நாம் தமிழர்கள் இந்த உலகிற்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்ததைக் கேட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் விளக்கத்திற்கு நன்றி, பரசீலன். இதை நம் குழந்தைகளின் பள்ளி புத்தகத்தில் சேர்க்க வேண்டும். நம் குழந்தைகள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள் மற்றும் மேம்பட்டவர்கள் என்பதை அறிந்து வளர வேண்டும். 😍😍😍😍
Hmmm Tamil kudigal than india fulla irundhanga so ellarume tamilargal tamil ulaga mozhi....so Tamil Desiyam nu serarists Tamil valarradha thadukkaranga. Tamil ah ellarum pesinatha adhu valarum ellarukkum pothuvana mozhi Tamil adhunaala separatism Panna kudathu yarathu vera mozhi irukaravanga Tamil pesinalo Tamil patralara irundha avangalaiyum Tamil nu nenainga adha vittutu ivan tha engala alichutan nu nenakathinga......ellarum Tamil la irundhu than india la vandhanga especially south Indians.
உங்கள் இருவருக்கும் மிக நன்றி.... தொடர்ந்து உங்களின் படித்து காணொளியையும் பார்த்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ... என்னுடைய பார்வையில்... தமிழர்கள் யானையோடு ஒன்றிலிருந்து வாழ்ந்ததால் இருவரையும் கலந்து ஒரு உருவமாக வடிவமைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.. இருவரும் பிரிக்க முடியாதது இன்று உணர்த்துவதற்காக இருக்கலாம்....
மிக சிறப்பு வாழ்க. எங்கள் ஊ மகிழம்பாடியில் அரசன் ஏரிக்கு கிழக்கே மிக அருகில் அமணப்பாறை எற பகுதி உள்ளது. இந்த அமணப்பாறை ஆசிவகத்துறவிகள் வாழ்ந்த இடம், இன்று இதன் வரலாறு மறைந்து கொண்டு வருகிறது.
நான் இப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்... அது ஒரு நடுகல் வழிபாடு. ஒரு பீடம் (அல்-தரை = altar) மற்றும் அதன் மீது ஒரு நடுகல். சிலர் தாங்கள் எங்கு சென்றாலும் தங்கள் வழிபாடு கோவிலை (நடுகல்) உடன் வைத்திருக்க விரும்பினர் (அநேகமாக அந்த காலத்து வணிகர்கள்), {இப்போதும் கூட, பலர், தெய்வங்களை தங்கள் பைகளில்/பாக்கெட்டில்/சூட்கேஸில் சிலையாகவோ படமாகவோ வைத்திருக்கிறார்கள்}. அதனால் காலப்போக்கில் உளி செதுக்கல் glorified-பீடம் -நடுகல் சிவலிங்க வடிவில் முடிந்தது. ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா தெய்வ சிலைகளும் glorified-பீடம் -நடுகல்லே. இங்கே ஒரு நடுகல் ஒரு மனித உருவத்தைப் போல முன்னேற்றம் அடைந்துள்ளது. நடுகல் என்றால் முன்னோர் வழிபாடு. முன்னோரில் மூத்தவர் சிவனே. அல்-தரை பற்றிய விவரங்கள் டிசிபி பாண்டியன் சார் யூடியூப்பில் சில பார்க்க நேர்ந்தது. அநேகமாக நோவா என்பவர் பலிபீட (அல்-தரை) பிரார்த்தனைக்கும் நடுகல் பிரார்த்தனைக்கும் இடையேயான நூற்றாண்டுகளில் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம்.
Very Interesting. பிள்ளையாரை பற்றி பாரி சொல்வதை கேட்ட பிறகும் இதுவரை நம்பி வந்த அந்த புனையப்பட்ட கதையை இனியும் விடாமல் நம்பிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று வருண் பலமுறை கூறுகிறார். அது ஒருபுறம் இருந்தாலும் பிள்ளையார் பற்றி கேட்டு தெரிந்துகொண்ட பிறகுதான் உண்மையிலேயே அபரிதமான நம்பிக்கையும் மதிப்பும் எனக்கு வருகிறது. நம்பாமல் போறவன் போகட்டும் இந்த காணொளிக்கு பின் தெளிவு கிடைத்த என்னைபோன்றவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் வருண் முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்பது எனது வேண்டுகோள்.
ஆசீவக வழிபாட்டு முறைகளை கூறியமைக்கு நன்றி,நானும் ஆசிவகத்தை பின்பற்றுபவன் என்ற முறையில் மிக்க மிக்க நன்றி,மெய்யியலே வாழ்வியல்,கற்பனைகளுக்கு அப்பால் உள்ள உண்மைகளை உணர்வதே ஆசிவக வழிபாடு.
😂😂 ஆசிவகத்தை பின்பற்று கிறீர்களா 🤔 ஆசிவகம் பற்றிய தரவுகளே இன்னும் முழுமை ஆடயவே இல்லை , அதன் ஆய்வுகள் கூட நடப்பதாக தெரியவே இல்லை , நீங்கள் தமிழர் முன்னோர் வழிபாடடை பின்பற்றுகிறீர்கள் என்று கூறி இருந்தால் கூட பரவாய் இல்லை ஆனால் , தனி மனித சிந்தனைகளால் இதுதான் ஆசிவகம் என்று கூறும் நிலையில் உள்ளது ஆசிவகம் அதையா பின்பற்று கிறீர்கள் 😂😂😂 ஆசிவகம் பற்றி கூறுவது ஒன்னும் நமம்வர்கள் கிடையாது பௌத்தும் ஆரியமும் தான் போதிக்கிறது நம்மிபம் நமவர்களின் தரவுகள் எதுவுமே இல்லை , முதலில் இயற்கை அடுத்து முனோர் வழிபாடை பின்பற்றுங்கள்
வருண்..பாரி.. நான் school படிக்கிறப்போ தமிழ் பத்தி யாரும் இவளோ தெளிவா ஆழமா சொல்லல.. இத ஏன் படிக்க சொல்றாங்கனு கோவபட்ருக்கேன்... தமிழ் பத்தி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க தமிழ் மேல ரொம்ப மரியாதை வருது. ஒரு வேண்டுகோள்.. என்ன மாதிரி தமிழை மதிக்காம மார்க் மட்டும் வாங்கினா போதும்னு மனப்பாடம் பண்ணி எழுதுணவர்களுக்காக.. வாரம் ஒரு எபிசோட் தமிழ் பத்தி போடுங்க... வருண் டாக்ஸ் சேனல் or வள்ளல் மீடியா...pls..
திரு பாரிசாலன் (760+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
Adangoiyalaaaa😮🤯ithukku pinnadi ivlo irukka puthusa onnu learn pannirukken inaiki..ithe maari naraya videos podunga unga channel'layo illa Paari Channel'layo pesunga nalla intresting'a irukku informative'a irukkum..😻🤌🏻 Please continue doing this both of you guys and unga duo vera maari 🤩💥
வருண் அண்ண நீங்க கேட்ட கேள்வ சரி... எனக்கும் core story of பிள்ளையார் (இந்த காணொளிக்கு முதலே நான் அறிந்துவிட்டேன்) அறியப்பட்டு அன்று சரியா கவலையாத்தான் இருந்துது... ஆனா நான் பின்பும் மெய்யான விசயத்தை அறிஞ்சிட்டுத்தான் வணங்கிறன் என்ற போது இன்னும் connection pure மாறிட்டு... ஒரு கம்பீரமான ஆளாக உருவகப்படுத்த தொடங்கிட்டன்😊... அத்தோட இப்பெல்லாம் நான் கறுப்பு பிள்ளையரத்தான் தேடி wallpaper வைக்கிற நான்... ❤😅
Aaseevagam colour concept Black - Virgin Womb *Blue - Sexual excitement* *Green - Mental development* Red - Sacrificial temperament Golden yellow - Value orientation White - Character Fulfilment Water transparency - Cosmic Union
எல்லாக்குழந்தைகளும் இந்த காலத்தில நாடகங்கள் பாத்துத்தான் அறியிறாங்க... அவங்களுக்கு இந்த கதை (அழுக்கில இருந்து வந்தவரு என்றது) தான் எப்பவும் நினைவா இருக்கும் ... ஆனா நான் படிக்கும் போது; பிள்ளையார் ஒரு சூரனைக்கொல்லுறதுக்காக தலை மிருகமாகவும் உடல் மனித உடலாகவும் சிவனால் படைக்கப்பட்டதாத்தான் கேள்விப்பட்டிருக்கன்... ஆனா இதுவே ஒரு கட்டுக்கதைதன்... ஆனால் ஒரளவுக்கு super hero கதை மாதர இருக்கும்... ஆனா அந்த அழுக்கல இருந்தது உருவான கதைய என்னால ஏற்றுக்கொள்ளவே முடியல்ல்... பாவம் இந்த காலப்பிள்ளைகள்😮
Aryans : Vinayagar is Shiva's son. Parvati made him of mud and gave him life............ blah blah Dravidyas : Vinayagar is not a Tamil god, why even Shiva is not tamil all are aryan gods blah blah blah Tamil people : dei summarra
Whereas ancient Tamilans in their literature called Vinayagar as son of Shiva and brother of Murugan 😂 தந்தையுமாய் அவனாகத் தத்துவமாய் நிற்பவரே பந்தம் அறுத்துப் பழமூல திருத்தணியைப் பகித்தருளே" (Vinayagar Agaval, Lines 67-68) Translation: "You stand as both father and mother, embodying the ultimate truth. Remove our bonds and bestow upon us the sacred state of liberation."This verse hints at Vinayaga's divine origin from Shiva and Parvati, representing both parental roles. அந்தனார் மைந்தனே அணிந்தசூழ் கழலினானே கண்டனைப்போல் மைந்தனே கழலினானே" (Thiruppugazh, Verse 574) Translation: "O Son of the great Shiva (Andanar)! You, who bear the anklet-adorned feet, stand as the son like the one with a third eye (Shiva)." பிள்ளையார் பெருமானும் முருகையும் தம்பிரான் மகனோராகத் தகுதியால்" (Periyapuranam, Line 3908) Translation: "Pillaiyar (Ganesha) and Murugan are fittingly the sons of the great Lord (Shiva)."
@@karthickk9193 nowhere the words of Muruga, Shiva, and Parvati are mentioned in the lines you have quoted in Tamil. You seem to have assumed. Thanks.
@@hobbygurutamil What a brain for you to search exactly the names " Shiva " , "Murugan " in the poem . Poets will always mention their name only like this , and all the commentaries of Great Poets interprets them only as Shiva , Murugan etc
@@praveensap6183 Ainthinai Deivangal and Gods in Hindu scriptures were same , Take example of Murugan mentioned in Thirumurugaatrupadai and Skanda in Skanda Purana Thirumurugaatrupadai is dated to 150 BCE and belongs to Sangam texts long before your claim and one of the 10 Idylls of sangam literature பத்துப்பாட்டு Both murugan mentioned in Thirumurugaatrupadai and Skanda mentioned in Skanda Purana of North were same , both killed a demon named Soorapadman / Soorapadma , both works either Skanda Purana and Thirumurugaatrupadai said to have 6 faces If u say them as different give me proof for it from the literature works
Paari Anna and Varun Anna - Na ivlo naala na kattu kadhaigala nambitu irunthan..... Innaki athoda root of origin purinjidhu,,,, Neenga rendu perum serndhu pesara topics yellamae nalla iruku,,,, useful and historical based,,, RAMAR and ANJANEYAR history pathi pesungalae oru naal... Nandri 🙏
Hi Varun and Pari, Excellent video nobody can give this much clarity about our culture and tradition everything makes sense. Thank you so much guys! Note: Request for Varun- Please take an interview with Mannar Mannan about Aseevagam I think he is planning to write a book about it. Please please this is my humble request.
We feel so great after Seeman becomes our tamil leader. Finally we feel ariyans and Dravidian are scared of tamils especially seeman ntk.Ariyans and Dravidian getting slippered everytime they open their mouth to attack tamils. Stalin is dying of anger
Tamils used to be very ashamed to say they are tamils and only speak in English and don't read and write in tamil. Only strong tamils background please spesk im tamils im house and outside because they know how great tamils are.But when Seeman became famous suddenly tamils feel very proud of tamils and language and race. He explained very beautifully about tamils. Even myself felt grest to.ssy thst seeman is our tamil hero after do long we don't have anyone to support us.Seeman is a great tamil leader
Very nice paari,one more information I read about விநாயகர் சதுர்த்தி,நீர் நிலைகளில் மண் விநாயகரை கரைப்பதால் மண் அரிப்பு தடுக்கப்படும் அதற்காக பின்பற்றியது.
❤❤❤ விநாயகர் தான் முதல் கடவுள் என்று இருந்தால் விநாயகருக்கு தான் மிகப்பெரிய கோயில்களை நம் முன்னோர்கள் கட்டியிருப்பார்கள் ஆனால் விநாயகருக்கு அவ்வளவு பெரிய கோவில்களை யாரும் கட்டவில்லை என்பதை மனதில் நிறுத்த வேண்டும்❤ ஏன் கட்டவில்லை எதற்காக கட்டவில்லை பெரிய ஆளாளுக்கு ஒரு உணர்வுகளை சொல்லிக்கொண்டு அங்குமிங்கும் திசை திருப்பிக் கொண்டு மக்களை சிந்திக்க விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்❤❤ விநாயகர் முதல் கடவுள் என்பது தமிழர்களின் அடையாளங்களை அளிப்பதற்காக கொண்டு வரப்படுகிறது❤❤❤ முதல் கடவுளான சிவனை ❤ விழுங்குவதற்காக விநாயகரை முதல் கடவுள் என்று கொண்டு வருகிறார்கள் வாழ்ந்து யோசித்து முடிவெடுங்கள்
Super informative podcast. Thank you for this new information. Which period of the year Aasivagam was formed and for how long it was followed to its peak?
Paari and Varun Vera konathula vanangitu irunthom, intha msg moolama VINAYAGAR’a thelivoda ini vanangalam… Neenga podra videos and topics yellamae informative’a iruku… RAMAR and ANJANEYAR pathi pesungalaen oru thadava detailed’a… Nandri 🙏
நிர்வாணம் என்பது ஒரு சமஸ்கிருத சொல். இதில் உள்ள நிர் என்ற விசர்கத்தின் பொருள் இல்லை என்பதாகும். இரண்டாவதாக வாண் என்பது ஒலி என்பதாகும். அதாவது வாணி அல்லது வேணி என்பதாகும். ஆகவே நிர்வாண் என்பது ஒலிக்கு அப்பாற்பட்ட நிலை அதாவது சாந்தி நிலை என்பதாகும். என்பது சமஸ்கிருத மொழியில் தான் கற்றுக் கொண்டது.
👏நன்றி பாரி சாலன் இது நீங்கள் இன்று சொல்லியவைகளை தான் நான் சில காலமாக தெரிந்தவர்களிடம் இந்த #ஆசிவகம் பற்றி கூறியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் நான் பிறப்பால் ஒரு இஸ்லாமியன் நான் இதை கூறும் போது இந்து சகோதரர்கள் அதனை ஏற்க மறுத்தனர். தற்போது உங்களின் இந்த காணொளி அதை அழகாக எடுத்து கூறி விளக்கியுள்ளீர்கள். கோ+இல் = கோயில் என்பது அரசனின் அரண்மனையே குறிக்கும்.......அங்கு அரசாட்சி நடத்திய ராஜா, ராணி இவர்கள் தான் இப்போது தெய்வங்களாக்க பட்டுள்ளன. அதை பற்றிய ஒரு முழு வீடியோ ஒன்று பதிவிடவும். வருண் மற்றும் பாரிக்கு வாழ்த்துக்கள்
ஆரியர் என்பது உயர்ந்தோர் என்ற பொருளில் சொல்லப்படுவது ..சிவனுக்கும் காளிக்கும் ஆரியன் என்ற பெயர் உண்டு. ஆரிய தேசம் என்பது வட இந்தியாவில் உள்ள பகுதிகளை குறிப்பது. இடத்தைக் குறிப்பது. அந்த இடத்தில் வாழும் அரசர்கள் மக்கள் அனைவரையும் குறிப்பதாகவும் பயன்படுத்தப்பட்டது. உயர்ந்த குணம் படைத்தவர்களையும் வேதம் கற்றவர்களையும் சொல்ல பயன்படுத்தப்பட்டது
விநாயகர் ஆரிய கடவுள் தான். சிவனை, திருமாலை, முருகனை, ஐயப்பனை குலதெய்வமாக வழிபடும் தமிழ்மக்கள் விநாயகரை குலதெய்வமாக யாரும் வணங்குவதில்லை. ஏன்?. காரணம் விநாயகர் ஒரு ஆரியக் கடவுள், என்பதால்.
Dumping clay statue of Pillayar, will improvise Mud quality of lake, ponds, wells, - Please check Nimal raghavan has done a research and found - Pond is getting dried even there is a rain fall and lake get filled out, because it is due to mud quality, then he brought a mud from different lake and filled out the pond and now the pond is holding water for long time not dried as before. As Parisalan says Aasivagam is a best one to be followed in ones life...
😅😅... They are not clay Statues. They are plaster of paris Statues, chemical paints, they will ruin the ecosystem of ponds. They will pollute the ponds, be dangerous to the biodiversity (fishes, insects, reptiles, even mammals) of ponds, lakes, rivers seas and all water bodies. They will even percolate to the ground water. Soo immersion of such idols is dangerous so there is a scientific or religious basis for it. No religious texts or old puranas say anything about Pillaiyar idol immersion in water bodies. This is just right winged hindutva politics.
திரு பாரிசாலனுக்கும், அவரை பேட்டி எடுத்த வருண் அவர்களுக்கும் மிக்க நன்றி. பாரிசாலனுக்கு இவ்வளவு இளம் வயதில் பிள்ளையாரை பற்றி புரிதல், மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது . கடவுளின் ஆசீர்வாதங்கள் அவருக்கு பரிபூரணமாக இருக்கிறது.
பரிசீலனைக்குப் கேட்க நேர்ந்தது நான் சமணமதம் சேர்ந்தவர். இன்றும் நாங்கள் எந்த பண்டிகையாக இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கும் வழக்கம் உண்டு
நாம் தமிழர்கள் இந்த உலகிற்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்ததைக் கேட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் விளக்கத்திற்கு நன்றி, பரசீலன். இதை நம் குழந்தைகளின் பள்ளி புத்தகத்தில் சேர்க்க வேண்டும். நம் குழந்தைகள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு புத்திசாலிகள் மற்றும் மேம்பட்டவர்கள் என்பதை அறிந்து வளர வேண்டும். 😍😍😍😍
Hmmm Tamil kudigal than india fulla irundhanga so ellarume tamilargal tamil ulaga mozhi....so Tamil Desiyam nu serarists Tamil valarradha thadukkaranga. Tamil ah ellarum pesinatha adhu valarum ellarukkum pothuvana mozhi Tamil adhunaala separatism Panna kudathu yarathu vera mozhi irukaravanga Tamil pesinalo Tamil patralara irundha avangalaiyum Tamil nu nenainga adha vittutu ivan tha engala alichutan nu nenakathinga......ellarum Tamil la irundhu than india la vandhanga especially south Indians.
எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை அண்ணா.தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
உங்கள் இருவருக்கும் மிக நன்றி.... தொடர்ந்து உங்களின் படித்து காணொளியையும் பார்த்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ... என்னுடைய பார்வையில்... தமிழர்கள் யானையோடு ஒன்றிலிருந்து வாழ்ந்ததால் இருவரையும் கலந்து ஒரு உருவமாக வடிவமைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.. இருவரும் பிரிக்க முடியாதது இன்று உணர்த்துவதற்காக இருக்கலாம்....
சூப்பர் பாரி முதல் முறை உண்மையான வரலாறு சொல்லிருக்கார் 🙏🙏🙏தமிழர் வணங்கிய தெய்வம் விநாயகர்
இத்தனை காலமாக யாரும் தெளிவான விளக்கத்தை சொல்லவில்லை,மக்களுக்கு பயனுள்ள கருத்தை பாரி போன்ற சிலர்தான் பேசுகிறார்கள். வாழ்த்துக்கள் அண்ணா 👍
Dei muttal pandiayan ayyave copy paste panuran etu teriyale
முழு காணொளி பார்த்த பிறகு மனதில் ஒரு தெளிவும் நம்பிக்கையும் உதித்தது. மிக்க நன்றி பாரி மற்றும் வருண்
மிக சிறப்பு வாழ்க. எங்கள் ஊ மகிழம்பாடியில் அரசன் ஏரிக்கு கிழக்கே மிக அருகில் அமணப்பாறை எற பகுதி உள்ளது. இந்த அமணப்பாறை ஆசிவகத்துறவிகள் வாழ்ந்த இடம், இன்று இதன் வரலாறு மறைந்து கொண்டு வருகிறது.
மிக தெளிவான விளக்கம், மிக்க நன்றி திரு பாரி, இது போன்று சிவனின் உருவம் ஏன் உருளை வடிவில் இருக்கிறது என்பதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤
நான் இப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்... அது ஒரு நடுகல் வழிபாடு. ஒரு பீடம் (அல்-தரை = altar) மற்றும் அதன் மீது ஒரு நடுகல். சிலர் தாங்கள் எங்கு சென்றாலும் தங்கள் வழிபாடு கோவிலை (நடுகல்) உடன் வைத்திருக்க விரும்பினர் (அநேகமாக அந்த காலத்து வணிகர்கள்), {இப்போதும் கூட, பலர், தெய்வங்களை தங்கள் பைகளில்/பாக்கெட்டில்/சூட்கேஸில் சிலையாகவோ படமாகவோ வைத்திருக்கிறார்கள்}. அதனால் காலப்போக்கில் உளி செதுக்கல் glorified-பீடம் -நடுகல் சிவலிங்க வடிவில் முடிந்தது. ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா தெய்வ சிலைகளும் glorified-பீடம் -நடுகல்லே. இங்கே ஒரு நடுகல் ஒரு மனித உருவத்தைப் போல முன்னேற்றம் அடைந்துள்ளது. நடுகல் என்றால் முன்னோர் வழிபாடு. முன்னோரில் மூத்தவர் சிவனே. அல்-தரை பற்றிய விவரங்கள் டிசிபி பாண்டியன் சார் யூடியூப்பில் சில பார்க்க நேர்ந்தது. அநேகமாக நோவா என்பவர் பலிபீட (அல்-தரை) பிரார்த்தனைக்கும் நடுகல் பிரார்த்தனைக்கும் இடையேயான நூற்றாண்டுகளில் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி பற்றி அருமையான விளக்கம்... நன்றி ❤️❤️❤️
Very Interesting. பிள்ளையாரை பற்றி பாரி சொல்வதை கேட்ட பிறகும் இதுவரை நம்பி வந்த அந்த புனையப்பட்ட கதையை இனியும் விடாமல் நம்பிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று வருண் பலமுறை கூறுகிறார். அது ஒருபுறம் இருந்தாலும் பிள்ளையார் பற்றி கேட்டு தெரிந்துகொண்ட பிறகுதான் உண்மையிலேயே அபரிதமான நம்பிக்கையும் மதிப்பும் எனக்கு வருகிறது. நம்பாமல் போறவன் போகட்டும் இந்த காணொளிக்கு பின் தெளிவு கிடைத்த என்னைபோன்றவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் வருண் முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்பது எனது வேண்டுகோள்.
ஆசீவக வழிபாட்டு முறைகளை கூறியமைக்கு நன்றி,நானும் ஆசிவகத்தை பின்பற்றுபவன் என்ற முறையில் மிக்க மிக்க நன்றி,மெய்யியலே வாழ்வியல்,கற்பனைகளுக்கு அப்பால் உள்ள உண்மைகளை உணர்வதே ஆசிவக வழிபாடு.
😂😂 ஆசிவகத்தை பின்பற்று கிறீர்களா 🤔 ஆசிவகம் பற்றிய தரவுகளே இன்னும் முழுமை ஆடயவே இல்லை , அதன் ஆய்வுகள் கூட நடப்பதாக தெரியவே இல்லை , நீங்கள் தமிழர் முன்னோர் வழிபாடடை பின்பற்றுகிறீர்கள் என்று கூறி இருந்தால் கூட பரவாய் இல்லை ஆனால் , தனி மனித சிந்தனைகளால் இதுதான் ஆசிவகம் என்று கூறும் நிலையில் உள்ளது ஆசிவகம் அதையா பின்பற்று கிறீர்கள் 😂😂😂
ஆசிவகம் பற்றி கூறுவது ஒன்னும் நமம்வர்கள் கிடையாது பௌத்தும் ஆரியமும் தான் போதிக்கிறது நம்மிபம் நமவர்களின் தரவுகள் எதுவுமே இல்லை ,
முதலில் இயற்கை அடுத்து முனோர் வழிபாடை பின்பற்றுங்கள்
வருண்..பாரி.. நான் school படிக்கிறப்போ தமிழ் பத்தி யாரும் இவளோ தெளிவா ஆழமா சொல்லல.. இத ஏன் படிக்க சொல்றாங்கனு கோவபட்ருக்கேன்... தமிழ் பத்தி தெரிஞ்சுக்க தெரிஞ்சுக்க தமிழ் மேல ரொம்ப மரியாதை வருது. ஒரு வேண்டுகோள்.. என்ன மாதிரி தமிழை மதிக்காம மார்க் மட்டும் வாங்கினா போதும்னு மனப்பாடம் பண்ணி எழுதுணவர்களுக்காக.. வாரம் ஒரு எபிசோட் தமிழ் பத்தி போடுங்க... வருண் டாக்ஸ் சேனல் or வள்ளல் மீடியா...pls..
நானெல்லா தமிழ்ல கெட்ட வார்த்தை பேசினா கூட ரசிக்கிர அளவுக்கு போய்ட்ட 😂😂
நித்திலன் தண்டபாணி சேனல பாருங்க சம வீடியோ தமிழ் நூல்கல படிச்சு போடுவார் செம இன்ட்ரஸ்ட்டா போகும்
@@kavinkanthasamy1468😂😂😂நானும் தான்
ஒண்ணு puriyala but video nalla iruku 2 time paakuran
சிறப்பு மிக மிக மிக சிறப்பு அண்ணா.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்....
வாழ்க தமிழ்
Amazing explanation. Waiting for your promised videos :
1. Tamils from overseas
2. Tamil root words - வேர்ச்சொல் ஆய்வு
திரு பாரிசாலன் (760+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
தலைவா நன்றி ❤
@@ThingOurs மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி ❤@@thamizhtharavu
நீ நல்லா இருப்பயா நல்லா இருப்ப 🥹😅
@@Ironized_07 நன்றி
உங்கள் கருத்து மிகவும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தமிழ் மக்களின் நலனுக்காக உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
நன்றிகள் பல பாரிசாலன் அவர்களுக்கும் மற்றும் வருண் அவர்களுக்கும்
அருமையான பதிவு உங்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே நன்றி
Adangoiyalaaaa😮🤯ithukku pinnadi ivlo irukka puthusa onnu learn pannirukken inaiki..ithe maari naraya videos podunga unga channel'layo illa Paari Channel'layo pesunga nalla intresting'a irukku informative'a irukkum..😻🤌🏻 Please continue doing this both of you guys and unga duo vera maari 🤩💥
வருண் அண்ண நீங்க கேட்ட கேள்வ சரி... எனக்கும் core story of பிள்ளையார் (இந்த காணொளிக்கு முதலே நான் அறிந்துவிட்டேன்) அறியப்பட்டு அன்று சரியா கவலையாத்தான் இருந்துது... ஆனா நான் பின்பும் மெய்யான விசயத்தை அறிஞ்சிட்டுத்தான் வணங்கிறன் என்ற போது இன்னும் connection pure மாறிட்டு... ஒரு கம்பீரமான ஆளாக உருவகப்படுத்த தொடங்கிட்டன்😊... அத்தோட இப்பெல்லாம் நான் கறுப்பு பிள்ளையரத்தான் தேடி wallpaper வைக்கிற நான்... ❤😅
Such a wonderful video with fantastic and acceptable explanation. Thanks Mr. Paari and Varun. ❤👍🙏
Miga sirapaana nerkaanal. Miga arumai. Vaalthukal Varun thambi & Paari thambi 👌👌👌🌟🌟🌟🌺🌺🌺
Aaseevagam colour concept
Black - Virgin Womb
*Blue - Sexual excitement*
*Green - Mental development*
Red - Sacrificial temperament
Golden yellow - Value orientation
White - Character Fulfilment
Water transparency - Cosmic Union
மிக்க நன்றி. ஒரு மணி நேரத்தில் தெளிவான விளக்கம். Eager to know more about tamil spirituality. Also need Etymology video.
Varun and Paari wow what a great podcast ❤ More power to you both!
வருண் பாரியாள் விநாயகர் மனசே குளிர்ந்திருக்கும்l 👍😎
❤❤❤
👍💕💯
Please don't worship animals and idols
@@Indianbuddhika religion is like ur underwear u shouldn't tell others to wear ur underwear 🩲🤡
@@Thomas_Anders0n Lord of Abraham save u child 🙏 please don't worship idols. Follow the steps of first prophet Adam who worshipped imageless god
எல்லாக்குழந்தைகளும் இந்த காலத்தில நாடகங்கள் பாத்துத்தான் அறியிறாங்க... அவங்களுக்கு இந்த கதை (அழுக்கில இருந்து வந்தவரு என்றது) தான் எப்பவும் நினைவா இருக்கும் ...
ஆனா நான் படிக்கும் போது; பிள்ளையார் ஒரு சூரனைக்கொல்லுறதுக்காக தலை மிருகமாகவும் உடல் மனித உடலாகவும் சிவனால் படைக்கப்பட்டதாத்தான் கேள்விப்பட்டிருக்கன்... ஆனா இதுவே ஒரு கட்டுக்கதைதன்... ஆனால் ஒரளவுக்கு super hero கதை மாதர இருக்கும்... ஆனா அந்த அழுக்கல இருந்தது உருவான கதைய என்னால ஏற்றுக்கொள்ளவே முடியல்ல்... பாவம் இந்த காலப்பிள்ளைகள்😮
சமணர், ஆசை எனும் சட்டையை அகற்றிய அமணர்.....❤❤
சமணத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன .ஸ்வேதாம்பரர் திகம்பரர்.திகம்பரர் நிர்வாணமாகத்திரிபவர்.இக்கால திகம்பரகுரு கோடியில் விலையுள்ள காரில் (இவர் துறவி!)ஊர்களுக்கு விஜயம் செய்வார்.காரை விட்டு இறங்கிய தும் மயிலிறகு விசிறியால் ஆண்குறியை மறைத்துக்கொண்டு தெருவில் நடப்பார்.நம்பெண்கள் கெட்டவார்த்தைகளால் அர்ச்சித்து காரித்துப்புவார்கள்.நான் பலதடவை இந்த அசிங்கத்தைக்கண்டிருக்கிறேன்.
விநாயகர் சதுர்த்தி பற்றி விளக்கம் அளித்ததற்கு நன்றி.அப்படியே, ஔவையார் மற்றும் அகத்தியர் பற்றி விளக்கம் அளிக்க பாரிசாலன்
இன்று காணொளி தந்ததற்கு நன்றி❤
Aryans : Vinayagar is Shiva's son. Parvati made him of mud and gave him life............ blah blah
Dravidyas : Vinayagar is not a Tamil god, why even Shiva is not tamil all are aryan gods blah blah blah
Tamil people : dei summarra
Whereas ancient Tamilans in their literature called Vinayagar as son of Shiva and brother of Murugan 😂
தந்தையுமாய் அவனாகத் தத்துவமாய் நிற்பவரே
பந்தம் அறுத்துப் பழமூல திருத்தணியைப் பகித்தருளே"
(Vinayagar Agaval, Lines 67-68)
Translation:
"You stand as both father and mother, embodying the ultimate truth.
Remove our bonds and bestow upon us the sacred state of liberation."This verse hints at Vinayaga's divine origin from Shiva and Parvati, representing both parental roles.
அந்தனார் மைந்தனே அணிந்தசூழ் கழலினானே
கண்டனைப்போல் மைந்தனே கழலினானே"
(Thiruppugazh, Verse 574)
Translation:
"O Son of the great Shiva (Andanar)! You, who bear the anklet-adorned feet, stand as the son like the one with a third eye (Shiva)."
பிள்ளையார் பெருமானும் முருகையும்
தம்பிரான் மகனோராகத் தகுதியால்"
(Periyapuranam, Line 3908)
Translation:
"Pillaiyar (Ganesha) and Murugan are fittingly the sons of the great Lord (Shiva)."
Hopefully tamilnadu people will understand this situation 🙏
@@karthickk9193 nowhere the words of Muruga, Shiva, and Parvati are mentioned in the lines you have quoted in Tamil. You seem to have assumed. Thanks.
@@hobbygurutamil
What a brain for you to search exactly the names " Shiva " , "Murugan " in the poem .
Poets will always mention their name only like this , and all the commentaries of Great Poets interprets them only as Shiva , Murugan etc
@@praveensap6183
Ainthinai Deivangal and Gods in Hindu scriptures were same ,
Take example of Murugan mentioned in Thirumurugaatrupadai and Skanda in Skanda Purana
Thirumurugaatrupadai is dated to 150 BCE and belongs to Sangam texts long before your claim and one of the 10 Idylls of sangam literature பத்துப்பாட்டு
Both murugan mentioned in Thirumurugaatrupadai and Skanda mentioned in Skanda Purana of North were same , both killed a demon named Soorapadman / Soorapadma , both works either Skanda Purana and Thirumurugaatrupadai said to have 6 faces
If u say them as different give me proof for it from the literature works
மிக அருமையான பதிவு உங்கள் பதிவு அய்யா
Very intellectual n very informative talks .. thks to both of u to bring out Tis topic … n the reality in it … excellent job 🙏🙏🙏
அருமையான பதிவு அருமையான உரையாடல்.நன்றி.🎉🎉
அருமையான விளக்கம்
Ithellam romba arumaiyana pathivu ❤❤❤ ithu pondru neraya videos podunga❤❤
Paari Anna and Varun Anna - Na ivlo naala na kattu kadhaigala nambitu irunthan..... Innaki athoda root of origin purinjidhu,,,,
Neenga rendu perum serndhu pesara topics yellamae nalla iruku,,,, useful and historical based,,,
RAMAR and ANJANEYAR history pathi pesungalae oru naal...
Nandri 🙏
Thanks for this video 🙏
என் அன்புத் தம்பிகளுக்கு🎉🎉🎉❤
Interesting and informative podcast ❤
பாரி சாலன் நீங்கள் அறிவுக் களஞ்சியம், தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி...
Pari ❤ never missed to astonish us every time 💪🏼💪🏼💪🏼
First time hearing such excellent explanation from paari, very calm and the truth behind the story. Thanks for talk about tamilan truth.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது ஆசிவகம் வழிபாடு பற்றிய தலைப்புக்காக காத்திருக்கிறோம் பாரிசாலன்❤ ....
வருண் நன்றி..❤
,,👍👍👍
ஆசிவகம், விநாயகர் குறித்து சிறப்பாக பாரி பேசி உள்ளார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
Ganapathy agaval written by Avaiyar was really great one and I've that song
Very good Pari.., I have read about Assevaham and I completely agree with your comments 🙏🏿
Hi Varun and Pari, Excellent video nobody can give this much clarity about our culture and tradition everything makes sense. Thank you so much guys!
Note:
Request for Varun- Please take an interview with Mannar Mannan about Aseevagam I think he is planning to write a book about it. Please please this is my humble request.
அருமை பாரி அவர்களே, எல்லாவற்றிக்கும் தெளிவான விளக்கங்கள்.
We feel so great after Seeman becomes our tamil leader. Finally we feel ariyans and Dravidian are scared of tamils especially seeman ntk.Ariyans and Dravidian getting slippered everytime they open their mouth to attack tamils. Stalin is dying of anger
Very interesting and intellectual talk. Thank you.
Tamils used to be very ashamed to say they are tamils and only speak in English and don't read and write in tamil. Only strong tamils background please spesk im tamils im house and outside because they know how great tamils are.But when Seeman became famous suddenly tamils feel very proud of tamils and language and race. He explained very beautifully about tamils. Even myself felt grest to.ssy thst seeman is our tamil hero after do long we don't have anyone to support us.Seeman is a great tamil leader
Interesting and plausible story behind Pillayar, It would be good if people write these in books backed by facts.
பாரி❤️💥🔥வருண்
Bro content pathala.. oru naalaiku rendu content aadhu podunga. Unga podcast kaeta dhaan thookam varudhu.. I'm addicted to you and paari cast
Varun bro @5.06 those words you said, I like you bro ❤
மிக..மிக.அருமை.சகோதரகள்🎉🎉🎉
Eye Opening information!
Need more of the history of Tamil, Tamil people, Tamil Culture and our gods.
Waiting for series specially for this.
Very nice paari,one more information I read about விநாயகர் சதுர்த்தி,நீர் நிலைகளில் மண் விநாயகரை கரைப்பதால் மண் அரிப்பு தடுக்கப்படும் அதற்காக பின்பற்றியது.
Varun done a very good podcastor...🔥
Literally awesome need more related videos like this ❤
Talk more about Aaseevagam 😊❤
I am a big fan of Pari sir.... Love ❤ from Mumbai... Pls visit Mumbai... N feel the celebration🎉🎊 of Vinayaga festival.. Atohara
Good editing - real live
அருமை. சிறந்த விளக்கங்கள்.
Varun you are great to have a heart to embrace tamil culture beside being a christian
❤❤❤ விநாயகர் தான் முதல் கடவுள் என்று இருந்தால் விநாயகருக்கு தான் மிகப்பெரிய கோயில்களை நம் முன்னோர்கள் கட்டியிருப்பார்கள் ஆனால் விநாயகருக்கு அவ்வளவு பெரிய கோவில்களை யாரும் கட்டவில்லை என்பதை மனதில் நிறுத்த வேண்டும்❤ ஏன் கட்டவில்லை எதற்காக கட்டவில்லை பெரிய ஆளாளுக்கு ஒரு உணர்வுகளை சொல்லிக்கொண்டு அங்குமிங்கும் திசை திருப்பிக் கொண்டு மக்களை சிந்திக்க விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்❤❤ விநாயகர் முதல் கடவுள் என்பது தமிழர்களின் அடையாளங்களை அளிப்பதற்காக கொண்டு வரப்படுகிறது❤❤❤ முதல் கடவுளான சிவனை ❤ விழுங்குவதற்காக விநாயகரை முதல் கடவுள் என்று கொண்டு வருகிறார்கள் வாழ்ந்து யோசித்து முடிவெடுங்கள்
34:11 Goosebumps moment ❤ tey occupied Vinayagar kovil as well..nowadays we are not even able to touch Vinayagar feet and worship. 😢
Thank you very much for your great explanation brother 👌
Super informative podcast. Thank you for this new information. Which period of the year Aasivagam was formed and for how long it was followed to its peak?
Really all these were unknown to me.... thank you sir both
குமரிமாவட்டத்தில் குளச்சல் அருகில் பத்தறை என்ற ஊரில் ஆதி கால சிவன் கோவிலில் பிள்ளையாருக்கு வாகனம் யானைக
உள்ளது....
அனைத்து கருத்துக்களும் மிக அருமை நண்பா🎉🎉🎉
நன்றி அன்னே
Paari and Varun
Vera konathula vanangitu irunthom, intha msg moolama VINAYAGAR’a thelivoda ini vanangalam…
Neenga podra videos and topics yellamae informative’a iruku…
RAMAR and ANJANEYAR pathi pesungalaen oru thadava detailed’a…
Nandri 🙏
வீரதமிழர் வழிபாடு
அண்ணனின் தெளிவான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤️💓💓💓💓💓💓💯💯💯💯💯💯
நிர்வாணம் என்பது ஒரு சமஸ்கிருத சொல். இதில் உள்ள நிர் என்ற விசர்கத்தின் பொருள் இல்லை என்பதாகும். இரண்டாவதாக வாண் என்பது ஒலி என்பதாகும். அதாவது வாணி அல்லது வேணி என்பதாகும். ஆகவே நிர்வாண் என்பது ஒலிக்கு அப்பாற்பட்ட நிலை அதாவது சாந்தி நிலை என்பதாகும். என்பது சமஸ்கிருத மொழியில் தான் கற்றுக் கொண்டது.
சூப்பரான விளக்கம்.
Waiting parisalan to speak Maha Vishnu school issue
👏நன்றி பாரி சாலன் இது நீங்கள் இன்று சொல்லியவைகளை தான் நான் சில காலமாக தெரிந்தவர்களிடம் இந்த #ஆசிவகம் பற்றி கூறியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் நான் பிறப்பால் ஒரு இஸ்லாமியன் நான் இதை கூறும் போது இந்து சகோதரர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
தற்போது உங்களின் இந்த காணொளி அதை அழகாக எடுத்து கூறி விளக்கியுள்ளீர்கள்.
கோ+இல் = கோயில் என்பது அரசனின் அரண்மனையே குறிக்கும்.......அங்கு அரசாட்சி நடத்திய ராஜா, ராணி இவர்கள் தான் இப்போது தெய்வங்களாக்க பட்டுள்ளன.
அதை பற்றிய ஒரு முழு வீடியோ ஒன்று பதிவிடவும்.
வருண் மற்றும் பாரிக்கு வாழ்த்துக்கள்
விநாயகர், நிலம், நீர் பூதங்களுடன் சம்பந்த படுத்தி, இயற்கையை மாசு படுத்தாமல், தெரு ஊர்வலம் இல்லாமல் அமைதியாக வணங்க வேண்டிய தெய்வம்...😊
கடவுள் சிவனை பற்றி ஒரு காணொளி வேண்டும் பாரி வருண்
அறிவு பொக்கிஷம் பாரி ❤
Bro Kumari kandam pathi pesunge
உங்கள் சேவைத் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
தம்பி இவ்வளவு நாள் நான் ஆரிய கடவுள் என்று நினைத்து இருந்தேன் இன்று ஐயம் தெளிந்தேன் நன்றி பா உன் சேவை தொடர வேண்டும் வாழ்க வளமுடன்
ஆரியர் என்பது உயர்ந்தோர் என்ற பொருளில் சொல்லப்படுவது ..சிவனுக்கும் காளிக்கும் ஆரியன் என்ற பெயர் உண்டு.
ஆரிய தேசம் என்பது வட இந்தியாவில் உள்ள பகுதிகளை குறிப்பது.
இடத்தைக் குறிப்பது. அந்த இடத்தில் வாழும் அரசர்கள் மக்கள் அனைவரையும் குறிப்பதாகவும் பயன்படுத்தப்பட்டது. உயர்ந்த குணம் படைத்தவர்களையும் வேதம் கற்றவர்களையும் சொல்ல பயன்படுத்தப்பட்டது
நீங்கள்முதலில்நினைத்ததேசரி
விநாயகர் ஆரிய கடவுள் தான். சிவனை, திருமாலை, முருகனை, ஐயப்பனை குலதெய்வமாக வழிபடும் தமிழ்மக்கள் விநாயகரை குலதெய்வமாக யாரும் வணங்குவதில்லை. ஏன்?. காரணம் விநாயகர் ஒரு ஆரியக் கடவுள், என்பதால்.
தெளிவடைந்தேன் ப்ரோ பாரி. நன்றிகள் பல! 🙏🙏
"shiva, murugan, vishnu are all siddha gods". your making EVERY great saint cry
விஷ்ணு இல்லை புரிந்து கொள்ளுங்கள்
சிவன் , முருகன் , மாயோன் , விநாயகர் .
@user-oz9no3ti5y விஷ்ணு இல்லை பெருமாள் எனும் திருமாள்
மாயோன் வேற விஷ்ணு வேறயா😂😂😂 @@rohithrohith9655
Jesus son of God please read bible@AlbertPerumal
👌💯
Dumping clay statue of Pillayar, will improvise Mud quality of lake, ponds, wells, - Please check Nimal raghavan has done a research and found - Pond is getting dried even there is a rain fall and lake get filled out, because it is due to mud quality, then he brought a mud from different lake and filled out the pond and now the pond is holding water for long time not dried as before.
As Parisalan says Aasivagam is a best one to be followed in ones life...
😅😅... They are not clay Statues. They are plaster of paris Statues, chemical paints, they will ruin the ecosystem of ponds. They will pollute the ponds, be dangerous to the biodiversity (fishes, insects, reptiles, even mammals) of ponds, lakes, rivers seas and all water bodies. They will even percolate to the ground water. Soo immersion of such idols is dangerous so there is a scientific or religious basis for it. No religious texts or old puranas say anything about Pillaiyar idol immersion in water bodies. This is just right winged hindutva politics.
திரு பாரிசாலனுக்கும், அவரை பேட்டி எடுத்த வருண் அவர்களுக்கும் மிக்க நன்றி. பாரிசாலனுக்கு இவ்வளவு இளம் வயதில் பிள்ளையாரை பற்றி புரிதல், மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது . கடவுளின் ஆசீர்வாதங்கள் அவருக்கு பரிபூரணமாக இருக்கிறது.
நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். சகோதரர் பாரியால் நாம் தமிழருக்கு வாக்காளித்து வருகிரேன். ஆசீவகத்தை பின்பற்றி வருகிறேன். நன்றி 🙏
illathai ondrai eppadi pinpattrukindreer?
😂😂😂😂😂@@karthikeyan0813
@@karthikeyan0813 நீ நினைத்துக் கொண்டால் அது இல்லை என்று ஆகிவிடுமா?
வேர்ச் சொல் & mesoamerican video must anna.... Thank you for this video and all the other videos also.
பரிசீலனைக்குப் கேட்க நேர்ந்தது நான் சமணமதம் சேர்ந்தவர். இன்றும் நாங்கள் எந்த பண்டிகையாக இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கும் வழக்கம் உண்டு
Eppadi irukeena Rajan! Namma Rajan pola irukkaenu paarthaen!
உண்மை பேசியதற்காக மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏
Pillayaar nd His Female form was prevalent in Kumari Kandam .🤔🤔🤔
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉🎉❤❤
பேசப்படும் கருத்துகளுக்கு சான்று கொடுத்தால் நன்றாக இருக்கும்
திராவிடம் என்பதற்காக சான்று வழங்க முடியுமா
உன் அம்மா உன்னை உன் அப்பன் க்கு தா பெந்த னு சான்று கொடு
Athuku history channel nadathanu
நன்றி பாரி❤❤❤