பேய் வடிவம் பெற்ற காரைக்கால் அம்மையார் போன்று, இந்த ஆன்மாவும் இவ்வடிவம் பெற்றிருக்கலாம். ஒவ்வொரு ஆன்மாவும் தமக்குரிய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றதானே இங்கு வந்துள்ளனர். ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் விட்டு விடுவதே சிறப்பாகும். ஓம் நமசிவய நாகராஜ் சுவாமிகளின் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி ஐயா . உங்கள் ஆன்மிகப் பணி உரையாடல்கள் தொடர வேண்டும் என்று விரும்புகின்றோம் ஐயா. வாழ்க வளமுடன்.
ஐயா நாகராஜ் சாமி அவர்களே உஙகளை வணங்குகிறேன்.மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு எனக்கு ரொம்ப பிடித்தது. நான் தொப்பி அம்மாவை பற்றி நினைப்பேன்.தினமும் சித்தர்கள் நினைத்து இந்த உலகத்தைக் காப்பாற்றுங்கள் என வேண்டுவேன்.முடிந்தவரை ஜுவசமாதிகளை தரிசிக்க நானும் என் கணவரும் ஆசைப் படுகிறோம்.வாழ்த்துங்கள் ஐயா.
துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏
இவர் சொல்வது நூற்றுக்நூறு உண்மை தொப்பி அம்மாவை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவரின் நிலை என்னவென்று தொப்பி அம்மா அவர்கள் மிகச்சிறந்த ஞானி நம்மோடு சமகாலத்தில் வாழும் ஒரு சித்தர் இது நான் அறிந்த உண்மை அவரை வணங்கி இறைவன் அருள் பெறுவோம்
Personal experience, ramanasiramam வராண்டாவில் கடை கோடியில் அமர்ந்து உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என வேண்டினேன், அவர் எழுந்து என் எதிரில் நின்றார் ,மிக அழகாக தூய்மையாக காட்சி அளித்தார்
உண்மை தான் எனக்கும் அனுபவம் கிடைத்தது. யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நுழைந்த உடன் இடது பக்கம் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தார். நான் அவரைக் கண்டவுடன் எதிரில் கண்கள் மூடி நின்றுவிட்டேன். உடனே நெற்றிப் பொட்டு டண் டண் என்று துடிக்கத் தொடங்கிவிட்டது. கண்களில் கண்ணீர் பெருக்கு.பரவசத்தை அனுபவித்தேன். இயல்புநிலை திரும்ப அரைமணி நேரம் ஆனது. அவரை புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் சிலருக்கு தான் வழங்குகிறார்கள். தூற்றுவார் தூற்றட்டும் ஆகச் சிறந்த அறிவாளிகள்
அவனன்றி ஒரு அணுவும் அசையாது..... இதை உணறும் மனம் இறையின் துணையில்... நாகராஜ் சுவாமியின் வித்யாசமான சிந்தனையை மன அறிவு நிறைவுடன் ஏற்று பணி கிறோம் சுவாமியே...
ஓம் நமசிவாய வாழ்க. அய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால். என்னுடைய கருத்து ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன் கடவுள் நமக்கு உணர்த்தும் ஓர் உண்மை இன்னும் மனிதன் தன் என்னங்கள் இப்படி தான் இருக்கிறது இன்னும் மனிதன் தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் இல்லை எல்லாமே தனக்குரியது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் தொப்பி அம்மாவை பார்த்து புரிந்து வாழ்ந்தால் சிறப்பு
நான் இருப்பது அவுஸ்திரேலியாவில். தொப்பி அம்மா விடீயோக்களை விரும்பி பார்ப்பேன். ஒரு நான் அம்மா எனக்கு கனவிலே தரிசனம் தந்தா. எனது லண்டனில் இருக்கும் தம்பியும் தொப்பி அம்மாவை கனவிலே கண்டிருக்கிறார்.தொப்பி அம்மா உண்மையிலேயே சக்தி மிகுந்த சித்தர் அம்மாதான்
Morning 3 to 5AM best timings, Evening 4 to 6PM also fine அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க🤍🙏🏻🪔🪷
ஐயா நான் கடந்த மாத பெரிய கொடுப்பினை என்று நினைக்கிறேன் என்னை அறியாமல் அதற்கு பார்த்துவிட்டு வந்தேன் ஏப்ரல் மாதம் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி மடத்தில் உள்ள இருந்து வெளியே வந்தேன். எதிரே நிற்கிறார்கள் யார் என்று தெரியாது இவரை நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் அதற்கு பிறகு சொன்னார்கள் அவர்தான் தொப்பி அம்மா நீங்கள் சாதாரணமாக வருகிறீர்கள் என்று 5 டிஸ்டன்ஸ் எனக்கு யார் என்றே தெரியாது அவ்வளவு
Atumyiyana gngna updesam iyya, helps people to get enlightened , that is why we are here Nanddi om namaschivya, Annamali tholuvaar vinigal valuvae vannam arumae wishes to continue this ;; siva panni;; until the last breath
காரைத்தால் அம்மையார் ஞானத்தை வெளிப்படுத்தி உள்ளார் இன்றும் அவரைப் படித்தி றோம். ஐயா! நாகராஜ் அவர்களே! நல்லபத்தை என்று குறிப்பிடுங்கள் - சித்தர் என்று சொல்லாதீர் - சித்தர. என்பதற்கு பொருளே வேறு - நிறைய ஆழமான பொருள் உள்ள சொல்லாகும். எந்த சித்த புருஷம் இப்படி காணக் கிடைத்தார்கள்.
பேய் வடிவம் பெற்ற காரைக்கால் அம்மையார் போன்று, இந்த ஆன்மாவும் இவ்வடிவம் பெற்றிருக்கலாம்.
ஒவ்வொரு ஆன்மாவும் தமக்குரிய பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றதானே இங்கு வந்துள்ளனர். ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் விட்டு விடுவதே சிறப்பாகும்.
ஓம் நமசிவய
நாகராஜ் சுவாமிகளின் உரையாடல் மிகவும் சிறப்பாக உள்ளது.
நன்றி ஐயா .
உங்கள் ஆன்மிகப் பணி உரையாடல்கள் தொடர வேண்டும் என்று விரும்புகின்றோம் ஐயா.
வாழ்க வளமுடன்.
ஐயா நாகராஜ் சாமி அவர்களே உஙகளை
வணங்குகிறேன்.மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு எனக்கு
ரொம்ப பிடித்தது. நான் தொப்பி அம்மாவை பற்றி
நினைப்பேன்.தினமும்
சித்தர்கள் நினைத்து
இந்த உலகத்தைக்
காப்பாற்றுங்கள் என
வேண்டுவேன்.முடிந்தவரை ஜுவசமாதிகளை
தரிசிக்க நானும் என்
கணவரும் ஆசைப் படுகிறோம்.வாழ்த்துங்கள் ஐயா.
துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏
அருமை மற்றும் உண்மை
அருமை மற்றும் உண்மை
அடேய்தொப்பியம்மாவாஅதுஒருமனநலம்பாதித்பெண்அதபோயிஇவனுங்கவிளம்பரபன்னிகாசாக்குரானுக
🎉😂❤s. Omñamaçevayaa😅
All. Jeevan s. Cevame😂p❤
அற்புதமான நல்ல அருமையான தெளிவான உரை. குழப்பமான மனநிலை உள்ளவர்களை தெளிவுற செய்யும். பதிவுக்கு வாழ்த்துக்கள்.
Satyamurthi KRM
Lakshmangudi.
ஓம் நமசிவாய நமஹ தொப்பி அம்மாவைப்பற்றி என் மனதிற்குள் நினைத்ததை அப்படியே கூறிய நாகராஜ் சுவாமியை பணிந்து வணங்குகிறேன் ❤❤❤
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் பார்வதி நமக ஹர ஹர மஹாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ நாகராஜ் சுவாமிகளுக்கு நமச்சிவாய
அனைவரின். எண்ணங்கள். செயல்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இது முற்றிலும் உண்மை......
இருப்பது சிவம் மட்டுமே அதுவே அனைத்துமாகி இருக்கிறது நன்றி ஐயா
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
அட என்னப்பா சும்மா கதையா விடறீங்க.. என் அப்பன் சிவன் இருப்பிடம் அது. அவர நண்புக அத விட்டுட்டு தொப்பி போட்ட தொப்பி அம்மா வா.. குள்ள போட்ட குள்ள அம்மா வா..... 🤔🤔🤔
Lusu
உன் அப்பன் சிவன் உனக்கு மட்டும் அப்பன் அல்ல சுப்பா...
இவர் சொல்வது நூற்றுக்நூறு உண்மை தொப்பி அம்மாவை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவரின் நிலை என்னவென்று தொப்பி அம்மா அவர்கள் மிகச்சிறந்த ஞானி நம்மோடு சமகாலத்தில் வாழும் ஒரு சித்தர் இது நான் அறிந்த உண்மை அவரை வணங்கி இறைவன் அருள் பெறுவோம்
எல்லா உயிர்களும் வாழ்க வளமுடன் 🙏🌻🙏
Personal experience, ramanasiramam வராண்டாவில் கடை கோடியில் அமர்ந்து உன்னை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என வேண்டினேன், அவர் எழுந்து என் எதிரில் நின்றார் ,மிக அழகாக தூய்மையாக காட்சி அளித்தார்
உண்மை தான் எனக்கும் அனுபவம் கிடைத்தது. யோகிராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நுழைந்த உடன் இடது பக்கம் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருந்தார். நான் அவரைக் கண்டவுடன் எதிரில் கண்கள் மூடி நின்றுவிட்டேன். உடனே நெற்றிப் பொட்டு டண் டண் என்று துடிக்கத் தொடங்கிவிட்டது. கண்களில் கண்ணீர் பெருக்கு.பரவசத்தை அனுபவித்தேன். இயல்புநிலை திரும்ப அரைமணி நேரம் ஆனது.
அவரை புரிந்து கொள்ளும் வாய்ப்பையும் சிலருக்கு தான் வழங்குகிறார்கள். தூற்றுவார் தூற்றட்டும் ஆகச் சிறந்த அறிவாளிகள்
@@KDTKalaivani நான் பார்த்தபோது facial செய்தது போல் முகம் மிக அழகாக இருந்தது
அவனன்றி ஒரு அணுவும் அசையாது.....
இதை உணறும் மனம் இறையின் துணையில்...
நாகராஜ் சுவாமியின்
வித்யாசமான சிந்தனையை
மன அறிவு நிறைவுடன்
ஏற்று பணி கிறோம் சுவாமியே...
இறைவனை மட்டும் நம்புங்கள் ஆசாமியை நம்பாதே.
தங்களது இன்றைய மிகவும் உண்மை விளங்கியது 🙏🙏🙏
உங்க உண்மையான உணர்வை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி
இயற்கையை இயற்கையாய் உணர்ந்தால் இவ்வளவு விளக்கம் தேவை படாது மனிதனின் மனம் மட்டுமே பல விதமான சுழற்சியில் மாட்டிக்கொள்கிறான்
ஓம் நமசிவாய வாழ்க. அய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால். என்னுடைய கருத்து ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன் கடவுள் நமக்கு உணர்த்தும் ஓர் உண்மை இன்னும் மனிதன் தன் என்னங்கள் இப்படி தான் இருக்கிறது இன்னும் மனிதன் தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் இல்லை எல்லாமே தனக்குரியது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் தொப்பி அம்மாவை பார்த்து புரிந்து வாழ்ந்தால் சிறப்பு
சூப்பர் சாமி மனசார தூரத்திலிருந்து நினைக்கிறது உண்மையான பக்தி உண்மைதான் சாமி உண்மைதான் உண்மைதான்
நாகராஜ் சாமிகள் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை பொட்டில் அடித்தார் போல் கூறினீர்கள் மிகவும் நன்றி அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரபஞ்ச நிகழ்வுகள் அனைத்தையும் நடத்த அறிவையும் அறிவுறுத்த லையும் தருவ து பரம்பொருள் தான் 🙏ஓம் நமச்சிவாய om🙏🙏🙏🙏🙏🙏
அய்யாநீங்கள் சொல்வதெல்லாம்
யோசிக்க வேண்டிய உண்மை
கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤
தொப்பி அம்மா அவர்களை உணர்ந்தால் புரிந்து கொள்ளலாம் என்பது உண்மை ஐயா மகிழ்ச்சி ஐயா வணங்குகிறேன்🌹🙏🙏🙏🌹
இறை தேடல் உள்ளவன் தன்னை வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டான்
Thanks a lot for the special video iyya nandrigal pala iyya 🎉
Neegal solvathu unmai om nama shivaya 🙏🙏🙏
நான் விசிரி சாமியார். முக்குபொடி சித்தர் தொப்பி அம்மா பார்த்து இருக்கிறேன்.
Yengaluku, velakamaleththuku, நன்றி சொல்ல வேண்டிய நிலை
நல்ல கருத்துக்கள் தெரிந்து கொண்டேன் ஐயா நன்றி நன்றி
Happy to see nagaraj swamigal. Om namah shivaya namaha
Thuravi en iyya video nerkanal panrenga annamliyar kita pesanum avarmatum nanikaknum but neenga oru good educated poli samyar
எங்க ஊர்ல ஒரு மன நல குன்றியவன் இருகான்.அவர் தினந்தோறும் 5 நிமிசத்துக்கு ஒரு முறை அவர் வீட்டிலிருந்து கடைக்கு குரஞ்ச பட்சம் 50 முறை போய் வராரு.
அருமையன் பதிவு ❤
சாமிகள் பேராசிரியர் போல் மிக மிக அழகாக உரையாற்றி உள்ளார். மிக அருமை. ஓம் நமசிவாய நமக
நாகு சார்,தொப்பி அம்மா மகளே சொல்றாங்க எங்க அம்மா மன நிலை கொண்டவங்கனு
Romba simple, avar meedhu nambikkai irundhaal avarodu nadandhu sellungal, nambikkaiyillai enil avarai kandu kollaamal kadandhu sellungal. Idhukku edharku thevaiyattra aaraichi ellaam
Nengal innum niraya uyira thelivu paduthanum ayya. Guruve saranam
Namaskaram Swamiji💐👌
நான் இருப்பது அவுஸ்திரேலியாவில். தொப்பி அம்மா விடீயோக்களை விரும்பி பார்ப்பேன். ஒரு நான் அம்மா எனக்கு கனவிலே தரிசனம் தந்தா. எனது லண்டனில் இருக்கும் தம்பியும் தொப்பி அம்மாவை கனவிலே கண்டிருக்கிறார்.தொப்பி அம்மா உண்மையிலேயே சக்தி மிகுந்த சித்தர் அம்மாதான்
Nice explanation, interesting and believable.
Tq sar for your sharing. We need more maturity and wisdom becoz human beings by nature and without realising easily judge others.
Wt is the good time to meditate and how to start to meditate ayya nandri vanakam
நீங்க தியானம் செய்த மாதிரி தான். 😂😂😂
Early morning 3 to 5 am.
Morning 3 to 5AM best timings, Evening 4 to 6PM also fine
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள்
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க🤍🙏🏻🪔🪷
Om god nagaraj statement is absolutely 100 percent correct reg thoppiyamma sidder.
Iraivanai unarthavergalugu ithu
Puriyum.pakthi yel naam muttalagA
Irugavendum.appothu
Iraivanai unaralam.yellorilum iraivanai parungel
நன்றி நாகராஜ் ஐயா ஓம் நமசிவாய
You're right
While telling the Name Ramanar and vallalar backside one butterfly 🦋 is flying 17:50 ❤❤❤❤❤
ஒன்றை இல்லை என்று சொல்வதற்கு நமக்கு தகுதி இருக்க வேண்டும்
@gomathinallasamy5955 ஆனால் ஆதாரமே இல்லை என்று தெரிந்த போதும், இருக்கு என்று சொல்றதுக்கு ஒரே ஒரு தகுதி போதும்; அது முட்டாள்த்தனம் என்ற தகுதி.
@@mask2705 சரி ,எதற்கு ஆதாரம் இல்லை,,ஜோதிடம் உண்மையா பொய்யா
Yes avanga Sidhar she came in my dream and smiled
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤
Ohhh Om god Nagaraja Swami tharisanam
Yani Swami Nagraj is an grrat sole awarin valkai varalaru padiyungal🙏🔥🔥
ஓம் நமசிவாய வாழ்க 🔱⚜️🕉️🔯🛐🙏💞💐
***LATEST LEGEND SANYASI, from Pannirselvam Pondicherry🇮🇳🇮🇳🇮🇳.
Nanri...aiya🙏
Proud to Thalaivar fans❤❤❤
ஐயா நான் கடந்த மாத பெரிய கொடுப்பினை என்று நினைக்கிறேன் என்னை அறியாமல் அதற்கு பார்த்துவிட்டு வந்தேன் ஏப்ரல் மாதம் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி மடத்தில் உள்ள இருந்து வெளியே வந்தேன். எதிரே நிற்கிறார்கள் யார் என்று தெரியாது இவரை நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் அதற்கு பிறகு சொன்னார்கள் அவர்தான் தொப்பி அம்மா நீங்கள் சாதாரணமாக வருகிறீர்கள் என்று 5 டிஸ்டன்ஸ் எனக்கு யார் என்றே தெரியாது அவ்வளவு
K
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தொப்பியம்மா 1994 ல் இருந்த நான் பார்த்து இருகிறேன். நான் பள்ளி படித்தேன் பெரிய கோவில் அருகில் பல முறை பார்த்து இருக்கேன்
😮 இருக்கலாம் ஐயா
10:20 உண்மை
Om nandhishvarar potri om muruga perumane potri om namo narayana potri om pramma potri om namashivaya potri om sakthi amma potri om 🕉
அருமை
Ungalalam patha sirippu thandah varuthu😅😂
Good video. God bless.
இறைவா 🙏🏻
Super,speech
Om namashivaya 🙏🙏🙏🙏 unmai
True 🎉
❤ guruve saransm
Rajini Anna🔥😭🙏🏻💝🫂
நன்றி ❤
Supper star pl. Help them.😊
Thanks 🎉
Om namah shivaaya 💙🙏🏻🔱💥 anbe sivam
God bless ayya. Topi Amma valgah. Om God valgah 🙏🙏🙏🙏
Super ji
ஓம் சரவணபவ முருகா
ஓம் நமசிவாய சரணம்
Sareyaa sonnega sir
Om maa Sharanam 🙏
Atumyiyana gngna updesam iyya, helps people to get enlightened , that is why we are here Nanddi om namaschivya, Annamali tholuvaar vinigal valuvae vannam arumae wishes to continue this ;; siva panni;; until the last breath
Ayya nenga piravi aruthudivigala hmm endral enaku Vali sollunga
வினோத், நான் சொல்றேன், உங்களுக்கு இனிமேல் பிறவி கிடையாது. அவ்வளோ தான்… முடிஞ்ச்ச்.
கரக்ட் ஐயா
ஓம் நமச்சிவாய 🕉️
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பராமரித்தால் இந்த ஞானம் கிடைக்கும்
ஓம்நமசிவாயவாழ்க❤
Om Namasivaya 🙏. SIDDHAS THERE. WHO DESERVES THEY WILL SEE. SHREEM KREEM NAMASIVAYA.
Excellent and real
அவங்க மனநலம் சரியில்லாதவர் 😂
Nagaraj swamigalai sandhikka vendum . Esan antru bhakiyam tharuvaro.
How to distinguish between fake and genuine sidhars
இந்த நிலச்சரிவு தொப்பி அம்மாளுக்கு தெரிந்திருக்க வேண்டுமே அப்படி தெரிந்திருந்தால் அனைவரிடத்திலும் சொல்லி இருக்கலாமே
ஓம் நமோ சிவாய நமஹா
Salutation to PUBLICITY SWAMIGAL.
காரைத்தால் அம்மையார் ஞானத்தை வெளிப்படுத்தி உள்ளார் இன்றும் அவரைப் படித்தி றோம். ஐயா! நாகராஜ் அவர்களே! நல்லபத்தை என்று குறிப்பிடுங்கள் - சித்தர் என்று சொல்லாதீர் - சித்தர. என்பதற்கு பொருளே வேறு - நிறைய ஆழமான பொருள் உள்ள சொல்லாகும். எந்த சித்த புருஷம் இப்படி காணக் கிடைத்தார்கள்.
🙏🙏🙏வார்த்தை கள் வரவில்லை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏❤❤❤
Om Namashivaya....
19:00 “பல வகை தேவர்கள் இருக்காங்க; பல டிபார்ட்மெண்ட்கள் வச்சிருக்காங்க”😂😂
Thoppi ammal magal potta video neraya eruku paruga RUclips la pathu therunthugaa.entha aasami silrathai allam nammbathiga.evga avagala vachu kasu sambathikka pakuravanga
ஓம் நமச்சிவாய🙏