மனிதர்களின் மனதை கட்டுப்படுத்தும் அற்புத ரகசியம் இது | Aaram Sakthi | ஆறாம் சக்தி Audiobook

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 81

  • @srinivasan-jx2jt
    @srinivasan-jx2jt 3 дня назад +15

    அருமையான பதிவை அமைத்து இருக்கிறீர்கள் இந்திரா சௌந்தரராஜன் ஆத்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்திருக்கிறது உங்களுக்கு நன்றி ஏழாம் சக்தியை விரைவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 4 дня назад +42

    சகோதரரே என் காத்திருப்பு வீண்போகவில்லை தெய்வத்திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களுக்கு இதை விட ஒரு அஞ்சலி யாரும் செலுத்த முடியாது❤❤❤❤

  • @ஊட்டிசோலை
    @ஊட்டிசோலை День назад +2

    ஆன்மீக கதைகளின் ராஜா இந்திரா சௌந்தரராஜன் இப்போது நம் கூட இல்லாமல் போனாலும் அவருடைய குரல் இன்று கம்பிரமாக ஒலிக்கிறது அருமை நன்றி

  • @EssvariAI
    @EssvariAI 2 дня назад +3

    Thank you so much Deepan bro, for bringing Aaraam Sakthi through your YT channel. To listen to this now after Aiya's passing is heavy but I'm grateful to hear him narrate the story. Like many, I'm also eagerly for Ezhaam Sakthi and Ettaam Sakthi. I'm sure you'll do justice for the penultimate book in this series. Thank you once again.

  • @gokulmuthukrishan5874
    @gokulmuthukrishan5874 3 дня назад +9

    தெய்வத்திரு. இந்திரா சௌந்தராஜன் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏🙏அவரின் படைப்புகள் மூலம் 🙏🙏🙏

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 дня назад +5

    ஆறாம் சக்தி ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விசயம் அருமை நன்பா வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @vijilakshmi6377
    @vijilakshmi6377 3 дня назад +2

    எழுத்தாளர் அவர்களின் குரலில் கதை மிகவும் அருமை 🎉🎉

  • @vishweshm4854
    @vishweshm4854 4 дня назад +2

    I am waiting for lots of lots of days. I finally got it. Thanks brother. I pray to God for Indra shoundarjan our soul goes to god's place ❤

  • @rkarthikeyanhistory6307
    @rkarthikeyanhistory6307 4 дня назад +13

    திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரமான குரல் எப்பொழுதும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.😢😢
    அவர் இந்த உலக வாழ்வை நீக்கி விட்டார் என்று நம்மால் நம்பவே முடியவில்லை!
    தீபன் அண்ணா நமது ராஜேஷ் குமார் ஐயா அவர்களின் நாவலையும் தயவு செய்து பதிவிடுங்கள்

  • @mallikadevithangapandian2332
    @mallikadevithangapandian2332 2 дня назад +1

    இந்திரா செளந்தரராஜன் அவர்கதைகள் மூலம் நம்முடன் வாழ்கிறார்🎉

  • @mythilisrinivasan8106
    @mythilisrinivasan8106 День назад

    Storyteller is an art. What a voice modulation!

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 4 дня назад +2

    Nandri Sir, soulful satisfaction and happy to hear siddhars writer indrasoundarajan swamiji.

  • @karuppaiahking8924
    @karuppaiahking8924 2 дня назад

    ஐயா உங்கள் குரல் மிக அற்புதமாக நேர்த்தியாக உள்ளது.

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 3 дня назад

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.... அண்ணா.....❤❤❤❤

  • @SoundharRajan-q3u
    @SoundharRajan-q3u 3 дня назад +2

    ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு மறக்க முடியாத பதிவு

  • @sureshduraisamy8905
    @sureshduraisamy8905 3 дня назад +1

    நாங்களும் காத்திருந்தோம் இவருடைய பேச்சை கேட்பதற்கும் ❤ கேக்க முடியாதோ என்ற வருத்தமும் 😢 இருத்தது..
    அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏🏻

  • @gopalakannan9527
    @gopalakannan9527 4 дня назад

    Nandri Sir, soulful satisfaction and happy to hear siddhars writer late indrasoundarajan. Requesting to continue the same series.

  • @sudhass8037
    @sudhass8037 3 дня назад +3

    😭 indrum avar valndhu kondu dhan irukkirar🌸🌺🌼🌺🌸🌼🙏🙏🙏
    Ragasiyam paraman ragasiyam - if possible, please upload this audio book brother

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 дня назад

    அருமையான பதிவு ஐயா 🙏🏻

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q День назад +1

    Super👍

  • @michaelraj2233
    @michaelraj2233 2 дня назад

    அருமை ❤

  • @Valli-s2o
    @Valli-s2o 21 час назад +1

    இனிமேல் இந்த குரலைஎப்பொழுது கேட்க போகிறோம்.

  • @Kumaran28-m6n
    @Kumaran28-m6n 19 часов назад

    Thank you ❤

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 4 дня назад +1

    மிக்க நன்றி தீபன்!

  • @kambath2319
    @kambath2319 4 дня назад +2

    ஆறாம் சக்தியை நம் ஆறறிவு கொண்டு ஆழ்ந்து பார்க்க வேண்டும்😮😮😮😮

  • @sakthiparameswari3801
    @sakthiparameswari3801 День назад

    Super story sr

  • @UmaMaheshwari-q6f
    @UmaMaheshwari-q6f 3 дня назад

    பதிவுக்கு நன்றி சகோதரா

  • @ranikamalasankari6962
    @ranikamalasankari6962 4 дня назад

    Thank you so much sir..
    Waited for long time sir....

  • @naveenanaveeenainch3109
    @naveenanaveeenainch3109 17 часов назад

    Very story narration

  • @Gemini312
    @Gemini312 День назад

    Avr kural thaan enna oru kural🩷🙏
    Aathma santhayadayada prarthikinrom. Om shanthi

  • @MeenambigaiMani
    @MeenambigaiMani 2 дня назад +1

    ஐய்யாவுக்கு இணையாக இனி யார் இம்மாதிரி கதகள் சொல்ல யார்இருக்கிறார்கள் அவருக்கு நிகர் அவரே அவர் ஆத்மா சாந்திய்டைய் ிறைவனிடம ப்ராத்திக்கிறேன்

  • @GTONLINEEARNING
    @GTONLINEEARNING 2 дня назад

    Nanba thulasi thalam part 2vugaka wait pantrom

  • @bharathidasan5026
    @bharathidasan5026 3 дня назад

    Thanks for the upload

  • @Saravana0711
    @Saravana0711 4 дня назад

    Was waiting for this video.. thanks

  • @RishikeshVishnupriya
    @RishikeshVishnupriya 2 дня назад

    Asusal sema story

  • @Nalinivanaraj
    @Nalinivanaraj 4 дня назад +2

    We miss you Sir, you admire me a lot sir, RIP

  • @revathirevathi4240
    @revathirevathi4240 4 дня назад

    Thank you so much bro😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lavanphotography2096
    @lavanphotography2096 4 дня назад +1

    unexpected release in mid week. We miss Indira Sir

  • @aiswaryaaiswarya9277
    @aiswaryaaiswarya9277 3 дня назад

    Nan inemey varadhu nenachen intha topic thank u so much 😢

  • @abiramic5474
    @abiramic5474 4 дня назад

    நன்றிங்க தீபன்..

  • @SmKmR
    @SmKmR 4 дня назад

    நன்றிகள் சார் ❤

  • @bolvinjack1
    @bolvinjack1 День назад

    I really miss u sir 😢😢😢 RIP SIR 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kavitharavi938
    @kavitharavi938 4 дня назад +1

    First command

  • @surendramangalore1163
    @surendramangalore1163 2 дня назад

    Super bro nice ❤

  • @Panchavan---39
    @Panchavan---39 День назад

    Kundalini sakthi patri video potuga bro.....

  • @sanjeevkumar-jg2ld
    @sanjeevkumar-jg2ld 4 дня назад +1

    Sekarama 2 balance podunga waiting mudlea broo

  • @fzpilot4055
    @fzpilot4055 4 дня назад

    Va thalaiva va thalaiva 😅

  • @a_boy9041
    @a_boy9041 4 дня назад

    Great novel

  • @boomasubramanian5554
    @boomasubramanian5554 2 дня назад

    Long time ❤🎉🎉🎉❤❤❤

  • @nagaraj-nz4bn
    @nagaraj-nz4bn 3 дня назад

    Super

  • @vimalarajagopalan8454
    @vimalarajagopalan8454 4 дня назад +1

    Best audio book channel sir 🎉❤

  • @michaelraj2233
    @michaelraj2233 3 дня назад

    விளம்பரங்கள் அடிக்கடி வருவது மிகவும் தொல்லையாக உள்ளது

  • @adriankasa4339
    @adriankasa4339 3 дня назад +2

    I am unable to come to terms that sir Indira sounderajan is not with us. I am unable to read or listen to his novels due to the strong impact his demise has created. I pray to God that his soul attains moksha.

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 4 дня назад

    come on come on waiting.

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 День назад

    RIP Sir🙏❤️

  • @PalliKhan-o9l
    @PalliKhan-o9l 4 дня назад +1

    RIP Sir 😢

  • @vikashsr5037
    @vikashsr5037 2 дня назад

    RIP Indra Soundar Rajan

  • @saravanansaran7357
    @saravanansaran7357 3 дня назад +1

    😢I.miss.you.ayya

  • @nkavi1986
    @nkavi1986 2 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @Shilpaspurplediary
    @Shilpaspurplediary 4 дня назад

    Bro pls konjam horror story podunga

  • @manoharank6901
    @manoharank6901 4 дня назад

    ராமாயணம் பன்னுங்க சகோ

  • @prabhuradhakrishnan
    @prabhuradhakrishnan 4 дня назад

    வந்துட்டியா... நிம்மதியா கேட்கலாம்...

  • @VaniRavi_24
    @VaniRavi_24 4 дня назад

    ❤❤❤❤❤

  • @sachudevi666
    @sachudevi666 3 дня назад

    Thank you very much God bless you why don't you put all the stories of him to us we lost him

  • @PavithraPavithra-tm1um
    @PavithraPavithra-tm1um 4 дня назад

    Pro daily stories podungo

  • @indianpinoy
    @indianpinoy 2 дня назад

    மூன்று முறை கிளிக் செய்வதன் மூலம் ஒரு கருத்தை நகலெடுக்க முடியும் என்பது உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாக தெரியும்?

  • @g.venkatesangovindhasamy1006
    @g.venkatesangovindhasamy1006 День назад

    Pls send me 7 part

  • @Gunagunaji
    @Gunagunaji 2 дня назад

    உங்கள் குரலில் உள்ள ஈர்ப்பு இந்த குரலில் இல்லை

  • @thennarasubs9091
    @thennarasubs9091 4 дня назад

    Innum 2 balance iruku

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 дня назад +1

    saami ivar kurala ini keka mudiyadu

  • @J.0973
    @J.0973 4 дня назад

    pl. post rk novels

  • @SaravananMurugesan1992
    @SaravananMurugesan1992 9 часов назад

    உண்மையாகவே சித்தர்கள் இப்படி வாழ்வு வாழ்பவர்களா. ?? என்பது என்னுடைய கேள்வி உண்மையா இல்லை நாவலுக்காக இப்படி சொல்லப்படுகிறதா

  • @prabathkumar8998
    @prabathkumar8998 2 дня назад

    8ஆம் சக்தி எப்ப வரும் தோழா.

  • @Abi_15692
    @Abi_15692 3 дня назад

    Enne sir ithu rk novels upload panna mattingala

  • @mr.karthikn326
    @mr.karthikn326 4 дня назад +2

    2x la yarelam pakuringa

  • @RajS-o8z
    @RajS-o8z 3 дня назад

    Add romba

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 3 дня назад +1

    ஏழாம் சக்தி

  • @yogiboss1373
    @yogiboss1373 4 дня назад

    ❤❤❤❤❤❤