செருப்பு போட்டுக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தால் தவறே இல்லை Om God Nagaraj Tiruvannamalai 360 Vinoth

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 23

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 4 часа назад +1

    அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லியே நம்முடைய காலம் வீணாகிக் கொண்டிருக்கிறது அடியேன் உட்பட

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 13 часов назад +5

    இன்றைய தேதியில் யாரையும் எதுவுமே சொல்ல முடிவதில்லை , துறவி நாகராஜன் ஐயா பேசியது அனைத்துமே உண்மை தானே அது அனைவருக்கும் தெரிந்தது தானே அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை, உண்மை என்றாலுமே கூட அதை சொல்ல கூடாது என நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? அப்படியே ஒரு துறவி பேசினால் கூட அது அவரது கருத்து அதில் என்ன மாற்றிக் கொள்ள வேண்டுமோ அதை மாற்ற வேண்டியது தானே இல்லையென்றால் அதை அப்படியே விட்டு விடலாமே . அவ்வளவு தானே. இப்படி எத்தனை பேர் வாயை அடைக்க முடியும்.

  • @நந்தா_சற்குரு_பக்தன்

    ஓம் சாந்தி

  • @malinikannan2889
    @malinikannan2889 День назад +1

    ❤❤❤❤❤❤❤
    Thank you so much. Om shanti 🌹🌹

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    ஐயா மிக்க நன்றி ஐயா மிக சரியா புரியவைத்தீங்க நானும் உங்கல் சொல்லை கேட்டு பயணிப்பேன் 🙏 வாழ்கவளமும்

  • @jayaramankaliyaperumal3882
    @jayaramankaliyaperumal3882 10 часов назад +2

    ஐயா தாங்கள் உங்கள் ஆன்மிக கருத்தை சொல்லுங்கள் மற்றவர்களின் கருத்துக்களை ஆராய்ச்சி செய்து தவறு கண்டுபிடிக்க வேண்டாம் இது ஆன்மிகவாதிக்கு அழகு அல்ல

  • @BalajiR-sj1gg
    @BalajiR-sj1gg 13 часов назад

    Om shanthi 🙏🙏🙏

  • @ramutamil-t3k
    @ramutamil-t3k 12 часов назад

    திருவருள் திருவருள் திருவருள்

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 21 час назад +1

    Thank You❤️❤️❤️🙏🙏🙏

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c 23 часа назад +1

    ஓம் சாந்தி 🌷🌹🌺
    நன்றி பாபா 🌹🌹

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 15 часов назад +2

    நீங்கள் ஒரு ஆன்மீக குழப்ப வாதியா எதற்காக இப்படி பட்ட தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குகிறீர்கள்

  • @KasthuriRmusic
    @KasthuriRmusic 17 часов назад +6

    மக்களுக்கு சொந்த கருத்துக்கள் சொல்லலாம்.மற்றவர்கள் பேசுவதையே திருப்பி சொல்லி வீடியோ போடுவது ஏன்

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q 20 часов назад +1

    ஓம்சாந்தி
    🙏🎇✴️🪷🐢🐢🐢🪷🐢🐢🪷🎇✴️🙏🪷🪷🎇🙏🧭🙏

  • @poomaniindrabai3224
    @poomaniindrabai3224 Час назад

    நீங்கள் ஆன்மீக பணி செய்ய நினைத்தால் செய்யுங்கள் ஏன் இபோதுதான் முதல் படி வைத்திருக்கும் ஒரு இளம் துறவியை விமர்சனம் செய்கிறீர்கள்

  • @lakshminarayananp2610
    @lakshminarayananp2610 17 часов назад +1

    Nee anmegam pasanumna pesu nanga nalla saithi erunthan katpom. Aduthavana nondra vallaiya vinodh matheri saiyathe. Asingamaum, aruvarupavum eruku. In spirituality every one have their own space to talk about their experience and not about others experience.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 22 часа назад +1

    குளம் இல்லாத கோவில் இல்லை. நம்முடைய தட்பவெப்பம் வேறு, மேற்கத்திய நாடுகளின் தட்பவெப்பம் வேறு.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 22 часа назад +2

    இப்போது ஜன்னல் என்பது ஒரு கட்டிடத்தின் அலங்காரம். நாம் உணவுச்சங்கிலியை அறுத்துவிட்டோம். கொசுவத்தி தேவைப்படுகிறது. பாம்பு, பல்லி எல்லாம் இருக்க வேண்டும்.

    • @GomathyS1818-tf3fy
      @GomathyS1818-tf3fy 13 часов назад

      ஜன்னல் என்பது ஒரு வீட்டில் சூரிய ஒளி, காற்று உள்ளே வருவதற்காக வைக்கப்படுவது.

    • @kulothunganviswanathan6211
      @kulothunganviswanathan6211 13 часов назад

      @GomathyS1818-tf3fy கொசுவுக்கு பயந்து ஜன்னலை திறப்பதில்லை. கொசுவை உண்பதற்கு இருந்த வேறு உயிரினத்தை அழித்துவிட்டோம். அது தான் உணவு சங்கிலி.

  • @selvidandapanitamilselvi5975
    @selvidandapanitamilselvi5975 18 часов назад +2

    நல்லதுக்கு காலம் இல்லை அடுத்தவரை குரை சொல்ல வேண்டாம்

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 17 часов назад

    😅😅😅😅😅