விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் | Jaffna to Trincomalee🇱🇰| Orrs Hill | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 182

  • @TamilNavigation
    @TamilNavigation  10 дней назад +40

    புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?! What is your opinion about weapons used by Tamil Tigers 🐅

    • @thamarairavi9958
      @thamarairavi9958 10 дней назад

      இந்த ஆயுதங்கள் எல்லாம் எங்கும் வேண்டினதில்லை ஒவ்வொரு சண்டையிலும் கிடைத்த ஆயுதங்களை பழுது பார்த்து யூஸ் பண்ணின ஆயுதங்கள் அதைப் பார்த்து அந்த மாதிரிகளை பார்த்து புதுசாக அவர்கள் செய்த ஆயுதங்கள் ஆனால் இவர்கள் இதை காட்சிப்படுத்தும் பொழுது எங்களுடைய வீரத்தை இவர்கள் பறைசாற்றுவதாகவே நான் பார்க்கின்றேன்

    • @thamarairavi9958
      @thamarairavi9958 10 дней назад

      இந்த ஆயுதங்கள் எல்லாம் எங்கும் வேண்டினதில்லை ஒவ்வொரு சண்டையிலும் கிடைத்த ஆயுதங்களை பழுது பார்த்து யூஸ் பண்ணின ஆயுதங்கள் அதைப் பார்த்து அந்த மாதிரிகளை பார்த்து புதுசாக அவர்கள் செய்த ஆயுதங்கள் ஆனால் இவர்கள் இதை காட்சிப்படுத்தும் பொழுது எங்களுடைய வீரத்தை இவர்கள் பறைசாற்றுவதாகவே நான் பார்க்கின்றேன்

    • @Niroshan-kq3sm
      @Niroshan-kq3sm 10 дней назад +10

      புலிகள் இல்லை தமிழீழ விடுதலைப் புலிகள்

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 9 дней назад +7

      புலிகள் உண்மையான ஆண் மகன்கள் 🐅🐅🐅

    • @freeul22
      @freeul22 9 дней назад

      வி.புலிகள் என்றுமே இலங்கை வரலாற்றில் இருப்பார்கள். அவர்கள் பயன் படுத்திய ஆயுதங்கள் பற்றி இந்திய, இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகள் புகழ்ந்து, வியந்து பேசுகின்றனர் , குறிப்பாக நீர்முழ்கி கப்பல், இராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் (Legends for a Reason )

  • @sarunKirish
    @sarunKirish 10 дней назад +36

    பயங்கர வாதம் இல்லை அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடினார்கள் அவர்கள் போராளிகள் ,காணொளி அருமை சகோ🎉

    • @oddamavadi1995
      @oddamavadi1995 3 дня назад

      Ltte கெட்டவர்கள்

  • @Deebansview19
    @Deebansview19 10 дней назад +41

    கேப்டன் பற்றி பேசும் போது இந்த பகுதிகளைப் பார்க்கும்போது வேதனை அளிக்கிறது நண்பா 🥺 என்றும் அண்ணன் பிரபாகரன் அவர்களின் வழியில்.....

  • @thamarairavi9958
    @thamarairavi9958 10 дней назад +96

    பயங்கரவாதத்தை அளிக்கவில்லை எங்களை எங்களின் மக்களை எங்கள் குழந்தைகளை எங்கள் வம்சங்களை எங்கள் வம்சாவளிகளை எங்கள் சொத்துக்களை கொத்து கொத்தாக பிடுங்கி எறிந்து விட்டார்கள் என்றும் தாங்க முடியாத வேதனையுடன்.

    • @TamilNavigation
      @TamilNavigation  10 дней назад +6

      🥲😔

    • @thamarairavi9958
      @thamarairavi9958 10 дней назад +1

      @@TamilNavigation 🤝

    • @rpmtsangam8800
      @rpmtsangam8800 10 дней назад +2

      காலம் ஒருநாள் மாறும்

    • @iyappanmari1527
      @iyappanmari1527 10 дней назад +3

      அளித்தல் - குடுப்பது, அழித்தல் - நிர்மூலமாக்குவது...

    • @antonyvivek5759
      @antonyvivek5759 9 дней назад

      Ungalil …….,,karuna pondra throgigal irukum varai 😡😡😡😡😡😡neengal yepothum vella mudiyathu 🥲🥲🥲🥲😛

  • @iyappanmari1527
    @iyappanmari1527 10 дней назад +30

    நம் தமிழ் இனத்தில் எதிரிகளை விட துரோகிகளே அதிகம்......

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 10 дней назад +18

    நன்றி நண்பா தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்று நீங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலை புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய காணொளி மிக அருமையாக ஆனந்தமாக இருக்கிறது கர்ணா நண்பா 😍😍🥰🥰💯

  • @thamarairavi9958
    @thamarairavi9958 10 дней назад +24

    உங்களிடம் ஒரு வேண்டுகோள் முல்லைத்தீவு போய் பாருங்க முல்லைத் தீவில் தான் சதையும் ரத்தமும் இருக்கிறது. கடைசி சண்டை நடந்த இடம்

  • @maheshraja06
    @maheshraja06 10 дней назад +14

    Video super anna ஸ்ரீலங்காவிற்கு சென்று நேரில் பார்க்க முடியாத வரலாற்று இடங்களை உங்கள் வீடியோ மூலமாக நான் பார்க்கிறேன் 🙏🫂📿

  • @poovairajesh7791
    @poovairajesh7791 9 дней назад +6

    தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமையில் நடந்த ஆணையிரவு தாக்குதல் என்றுமே புகழ் பெற்ற இராணுவ பாடம்..
    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 😢

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 10 дней назад +6

    You are covering Sri Lanka in an unique and brilliant way! Never seen these places in Sri Lanka!

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 8 дней назад +4

    தமிழே தேகம்
    தமிழே தேயம்
    தமிழே தெய்வம்....!!

  • @thamarairavi9958
    @thamarairavi9958 10 дней назад +11

    எங்கள் மண்ணில் நீங்கள் வாழ்த்துக்கள்.

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 9 дней назад +5

    எங்கடை வீரக்குழந்தைகளின் வீரம் விளைந்த நிலம்.
    எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்த மாவீரதெய்வங்கள் எங்கடை வீரத்தை உலகுக்கு முரசறைந்த மண்

  • @electricalnaecyintamil2344
    @electricalnaecyintamil2344 9 дней назад +6

    தமிழீழ விடுதலை புலிகள் எம்மினத்தின் காவல் தெய்வங்கள்

  • @jsdharani508
    @jsdharani508 2 дня назад +1

    அண்ணா உங்கள் பணி அளப்பரியது மிக்க நன்றி ❤❤

  • @SureshGopi164
    @SureshGopi164 18 часов назад +1

    இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் 🙏 பிரபாகரன்

  • @vishnubharathip
    @vishnubharathip 10 дней назад +4

    ஆனையிறவு போர் பற்றி மேலும் அறிய " புறநானூற்று வீரன்" புத்தகம் வாங்கி படியுங்கள்

  • @RantMale
    @RantMale 6 дней назад +2

    International Tamils Leader Prabhakaran..🔥
    The Brave Man..🔥
    Tamil Tigers..🔥

  • @travelwithvijaytamil
    @travelwithvijaytamil 10 дней назад +3

    Your Always Different From Other Tamil RUclipsrs 🎉❤ I Am Proud of you one of my request Dilipan video post brother

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 дня назад

    விடுதலைப்புலிகள் எங்கள் தமிழ் ராணுவம் எங்கள் உயிர் மூச்சு ❤

  • @ramgopi971
    @ramgopi971 9 дней назад +2

    Comercial cinema va makkal virumpura maathiri....RUclips laiyum... adhey maathiri nilai irukintrathu..... ithu pontra videokalai yen aadharika maatenguraargal..... unga muyarchi oru naal vegu janangalai sentradaiyum.... thuvandu vidatheergal... ungalukaana angigaaram kidaikum.... kandipa..கர்ணா ❤🎉

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 8 дней назад +4

    மதுரை மேலூர் பகுதியிலிருந்து...
    தமிழீழத்தை பார்க்கிறேன்...
    ஈழமே எங்கள் ஈசன்...

  • @Maheswaran225
    @Maheswaran225 10 дней назад +4

    நல்ல ஒரு காட்சிகள் ப்ரோ, 👍🏻

  • @kkv2299
    @kkv2299 9 дней назад +1

    அருமை. எனது ஊர் திருகோணமலை. அங்கு சைவம் தழைத்தோங்கும். சென்று பாருங்கள் ❤

  • @velanvelan4221
    @velanvelan4221 10 дней назад +1

    காணொளி அருமையாக உள்ளன நன்றி கருணா fromsattur

  • @mathivanan
    @mathivanan 9 дней назад +3

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்❤

  • @RealMithunMahesh
    @RealMithunMahesh 10 дней назад +12

    #FreeTamilEelam

  • @amuthansrinivasan
    @amuthansrinivasan 9 дней назад

    அருமை அண்ணா, நீங்கள் இதுபோல் நிறைய காணொளிகள் பதிவேற்றுகள்

  • @philippinesmassu7245
    @philippinesmassu7245 7 дней назад +1

    Machan what u post what you do take care always because we are not sleeping we can see what you do and what you want 30 years what u want you couldn't get so now it's a dream only

  • @Rameshkumar7
    @Rameshkumar7 8 дней назад +1

    நன்றி 🤝

  • @rathy_v
    @rathy_v 10 дней назад

    Very good video with your historical knowledge 👌

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 8 дней назад +1

    11:14 மாங்குளம், கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் ( குழந்தை அமுதாவின் தாயாரின் ஊராகும் ) 😢😢😢 இந்த படத்தில் அந்த காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரும்😢😢

    • @DineshJohn-ol6py
      @DineshJohn-ol6py 7 дней назад

      No, that's another village is it in Mannar Colombo road.

  • @DevaAsirvatham-in2lr
    @DevaAsirvatham-in2lr 19 часов назад

    Israel played smart game in silrilanka with both side for their
    Interest .

  • @praneetchandramohan6319
    @praneetchandramohan6319 10 дней назад

    Super bro,I appreciate your hardwork ❤

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 9 дней назад

    நண்பா இலங்கை பதிவு அழகா இருக்கிறது ❤😍

  • @ArunRaj-qm5ky
    @ArunRaj-qm5ky 10 дней назад +1

    Advance equipment that time 😍😍😍

  • @mathivanan
    @mathivanan 9 дней назад +1

    ❤💛புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் - தனித்தமிழ்தேசியக் குடியரசு🇰🇬

  • @KanaasanKunjan
    @KanaasanKunjan 7 дней назад +1

    இயக்கச்சி யில் ஒரு ஒல்லாந்தர் கோட்டை உள்ளது அதன் சரியான விளக்கம் தெரியவில்லை

  • @TamilSelvi-gh5gx
    @TamilSelvi-gh5gx 10 дней назад +2

    வணக்கம் கர்ணா பிரமிப்பில் உள்ளேன் எப்படி அரசாங்கம் இவ்வளவு வெளிப்படையாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள் வார்த்தைகள் வரவில்லை மனதை என்னவோ செய்துவிட்டது நன்றி சொல்ல முடியவில்லை மன்னிக்கவும் கர்னா

  • @rathy_v
    @rathy_v 10 дней назад +1

    Trincomali Ravanan cut, Kanniya 7 hot water wells and Koneswaram lord Siva temple are all related to Ravanan.

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 8 дней назад

    தினுஸ் காணொளி எனக்கு பிடிக்கும்

  • @3232pradeep
    @3232pradeep 9 дней назад

    இந்த வீடிோவை உங்க மூலியமா பார்க்க நல்லா இருக்கு

  • @tamilglitzbattiboy1346
    @tamilglitzbattiboy1346 10 дней назад +1

    Brother batticola vatha solunga

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib 10 дней назад

    thanq karna....especilly for this vedio

  • @elamathielango1297
    @elamathielango1297 10 дней назад

    உங்கள் பெயரை கேட்டல் சிரிப்பாக உள்ளது.😂

  • @Joseph-kj2go
    @Joseph-kj2go 8 дней назад

    நன்றி அண்ணா

  • @SleepyChrysanthemumFlowe-zb7vc
    @SleepyChrysanthemumFlowe-zb7vc 6 дней назад

    Thalaivara kattuna. Methaku pirapakaran

  • @Namasivayamkaran
    @Namasivayamkaran День назад

    என் பங்குக்கு ஒரு கருத்து எங்களுக்குள் ஒற்றுமை குறைவு நாங்கள் பத்து தமிழர்கள் இருந்தால் ஒரு முடிவு எடுக்கும்போது ஆறுபேர் முடிவுக்கு ஆதரவு கொடுத்தால் நான்கு பேர் எதிராக நிற்பார்கள் இது சிங்களவனுக்கு இலகுவாகிவிடும்😢

  • @Ajishmass3
    @Ajishmass3 10 дней назад +2

    Daily video podunga unga big fan❤❤❤ bro

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 8 дней назад

    Hi bro emathu thesiya thalaivar prabakara Avarkalin sinthanaiyil uruvakiyathuthan inthapadaipukal

  • @thirshakandasamy853
    @thirshakandasamy853 8 дней назад

    Bro jhansi Rani lakshmi bai fort tour podunga

  • @travelbite_KL02
    @travelbite_KL02 10 дней назад +1

    Bro international license ku athana rupees achu

  • @mariappan3236
    @mariappan3236 8 дней назад

    Super mass Anna

  • @karthikeyan.r3489
    @karthikeyan.r3489 7 дней назад

    Vanakkam mapla

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 2 дня назад +1

    2009 மே 18 அதுதான் தமிழினம் பர்ததே கோவண புலிகள் வெள்ளைக்கொடி பிடித்து சரத் பொன்சேகா முன்னின்று அம்மண குண்டியோடு என்னடி ராக்கம்மா பாட்டுக்கு ஆடியத்தை. 😂😂😂

  • @sree868
    @sree868 10 дней назад

    Nice super super super super bro

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 10 дней назад +1

    கேப்டன் 💪

  • @dilipkumar-en5zb
    @dilipkumar-en5zb 9 дней назад

    Happy vinayagar chaturthi karna

  • @Panutamil
    @Panutamil 5 дней назад

    நாங்கள் அழியவில்லை விதைக்க பட்டு இருக்கிறோம்

  • @silmiyazakariya2603
    @silmiyazakariya2603 10 дней назад

    Super🎉

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 10 дней назад +1

    👌👌👌

  • @udaya.2012
    @udaya.2012 7 дней назад +1

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

    • @dulshanudayakantha9462
      @dulshanudayakantha9462 7 дней назад +1

      ඊලම ඉන්දියාවෙ හදාගනින් ලංකාවේ ඒවට ඉඩ දෙන්නැ❤️

    • @Vithushan661
      @Vithushan661 3 дня назад

      @@dulshanudayakantha9462 why?

  • @ParthiParthipan-u6k
    @ParthiParthipan-u6k 5 дней назад

    நானும் மதுரை தான்

  • @shehansinghearachchi.2000
    @shehansinghearachchi.2000 День назад

    Don't provoke history again ❤. War is over. Only give massage of peace to next generation please. We don't need war again. We both parties lost our young brothers and sisters and almost 30 years of our young life because of these idiot wars. Remember we are just black and red ants in a bottle. The politicians shaked the bottle. We thought we are enemies ,but reality is there are the enemies. Don't be foolish and stop hates. Spread peace ✌

  • @MyTamilComedy
    @MyTamilComedy 10 дней назад

    ரத்துச் சரித்திர பூமி 🙏

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz 7 дней назад +1

    புலிகள் வீரம்

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho 3 дня назад

    Tamilan❤

  • @user-wx3wh6ie
    @user-wx3wh6ie 10 дней назад +2

    😊❤😊❤😊❤😊❤😊😊

  • @nouse6028
    @nouse6028 10 дней назад +1

    Namma India la use pandra Google pay Sri Lanka la use agutha?

    • @sathiskumar911
      @sathiskumar911 8 дней назад +1

      I think it will be working recently only two countries signed for digital transaction via State Bank of India

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 9 дней назад +2

    சீமான் இல்லையெனில் பிரபாகரனே இல்லை.... விடுதலைப் புலிகளை உலகிற்கு அறிய செய்தவர் எங்கள் சீமான் அண்ணன் மற்றும் துரைமுருகன்

    • @NatarajaSubramanian-me5xk
      @NatarajaSubramanian-me5xk 8 дней назад

      😅

    • @DharaniAlagar
      @DharaniAlagar 7 дней назад

      Vijiua sethukoo

    • @miresh008
      @miresh008 7 дней назад

      அடேய் பச்சை குழந்தை யார்டா நீ??? சீமானின் அரசியலில் பிளைப்பே எங்கள் போராட்டத்தையும், தலைவரையும் வைத்து தான் ஓடுது…
      2K kids போல மொக்குத்தனமாக கதைக்காத …

    • @Vithushan661
      @Vithushan661 3 дня назад

      who told it to you?

    • @miresh008
      @miresh008 3 дня назад

      @@Anonymous-zs7wt அடேய் தம்பி 20k kids ஓடா நீ.....?

  • @David71356
    @David71356 10 дней назад

    Sad memories...

  • @GovindRaj-if6df
    @GovindRaj-if6df 6 дней назад

    இலங்கை, சூப்பர் 👍நன்றி🙏கருணா

  • @KarthikAbi-v8x
    @KarthikAbi-v8x 5 дней назад

    என் சகோதரிகளை கொன்ற எவனையும் விட மாட்டேன்

  • @Aksara659
    @Aksara659 9 дней назад +1

    Oru kurukiya Tamilinam Entha naddu support illamal sea tigers,air force,land military 30 years fighting own make weapons.only Thalaivar Prabharan.

  • @bassvik
    @bassvik 9 дней назад

    🔥🔥🔥

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 дней назад

    தவறான பாதை
    Timbam வாருங்கள்
    திபத்யாரின் வாழ்வை பாருங்கள்

  • @ggmschandhan2981
    @ggmschandhan2981 9 дней назад

    Hi Karna anna 😍😍

  • @luckan20
    @luckan20 9 дней назад

    Sad story.

  • @arul15099
    @arul15099 10 дней назад +1

    ஐயா சரியான அனுமதியுடன் தான் இந்தக் காணொளியை வெளியிடுகிறீர்கள் அல்லவா? ஏதாவது பிரச்சினை வராமல் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். என்ன செய்வது ஐயா தமிழினத்தை மீட்கப் பாடுபட்டத் தலைவரை பயரங்கரவாதியாக்கி இப்படி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டனர்.

  • @muthukumara1925
    @muthukumara1925 10 дней назад

    சகோ காணொளி தெளிவாக இல்லை.கொஞ்சம் தெளிவாக இருந்தால் நல்ல இருக்கும் சகோ 😊😊😊😊😊

    • @TamilNavigation
      @TamilNavigation  10 дней назад

      புரியவில்லை 🥺 clarity of the video/information of the video?

  • @sureshgounder5823
    @sureshgounder5823 10 дней назад

  • @aravinthravi1555
    @aravinthravi1555 10 дней назад

    Romba kastama irukku bro😢😢😢😢😢😢

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 9 дней назад

    🐅🐅🐅🐅🐅💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @Yogamn2227
    @Yogamn2227 9 дней назад

    வேதனையா இருக்கு 😢😢😢😢

  • @mahendranvlogger5808
    @mahendranvlogger5808 7 дней назад

    தமிழீழம்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 10 дней назад

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மாங்குளம் இருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 3 дня назад

      * மாங்குளம மட்டுமல்ல...
      திருநெல்வேலி ,நாகர்கோவில்,நல்லூர் போன்ற ஊர்களும் இலங்கையில் உள்ளது.

  • @jeyaseelan7668
    @jeyaseelan7668 8 дней назад

    நீங்கள் ஏன் தேங்காய் உடைச்சிங்கள் பதில் சொல்லுங்கள்?

  • @VishwaVishwa-ih8nz
    @VishwaVishwa-ih8nz 10 дней назад

    மதுரை

  • @muthukumara1925
    @muthukumara1925 10 дней назад

    நான் மதுரையில் மாங்குளம் கேள்விப்பட்தாக இல்லை சகோ

    • @TamilNavigation
      @TamilNavigation  10 дней назад

      ruclips.net/video/YJzNLm_yEyo/видео.htmlsi=BlzdW7SYLeHH8v2P

    • @ThiruThiru-ns1ys
      @ThiruThiru-ns1ys 10 дней назад

      ​manamaduraikkum maduraikkum edaiyel ullathu..

    • @user-td8st5yp9m
      @user-td8st5yp9m 10 дней назад

      மேலூருக்குமுன்சிட்டம்பட்டிஇடதுபுரம்சிலகிமீட்டர்

  • @jagandeep007
    @jagandeep007 8 дней назад

    There will be no peace in War..

  • @Ravana48
    @Ravana48 9 дней назад

    💔💔

  • @sumathip2396
    @sumathip2396 День назад

    😢😢😢

  • @pavanpavan5257
    @pavanpavan5257 8 дней назад

    இவைகள் அவர்களின் அல்ல எதிரிபடைகளிடம் பறிக்கப்பட்டவை சரியாக உண்மையை பதிவேற்றுக

  • @selvasuresh2049
    @selvasuresh2049 10 дней назад

    Very sad 😔

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 10 дней назад +1

    🙏🙏🙏

  • @Bloodysweet-jk1rj
    @Bloodysweet-jk1rj 8 дней назад

    Editing என்னும் கொஞ்சம் Improve பண்ணலாம்

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 7 дней назад

    எங்க அண்ணன் சீமான் சுட்ட ஏகே74 துப்பாக்கிய எங்கப்பா?

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 9 дней назад

    பிளைப்பிற்க்கா கமறாவுடன் கிம்பிவிட்டீர்கள் சரியான விளக்கங்கள் கொடுக்கவேண்டும் விடுதலைப்புலிகள் என்று சோல்லவேண்டும்

  • @suryaprakash-w3z
    @suryaprakash-w3z 10 дней назад

    😭😭😭

  • @venkateshcsvenkates2716
    @venkateshcsvenkates2716 10 дней назад

    Very sad