lifetime experience...💞💞 ovvoru malai layum pala ninaivugal irukku😇From 4th to 7th malai we can see beautiful views of western ghats.. 7th malai la sudden uh fog vandhu chillunu mazha penjadhu adhu semma feel full uh irundhuchu. 7th hill eppadaa mudiyum nu irukkum. Andha malai mattum romba height uh irukkum
Romba lucky person Allu thambi nee malai yearathu summa illa nee puniyam panni irukka adha Shivan arul irudhaatha yeara mudium Om nama shivaaya🙏🙏🙏🙏💯💯💯💯
Om namah shivaya 🙏 enaku ange PONA oru feeling bro,tq so much,love from Malaysia❤
வாழ்க. வளமுடன். ❤❤🎉🎉🎉
உங்கள் முயற்சிக்கு நன்றி
I think u r blessed..intha place ku varanum na romba blessing venum shivan avarata❤❤❤🕉🔱🔥🔥🔥enala pogamudiyala🥺nega boy nala joly ah elam orum suthipakuriga...enjoy bro...tis is my fav video bro❤
Amazing travel .pakkave happy a irukku.Alamen nengga romba kuduthu vecirikingga .kadavul unggalaku tunai varuvar .om namashivaya🙏🙏🙏🙏
🔱 ஓம் நமச்சிவாய 🔱
Waiting for your video Bro....big fan for your Tamil...Love from Bangalore....
48.25 that was the one of the best clip because after all faced all problems u come to the end that time i can feel u r mind, brain, heart is very smooth and silence i cant tell the words but i can feel the real Bhakti Lord SHIVE bless u, I am a coimbatore guy i climb every Shivarathi night and i give u a tip please if u climb another time do this because first hill and last hill is very difficult, when u start climbing the 7 hill kindly listen the Mantra song that was SRI RUDRAM it will surely give the energy and u can feel the Lord Shiva, OM NAMAH SHIVAYA. Thanks.
ஓம் நமசிவாய
Bro video super nagalum travel pannunathu pollla iruthuchi tnx bro🙏ஓம் நமசிவாய 🙏
Good work keep it up and God bless you 👍🏿
Arumai thambi...3 murai Isha poi eruken...Vellayanggiri Malai poga mudiyala... thanks pa...im fm Malaysia...nice video...
ஓம் நமச்சிவாய நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்
Alameen Ji really superb.... Final place of lord Shiva temple looks amazing.... Hats off to u.... ஓம் நமச்சிவாய..... Gopinath, Pondicherry
Hiii Alameen bro...na inum full video pakala but ipathan link pathathum vanthutan bcoz my favvvvvvvv place....Om Namashivya...Eesan...❤❤❤🔱🕉🔥🔥🔥🔥🔥En kadhal..shivan..❤🙏🤍
Alameen...ji..
Thanks...for...your...videos...❤ji
Your video showing Velliangiri mountain climb was an excellent experience for us. Unlike other video makers you have covered a lot of details and the camera angles were so beautiful. We felt as if we were climbing with you. The details you told were so interesting. God bless you. I would like to see more of your videos on RUclips.
❤️ஓம் சிவாயநம 🙏🙏நான் முன்று வருடம் சென்றுவந்தேன் 2023ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Hi Alameen bro just now I saw ghost video it's awesome 😎 overnight stay video
Yanakum shiva god dhan romba estam na..shivan mayla romba love kuda sollalam..avalovu pudikum ninga romba lucky na..yanakum thiruvannamalai and chidhambaram kovil parkanum romba asai alameen anna..yapoludhu shiva god parka tharisanam kidaikum theyriyala na..valga valamudan u and all ur teams and familys...god bless you all..keep going more travels na..
Thank you so much na wishesku..god bless you too
Thanks Bro you took us all to a divine journey 😍🙏Om Namah Shivaya🙏
Hi brother you explain very good i like I'm Sri Lanka now Kuwait thanks 🙏👍❤
Awesome nd hat's off to u r effort bro.... Really I felt the experience by this vdo... thanks a lot...om Namah Shivay 🔥
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
Rampa nantri anna manasukku santhosama erukku thankyou
எனக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கூட கெடையாது அண்ணா.. உங்க 2,3 வீடியோஸ் பாத்த பிறகு எனக்கு செம கடவுள் நம்பிக்கை வந்துடுச்சி. இது போல புனித இடங்களுக்கு போகணும்னு ஆசையா இருக்கு
Nice 🙂
❤super bro வாழ்க வளமுடன்❤
I just visited yesterday..
Thank You Watch' For Vedio Very Peaceful 🎉
Enjoy
Pro Unga video Parthen God bless keedaiththa mananiraivu keedaithathu
Video semmmaya eduthurikiga vry pleasant...ah...peace...blessed...👍 bro❤
Super alameen bro
Wow super brother Really video super 🤲🤲 God bless you 🙏🙏🙏🙏
Bro attapadi va bro evide nala places undu
Al Ameen brother, super எம்மதமும் சம்மதம்
First Comment
Hai allu, ❤️Thanks for this video, ✨I'm so grateful fr ur subscriber 😭because of I saw this opportunity to saw my god Siva🙏
സൂപ്പർ ബ്രോ പൊളിച്ചു ❤️❤️❤️👌👌👌👌
Happy journey bro .. thank u for this video ❤😊
Bro nega sema Alu bro ungala meet pani ingakuda travel pananum❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🧡❤️🧡❤️🧡❤️🧡🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡🧡🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡🧡🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡🧡🧡🧡❤️🧡❤️🧡❤️🧡🧡🧡🙏
Fabulous bro ❤️🔥🔥🔥🔥🔥om சிவ சிவ
Bhai afho theknamo.acha lahragae....god Siva neril.parththathupola lahragae❤Siva Siva....
Mon nannayi thamil samsarikkunnundu.good video
Supper supper 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
Gray wolf Vasu ❤️💥💪
Oom namasivaya🙏🙏🙏🙏🥺🥺
Nice Trip of Velliangiri Hills . 👌Bro.
Namalay travel panitu vantha madiri irunthuchu.. Nice...🤩 - VTravel Tamil Vlog
Super 👌👌video 🙏🙏🙏🙏
ALAMEEN YOU ARE A REALLY GOD-GIFTED PERSON. YOU GAVE ME THE CHANCE TO WORSHIP SWAMIJEE ONLINE. LOVE YOU SO MUCH OM NAMASHIVAYA
You're most welcome
👍👍👌👌👍👍❤❤
சிவனருள் கிடைக்கட்டும்.
WonderfuI video bro from singapore
அருமையான பதிவு அல் அமின் சகோதரரே❤❤❤❤❤
Nanumpoyurikebroeshaesha.vellaigirimalaisuper
Super Super
SOOPER ALLU
Super Bro
Really super bro we felt like we saw along with u really super bro u should us shivan super ❤
Very nice brother i am from SRI LANKA
super ji its nice place ❤️❤️
I'm in Salem. Last month thaan Vellaingiri malai-ku poitu vandhen
Nice video 👌👌👍👍🌹🌹
ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க. நாதனந்தான் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க நோகாழி ஆண்ட குரு மனிதானதான் வாழ்க.ஆகமும் ஆகிநின்ற அன்னிய பழந்தான் வாழ்க.... ஓம் நமசிவாய பெண்கள் போக முடியுமா
Hi bro super video vera level bro from Siva Malaysia ❤️🎉
Bro naan isha kovil ku ponen bro supera irunthuchu bro vellian giri kovil vinayagar kovil ponen bro love you bro
Hi Anna nenga Tamil nalla ppesaringa ❤❤ Nan Sivan kumbiduva om namasivaya yennakum esha kum varanum asai nadakkuma pakkanum
This place as called u by itself not all can do this only by shivan blessings only u can fill it
ஓம் நமசிவாய❤...super bro❤
Super bro.....
ஓம் நமசிவாய இந்த வீடியோவை தந்த உங்களுக்கு நன்றி
I am waiting
Super bro from KGF (Karnataka)...
By, vasu, we know you, now you're rocking
Nice video bro…from Malaysia tamilan
ஹாய் அல் அமீன் வாசு எப்படி இருக்கான் வெங்கட் எப்படி
இருக்கான் நீங்க எப்படி இருக்கீங்க கேட்டதா சொல்லுங்க ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌
Happy journey 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Watching from Myan Mar.
Thanks for sharing.
Stay connected
Allu, that was a divine intervention
Bro neenga thiruvannamalai district, polur taluk,. Parvathamalai temple ponga bro Seema experience ah irukum
thalaivan valge
Allu love u bro enakku pudicha kovil thank u bro
Superb bro 👌 🇱🇰
Really amazing video meen...this is first time see this malai❤❤❤mogana devi from malaysia...
Congrats allu... Vasu theduvaru seekiram ponga... But ithu maathiri sivan hils innum neraya irukku allu... Ok na sollunga location share pandren.... Om nama shivaya.... Nalla good energy storage pannitu aprm pei video edukka ponga alluuuuu 🧘♂️
Bro I very like ❤❤❤ super bro 💕👏 vera level
Wow Brother
Superb video allu ❤