நாகராஜன் சொன்ன கதை -Omgod

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 251

  • @uniquetattoo634
    @uniquetattoo634 10 месяцев назад +31

    நான் நாகராஜ் ஐயாவை பார்த்துருக்கிறேன் ஆனால் அவரை தொந்தரவு பண்ணியது இல்லை ஆனால் இது போல வீடியோக்கள் பதிவிட்டல் அதுவே எங்களை போன்ற இறை தேடல் உடையவர்க்கு பெரும் தயவகா இருக்கு ❤ நன்றி உங்கள் சேனலுக்கு 🙏

    • @jothiy6166
      @jothiy6166 10 месяцев назад +1

      Wonderful story,I like so much.Thank you swamy.Always try to given good message Swamy. Thanks a.lot.God. bless you.Take care and Eat daily.I will wait for your message daily.❤

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@@jothiy6166
      Let him take classes for school and college students freely as social service.. he is taking free food he should also do some service to society freely.. otherwise we can see many people will come for free food and no work.. not good for the society

  • @pranayogacbe
    @pranayogacbe 10 месяцев назад +73

    தாங்கள் காணொளியை கண்டதற்கு இதை பார்க்கவைத்த கடவுளுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி

    • @TamilSrivaan
      @TamilSrivaan 10 месяцев назад

      😂😂😂😂

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 10 месяцев назад +1

      ​@@TamilSrivaanஏன் உனக்கு இந்த அகங்கார சிரிப்பு

    • @pmanandampm444
      @pmanandampm444 10 месяцев назад +3

      சுவாமி ஜி. உங்கள் கண்மூடித்தனமான நம்பிக்கை கோட்பாடு மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
      ஆன்மீகம் வேறு, அறிவியல் வேறு என்பதே தவறான கருத்து.
      இரண்டுமே ஒன்றைப் பற்றித்தான் பேசுகின்றன.
      உண்மையைப் பற்றி.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@@pmanandampm444
      அரைவேக்காடு சாமியார் இப்படித்தான் பேசுவார்... இவர் அமைதியாக இருக்கத் தெரியாத அவஸ்தையில் பாதிக்கப்பட்டு உள்ளார்...

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@@pmanandampm444
      கிரிவலப் பாதையில் சாமியார்கள் எண்ணிக்கை காவி உடையில் அதிகரித்து வருகிறது...
      வாய்க்கு வந்த படி பேசி ஏதோ பெரிய தத்துவம் போல காட்டுவது வழக்கமாகிவிட்டது
      இவர்கள், இலவசமாக உணவு சாப்பிடுவதற்கு கைமாறாக - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாடங்களை இலவசமாக நடத்தவேண்டும்..
      உழைக்காமல் உண்பது சரியல்ல..
      இவர்கள் தங்கள் வீட்டிற்கு போய் இதுபோல கதைகளை தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்குச் சொல்ல வேண்டியது தானே... கிரிவலப்பாதை ஆண்டிகள் மடமா என்ன ?

  • @DNRP-d6r
    @DNRP-d6r 9 месяцев назад +5

    சுவாமி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி யூடியூப்ல உங்களோட வீடியோவைப் பார்த்தேன். நீங்கள் திருவெண்ண்ணாமலையில் இருந்தீர்கள், யூடியூப் வீடியோவை உருவாக்க ஒருவர் உங்களுடன் பேச முயன்றார். என் ஞாபகம் சரியாக இருந்தால், அந்த நேரத்தில் லேசான மழை தூறல். நீங்கள் விரக்தியடைந்து போல காணப்பட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்க்கிறேன், நீங்கள் மிகவும் நிதானமாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் உங்கள் ஆன்மீக பாதையைக் தேடி கண்டுபிடித்து மன அமைதியை அனுபவித்து வருவது போல் தெரிகிறது. நீங்கள் மகிழ்ச்சி, தெளிவு, மன அமைதியுடன் ஆரோக்கியமாக வாழ மனித அறிவுக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச சக்தி உங்களைக் ஆசீர்வதிக்கும், சரியான வழியைக் காட்டும்.

  • @politics_shorts88
    @politics_shorts88 10 месяцев назад +23

    விதி வசத்தால் துறவு நிலைக்கு போவது என்பது சாதாரணம்.
    ஆனால் எல்லாம் இருந்தும் நீங்கள் எல்லாவற்றையும் துறந்து இந்த வாழ்க்கையை வாழ்வது என்பது சாதாரண ஒன்று இல்லை.
    மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் அதற்கு.
    உங்களை வணங்குகிறேன் ஐயா.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 10 месяцев назад +31

    ஏனெனில் அந்த தாய் தன் குழந்தையை நேர்மையாக வளர்ந்துள்ளார் என்பதே உண்மை
    நேர்மையாக வாழ்பவர்கள் இந்த சமுதாயத்தில் வாழ்வது மிகவும் சங்கடமான ஒன்று
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce 10 месяцев назад +13

    ஓம் நமசிவாய நமஹ மிக்க மகிழ்ச்சி ஐயா சோதனையிலும் வேதனையிலும் சில நேரம் மனம் நம்பிக்கை இழக்கும் நேரம் இந்த கதை நம்பிக்கையை நிலைக்கச்செய்யும் என்பதில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤

  • @sundarysundary8531
    @sundarysundary8531 10 месяцев назад +9

    I from Malaysia. U are pure soul sir. I like to hear all ur speech.

  • @indirapulanthiran2647
    @indirapulanthiran2647 10 месяцев назад +15

    I am happy to see you again that old happy nagaraj thiruvannamalai sivan and parvathy all the time with you from australia

  • @SankariSankari-so7ey
    @SankariSankari-so7ey 10 месяцев назад +23

    ஐயா தாங்கள் ஒரு விலைமதிக்க முடியாத பொக்கிஷம் 🙏🙏🙏🙇‍♂️🙇🙇‍♂️

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      அப்படின்னா அந்த பொக்கிஷத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.. உங்களால சமாளிக்க முடியாமா பாருங்க ?

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 9 месяцев назад

      @@radhakrishnanv2286 அனைத்தையும் பொருள் ரீதியாகப் பார்க்கும் உங்களுக்கு அவர் கூறிய பொக்கிஷத்தின் அர்த்தம் விளங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      @@vijayalakshmiutthira6164
      உடலில் வலு இருக்கும் வரை உழைத்து உண்ணவேண்டும்.
      உடலால் சமுதாயத்திற்கு முன்னேற்றம் தரும் வகையில் பணி செய்ய வேண்டும்.
      இலவசமாக உணவு உண்டுவிட்டு அதற்கு ஈடாக வேலை எதுவும் செய்யாமல் பேசிப்பேசியே பொழுதுபோக்குவது பொக்கிஷம் என்றால் அப்படிப்பட்ட பொக்கிஷத்தை நம் வீட்டில் வைத்துக்கொண்டு பொறுமையாக இருக்க இயலுமா என்று சிந்திக்க வேண்டும் !
      இவர் இலவசமாக உணவு உட்கொள்ளும் போது; ஏழை எளிய பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை நடத்தலாம் அல்லவா? வெட்டிப் பேச்சு எதற்கு?
      சமூகம் இந்த கேள்வியை கேட்காமல் விட்டதால் போலிச் சாமியார்கள் கும்பல் அதிகரித்து வருகிறது.
      காவி உடை மட்டுமே போதாது... சமூகப் பணியும் செய்ய வேண்டும்... திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சாமியார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது வருந்தத்தக்கது ?!

  • @ldkodi7186
    @ldkodi7186 10 месяцев назад +6

    நன்றி சாமி இது போன்ற ஆன்மீகக் கதைகள் அடிக்கடி எங்களுக்கு கூறி ஞானத்தை ஏற்படுத்தவும். நம்பிக்கையைப் பற்றி நல்ல தெளிவை ஏற்படுத்தினீர்கள்🙏💐

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      வீணாகப் புலம்புவதை விட்டு விட்டு... "சிவஞானபோதம்", "உபதேச உந்தியார்" போன்ற நல்ல நூல்களை படித்து புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு அதற்குப் பிறகும் பேசவேண்டும் என்று தோன்றினால் அளவாகப் பேசி - உடலாலும் மற்றவர்களுக்காக உழைத்து வந்தால் சமுதாயத்திற்கு பயன் - மரங்களும் நதிகளும் உதவி செய்வது போல இருக்க வேண்டும் - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு பள்ளி கல்லூரி பாடங்களை நடத்தலாம் - இப்படியெல்லாம் நல்ல வழிகள் இருக்கும் போது வெட்டிப் பேச்சு எதற்கு? வீண் கதைகள் எதற்கு ? இந்த சாமிக்கு யாராவது புத்தி சொன்னால் புண்ணியமாப் போகும் ..!!!

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 10 месяцев назад +10

    குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி அய்யா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை. ஓம் நமசிவாய நம ❤❤

    • @lakshmiganesan3585
      @lakshmiganesan3585 10 месяцев назад +1

      @@Vickiiiiiii-f3t that's my opinion ok from his speech I learned so much ok Mr thanks and sorry

    • @lakshmiganesan3585
      @lakshmiganesan3585 10 месяцев назад

      @@vetriv702 pity on me thank you sir now what is your problem plzzzzzzz 🤔

  • @murugand7646
    @murugand7646 3 месяца назад

    நம்பிக்கையின் உண்மையை புறியவைத்ததற்கு நன்றி .

  • @iraivan010
    @iraivan010 10 месяцев назад +3

    ஆமாம், 100% உண்மை. இறைவனை பற்றியும் வாழ்கை பற்றியும் உணர்ந்த போது நானும் யோசித்தேன், இந்த திருவிழா அழகு குத்துதல் போன்றவை, & பல வகையான சாங்கிய வழிபாடுன்னு ஏன் செய்கிறார்கள்னு, அப்பதான் எனக்கும் புரிந்தது, எல்லாவற்றையும் விட யானைக்கு தும்பிக்கையை போல மனிதனுக்கு நம்பிக்கைதான் பலம் என்று. மனிதனின் நம்பிக கை, அவனை எதையும் சாதிக்க சக தி கொடுக்கும், நம்பிக்கையால் மட்டுமே லயம் கிட்டும், இந்து தர்மத்தில் ஆயிரகணக்கான வழிபாட்டுக்கு காரணம், அதை விரும்பி நம்புவதுதான் பெரிய பலம், அதுவே அவனை காக்கும் என்பதால்தான், இதை உணர்ந்த பிறகிலிருந்து காரணம் தெரியாமலே காரியம்மட்டும் பக்தியில் செய்தாலும் , 90% நேரங்களில் அவர்களை அப்படியே இருக்கவிடுவதே சிறப்ப என புரிந்து அமைதியாகிவிட்டேன்.

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 9 месяцев назад +1

    அருமையான கதை அதை சொல்லும் நாகராஜ் ஐயாவின் சொற்பொழிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@ksdevi5982
      வீணாகப் புலம்புவதை விட்டு விட்டு... "சிவஞானபோதம்", "உபதேச உந்தியார்" போன்ற நல்ல நூல்களை படித்து புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு அதற்குப் பிறகும் பேசவேண்டும் என்று தோன்றினால் அளவாகப் பேசி - உடலாலும் மற்றவர்களுக்காக உழைத்து வந்தால் சமுதாயத்திற்கு பயன் - மரங்களும் நதிகளும் உதவி செய்வது போல இருக்க வேண்டும் - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு பள்ளி கல்லூரி பாடங்களை நடத்தலாம் - இப்படியெல்லாம் நல்ல வழிகள் இருக்கும் போது வெட்டிப் பேச்சு எதற்கு? வீண் கதைகள் எதற்கு ? இந்த சாமிக்கு யாராவது புத்தி சொன்னால் புண்ணியமாப் போகும் ..!!!

  • @Mani14-rk1yi
    @Mani14-rk1yi 3 месяца назад +1

    நன்றி நாகராஜ் ஐயா

  • @jayapandi5319
    @jayapandi5319 10 месяцев назад +4

    நன்றி ஆழமான நம்பிக்கைகுதான் இறை அருள் கிடைக்கும்

  • @pandianveera5154
    @pandianveera5154 10 месяцев назад +5

    ஐயா அருமை அருமை அத்தனையும் முத்துக்கள் நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் இதுதான் உணர்ந்தாள் வாழ்ந்தால் நம்பிக்கை வளரும் அப்பொழுது அவர்களுக்கு புரியும் இதை சொல்லி புரிய வைக்க முடியாது உணர்ந்தால் தான் தெரியும் நான் உனது துள்ளேன் இந்த விஷயங்களை மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 10 месяцев назад +12

    உங்களை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா 🙏 உங்கள் கதையும் மிக அருமை ‌💐🙏

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      உழைத்து உண்பது எப்படி? என்ற கதையை சொல்லிச் சொல்லுங்கள்...
      மற்றவர்கள் உழைப்பில் உண்டு கதை சொல்வது எப்படி என்று தெரியும்...

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 9 месяцев назад +1

      @@radhakrishnanv2286 உம்மை போன்ற மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த போதனை செய்வதற்கு சக்தி வேண்டாமா? இவர்களைப் போன்ற துறவிகள் சன்னியாசிகள் மக்களுடன் கலந்திருப்பது மக்களின் நன்மைக்காக தானே தவிர அவர்களின் நன்மைக்காக அல்ல. இருந்த அனைத்து செல்வங்களையும் உதறிவிட்டு சந்நியாசம் செல்வது சாதாரண விஷயம் அல்ல . சிவனை நிந்திப்பதை விட சிவனடியார்களை நிந்திப்பது பெரும் பாவம்.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 9 месяцев назад +3

    கதை சொல்கிறேன் என்று ப்ளேடு போடுகிறார்... அமைதியாக இருக்கத் தெரியவில்லை.. ஐயோ பாவம்..!

    • @ksdevi5982
      @ksdevi5982 9 месяцев назад +1

      அவர் நன்றாகத்தான் கதை+ கருத்து சொல்கிறார், சகோ !

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      @@ksdevi5982
      வீணாகப் புலம்புவதை விட்டு விட்டு... "சிவஞானபோதம்", "உபதேச உந்தியார்" போன்ற நல்ல நூல்களை படித்து புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு அதற்குப் பிறகும் பேசவேண்டும் என்று தோன்றினால் அளவாகப் பேசி - உடலாலும் மற்றவர்களுக்காக உழைத்து வந்தால் சமுதாயத்திற்கு பயன் - மரங்களும் நதிகளும் உதவி செய்வது போல இருக்க வேண்டும் - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு பள்ளி கல்லூரி பாடங்களை நடத்தலாம் - இப்படியெல்லாம் நல்ல வழிகள் இருக்கும் போது வெட்டிப் பேச்சு எதற்கு? வீண் கதைகள் எதற்கு ? இந்த சாமிக்கு யாராவது புத்தி சொன்னால் புண்ணியமாப் போகும் ..!!!

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@@ksdevi5982
      அந்த கதைகளை அவருடைய உறவினர்கள் நண்பர்களுக்குச் சொல்லிப் பார்க்க வேண்டும்...
      பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை நடத்தலாம் அல்லவா ?
      இலவசமாக உணவு உட்கொள்ளும் போது சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தர்மம்...
      உடலால் உழைக்க இயலும் வரை உழைத்து உண்ணவேண்டும்...
      மற்றவர்கள் உழைப்பை உண்ணக்கூடாது...
      இது கூட தெரியாமல் இவர் கதைகள் எதற்கு ?
      போலிச் சாமியார்கள் நாட்டில் கிரிவலப் பாதையில் அதிகரித்து வருவது சமுதாயத்திற்கு நல்லதல்ல...
      கிரிவலப் பாதை ஆண்டிகள் மடமா என்ன?

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@@ksdevi5982வீணாகப் புலம்புவதை விட்டு விட்டு... "சிவஞானபோதம்", "உபதேச உந்தியார்" போன்ற நல்ல நூல்களை படித்து புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு அதற்குப் பிறகும் பேசவேண்டும் என்று தோன்றினால் அளவாகப் பேசி - உடலாலும் மற்றவர்களுக்காக உழைத்து வந்தால் சமுதாயத்திற்கு பயன் - மரங்களும் நதிகளும் உதவி செய்வது போல இருக்க வேண்டும் - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு பள்ளி கல்லூரி பாடங்களை நடத்தலாம் - இப்படியெல்லாம் நல்ல வழிகள் இருக்கும் போது வெட்டிப் பேச்சு எதற்கு? வீண் கதைகள் எதற்கு ? இந்த சாமிக்கு யாராவது புத்தி சொன்னால் புண்ணியமாப் போகும் ..!!!

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@@ksdevi5982
      உழைத்து உண்ணவேண்டும்... மற்றவர்கள் உழைப்பை உண்ணக்கூடாது...
      பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடங்களை நடத்தலாம் அல்லவா...?
      இலவசமாகக் கிடைக்கும் உணவால் வளர்த்து வளரும் உடலை அதற்கு ஈடாக உழைத்து உடலால் சேவை செய்ய வேண்டாமா ? வெட்டிப் பேச்சு எதற்கு?

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 10 месяцев назад +1

    Thank you Swamy. Your Om God channel is a treasure. Om Namashivaya Namaha.

  • @viknesvaran7610
    @viknesvaran7610 4 месяца назад

    Unga kathaiku,nandri aiya..

  • @kesavana4419
    @kesavana4419 10 месяцев назад +7

    ஞான ஊற்று நீங்கள் உங்கள் சீடனாக இருந்தால் அது நான் பெற்ற வளமாகும்... 🎉🎉🎉

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 10 месяцев назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா

  • @Ravi-zn8ok
    @Ravi-zn8ok 10 месяцев назад +3

    🎉yes, this is what I (we) want...Expecting more information regarding spirituality and spiritual experience.. Pranaam swami🎉🎉

  • @sumathisri4847
    @sumathisri4847 9 месяцев назад

    Very very brief talk tq swamiji ,I'm following your talk ,very very transparent in your talk ,Om Nama Shivaya 🕉 🕉 🕉

  • @ramanathan7823
    @ramanathan7823 9 месяцев назад

    Aiyya. Thanks so much. You have no ideas how much you have changed our life. I am now leading a more positive life and you are one of the important reason and inspiration. May shiva grant you moksha. I pray for him to accept you.

  • @dassdass5082
    @dassdass5082 10 месяцев назад +1

    உண்மையே உண்மையே உன்னை பார்க்க வேண்டும் நம்மை நாம் தரிசிக்க சதாசிவம் அருள் ஒளி துணை துணை

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      வீணாகப் புலம்புவதை விட்டு விட்டு... "சிவஞானபோதம்", "உபதேச உந்தியார்" போன்ற நல்ல நூல்களை படித்து புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு அதற்குப் பிறகும் பேசவேண்டும் என்று தோன்றினால் அளவாகப் பேசி - உடலாலும் மற்றவர்களுக்காக உழைத்து வந்தால் சமுதாயத்திற்கு பயன் - மரங்களும் நதிகளும் உதவி செய்வது போல இருக்க வேண்டும் - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு பள்ளி கல்லூரி பாடங்களை நடத்தலாம் - இப்படியெல்லாம் நல்ல வழிகள் இருக்கும் போது வெட்டிப் பேச்சு எதற்கு? வீண் கதைகள் எதற்கு ? இந்த சாமிக்கு யாராவது புத்தி சொன்னால் புண்ணியமாப் போகும் ..!!!

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 10 месяцев назад +3

    நன்றி சாமி,அறிவியலோ என்னமோ நீங்கள் கதை சொன்ன அழகு கிருஷ்ணன் கண் முன் காட்சிபடுத்தியதுபார்த்து ஆனந்தமாக இருந்தது

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 10 месяцев назад

      @@Vickiiiiiii-f3t நாங்கள் கிருஷ்ணன் மேல நம்பிக்கை வைக்கிறோம்,நீங்கள் கிருஷ்ணன் பத்தி சொன்னாலும் எனக்கு இதே இமேஜ்தான் வரும்,

    • @sankarjaii
      @sankarjaii 10 месяцев назад

      ruclips.net/video/mhKE3hfRMPo/видео.htmlsi=iMTLYr_thQ8mC8La

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 10 месяцев назад +1

    Happy to see you and hear your speech. Om namah shivaya namaha. God bless you🙏🙏

  • @lekshmirajeswari8348
    @lekshmirajeswari8348 6 месяцев назад +1

    What a great msg in this story.

  • @aputhayakumar
    @aputhayakumar 9 месяцев назад +1

    நீங்கள் இறைவனை கண்டீரா? ஆம் என்றால் அதைக் கூறவும், இல்லை என்றால் அதற்கு முயற்சி செய்யவும்.

  • @kasihsayang8497
    @kasihsayang8497 10 месяцев назад

    குருவுக்கு நன்றி. குருவே சரணம் 🙏🏻

  • @MahilNavam
    @MahilNavam Месяц назад

    merci beaucoup
    aucun problème
    patienter🎉❤

  • @Venkadesan-c8u
    @Venkadesan-c8u 10 месяцев назад +4

    உண்மை சிவ ய ந ம ஹரி ஓம் ❤🎉

  • @RaghupathySamy
    @RaghupathySamy 10 месяцев назад +1

    அப்பா நாகராஜா உன்னை பார்க்க வேண்டும் உன் மனம் போல் நீ வாழ்கிறாய் உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் அது என்னவென்றால் எனக்குள் வந்த எண்ணங்கள் எல்லாம் உண்மையா என்று

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 10 месяцев назад

    நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤🎉🎉🎉🎉

  • @மாரியப்பன்துரைச்சாமி

    நாகராஜ்‌ என்னுள்
    தாங்கள்உள்ளீர்கள்
    என்னால் தங்களை
    தரிச்கமுடியாத நிலை
    மனத்தால்என்னை
    நீங்கள் நினைத்தால்
    நான்யார்என்பது
    புரியும்
    அகவை(73)

    • @vijayalakshimi6784
      @vijayalakshimi6784 7 месяцев назад +1

      ரொம்ப நன்றி நீங்கள்சொன்னதுஉண்மையே சத்யம் மேலும் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் போது இறைவன் பேசுவார் ஒளி உருவாகக்கூடபார்க்கலாம்ஓம்சிவாயநமஹ

  • @ANagaraj-p6z
    @ANagaraj-p6z 10 месяцев назад

    Arumaiyaga irindhathu samy .om namo narayana namaha yellam avan seyal

  • @RathnaRathna-vi7og
    @RathnaRathna-vi7og 7 месяцев назад

    Thanks univers
    Thanks வீடியோ
    Thanks சாமி

  • @annamayyatv4707
    @annamayyatv4707 3 месяца назад

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
    நமது பாரத கலாசாரத்தில் ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே பாரத மக்கள் நிம்மதியாக; மனநிறைவாக வாழ்ந்திருக்கிறார்கள். இன்று மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தின் தாக்கத்தால் ஆன்மீகமும், விஞ்ஞானமும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் வணிகமயமாக்கிவிட்டார்கள். அதனால் இன்று அதன் பின்விளைவுகளையும், பக்கவிளைவுகளையும் மனித இனம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கலாச்சார சீரழிவும், அதன் விளைவு பயபக்தி இல்லாத வாழ்வியல் முறை என மனித இனம் தரம்தாழ்ந்து விட்டது.

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 10 месяцев назад +1

    செவ்வாய் அன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்தேன் அதிகாலை 3.30 மணிக்கு உங்கள் அன்று பார்த்தேன் ஐயா

  • @renukasam9143
    @renukasam9143 10 месяцев назад +1

    Very good speech....Iam expecting more speech about Aanmeegam....

  • @premaravi9783
    @premaravi9783 10 месяцев назад +2

    அருமையான கதை. ஐயா நன்றி 🙏

    • @sankarjaii
      @sankarjaii 10 месяцев назад

      ruclips.net/video/mhKE3hfRMPo/видео.htmlsi=iMTLYr_thQ8mC8La

  • @rsvelavan
    @rsvelavan 10 месяцев назад

    Lovely story... ஓம் நமசிவாய

  • @jayaveera1970
    @jayaveera1970 10 месяцев назад +9

    கதை கேட்கவே எனக்கு பிடிக்காது. ஆனா நீங்க சொன்ன விதம் பகவான் கிருஷ்ணரையே நேரில் கொண்டு வந்து விட்ருச்சி...கண்கள் கலங்கிடுச்சி.

    • @sankarjaii
      @sankarjaii 10 месяцев назад

      ruclips.net/video/mhKE3hfRMPo/видео.htmlsi=iMTLYr_thQ8mC8La

  • @sasikala12347
    @sasikala12347 10 месяцев назад

    🙏வணக்கம் சாமி.தங்கள்
    கண்டதில் மனமகிழ்ச்சி சாமி.🙏🙏🙏👌🏼

  • @ramabalaji4068
    @ramabalaji4068 10 месяцев назад

    Coming from USA to Chennai to visit this Swamy . Hope I can make it. Needs to thank him to kick start my spiritual in a profound manner

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 10 месяцев назад +1

    அன்புள்ள நாத்திகவாதிகளே நமஸ்காரம் 🙏
    இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், பார்த்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள்.
    சாஸ்திரங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் படியும் 800 கோடி நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
    மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருடைய தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்*
    தூய்மையான பக்தர்கள் அனுதினமும், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்‌ உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், பாசத்துடனும், அன்புடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கிருஷ்ணரின் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.‌
    இன்றும் பல கோடி பக்தர்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.
    முழு முதற் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்தவர்கள், பேசியவர்கள், கட்டி தழுவியவர்களின் பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    நாத்திக வாதியாக இருந்த கண்ணதாசன், நரேந்திர மோடி, இமயமலையில் உள்ள பக்தர்கள், காசியில், இராமேஸ்வரம், அயோத்தியா தாமத்தில், மதுராவில், விருந்தாவனத்தில் வாழும் பக்தர்கள், யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள் வைஷ்ணவர்கள் அனைவரும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்துள்ளனர், பார்த்து, பேசி உள்ளார்கள்.
    கடவுள் இல்லை என்று கோஷம் போடும் நாத்திகவாதி உடன்பிறப்புகளே, இப்பொழுது கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
    நீங்களும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி ஆசிகளையும் அன்பையும் பெற மேலே உள்ள தூய பக்தர்கள் பின்பற்றிய பக்தி யோகா பயிற்சிகளை தினமும் அன்புடன் செய்யுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும்.
    www.iskcon.com
    www.iskcondesiretrees.com
    You Tube channels:
    ISKCON Chennai
    ISKCON Salem,
    ISKCON Coimbatore,
    ISKCON Madurai
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🔥🔥
    கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் அதித புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் வடிகட்டின முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா??? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா???

  • @tamilarasivenkatachalam2120
    @tamilarasivenkatachalam2120 7 месяцев назад

    ஐயா இந்தப்பனியை கல்லுரியில் செய்துஇருக்கலாம் நீங்கள் சன்னியாசம் போகாமல் இருந்திருக்கலாம் சாமி❤

  • @malathiselvaraju7055
    @malathiselvaraju7055 10 месяцев назад +1

    Super Sir Please Continue

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 9 месяцев назад

    Ñanri suvami ungal uraiyadal migavum arumai.

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 9 месяцев назад

    Really superb, so many messages, just I realised veguli thana mana kuzhandhaiyidaitthin arugil than kadaul entrum erippar. Super. My experience in this ward is true. A mother gas four Daughter's. Out of which one daughter is innocent and not married, mother is above 70, all the married Daughter's are thinking mother and un married sister is burden to the six gentle human being. For fast 10 years both mother and daughter are living together and managing their life. Really mother is living for that innocent daughter, where as daughter is living with out knowing any thing and helping her mother in day to days life. This life storey I realised his statement " God will be neater to the vellandhi Yana people nin arukamiyil iruippar. " 100 percent true. Like this so many messages. O my gad, Nagarai 🐍 namaha.

  • @matheswarij2139
    @matheswarij2139 10 месяцев назад +4

    ஐயா இந்த பதிவுகள் எல்லாம் உங்கள் மேலான பார்வைக்கு வருமா என்று கூட தெரியவில்லை என்ற போதும் தங்களை இங்கு இந்த சேனலில்தான் பார்க்க முடிகிறதுஎன்று பதிவிடுகிறேன்.நீங்கள் கதை சொல்ல சொல்ல காட்சி கண்முன்வந்து ஆனந்தமாகி போனது.உங்களது சேனல் பதிவுகள் அனைத்தும் நாளுக்கு நாள் வைத்து கொண்டாட பட வேண்டிய பொக்கிஷம்..ஒவொன்றும் ஆழ்ந்த கருத்துக்கள் ஆன்மாவை தூண்டி அகத்தை சீர்படுத்தி செம்மையாக்குகிறது.மனம் யமம் நியமத்தை மட்டுமே கடைபிடிக்கிறது ஐயா. அப்படி செல்லும் மனமானது பக்தி ஆனந்தத்தில் ஊறி 100 சதவிகிதமும் ஈசனிடம் சரணாகதி செய்துவிட்டு, *சிந்தனையில் நேர்மை* என்ற ஒற்றை வரியை மட்டும் தாரக மந்திரமாக கடைப்பிடித்து ஆத்மாவிற்கு வழிகாட்டிய
    குருவின் திருவடி தொழுது மகிழ்கிறேன்.நீங்கள் கதை சொல்ல சொல்ல ஆனந்தம் ஆகிப்போவது மட்டுமில்லாமல், கதையின் கருப்பொருளை ஆராய்ந்து,எங்களுக்கும் எளிமையாக புரியும்படி எங்களுக்குள்ளே இருக்கும் அஞ்ஞானம் போக்கி மெய்ஞானத்தை உள்கடத்துகிறீர்கள் ஐயா.தங்களுக்கு நன்றி சொல்வதை விடவும் நீங்கள் சொல்லிகொடுத்த பாதையை பின்தொடர்ந்து கடைபிடித்து, இப்படி ஒரு ஐயாவை எங்களுக்காக கொடுத்த பரம்பொருளுளின் கருணையை நினைத்து நினைத்து நன்றி செலுத்தி உள்ளம் மெச்சு மகிழ்கிறேன்🙇‍♀️🙇‍♀️🙏🏻ஓம் நமசிவாய நமக

    • @sankarjaii
      @sankarjaii 10 месяцев назад

      ruclips.net/video/mhKE3hfRMPo/видео.htmlsi=iMTLYr_thQ8mC8La

    • @sankarjaii
      @sankarjaii 10 месяцев назад

      ruclips.net/video/mhKE3hfRMPo/видео.htmlsi=iMTLYr_thQ8mC8La

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt 10 месяцев назад

    ஒருவர் கூறுகையில் நம்பிக்கை
    ஒருவர் உணரும் போது தான் உண்மைஐயா
    நன்றி நன்றி

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 10 месяцев назад +1

    Om Hreem Nama Shivaya 🙏
    Om Namo Ramanujaya 🙏
    Om Namo Venkateshaya 🙏
    Om Namo Narayanaya 🙏
    Jai Shri Hanumaan🙏
    Jai Shri Ram 🙏
    Jai Shri Krishna 🙏
    Hare Krishna 🙏
    Hare Krishna Hare Krishna,
    Krishna Krishna Hare Hare,
    Hare Rama Hare Rama,
    Rama Rama Hare Hare 🙏🔥🌹

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo 6 месяцев назад

    Meditation explanation is very nature

  • @DhanabalA-gm8jk
    @DhanabalA-gm8jk 10 месяцев назад

    சிறப்பான விளக்கம்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 месяцев назад

    NanriTambl ❤💜💙💚💛

  • @paneer02
    @paneer02 10 месяцев назад +10

    சாமி🙏 அண்ணாமலையாரின் பக்தையாக உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன் நீங்கள் இன்னும் மனத்தெளிவு மனத்தூய்மை புறம் பேசாமை என சிலவற்றில் இன்னும் பக்குவம் அடைய வேண்டுகிறேன்
    ஓம் நமசிவாய🙏

    • @mr.petluv6156
      @mr.petluv6156 10 месяцев назад

      நாகராஜ் சாமி கிரிவலப்பாதையில் இரண்டு வருஷமா தார்பாய்க்குள் துறவு வாழ்க்கை வாழ்கிறார். திரும்ப திரும்ப அங்கேயே தான் சுற்றிவருகிறார். 18 வருஷம் professor job நல்ல salary நினைத்த இடத்திற்கு சென்று விரும்பியதை சாப்பிட்டு உடல் மனம் இரண்டுமே சந்தோஷமாக வைத்து இருந்திருப்பார். Students கூட படிப்பு மட்டும் இல்லாமல் உலக வாழ்க்கை பற்றியும் சொல்லி இருப்பார் நம்மள மாதிரிதானே இருந்திருப்பார்..இப்போதுறவு வாழ்க்கை எவ்வளவு கடினம். நான் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளை மட்டுமே வழிபடும் நபர் நான் துறவியை சந்திக்க சென்றபோது என் கண்களில் அவருடைய கஷ்டம் அதை சமாளித்து சந்தோஷமாக பேசுவது இதுதான் பட்டது. எத்தனை ஆண்கள் பெண்கள் சுற்றி அமர்ந்து இருந்தாலும் நடுவில் என் குரு நாகராஜ் சாமி கண்களில் எந்த சலனமின்றி அகத்தூய்மையுடன் இருக்கிறார். யாராக இருந்தாலும் கண்கள் எண்ணங்களை வெளிப்படுத்திவிடும். ஏற்கனவே ஆசிரியர் இப்போதுறவு வாழ்க்கையிலும் ஆசிரியர் பேசுகிறார். நன்றி.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад +1

      இந்த சாமி பழுப்பதற்கு முன்பே தான் பழுத்துவிட்டதாக நினைத்து பிரசங்கம் செய்கிறார் ... யார் சொல்வது ‌ ??!!

    • @bhuvanapriya8083
      @bhuvanapriya8083 4 месяца назад

      சிவ சிவ🙏 துறவுக்கு மௌனமே சிறந்த மருந்தாகவும் தியானமே ஆகச்சிறந்த விருந்தாகும். இதுவே துறவிக்கு பிரதானமாகும். ஓம் சிவாய நம🙏❤

  • @Drivebymind
    @Drivebymind 9 месяцев назад

    Nandri sir

  • @kumaresanp808
    @kumaresanp808 9 месяцев назад

    உடைமைகளையும் உறவுகளையும் துறந்தவர்.

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi- 8 месяцев назад

    You are correct

  • @nalasundrum9438
    @nalasundrum9438 10 месяцев назад

    Mikka Nandri Ayya

  • @vijayk5267
    @vijayk5267 10 месяцев назад +1

    OM NAMASIVAYA NAMAHA.................❤

  • @Whitley_boy
    @Whitley_boy 10 месяцев назад

    Om Arunachala shiva 🕉✨❤

  • @mani93444
    @mani93444 9 месяцев назад

    திரு நாகராஜ் சுவாமிகள் என்று உன் காணொளி தொகுப்பை மாற்று

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 10 месяцев назад

    நன்றி ஐயா 🙏🙏🌸🌸

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan Месяц назад

    Truely said.

  • @vetrikondan2321
    @vetrikondan2321 9 месяцев назад

    Ayya arumai

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 10 месяцев назад +3

    *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
    முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
    நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
    *ராம ராம ஹரே ஹரே* !
    இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
    ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
    கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
    திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
    நன்றிகள் 🙏
    ஓம் ஹ்ரீம் நம சிவாய !
    ஜெய் ஹனுமான் !
    ஜெய் ஶ்ரீராம் !
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
    ஹரே கிருஷ்ண 🙏

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 10 месяцев назад +4

    ஐயா காதல் பற்றி சொன்னது மிகவும் அருமை😂❤🎉

  • @divyarajaram1907
    @divyarajaram1907 10 месяцев назад +1

    Well said ayya. Thank you.

  • @kannikakumarishanmugasunda2619
    @kannikakumarishanmugasunda2619 9 месяцев назад

    ஐயா உங்கள் பேச்சைகேக்க மிகவும் மனம் அமைதி இருக்கிறது

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      ​@ksdevi5982
      வீணாகப் புலம்புவதை விட்டு விட்டு... "சிவஞானபோதம்", "உபதேச உந்தியார்" போன்ற நல்ல நூல்களை படித்து புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு அதற்குப் பிறகும் பேசவேண்டும் என்று தோன்றினால் அளவாகப் பேசி - உடலாலும் மற்றவர்களுக்காக உழைத்து வந்தால் சமுதாயத்திற்கு பயன் - மரங்களும் நதிகளும் உதவி செய்வது போல இருக்க வேண்டும் - ஏழை எளிய மக்களின் பிள்ளைகளுக்கு பள்ளி கல்லூரி பாடங்களை நடத்தலாம் - இப்படியெல்லாம் நல்ல வழிகள் இருக்கும் போது வெட்டிப் பேச்சு எதற்கு? வீண் கதைகள் எதற்கு ? இந்த சாமிக்கு யாராவது புத்தி சொன்னால் புண்ணியமாப் போகும் ..!!!

  • @ANagaraj-p6z
    @ANagaraj-p6z 10 месяцев назад

    Arumaiyana pathivoo

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 10 месяцев назад +4

    Om namasivaya

  • @kavirajl814
    @kavirajl814 9 месяцев назад +1

    😊😂shu

  • @sivakumar-tv9bu
    @sivakumar-tv9bu 10 месяцев назад +1

    சிவார்ப்பணம்

  • @Rageingasura
    @Rageingasura 9 месяцев назад

    Thanks you

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 10 месяцев назад

    Om Namasivaya. Vazhga Aanmeegam.

  • @surenSuren-b6j
    @surenSuren-b6j 9 месяцев назад

    அய்யா அருமை நீங்கள் நாகராஜே இல்லை எதோ. எங்கோ இருந்த சித்தர் தான் நீங்கள் நாகராஜ் உருவில். வந்துள்ளீர்கள்.
    ஓம் நமசிவாய
    ஓம் சிவாயநம
    (குறிப்பு : நீங்கள் வடிவேல், லலிதா jwellary பெயர்கள் சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் )

  • @premaravi9783
    @premaravi9783 10 месяцев назад

    ஓம் நமசிவாய போற்றி🙏💕

  • @rvstudio4913
    @rvstudio4913 10 месяцев назад

    AIYYA entha pathivu arumai 🙏

  • @CP-xw7hw
    @CP-xw7hw 10 месяцев назад

    Very nice story ayya Thank you.

  • @ganeshbabu694
    @ganeshbabu694 10 месяцев назад

    Unmai valga valamudan

  • @Arumugam_1474
    @Arumugam_1474 10 месяцев назад

    Om namasivaya❤❤❤❤❤

  • @narayananmoorthi1962
    @narayananmoorthi1962 10 месяцев назад

    நன்றி நன்றி நன்றி ஐயா ❤

  • @srisri2098
    @srisri2098 10 месяцев назад +1

    Vazzhka Valamudan

  • @sdranjith
    @sdranjith 10 месяцев назад +2

    வாரத்திற்கு 2 வீடியோ வாவது எடுங்க..! நாகராஜன் சாமிகள் பேச்சை கேட்டாலே ஒரு நிம்மதி..!

  • @ponnusamyv4682
    @ponnusamyv4682 6 месяцев назад

    👌👌👌👌👌

  • @udhayanarmy2710
    @udhayanarmy2710 10 месяцев назад

    Nandri nandri ayya

  • @dhanam9468
    @dhanam9468 10 месяцев назад

    ஓம் நமசிவாய 💐🙏

  • @krishnapriya8921
    @krishnapriya8921 10 месяцев назад

    Ayya ungalae patha piragu anmegam adhigamana anupavangalae thiridhu kondaen.

  • @Raj-mano
    @Raj-mano 10 месяцев назад

    Guruvey Sharanam 🙏

  • @renugarenuga8596
    @renugarenuga8596 7 месяцев назад

    Guruve saranam

  • @rajithaya14
    @rajithaya14 10 месяцев назад

    வணக்கம் குரு 🙏

  • @benedict3744
    @benedict3744 10 месяцев назад

    Ungal vaarthaigal unmai aiyaaa..aanaal Nengal puriyavaikum eduthu kaatugal thaan yennai pol manithargaluku sariya puriyathu

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 9 месяцев назад

      என்ன உண்மை ?
      உழைப்பே இல்லாமல் இலவச உணவு, உடை இருப்பிடம்.
      பொறுப்பே இல்லாத வாழ்க்கை.
      சாமியார்கள் சங்கத் தலைவராகக் கூட ஆக்கிவிடுவார்கள்...

  • @praveen-pl6fs
    @praveen-pl6fs 10 месяцев назад +1

    ❤❤❤100%

  • @chitrakarthick9613
    @chitrakarthick9613 8 месяцев назад

    ஒரு சின்ன ஊரு அந்த ஊர்ல ஒரே ஒரு சிவன் கோயில் சிவன் ராத்திரி பௌர்ணமி பூஜை அமாவாசை பூஜை மாத சிவராத்திரி பூஜை வருட சிவராத்திரி பூஜை இப்படி பல பூஜைகள் நடக்கும் ...அவ்வப்போது பூஜைகள் நடக்கும் நாளன்று மக்கள் வழியாக செல்வதை ஒரு ஆடு மாடு மேய்க்கும் பெண் பார்க்கிறாள் இவர்களெல்லாம் எங்கு போகிறார்கள் என்று யோசிக்கிறாள் ஒரு நாள் வாய் விட்டு கேட்டும் விடுகிறாள் வழிமறித்து ....அவள் இருப்பதும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் நான் கோயில் உள்ளது ஆனால் அப்பாவி ஆடு மேய்க்கும் அந்த பெண்ணிற்கு தெரியாது ஒரு நாள் ...ஆடு மேய்க்கும் பெண்ணின் உறவினர் இருவர் அக்கோயிலுக்கு வெள்ளை அடிக்க வருகிறார்கள் அக்கோயிலில் தண்ணீர் குடிப்பதற்கு இல்லை ஆடு மேய்க்கும் ஆப் எண்ணிற்கு கால் பண்ணி தங்கச்சி குடிக்க தண்ணீர் சுத்தமாக இல்லை குபேர ஈஸ்வரர் ஆலயத்தில் வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம் இருவர் தாகம் தாங்க முடியவில்லை கொஞ்சம் தண்ணீர் கொண்டு வர முடியுமா தாழ்மையாக கேட்கிறார்கள் இருவரங்கு வேலை செய்கிறார்கள் ஆடு மேய்க்கும் அந்த பெண் தான் அசைவம் சாப்பிட்டிருப்பதை நினைத்து வருந்துகிறாள் ...சரி தண்ணீர் கேட்டு விட்டார்கள் கொடுக்காமல் இருந்தால் அது பெரிய பாவமாயிற்றே இன்று மனதில் உணர்ந்தவள் தண்ணீர் குழாய்க்கு சென்று தன் தலை மீது ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஊற்றிக் கொண்டால் ஒரே மனதாக தண்ணீரோடு கோயிலைத் தேடிச் சென்றாள் அதுதான் அவள் நுழைந்த முதல் சிவன் கோயில் அன்று போய் பார்த்தால் முதல் முதலாக சிவலிங்கத்தை ...சிவனை அவள் பற்றிக் கொண்டாள் ...சிவன் லீலைகள் பளபள பளபள பள பள ..ஓம் நமசிவாய சிவாய நமக ஓம் அண்ணாமலையார் அரோகரா

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 10 месяцев назад

    Intha jenmam eduththathu veen pogavillai Aiyya! Neengal en aanmavin Guru.

  • @Vannan4738
    @Vannan4738 9 месяцев назад

    🙏🙏🙏🙏💯