Это видео недоступно.
Сожалеем об этом.

திருவண்ணாமலையை பற்றி பேச ஒரு நாள் போதது..! | Tiruvannamalai Temple | Karthigai Deepam | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2022
  • திருவண்ணாமலையை பற்றி பேச ஒரு நாள் போதது..! | Tiruvannamalai Temple | Karthigai Deepam | IBC Tamil
    #TiruvannamalaiTemple #ibctamil #KarthigaiDeepam #karthigaideepamspecial #karthigaideepam2022 #TiruvannamalaiTempleAboutSiddhar #siddharlife #siddhar
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Комментарии • 501

  • @IBCTamil
    @IBCTamil  Год назад +27

    Join Our Telegram Group >> t.me/ibctamil

  • @aashamurugan1282
    @aashamurugan1282 Год назад +10

    இந்த காணொளி பார்க்கவோ கேட்கவோ கொடுத்து வச்சிருக்கணும் மிக அருமையா பேசுறீங்க ஐயா வணக்கம்

  • @chithranandakumar728
    @chithranandakumar728 Год назад +9

    ஐயா சரியான விளக்கம் இன்னமும் நிறைய திருவண்ணாமலையை பற்றி கூறுங்கள் நானும் இருபது வருடங்களாக வந்து கொண்டு இருக்கிறேன்.அண்ணாமலையரைப பற்றி ஒவ்வொரு முறையும் கேட்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கிறது நன்றி ஐயா

  • @sudhakarvasanthi2951
    @sudhakarvasanthi2951 Год назад +10

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தால் நானும் பெருமை கொள்கிறேன்

  • @arunajith9509
    @arunajith9509 11 месяцев назад +5

    ஐயா உங்க பேச்சு கேட்டதுக்கு மிக மிக மன அமைதி

  • @jayaranjan8968
    @jayaranjan8968 3 месяца назад +4

    ஐயா வணக்கம் உங்களுடைய உரையும் விளக்கமும் வெகு சிறப்பு அருமை நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @thathacharisuresh8269
    @thathacharisuresh8269 Год назад +11

    10 நிமிடம் அப்படியே உட்க்காந்துடேன் ஐயா, என்ன பேசுறதுனே தெரியல, தெரிந்த விஷயங்கள் ஒன்றிரண்டு சொன்னாலும் தெரியாத விஷயங்கள் பல கூற கேட்டேன் அண்ணாமலையாரை பற்றி சித்தர்கள் பற்றி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது, அண்ணாமலையார்க்கு அரோகரா, குறிப்பாக இந்த காணொளியில் நான் கூற விரும்புவது படம் புடிப்பவர் தன் முகம் காட்டி, கேள்வி கேட்டு எந்த விளம்பரமும் தேடவில்லை பேசுகிறவர் எந்த ஆரவாரம் இல்லாமல் தன் கற்றறிந்த,, கேட்ட, உணர்ந்த அனுபவங்களை மட்டுமே நாயகமாக கொண்டு பேசுவது எந்த சலனமும் இல்லாமல் பிரசங்கம் கேட்பது போல மனதுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது, இப்படியான வாய்ப்பை வழங்கியதற்கு IBC க்கும் வைத்தியர் ஐயாவுக்கு வணக்கங்கள் மற்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள், திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏💐💐💐

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 Год назад +6

    எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்க
    எதற்கும் அஞ்சேன்
    எப்பொழுதும் அஞ்சேன்....!
    ஓம் நமசிவாய

  • @MuruganMurugan-jc3qe
    @MuruganMurugan-jc3qe Год назад +3

    திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி உண்மையான அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    மிகவும் அருமை 💐👍

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 Год назад +2

    ஓம் நமசிவாயா சிறப்பான விளக்கம் நன்றி ஐயா

  • @genes143
    @genes143 5 месяцев назад +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @swami1236
    @swami1236 Год назад +6

    எனக்கு பிடித்தது கிரிவலம் செல்லும் போது இரவு பத்து மணிக்குமேல் நான் செல்வது காரணம் மக்கள் நடமாட்டம் மிக குறைவு அந்த சமயத்தில்
    எந்த ஒரு கடையும் இருக்காது மனம் ஒருமை படுத்தும் இது என்ன கருத்து

  • @hemamalini5032
    @hemamalini5032 Год назад +3

    Super speech 👌👌 good vibes mind relaxed 😍😍😍😍

  • @yugathisnarayanasamy1553
    @yugathisnarayanasamy1553 11 месяцев назад +3

    GOOD EXPLANATION: SIVAN IS WITH HIM..FEEL IT..

  • @sankarsathiya5852
    @sankarsathiya5852 Год назад +4

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @arindrajith6393
    @arindrajith6393 Год назад +2

    சிறப்பு தங்கள் பதிவு ஓம் நமசிவாய

  • @thanniyakudi832
    @thanniyakudi832 Год назад +2

    எம்பெருமானே😘 உங்கள் பொற்பாதம் பணிகிறேன்😘
    சிவாய நமக🥰

  • @ganesram1702
    @ganesram1702 Год назад +2

    Your speech is experience magnatical power

  • @Thavachelvan05
    @Thavachelvan05 Год назад +1

    ஓம் நமசிவாய அருமையான தகவல் சிவமே ஜெயம்.

  • @swami1236
    @swami1236 Год назад +5

    கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக தீபத்தின் உச்சியின் சென்று வணங்கிவிட்டு பிறகு இறங்கி வந்து உடனடியாக கிரிவலம் சென்று வந்தேன் எதற்கு சொல்லவந்தேன் என்றால் எனக்கு ஒரு துளி அசத்தியோ அல்லது உடல் வலியோ நான் உணரவில்லை அதில் அந்த அளவிற்கு அதிர்வுகள் இது நான் உணர்ந்த உணர்வுகள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் சுவாமி, உங்கள் பதிவிற்கு நன்றி.
      மலை உச்சிக்கு செல்ல அனுமதி இல்லை என அறிந்தேன், எவ்வாறு சென்றீர்கள், எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள், முன் அனுமதி ஏதும் பெற வேண்டுமா. சற்று விளக்கமாக பதில் அளியுங்கள். மிக்க நன்றி.

    • @swami1236
      @swami1236 Год назад +1

      @@Dhurai_Raasalingam 🙏🏽

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      @@swami1236 நன்றி, மலை ஏற்றத்தை பற்றிய விளக்கம் ஏதும் கூறவில்லையே.....

  • @newsuperstar6286
    @newsuperstar6286 Год назад +3

    ஓம் அண்ணலே அண்ணாமலையாரே போற்றி

  • @PktQueen535
    @PktQueen535 7 месяцев назад +2

    அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை தாய்க்கு அரோகரா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Arunai-8698
    @Arunai-8698 Год назад +6

    அண்ணாமலையார் மலை ஏறியபின் நல்ல வேலை எனக்கு கிடைத்தது 🙏🙏🙏

    • @kuppusamyk1001
      @kuppusamyk1001 Год назад

      🤣

    • @Arunai-8698
      @Arunai-8698 Год назад

      @@kuppusamyk1001 nee oru paithiyam😁😁😂

    • @karthickp9210
      @karthickp9210 Год назад

      @@kuppusamyk1001 குப்பை சாமி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம், மலை ஏற அனுமதி உண்டா.

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 Год назад +2

    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏

  • @user-bv7bx2vv4n
    @user-bv7bx2vv4n Год назад +3

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @vekatesane8792
    @vekatesane8792 Год назад +2

    அருமையான பேச்சு

  • @anpazakananpazakan5998
    @anpazakananpazakan5998 Год назад +2

    அருமையான பதிவு

  • @vishnukrishnaa5004
    @vishnukrishnaa5004 11 месяцев назад +1

    Om Namasivaya namaha
    Very nice delevered

  • @subhab7877
    @subhab7877 Год назад +2

    Super, . Na 1 time kuda போனது இல்ல ,,... கண்டிப்பா போகனும்.

  • @sharemarketingbull116
    @sharemarketingbull116 Год назад +2

    Thiruvannamali is allways wonders

  • @tvmlokeshwari8874
    @tvmlokeshwari8874 Год назад +1

    😍 அருமையான தகவல் 👏🙏

  • @sakthikj4438
    @sakthikj4438 3 месяца назад +2

    🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏

  • @pragashivetha505
    @pragashivetha505 10 месяцев назад +1

    Thankyou .Explanation about miracles is great.

  • @ramamoorthi9643
    @ramamoorthi9643 Год назад +2

    திரு வண்ணாமலையைநினைத்தால்மூத்திஎன்றால்திருவண்ணாமலையில்இருப்பவரும்கிரிவலம்வரூபவரூம்சாவதுஏன்முக்திஎன்பதுநினைத்தால்மட்டும்கிடைத்துவிடாதுஉலகபந்தத்தைஅருத்துஅப்பன்ஈசன்நினைவோடுஇருப்பவருகேஇதுநித்தியம்மற்றவர்கலுக்குஅனித்தியம்

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Год назад +3

    Amazing interview 👌👍🏼🙏🏻. Very informative 👌👍🏼. ANNAMALAI KI AROHARA 🙏🏻🌹

    • @skanakavalli5211
      @skanakavalli5211 Год назад

      a namalaiyarukkuaroharUnnamaaliM.aukuarohra

    • @skanakavalli5211
      @skanakavalli5211 Год назад

      anamalaiiya aungKlvilukkjvaraa aiasirvatha.kodukavendumsi vapane

    • @skanakavalli5211
      @skanakavalli5211 Год назад

      amaiapanenanvediythjpolenmalukumunglaiparkumena.mthnranu.mnamasivayapotrepotre

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      ​@@skanakavalli5211 *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் கனகவல்லி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      ​@@skanakavalli5211 சகோதரி, எவர் படிப்பதற்காக இந்த பதிவுகள், படிக்கும் படியாகவா உள்ளது, தமிழை இப்படி எவரும் கொலை செய்ய முடியாது உங்களைத் தவிர.

  • @yashodhas8321
    @yashodhas8321 2 месяца назад +1

    Very informative video...thank u sir

  • @sargunasri1376
    @sargunasri1376 5 месяцев назад +1

    🙏🏼 super Excitemen speech Exllentt om namasivay motivations

  • @SathyaSathya-gm9mj
    @SathyaSathya-gm9mj 11 месяцев назад +1

    Ungal vilakkam arumai..elimai..sirappu..

  • @renukarenuka.d6194
    @renukarenuka.d6194 Год назад +2

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @patminimini4844
    @patminimini4844 4 месяца назад

    Very good sharing ayya. God bless you always 💗💗❤️❤️❤️💐💐💐💐💐

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 Год назад +3

    Om shivaya namaha om sri arunachala shivane potri potri potri kodi kodi kodi pathe namskaram ayya 🙏😭😭😭🙏

  • @MuthuKumar-om2ev
    @MuthuKumar-om2ev Год назад +2

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @eswariwari9299
    @eswariwari9299 4 месяца назад +2

    அருணாச்சலம் 🙏🙏

  • @jayastri6074
    @jayastri6074 10 месяцев назад +2

    En appa Amma ❤️♥️

  • @vasukoki9635
    @vasukoki9635 Год назад +1

    Arumaiyana vilakkam

  • @iyanariyanar3781
    @iyanariyanar3781 10 месяцев назад +3

    கிருஷ்ணகுமார் அய்யா
    அவகளுக்கு ஆத்ம வணக்கம்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 7 месяцев назад +1

    அண்ணாமலையாருக்கு அரோகரா ❤🙏 சிவாய நம ❤🙏🙌💯 ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏🙏☀️🌺 உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ♥️🙏🙏🙏🙏☀️🌺

  • @ramamoorthyramaiah6759
    @ramamoorthyramaiah6759 9 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய 🙏

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 Год назад +1

    Namaste 🙏. Beautifully explained 👏. Thank you so much . Very nice talk Thank you nandri ayya. Nandri. Happy feeling. Beautiful.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் இராணி சண்முகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @nalammedlab3828
    @nalammedlab3828 11 месяцев назад +3

    Om namah shivaya

  • @deepakpathy7558
    @deepakpathy7558 Год назад +2

    Great! Thanks

  • @kannigagiri428
    @kannigagiri428 Год назад

    Goosebumps. TQ TQ TQ

  • @ranjithkumar9418
    @ranjithkumar9418 Год назад +2

    ஓம் நமசிவாய.

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 Год назад

    Shivaaya Namah... Thanks for sharing vital information about Tiruvannamalai in detail... Tiruvannamalai Potri...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் நாராயணன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @yagnapriya4133
    @yagnapriya4133 8 месяцев назад +1

    Arumai

  • @karthikeyanr3721
    @karthikeyanr3721 Год назад +1

    சிவா அற்புதம் வரவேண்டும் அண்ணாமலைக்கு நன்றி ஜெய்ஹிந்த்

  • @Sumathi-fm3oz
    @Sumathi-fm3oz 8 месяцев назад +1

    சூப்பர் வீடியோ

  • @srridevisharavanan4150
    @srridevisharavanan4150 Год назад +1

    Annamalaiyaruku Arokara🙏🏼🙏🏼🙏🏼Om Nama Shivaya🙏🏼🙏🏼🙏🏼thank you sir...really very informative 🙏🏼🙏🏼🙏🏼

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் தேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @umamaheswari5741
    @umamaheswari5741 Год назад

    WONDERFUL SPEECH

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 Год назад +2

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏 திருச்சிற்றம்பலம்

  • @user-jx6tc8ho1w
    @user-jx6tc8ho1w Год назад +1

    அருமை

  • @ramyapalani1024
    @ramyapalani1024 Год назад +1

    Nandri ayya 🙏🌿

  • @karthikeyans2946
    @karthikeyans2946 Год назад +1

    I love ❤ thiruvannamalai from thiruvarur Abirami

  • @karnan5186
    @karnan5186 Год назад +15

    பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @moonalbum519
    @moonalbum519 Год назад +2

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @prabhakarp22
    @prabhakarp22 Год назад +1

    NICE SPEECH ABOUT SIDDHAS

  • @huptap
    @huptap Год назад +1

    Yes bro what you say is true, I also hear this information from my sir 10 years ago ❤😂

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 Год назад +2

    ஓம் நமசிவாய 🙏 ♥

  • @gajagajapathy521
    @gajagajapathy521 Год назад +2

    ஓம் நமசிவாய

  • @dayanidayani2075
    @dayanidayani2075 Год назад +2

    அண்ணாமலை யாரெஉங்கள்கதையைகேட்ககேட்கபுதுவிதவைப்ரெஷன்மணதில்தோண்றுகிரதுஅப்பனேஏன்னைஏன்இலங்கையில்படையாதாய்அண்ணாமலையானின்உருக்குஒருமுரையெனும்அலைத்துசெல்லய்யாஅத்தோடுமுத்திபெற்றாலும்பொதும்ஓம்நமசிவாயவாழ்க

  • @kavithabalaji605
    @kavithabalaji605 Год назад

    Thank u 🙏🙏🙏🙏🙏

  • @pvkannan3607
    @pvkannan3607 Год назад +2

    நமச்சிவாய

  • @sivasamySubramanian-gj8tn
    @sivasamySubramanian-gj8tn 6 месяцев назад +1

    ❤ super sir EXLEND,,🙏🙏🙏🔥

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Год назад +1

    Thank you so much iyya.indha video thanthamaikku manamarndha nandrigal.om namah shivaya potri.thiruvannamalikku sella koodiya backiyam appan Sivan that's vendum.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @manisanthi5313
    @manisanthi5313 Год назад +2

    Super

  • @sakthivel-bn5nv
    @sakthivel-bn5nv Год назад

    Super.good ...

  • @sabarinathan7147
    @sabarinathan7147 Год назад +2

    Oom nama sivaya..

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Год назад

    Excellent 👌👌👌👌 interview

  • @rajeshkanna7603
    @rajeshkanna7603 9 месяцев назад +2

    சிவ சிவ

  • @rajasekarramamurthy9762
    @rajasekarramamurthy9762 Год назад

    Excellent explanation 👌

  • @sulaimanbmw8298
    @sulaimanbmw8298 6 месяцев назад +3

    உண்மையிலேயே யார் திருவண்ணாமலை பற்றி இவ்வளவு தூரம் நான் கேள்விப்பட்டதுல நான் கண்டிப்பா திருவண்ணாமலைக்கு வந்தேனா உங்கள பாக்கணும்னு எனக்கு ஒரு ஆசையா நீங்க எனக்கே நேர்ல சொன்னது மாதிரி இருந்துச்சு அவங்க ஊரு சொல்லும்

    • @sulaimanbmw8298
      @sulaimanbmw8298 6 месяцев назад

      ஐயா உங்கிட்ட டெலிபோன் நம்பர் இருந்துச்சுன்னா குடுங்க

  • @samynathanbalakrishnan4399
    @samynathanbalakrishnan4399 Год назад +1

    Super,,,

  • @mahajanm3368
    @mahajanm3368 Год назад

    Thanks sir

  • @7pkutty
    @7pkutty Год назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @badrinaths1673
    @badrinaths1673 Год назад

    KKJi, Namasthe. Fantastic speech. Useful information.

    • @sammys1010
      @sammys1010 Год назад +1

      Who is this man what is his name plz reply

    • @krishnakumar8798
      @krishnakumar8798 Год назад +1

      அடியேன்.குமார் அய்யா
      பாரம்பரிய சித்த மருத்துவம்
      திருவண்ணாமலை.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      ​​@@krishnakumar8798 அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @user-nm7ji1wy3k
    @user-nm7ji1wy3k Год назад +2

    ஒம். நமசிவாய. வழ்கா

  • @vanarajvanaraj2273
    @vanarajvanaraj2273 Год назад +2

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🙏

  • @eswarypanisilvam94
    @eswarypanisilvam94 Год назад +1

    ஓம் நமசிவாய 🙏🤲🙏

  • @suryarenganath8141
    @suryarenganath8141 Год назад

    Super sir ❤

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 Год назад +1

    அறிய பெரிய தகவல் நன்றி சுவாமி நீங்கள் யார்

  • @chennai6372
    @chennai6372 10 месяцев назад +2

    ON NAMASHIVAYA

  • @SKfashions8903.
    @SKfashions8903. Месяц назад

    Wow🙏🙏🙏

  • @user-ns4xb9ty3t
    @user-ns4xb9ty3t Год назад +2

    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் ஸ்ரீலஸ்ரீ குகை நமச்சிவாயர் பாதம் போற்றி ஓம்
    ஓம் ஸ்ரீலஸ்ரீ அகஸ்த்தியர் பாதம் போற்றி ஓம்
    ஓம் ஸ்ரீலஸ்ரீ புலஸ்த்தியர் பாதம் போற்றி ஓம்
    ஓம் ஸ்ரீலஸ்ரீ காலங்கிநாதர் பாதம் போற்றி ஓம்
    ஓம் ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் பாதம் போற்றி ஓம்
    ஓம் ஸ்ரீலஸ்ரீ சண்முகம் ஐயா பாதம் போற்றி ஓம்
    ஓம் ஸ்ரீலஸ்ரீ போகர்பெருமான் பாதம் போற்றி ஓம்

  • @chithrafabricskunnathur1065
    @chithrafabricskunnathur1065 Год назад

    Super 👌

  • @thangamrass328
    @thangamrass328 Год назад +3

    Om nama shivaya
    Om nama shivaya
    Om nama shivaya
    🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +1

      வணக்கம் தங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mallikar9389
    @mallikar9389 8 месяцев назад +3

    திரு.பாராத.பிரதமர்.ஐயா.திருவண்ணாமலை.பக்கதில்.பக்கதில்.உள்ள.பர்வதமலை.சிவன்.கோவிலுக்கு.ரோப்.கார்வசதி.ஐயா.செய்து.தாருங்கள்.வாழ்க.சனதனம்.வளர்க.சிவன்.அருள்

    • @Shanmugam-du1by
      @Shanmugam-du1by 7 месяцев назад

      டேய் சனாதனம்னா என்னென்ன வரலாற்றை படித்துவிட்டு வாங்கடா

  • @muku6969
    @muku6969 5 дней назад +1

    SARVAM SHIVA mayam

  • @ramachandranmanoj2946
    @ramachandranmanoj2946 Год назад +3

    அண்ணாமலைக்கு அரோகரா 🙏🙏🙏

  • @sarandxx6597
    @sarandxx6597 Год назад +1

    எல்லாம் சிவபெருமான்