ராஜ ராஜ சோழனின் கைத்தடி இதுதான்😱வாய்பிளக்கவைக்கும் நெல்லை Abdul Kalam வீட்டு பொக்கிஷம்😍💥 | Museum

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 161

  • @lmarieswaran24
    @lmarieswaran24 Месяц назад +155

    இவர் எங்கள் பத்தாம் வகுப்பு ஆசிரியர்... வரலாற்று ஆசிரியர்... திரு. குப்புசாமி சார்.... வெகுநாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி...

    • @User_2898-u9t
      @User_2898-u9t Месяц назад

      ஜெயகாந்தன் அவர்களின் நண்பர் குப்புசாமி இவர் தாங்களா?

    • @paradoxwarhorse3640
      @paradoxwarhorse3640 Месяц назад +1

      எந்த ஊர்?

    • @Mrpearl16
      @Mrpearl16 Месяц назад +1

      Tuticorin

    • @Mrpearl16
      @Mrpearl16 Месяц назад +1

      S.A.V SCHOOL

    • @9313319028
      @9313319028 Месяц назад

      Myself

  • @minutesofmillionaire
    @minutesofmillionaire Месяц назад +76

    தெளிவான உரையாடல்.வரலாறு முக்கியம்.அம்மா, ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல.🙏

  • @nanbandavid
    @nanbandavid Месяц назад +74

    APJ. அப்துல் கலாம் அய்யா தான் என் கண்ணுக்குள் தெரிக்கிறார் 🥹🥹🥹🥹❤️❤️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🏻🙏🏻🙏🏻

  • @spmoorthipandian6348
    @spmoorthipandian6348 Месяц назад +234

    ஐயா அவர்களை காணும் போது நமது ஐயா ஏ பி ஜே அப்துல் கலாமின் தம்பி மாதிரி அல்லது அவரைப் போன்றே தெரிகிறது, உலகில் ஒருத்தரைப் போன்று 7 நபர்கள் இருப்பார்கள் என்பது உண்மை போல

    • @vijaybrowsing3305
      @vijaybrowsing3305 Месяц назад

      Yes duplicate

    • @PremJi-gm7nm
      @PremJi-gm7nm Месяц назад

      Been a a londay TB bhi reply bje B birthday re up on bbu thk ha na

    • @PremJi-gm7nm
      @PremJi-gm7nm Месяц назад

      Been a a londay TB bhi reply bje B birthday re up on bbu thk ha na

    • @PremJi-gm7nm
      @PremJi-gm7nm Месяц назад

      Amma muthalil katteernerkalea ithu poojai porul vaikum "putba kalam. "
      Kaiyodu ithai enkum eduthu selvarkal!
      Kaalam nerlil parthal than theriyum?
      Antha putbha kalam thenner ootri poojai seivarkal.
      Athil ullea poojai samangal,
      Vilaiyurantha soodam irukum.
      Ariya porulgalai athelea vaithu irubarkal. 😮

    • @Murugasaaa
      @Murugasaaa Месяц назад

      Ppppppppppppppppppppppppppp

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o Месяц назад +50

    இருவருக்கும் ஒரே ரசனை சிறப்பான தம்பதிகள் வாழ்க பல்லாண்டு ❤️❤️

  • @sujithsimple
    @sujithsimple Месяц назад +4

    நான் கூட வீணாண காணொளி என்று நினைத்தேன், ஆனால் அருமையான காணொளி, மிகவும் பயனுள்ளது..
    அம்மா தமிழ் உச்சரிப்பு மிக அருமை, ஐயாவின் பேச்சும் அருமை..

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg Месяц назад +48

    அரிய கலை பொருட்கள் அம்மாவும் அய்யாவும் பகிர்ந்த தகவல்கள் அருமை நன்றி

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Месяц назад +15

    பொக்கிஷங்களை சேர்க்கும் இவர்களும் பொக்கிஷம்தான்

  • @Sathishd83-fk2qw
    @Sathishd83-fk2qw Месяц назад +18

    இப்படி நல்ல விசயங்களை பகிருங்கள் அருமையாக உள்ளது.

  • @Prajan.pPrajan.p
    @Prajan.pPrajan.p Месяц назад +76

    எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் ஆனால் இன்று எவ்வளவு கேவவலமாக வாழ்க்கிறோம்

    • @SrinivasanVenkatachalam-ir1zr
      @SrinivasanVenkatachalam-ir1zr Месяц назад

      great true

    • @Happykidsmadurai
      @Happykidsmadurai Месяц назад

      வெறும் 1% சதவீத மக்களே இப்படி வாழ்ந்தனர், மீதி 99% மக்கள் தொடர்ந்து பாண்டிய, சேர, சோழ, குறுநில மன்னர்களின் கொடிய போரால் கடின வாழ்க்கையே வாழ்ந்தனர். இப்போது உள்ள காலமே பொற்காலம்

    • @niraakna
      @niraakna Месяц назад

      நிஜம் 😢

  • @muthurajarsm2q01t9
    @muthurajarsm2q01t9 20 дней назад +2

    Sir guru ve vanakkam 🎉🎉🎉

  • @ManiMani-gu1hv
    @ManiMani-gu1hv 18 дней назад +2

    அருமையான விளக்கம்.ஐயா தங்களிடம் நாட்களாக இருந்தால் பதிவிடலாமே ❤❤❤

  • @RevathiRevathi-v7o
    @RevathiRevathi-v7o Месяц назад +2

    ரொம்ப நன்றி, வருங்கால சங்கதிகள், காண முடியும்

  • @Megalaskitchen
    @Megalaskitchen Месяц назад +24

    அம்மா, அய்யா பேச்சு அருமை ❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Месяц назад +5

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂 நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை அருமை அருமை 🎉😂

  • @tamilp1798
    @tamilp1798 Месяц назад +7

    மிக மிகச் சிறப்பான விசயம் நீங்கள் செய்தது

  • @sarathkumara8441
    @sarathkumara8441 Месяц назад +6

    நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கலா வீட்டு உபகரண பொருட்கள் பார்க்கும்போது பிரம்மிக்க வைக்கிறது காண்பித்து ஆச்சிரியத்தில் ஆழ்த்திய உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றி

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Месяц назад +1

    சிறப்பான தம்பதியர் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @Yokivlogs
    @Yokivlogs Месяц назад +5

    ஆ.. அய்யா.. அப்துல் கலாம் அய்யா...

  • @Kavalaiillathamanithan
    @Kavalaiillathamanithan Месяц назад +4

    SAV பள்ளி எனது 9ஆம் வகுப்பு ஆசிரியர் இன்றும் என்றும் எண் மனதில் அய்யா

  • @gpchelian
    @gpchelian Месяц назад +5

    அவர்கள் விளக்கம் சொல்லும் போது சற்று அமைதியாய் இரும் ஐயா.

  • @justentertainmenttuticorin
    @justentertainmenttuticorin Месяц назад +10

    இவர் எங்களது பத்தாம் வகுப்பு ஆசிரியர் குப்புசாமி சார்

  • @sivashankaran5458
    @sivashankaran5458 Месяц назад +11

    பழமையின் பெருமைகள்🙏

  • @malaysiagocha720
    @malaysiagocha720 Месяц назад +12

    Congratulations to the awesome couple ..we cannot dream to see these so precious adorable items ..Thanks to the channels who brought this to the lime light too

  • @VivekMoral-yg6hg
    @VivekMoral-yg6hg Месяц назад +4

    மிகவும் அருமை ஐயா அம்மா வாழ்க வளமுடன்

  • @balanlinga6600
    @balanlinga6600 Месяц назад +10

    Precious couple with precious things.

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Месяц назад +9

    A PJ Abdul Kalam Ayya innum irukkaru 😄🙆🏽‍♂️❤️🇲🇾

  • @sks_0075
    @sks_0075 Месяц назад +8

    சிறப்பான பதிவு ♥️

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Месяц назад +3

    நான் தினமும் மாலையில் வாக்கிங் சென்று வரும் பொழுது ஐயா அவர்களை எதிர்கொள்கிறேன்..அப்துல்கலாம் ஐயா வைப்போல தோற்றம் அளிக்கும் ஐயா வை வியந்து பார்த்து வருகிறேன்.. திலி..பாலபாக்கியாநகரில் தான் வசிக்க வேண்டும்! இருவரையும் சேனல் அறிமுகம் செய்து இருக்கலாம்! சரி! பார்த்து பேசி விடுவோம்.. நன்றி சேனலுக்கு!

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Месяц назад +4

    Rare Masterpiece Antiques is simply a sign of Rich vips forever.

  • @pauldurai8563
    @pauldurai8563 Месяц назад +2

    நான் தினமும் தரிசிக்கும் அய்யா அன்பின் சிகரம்

  • @Myprimetimes
    @Myprimetimes Месяц назад +8

    Sir is resembling like ApJ Abdul Kalam sir❤

  • @ZionZion-p3k
    @ZionZion-p3k Месяц назад +2

    Abdul Kalam iyaa vanthutingala ennaku kaium oddula kalum oodula neenga vanthathuku romba nandri😢😢😢ithu kanneer illa anantha kanneer ❤❤

  • @eeagglle
    @eeagglle Месяц назад +1

    I watched this without skipping....bery nice....take more interviews of them

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq Месяц назад +3

    Introduction panni irunthal nallairunthurukkum

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki Месяц назад +3

    மிக்க நன்றிங்க ஐயா அம்மா

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 Месяц назад +4

    நல்ல பதிவு❤

  • @janukaranesh
    @janukaranesh Месяц назад +6

    கை காப்புகளை பார்க்கும் பொழுது மகாபாரதத்தில் சகுனி அணிந்திருந்த அணிகலன்கள் போன்று உள்ளது.

  • @ezhiloviyam3009
    @ezhiloviyam3009 Месяц назад +1

    Thanks for this vedio. Pleasure to see this all

  • @nishashankaran5264
    @nishashankaran5264 Месяц назад

    Nandrigal Kodi..💐

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Месяц назад +9

    அதிசயம் ஐயா.. அப்படியே ஐயா கலாம் அவர்கள் போலவே இருக்கிறார்..🙏🙏🙏

  • @Sangeetha-ii4xz
    @Sangeetha-ii4xz Месяц назад +1

    அருமையான பதிவு.

  • @raghulparthi7065
    @raghulparthi7065 Месяц назад +19

    Iyaa apj marupiravi yarukallam ivara patha apj iyaa mari thariudhu

  • @Renita-h9o
    @Renita-h9o Месяц назад +4

    நன்றி ஐயா

  • @kabiludhaya681
    @kabiludhaya681 Месяц назад +11

    St marys thoothukudi school teacher

  • @sindhuelango961
    @sindhuelango961 Месяц назад +1

    Ayya Resemble apj Abdul kalam sir...udumalai yum apj sir mare oruthar irukar..nan parthurukean..hairstyle..age..appearance..

  • @AathiLingam-t1g
    @AathiLingam-t1g 23 дня назад

    Super....... Fantastic....... Nice ❤

  • @muraliaavin7660
    @muraliaavin7660 Месяц назад +2

    Pokkisham super 👍

  • @dineshkumardineshkumar4922
    @dineshkumardineshkumar4922 Месяц назад

    அய்யா அப்துல் கலாம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @caleefcj2979
    @caleefcj2979 Месяц назад +1

    Kalaam Ayya ku vanakkam

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Месяц назад +3

    ஐயா மற்றும் அம்மா அவர்களுக்கு திருவடி வணக்கம் 👣🙏🏽🌏❤️🇲🇾

  • @karthikak9579
    @karthikak9579 Месяц назад +1

    Thanks you for your team

  • @Stella-t1e
    @Stella-t1e Месяц назад +1

    Thank you🙏

  • @appulaxmi2323
    @appulaxmi2323 Месяц назад

    Super and interesting video ❤❤

  • @nave26299
    @nave26299 Месяц назад +2

    APJ kalam he resembling voice Too

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +1

    Thank you for 🙏sharing both of you. Pokisam. 😮.

  • @ManiMani-gu1hv
    @ManiMani-gu1hv 18 дней назад +1

    ஐயா தங்கள் தொடர்பு எண் ‌வேண்டும்.

  • @m.sampathkumar5278
    @m.sampathkumar5278 Месяц назад

    இந்த மாதிரி வீடியோ போடுங்க

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Месяц назад

    Wow Marvelous.

  • @ManjuRaja-qj2mu
    @ManjuRaja-qj2mu Месяц назад

    Ivanga enga tamil miss முத்துலட்சுமி teacher 😊

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz Месяц назад +1

    Great Salute to you ji 🙏🌎🌎🙏🙏🌎🌎🙏🙏🌎🌎🙏🙏🌎

  • @porkodivijayan5917
    @porkodivijayan5917 Месяц назад

    கணவு உலகம் ❤

  • @sbabysbaby1412
    @sbabysbaby1412 Месяц назад

    😮😮super 👌

  • @vijay00001
    @vijay00001 Месяц назад +1

    Abdul kalam sir hair style

  • @rajishan5201
    @rajishan5201 Месяц назад

    எச்சி பணிக்கம் எங்க அம்மா பெரியம்மா பயன்படுத்தினர் எனக்கு நினைவு இருக்கிறது.அவுங்க பங்கள வீட்டில் இருந்து வாழ்ந்து வந்தார்களாம்

  • @SUNIL.VSUNIL.V-my1nh
    @SUNIL.VSUNIL.V-my1nh Месяц назад

    I thought for me only he looking like APJ Abdul Kalam his hairstyle was same like that

  • @vijayaashok7778
    @vijayaashok7778 Месяц назад +1

    விலை மதிப்பில்லாத பொக்கிசம்

  • @nave26299
    @nave26299 Месяц назад

    Part -2 video pls

  • @sumathinatarajan6269
    @sumathinatarajan6269 Месяц назад

    அவர்கள் அதை கண்ணகியின் சிலம்பு என்று கூறவே இல்லை.. போற்றவில்லையென்றாலும் தூற்றவேண்டாம்.. 🙏

  • @megalaselvi5088
    @megalaselvi5088 Месяц назад +1

    Alazu na pathivu ❤

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Месяц назад

    The CURIOSITY shop in Mount Road of our Chennai city is having BULK Rare Antiques but it's not exhibited for us to ADORE still now but visiting such shop can give such a EYES TREAT for us surely.

  • @gopinathmaster3355
    @gopinathmaster3355 Месяц назад +5

    APJ Abdul kalam sir mathi irrukaru

  • @AnjaliAnjali-r3m
    @AnjaliAnjali-r3m Месяц назад

    Super🎉

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq Месяц назад +1

    Sir tirunelveli balabakya nagar il irukkum kalam iyya vanakkam nanum balabakya nagar than

  • @sundharrajan4218
    @sundharrajan4218 Месяц назад

    Apj ayya yes🎉

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y Месяц назад

    Wonderful !

  • @Rekhas-views
    @Rekhas-views Месяц назад

    It's good to see..thanks to this iyya ..but I'm getting scared tht ..he revealed in media abt these precious things.. nowadays politicians are the first culprits.. i wish and prayer tht..it should be safe with this interested and talented people.

  • @venkatraman2714
    @venkatraman2714 Месяц назад

    நல்ல கதை

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe Месяц назад

    இவர்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம் .....

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Месяц назад

    Excellent

  • @Manjalnila
    @Manjalnila Месяц назад +2

    இந்த அம்மாவுடைய தொடர்பு எண் கிடைக்குமா

  • @arumugamp9880
    @arumugamp9880 Месяц назад

    அப்துல் கலாம்

  • @greenvalley48
    @greenvalley48 Месяц назад

    Some Queen has taken Diamond to accept death immediately. Except pearl some other gems has some features to have spot death.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 8 дней назад

    Good Tamil

  • @thirusambantham8557
    @thirusambantham8557 Месяц назад

    Super

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Месяц назад

    Moore Market of our Chennai city is having Lots of Rare Antiques but mostly it's on neglected condition because we doesn't know it's REAL WORTH still now but why.

  • @mrajaram7676
    @mrajaram7676 Месяц назад +1

    More mysteries would be hidden

  • @karthikdeshowsa
    @karthikdeshowsa Месяц назад +2

    😮❤❤❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Месяц назад

    👌👍

  • @anusuya2051
    @anusuya2051 20 дней назад

    Can you post their address please 🙏🙏🙏

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Месяц назад

    The Seal of Number 21 upon a Brilliant white star then with a Pink Colour background then surrounded with a yellow Colour circle is called as LOGO of Trillionaire Star and here it's a old hidden secret but I detected it somehow.

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Месяц назад

    The Original meaning of NAMMAM is just Number 21 or 777 Lucky Golden JACKPOTS.

  • @explore_with_koko
    @explore_with_koko Месяц назад

    Pallavaram sandhaila vikranga idha elam

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn Месяц назад +2

    ஹிந்தியில் மின்விசிறிக்கு பங்கா என்று பெயர் இப்பதான் தெரியுது ஹிந்திலுள்ள பெயர் கூட தமிழிலேயே எடுக்கப்பட்டுள்ளது

  • @andrewmsd1190
    @andrewmsd1190 Месяц назад +1

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 Месяц назад

    🎉🎉🎉

  • @hhh2ism
    @hhh2ism Месяц назад

    Kalam sir neeingga yengga ingga

  • @VijayVijay-hi9iq
    @VijayVijay-hi9iq Месяц назад

    Documentary Evidence❤😍

  • @krishnan585
    @krishnan585 Месяц назад

    கண்ணகி சிலம்புகள் இரண்டும் பாண்டிய தர்பாரில் உடைக்கப்பட்டது, அப்போ இது????

  • @haris4490
    @haris4490 Месяц назад +1

    29:14 proud to say my native place srivilliputtur