என்னுடைய கனவு இந்த வாழ்க்கை , இந்த வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி ,இதை பார்க்கும் போது energy வந்த மாதிரி இருக்கு , சுற்று சூழல் உங்களை போன்றவர்களால் பாதுகாக்க படுகிறது , முடிந்த வரை தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும்
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு . நான் ஆசைப்பட்ட வாழ்க்கை நீங்க வாழ்ந்து காமிக்கறேள். அங்க வந்து தங்கி இயற்கை அன்னையோட அன்ப அனுபவிக்க ஆசை. அதுக்கு என்ன பண்ணணம் சொல்லுங்கோ.
Beautiful couple and good interview. Recently I have stayed in their farmstay. It was a beautiful experience amongst the nature. Food was amazing. I bless the couple to achieve more and more.
22:31 கடையம் பூர்வீகம் என்று கூறுகிறார்... இவர்களின் இணையதளத்தில் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது... பாபநாசம், டாணா- கீழ் ஆம்பூர் சாலையில்... விக்கிரமசிங்கபுரம் ESI மருந்தகம் அருகில் மேற்கு நோக்கி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த வானவில் இயற்கை தோட்டம் மற்றும் உணவு காடு.
தனியாக எப்படி இருக்கிறார்கள் திருடர்கள் வரப்போகிறார்கள்.. பார்க்க அழகாக இருக்கிறது தோட்டம்..இரவு எப்படி தூங்குகிறார்கள் பயமாக இருக்காதா .எங்கே இருக்கிறது இவர்கள் வீடு.
Thank you for covering our story! We hope more people lead simpler sustainable quieter lives in the future. We have learnt a lot from others and we hope to share our experience and knowledge with others! Thank you once again :)
Very interesting and informative..I appreciate this young couple who have taken this organic farming and helping the farmers in selling their products.Nammalvar kanda kanavu nizamakirathu..vazthukkal Mr and Mrs Sudakar.
Excellent interview May God be with this young couple to bring all their dreams into reality. Really it is their hardwork as i saw their lifesytle before marriage. An unbelievable change. It is possible for them because of their tireless hardwork and love in this. God bless and long live. Pray for their bright future. It is visibly seen now!
@vivasayeeslife great idea. Super life. Pls inform when starting stay facilities and tariff, for tourists there. We would like to visit. Dr aravind and Dr manipriya .
Excellent, great of you guys. Enjoy. By the way, where are you located. There are millions of green lovers, but only gifted people like your family. ❤❤❤
என்னுடைய கனவு இந்த வாழ்க்கை , இந்த வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி ,இதை பார்க்கும் போது energy வந்த மாதிரி இருக்கு , சுற்று சூழல் உங்களை போன்றவர்களால் பாதுகாக்க படுகிறது , முடிந்த வரை தற்சார்பு வாழ்க்கை வாழ வேண்டும்
Interviewer is very calm and composed. His questions are highly appreciated.
Indeed!
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு . நான் ஆசைப்பட்ட வாழ்க்கை நீங்க வாழ்ந்து காமிக்கறேள். அங்க வந்து தங்கி இயற்கை அன்னையோட அன்ப அனுபவிக்க ஆசை. அதுக்கு என்ன பண்ணணம் சொல்லுங்கோ.
என்னோட கனவு வாழ்க்கை!!!!
வாழ்க வளமுடன்!!!!!!
@@asggaming9236 all the best!
Beautiful couple and good interview. Recently I have stayed in their farmstay. It was a beautiful experience amongst the nature. Food was amazing. I bless the couple to achieve more and more.
@@jayalakshmiramakrishnan1891 thank you :)
@@jayalakshmiramakrishnan1891 where . Pls inform. We would like to visit
22:31 கடையம் பூர்வீகம் என்று கூறுகிறார்... இவர்களின் இணையதளத்தில் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது... பாபநாசம், டாணா- கீழ் ஆம்பூர் சாலையில்... விக்கிரமசிங்கபுரம் ESI மருந்தகம் அருகில் மேற்கு நோக்கி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த வானவில் இயற்கை தோட்டம் மற்றும் உணவு காடு.
தனியாக எப்படி இருக்கிறார்கள் திருடர்கள் வரப்போகிறார்கள்.. பார்க்க அழகாக இருக்கிறது தோட்டம்..இரவு எப்படி தூங்குகிறார்கள் பயமாக இருக்காதா .எங்கே இருக்கிறது இவர்கள் வீடு.
@@Raaja.2007 Vikramasingapuram
Thank you for covering our story! We hope more people lead simpler sustainable quieter lives in the future. We have learnt a lot from others and we hope to share our experience and knowledge with others! Thank you once again :)
Where is your house? Location was not told in the interview.
@@raj02april Vikramasingapuram, Tirunelveli district, Tamil Nadu
@@raj02april vikramasingapuram
@@raj02april Vikramasingapuram
Super bro & sister God bless ur family . remba happy ungaloda life style . varum kaalam mega sirrappu. gd example couples . Congratulations 💗💞💗
Very interesting and informative..I appreciate this young couple who have taken this organic farming and helping the farmers in selling their products.Nammalvar kanda kanavu nizamakirathu..vazthukkal Mr and Mrs Sudakar.
நன்றி :)
Excellent interview
May God be with this young couple to bring all their dreams into reality. Really it is their hardwork as i saw their lifesytle before marriage. An unbelievable change. It is possible for them because of their tireless hardwork and love in this. God bless and long live. Pray for their bright future. It is visibly seen now!
@@bhuvaneswarikannan2199 thank you!
I love this life. At least, I keep my home green on all sides.
Happy Pongal! பொங்கல் வாழ்த்துக்கள்! To everyone listening and watching :)
All the best for those couple..👍🏿
Thank you so much!
Lovely Eco Friendly House
Thank you!
Well done life 👏👍
Where is this place?
Wow. Wonderful. Super. Education for kids???? Pls Inform
Home schooling :)
@vivasayeeslife great idea. Super life. Pls inform when starting stay facilities and tariff, for tourists there. We would like to visit. Dr aravind and Dr manipriya .
@@AravindRheumat next month
Avanga nalla irukarathu pidikalaiya . first Candle light apram kudi kumalamnu aga soliringalaa
First comment potttua vedio pakkamaa
முதல்ல இவங்க ஊர் பேர் போன்ற விவரம் கொடுங்க.
22:30 kadayam/kerala
Vikramasingapuram, Tirunelveli district
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நன்றி!
You have taken a good interview with nice couple.but didn't show their premises in detail and where they r living?
Vikramasingapuram, Tirunelveli district
Vaanavil Farm & Food Forest, வானவில் இயற்கை வேளாண் பண்ணை
Wov, Amazing. Romba koduthu vechavanga ❤
Thank you :)
Excellent, great of you guys.
Enjoy.
By the way, where are you located.
There are millions of green lovers, but only gifted people like your family.
❤❤❤
Vaanavil Farm & Food Forest, Vikramasingapuram, Tirunelveli district
Congrats Nau sadya...
Thank you :)
Thevaiyana panam sambaruchuttagga ippo life ya jolly ya valuragga that's all..
Yes! :)
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இயற்கை விவசாயம் செழிக்க பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ்க நன்றி
என்ன இன்டர்வியூ பண்றீங்க களாடா சேனல் எந்த ஊர் எந்த இடத்துல விவசாயம் செய்யறாங்க
@@kumanansathyabama5412 vikramasingapuram, tirunelveli district
@@kumanansathyabama5412 Vikramsingapuram
எனக்கு விவசாயம் மீதுத்தின் ஆர்வம் நான் உங்களிடம் வேலை ஆட்களாக வந்து சேர்ந்து கொள்ளலாமா
Online store name please.website?
Here you go!
U have not mentioned where this place is pls mention .that
Vaanavil Farm & Food Forest, Vikramasingapuram, Tirunelveli district
குழந்தைகளை எங்கே படிக்க வைப்பார்கள்...?
@@sathyaspassion6854 home schooling
Dream life for millions
@@dheepanudayakumar7408 indeed!
Interviewer don't have the knowledge to mention the name of the place where the couple live.
@@dayanandanvelangadpakam9815 vaanavil Iyarkai velaan pannai, Vikramasingapuram, Tirunelveli district
Gid Grace 🎉
Arovill in pondy which place man. Narrate clearly.
@@stanleyroy3549 vaanavil farm & food forest , Vikramasingapuram, Tirunelveli district
எந்த ஊர் இது 🤷♂️🤷♂️🤷♂️
Near Papanasam, Tirunelveli District
Vikramasingapuram
Nellai
Which place
Vaanavil Farm & Food Forest, Vikramasingapuram, Tirunelveli
Born n brought up in Mumbai, how is he speaking Tamil,?
My father was born and raised in Kadayam, now in Tenkasi district Tamil Nadu. My grandmother taught me to speak and read Tamil :)
Where is the location?
Got it - Its kadayam
No. Vikramasingapuram
maps.app.goo.gl/ghPkUxgEafXNt3dMA
Vikramasingapuram, Tirunelveli District
வானவில் இயற்கை வேளாண் பண்ணை
Vaanavil Farm & Food Forest
Galatta voice chanell vedio ku na wait panite erutha tq 🎉🎉
No details about the place……no head, no tail…..
maps.app.goo.gl/J9gRKPkAGBwdoon36
Vaanavil Farm & Food Forest, Vikramasingapuram, Tirunelveli district :)
Verum padikattu dhaan iruku amazon kaada nu edha solranunga
Entha ooru ?
@@MuthurajGurusamy Vaanavil Farm & food forest, arunachalapuram, vikramasingapuram, ambasamudram taluk, tirunelveli district
Kadayam is the place he said where is this
No. Kadayam is where my father's birth place is. Our farm is located in Vikramasingapuram, Tirunelveli district!
maps.app.goo.gl/ghPkUxgEafXNt3dMA
Vaanavil Farm & Food Forest
வானவில் இயற்க்கை வேளாண் பண்ணை
❤❤❤
Aurovill I mean pondixherry
No. Vikramasingapuram, Tirunelveli district
Vaanavil Farm & Food Forest, வானவில் இயற்கை வேளாண் பண்ணை :)
Cenalkim inda life romba pikkum anal insects bayam adigam
I understand
Madam idhu en dream en ex girlfriend ta weekly twice solli manifesting pantu irunthan
4 th comment❤
போட பொய் சொள்ளதிங்கட.வேவசயம் பண்ணுரோம் மிஞ்சுவது கொஞ்சம் உழைப்பே அதிகம் .
நீ ஏதோ நாட்டுல உட்கார்ந்துட்டு.... அவங்க வாழுறத ஏன்டா...பார்த்து வயிறு ஏரியிற...நாயே.....
நீங்க பண்ணுற விவசாயம்.... இவங்க பண்ணல...இது பல அடுக்கு விவசாயமுறை.... ஒரு பயிர் செஞ்சா கஷ்டம் தான்...படனும்னு....அவங்களே சொல்லுரங்களே...
எந்த ஊர் இது 🤷♂️🤷♂️🤷♂️
எந்த ஊர் இது 🤷♂️🤷♂️🤷♂️
எந்த ஊர் இது 🤷♂️🤷♂️🤷♂️
Uq
Mega malai near tirunelveli
@@prabhu5783 ok
@@prabhu5783 sir , megamalai is not near tirunelveli , thats Mancholai / Manjolai which is near tirunelveli
maps.app.goo.gl/ghPkUxgEafXNt3dMA