there were myths that media people/celebrities do not do what normal people do.. this is really nice to see, media is just another profession.. super Master ji
Master -இன் பொன் சிரிப்புக்கு நான் அடிமை. நாங்களும் போன வாரம் சென்று வெள்ளயங்கிரி ஆன்டவரை தரிசித்து வந்தோம். Waiting for part 2 , master. --- Big fan from Madurai.
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 மாஸ்டர் உங்களை எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குக்வித் கோமாளியிலிருந்து மாஸ்டர் அடியேன் 8/4/24அன்று என் பிறந்த நாள் அன்று வெள்ளியங்கிரி ஆண்டவரை கண்டு மனம் மகிழ்ந்து நெகிழ்ந்தோம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மிகவும் கருணையாளர் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா🙏❤❤❤❤❤❤
ரொம்ப நன்றி மாஸடர் நான் ஒரு 🧑🦽 திறனாளி கோவையில் தான் இருக்கேன் இன்னைக்கு உங்களால தான் முதல் முறையாக வெள்ளியங்கிரி மலை பாக்கிறேன் உங்க முலமா எனக்கும் சிவன் அருள் கிடைப்பெற்றேன் 🙏☺
Next time pogum bothu try to start your journey at midnight.. so tat early morning 7th hill top ku poiralam..sunrise and early morning view semaya irruku
hi master iam kiruja from srilanka. iam your big fan. you are full energetic man. and also your style and activities are very cute and beautiful (vera level ) kadavul bakthiyum nalla manitha neayamum unga kidda niraiyave irukku. i want to talk with you master. this is my long days dream.
நானும் சென்ற ஞாயிறு சென்று அந்த வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தேன்.... கடினமான 7 மலை பயண கலைப்பு அந்த ஐயனை பார்த்ததும் மாயமானது ஆச்சர்யம்
Master.. Always full Energy⚡ & Positivity 15:44
Sathiyama sollren master ungala enakku rompa pitikkum... Bt intha videola irunthubu r my inspiration.... Ulaippe dhunai....unga energy vera lvl... 🥰❤🥰🎊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
.............
there were myths that media people/celebrities do not do what normal people do.. this is really nice to see, media is just another profession.. super Master ji
உங்கள் ஆன்மீக பயணங்கள் தொடரட்டும் மாஸ்டர், அன்று நாராயணன் இன்று நமசிவாயன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi master 💥...Et vaada thambi choreo vera lvl master🤩💥
Master -இன் பொன் சிரிப்புக்கு நான் அடிமை. நாங்களும் போன வாரம் சென்று வெள்ளயங்கிரி ஆன்டவரை தரிசித்து வந்தோம். Waiting for part 2 , master. --- Big fan from Madurai.
வெள்ளியங்கிரி என்பது வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் செல்ல வேண்டிய இடம்.om shivaya namaha
Master energy is Monster energy// Vera level master neenga.. . Life la ungala one time nerla pakanum. Vaipu kidaikumanu therila
Super master... Next week naangalum poganum master
Opening bgm super master engalkum serthu vendikonga i love you master😘😘😘
😍😍vera level vera leval master.....🥳🥳
You have to trekking by night then u will see the beauty of sunrise(siva dharishanam) om namashivaya..
Om Namachivaya 🚩🚩
I love baba master . romba pudikkum ungala
ஓம் நமசிவாய 🙏 சிவாயநம
ஶ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவா் துணை🔥
நானும் 10days முன்னாடி தான் சிர் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து விட்டு வந்தேன்.... அருமையான தரிசனம்....
OM Namashivaya God bless you Baba Baskar
Om sivaya namaha
சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய 🔱🕉🙏🏼
Hai baba Anna.. super video. shiva bagavan🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
பாஸ்கர் ன்நா வேரை லேவல் நீங்க 🙏👌
தமிழ் கலை துறையில் உள்ளவர்கள் இந்து கடவுளுக்கு ஆதரவு அளிப்பது. மகிழ்ச்சி அளிக்கிறது................. 🙏 ஓம் நமசிவாய🙏
Adavance congratulations master for 60 k 💥
happy to see you in channel thala will be with you sir keep on updating love from bangalore❤❤
Miga miga arumai unga vellingri payanam sirakkattum unga anmeegam om namasivaya
OM NAMASHIVAYA👃👃👃👃👃👃👌👍
I weiting next episode.. Master.. I'm in Nandakumar from Karamadai, Coimbatore.. Well come my city..
No words to express about your energy level. I pray God long live to you. Salute to yor commitment
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 மாஸ்டர் உங்களை எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குக்வித் கோமாளியிலிருந்து மாஸ்டர் அடியேன் 8/4/24அன்று என் பிறந்த நாள் அன்று வெள்ளியங்கிரி ஆண்டவரை கண்டு மனம் மகிழ்ந்து நெகிழ்ந்தோம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மிகவும் கருணையாளர் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா🙏❤❤❤❤❤❤
Master always gives positive wibes
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலை மலையானே போற்றி
அடுத்த மாதம் ( ஏப்ரல் 2022) ஐயாவ பாக்க போகனும், அனைத்து அவசியம் தரிசிக்க வேண்டிய ஓர் இடம்,🙏 ஓம் நமச்சிவாய 🙏
ரொம்ப நன்றி மாஸடர் நான் ஒரு 🧑🦽 திறனாளி கோவையில் தான் இருக்கேன் இன்னைக்கு
உங்களால தான் முதல் முறையாக வெள்ளியங்கிரி மலை பாக்கிறேன் உங்க முலமா எனக்கும் சிவன் அருள் கிடைப்பெற்றேன் 🙏☺
Sivan'ae mungil kuchi la kuda varar'nu feel panna tharunam.....Felt same here....athan veetuku kondu vanthutean..
Om Namashivaya 🙏 Om Nama shivaya🙏🙏🙏🙏🙏 Nice. Video.....👍 I like somuch I feel real looking. 💐. God Bless You🙏💐. Om Namashivaya
மனிதன் இறப்பதற்கு முன்பு ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் இந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்
Next time pogum bothu try to start your journey at midnight.. so tat early morning 7th hill top ku poiralam..sunrise and early morning view semaya irruku
Om nama sivaya... 🙏🏽.. Tnx fr the Trip da😍🤝
அருமை ,🙏 ஓம் நமச்சிவாய 🙏
Super Josh, Super Bhakti Ji . Sivaya Namaha 🙏🙏🙏. Pl read book "சித்த வேதம்" by சிவானந்த பரமஹம்சர்
Nice
வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் செய்த பிறகு முதல் மலையில் உங்களை சந்தித்தேன் மாஸ்டர்
Master super சிவ சிவ
hi master iam kiruja from srilanka. iam your big fan. you are full energetic man. and also your style and activities are very cute and beautiful (vera level ) kadavul bakthiyum nalla manitha neayamum unga kidda niraiyave irukku. i want to talk with you master. this is my long days dream.
Part 2 waiting om nama siva
ஓம் நமசிவாய
ಸೂಪರ್ ಮಾಸ್ಟರ್ thaliva ❤️❤️❤️
Iyoooooo master namba ooruku epa vanthingaaaaaaa.... Miss panitan master
Master Entha video Neenga pota days LA erunthu epo varai counting illama parthutu erukean 🙏📿💖
Super bro,om namah shivaya, Love form chennai
ஓம் நமச்சிவாய மாஸ்டர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Avana pakurathukey avanoda arul theva ,ellaraliyum anga poga mudiyathu🙏 na antha aandavana pathu ta ,sivaney potri
Om namachivaya suyambu lingame potri appa Velliyangiri andavanee potri potri 🙏🙏🙏
அடுத்த முறை வெள்ளிங்கிரி சென்றாள் வழியில் உள்ள பேரூர் பட்டி பெருமானை தரிசனம் செய்ய வேண்டுகிறேன் ஐயா
Om Nama Shivaya🙏
நானும் என் நண்பர்களும் கடந்த அம்மாவசை அன்று தான் 7 மலை ஏறி அந்த வெள்ளிங்கிரி ஈசனை தரிசித்தோம் மாஸ்டர்
master bro, you should go this time also. expecting a video.
Anna Nan laste day than poittu vanthan anna neenga vanthinga sonnanga oru friend anna vera level anna neenga
Master super master 😊😊🥳🥳❤❤🥂🍻
Last year poitu vantha master. Kannu pothala parthu irukalam Appan shivanai. Om namashivayam
Thanks for posting such videos....
@Bababaskhar ayya antha moonkil thadi, Namma kuda varra Sivan.... Na vellaingiri malai yerum pothu oru sivanadiyar enidam sonathu... -ullaipe thunai
நாங்கள் அனைவரும் இந்த பயண அனுபவத்தை அனுபவித்து உணர்ந்திருக்க ரோம் 2 வாரங்கள் முன் poivanthom
4time vellaiyagiri poiruka🔥🙏vellaiyagiri andavar sakthi voithavar❤️🔱💓
வாழ்த்துக்கள் அண்ணா
Master enakku Coimbatore naa 3 time malai yerirukken master
11:16 theivam 🙏🏾
மாஸ்டர் வெள்ளிங்கிரி அப்பனுக்கு அரோகரா
🙏Master ungalai romba pidukkim aduthu ungalaipola nangalum varum. 🙏 om namasivaya
Om நமசிவாயா 🙏🏻
Om Namashivaya 🙏Anna Unga video Very good
ஓம் நமசிவாய.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir really thankful sir
Video super
My husband went velliangiri for 28 years
Master ji ennoda motivationea paddi sivan ea pakkea ponathutha ,then boost our energy high📿🙏🙏
கோயிலுக்குப் போறநேரத்தில் என்ன காமடி வெறிஸ்ருப்
Nan 4 year ah vellangiri Poitu iruken 🕉
சிவனே போற்றி
baba baskar he is live simple and enjoy lifee
OM NAMAHSHIVAYA
எல்லாம் சிவமயம் சிவம்
நான் வெள்ளிக்கிழமை தான் போய்ட்டு வந்தேன் 6.05.2022 🙏🙏
மூத்த ரத்தம்- speed ah sonna thappa kekuthu 😂athan master siricharo😅
Sir yesterday first time iam going Vara leval om namah shivaya 🙏🙏🙏🙏🙏
Vera level master love you ❤️❤️❤️
நான் நேற்று பௌர்ணமி் நாள் அன்று .எல்லாம் மல்ல இறைவன் ஈசன் எல்லாத்துக்கும் மேலானவன் நான் தரிசனம் செய்தேன்...ஓம் நமசிவாய.......
Nan thaththi news la ugaloda picture Poittu velikiri open nu Poduruthaga apo neega erupiga nu nenachi video fulla pathen, ☺I like you Master 😊
சிவாய நம🙏
Master super
Master ungaloda spiritual journey pathi oru video panunga
om namah shivaya om sai ram
Master Veral level Master!!!!
Master velliyakeri hills Coimbatore , nega yenga coimbatore vanthathu roimpa happy master, na unga big fans vaadathambi dance sema choreographer master 💐
Om namasivaya 🙏🙏🙏
Bhaskar gaaru ET coriyografy was super .super thala.whery simply exploring trip . editing super sound track to good .wating for your next vlog
Super sir om namasiva
Kaithati sunnai 3rd malai end
ஓம் நமசிவாய ஓம் ☀️🔥🔥🔥
சூப்பர் அண்ணா
Vera Mari Vera mari